எனக்குத் தெரிந்து இந்த உலகத்துல, நடு ராத்திரில தூக்கத்துல எழுந்து பிரியாணி செய்ய சொன்னா கூட, கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் பிரியாணி செய்யறது நீங்கதான் Bro👍🙏
@manimegalai61483 жыл бұрын
Currect bro....bai briyani soo testy....sollikodukkaravidham suuproh suuuperrrr. ..idhukku nalla manasu vendum bro. ...adhu baiku dhan irukku...yarukkum indha nalla manasu varadhu....bai u r great bro....God bless your family dear anna....🙇🙇👍👌💙💜💝👪🌷
@sathishmadhavan63762 жыл бұрын
@@manimegalai6148 amaam bro unmaya soneenga
@shajeeaaak86617 ай бұрын
Just vikramadhutthan
@rathinakumarg6173 жыл бұрын
மாமன் மச்சான் கடை தொழில் ரீதியாக வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்...💐💐💐 பாய்.. உங்கள் channel ல நீங்க போடும் வீடியோ நீங்க எவ்ளோ பெரிய வீடியோவாக இருந்தாலும் start to end கட்டாயம் பார்க்க தோணுகிறது. உங்கள் பேச்சு நடை நல்லா இருக்குங்க பாய்..
@babua34623 жыл бұрын
🙏 மாமன் மச்சான் இருவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள். பாய் அவர்களுக்கு பாராட்டுக்கள் 👏👏👏👏👏
@vigneshar2573 жыл бұрын
RR briyani - yanku 20branch Ss briyani -yanku 15branch Ya moithen briyani -10branch Haha jabarbai yanku evolo branch nu yanaka thriyathu da😎
@sundarmtc2663 жыл бұрын
பாய் உங்கள மாதிரி யாரும் சொல்லி தர மாட்டாங்க நீங்க வோற லெவல் சூப்பர் பாய்.
@jebajeba68823 жыл бұрын
sssss
@TrendingPoonai3 жыл бұрын
Trade secret nu solli marikara vishyangalai bhai open ah solraru.. Bhai you have big heart, you are teaching how to catch a fish rather than giving fish.. Hats off to you 👏👏 we love you bhai😍 👍
@nl29752 жыл бұрын
Professor Jabbar Bhai (PHD Briyani Making, FRCBM , IND , UK, USA, AUS) Lot of respect to you sir for teaching people your trade. Good bless you. 👍🙏
One of the Favorite Category in Food Area Tamil Jabbar Bhai Video is Opening and Helping Subscribers Shop... Love you Bhai... ❤️❤️ All The Best Maman Machan's...
@FoodAreaTamil3 жыл бұрын
love you too brother 😃😃💐💐
@harisaran33833 жыл бұрын
I love u bhai
@nagarajan0123 жыл бұрын
Repeatu தான் பாய்.. உங்க மனசு ஒரு தினுசு போங்க ❤️❤️❤️
@Irukirathu_pothum3 жыл бұрын
God father of briyanniii... jabbar bhai....👏👏👏... all the best for mamaan machan briyani kadai Crew...
@pappukutty2223 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் மாமான் மச்சான் கடைக்கு. சில நாட்களுக்கு முன் மாமா மச்சான் இருபது ஆண்டு கால நண்பரின் கடை திறப்பு விழா.இன்று உங்களின் சப்ஸ்க்ரைபரின் மாமன் மச்சானின் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு வழக்கம் போல அளவுகளுடன் செய்முறையும் அட்டகாசம் அருமை.எங்க ஊர் கோபிச்செட்டிப்பாளையத்துக்கும் வாங்க பாய் வாய்ப்பு கிடைக்கும் போது.ஸ்டேரிங் திருப்ப சொல்லி தந்தது அருமை.ஆண்டவன் கட்டாயம் உங்களுடன் என்றும் இருப்பார்.ஏனெனில் உங்களின் இந்த கற்றுக் கொடுக்கும் இந்த மனம் பலரின் வாழ்க்கையின் தூண்டுகோலாக இருக்கின்றீர்கள்.எப்பவும் போல வேலை செய்யும் போது அதற்கான ஆர்வத்தை அழகு போய்விடும் என்று சிறு வார்த்தைகளால் கவனமாக செயல் பட வேண்டும் என்று சொல்வது பாயின் தனி அக்கறை.கண்களால் பேசிக்கொள்ளுவது என்ற முக பாவனை சிறு பிள்ளை செய்வது போல் நன்றாக இருக்கிறது.. இப்படி கற்றுத் தரும் போது சின்ன சின்ன விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிகிறது ஆசானே.
@tamiltamilan27353 жыл бұрын
யாருக்கெல்லாம் பாய்யோட அந்த டீ சாப்படலாமா dialogue பிடிக்கும் ☕️🤩🤗👏
@pulipaani63033 жыл бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும்
@sachinsachin17543 жыл бұрын
எனக்கு
@malalavlog56302 жыл бұрын
Yes ji
@irshadbegum86532 жыл бұрын
@@pulipaani6303 ...
@irshadbegum86532 жыл бұрын
effective ok lol
@rathinavelpandian56633 жыл бұрын
நீங்கள் ஒரு நல்ல ஆசான் ❤️🙏
@lovelove198313 жыл бұрын
10 kg நான் நான் பண்ண சூப்பரா வந்தது நன்றி ஜபார் பாய்
பாய் உங்களை போல யாரும் இருக்க மாட்டாங்க பாய்.....நீங்கள் எப்பவும் என் குரு நாதன் தான் பாய்...எந்த ஒரு you tube சேனல்ல இது போல யாரும் உங்களை போன்று open ha பேசமாட்டாங்க... ரொம்ப சந்தோஷம் பாய்
@rajivfernando33153 жыл бұрын
Bhai.. God Bless you and your team. Your smile is contagious. Your are spreading positive energy and humanity across all faiths and religion. Your character and attitude is tastier than your Briyani ❤️❤️
@ChristyRomeo3 жыл бұрын
உங்கள் புதிய மாமன் மச்சான் பிரியாணி கடை வியாபாரம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!💐👌👍👏👏👏👏👏👏👏👏🙏
@rvino843 жыл бұрын
ஒரே மாதிரியான வீடியோவாக இருந்தாலும் சலிப்புதட்டவில்லை. அடுத்தமுறையில் இருந்து எத்தனையாவது கடை திறப்பு என்று போடவும். நூறாவது கடை திறப்பை காண ஆவலாக உள்ளது
@nsubramani43023 жыл бұрын
ரணண
@tg15773 жыл бұрын
Loved the way u explained and supported them !! keep doing this bhai...now a days it's rare to see ppl like you
@pub41563 жыл бұрын
Mr. Jabbar bhai is a humble , he is helping many people for their livelihood, God bless him. I wanted to know they are selling biriyani for Rs110/-will they make profit.
@vimalg88093 жыл бұрын
In our locality cab is for 90 rupees😂. Confirm they will make profit
@pub41563 жыл бұрын
@@vimalg8809 Are you from the same locality?
@madhanayyanarappan80083 жыл бұрын
God bless you Jabbar Bhai and wishing the new entrepreneurs a grand success and by God's grace they should open more branches
@srisairambuilderspollachi3 жыл бұрын
வியாபார உலகத்தில் உங்களது தன்னலமற்ற சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் ஜபார் பாய்
@hasnu003 жыл бұрын
Jabbar bhai really you are so humble and kind for so many people and really innocent nature .May almighty Allah bless you always abundantly.
@yugulcastro27433 жыл бұрын
Bhai ungala pathale oru positive energy 🤘 🤘
@pkmediaprashanth85813 жыл бұрын
Nalla Manasu Ulla Nalla Manushan Bhai Neenga.....
@rama43393 жыл бұрын
Super brother.... Making and helping others to live ...
@neldan43922 жыл бұрын
JABBAR BHAI UR A NICE HUMAN WITH HUMANITY. GOD BLESS U AND UR FAMILY'S. UR A EXCELLENT U TUBER. NOT LIKE SOME U TUBERS FAKE ACTING, CHEATING SUBSCRIBERS. BUT UR A 24 KT GOLD HUMAN. U LOVE TO HELP OTHER'S. KEP ROCKING. KEEP SMILING
@sksidharth73133 жыл бұрын
Congrats sakthi god bless you very proud of you my dear..
@Muhammadiqbal-fj3jo3 жыл бұрын
கலகலப்பா போறது இந்த ஒரே சேனல். தான். சூப்பர் ஜபார் பாய்
@sudhakarv9763 жыл бұрын
5 kg I made as per your input..very tasty and good flavour with colour super 🔥🔥🔥
@Fortunately82 жыл бұрын
Jabbar Bhai is helping everyone...God bless him and all.
Super bhai,very kind hearted person, please make Karnataka biryani recipe video
@a.mohammedmasthana.mohamme91343 жыл бұрын
பாய் உங்க திகட்டாத பேச்சு Super பாய் இறைவன் கொடுத்த வரம் ,
@singlesoul31533 жыл бұрын
Your technic and explaination is really awesome bro.. Keep it up.. 👌👌
@Blackyvibe3 жыл бұрын
Super so happy to see like this video and giving more positive energy for upcoming shop owners... Naan ethu varaikkum onedrum saadikkavillai. But one day I will succeed. Thank u so much brother.
@shathiananthansambayah57372 жыл бұрын
Talk to me bro
@ChristyRomeo3 жыл бұрын
Hello Jabbar Bhai where to buy good knife in Chennai for Briyani Onion Slicing?
@hameedsultankabeershaikama66843 жыл бұрын
good , karak masala powder illaiya..
@prasanthprasanth72212 жыл бұрын
நீங்க சமைக்கும் போதே நாக்கில் எச்சில் ஊருது 😍😍 பிரியாணி பிரியன்
@saravananloganathan89342 жыл бұрын
பாய் நீங்க செய்ற ஒவ்வொரு பிரியாணி வீடியோ காட்சிகள் எங்களுக்கு சாப்பிடணும் போல இருக்கு
Unga video pathu tha na senju palakuna.ippo vera lev ah biriyani seiya kathukitta ...thnks jabar anna ....
@alkhalid57862 жыл бұрын
Assalamalaikum jafar bhai happy to see this vedio valthukkal maaman machaan always our tamil peoples are maaman machan love you all
@senthilthulasi96243 жыл бұрын
Very good teacher enga jabbar bai always ultimate from other you tubers, care for all the peoples very good humanity man. God bless you bai, you will be reach 1million subscribers, gold button, congralation bai.
@RameshKumar-lc5ee3 жыл бұрын
Big Liked from Malaysia. Super Jabbar Bhai sir
@bhuvaneshkasirajan2583 жыл бұрын
Biriyani is an art.Not everyone can master it.All the best to shop owners
@rajeevv1353 жыл бұрын
Yes I’m a Biryani artist 👍🏼
@HemanthKumar-xt4rl3 жыл бұрын
Jabber for your heart.. May God bless you more success.. 👌👍
@abfootwear4603 жыл бұрын
Jabbar bai neenga sonna building mela irunthe kuthipom intha kadaila sapida mattoma but 1request antha building 1stepla iruntha nalla irukkum
@fitwithvinoth3 жыл бұрын
Lathif Bai,jabbar Bai punniyathula naanu biriyani master aagiten god bless you both of them
@maatraam80093 жыл бұрын
Me too
@jackripper19143 жыл бұрын
Hope mama machan business is doing hoho... Jabbar bhai you are super.. Helping others to set up their business is really great.. May Almighty reward you with lot of happiness in this world and hereafter.. Keep up the good word and infect people with your smile... 😍✌🙏👌
@arun0153 жыл бұрын
Jabbar bhai you are teaching the science of briyani :)
@manimegalai61483 жыл бұрын
Baiii u r great bro valthukkal congratulate excellent valga valamudan pallandu dear baii....dum podama adi pidikkamaeppadi baii pandringa....chicken softa eppadi vegavaippadhu baiii plzz sollunga....hyderabadla irukkom dum briyanidhan pandren aana salt sariyapoda theriyala....water satiya alavu theriyala baaii.sollunga bro pzz...baaii.sollunga 👍👌💙💜💝👪🌷🙇🌹
@mithunjeba0073 жыл бұрын
23:28 explanation about briyani ❤❤❤
@aashikprabhaharan92743 жыл бұрын
Why you are not using coriander ,garam masala etc .....what is difference if we use it or we donot use pls say .....
@vasantha1463 жыл бұрын
Hi Anna. நீங்கள் சொல்வது மிகவும் அழகாக புரிகின்றது. உப்பு போடும் முறை அருமையாக சொல்லிகிறீர்கள். நன்றி 🙏. வாழ்துக்கள் சகோதரரே 🙏
@mohammedamri81533 жыл бұрын
Vera level..all the best for new business
@ranjithknair55 Жыл бұрын
Sir for making 5kg chicken and mutton biryani in pressure cooker how much water want to put pls suggest me sir
@jegathesev74943 жыл бұрын
Biriyani மசால் எப்படி prepare பண்றது வீடியோ போடுங்க bro
@amrithaashok993 жыл бұрын
Endha arisi use panni irukinga evallavau neram oora vaikanum?
@shaloommalathimalathi68383 жыл бұрын
Sir, your really great. your a good human.
@balajeesamuthrakani73113 жыл бұрын
Bhai - U r very humanity & kind hearted person. In our family v r all ur great fans especially for ur cooking videos !!! Congrats & keep rocking all time
@blessypepeyal21872 жыл бұрын
God bless you. உங்கள் சேவைக்கு கர்த்தர் உங்களை, ஆமென்.
@Reengaaram3 жыл бұрын
What is briyani? 23:28
@AZ-ze5xb3 жыл бұрын
Bhai uppu koodinaa kilangu or bread pieces potu balance panna yelaadaa?
@meenupriya.v41183 жыл бұрын
God bless you Bai and new shop owners ❤️❤️❤️❤️
@divyeahvnay9283 жыл бұрын
Such a good hearted person bhai nenga ❤
@srinivasannramesh1073 жыл бұрын
பாய் நீங்கள் சூப்பர். நான் பலமுறை கேட்டும் உங்கள் கால் எப்படி இருக்கிறது சொல்லவே இல்லை.
@angelaradha74253 жыл бұрын
Hai bro how are you all your channel all your recipe the way your speaking your explanation everything is superb bro your very lovable and helping person all together you different bro wherever you go that family will bless because of you all the best to maman machan biryani shop excellent
@respecthuman10113 жыл бұрын
Bhai Neega Real human ... best wishes Tamil Nadu.. united people
@shankarloganathan18223 жыл бұрын
Bai neenga use pandra basmati rice name enna bai
@mommystime3 жыл бұрын
best teacher for all biriyani lovers
@villagekarisoru30563 жыл бұрын
மாமன் மச்சான் இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐🎉❤️
@santoshkumar-gj5gh3 жыл бұрын
Jabar bhai This shows you care for your subcribers too 🙏
@janasshrishri80583 жыл бұрын
ஜபார் பாய் வணக்கம் நீக்க சொல்லி குடூத்த பிரியாணி அளவ வச்சு நான் என் வீட்டு பங்சன்ல 50 பேர்க்கு நானே சீரக சம்பா மட்டன் பிரியாணி செஞ்சு போட்டேன் உன்மைல்லே செமைய இருந்தது உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@sureshbahavath3802 жыл бұрын
Super bhai.... Ungaloda videos ellathaium pappean. Awesome👏✊👍. I am from kanyakumari. Enga oorulium oru video pannunga..
@shanmugham68783 жыл бұрын
Wow. Great job Bai. You are a good inspiration for Biryani lovers
@ceylonkitchen89922 жыл бұрын
Vantharu shop open pannaru biriyani senjaru repeatu...innaikum varuvaru thalaivare ..JB
@GaneshVasanth3 жыл бұрын
You are awesome bhai, all the best maman and machan for your new start
@divyadineshdinesh68553 жыл бұрын
Bai ningka pesarathu nalla irukku super bai ningka men melum valara god blessed u.🙏👌👌👌😍🥰🥰🥰🥰
@chitibabu4703 жыл бұрын
Best wishes to the maman machan biryani shop. Pls continue the same recipe as taught by jabbar bhai.
@dinesh_ms3 жыл бұрын
நாங்கள் இந்த கடைக்கு இன்னைக்கு போனோம். Vera level taste.. ஆனால் 1pm பிரியாணி காலி ஆகிவிட்டது. 12pm போனால் சுட சுட unlimited பிரியாணி சாப்பிடலாம் 😀
@pandimanin6853 жыл бұрын
Ungaluku romba nalla manasu Bhai neenga nalla arogyam ah irukanum Bhai many people ku help pananum Bhai thanks 🙏
@123cookingtamil33 жыл бұрын
Super Jabbar bhai .... Great Helping mind Brother.... You are Always great Bhai......💞💞💞💞💞
@123cookingtamil33 жыл бұрын
Ungala one day meet pannanum Bhai...Ithu romba naal aasai Bhai
@ivasfashiontrends47643 жыл бұрын
Super biriyani Bai, I also want one parcel Bai..... Biriyani looks so yummy.... Sarah
@boyercolonygobichettypalay24343 жыл бұрын
சூப்பர் அண்ணா👌👌👌 மிருதுளா கேட்டாரிங் ஜபார் அண்ணா fans
@rockrahul68903 жыл бұрын
Brother idhula iruka bbq mari epdi pandradhu video podunga plaa
@rjvideos29103 жыл бұрын
naa patha oru muslim na tappa ninakthenga ungala pola sila per matum nalla manasu na matum nalla iruntha pothathu aduthavanga mansu nalla lfy irukanum nu unga smile iruku paarunga kodi kodi god bless aandavar ungakoda irupar bro
@minionponnu80472 жыл бұрын
Bhai unga smile vera level ❤️😍👌
@sathishsathishneethi93563 жыл бұрын
Unga manasu romba perusu Anna semma 😍😍👍👍
@domnick87323 жыл бұрын
Pettai rajini mathiri solli thariga anna ... Super...
@sankarsan35963 жыл бұрын
மாஷா அல்லாஹ் மிகப்பெரியவன்..வாழ்க வளர்க
@imthiyasimthu2553 жыл бұрын
Assalm walikm bhai nice smile...good heart allah khire u....like subr says....u r a briyani engineer
@christopherchristopher60073 жыл бұрын
Omg Anna neeinga namba v2 kitta vanthu the briyani shop ku vanthu erukinga Anna yanaku romba parumiyaa eruku Anna...👏❤❤👏
@hajamaideen18253 жыл бұрын
Professor of Briyani MR Jabbar bhai☕☕☕☕
@Ero_Bro19883 жыл бұрын
அண்ணா நீங்க வேர level super anna
@pasupathyun75383 жыл бұрын
Bai.. Nenga samaikura biriyanikum .coimbatore la samaikira biriyanikum different iruku iruku.yyyyy......but na vetula seira briyani recipe nenga sonna mari tha seira. Super
@marysebastina7635 Жыл бұрын
Bhai we expect your biryani shop in bangalore, when r you going to locate her?, do u hae any idea?
@manimalashivakumar28483 жыл бұрын
Anna, I tried as you said ...the taste was good.but biriyani smell is not coming...give some ideas na.thank you