அனைத்து சேனல்களும் இதைப் போன்ற காணொளி எடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் This video is very attractive because it shows full fieldwork with details and vice explanation, if every youtubers follows this is very good to attractive viewers Thank from ERODE
@tamiltechkarthik Жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகள் மிகவும் அழகாக உள்ளது அண்ணா... இயற்கையுடன் சேர்ந்து இயற்கையாய் வாழும் உங்கள் குடும்பத்திற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்... உங்களைப் போல் வாழவேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன் இன்னும் சில வருடங்களில் இயற்கை விவசாயத்துடன் நானும் என் குடும்பமும் 🎉❤🙏
@pbkannanktc11 ай бұрын
உங்களின் இயற்கை புரிதல் மிகவும் அருமை,உங்கள் இந்த இயற்கை வேளாண் தொழில் சிறக்க வாழ்த்துகள்
@krishnask-lx1go Жыл бұрын
உங்களுடைய தெளிவான விளக்கம் அருமை அண்ணா உங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை பகிர்ந்துகொண்டது மிக்க மிக்க நன்றி அண்ணா இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க அனைவரும் இயற்கையாக உணவு தானியங்களை உற்பத்தி செய்து உன்ன வேண்டும்
@giri_seenu Жыл бұрын
அருமையான பேச்சு! இயற்கை குறித்த அற்புதமான புரிதல்! தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.👍
@corunagaransrini6247 Жыл бұрын
பல உயிர்களை க் காக்கும் விவசாயி வாழ்க
@sureshmathiyazhagan63382 ай бұрын
இயற்க்கை மனிதன்
@pichamuthumalarvili4122 Жыл бұрын
இயற் க்கையை காத்து வாழ்க வளமுடன்
@kumaresank45798 ай бұрын
தெளிவான நோக்கம் சந்தோஷம்
@sellappandis3441 Жыл бұрын
Ungaluku nalla manasu brother. Ungal vaalkai nalamudan irukka en prathanaigal.
@saravananm864 Жыл бұрын
Vaalga valamudan vaalthukkal
@Agrinagarajan Жыл бұрын
வாழ்த்துகள் அக்ரி நாகராஜன் யூ ட்யூப் சேனல்
@karaipasumaifarm1560 Жыл бұрын
இயற்கை உங்கaளுக்கு நிறைய அனுபவம் கற்று கொடுத்திருக்கிறது தம்பீ அதை தாங்களும் சிறப்பாக உணர்ந்து கற்று வுள்ளீர்கள் 👏👏👏உங்கள் கருத்து பல இடங்களில் நெகிழ்ச்சி யுடன் கண்களை பணிக்க செய்கிறது வாழ்த்துக்கள் மேலும் முன்னே செல்லுங்கள் நாங்களும் பின் தொடர்கிறோம்🤝🤝🤝🙏🙏🙏🌹🌹🌹