Prawn Gravy Recipe in Tamil |சுவையான இறால் தொக்கு | Jabbar Bhai with Youtuber Meenakshi

  Рет қаралды 564,698

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Пікірлер: 595
@madras_life
@madras_life 4 жыл бұрын
Thank you bhai for this wonderful Collab 😁❤️. Thanks a lot food area Tamil team 👍
@vijaya8874
@vijaya8874 4 жыл бұрын
Super
@THAMIZHCOOKINGCHANNEL
@THAMIZHCOOKINGCHANNEL 4 жыл бұрын
வாழ்த்துக்கள் Sister. அருமையான இறால் தொக்கு. பாய் உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு பாய் 💖💝
@madras_life
@madras_life 4 жыл бұрын
@@vijaya8874 thanku you ❤️
@madras_life
@madras_life 4 жыл бұрын
@@THAMIZHCOOKINGCHANNEL thank you 😁❤️ need support
@zaraindianrecipes6355
@zaraindianrecipes6355 4 жыл бұрын
@@THAMIZHCOOKINGCHANNEL Please support my channel also sister
@kruthikakrishna7614
@kruthikakrishna7614 4 жыл бұрын
இறால் சூடாகுது...டீ ஆறுதே ! டைம்லி கமெண்ட் . சூப்பர் பாய் சார்!
@racheljames3925
@racheljames3925 4 жыл бұрын
Wow... Nanum andha punch dhan potruken😆🤣
@balasubramanianramasamypil8906
@balasubramanianramasamypil8906 3 жыл бұрын
Well done bhai for your good mindset.May God bless you for your good intenstion
@rajahsc
@rajahsc 4 жыл бұрын
இதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ஏனெனில் போட்டிகள் பொறாமைகள் நிறைந்த இந்த உலகத்தில், உங்களை போன்று மற்றவர்களும் வளர வேண்டும் என்ற மனப்பான்மை உள்ள உங்களுக்கு இறைவனின் அருள் தொடர்ந்து, உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் பாய்.👍👌🙏❤
@rajasingh6646
@rajasingh6646 4 жыл бұрын
every process is important in cooking..none of them explain like jabbar bhai...jabbar bhai is not only teach cooking. he gives more information about cooking.. that is the point.. millions of biriyani videos out there but bhai video is great...
@kaimanamsamayal7168
@kaimanamsamayal7168 4 жыл бұрын
ஆயிரம் நபர்கள் சமைத்தாலும் எங்க தமிழ் சிங்கம் ஜாபார் பாய் மாதிரி வராது
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 4 жыл бұрын
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து... ஜப்பார் பாய் பிரியாணி பிரியர்கள்😊😊😊 இங்கு ஒரு லைக் போடுங்க❤❤❤
@fahadhtashmira5661
@fahadhtashmira5661 4 жыл бұрын
vanakkam
@dhivyakala4303
@dhivyakala4303 3 жыл бұрын
Ku
@rafimohamed3520
@rafimohamed3520 4 жыл бұрын
ஜப்பார் பாய் யூ டியூப் பிரபலம் ஆயிடார்... மற்ற சேனல்காரவங்க ஜப்பார் பாய் சேனலுக்கு தேடி வர்ராங்க..
@maryselva6446
@maryselva6446 Жыл бұрын
Jabar Bai is a great and Generous minded man. No one can beat in his samayal.
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 4 жыл бұрын
பாய் நம்ம அக்கா சொல்றது நம்ம குழம்பு தூள் தான்... நீங்கள் அவர்களுக்கு கொடுக்கின்ற மரியாதைலே நம்முடைய பண்பாடு தெரிகிறது...நன்றி வாழ்த்துக்கள்
@madras_life
@madras_life 4 жыл бұрын
❤️❤️
@jameelavelcomradenbee1601
@jameelavelcomradenbee1601 4 жыл бұрын
தானும் வாழனும் பிறரையும் வாழவைக்கனும் என்ற உங்கள் நல்லன்னம் மேலும் வரை வாழ்த்துகளுடன் உங்கள் ரசிகை👋👋
@sampathkumar3495
@sampathkumar3495 3 жыл бұрын
To day we at home prepared the prawn gravy for dinner. Followed the same method. Gravy is very superb.Thanks bhai.
@sheikmohaideen5809
@sheikmohaideen5809 4 жыл бұрын
Bhai, you're very great, because you supporting others channel also.... Jazakkallah...
@elizabeththorarajoo5301
@elizabeththorarajoo5301 3 жыл бұрын
Bhai, I love how you give opportunities for other KZbin Cooks!
@hensijoshua8580
@hensijoshua8580 4 жыл бұрын
உங்களால் பிரியாணி lover ஆன தங்கை. என் பொன்னும் உங்கள் ரசிகை hetzi 4 years old from Thoothukudi.
@rajarichard
@rajarichard 4 жыл бұрын
Bhai appreciate your efforts and care for others, we need your individual videos as well with Abdul 😎 specifically
@specifyytt9102
@specifyytt9102 4 жыл бұрын
its not care thambi its all business arivu
@prakashlakshmanan4710
@prakashlakshmanan4710 4 жыл бұрын
It's so nice to c tat Jabbar bhai is gonna promoting other U-Tubers and encouraging them. Grt Jabbar bhai, kudos to u...👏👏👏
@malathisukumaran111
@malathisukumaran111 4 жыл бұрын
Bro I tried that vadi briyani. It comes very tasty.. thanks for ur support to us.. pls post ur style prawn gravy... Ur cooking method something different
@miraabubakar9405
@miraabubakar9405 4 жыл бұрын
Yes
@ravisofts
@ravisofts 4 жыл бұрын
Unga videos pakumpodhu oru madri jollya iruku. Full of happiness❤️ Innoru youtuber um encourage pandrenga thala, Magizhchiya iruku. Gods grace....
@TheSilasin
@TheSilasin 4 жыл бұрын
You have a golden heart Jabbar Bhai.
@kprakash1981
@kprakash1981 4 жыл бұрын
Valarndhu varum oru channel innoru channellukku space koduthhu share pandra andha manasu yaarukkuya varum.you are so great bro.
@madras_life
@madras_life 4 жыл бұрын
❤️
@sharifrs28
@sharifrs28 4 жыл бұрын
Thank you so much for the innovative effort. It’s great thing to bring others to your channel and promote them, thanks Food Area Tamil and continue your Journey...
@karpooramurali
@karpooramurali 4 жыл бұрын
மினாட்சி sis எந்த சமையல் செய்முறைக்கும் எங்க பாய் மாதிரி அளவைய correctஆ சொல்லிட்டாலே போதும் subscribers தானா வருவாங்க... பாய்👌🏼
@MrGane8moon
@MrGane8moon 4 жыл бұрын
ஜப்பார் சகோ, இந்த குறள் உங்களுக்காக!!! "பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்!! நன்மை கடலிற் பெரிது. (இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவர் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.) அடுத்தவங்க எப்படி போனா நமக்கென்ன நாம நல்லா இருந்தா போதும்னு இருக்கிற காலத்தில, அடுத்தவங்களோட தொழில் நல்லா வளர, அவங்களுக்கு உதவி செய்யற உங்க குணத்த பாராட்ட வார்த்தையே இல்லை சகோ🙏🙏 அன்புடன் கணேஷ்😊😊
@hskhalid1519
@hskhalid1519 4 жыл бұрын
MashaAllah very nice Valha tamil Paarka kann kulirchiya irkuthu Thanks for jabbar baai and meenatchi food
@madras_life
@madras_life 4 жыл бұрын
Thank you dear ❤️
@sakthi179
@sakthi179 3 жыл бұрын
I felt that I am having food along with you bros and sis, fantabulous
@Syrd_gaming
@Syrd_gaming 4 жыл бұрын
Anna very proud to c u, helping others to grow, very broad minded, waiting for your videos anna, yaloradaiyum elyabha palaguringa, super, tea sapudalama
@hemalathas8813
@hemalathas8813 4 жыл бұрын
Ur way speaking is amazing bro!!! The way u explain is chanceless...
@deepanchakravarthi1919
@deepanchakravarthi1919 4 жыл бұрын
Naanga jabaar bhai army.. vera endha channel um paaka maatom.. cooking is a word - jabaar bhai is an emotion.. 🥰
@anumitha5326
@anumitha5326 4 жыл бұрын
Bai... U r simply very sweet.. That too in squeezing lemon was very funny.... Thanks to Meenakshi madam also.. Wonderful dish
@madras_life
@madras_life 4 жыл бұрын
Thank you dear ❤️
@chockie_neo
@chockie_neo 4 жыл бұрын
Super Bhai Neenga Beginners KZbinrs Ku Support Pandradu Romba Super aana Vishiyam Thank You Bhai❤️❤️
@madras_life
@madras_life 4 жыл бұрын
Yeah ❤️
@noormohamed11
@noormohamed11 4 жыл бұрын
6:09 Inga tha Jabbar bai correct ta irukaaru intha Mathiri masala Eppidi seirathunu thaan solla maaturaanga mukkavaasi illa Ella channel lum enaku therinji Jabbar bai Mattum than aku very aani vera solraaru that's why ❤️❤️❤️❤️❤️❤️❤️
@anandhrcm7904
@anandhrcm7904 4 жыл бұрын
அருமையான இறால் தொக்கு ரெசிப்பி மீனாட்சி மேடத்திற்கு வாழ்த்துக்கள் ஜப்பார்பாய்க்கு நன்றி.
@madras_life
@madras_life 4 жыл бұрын
மிக்க நன்றி ❤️
@santhoshkumarrajakumar3449
@santhoshkumarrajakumar3449 3 жыл бұрын
The respect I had on you has grown multifold. You are such a wonderful soul. Keep up the good work. God bless you !
@Ko-vp3lp
@Ko-vp3lp 4 жыл бұрын
Jabbar bhai biriyanian 💪💪💪💪 All the best meenakshi sister'👏👏 #Who all missing biryani today😍??
@ranjithas7632
@ranjithas7632 4 жыл бұрын
Like pannottu than pakka vanthan anna😁😁😁
@racheljames3925
@racheljames3925 4 жыл бұрын
Wow...bhai..comedy panringa... Eraal soodagudhu...tea aarudhey😄... Very funny...interesting ah pogudhu...so nobody will skip ur videos.... Keep rocking bro
@fordac
@fordac 4 жыл бұрын
Jabbar Bhai, neenga mattum valarama mathavangalayum valara veikira andha manasu than ungalayum unga channelayum melum melum uyarthum. Naanaum yenga kudumbathil anaivarum unga channel oda miga periya fans. Neenga idhey madhire melum melum uyara yengal vaalthukal.
@SureshBabu-fo8ov
@SureshBabu-fo8ov 4 жыл бұрын
Samma prawns curry. Looks so yummy. Thanks to Meenakshi sis & Bhai. 🙏🙏
@madras_life
@madras_life 3 жыл бұрын
Thank you 😊
@JananiJayakumar1993
@JananiJayakumar1993 4 жыл бұрын
Hi Anna, Ithana naala neenga enga irundheenga ?.. lot of positivity in watching your videos helping people open shops , with their channels .. great job 👌
@Butterfly-jy3wf
@Butterfly-jy3wf 4 жыл бұрын
Super Super superrr anna and ur team day by day u r showing that u r a great man hats off 👏👏👏👏👏
@AKMercGL
@AKMercGL 4 жыл бұрын
Naaalukku naaaal unga mela mariyadhai jaasthi aagudhu Jabbar Bhai you are an awesome person !!
@karthickmrk9863
@karthickmrk9863 4 жыл бұрын
நன்றி மீனாட்சி சமையல் டீம்👍 super பாய் கலக்கிடிங்க 👌
@madras_life
@madras_life 4 жыл бұрын
Thank you so much ❤️👍
@dhuvababeee9090
@dhuvababeee9090 Жыл бұрын
Yn husband soluvanga inaiku yna samaiyal nu prawn gravy nu sonathuku Jabbar Bhai kolambu thana nu soluvanga...yna kolambu vachalum unga video pathu than vapen avlo taste ah irukum rmba tqz bhai
@GRC-iw3vn
@GRC-iw3vn 4 жыл бұрын
எல்லாம் சரிப்பா...இறாலுடன் எலுமிச்சை சேர்த்தால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும்.. சிலருக்கு கஷ்டமான சூல்நிலை ஏற்படும்.சென்ற ஆண்டு யூடியூபில் பார்த்தேன்
@haroonrasheethf786
@haroonrasheethf786 4 жыл бұрын
உங்கள் ஹைலைட் என்னவென்றால் உங்கள் காமெடி சூப்பர் மற்றும் நீங்க பாடும் பாடல்.
@haroonrasheethf786
@haroonrasheethf786 4 жыл бұрын
@Merlin's Cooking நான் பார்கிறேன் உங்கள் சேனல்
@SuperSelva1983
@SuperSelva1983 4 жыл бұрын
As usual bhai neenga Vera level bhai Vera level unga mansuku neenga ball erupeenga 2020 la Epdi oru manithar apoorvam bhai
@samadhuazad
@samadhuazad 4 жыл бұрын
Good, idhula periya vishayam ennana same profession la irkavanguluku support panradhu... good bhai... ella rahmathum ellam walla iraivan kudupaan... alhamdhulilla
@mjohnkingsly
@mjohnkingsly 4 жыл бұрын
This episode should be named '50 grams' :-). Looks delicious !
@srisai3371
@srisai3371 4 жыл бұрын
This concept is very good. & ur eating style is so nice Sir..
@eniyangurusamy9342
@eniyangurusamy9342 4 жыл бұрын
ஜபார் பாய் மற்றும் தஉபிக் பாய்... உங்க நல்ல மனசுக்கு ,என்றுமே அவன் நல்லதையே செய்வான்... நல்லதே நடக்கும்...
@shanthiravichandar7760
@shanthiravichandar7760 4 жыл бұрын
வணக்கம் அண்ணா.நீங்க மட்டும் செய்து காட்டும் சமையல் தான் ரொம்ப பிடிச்சிருக்கு. ரசிக்கக்கூடியதா இருக்கு. நீங்க மத்தவங்க உதவி செய்யுங்க. ஆனா ,இந்த மாதிரி மத்தவங்க கூட சேர்ந்து செய்யறது எங்களுக்கு பார்க்கறதுக்கு பிடிக்கல. நீங்கள் சமைக்கிற சமையலை ரசனையோடு சொல்றது ,செய்யுற விதம் மட்டும் தான் எங்களுக்கு பிடிக்கும். அதனால் இனிமேல் வீடியோவில் நீங்க மட்டும் வருவீங்கன்னு நாங்க ரொம்ப எதிர்பார்க்கிறோம்.
@yasararafatha3139
@yasararafatha3139 4 жыл бұрын
Weekly once podatum... others also will be benefitted
@vallavanalex3763
@vallavanalex3763 8 ай бұрын
Unaku enna prachana nalla irukkatum ellaram nalla irukattum boomila nama nirantharama iruka porathu illa irukura varaikum ellara kudayum happy ah life ah enjoy pannanum porama illama
@venkatvadivel7138
@venkatvadivel7138 4 жыл бұрын
Iam beachlor bai naan nonveg cook panna pothu dout erukkum pothu ungalodu cooking channel than pakkuren.naan try panni erukken romba nalla vanthurukku anna
@memyvideos
@memyvideos 4 жыл бұрын
I'm Muralidhar From Thiruvallur. Bhai Fantastic prawn. Superb idea with other KZbin star
@madras_life
@madras_life 4 жыл бұрын
❤️❤️
@gvaasan9799
@gvaasan9799 4 жыл бұрын
Positive comments only,that is jabbaar bhai.salute
@viewsofvigneshraji4051
@viewsofvigneshraji4051 4 жыл бұрын
Bhai super .iam one of ur subscriber . Iam Vignesh .9th std boy .I want healthy food with ur style using fruits .please put one video bhai
@jayspriya
@jayspriya 4 жыл бұрын
Bless you, Bhai! Good gesture supporting others! From Priya from London
@madras_life
@madras_life 4 жыл бұрын
❤️❤️❤️
@sureshrahul8236
@sureshrahul8236 3 жыл бұрын
Bai unga channel la follow Pani nanum cook Pana arambichiten nega solura method napdiye follow panuven including timing also .. cooking Nala varuthu thank you thank you much
@nooralikhanaali2757
@nooralikhanaali2757 3 жыл бұрын
Watched all ur videos really awesome. ADDICTED
@user-iz7is5qf6d
@user-iz7is5qf6d 4 жыл бұрын
தான் மட்டும் அல்ல எல்லாரும் நல்லா இருக்கணும் இதான் மக்களே நான் உங்கள் ஜப்பார் பாய்
@mukunthaandrew
@mukunthaandrew 3 жыл бұрын
Naan meendum meendum sollurathu thaan..... ungal exact measurements orutharalum ipadi needa solla maadangala.....and nalla mansasu.... matha youtubers kudi vanthu promote pannuringale anna ....hats off anna👌👏👏👏.... inthanale ungada channel 1Mio. Subscribers kidaikanum enru kadavulai naan vendu kiren.💐
@kharpaham5564
@kharpaham5564 4 жыл бұрын
Sir naangal engge (Malaysia) prawn sambal, nethili karuvadu sambal,fish sambal, salted fish sambal seivom. Rombe arumaiya erukum😀
@srinathelancheran769
@srinathelancheran769 4 жыл бұрын
Like pannitu than paka aarambichan Bhai , Expect 1/2kg vadi biryani soon
@KarthiKeyan-ni2fr
@KarthiKeyan-ni2fr 4 жыл бұрын
Thaala thaaru maaru Vera chennal Sean poduvaingea charge pannuvaaingea .pothuva ladies vantha kalaipaingea yeanna decentta handil pandreaingea ❤️super nanba neeingea🙏🙏🙏🙏🙏
@thanicssubakar6303
@thanicssubakar6303 4 жыл бұрын
Good work bro ... keep rocking like always 😊.. Meenakshi sis all the best for your future videos. God bless you sis
@muthumari4986
@muthumari4986 4 жыл бұрын
englai paarka vachu neengalam nalla saapdreenga..engalukum vaii uruthu..enga veedla seithu saapidukirom...rompa thanks..
@nas8532
@nas8532 4 жыл бұрын
Bhai v love ur simplicity!!
@RajRaj-hv4yh
@RajRaj-hv4yh 4 жыл бұрын
Bro, Great Job. Your results(number of subscribers) in a short time is a result of your work and Magnanimity/Generosity I. supporting fellow KZbinrs.. Keep Shining !. Thanks from USA.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
❤️❤️❤️❤️💐💐💐💐💐💐
@jayaseelan3766
@jayaseelan3766 3 жыл бұрын
ஜப்பார் பாய் அவர்கள் சமையல் அருமை. மீனாட்சி அவர்கள் சொல்லும் விதம் அருமை.
@madras_life
@madras_life 3 жыл бұрын
Thank you 😍
@saravananmuthukrishnan7202
@saravananmuthukrishnan7202 3 жыл бұрын
அடுத்தசேனல் நண்பர்களையும் ஆதரிக்கும் குணம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை வாழ்த்துக்கள்
@swift14727
@swift14727 4 ай бұрын
ஜாபர் பாய் கு ரொம்ப பெரிய மனசு அதனாலே மத்தவங்க மென்மேலும் வளர விரும்புறார், அதனாலே அவரும் வளர்ந்து விட்டார்👏👏👏♥
@dhanarajvedamurthy4622
@dhanarajvedamurthy4622 4 жыл бұрын
Super Bhai 💐 great work, supporting other youtuber's is a great idea you set a trend..
@abdulghani5420
@abdulghani5420 3 жыл бұрын
We will support u madam, very very nice prawn gravy 😊
@ramlanabarvin2763
@ramlanabarvin2763 4 жыл бұрын
அண்ணா....சிங்கப்பூர்லேந்து உங்கள் சேனல் follow பன்னுரோம்.... உங்கள் மனம் யாருக்கும் வராது.... இன்ஷா அல்லாஹ் ஊருக்கு வரும்போது உங்களையும் குடும்பத்தினரையும் சந்திக்க ஆசை. இன்ஷா அல்லாஹ்.
@vallimayilsaravanan1785
@vallimayilsaravanan1785 4 жыл бұрын
Bhai don't worry Biriyani you are the best for it is Food area tamil only....
@fathimashahida9035
@fathimashahida9035 4 жыл бұрын
Your liveliness during the show is adding to your success..... Siritha mugam , padi kondey Samayal....indha stress matrum tension ulagil oru nimmadhi tharugirathu....nanri bhai
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you so much sister
@Bernic.I
@Bernic.I 4 жыл бұрын
Who watch meenatchi samayal between this video 👍👍
@yasararafatha3139
@yasararafatha3139 4 жыл бұрын
Naanum pathutu subscribe panniten
@Bernic.I
@Bernic.I 4 жыл бұрын
@@yasararafatha3139 😉😁😁
@sridevidurai2130
@sridevidurai2130 4 жыл бұрын
Naanum than
@Bernic.I
@Bernic.I 4 жыл бұрын
@@sridevidurai2130 😁😁
@bhairavarklang4727
@bhairavarklang4727 3 жыл бұрын
Going to cook now…..thank you…
@anthonyraj4658
@anthonyraj4658 4 жыл бұрын
Bhai my most favourite dish and was expecting for long time from you...
@076sathyans7
@076sathyans7 4 жыл бұрын
Jabar bhai naa unga periya fan boy oru briyani shop open pannanumnaa evlo selavu aagum sollunga bhai❤️❤️❤️❤️
@raviyoureallygreatsir8166
@raviyoureallygreatsir8166 3 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட ஒரு மாமனிதர்
@rajasingh6646
@rajasingh6646 4 жыл бұрын
thats the point when and why we use lemon.... meenakshi sister must learnt from jabbar bhai
@vimalis7546
@vimalis7546 4 жыл бұрын
Hi sir na 2weeks ah than unga video pathu tu iruken ellam super ah iruku
@brindy_talks
@brindy_talks 4 жыл бұрын
Woww.. Very nice recipe 😇 Please teach us Kerala thalaserry Biriyani sir 🙏
@amgcooking1653
@amgcooking1653 Жыл бұрын
Jabbar bhai ur all briyaani resipees is very super please show me 1KG. Motton dum briaani
@kathireshbabubabu7930
@kathireshbabubabu7930 3 жыл бұрын
By seeing it self my mouth is watering that marvelous cooking.special thanks for Bai.
@visithra1
@visithra1 4 жыл бұрын
Super super. Will try this.
@aruljeeva7110
@aruljeeva7110 4 жыл бұрын
ஜபார் பாய் நீங்கள் மட்டும் வளர்ச்சி அடையாமல் பிறரையும் வளர்ச்சியடைய உங்களுடைய யூடியூப் சேனலுக்கு வரவழைத்து ஆதரவு தெரிவித்த உங்களுக்கு பாராட்டுக்கள்
@vargeshm5947
@vargeshm5947 4 жыл бұрын
Super bro.... Great job Ennoru chennal karangala suport panra unga manasu great bro God bless u bro💐💐💐💐💐
@foodhouseaaishu427
@foodhouseaaishu427 4 жыл бұрын
Assalamualaikum Bhaiya I missing this chance.....Anyhow I need your blessing and duas.....🙏🙏❤️👍
@shankariyasotha5986
@shankariyasotha5986 4 жыл бұрын
Sammma Anna explanation tha mass's erukanum Antha Akka arumaiya seiranga ningalum menmelum valara ennodaiya vazhuthukal 🤝 we will try and give you feedback sister
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
❤️❤️❤️💐💐💐💐💐💐
@jeevarc8342
@jeevarc8342 4 жыл бұрын
Bhaii inaki enga veetla prawns dhaa...❤️❤️❤️Aprm bhaii cooker biriyani superr👌👌👌
@abubackerbahurutheen9183
@abubackerbahurutheen9183 4 жыл бұрын
ஜப்பார் பாய் இந்த வீடியோவில் தான் உங்களுடைய குசும்பு கார தனம் தெரிகிறது
@racheljames3925
@racheljames3925 4 жыл бұрын
😂
@madras_life
@madras_life 4 жыл бұрын
Yes it's fact ❤️
@vishnuprasad41
@vishnuprasad41 4 жыл бұрын
Good effort by ur team and very useful videos... Way to go 🤗
@shanmugams7311
@shanmugams7311 4 жыл бұрын
Great gesture sir.
@sabarifoodspecial5720
@sabarifoodspecial5720 2 жыл бұрын
Nanae bhai samayal na perfect mesherment samayal
@rabiDJrajvlogs
@rabiDJrajvlogs 4 жыл бұрын
Super bhai...ur encouragement to small youtuber Vere level...no words...expecting more videos like this....and subscribed madam channel too.. Super recipe menachi madam ....👌🏼👌🏼👌🏼👌🏼
@madras_life
@madras_life 4 жыл бұрын
Thank you ❤️❤️
@balag4714
@balag4714 4 жыл бұрын
valthukal anna super
@joicyvijay5442
@joicyvijay5442 4 жыл бұрын
பாக்கும்போதே அருமையாக இருக்கு சார்... நீங்கள் மேலும் மேலும் முன்னேற ஆண்டவனை வேண்டுகிறேன் ...... நன்றி
@asiyaomar
@asiyaomar 4 жыл бұрын
Super. Great sharing. All the best.Anbo Anbu.
@sivakumarthangavel87
@sivakumarthangavel87 4 жыл бұрын
வாழ்த்துக்கள். வாழ்க வளர்க சகோதரியின் சமையல் தர்பார்..
Tastiest Prawn Gravy Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai
7:39
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 198 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 16 МЛН
How to Make Muttai Eral Thokku? | Theatre D
8:56
Theatre D
Рет қаралды 265 М.
Tawa Masala Prawn Fry Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai...
5:47