Flyback converter|| SMPS circuit working || தமிழில்

  Рет қаралды 26,523

GK SOLUTIONS

GK SOLUTIONS

2 жыл бұрын

Video explains about flyback converter SMPSworking and circuitry explanation.

Пікірлер: 126
@RaviKumar-vv7zz
@RaviKumar-vv7zz 2 жыл бұрын
உங்க videos பார்க்கும்போது கத்துக்க வேண்டியது மூளைக்கு போயிருதுங்க, அத save பண்ணிக்குவேன்,ஆனா நீங்கள் சொல்லும் விதம் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது
@g.sivachandiransiva2630
@g.sivachandiransiva2630 Жыл бұрын
அருமையான வீடியோ மிகச் சிறந்த விளக்கம் நன்றிங்க!
@kavinesonkavineson9542
@kavinesonkavineson9542 2 жыл бұрын
ஐயா தெளிவான விளக்கம் நன்றி நான் ஒரு டீவீ மெக்கானிக் சர்வீஸ் பன்ரேன்ஆனால் இவ்வளவு விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .. அனுபவித்து கொண்டு இருக்கேன்.. நீங்கள் சொல்வது சரிதான்..BPL model smbs sir bassk .. super sir
@padmanabannpadmanabann4978
@padmanabannpadmanabann4978 2 жыл бұрын
சிறப்பான பயிற்சி,தெளிவாக புரியும் வண்ணம் பாடத்திட்டம் அமைந்துள்ளதால் நன்றி நன்றி ஐயா
@VijayaKumar-wg6yo
@VijayaKumar-wg6yo 2 жыл бұрын
மிக நன்றி சார் உங்கள் பதிவு அருமையாக உள்ளது
@seethalansuresh960
@seethalansuresh960 2 жыл бұрын
Super super super sir Very very useful sir battery BMS circuit vedio pannunga sir Please
@sankarperumal1315
@sankarperumal1315 Жыл бұрын
நல்ல முறையில் புரிந்து கொள்ள முடிந்தது சார் நன்றி
@user-maha5820
@user-maha5820 2 жыл бұрын
மிக்க நன்றி சார்.... எவ்வளவு மெனக்கெட்டு வீடியோ செய்றீங்க..... நன்றி நன்றி நன்றி சார் 🙏🙏🙏 அப்படியே இதில் dual power supply விளக்கம் செய்யுங்கள் சார்... நன்றி
@prabakarann3238
@prabakarann3238 10 ай бұрын
அருமையான விளக்கம் Thank you sir.
@p.g.satheesh8931
@p.g.satheesh8931 Жыл бұрын
Great knowledge sharing, thank you.Gos bless you
@vijayaganesh.j6358
@vijayaganesh.j6358 2 жыл бұрын
Very Very clear explenation Thank you sir
@saminathansri4514
@saminathansri4514 2 жыл бұрын
அருமையான. விளக்கம் குருஜி 10 ஆசிரியர்களுக்கு சமம் சார் நீங்கள்
@manikandanpazhani9751
@manikandanpazhani9751 2 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா. CRT TV circuit பற்றி ஒரு அடிப்படை video போடும்படி கேட்டுக்கொள்கின்றேன். நன்றி வணக்கம்.😊
@shrikannan6277
@shrikannan6277 Жыл бұрын
மிகமிக சிறப்பன விளக்கம்அழித்துள்ளிர்கள் மிக்கநன்றி இலங்கை வவுனியாவில் இருந்து (கண்ணன் எலக்ரானிக்ஸ)
@Shebeeb55
@Shebeeb55 2 жыл бұрын
மிக்க நன்றி சர் ..வளமுடன் வாழ்க..
@muthukumar420
@muthukumar420 2 жыл бұрын
Very very useful smps knowledge thank you sir
@venkateshkmg3022
@venkateshkmg3022 2 жыл бұрын
Very clear...,. Great sir....
@sathivelpandurangan9295
@sathivelpandurangan9295 2 жыл бұрын
How SMPS work long time I can't understand it.I also charch many video about this. But I can't understanding amps work. Your video I understanded very easy ly.
@selwynjoseph3717
@selwynjoseph3717 2 жыл бұрын
அருமையான விளக்கம் சூப்பர் சார்
@sriramelectronicsenterpris6659
@sriramelectronicsenterpris6659 11 ай бұрын
It's a very easy way to learn methods.thank you sir.
@noortvmhk4598
@noortvmhk4598 2 жыл бұрын
Good information sir kindly thanks
@BalaKrishnan-pt2ww
@BalaKrishnan-pt2ww 2 жыл бұрын
Sir ,exe.llent explaining please be continued ,thank you lot.
@manavalasamyl9893
@manavalasamyl9893 2 жыл бұрын
Very good explain Thank you
@aravinthprakash2932
@aravinthprakash2932 2 жыл бұрын
Anna naa BE EEE Padichiruka aana enakku ipdi oru vaathiyarkuda ipdi sollikudukla na..... Evlo naala summa Multimeter ah vachi components ah check panni change pannitu iruppn enimel proper ah fault attend pannuvan very very tank you anna 🙏🙏🙏🙏🙏 Keep teaching me
@manivannanvenkatapathy6735
@manivannanvenkatapathy6735 Жыл бұрын
வணக்கம் தமிழில் விளக்கம் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி இத்தகைய சிறப்பு மிக்க சர்க்யூட் விளக்கத்தை கொடுத்தமைக்கு மிகவும் நன்றி ஐயா உங்களது ஆரம்பம் முதல் இன்னும் தொடர்கின்ற அனைத்து வீடியோக்களையும் ஒரு வெப்சைட்டில் பகிர வேண்டுகிறோம் ஏனெனில் யூட்யூபில் நிறைய வீடியோக்கள் பார்ப்பதால் தேவையான நேரத்தில் தேவையான தகவல்களை பெற சிரமமாக உள்ளது எனவே உங்களுடைய வெப்சைட்டை ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம் ஏனெனில் தெளிவான விளக்கங்களுடன் எலக்ட்ரானிக்ஸ் சர்க்யூட் ட்ரேசிங் மற்றும் சர்வீசில் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது உங்களுடைய சர்க்யூட் விளக்கமானது நான் ஏற்கனவே ஆகாது என்று குப்பையில் தூக்கிப் போட்ட நிறைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சரி செய்து இருக்கிறேன் எனக்கு எலக்ட்ரிக்கல் மோட்டார் ரீ வைண்டிங் ஸ்டார்டர் கனெக்சன் இதில் மிகுந்த ஆர்வம் உண்டு ஆனால் எலக்ட்ரானிக் சர்க்யூட்டரில் சரியான செயல்பாடுகள் பற்றி தெரியாததனால் அதிக சிரம த்திற்கு உள்ளாகி இருக்கிறேன். மேலும் சாலிட் ஸ்டேட் ரிலே வை கெபாசிட்டர் லோடில் பயன்படுத்தலாமா அதாவது ஏபிஎப்சி பேனலில் சாலிட் ஸ்டேட் ரிலே வை பயன்படுத்தலாமா தயவு செய்து விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@durairaj5181
@durairaj5181 2 жыл бұрын
வணக்கம். சொல்ல வார்த்தைகள் இல்லை. மிகவும் சிறப்பான விளக்கம். மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள்.
@mrvall1
@mrvall1 2 жыл бұрын
மிக அற்புதமான விளக்கம். நன்றி ஐயா🙏
@SureshSuresh-it2uv
@SureshSuresh-it2uv 2 жыл бұрын
I'm suresh ultimate class super
@sandrineseverine3600
@sandrineseverine3600 2 жыл бұрын
Arumaiyana vilakam sir mikka nandri sir
@solomonraj5905
@solomonraj5905 2 жыл бұрын
இந்தளவு விளக்கத்தை இதுவரை நான் கேட்டதே இல்லை சார்...மிகவும் நன்றாக உள்ளது. Electronics மீது இன்னும் ஒரு affection வருகிறது... உங்கள் விளக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்... இன்வெர்ட்டர் board பற்றி விளக்கி ஒரு video போடுங்க சார்...
@dhayalanrajagopal2551
@dhayalanrajagopal2551 2 жыл бұрын
நன்றி சார்
@gemunujayasinghe618
@gemunujayasinghe618 2 жыл бұрын
Sir , please display subtitles in English . Thank you so much for shearing your knowledge . I am from Sri Lanka .
@rsathyasathya3010
@rsathyasathya3010 2 жыл бұрын
Arumaiyana vilakkam thanks sir
@prakashjigudalur1903
@prakashjigudalur1903 2 жыл бұрын
நன்றி ஐய்யா.தெளிவான விளக்கம்.👏👏👏
@gumnahs
@gumnahs 2 жыл бұрын
Very best explanation sir !! Thanks !!
@AVPowerVision
@AVPowerVision 2 жыл бұрын
Super Sir... clear explanation.. thank you...
@YourSPR360
@YourSPR360 2 жыл бұрын
Hi sir , Really good effort, simple explanation, please Keep going ON.
@KrishnaKumar-pu1ol
@KrishnaKumar-pu1ol 2 жыл бұрын
Thank you sir good explain sir thank s
@Prabusucil
@Prabusucil 2 жыл бұрын
Very good explanation & it has become easy for us to understand all stages of circuit after your step by step explanation. Excellent Work SIR .Keep Rocking👌👌🙏
@ramakrishnan9284
@ramakrishnan9284 2 жыл бұрын
Very good explanation.super sir,
@balakrishanan3754
@balakrishanan3754 2 жыл бұрын
Inverter,bms,mppt,and charge controller.Please explain very clearly sir.All your explanation are so clear to understand.Even without solar panels,circuits for batteries from a.c supply and a.c to d.c.
@dinakaranseethapathy9339
@dinakaranseethapathy9339 2 жыл бұрын
Sir, This video showing your hard work for explaining the subject atom level through animation , theory and practical circuit . Very useful for me . How did you learn all particulars , sir. Excellent
@mydeenmydeen3125
@mydeenmydeen3125 2 жыл бұрын
Super explain sir
@haflalali
@haflalali 2 жыл бұрын
சிறந்த விளக்கம்
@jawaharbabu9188
@jawaharbabu9188 2 жыл бұрын
Vera level explain sir
@venkateshkmg3022
@venkateshkmg3022 2 жыл бұрын
Wonderful wonderful
@kalaimaniveera5131
@kalaimaniveera5131 2 жыл бұрын
Sir very useful thanks sir
@saravananraj5380
@saravananraj5380 2 жыл бұрын
Good Explanation..... Thankyou is sir
@saravananp8322
@saravananp8322 2 жыл бұрын
Excellent video sharing, you are making difficult concepts to very simple understanding. Thanks for sharing.
@danielugwa6517
@danielugwa6517 9 ай бұрын
Best of the video thank you sir
@mrrajirajeevan1403
@mrrajirajeevan1403 2 жыл бұрын
Mika arumaiyaana pathivu sir.ennida final year project ku mikavum payanullathaaka irunthathu.next video eppo sir.???
@subramanianpitchaipillai3122
@subramanianpitchaipillai3122 2 жыл бұрын
Thanks. Keep posting.
@malinibalamurali6189
@malinibalamurali6189 2 жыл бұрын
Super super super.
@allajinoor9914
@allajinoor9914 2 жыл бұрын
👌
@NH_AUTO_MOTORS
@NH_AUTO_MOTORS 2 жыл бұрын
Mikka nandri sir unga video ikku. Switching transformer making video onnu pannunga sir.
@muralitamil9116
@muralitamil9116 2 жыл бұрын
நல்ல பதிவு
@nazeerkhan3515
@nazeerkhan3515 2 жыл бұрын
very very thanks for detailed explanation
@smartcontrols982
@smartcontrols982 2 жыл бұрын
Very useful my work..... Thank🙏🙏🙏🙏🙏
@sankarv3822
@sankarv3822 2 жыл бұрын
அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
@karthikeyanmohan4972
@karthikeyanmohan4972 2 жыл бұрын
Good Mr.Gk.
@shivnnarasareddy8335
@shivnnarasareddy8335 2 жыл бұрын
So nice explained
@arulrockslide
@arulrockslide 2 жыл бұрын
Very use full to me
@AnandRaj-qe7jm
@AnandRaj-qe7jm 6 ай бұрын
Sir super sir......
@driverpalanichannel6983
@driverpalanichannel6983 2 жыл бұрын
Explain super sir
@rajkumar-wt9un
@rajkumar-wt9un 2 жыл бұрын
Super Sir and please explain about simple radio including transmitter and receiver .. explain every part of the radio and evoluations of radio sir
@markholtkamp1895
@markholtkamp1895 2 жыл бұрын
It would be awesome to have English subtitles for those of us that are multilingual challenged! (I blame The Powers That Be for this oversight)
@manibel2141
@manibel2141 2 жыл бұрын
super sir
@m.s.m.askarmohomad7654
@m.s.m.askarmohomad7654 Жыл бұрын
Thank you
@kumarkowsi5401
@kumarkowsi5401 2 жыл бұрын
Easy understand, good work, how to measure vote &amp in this circute? Please explain sir. I really appreciate sir please continue for more information & videos thank you sir...
@rajasekarv5474
@rajasekarv5474 6 ай бұрын
excellent sir
@sundarraj7030
@sundarraj7030 2 жыл бұрын
Super s
@arunk8663
@arunk8663 2 жыл бұрын
Super Sir, thank you very much 🙏 எதற்காக fly back energy யை பயன்படுத்துகிறார்கள் switch on ல் வரும் energy யை பயன்படுத்தக் கூடாதா சற்று விளக்குவீர்களா ?
@MohamedAli-fn8kh
@MohamedAli-fn8kh 2 жыл бұрын
Super thank you sir Pls make washing machine board circuit videe
@aramvalarpom5699
@aramvalarpom5699 2 жыл бұрын
Excelent sir
@venkateshkmg3022
@venkateshkmg3022 2 жыл бұрын
Thank you so much...........
@Kavinkumar_Adv
@Kavinkumar_Adv 11 ай бұрын
👌👌👌
@periyasamysamy4056
@periyasamysamy4056 2 жыл бұрын
Super sir
@abdulaleem7977
@abdulaleem7977 2 жыл бұрын
Very nice
@devasigamanip5280
@devasigamanip5280 Жыл бұрын
Happy independence day greeting and good morning sir I got more knowledge of your videos will you please give me emergency light circut service problem solving. Iam doing this job but I am not getting trouble shooting sir thank you sir
@musicbeats3923
@musicbeats3923 2 жыл бұрын
Super bro 👌
@mredoc3699
@mredoc3699 2 жыл бұрын
Thank you sir,
@venkatraman1709
@venkatraman1709 Жыл бұрын
Thanks sir👍👍👍👍
@vijay2758
@vijay2758 Жыл бұрын
👏👏👏👏
@elavarasanputhinan772
@elavarasanputhinan772 2 жыл бұрын
Thank u sir
@senguttuvansaminathan1386
@senguttuvansaminathan1386 7 ай бұрын
Good sir
@meassavuth4649
@meassavuth4649 2 ай бұрын
Thanks
@arulrockslide
@arulrockslide 2 жыл бұрын
🙏
@arrunaparna4072
@arrunaparna4072 2 жыл бұрын
Super
@kumarkowsi5401
@kumarkowsi5401 2 жыл бұрын
Sir oscilloscope eppadi use pannuvathu video potunga sir plz.
@balasubramanid5411
@balasubramanid5411 2 жыл бұрын
Sir Please make an video on Public Address Amplifier Circuit.
@sureshmani7677
@sureshmani7677 2 жыл бұрын
Motor soft starter video uptate please sir
@vtech9594
@vtech9594 2 жыл бұрын
Plz explain to active pfc power supply sir
@mhakeel4137
@mhakeel4137 Жыл бұрын
Thanks sir But I have a doubt Switch off pannum pothu kidaikkum energy ya yen naama eduthukkirom switch on energy ya yeduthukka koodathu plz explain pannunka sir
@rajesh4603
@rajesh4603 Жыл бұрын
Let's learn about SMPS on what's app if you are interest
@lavatechno3428
@lavatechno3428 2 жыл бұрын
Bro need some help in charger design for a POC. Let me know if you are offering any training /consulting in this..
@sathivelpandurangan9295
@sathivelpandurangan9295 2 жыл бұрын
Sir .How increase amps in this circuit. What are the way increase current smps circuit.
@hmhiba786
@hmhiba786 Жыл бұрын
Sir please make ups inverter battery video
@200561mari
@200561mari 2 жыл бұрын
Pl. Explain and publish Stabilizer circuit
@pothipm
@pothipm 2 жыл бұрын
Sorry sir innum oru doubt 315V dc koduthu break pannumpothu flyback voltage high agathane irukkum intiala minimum current koduthu startaakumpothu flyback high-voltage control aagutha?. Sir please flyback transformer mattum oru short video podunga.
@sankarv3822
@sankarv3822 2 жыл бұрын
Bike Li ion battery charger circuit பற்றி விரிவான விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி
@rightarun7474
@rightarun7474 2 жыл бұрын
Sir na oru beginner sir na electronics fieldla modhalla edha kaththukkunam sir solluga pls sir
Boost converter || Buck Boost converter || தமிழில்
16:17
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,1 МЛН
SMPS working principle with circuit descriptions.
31:00
GK SOLUTIONS
Рет қаралды 4,9 М.
FLYBACK DC - DC Converter Theory And Example
12:09
Electronoobs
Рет қаралды 223 М.
Battery Management System || BMS || தமிழில்
39:14
GK SOLUTIONS
Рет қаралды 23 М.
Flyback Converter Operation and Voltage Equation
8:01
katkimshow
Рет қаралды 61 М.
How Stabilizer works - Detail explanation
50:04
GK SOLUTIONS
Рет қаралды 3,4 М.
WHAT ? CAN YOU DO....WHEN SMPS OUT PUT IS TOO LOW VOLTAGE , PRACTICAL DEMONSTRATION, WITH CIRCUIT
20:53
Electronics Training In Tamil எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி
Рет қаралды 7 М.
When the snacks hit you like! 🤩🤤 #comedy #candy
0:14
We Wear Cute
Рет қаралды 13 МЛН
КОГДА СОСЕД КУПИЛ ИНОМАРКУ😂#shorts
1:00
BATEK_OFFICIAL
Рет қаралды 2,6 МЛН