Truth brother nega sonnamari seithu parthen.👌👌👌 taste varuthu ellam biriyani super anna
@chakkarvarthichakkarvarthi29062 жыл бұрын
P
@selvaganesh2260 Жыл бұрын
? 😢😢😮😮😮😮😮?7😮
@nesadhevasahayam80844 жыл бұрын
நான் இந்த பிரியாணியை செய்தேன்.இதை 120 ஏழை மக்களுக்கு உணவாக கொடுத்தேன்.mikka nandri
@gowthamsena13543 жыл бұрын
வாழ்க வளமுடன்.
@revathynanee3 жыл бұрын
In
@sandysuresh19473 жыл бұрын
Super god bless
@pavulraj36583 жыл бұрын
God bless u bro❤️
@parthasarathiperambalur43493 жыл бұрын
அது எப்படி சாத்தியம் 120 பேர்
@balajisenguttuvan85304 жыл бұрын
உண்மையாகவே நீங்கள் நல்ல மனிதர்... ஏன் என்றால் நீங்கள் செய்யும் போது அழுத்தமாக நிறுத்தி புரியும் படி சொல்கிறது எங்களுக்கு நன்றாக சமையல் புரிக்கின்றது...
@SuperCommonShow3 жыл бұрын
இன்னைக்கு செஞ்சு முடிச்சு அம்மா முதல் பக்கத்து வீட்டு குழந்தைகள் வரை எல்லோருக்கும் செம்ம சந்தோசம். நேரில் ஒரு நாள் சந்திப்போம் பாய்..☺️👍💐
@arunsathiya974 жыл бұрын
சமையல் அறை பக்கமே போகாதவன் கூட உங்க வீடியோவை பார்த்தால் அருமையாக சமைப்பான் வாழ்த்துக்கள் இதுக்காகவே உங்க சேனலை subscribe செய்தேன்
@suthanthiradevi40534 жыл бұрын
நீங்க நல்ல டீச்சர்
@umaparvathi55104 жыл бұрын
Xm
@umaparvathi55104 жыл бұрын
KZbin
@santharamv10214 жыл бұрын
Gnvhjhfghhvggggggghu
@nanthiniradhakrishnan70064 жыл бұрын
Bbbb:bbb:b:bbbbbbbhh
@g.t.catherinemala15294 жыл бұрын
Super bro.! Thank you so much! இதைவிட இவ்வளவு அழகா வேறு யாரால் சொல்லிட முடியும்? நன்றி தம்பி .. God bless you !
@SuperSami233 жыл бұрын
நாங்கள் நிறைய முறை செய்து பார்த்தோம் ஆனால் உங்கள் வீடியோ பார்துக்கு அப்புறம் தான் பிரியாணி நன்றாக வந்தது. நன்றி ஜாபர் பாய்
@samadharmi4 жыл бұрын
சூப்பர். பள்ளிக்கூடத்தில் கூட இவ்வளவு பொறுமையாக தெளிவாக, புரியும்படி சொல்லிக்கொடுக்க மாட்டார்கள் சார். மிக்க நன்றி.😋😋😋😄😄😄
@mohdrayyan47814 жыл бұрын
Haahaahaa
@mrinalinirebecca95633 жыл бұрын
Yes true
@arivudhana4 жыл бұрын
இன்னைக்கு தான் முதன்முதலில் உங்கள் வீடாயோவ பார்க்கிறேன் பாய். எத்தனையோ சமையல் வீடியோ யூடியூப் சேனல்ல பார்த்திருக்கிறேன் ஆனா உங்க பேச்சும், பார்ப்பவருக்கு புரியவைக்கும் விதமும் மிக சிறப்பு. மேலும் மேலும் இதுபோல் நல்ல பதிவுகளை தொடருங்கள். நன்றி பாய்.
@FoodAreaTamil4 жыл бұрын
🤗🤗🤗🤗
@Ketchips99 Жыл бұрын
Tried this recipe today, the rice has come perfectly .This is my 1st time trying biryani. The flavour is mild and wonderful!Thank you Jabbar Bhai
@karpooramurali4 жыл бұрын
செய்முறைக்காக மட்டும் பார்கல பாய்....நீங்க சொல்றமுறைக்காகவும் பார்குறோம்👏🏼👏🏼👏🏼👌🏼💐
@ahamedrossi39554 жыл бұрын
Nega solvethu unmethaan
@Nishat.20184 жыл бұрын
amam
@harsanram87634 жыл бұрын
ஆமாம். சரியாய் சொன்னீங்க. அவர் பேசும்விதம், சிரிப்பு பழக்கப்பட்டவர் போல் இருக்கிறார்
@syedaliavoorgmail.comsyed28324 жыл бұрын
I am a beautiful day
@syedaliavoorgmail.comsyed28324 жыл бұрын
@@ahamedrossi3955 frr4ft, and the
@orangemobiles31852 жыл бұрын
Supera explain panreenga bai... Salt அளவு உங்களை தவிர யாருமே சொல்றது இல்லை.... வாழ்த்துக்கள் பாய்...🎉🎉🎉 Keep going....👍
@5b09jamesdas4 Жыл бұрын
My daughter 14 years old she make this biryani wow very taste Anna tq soooooooooo much😘😍😍
@chemahesh56934 жыл бұрын
இப்ப தான் இந்த சேனல புதுசா பாக்கிறேன். உங்க பிரியாணி நல்லா இருக்குமோ என்னமோ ஆனா உங்களோட பேச்சு நல்லாருக்கு. கண்டிப்பா பிரியாணியும் நல்லா இருக்கும். Skip பண்ணாம பார்த்தேன். Subcribe யும் பண்ணிட்டேன் ..👍
@KalaiVani-zp1hz4 жыл бұрын
Senju paarunga sema ya irukom nan senji sapta thala soltren
@kumarga54194 жыл бұрын
I am also
@m.deepadeepi83054 жыл бұрын
Anna I tried mutton biriyani hotel taste apadiye irunthathu my husband appreciate me thank u anna this credit goes to u
@kajanrukshanth41114 жыл бұрын
Wow
@majhomemadecakes95304 жыл бұрын
Spr sis
@user-wp9vf8kx1h2 жыл бұрын
No one can has ever explained this well to prepare Biriyani!!!! Can’t Thank You Enough Bhai:).
@shanggariaru21794 жыл бұрын
Hi அண்ணா நாங்கள் மலேசியாவில் இருந்து பேசுகிறோம். உங்களுடைய சமையலை பார்த்து தான் என் அம்மா சமையல் செய்து விற்பனை செய்யகிறார்.😊😊
@pasumaha95334 жыл бұрын
Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiì
@ronniecolemanpolice61612 жыл бұрын
Sir நீங்க சொன்ன measurement la நா செய்தேன் supera இருந்துச்சி thanks sir. நீங்களும் வேற level உங்க dish எல்லாமே வேற level sir👌.
@nallasiringaboss466210 ай бұрын
இதுல அரிசி வேக வைக்கும்போது உப்பு போடணுமா
@Anita-Directions3 жыл бұрын
It’s 5am now ... am watering when you tasted.... I love the way you instructed . Am the beginner in cook. Decided to follow your post ... so what now tomorrow am gonna try this .. woww without cooker ❤️
@devasaronministries48843 жыл бұрын
kzbin.infoDS8fOp1V0R0?feature=share
@krishrenuharini99973 жыл бұрын
I m following u just before 2 days,now I m became ur die hard fan, whenever I open you tube,first I watch ur video only,vera level sir ur explanation 😍
@devasaronministries48843 жыл бұрын
kzbin.info/www/bejne/mZuoXoCmitx9aas
@yaseenbee16994 жыл бұрын
We did it and it tastes really good and also looks amazing.............it makes us to eat more and more. Thanks you so much for the recipe! - Azeezul😊
I tried this today anna...it came out very well as desired..Thank you so much for teaching us ..😊
@kumarank23754 жыл бұрын
ஒரு வீடியோ தா பார்த்த ரொம்ப super Anna.. subscribe panita Anna...super ah தெளிவா சொல்லி தரிங்க...
@dwarakhnathan38593 жыл бұрын
அளவுகளுடன் விவரமாகவும் விளக்கமாகவும் செய்து காட்டியதற்கும் இதுவரை நான் பார்த்த சமையல் செயமுறைகளைவிட மிக சிறப்பாக எடுத்துக்கூறியதர்கும் மிக்க நன்றி.இறைவன் மேலும் மேலும் உங்களுக்கு பரகத்தை அள்ளித்தர வேண்டுகின்றென்.
@chethanchangappa40464 жыл бұрын
Anna... Very precise and detailed explanation...Love from Karnataka ❤️...Keep going
@crystalpaul68864 жыл бұрын
Sir, not many teach their style of preparation to others... bt u r teaching each and every steps which can help anyone to prepare a perfect biriyani at home... I have also learnt from ur recipes only sir... God Bless you more sir .. hats off to u 👍
@FoodAreaTamil4 жыл бұрын
💐❤️💐❤️💐❤️
@R-hi5zm Жыл бұрын
@@FoodAreaTamil அண்ணா உங்கள் பிரியாணி செய்முறை வீடியோ அனைத்தும் பார்க்கிறேன் தொடக்கம் முதல் முடிவு வரை அளவு கூறுகிறீர்கள் அதுபோல உப்பு எந்த அளவு எடை கூறினால் நன்றாக இருக்கும் அண்ணா🙏🙏🙏
@kaviyavijayakumar612 Жыл бұрын
Auncle na first time ungala paaththu egg biriyani try panna.veettula ellarum saptu nalla irukku nu sonnanga.thank you so much Auncle🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@showizeventsandentertainme4544 жыл бұрын
எதா செஞ்சலும் ஒரு கலகல் தான் பாய் ❤️👍🏼👍🏼👍🏼 சொல்ல ஒன்னும் இல்ல மக்களே!! ஆல்பர்ட்
@kesavanramesh674 жыл бұрын
இப்போது தான் சாப்பிட்டு விட்டு வந்தேன்..... உங்கள் முட்டை பிரியாணி பார்த்த பிறகு மீண்டும் 🍴🍕பசி ௭டுக்கிறது...... 👌👌👌👌👌🙏
@meharunnisha27214 жыл бұрын
😅😅😅
@nasreenhameed27623 жыл бұрын
Indha recipe na try panni na oru chef fa' unardhan🙈🔥tq jabbar bhai
@AthericTastes4 жыл бұрын
Arumaiyana vizhakam Anna 👍 Intha azhavuku KZbin la yaaralaium thezhiva solli kudukka mudiyathu 👌 Vaazhthukal Anna 💐
@rajithirurajithiru45214 жыл бұрын
Today I will try anna this biriyani 👌 vera level solli seithukamikiriga.
@padmasri12809 ай бұрын
I tried this kuska 2 times 1st it came out like thakkali soru 2nd time it came out like biriyani I'm super happy😁❤thanks to you
@sadishtpt4 жыл бұрын
I tried it today, and it came very well.. while cooking I watched this video at least 4-5 times to make it perfect. everyone in my home really surprised... and enjoy it..
@lidijai57334 жыл бұрын
I prepared dis taste was fentastic...thank u bro...my two sons like u very much...
The only man who teaches cooking in a simple way .👏👏saw Bread halwa very super ,👌 thank you for both Briyani and bread halwa ,💐💐💐
@AbundantHub4 жыл бұрын
I agree.... i was trying to get this combination... but Every time i failed... but looking at bai's tips.. i got it right
@praveengeetha75944 жыл бұрын
Na ippa unga style dhan beriyani seiran nalla teast iruku 🙏🙏🙏
@suguna13573 жыл бұрын
நீங்கள் சமையல் குறிப்புகள் அதில் சேர்க்கும் எண்ணெய் மசாலா தூள் எல்லாம் போடுகிறது உண்மை யாய் சொல்லி கொடுக்கும் போது மிகவும் நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.God bless you.
@sasiway71873 жыл бұрын
நீங்கள் பாமாயிலை பரிந்துரைக்கும் ஒவ்வொரு முறையும் வர்க்க பேதம் வெடித்து சிதறுகிறது.... வாழ்த்துக்கள் 👍
@vichufeb164 жыл бұрын
I really appreciate how you explain stuff, brother. Thank you!
@mukilanseetharaman9962 жыл бұрын
நீங்க சொல்ற விதமே சூப்பர்.அருமை
@starnetcenter49624 жыл бұрын
பச்ச குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்குறா மாதிரி மிகவும் அருமையாக அனைவருக்கும் புரியும் வகையில் உங்கள் சுவையை எங்களுக்கு சொல்லி கொடுத்தமைக்கு மிகவும் நன்றி பாய் 🔥🔥🔥🔥🔥🔥🔥👍
@FoodAreaTamil4 жыл бұрын
🤗🤗🤗🤗
@suchitras79964 жыл бұрын
Anna, evolo super explain pani solitharinga super na, , surely will try soon
@pavithraravi28944 жыл бұрын
Anna ena arisila vanalum sailama
@utubeboss45324 жыл бұрын
@@pavithraravi2894 seilam... But basmadhi.. Looks good
Woowwwww! Yummy asusual JABHAR BHAI. Today afternoon na try Pani pakura😋
@prerajvarker3 жыл бұрын
Anna, I can't thank you enough. This biryani came out soon good just like restaurant style. Living in NY we DON'T get yummy biryani like in India. Today I made this along with the Chicken kolambu...my family loves it. Big Thanks Anna!
@devasaronministries48843 жыл бұрын
kzbin.info_dQlpIBo95I?feature=share
@jpcreation5043 жыл бұрын
நீங்க சொல்ற விதம் நீங்க செய்யற சமையலவிட ரொம்ப அருமையா இருக்கு... 😍🤝👌👏
@dharinenatarajan62404 жыл бұрын
I made mushroom biryani in ur way anna...it's really amazing...thank you so much for the recipes anna...
@danielaadharsh4 жыл бұрын
வீடியோ க்கு முன்னாடி லைக் போட்டாச்சு. பாய் ஓட கை பக்குவம் தூக்கத்துல எழுந்தாலும் கைய நக்குவோம் 🤣😂🤣😂
@Sufhiyalifestyle4 жыл бұрын
🤭🤣🤣
@azarsmb4 жыл бұрын
😀😀😀
@venkatmohan31884 жыл бұрын
We're
@rosisundar27834 жыл бұрын
🤣🤣🤣
@elavarasikarunanithi78044 жыл бұрын
Riming ah😃😃😃
@ArunDivya-ot8bo5 ай бұрын
Tried❤Without any cooking knowledge, I made a tasty egg biriyani with your instructions 🎉 and got appreciation from my family 😊 thanks for your clear explanation ❤
@anilramachandran30694 жыл бұрын
நான் சென்னையில் வேலை செய்கிறேன் குடும்பம் கிராமத்தில் இருக்கிறார்கள் வீட்டிற்கு வந்தால் பிரியாணி செய்வேன் பாய்உங்க சிக்கன்வடிபிரியாணி செய்தேன் சூப்பர் நல்லா சாப்பிட்டாங்க உங்க பிரியாணியால 54வயசிலே எனக்கு பாராட்டுகள் நன்றிபாய்
@FoodAreaTamil4 жыл бұрын
🤗🤗🤗🤗🤗
@vijayakalidasan72303 жыл бұрын
Hi aiyah I tried your recipe and the briyani was perfect. I never thought I can cook such tasty briyani. Thank you aiyah for teaching us in detail. God bless you.
@devasaronministries48843 жыл бұрын
kzbin.info/www/bejne/kJi1hKBomc9sl9U
@Kavithaasivasubramaniam11112 жыл бұрын
Perfect measurements anna.. Naan idu senjen super a irunduchu bro.. Thank you so much..
@iyapaa4 жыл бұрын
Fantastic.. tried and had with my family. Son ❤️ it
@natthershanatthersha7114 жыл бұрын
Super
@badhuruusman51343 жыл бұрын
Very supar jazakallh
@rabeyadulbaseriyafaiz70294 жыл бұрын
Today I tried this plain briyani really came out very well.awesome taste especially no extra oil & rice also super a uthir uthir a vanthuchu .thanks bro for ur perfect measurements.
@FoodAreaTamil4 жыл бұрын
🤗🤗🤗
@RAGHAVANK-pb8yr3 жыл бұрын
Thala vera level. Veetla senji sapitto semma ya irundhuchu. Enga amma kku first time indha biryani senji kudutha.
@prasanna12j2 жыл бұрын
Thank you Jabar Bhai for Plain Briyani. I made it today and the taste was very good. Thanks a lot
@cat_voice4 жыл бұрын
இரவு உணவிற்கு முட்டை பிரியாணி விருந்து தான் எனக்கு வேற வேலை இல்லை ஜப்பார் பாய் 💓💖🥰
@cat_voice4 жыл бұрын
நன்றி,bros😎💖💓
@gnanaprakash68163 жыл бұрын
Super sir unga video parthu nan பிரியாணி கத்துகிட்டு செய்தேன் Super best result 👏👍👌
Congregation பாய் எங்களுடைய வெளிநாட்டு வாழ்க்கையில் தாங்கள் செய்யும் சாப்பாடு அம்மா உணவகத்தை விட மோசமாக போய்க்கொண்டிருக்கிறது இதை பார்த்தவுடன் இனிமேல் எப்படி மீசை கொண்டு போகனும் என்று நான் எடுத்த முடிவு தெளிவாக இருக்கும் உங்களுடைய அறிவுரை என்று நான் மறக்கமாட்டேன் வாழ்த்துக்கள் பாய் அஸ்ஸலாமு அலைக்கும்
@VijayVijay-sr7gk4 жыл бұрын
என் பெயர் ஜெயஷி அண்ணா நீங்கள் செய்யும் அனைத்து சூப்பர் 😋😋
@majhomemadecakes95304 жыл бұрын
Spr
@Zarah-243 жыл бұрын
Senchom nalla vanduchu. Jazakallah jabbar bai👍👍👍👍
@anu9954 жыл бұрын
Hi bro I'm from Bangalore, I don't know Tamil, but I can understand. You are a good cook. Keep going. Good recipe
@iAkpictures4 жыл бұрын
i2Bangalore 👍
@suren36414 жыл бұрын
Me also can't understand Tamil and I am from bangalore
@ruhfate3 жыл бұрын
Amazing recipe.. Simple, easy to follow and easy understand for people who don't understand Tamil .. JazakkAllah khair for the amazing recipes and English Ingredients list..
@musicnhax70143 жыл бұрын
serious ah neenga semmaiya reach panuvinga onga biriyani ya try panna semmaya vanthuchu
@nithibharathi71724 жыл бұрын
I tried this recipe today it was really amazing 👍
@rupendernathyadav4 жыл бұрын
I tried this @ home, was really superb. My kid loved it👌. All the best in advance for your upcoming recipes.
@revathisrinivasan86203 жыл бұрын
Super bhai u gave oru oru biryani ah try pannitu varen ...ellame arumaiya varuthu super teacher bhai neenga...ipollam adikadi veetla jabbar bhai biryani than....thanks bhai
@sweetysparkles18663 жыл бұрын
Wow !!! I think he has done a PH.d in cooking ! I see alot of passion in his cooking. Love the way explains each step and the reason behind each step.. This is the first time I came across his video and yes I have SUBSCRIBED 😊 keep rocking and inspiring us. Great work bro !
@devasaronministries48843 жыл бұрын
kzbin.info/www/bejne/mZuoXoCmitx9aas
@vandanasrirangam26822 жыл бұрын
Very clear explanation. Thank you for the vegetarian version
@mukilanseetharaman9962 жыл бұрын
பாய் உங்களுடைய ரெசிபி அருமையா இருக்கு ஏன் நெய் சேர்க்க கூடாதா நன்றி நன்றி நன்றி
@Iyal_1434 жыл бұрын
Anna I tried chicken briyani with your instructions. It came out well.my mom said nice.. first time I got complement from my mom..really I was happy...thank you so much anna🤗🤗🤗
@lord95624 жыл бұрын
Simple language, clear explanation, all measurements and logic (why you are doing specific things). Just like being taught by a neighbor, but a very skilled neighbor. Will try all your dishes one by one.
@cithracithra2912 Жыл бұрын
Nanum Unga samayal daily pakra sir🤩🤩👨🍳👨🍳🙋♀🙋♀👌👌👌❤❤
@deepan7704 Жыл бұрын
Anna, today i tried this and I must say the outcome was way too delicious than expected. Appreciated.😊
@srinivasanas72374 жыл бұрын
தல பார்க்கும்போதே செம்ம சூப்பரா இருக்கிறது கிட்டத்தட்ட பிரியாணி test இருக்கும் போலிருக்கே... கடைசியில் ஒரு 👊பஞ்ச் வச்சீங்க பாருங்க ☕Tea சாப்பிடலாமா சூப்பருங்க எனக்கும் 🍵 ரொம்ப பிடிக்கும் நன்றி🙏💕 நண்பரே
@selviganesan20202 жыл бұрын
Truly superb ...neenga sonnamari panna taste tharama irunthuchunga...Thank you so much ng Anna
@jacklinvictoria7354 жыл бұрын
Thank you🙏it came out very well...and yummy
@mastergiri46813 жыл бұрын
Vera Maathiri Irukku Anna Unga Video ...... Super....Duper
@cristelynchristy19134 жыл бұрын
Following your channel and cooking, all the way from Malaysia. The briyani looks really good 👌🏽👏🏽
@sathyamuthusamy25124 жыл бұрын
Super explanation with correct measurements and timings...
@kannama.rkannu16252 жыл бұрын
Nan evvalavo biriyani video paathirukken but unga alavukku explain and ditto kalyana biriyani yaarumey pannadhey illa. Semma brother. I subscribed and shard.
@ursTRulyjj4 жыл бұрын
Bhai,, extra ordinary sharing of your presentation. Thanks a lot.
@fighterchinnaraja4463 жыл бұрын
⚘🙋♂️
@leojacob87874 жыл бұрын
Very wel explained, neat and perfect, god bless.....
@saranyap2504 жыл бұрын
Chilly power one spoon pothuma?
@michaeldaniel99732 ай бұрын
I don't know cooking. . . But tried your biryani as per your instruction . It came well and my mom appreciated me . .Thank you jabbar bhai
@jananiajaykrishnan70493 жыл бұрын
Anna I am big fan of ur cooking 😍😍 excellent tips and I tried few briyani of urs.. briyani turned out so well 😍😍😍 thanks a lot Anna.. the measurements are all exact ... n comes pretty exact.. which brand rice are u using Anna .. adhuvum sonna romba useful uh irukum ... not all rice comes long grain
@FoodAreaTamil3 жыл бұрын
Unity basmati rice
@sheebarajasingh77174 жыл бұрын
Intha priyani home la seiya evvalavu neram aakum bro... Egg piriyaani Super yummy bro
@vijayakumar26073 жыл бұрын
Really good bro, நான் try பன்னுனேன். மிகவும் நன்றாக இருந்தது அண்ணா. thank you.
@danielpaul79894 жыл бұрын
Hai Anna by watching your videos I learned cooking thanks Anna 🙏 next Hyderabad briyani panunga Anna plz