முதன் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன்... சொல்ல வந்ததை சுருக்கமாக புரியும் படி சொன்னதுக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@harmonbashabasha3497 Жыл бұрын
Klkbllkljlloojlookllkvpbpooohl
@saisuhasiniramalingam11 ай бұрын
அன்புள்ள மிர்ரன் பாய், நீங்கள் சொன்னது போல் பொறுமையாக நான் குஸ்காவை படிப்படியாக செய்தேன். எனக்கு ஒரு சிறந்த குஸ்கா கிடைத்தது. விரிவான செய்முறைக்கு நன்றி. என் குடும்பம் என்னைப் பாராட்டியது.
@selinrani3785 Жыл бұрын
நான்" தங்களின் செய்முறை படி செய்து பார்த்தேன் நன்றாக வந்தது.அருமை.
@megha219 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா, இந்தக் காணொலியைப் பார்த்து குஸ்கா செய்தோம், மிகவும் சுவையாக இருந்தது.
@chandrasekarkrishnan9303 Жыл бұрын
Tips அனைத்தும் அருமை.. ஐயா... அடி பிடிக்காமலிருக்க உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்டிற்கு சம அளவு, கொத்தமல்லியை விட சிறிது குறைவாக புதினா, கலப்பதற்கு வெந்நீர், சுலபமான, தெளிவான தம் இடும் முறை அனைத்தும் தனித்துவம்.. 🙏
@rsathishsathish2452 Жыл бұрын
இன்று சமையல் குஸ்காசெய்து பார்த்தோம் அருமை நன்றி🙏💕
@sival9756 Жыл бұрын
பிரியாணி செய்து பார்த்தோம் மிகவும் நன்றாக வந்தது அருமை 👍
@Mr1950sc Жыл бұрын
ரொம்ப பிரமாதமாக புரியும் படியாகச் சொன்னதற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@kamalarani432811 ай бұрын
நானும் செய்து பார்த்தேன் சார். கடை குஸ்கா மாதிரி ரொம்ப அருமை. நன்றி சார் 🙏
@skmillion307media910 ай бұрын
ரொம்ப நன்றி பாய்... எங்க ஊர் ஆரணில பிரியாணிக்கு எண்ணெய் கத்திரிக்காய் செய்ய மாட்டாங்க. அதுக்கு பதிலா சேர்வா தருவாங்க. அது தண்ணியா இருக்கும். ஆனா செம ருசியாக இருக்கும். அதை பிரியாணில கொஞ்சமா mix பண்ணி சாப்பிட்டா பிரியாணி செம டேஸ்ட்டா இருக்கும். அந்த சேர்வா எப்படி செய்றதுன்னு ஒரு வீடியோ போடுங்கள் பாய். கடை டேஸ்ட்டுக்கு எங்க வீட்டில் செய்ய முடியல.
@nickkitchen3943 Жыл бұрын
குஸ்கா மிகவும் அருமையாக செய்து காட்டினீர்கள் ஜயா 👌😋👍👍👍👍
@geetha6903 Жыл бұрын
தாத்தா நாளைக்கு காலையில் நான் இந்த சமையலை செய்து முடிவை சொல்கிறேன் தாத்தா....🙂☺️🙂☺️
@tamilroyalkings9772 Жыл бұрын
இன்ஷா அல்லா அருமை வாப்பா
@elamparithisubramaniam7280 Жыл бұрын
மிகவும் நிதனமாக மிக அழகாக உங்கள் பிரியாணி குஸ்கா அளவுகளுடன் அனைவரும் செய்யும் படியாகூறினீர்கள் மிகமிக நன்றி லண்டன் வாள் தமிழ் குடும்பம்
@CKbros-ul2ej Жыл бұрын
I tried it yesterday same way and it came out really well,the tips worked thnk u
@MetildaRaj8 ай бұрын
Super Bai kudvey maruthuva kuripu sontharku nandri 🎉
@ranjaniranjani52712 ай бұрын
Enga oorla Adham bai biriyani kinduna avlo supera irukum. Avaru senja thakali sadam. Adhe pol neengalum seithu katiulergal iyya. Nandri
@harikrishnan88083 күн бұрын
Plain Guska recipe n Ghee rice, both were very well done. Enjoyed watching it. Thank u
@bharaththiravidamani8623 Жыл бұрын
நான் இன்று சமைத்தேன் மிகவும் அருமையாக இருந்தது, மிகவும் நன்றி தாத்தா
@sumathisumathi2239 Жыл бұрын
Arumayana Kuska Athai Mika thelivaga porumayaga seithu kanpithatharku Milka nanri
@padminip169 ай бұрын
Very nice presentation. Measurements in weight is very helpful guidance. Thanks a lot.
@NandhiniA-pk2vz11 ай бұрын
ரொம்ப நன்றி ஐய்யா😊
@arulprakasham5915 Жыл бұрын
Thank you bhai, Kuska super ah vanthruku ❤
@paaduvaradu8 ай бұрын
சூப்பர் bai நன்றி வாழ்த்துக்கள்,, bia விட்டு கத்தரிக்காய் சட்னி விடியோ மற்றும் இதே போல் நோம்பு கஞ்சி கறிபோடமல் வேண்டுகிறேன்🥰🥰🥰🙏🙏🙏💗💗💗
@kalyanib1757 Жыл бұрын
பாய் நல்லா சொல்லிக்கொடுக்கிறீங்க. நன்றி
@Klakahmi-z3y Жыл бұрын
Migavum nandry sir. Ankku kuska romba pydikkum.
@Hema_Smile7 ай бұрын
Tired this one.... Very Very good & perfect .... Thank you appa❤❤❤
@RiRafeek11 ай бұрын
குறைந்த நேரத்தில் அதிக சுவையுடன் கூடிய குஸ்கா செய்முறை விளக்கம் மருத்துவகுறிப்பு தந்த பெரியவருக்கு மிக்க நன்றி.
@baskarbaskar228510 ай бұрын
First Time pakkuren super recipe
@shobanabharathi286711 ай бұрын
Semma taste a vanthuchu iyya thank u
@renubala2210 ай бұрын
🙏🏼 Thank you Tried and came out so well
@srbasha74 Жыл бұрын
Super. தண்ணீர் அளவு கொஞ்சம் குறைவா இருக்குமோன்னு தோனுது. நான் எப்பவும் ஒன்னுக்கு ரெண்டு வைப்பேன்
@premkumarg50118 ай бұрын
சூப்பர் ஐயா நன்றாக சொல்லி கெடுத்திர்கள்
@vm24879 ай бұрын
I tried this and it came out very well. Thanks for sharing.
@JayGanesh27N6 ай бұрын
நன்று.🙏 இதற்கும் பிரிஞ்சி சாதத்திற்கும் என்ன வேறுபாடு?
@harikrishnan88087 ай бұрын
It was a treat to watch u prepare this traditional Ghuska in a classic manner. Thank u n God bless.
@devisbeginnersparadise4157 Жыл бұрын
Beautiful explanation i like the way u explain
@mahalakshmimanikandan384710 ай бұрын
நல்லகுறிப்புநன்றிஅய்யா
@sudhapriyarajagopal9762 Жыл бұрын
Thanks for clear explanation iyya ... All the best
@hassenrizvi Жыл бұрын
First time watched your video and I like your explanation, pronunciation and Tamil uncle.
@saranyasathishkumar18878 ай бұрын
We tried and came out very tasty😋 Thank you 🙏
@holyspiritholyspirit56927 ай бұрын
I tried, came out very nice.thank u appa
@shajitha0289 Жыл бұрын
Fasthu unga veediyo paatthe alham dhulillahu
@bavanimuthukumar710217 күн бұрын
பாய் நல்ல புரியும்படி சொல்லி கொடுத்தீங்க நன்றி
@DevNarayan36375 ай бұрын
Tried today , my kids loved it. ❤
@kanagaraj11417 ай бұрын
Superb ayya.....ungal pani sirakkattum....🎉🎉🎉
@kamalkamalanathan5027 Жыл бұрын
Super nalla irunthathu thank you appa
@antonyjosephine49410 ай бұрын
Arumai Ayya...
@sassxccgh94502 ай бұрын
உங்கள் சமையல் குறிப்புகள் நல்ல முறையில் தெளிவாக அலட்டிக்காமல் அற்புதம் பாய்
@ramasamyambigah5218 Жыл бұрын
Thanks for the video we vegetarian can try this ❣️
@jayanthijaina7292 Жыл бұрын
Ayyavuku mukka nandi 🎉🎉🎉 vazhthukkal
@saktikumarn442823 күн бұрын
Super Khushka receipi Measurements were clearly explained. From sakthi America
@chennainewspaper2779 Жыл бұрын
Bhai super bowl bhai nalikku vera paanuga namma bhai biryani super
@ps_beast646719 күн бұрын
Nice appa❤
@kowsikuttyma4141 Жыл бұрын
நன்றாக இருந்தது..
@vijayas804Ай бұрын
Good appa. Best wishes. Nice. I am vegetarian.
@Funky1z Жыл бұрын
Awesome.clear explanation. The medical tips at the end of the video was more useful. Thank you
@prishaakumar5278 Жыл бұрын
they way u explained is really super sir
@VijendraOppenheimer Жыл бұрын
Bhai tried this kuska today it came out really well...😊
@sugunachakravarthy443 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️Love you அப்பா
@mohamedmeeran9068 Жыл бұрын
I'm very happy for your lovely comment keep your support all ways to me terrace cooking channel like share comment subscribe click 🔔 simple
@sholavandan819 ай бұрын
அருமை ஐயா..🎉 வாழ்த்துக்கள் 🙏
@anonymous-y2j Жыл бұрын
Very nice sir today I tried superb taste,
@shanthi1555 ай бұрын
மிக்க நன்றி ஐயா பல்லாண்டு வாழ்க
@BharathiBharathi-bw5kh Жыл бұрын
Arpudam nandrigal ayya 🙏
@AbdussaboorSaboor8 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்கதுஹு
@shibhasulthana87607 ай бұрын
அஸ்ஸலாமு அழைக்கும் அத்த தலைச்சா சூப்பர் ரா வந்து சு நன்றி
@amudhamanjunath3109 Жыл бұрын
Awesome cooking receipe 🙏
@palanisundari4872 Жыл бұрын
அப்பா இஞ்சி பூண்டு paste அரைக்கும் அளவு சொல்லவும்
@veenathiyavee9440 Жыл бұрын
Nice preparation.I like it very much....
@vijisai92107 күн бұрын
Nandri Ayya 🙏🏿🙏🏿
@rmsrms2847 Жыл бұрын
Assallam alaikkum அருமை அருமை ❤️
@velguy Жыл бұрын
Very similar to the method my mom makes but she does not use red chili powder and turmeric. So it is does not have yellow color. It goes great with chicken korma.
@jhansisujatha73775 ай бұрын
Nice presentation I like it very much 👍
@SunilSunil-bi8xn Жыл бұрын
1st tym ungaloda recipe try panna its too good tnks thaatha 🎉❤
@RajeshRajesh-zn2kn Жыл бұрын
Wow super thank you so much for your clear explanation Thatha...🙏
@ushavenkataraman5554 Жыл бұрын
Super simple recipe 👍
@meerabaipalani1679 Жыл бұрын
Baai ,superb explanation
@asvinthearthmoversasvinthe4368 Жыл бұрын
Excellent food Appa🙏🙏
@suresh111ft56 ай бұрын
பிரிஞ்சி செய்வது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்கள் மிகவும் உதவியாக இருக்கும் கடை போடுவதற்காக
@annamuniques Жыл бұрын
Very nice & Very yummyyy 🤩 Super Tasty recipe Iyaa👍
@duraichan Жыл бұрын
அருமை ஐயா அருமை
@thworld9191 Жыл бұрын
Super biriyani 👍👍🙂
@suriyabegam376 Жыл бұрын
Mashallah.... I wish I can get this kinda food in 🇬🇧
@premaillayaraja425110 ай бұрын
Thank you sir super ❤
@jaggueshwar5783 Жыл бұрын
Recepie very easy step
@shamsham-kn3cv7 ай бұрын
❤❤❤
@MmU2000 Жыл бұрын
Ith jeeraka samba arisila pannalama
@sakthivignesh385 Жыл бұрын
Super super good video super sri💐👏👏
@napoleonmudukulathur6206 Жыл бұрын
Super description!
@darksouleditz2 ай бұрын
Senjachu.. super bhai
@syedhm4972 Жыл бұрын
❤sper ha....ha.... super tasty and special food thankyou for your valuable information you tub chansl
@user-wp9vf8kx1h Жыл бұрын
Love the way you explained in detail. You are The Best👍🏾. Shall definitely try:). Many Thanks for sharing🙏🏾.
@prabut1972 Жыл бұрын
Super thatha
@gunavathiraman748011 ай бұрын
Super brother
@kushi4130 Жыл бұрын
Super bai
@nirmaladevis57049 ай бұрын
நன்றி ஐயா
@JayaSubaVetrivel Жыл бұрын
Very nice super iyaa sema taste 👌
@haffilahaseena8280 Жыл бұрын
Assalam alaikum appa.nanum try panren
@mohamedmeeran9068 Жыл бұрын
வ அலைக்கும் ஸலாம் இன்ஷாஅல்லாஹ் கண்டிப்பாக செய்து பாருங்கள் அருமையாக இருக்கும்