Flirting With Cute Sweeper Girl Prank 🧹👩❤️ | Prank Gone Emotional 💔SHE CRIED 😭 | Kovai 360*

  Рет қаралды 379,099

Kovai 360*

Kovai 360*

Жыл бұрын

Guru Thevan
guru_thevan?utm...
Camera:
Chandru
/ _c.h.an
Editor:
Chandru
/ _c.h.an
Follow us on other social media
Kovai 360 FB Page :
/ kovai360yout. .
Kovai 360 Instagram Page:
/ kovai360
#kovai360 #sweeperprank #flirting

Пікірлер: 1 400
@jupiter2787
@jupiter2787 Жыл бұрын
மனசுக்க பல சோகத்தை தாங்குபவர்களை சிரிக்க வைக்க நினைக்கிறியே..அந்த மனசு தான் கடவுள் bro❤
@elvmgamingmlbb1027
@elvmgamingmlbb1027 Жыл бұрын
Ama bro
@mugunthanvin1331
@mugunthanvin1331 Жыл бұрын
🤣🤣🤣
@dollersyt966
@dollersyt966 Жыл бұрын
Neenga kamal sir fan aa 😂
@mohammedhakeem111
@mohammedhakeem111 Жыл бұрын
Relyally
@proalienproduction
@proalienproduction Жыл бұрын
Exactly 💯
@murugank4736
@murugank4736 Жыл бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு பொண்ணா❤❤அருமை❤
@VinoVino-yr8lq
@VinoVino-yr8lq 9 ай бұрын
உண்மையாகவே இந்த மாதிரி பொண்ணுங்க இருக்க நாளதான் பெண் இனமே புனிதம்னு சொல்ற வார்த்தையே முழுமை பெறுது❤❤❤❤
@kanojkumar9812
@kanojkumar9812 Жыл бұрын
மனசுக்கு நிறைவா இருக்கு இந்த வீடியோ பாத்து குரு அண்ணா வேறமாறி❤❤
@abelsamjabaseelanj879
@abelsamjabaseelanj879 Жыл бұрын
குடும்ப கஷ்டம் தெரித நல்ல பொண்ணு 😢😊
@AravindKumar-oi4wh
@AravindKumar-oi4wh 11 ай бұрын
ss💯👌
@ManikandanE-ux4ys
@ManikandanE-ux4ys Жыл бұрын
உண்மையான சிங்கபெண் நீங்கதான் தோழி
@shanmugamg6874
@shanmugamg6874 3 ай бұрын
பொண்ணுங்க மனசு புரிஞ்சுக்க முடியலம்பாங்க இந்த மாதிரி மனசு இருந்தா எப்படி தெரியும் நமக்கெல்லாம் அன்புத் தோழியே உன் கண்களை கலங்க விடாதே. அன்பு சகோதரன் 🎉❤❤❤❤❤
@balasingamniranjan6803
@balasingamniranjan6803 Жыл бұрын
அண்ணா இதுவரை பாத்ததில உங்களை பிடிக்க காரணமான ஒரே ஒரு video இதுதான்❤
@tonystarkfan4791
@tonystarkfan4791 Жыл бұрын
அவங்களுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்து வீடியோ எடுத்து போட்டா ரோம்ப திருப்தியா இருக்கும் ❤❤❤❤❤
@vananthaucp
@vananthaucp Жыл бұрын
Ama bro.....
@paramu143
@paramu143 Жыл бұрын
அண்ணா முடிந்த அளவுக்கு அந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணுங்க❤pls 🙏
@nisanth900
@nisanth900 Жыл бұрын
வேலை கிடைச்சா நீங்க அது ஒரு video வா போடுங்க bro really heart touching ❤❤❤
@ashokanashok.r8942
@ashokanashok.r8942 Ай бұрын
அந்த வீடியோவை நான் காத்திருக்கிறேன்!
@user-re2rs9rc4w
@user-re2rs9rc4w 7 ай бұрын
இந்த மாதிரி கஷ்டப்படுற பொண்ணுங்கள ரொம்ப நல்லா இருக்கணும்
@Truetamil537
@Truetamil537 Жыл бұрын
Nanum continuously watch panndren kovai 360* but this video it's my favorite video ❤❤❤❤
@mohamedrifhaia9591
@mohamedrifhaia9591 Жыл бұрын
Yaa bro 🙂
@Nooru-wj6hu
@Nooru-wj6hu Жыл бұрын
Yes❤❤❤
@veera277
@veera277 Жыл бұрын
Hlo
@tamilmaster6979
@tamilmaster6979 Жыл бұрын
Part 2 yarukulam venum like podunga
@elvmgamingmlbb1027
@elvmgamingmlbb1027 Жыл бұрын
Yes part 2
@sk_sivakarthick
@sk_sivakarthick Жыл бұрын
Idhula continuity panna mudiyadhu vro Avlodhan 🌚😂
@thangappandimurugan4609
@thangappandimurugan4609 Жыл бұрын
Work arrange panni kudutha news avdharana sollalam
@bhaskers2851
@bhaskers2851 Жыл бұрын
👍👍👍
@WWE_OFF3CAL
@WWE_OFF3CAL Жыл бұрын
@basavaisha9521
@basavaisha9521 9 ай бұрын
This is the Best episode ever in your channel. ❤❤❤
@abdullah-lh7hu
@abdullah-lh7hu Жыл бұрын
உண்மையில் ஹீரோயின் இவங்கதான்
@kotishwaran6529
@kotishwaran6529 Жыл бұрын
கண்டிப்பா அவங்களுக்கு நல்ல வேலை வாங்கி கொடுங்க ப்ரோ. நானே எமோஷனல் ஆகிட்டேன்.❤️
@ArtharMevald
@ArtharMevald Жыл бұрын
மிக அருமையான ஒரு வீடியோ பதிவுங்க இந்த காலத்தில் இப்படி ஒரு பொண்ண பார்க்குறது ரொம்ப அதிசயம் படிச்ச பொண்ணு குடும்ப பாரத சம்மந்தம் இருக்கக்கூடிய பார்க்கும்போது நீங்க போட்ட வீடியோவிலேயே 5 ஸ்டார் கொடுக்குற ஒரே வீடியோ இதுக்கு மட்டும் தான் வார்த்தைகள் இல்லை உண்மையில இந்த பொண்ணோட மனசுக்கு நல்லா இருப்பாங்க எந்த குறையும் இருக்காது சொல்றதுக்கு வார்த்தையே இல்லை உண்மையிலேயே இது நான் அழுதுகிட்டே தான் உங்க வீடியோ எவ்வளவோ பார்ப்பேன் இனிமேல் இது மாதிரி ஒரு வீடியோ வர வாய்ப்பு இல்ல நீங்க போடவும் முடியாது அந்த பொண்ணு ரொம்ப நல்லா இருப்பாங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@karunanithyvairavan8997
@karunanithyvairavan8997 Жыл бұрын
எத்தனை தடைவை பார்த்தாலும், சலிப்புத் தட்டாத ஒரு ஏழையின் அற்புத நிகழ்வு. மிகவும் த்த்துவமான காட்சி.இவ்விதமான பெண்கள் வெகு விரைவில் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். இந்தப் பெண்ணை குரு உயர்ந்த நிலைக்கு செல்ல உதவி செய்வான் என்பது என்னுடைய ஆணித்தரமான எண்ணம்.🎉
@Ramesh-wh1wk
@Ramesh-wh1wk 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rebonidharshchandrasekaran7707
@rebonidharshchandrasekaran7707 6 ай бұрын
Out of the thousands of videos....this is is best ever one you have made bro ❤ .....That Girl deserves more ✨....Huge Respect for both of you 💐
@madhavajasmine934
@madhavajasmine934 Жыл бұрын
She is Inspiration to all womens...
@Haris-XIII
@Haris-XIII 9 ай бұрын
yes but this video looks like acted
@madhavajasmine934
@madhavajasmine934 Жыл бұрын
Dedicate to Kanmani Girl பெண்னே நீ கலங்குவதற்காக பிறக்கவில்லை கதிரவன் போல் எங்கும் பிரகாச-தோற்றத்தோடு இருப்பவள் மற்றவர்கள் நிழலில் நீ வாழ பிறக்கவில்லை உன் நிழலில் மற்றவர்கள் வாழ பிறந்துள்ளாய் மாற்றங்கள் பல சாதனை அடைய நாட்கள் சில ஆக.. சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பகவிருட்சம் தான் பெண்கள். By கவியரசன்💖📝🙌💐💐
@sanjaychotu1704
@sanjaychotu1704 Жыл бұрын
Beautiful Episode Love from Bangalore ♥️💯
@melakkaran__6578
@melakkaran__6578 Жыл бұрын
ഹായ് ചേട്ടായി എനിക്ക് തമിഴ് എഴുതാനൊന്നും അറിയില്ല എന്നാലും പറയൂവ നിങ്ങളുടെ എല്ലാ വിഡിയോസും ഞാൻ കാണാറുണ്ട് എല്ലാം ഒന്നിനൊന്നു മെച്ചം ആണ് സൂപ്പർ ആണ് എന്തോ... ഈ വീഡിയോ ക്ക്‌ കമന്റ്‌ ഇടാൻ തോന്നി പാവം ആ ചേച്ചി... ഞങ്ങളുടെ നാട്ടിലും ഒരുപാട് പെൺകുട്ടികൾ ഉണ്ട് ന്നാലും അതിൽ കുറച്ച് പേര് മാത്രമേ ആ ചേച്ചിയെ പോലെ ഉള്ളും... ഇത് കാണുന്ന എല്ലാവർക്കും ആ ചേച്ചി ഒരു മാതൃകയാണ് ഇനിയും നല്ല വീഡിയോ ചെയ്യാൻ ആവട്ടെ എന്ന് ആശംസിക്കുന്നു എന്ന് ഒരു ചെറിയ ആരാധകൻ ❤️
@siddiqafthab6639
@siddiqafthab6639 Жыл бұрын
அந்த செல்லத்துக்கு வேலை வாங்கி கொடுத்த பின்பு நீங்களும் அந்த பெண்ணும் சேர்ந்து ஒரு வீடியோ போடுங்க குரு ❤
@user-zl9gm3qf8i
@user-zl9gm3qf8i Жыл бұрын
இந்த காலத்தில் படிச்சிட்டு இந்த வேலைக்கு போய் சாம்பாரிக்குது அந்த பொண்ணு. இது மிக அரிது. மனதைதொட்டுவிட்டது. வாழ்த்துக்கள் தோழி ❤️ ❤️
@mohammedashar9168
@mohammedashar9168 10 ай бұрын
Ivlo nall na patha video vida idhu rmba heart touching ah irunchi yeppavum andha ponnuku oru nalla friend ah irupinganu nambura guru ❤
@nmkr90
@nmkr90 Жыл бұрын
She is Gem❤.. All dad's lil princess should learn from her 😂
@georgek6084
@georgek6084 Жыл бұрын
குரு அண்ணா இந்த மாதிரி நிறைய உதவி பண்ணுங்க அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@suthanviji4199
@suthanviji4199 Жыл бұрын
இந்த விடியோ பாக்கிற நல்ல உள்ளம்கள் அந்த பெண்ணுக்கு ஒரு நல்ல வேலை வாங்கி குடுங்க. குரு bro your really supper. முடிஞ்சா ஒரு வேலை வாங்கி குடுங்க❤❤❤
@mirrordreammedia6774
@mirrordreammedia6774 Жыл бұрын
❤🎉
@ManikandanSubbiah76
@ManikandanSubbiah76 11 ай бұрын
I want to help her. I don't know how to contact Guru or that girl. Guru can you please help?
@subashsharman4597
@subashsharman4597 Жыл бұрын
She is a really great girl Nice Guru bro❤
@srinivasanpandian2585
@srinivasanpandian2585 Жыл бұрын
Mr. குரு. நான் பார்த்த வீட விடியோஸ்ல இது தான் பெஸ்ட் வீடியோ. வாழ்த்துக்கள்
@rs.rudresh1974
@rs.rudresh1974 Жыл бұрын
Really great😊 Keep rocking Guru Vera level❤🎉
@Rajaskitchen-ex2oj
@Rajaskitchen-ex2oj Жыл бұрын
அவங்களுக்கு வேலைக்கு ரெடி பண்ணியாச்சா சகோ 🥰🥰
@salem316_version
@salem316_version Жыл бұрын
😊நீங்க தான் உண்மையான சிங்கப் பெண் நீங்க எப்பவும் சந்தோசமா இருக்கணும்🎉
@ShaanSaran_GS149
@ShaanSaran_GS149 8 ай бұрын
கண்களில் ஏனோ கண்ணீர்... உன்னமையாகவே கண்மணி நீங்க பேரழகு.... உங்களை avoiding பன்ன தோழிகள் எல்லாருமே இதயமில்லாத ஜென்மங்கள்... Hats off to you Mr. Guru... This is a oneof the Best video shoot for ever ...
@jayaramvj
@jayaramvj Жыл бұрын
❤bro ethuvarai neenga pannuna prank lam no use bro ......eppa neenga pannunathu seema worth video in ur playlist 💯 percent God bless you keep it up ❤
@bahijkhan
@bahijkhan 10 ай бұрын
Yes bro❤
@periyasamyrajasekar6412
@periyasamyrajasekar6412 Жыл бұрын
சகோதரிக்கு நல்ல எதிர்காலத்தை கடவுள் நிச்சயமாக கொடுப்பார் 🙌 கவங்காதே பாரதிப்பெண்ணே👍
@p-verse
@p-verse Жыл бұрын
At the middle of the video I thought your going to hurt her feelings but you ended smoothly thank you brother😇
@hnithish6342
@hnithish6342 Жыл бұрын
Reality of all people in the world...⚡💯 Hats off guru broo..summa publicity kaga matum video Panama intha maari person ku help panunga...✨💯💯..
@coolguy0719
@coolguy0719 Жыл бұрын
Dey paithiyam
@tamilselvan.m4506
@tamilselvan.m4506 Жыл бұрын
Na adhiga videos pathen idhu vera level feel hats off girl❤❤🤝indhamadhiri ponnu enakku kedaikka kadavulkitta vendikkiren🙏🏾
@sornasor
@sornasor Жыл бұрын
மனசுக்கு நிறைவா இருக்கு இந்த வீடியோ பாத்து குரு அண்ணா super ❤❤
@ponpugal
@ponpugal Жыл бұрын
Nice girl,,lenient heart she has definitely she will succeed in her life soon..
@nikhil.u.m503
@nikhil.u.m503 Жыл бұрын
Part 2 potaa nalla erukum 😌
@vishnueditztamil4609
@vishnueditztamil4609 Жыл бұрын
Prank nu solama iruntha nalla irunthurukum 😌
@born2win100
@born2win100 Жыл бұрын
Guru bro i am watching your all videos this is one of the my favorite video...supperbbb..👌👌👌👌👌👌👌
@parthibanparthi8658
@parthibanparthi8658 Жыл бұрын
Paathadhula a edhu dhaan ya semma video ....po ...solla vaartha illa..hatsoff to that mam❤
@kuganeashwarankugan9450
@kuganeashwarankugan9450 Жыл бұрын
Hat’s off brother .. Thankz for making her happy❤️god bless u
@VijayVijay-rc7yp
@VijayVijay-rc7yp Жыл бұрын
The most of best video in Kavi 360
@vimalrajkannan5683
@vimalrajkannan5683 9 ай бұрын
இந்த பொண்ணு அழுததும் என் கண்கள் கூட கலங்கி விட்டது நண்பா. .. இந்த பொண்ணு ரொம்ப பாவம் நண்பா. . நீங்க கண்டிப்பா உதவி பண்ணுங்க ப்ளீஸ் ப்ளீஸ் நண்பா. .எப்படியாவது வேலைக்கு ரெடி பண்ணுங்க இப்போ இந்த நிலையில் மணித உருவில் வந்த கடவுள் நீங்க நண்பா ❤❤❤❤ இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல முடியலை ரொம்ப கஷ்டமா இருக்கு நண்பா ❤❤❤💐💐💐💞💞💞🫡🫡🫡🙏🏻🙏🏻🙏🏻
@RajarajapechaiRaja-ov1cx
@RajarajapechaiRaja-ov1cx 7 ай бұрын
தமிழ் மண்ணை சுத்தம் செய்ய வந்த மங்கையே என் தங்கையே என் தமிழ் மண்ணை சுத்தம் செய்கிறாயோ இல்லையோ உன் மனதை சுத்தமாக வைத்திருக்கிறாய் அன்புத் தங்கையே நீ வாழ்க வளமுடன்
@udhayaraguvaran3268
@udhayaraguvaran3268 Жыл бұрын
குரு அந்த புள்ளைக்கி நல்ல வேலையா பாத்துக் கொடுடா பாவம் 😢 குடும்ப பாரத்த துமக்குது
@chittygaming2074
@chittygaming2074 Жыл бұрын
Neega panna videolaia best video ethutha bro thanks you bro ....🥰🥰🥰
@PremKumar-gs7ne
@PremKumar-gs7ne Жыл бұрын
Really a great woman.. inspiration to all.. Guru hats off to you.. My first-ever comment for a KZbin video.. really good one.. Really society has to change a lot... Hats off bro
@geralddsouza2847
@geralddsouza2847 Жыл бұрын
She finished her degree and managing her family. She is beautiful in look and in heart. Anyone please help her to get her a suitable job. Love from KARNATAKA.
@maneeshamadhav5759
@maneeshamadhav5759 Жыл бұрын
She is an Inspiration 💓💓💓💓
@chandrababubabu8817
@chandrababubabu8817 Жыл бұрын
Super , inspiration to all youngsters
@SRC-tw7cn
@SRC-tw7cn Жыл бұрын
Heart touching video guru..Hats off God bless that girl 🙏
@jithublaster1824
@jithublaster1824 5 ай бұрын
Unga videos ellam pathu rumba sirichirikken. Ana inda video pathu manasum nirajidichu bro. Avagalk oru nalla life kedachidichu na inum sandoshapeduven broo❤️‍🩹🥰
@jonathansheron5159
@jonathansheron5159 Жыл бұрын
This is the best video of all❤
@Nathiya-nh7si
@Nathiya-nh7si Жыл бұрын
Super anna atha ponnku velai vangikuduga anna 🙏🙏🙏🙏🙏
@GopiNath-oy1tc
@GopiNath-oy1tc Жыл бұрын
This is my first comment for you, pleases innum intha mathiri family la kashta padra girls ah indha ulagathu kku arimuga paduthunga. This was amazing.. thanks Guru
@shajahanpanthalam7893
@shajahanpanthalam7893 Жыл бұрын
Really i respect and appreciate the loving girl...
@yoganeshannadhrajan9827
@yoganeshannadhrajan9827 Жыл бұрын
really heart touching guru brother🥰🥰🥰🥰 i want to know about kannamma details plzs help 🙏🙏🙏
@vinothvino-nt6bu
@vinothvino-nt6bu Жыл бұрын
Teachers prank part 2 enga guruuu❤
@logesh1507
@logesh1507 Жыл бұрын
Waiting ....the part2
@vasanthv1130
@vasanthv1130 Жыл бұрын
Bro onga manasuku neenga engayo poirukanum❤️❤️❤️❤️❤️ Vera level motivation bro 😘😘 Thannambikkai kuduthurukinga... 👍👍👍👍
@chennaionlychennai7872
@chennaionlychennai7872 9 ай бұрын
Hope to see her in some high position in life. Really impressed!
@shalinishamili9704
@shalinishamili9704 Жыл бұрын
Ur amazing ❤ continuously i watching kovai 360🥰
@sudhinputhoor2383
@sudhinputhoor2383 Жыл бұрын
Woow....Adipolli chetta....your fan...😘😘😘
@SHARETECHTamil
@SHARETECHTamil Жыл бұрын
Neenga upload pannadhula ithan bro best video Neenga avangaluku Maru valvu kudthu irrukinga Like vasul Raja mbbs mari Ipadium prank panlamnu kamichi irrukinga Hands off to you such a great therapy you gave to here 😊
@anishvelappan6097
@anishvelappan6097 9 ай бұрын
Superb video ever bro... support guru.. Legendry and king maker Kannama... Wishing u to have a bright future kannama...
@friendsspot76
@friendsspot76 Жыл бұрын
Nice guru anna .. helping mind ❣️💥✨💯
@veerapathiranp7240
@veerapathiranp7240 Жыл бұрын
Broஒரு மாதிரி feel ஆயிருச்சு 😢😢😢 மனசு வலிக்குது. இருந்தாலும் அந்த பொன்னு சிரித்தது happy 😊
@syedshaheel1776
@syedshaheel1776 Жыл бұрын
Your Video All Super Adhula Puppy Dog Vachu Oru Video Pannega Adu Semma ......... 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
@ArjunRobin143
@ArjunRobin143 11 ай бұрын
Guru bro super video entha video elaruku kandipa pudeku 100 persan worth this video good jop an Keepetap
@zeebee2605
@zeebee2605 Жыл бұрын
HEART TOUCHING BRO... HATS OFF TO HER FOR BEING WHO SHE IS.. NOTHING.MORE OR LESS... A GOOD MOTIVATIONAL PERSON..
@sheikdream3327
@sheikdream3327 Жыл бұрын
She is a really rare ruby bro And wish her to have great future. Guru hats off you man
@ahmedsaif1087
@ahmedsaif1087 Жыл бұрын
Vera level bro, I respect you
@mohanfernandez3612
@mohanfernandez3612 9 ай бұрын
one of the best live prank.... Kanama.... she is great and beautiful wishing from sri lanka.
@iraiprabu
@iraiprabu Жыл бұрын
Guru... Intha vedio tha best... Kannama life super ah irukum. Feel panna vendamnu sollunga. Avanga brother na irukenu sollunga guru...
@sivar9477
@sivar9477 Жыл бұрын
Guru we want Arora & you❤ Perfect pair 🥰
@ravichsandransathupriya7210
@ravichsandransathupriya7210 Жыл бұрын
Vera level Anna super...❤️
@vinayagacommunication4610
@vinayagacommunication4610 Жыл бұрын
Really No words ....😍🤩 Antha ponnu ku Periya Hands off
@akileshakil9387
@akileshakil9387 Жыл бұрын
I'm honestly telling bro ninga panna videos yallathiyum Nan watch panniruken Nan patha videos yallam jolly ya enjoy panniruken BUT ippodhan yenna Madhiri pasanga heart ❤️ touch pannitinga super bro idhe Madhiri vungalala mudinja vudhavi pannunga bro 🙏🙏🙏👍Nan watch pannite irupen ya friends ku yallarukume kovai 360 ya suggest panren .... Ninga super keep it up brother ❤️💫
@jb7jones746
@jb7jones746 Жыл бұрын
Really emotional Aitan na ,Kannama ka lyf la nenga semmaya irupinga atb🎉
@unnimadhavan8003
@unnimadhavan8003 Жыл бұрын
Super cute Guru Devan❤😍Love from Kerala ❤🥰
@MECHMuthukumarVJ
@MECHMuthukumarVJ Жыл бұрын
Great Work Bro This is Really Good And Amazing bro... We are all thanks to you bro for making this video ...
@vimal_priyan
@vimal_priyan Жыл бұрын
Tanx for making her happy ❤️ keep going Anna
@ajithakil7574
@ajithakil7574 Жыл бұрын
REALLY fantastic Bro ❤Love it😊😊
@mohamedammar6879
@mohamedammar6879 Жыл бұрын
1st comment Love from sri lanka ♥️ Guru
@smileenaninani4045
@smileenaninani4045 Жыл бұрын
Vera level anna Nee unoda fan auta antha ponnu ku vela vangi kuduthitu video podu na marra na waiting
@nesannesan4028
@nesannesan4028 Жыл бұрын
தாய் தந்தையின் நல்ல வளர்ப்பு ... SKY is the limit my dear daughter dont bother to any one in this world. Work work work. God bless you
@Pragadhesh005
@Pragadhesh005 Жыл бұрын
Heart touchable bro🥺
@HarishHarish-zl9sf
@HarishHarish-zl9sf Жыл бұрын
You are inspiration❤❤❤❤❤❤
@bankingaspirant4837
@bankingaspirant4837 Жыл бұрын
Na comment lam pannamatan epavum, ana indha ponna pakrapa, rmba perumaiya iruku.. Lots of love ❤
@pandiyanpandiyan6498
@pandiyanpandiyan6498 4 ай бұрын
Vera level bro Neenga Azha vekkurathu easy ana serikka vekkurathu romba kastam bro Ungala mathiri person la eruika veraikum Feel pandravanga kuda serichiduvanga love you bro ❤
@lakshmanansundher735
@lakshmanansundher735 Жыл бұрын
கண் கலங்கிட்டேன்
@spartans1579
@spartans1579 Жыл бұрын
Keep doing this guru ,such a girl with good soul( with beauty)😁
@preethipreethi6753
@preethipreethi6753 Жыл бұрын
Bro veralaval niga pooga niga oru KZbin channel erukiga nammala oru periya alu ninaigama niga avagalod gairl erutha thodapatha vaki perukiriga paruga veralaval veralaval poga semaa love you broo
@Sreejith-jf6hj
@Sreejith-jf6hj 8 ай бұрын
So super girl..OMG real woman. I respect U...
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,1 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН
Flirting with Cute Waitress Prank😍Tamil Prank @Nellai360
13:24
Nellai 360*
Рет қаралды 277 М.
Bacho Ne Ye Kar Liya 😱🥲
0:13
Sunnyy Rawal
Рет қаралды 22 МЛН
When an RV meets a zombie outside #rv
0:21
campingWorld
Рет қаралды 13 МЛН
POV Anxiety became a dad, but... | Inside Out
0:34
Future Fun
Рет қаралды 11 МЛН