💯 correct, marketing, labour's cost, kalai ethu tan vivasiyikku saval
@mkngani4718Күн бұрын
ட்ரைனிங் செய் ட்ரைனிங் எடுப்பதற்கு முன்பு நீர் நிலைகள் எப்படி இருக்கிறது பம்பு செட் மூலம் எடுக்கப் போகிறீர்களா நேரடி நீர் பாசனம் செய்யப் போகிறீர்களா. மாத்த வேண்டாம் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க. பம்பு செட் மூலமாக நீரை பார்க்க வேண்டுமா இல்லை நேரடி நீர் பாசனம் இருக்கிறதா ...
@mkngani4718Күн бұрын
இயற்கை விவசாயத்திற்கு இயற்கையின் மழையும் தேவை. சேலம் மாவட்டம் மேட்டூர் பக்கத்தில் சாதாரணமாக நீர்கள் அதிகமாக கிடைக்கும்....
@mkngani4718Күн бұрын
திட்டங்களை தர வேண்டும் இந்திய அரசாங்கம் அதைப்பற்றி சிந்தித்து செயல்படும்
@rvenkatachalam98424 сағат бұрын
My daughter kannamoochi niraimathi
@mkngani4718Күн бұрын
அந்த விஷத்தை ஒன்றிய அரசு நிறுத்திக் காட்டட்டும்
@mathanmathan933811 сағат бұрын
அந்த 80000 வருமானம் வருடத்தில்கூட சம்பாதிக்கமுடியாது.
@prabhushankar852021 сағат бұрын
Good 👍😊
@mkngani4718Күн бұрын
உழவு உழுவாமல் மரங்களை வளர்க்கலாம்.
@sankar.k534813 сағат бұрын
அனைத்து விவசாய முறைகளுக்கும் வேலை ஆட்கள் தேவை. வேலை ஆட்கள் கூலி தற்போது பெண்கள் 500-1000 வரை எதிர்பார்க்கிறார்கள். விவசாயத்தில் வேலை ஆட்களுக்கு கொடுப்பதற்கு தனியாக வேறு வகையில் வருமானம் வர வேண்டும்.மதிப்பு கூட்டல் செய்தாலும் அதிக விலைகொடுத்து வாங்குவதற்கு ஆட்கள் வேண்டும்.மக்கள் மனப்பான்மை குறைவான விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள்.விவசாயத்தில் இலாபம் ஈட்டுவது என்பது இயலாத காரியம்.விவசாயி என்ன செய்தாலும் நட்டம்தான் மீதமாகும்.
@mkngani4718Күн бұрын
விவசாயி தோல்வி அடையாமல் இருப்பதற்காக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் நிச்சயமாக ஒரு ஒரு ஒரு முறையும் ஒரு ஒரு திட்டத்தை கொண்டு வந்தார் விவசாயத்தில் இயற்கை விவசாயம் செய்ய விருப்பமுள்ளவர்களும் பல பேர் இருக்கிறார்கள் விவசாயியை விவசாயியாக இருக்க வேண்டும்.....
@venkatpradeep5723 сағат бұрын
Vivasayathaiyum vivasium kappatruvatharku thana kattumaram avan atchi kalathil karnatakavula hemavathi harangi pondra dam katta anumathi koduthan kattumaram karunanidhi kallanai ku kallarai kattiavan kattumaram karunanidhi
@manim-ig8in23 сағат бұрын
ஆம் பல இடங்களில் பிளாட் போட்டு வித்தவர் கலைஞர் ஆவார் 😂
@AjithajithAjithajith-ub9fx7 сағат бұрын
ஏரி குளம் அனைத்து பிளாட் போட்டு வித்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 😂
@parthiban5166 сағат бұрын
Dai poda dai
@parthiban5166 сағат бұрын
Thirutu payale odidu
@mkngani4718Күн бұрын
மிளகு சாகுபடி செய்வதற்கு குளிர்ச்சி பிரதேசம் தான் சரியா வரும் என்று சொல்லுகிறார்கள் மேட்டூர் அணை பக்கத்தில் இயற்கை விவசாயம் செய்கிறீர்கள் அப்படித்தானே
@notoriousthug199720 сағат бұрын
அப்படியெல்லாம் இல்லை, புதுக்கோட்டை மாவட்டத்தில் சிலர் பெரிய லாபகரமான தொழிலாக விவசாயம் செய்து வருகிறார்கள்...
@suvami163920 сағат бұрын
Hi mam unga videos elamey super... Unga channel la part time job promotion Pani thara mudiuma... Send me your contact number