Tastiest Prawn Gravy Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai

  Рет қаралды 191,439

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Visit Our Website
www.jabbarbhai...
Ingredients:
--------------------
Onion 2
Oil 3 tbsp
Green Chilli 3
Tomato 2
Chilli powder 1/4 tbsp
Garam masala powder 1/4 tbsp
Coriander powder 1/2 tbsp
Salt 1/4 tbsp
Turmeric 1/4 tbsp
Coriander leaves few
Prawn 600g
Cumin powder 1/4 tbsp
Pepper powder 1/2 tbsp

Пікірлер: 306
@sivakumarranganathan878
@sivakumarranganathan878 3 жыл бұрын
Bro இனிமேல் தயவு செய்து இந்த வீடியோ பிடித்தால் like பண்ணுகனு சொல்லாதீங்க, உங்க எல்லா வீடியோவும் எங்களுக்கு பிடிக்கும் சுடு தண்ணி எப்படி வைப்பதுனு நீங்கள் வீடியோ போட்டாலும் எனக்கு பிடிக்கும் பாய் உங்களிடன் உண்மை நிரம்ப உள்ளது
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐🙂🙂
@rameshduraisamy
@rameshduraisamy 3 жыл бұрын
😃😃😃
@Karthikeyan-ph8qw
@Karthikeyan-ph8qw 3 жыл бұрын
பிரான் மேலே அழுக்கு இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும், ஆனால் அதை யாரும் சொல்ல மாட்டார்கள், அதை சொல்லுவதற்கு எங்கள் ஜபார் பாயால் தான் முடியும். உங்கள் சமையல் எப்போதும் சுத்தமாகவே இருக்கிறது.
@hafizbaig7517
@hafizbaig7517 3 жыл бұрын
Yes authuthaan namma bhai
@bhagyasrikandhes
@bhagyasrikandhes 3 жыл бұрын
Hi... I never commented anyone on KZbin. Seriously u r doing great and I like ur innocence. God always be with your family. Good respect and good way of talks. Ways to go. If possible just give few tips on buying biriyani pot. Am totally confused to choose the brand
@rikazanazeer9470
@rikazanazeer9470 3 жыл бұрын
U should come to srilanka in future.because u should be the main chef of our daughter’s wedding, in sha Allah.
@prasad4411
@prasad4411 3 жыл бұрын
Hello Mr jabar bhai, I am Krishnan from Bangalore I never used to cook before and accidentally I saw one of your video and you explained the process of cooking to be so easy... Then I tried once and twice and now I can cook a bit not like you but in my own ability all thanks to you.. and also your videos is a stress buster for so many viewer's... Now my family can't believe that I can also cook.... All thanks to you .. keep smiling like you do Thanks
@vimvi631
@vimvi631 3 жыл бұрын
Super Bhai.....unga video pakkuraappo tukkam sokuthu...... Thanks
@dhanushravi5391
@dhanushravi5391 3 жыл бұрын
Bhai unga kitta onnu sollanum nenga sonna briyani recipe nan 4 to 5 times senji iruka Ella dhadavaiyum konjam thanni irukum ana nenga pota half kg vadi briyani la rice endha size la irukanum nu sonna apram thirumba inniki senji pathen result marriage briyani result nandri bhai ❤️.
@rajivblessy8135
@rajivblessy8135 3 жыл бұрын
ungaloda greateness nengu nalla samaikardhu ille , You bring out the best in other people to cook like me ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ I'm inspired by you bai 😍😍😍
@deepikaganesan9447
@deepikaganesan9447 3 жыл бұрын
அண்ணா உங்களுடைய சமையலும் புன்னகையும் என்றும் எங்களுக்கு கிடைக்க வேண்டும்....தித்திக்கும் சமையல் திகட்டாத புன்னகை கொடுத்த கடவுளுக்கு நன்றிகள் பல....
@rukeshk1473
@rukeshk1473 3 жыл бұрын
Hello jabbhar bhai, I m big fan of you and myself from bangalore.im working in MNC has a manager after seeing your vedios....made cooking has my hobbies and really its an art which helps to remove my stress.
@jsam3348
@jsam3348 3 жыл бұрын
Made this dish today Bhai. Came out very well. Everyone appreciated. Taste was very good.
@sarojat6539
@sarojat6539 2 жыл бұрын
நன்றி ஐயா உன்மையை தவிர வேறு ஒன்றுமில்லை அது நீங்கள் தான் வளர்க வளமுடன்
@yogivasudev6908
@yogivasudev6908 3 жыл бұрын
Hi. I tried the prawn gravy recipe and I must say once again I was impressed. It turned out pretty good and was pretty easy to make. I added a bit of lemon juice as I like a bit of a tang in my prawn curry or prawn masala. 👍🏽👍🏽
@perumalraj8615
@perumalraj8615 2 жыл бұрын
Namaste Jaber Bai I tried today yesterday I am always watching your videos super jaber bai.. stay safe ..long life
@jairam-uz2jw
@jairam-uz2jw 3 жыл бұрын
Jabbar anna.. nalla pesuringa nalla cook pandringa... ungala madhiri nanum pesa pazhagitu iruken.. so sweet u are.... unga method biryani senji pazhagitu iruken anna.. 5 kg varaikum try paniruken... yellarukum pudichiruku... enoda wife birthday ku unga style biryani senji asharamamku tharalam nu plan anna.. love you anna.. god bless you.... stay healthy stay happy... keep smiling 💞❤
@THAMIZHCOOKINGCHANNEL
@THAMIZHCOOKINGCHANNEL 3 жыл бұрын
இறால்னு Title பாத்ததும் உடனே வந்துட்டேன் அண்ணா 😍 காரணம் நாங்க உங்க கூட சேந்து சமைச்சது முதல் முதலா இறால் தான். வீடியோ பாக்கும்போது மலரும் நினைவுகள் போல அன்னைக்கு நடந்தது எல்லாம் ஞாபகம் வந்துச்சி. கடைசியா நம்ம செஞ்ச பெரிய இறால் வீடியோ பத்தி சொன்னீங்க ஞாபகமா அது ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா பாக்கும்போது. Prawn Gravy Adipoli 👌👌👌
@jaseemahfarvin6507
@jaseemahfarvin6507 2 жыл бұрын
I had tried cooked this dish yesterday..it was amazing and my sis in law was amazed by this type of recipe..tq so much for sharing this type of unique,quick and delicious recipe..🙏🏻
@fiyaa9357
@fiyaa9357 3 жыл бұрын
I tried ur recipe today... Mashallah very tasty... Well done bhai... All r very happy with this dish... From srilanka👍
@SebiyalFabius
@SebiyalFabius Жыл бұрын
Masha allah kandipa podanuma
@goodlove4121
@goodlove4121 3 жыл бұрын
பாய் 1kg சீரக சம்பா அரிசியில் வடிக்காமல் ஒரே தம் மட்டன் பிரியாணி வீடியோ பதிவிடுங்கள்
@vaannavil29
@vaannavil29 3 жыл бұрын
kzbin.info/www/bejne/f5y1oXevjL6Hhc0
@ayishabegum5320
@ayishabegum5320 3 жыл бұрын
Assalamu allaikum bhai unga video paththathuku aprm than samaiyal seiva arvam oru love vanthuchi
@janakidevi9099
@janakidevi9099 3 жыл бұрын
Hi bro.. Stay healthy and happy.. Be safe.. And always your an rock star in kitchen
@lawrencerajasingh4887
@lawrencerajasingh4887 3 жыл бұрын
I like your channel and the way of cooking and saying the instructions about the recipe. I like your style of cooking. And please update how to do chicken lollipop video my request🙏😊 God will be always with u.
@ramyakumar1544
@ramyakumar1544 3 жыл бұрын
Sir i made brinjal curry ground nut masala.. My husband and children they loved the dish for chapati seema sir tq.. Teach bothi kulambu, goat thala kulambu.. Waiting....
@ramyakumar1544
@ramyakumar1544 3 жыл бұрын
vegetable Palvo recipe. by using coconut milk how to make chicken biryani... Request video
@mr_beats7627
@mr_beats7627 3 жыл бұрын
My fav channel food area tamil ❤️ Super anna👍
@vijayalakshmiravikumar9120
@vijayalakshmiravikumar9120 3 жыл бұрын
Hi anna, am very big fan of you. Please upload how to make beef fried rice.
@joymargreat3098
@joymargreat3098 Жыл бұрын
Hai anna na uinna briyani tha painnuva uinga video pathu try painna yanka roomba pudechathu neega konjama na masala painne soille tharega it's really good and thanks brother I'm in swedan anna
@tamilaruvimahendran7931
@tamilaruvimahendran7931 3 жыл бұрын
58like உயிருக்கு அடுத்த படியாக ஒரு மனிதன் இன்னொருவருக்கு அளிக்கக் கூடிய ஒப்பற்ற பரிசு நம்பிக்கை ஒன்று தான்.
@jansiwinston4644
@jansiwinston4644 3 жыл бұрын
பாய் இந்த லாக்டவுன் நேரத்தில் இப்படி இறால் செய்து காண்பித்து நாவில் நீர் ஊற வைக்கிறீர்கள் ஆனால் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 👍
@beaulahrussell8367
@beaulahrussell8367 3 жыл бұрын
Brother arachu seitha masala pottu seitha prawns superb.
@naveenkishore9148
@naveenkishore9148 3 жыл бұрын
ஜபார் பாய் எப்படி இருக்கீங்க?உங்களோட தீவிரமான fan பாய் நான்.. உங்க பிரியாணி video வ அடிக்கடி பாப்பேன் பாய்.. அணைத்தும் சூப்பர் பாய்..vera level... dailyum பாப்பேன் பாய்.. God bless you பாய்...
@MrMacRaja
@MrMacRaja 3 жыл бұрын
பாய் Hats off அருமை பாய் உங்கள் 1/2 kg மட்டன் பிரியாணி முதன் முறையாக இன்று தான் செய்தோம் மிகவும் சுவை உங்கள் கை பக்குவம் சொல்ல வார்த்தை இல்லை மிகவும் நன்றி
@rizanvlogs489
@rizanvlogs489 3 жыл бұрын
Assalamu alaikum bhai cake recipe pannunga please jabbar bhai
@Seemanbalaji.
@Seemanbalaji. 3 жыл бұрын
பாய் நீங்கள் வந்தாலே சூப்பர் மக்கலே நான் வுங்கல் ஜபார் பாய்
@shashigraj6523
@shashigraj6523 3 жыл бұрын
Bhai this isy favourite item. Ippo ve idha try Panna poren. Thanks for video. Keep posting. Goodluck ❤️👍
@lucifier8340
@lucifier8340 3 жыл бұрын
anna chicken mutton prawns lam eppadi correct ah wash panradhu nu oru video podunga pls..
@jamunaroshan6163
@jamunaroshan6163 3 жыл бұрын
நான் செய்து பார்த்தேன் Sir super 👍🙏🙏🙏🙏
@honeylg7026
@honeylg7026 3 жыл бұрын
All videos very super. Thanks bro 🙏
@gaps2499
@gaps2499 3 жыл бұрын
Neega ena brand seeraga samba rice use panuriga please please please please please please please
@Strangerr_editz_
@Strangerr_editz_ 3 жыл бұрын
Huge fan of Jabbar Bhai😍🥰............ Calm and nice person......... 😍🥰
@syedumarmech7746
@syedumarmech7746 3 жыл бұрын
Bhai.maasi karuvadu thoku yapdi seivathu .plz solluga bhai.sema testy ya irrukum
@pratheep077
@pratheep077 3 жыл бұрын
Ennoda favourite item Thalaiva...
@kalamanom5814
@kalamanom5814 3 жыл бұрын
My favourite also
@pathibansun5458
@pathibansun5458 3 жыл бұрын
பாய் மத்தி மீன் குழம்பு ஒரு வீடியோ
@yasminmansur9186
@yasminmansur9186 Жыл бұрын
Allhamdhullilah . for this type grave .so yammi
@actionblock1339
@actionblock1339 3 жыл бұрын
Bhai nandu kulambu video podunga.....
@fathimaseema7945
@fathimaseema7945 3 жыл бұрын
எந்த brand கரம் மசாலா தூள் உபயோகிப்பீங்க
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
shakthi
@shajishaji5160
@shajishaji5160 3 жыл бұрын
Assalaam u alaikum bhai neenga panuna beef biriyani. Chicken biriyani recepi nalah irunthuche but lemon juic yathulaumay add panala atha pathe solunga bhai. Today ounga style lay chicken mandi biriyani samachain masha allah supera amange irunthuche. Jazakallahkhair
@Jkalwaysultimate
@Jkalwaysultimate 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா. என்றும் அன்புடன் உங்கள் ஜீவா.
@sibinath3177
@sibinath3177 3 жыл бұрын
பாய் உங்களுடைய வீடியோ அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர்
@Haribabu-kc2np
@Haribabu-kc2np 3 жыл бұрын
Your stlye biriyaani today my home so testy thank u very much ur sharing thank u
@narashimamurthy6752
@narashimamurthy6752 11 ай бұрын
Sir, please share chennai style prawns gravy.
@nalini203
@nalini203 3 жыл бұрын
How many mins should the prawns cook
@alfasmarttv1998
@alfasmarttv1998 3 жыл бұрын
Not more than 10 minutes 👍
@tejus.fashions2016
@tejus.fashions2016 3 жыл бұрын
thank you for your recipe bai pl share how to prepare garam masala powder
@prawinkamala1387
@prawinkamala1387 3 жыл бұрын
Bhai ur way of behaviour inspire me than a food
@mohamedanasz3067
@mohamedanasz3067 3 жыл бұрын
Bhai refined oils bathila marasekku oil use pannalame
@salomiselvin5883
@salomiselvin5883 3 жыл бұрын
Ungal prawn biriyani super ah irrunthuchu nan try pannen
@mohamedn1032
@mohamedn1032 3 жыл бұрын
பாய் அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நாங்க ஒரு எட்டு வருஷமா கேடரிங் ஆடர் மட்டும் செஞ்சு தரும் எங்க அப்பா கூட தான் இருந்தேன் உங்கள பார்த்து தான் உங்க மெத்தட் பிரியாணி நிறைய கத்துக்கிட்டேன் இப்போ நீங்க தான் எனக்கு குரு அதை வச்சு தான் நான் போற இடமெல்லாம் ஆர்டர் எல்லாம் செஞ்சிட்டு இருக்கேன் எனக்குன்னு ஒரு தனியா ஒரு பேர் கிடைச்சிருச்சு பாய் இந்த மதிப்பு எல்லாம் என்ன சேராது பாய் உங்களுக்கு தான் சேரும் மாஷா அல்லாஹ் இறைவன் உங்களுக்கு இன்னும் மேல கொண்டு வரணும்னு சொல்லி நான் அல்லா கிட்ட கேட்கிறேன்
@ravindranravindran6656
@ravindranravindran6656 3 жыл бұрын
Raw jack fruit briyani recipe podunga bhai
@sameenadilip1894
@sameenadilip1894 3 жыл бұрын
Hi sir,I tried it today super taste and wow smell,thank u
@santhasinggaram7396
@santhasinggaram7396 Жыл бұрын
மிகவும் சிறப்பு ஐயா
@rajifancy
@rajifancy Жыл бұрын
I wil do this tomorrow anna thank you so much
@alexdharsh7086
@alexdharsh7086 3 жыл бұрын
Neenga Vera level sir👌👌👌
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
கொரோனா காலமாதலால் இன்னைக்கு மீன் கிடைப்பது கஷ்டம்... ஆனால் இறால் கிடைக்குது. நேரம் பார்த்து அடிச்சார் ஜாஃபர் பாய்!👍
@chandrang6115
@chandrang6115 3 жыл бұрын
888
@chandrang6115
@chandrang6115 3 жыл бұрын
888888888
@chandrang6115
@chandrang6115 3 жыл бұрын
8888
@chandrang6115
@chandrang6115 3 жыл бұрын
8888888888888
@chandrang6115
@chandrang6115 3 жыл бұрын
8888888
@kalakala8385
@kalakala8385 3 жыл бұрын
Bai Unga verithanamana fan.... Bai... Neenga nerya need peopleskku..... Food senji kodunga bai......
@THELEGEND-hm5je
@THELEGEND-hm5je 3 жыл бұрын
Sir, ungal recepie awesome tried it sir. Oil can where did you get it sir
@shashikumar-tc1cr
@shashikumar-tc1cr 3 жыл бұрын
Nan try panne semmya irndadu.teast 👌
@sadiqa5003
@sadiqa5003 3 жыл бұрын
Nan try panna bhai super bhai super teast bhai
@rajimohan4772
@rajimohan4772 Жыл бұрын
அருமையான பதிவு👍
@stepbystep6997
@stepbystep6997 3 жыл бұрын
Assalamu alaikum jabbar bhai prepare khatri biryani .. love from Bangalore
@MohamedAli-qv5bp
@MohamedAli-qv5bp 3 жыл бұрын
Anna please keeranoor biriyani vedio Podunga
@taranajm2022
@taranajm2022 2 жыл бұрын
Prawn fry pannitu gravyla add panna clr changeda irukum and tastyavum irukum.
@rady7in
@rady7in 2 жыл бұрын
Bhai 10 minutes or 20 minutes to.cook shrimp in medium flame?
@reshmareshu8975
@reshmareshu8975 3 жыл бұрын
Hi sir I'm your new subscriber... very nice yousful video ....enna brand Red chili powder vanganum...pls tell me
@SHEESH_3097
@SHEESH_3097 3 жыл бұрын
Mele kariveppiillei potta innum nalla irukum
@omslife_vlogger
@omslife_vlogger 3 жыл бұрын
அருமை...
@agaranvinoth6058
@agaranvinoth6058 3 жыл бұрын
அண்ணா பீப் பக்கோடா ரோட்டு கடை ஸ்டைலில் எப்படி செய்வது என்று சொல்லுங்கள்... நான் தள்ளுவண்டி கடை வைத்துள்ளேன்... எளிமையான முறையில் நல்ல ருசியுடன் கூடிய பீஃப் பக்கோடா எவ்வாறு செய்வது என்று கூறுங்கள்...
@jessymadan4494
@jessymadan4494 3 жыл бұрын
Good morning sir how are you now I hope ur doing well by grace of God 🙏 ur all video is very nice sir God bless you and your chanel always from Delhi Chennai vasi miss Nila Suren airhostess
@arjunkl7184
@arjunkl7184 3 жыл бұрын
Super tasty bhai. Tried really tasty and yum. Please teach us goats head mutton.
@rajsofirajsofi3223
@rajsofirajsofi3223 3 жыл бұрын
Today I tried come out well... Super
@rajamathi2548
@rajamathi2548 3 жыл бұрын
Aslamu alaikum bhai. .. 😍😍 vera level for every videos 😁😁
@ayarindass5151
@ayarindass5151 3 жыл бұрын
Anna background seama 😍 ungal valarchiyil magilum ungal thangai
@ஓவியச்செல்வன்.16
@ஓவியச்செல்வன்.16 3 жыл бұрын
Asome great very tasty....I tried in my home..vera leval tast
@sanathkumar6625
@sanathkumar6625 3 жыл бұрын
பாய் cooker la 1/2kg mutton biryani போடுங்க
@selvannadar2280
@selvannadar2280 3 жыл бұрын
என்னுடய குருநாதர் அவர்களுக்கு வணக்கம் ஊங்களுடய சமையல் குரிப்புகல் அருமை
@durgaradhakrishnan46
@durgaradhakrishnan46 3 жыл бұрын
Hi Bhai. I'm your follower for past 4 months,Inhave a doubt in Biriyani preparation.Can we marinate the chicken with Ginger garlic paste,curd, chilli powder and salt and keep for 30 mins and then prepare Biriyani.? Can you please upload a video in this method???
@alfasmarttv1998
@alfasmarttv1998 3 жыл бұрын
Yes with this all above items , don't mix any masala to marinate the taste will be little bitter !
@lawrencerajasingh4887
@lawrencerajasingh4887 3 жыл бұрын
And please update how to do hyderabad chicken biryani
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
already uploaded
@lawrencerajasingh4887
@lawrencerajasingh4887 3 жыл бұрын
Ok tq
@இரா.அரசு
@இரா.அரசு 3 жыл бұрын
பாய் உங்கள் சமையல் அருமை, உங்க தங்லிஷ் தான் தாங்க முடியல, கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்
@manikandank9639
@manikandank9639 2 жыл бұрын
சூப்பர் அண்ணா நல்லா இருக்கு நன்றி
@raghulmegalan6109
@raghulmegalan6109 3 жыл бұрын
simply superb jabbar bhai
@Santhkavi
@Santhkavi 3 жыл бұрын
Super bhai..I came out well
@pavimajil5210
@pavimajil5210 3 жыл бұрын
Anna kanava brijani seithu video podunka plz anna
@ganeshbabu8256
@ganeshbabu8256 3 жыл бұрын
I am fan of your voice nice video
@nnhamid6009
@nnhamid6009 3 жыл бұрын
Assalamualaikum Bhai, superana samosa saivade eppadi? Pls 🙏🙏🙏
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
Walaikum assalam warahathullahi wabarakathahu
@nnhamid6009
@nnhamid6009 3 жыл бұрын
Intha samosa senje Ammaveke kodekenum asaiya yareke... So pls Bhai..
@selvamkasinathan9475
@selvamkasinathan9475 3 жыл бұрын
Ellam perfect ah irrukku.
@psa8283
@psa8283 3 жыл бұрын
please post 5kg biryani recipe in seeraga samba rice
@devaselvisudha1101
@devaselvisudha1101 3 жыл бұрын
Sir plz inform what's da other name for jeeraga samba rice. I'm from Mangalore
@prasathbalu9233
@prasathbalu9233 3 жыл бұрын
பாய் எனக்கு homemade biryani masala recipe சொல்லுங்க சார் please🙏🙏🙏
@karthipriya1369
@karthipriya1369 3 жыл бұрын
வணக்கம் உறவுகளே lam first commen
@jaksbrkitchen5696
@jaksbrkitchen5696 3 жыл бұрын
Super
@SathishKumar-ss2oe
@SathishKumar-ss2oe 3 жыл бұрын
Anna kaal pain solli tritment eduthingle ipa odambu paravalaiya seri ayiducha
@karthikraja1475
@karthikraja1475 3 жыл бұрын
வணக்கம் பாய்.65 பிரியாணி எப்படி செய்வது சொல்லுங்க பாய்..
@kanieswaribalraj8128
@kanieswaribalraj8128 3 жыл бұрын
Sir please put more videos 😍😍
@gubendiranmech9943
@gubendiranmech9943 3 жыл бұрын
Sir pani poori recipe video podunga
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 58 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Tawa Masala Prawn Fry Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai...
5:47
Prawn Biryani now @ Jabbar Bhai Restaurant...
13:11
Food Area Tamil
Рет қаралды 612 М.
Prawn Thokku Recipe in Tamil | Eral Thokku | Prawn Gravy Recipe in Tamil
4:12
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 58 МЛН