Subscriber Biryani Shop Opening Vlog | 4 Kg Chicken Biryani in Gas Stove Explained | Jabbar Bhai

  Рет қаралды 1,056,148

Food Area Tamil

Food Area Tamil

3 жыл бұрын

Follow our Instagram account Link 👇
foodareatamil?i...
Onion 1600 grm
Rice 4 kg
Cardamom 4 grm
Cinnamon 4 grm
Clove 4 grm
Oil 800 ml
Coriander 1 bunch
Mint leaves 1 bunch
Green Chilli 40grm
Garlic 200grm & Ginger 400grm paste
Chilli powder 40 grm
Curd 800ml
Salt as required
Tomato 1600 grm
Chicken 4 kg
Water 2.8 ltr
mister biryani shop
no 8 MGM Nagar thiruvallur bus stand back side (bus stand to erikarai road) Tamil Nadu 602001
9944405148
13°08'28.6"N 79°54'43.3"E
MGM Nagar, Tamil Nadu 602001
goo.gl/maps/fzsEnipD9b9E6pyFA

Пікірлер: 1 400
@palanisivapalani6541
@palanisivapalani6541 3 жыл бұрын
😍Jabaar Bhai😍 என்னுடைய பிரியாணி கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றி....🙏🙏🙏🙏🙏🙏 எங்களுக்கு வாழ்த்துக்கள் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி....
@tamilanfoodmass1612
@tamilanfoodmass1612 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ கலக்குங்கள்👍
@edna19.
@edna19. 3 жыл бұрын
All the best for the shop👍🙏
@Sandy-kc3bw
@Sandy-kc3bw 3 жыл бұрын
Namba ooru kada! All best bro! Grow big!
@HABIBI_YT_gamer
@HABIBI_YT_gamer 3 жыл бұрын
Congrats brother
@THAMIZHCOOKINGCHANNEL
@THAMIZHCOOKINGCHANNEL 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ 💐💐💐 நீங்கள் வாழ்க்கையில் இன்னும் பல கடைகளை திறந்து மென்மேலும் வளரனும் 💖💝
@thirumalaiv5926
@thirumalaiv5926 3 жыл бұрын
ஒரு மனிதனுக்கு மீன் குடுக்கர்துக்கு பதில் மீன் பிடிக்க கத்துகுடுக்கர்து தான் மேல். Well done Jabbar bhai
@sudhar4543
@sudhar4543 3 жыл бұрын
S true
@JayanthiA-ie6ig
@JayanthiA-ie6ig 2 ай бұрын
Like Pongal song 😂
@Irukirathu_pothum
@Irukirathu_pothum 3 жыл бұрын
அந்த வானத்தை போல மனம் படைத்த நல்லவரே...வளர்க நின் சேவை... வாழ்க வளமுடன் பாய்...👍👌💐
@Justin2cu
@Justin2cu 3 жыл бұрын
@@ImmanuelSelvadurai madaveriyaa
@ImmanuelSelvadurai
@ImmanuelSelvadurai 3 жыл бұрын
@@Justin2cu theriyaama yedho type aagi irukku bro...
@ImmanuelSelvadurai
@ImmanuelSelvadurai 3 жыл бұрын
Naanum annanai paarthuthaan briyaani seiya kathukuten... My Guruji annan thaan...
@Buildtips
@Buildtips 3 жыл бұрын
ஒருவருக்கு தொழில் சம்பந்தமான விஷயங்கள் கற்றுத்தருவது என்பது மிகப்பெரிய விஷயம் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணிகள்.
@jamessmuthu9936
@jamessmuthu9936 3 жыл бұрын
ஒருவர் உன்கிட்ட வந்து, பசிக்குது ன்னு சொன்னால், உன்கிட்ட உள்ள சாப்பாட்டைக் கொடு, அடுத்த நாள் அவர் உன்கிட்ட வந்து பசிக்குது ன்னு சொல்லாமல் இருக்க ணும்னா, அவன் சாப்பிட்ட சமைக்க அவருக்கு கற்றுக் கொடு. எப்பவோ எதிலயோப் படித்தது. திரு, ஜபார் பாய் அதைத்தான் செய்கிறார். வாழ்த்துக்கள் நண்பா, வாழ்க நலமுடன்.
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
❤️💐❤️💐💐👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@gnanamr3711
@gnanamr3711 3 жыл бұрын
தான் வாழ பிறரை அழிக்கும் இக்காலத்தில், தானும் வாழ மற்றவர்களும் வாழ இறைவனால் மண்ணில் அவதரித்த அண்ணா ..!! என்றும் நீர் வாழ்க அண்ணா. புதிதாக கடை துவங்கி இருக்கும் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் 🎊
@p.ushanandhini3786
@p.ushanandhini3786 3 жыл бұрын
S
@successramji8639
@successramji8639 3 жыл бұрын
S
@yogispoints692
@yogispoints692 2 жыл бұрын
Yes
@heartiestja
@heartiestja 2 жыл бұрын
Sure. I'm very proud of you 💐
@niloferrihana1893
@niloferrihana1893 2 жыл бұрын
s
@videosmylive
@videosmylive 3 жыл бұрын
jabbar Bhai super Biryani Preparation Video !!!!( Jabbar Bhai Lovers Like)
@kanagalakshmi3865
@kanagalakshmi3865 2 жыл бұрын
யாருமே தொழில் ரகசியத்தை வெளியில சொல்ல மாட்டாங்க ஆனால் நீங்க அடத்தவங்க நல்லாயிருக்கனும்னு சொல்லிக் குடுக்குறீங்க இந்த மனசுக்கு நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்க வாழ்த்துக்கள் பாய்
@seyadali5555
@seyadali5555 3 жыл бұрын
ஜப்பார் பாய் நீங்கள் செய்யும் உதவி ஏழு தலைமுறைக்கும் உங்கள் மனைவி குழந்தைகள் எல்லோருக்கும் அல்லாஹ் பரக்கத் தருவானாக எல்லா மக்களுக்கும்
@fazerunr1663
@fazerunr1663 2 жыл бұрын
Awesome Boss 💯 genuine man 🤠
@viju259
@viju259 3 жыл бұрын
அந்த மனசு அது தான் கடவுள்.... 🤗🤗🤗🤗🤗🤗🤗
@kirubapanneerselvam3969
@kirubapanneerselvam3969 Жыл бұрын
கடவுள் கூடகஸ்டத்தை கொடுப்பார் என்று சொல்வார் கள்... எல்லோரும் நல்லா இருக்கனும் என்று செயல் படும்... நீங்கள் யார் ஐயா? வாழ்க வளமுடன்.
@arjunanaathi8297
@arjunanaathi8297 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே இவ்வளவு விவரமாக யாரும் தன்னுடைய தொழில் நுணுக்கத்தை சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் உங்களுக்கு இறைவன் பரந்த மனது கொடுத்துள்ளார் நீங்கள் நூறாண்டு நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்
@e.m.sunderrajraj7780
@e.m.sunderrajraj7780 3 жыл бұрын
Such a nice person you are, you have revealed all the business secret openly to another person with a noble taught to provide him a decent livelihood, and a business. Thank you GOD BLESS YOU.
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
❤️💐❤️💐
@avinashviews345
@avinashviews345 3 жыл бұрын
Well said...great job Jabbar bhai...
@irfansfoodsanddiet1927
@irfansfoodsanddiet1927 2 жыл бұрын
@@FoodAreaTamil Bhai antha puthina maali matum 1 kg briyani ku gram le solunke
@rajeshr3758
@rajeshr3758 3 жыл бұрын
பாய் உங்களின் சமையலுக்கு நான் பெரிய ரசிகன் விரைவில் என்னுடைய கடைத் திறப்பு விழாவிற்கு உங்களை அழைக்கிறேன்
@baskii4u
@baskii4u 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@rosisundar2783
@rosisundar2783 3 жыл бұрын
All the best
@straightforward9991
@straightforward9991 3 жыл бұрын
மேன் மேலும் வளர, செல்வம் பொழிய வாழ்த்துக்கள்.
@user-armygirl2010
@user-armygirl2010 3 жыл бұрын
@@straightforward9991 all the best...yanga sir irruku unga kadai
@vani8322
@vani8322 2 жыл бұрын
All the best👍
@Ambishvar
@Ambishvar 3 жыл бұрын
I too tasted biriyani in this shop they never compermised in taste and quantity and quality turely worth for 100rs. It damn equal to ss Hyderabad biriyani.😍😍 Congrats bro keep rocking
@-ISDF--ArivazhaganS
@-ISDF--ArivazhaganS 3 жыл бұрын
Thanx bro❤️
@venkivenkatesh9652
@venkivenkatesh9652 3 жыл бұрын
Hi hi good afternoon sir
@venkivenkatesh9652
@venkivenkatesh9652 3 жыл бұрын
Good cooking super sir
@-ISDF--ArivazhaganS
@-ISDF--ArivazhaganS 3 жыл бұрын
@@venkivenkatesh9652 thank you sir
@mugeshraj8912
@mugeshraj8912 3 жыл бұрын
@@-ISDF--ArivazhaganS bro 1kg biriyani la yevlo cooked biriyani varum. Yethana per Ku serve pantringa?
@user-ls9hn1dn6l
@user-ls9hn1dn6l 3 жыл бұрын
ஆல் போல் தழைத்தோங்க அகமகிழ வாழ்த்துகிறேன் சகோ
@ahamed0078
@ahamed0078 3 жыл бұрын
Tamil 💖💖💐👍
@robinsongeorge6785
@robinsongeorge6785 3 жыл бұрын
Jabbar bhai...you are in our hearts❤️ who taught biryani in a simple way....I cook twice a month biryani at home after watching you during the lockdown... infact, in your method, I once used meal maker to make the biryani..it came out very well. God bless you and your family.. and also bless all your viewers and fans.
@areefraja5397
@areefraja5397 3 жыл бұрын
100 rs na worth bro supar but quality taste maintain pannuga valthukal ❤
@-ISDF--ArivazhaganS
@-ISDF--ArivazhaganS 3 жыл бұрын
Thank you nanbha
@devaraj7595
@devaraj7595 3 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் பாய் 👏👏👏
@karmegamgeetha512
@karmegamgeetha512 3 жыл бұрын
இதைவிட தெளிவாக யாராளயும் சொல்ல முடியாது ரொம்ப நன்றி
@syedali5632
@syedali5632 Жыл бұрын
நான் சொல்லும் பிரியாணி கற்றுக்கொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் கருத்து கைத்தூக்கி விட்டவரை ஒருபோதும் மறக்காதிர்கள் Jabbar bhai என்றும் மக்கள் மனதில் வாழ்த்துக்கள்
@tanishlaks4529
@tanishlaks4529 3 жыл бұрын
I have tasted all biriyanis in thiruvallur, But this one touched my taste buds ❣️
@-ISDF--ArivazhaganS
@-ISDF--ArivazhaganS 3 жыл бұрын
Right👍 thank you bro
@dillibabu710
@dillibabu710 2 жыл бұрын
Am also Tiruvallur which area this shop
@TheSenthil41
@TheSenthil41 2 жыл бұрын
நான் முதல் முறையாக உங்கள் video பார்க்கிறேன் உண்மையான உள்ளம் கொண்ட உங்களுக்கு எனது மன பூர்வமான வாழ்த்துகள் சகோ
@kidsfun1812
@kidsfun1812 3 жыл бұрын
Bhai... I am from SriLanka. I cooked 2kg chicken biriyani in your method. It's amazing bhai. Wonderful and thanks for video.
@sunderg76
@sunderg76 3 жыл бұрын
Jabbar Bhai, you are doing a good job, training youngsters! You even explained how to serve and pack the food, I have not seen anybody teaching that, awesome!
@mohan.imohan1172
@mohan.imohan1172 3 жыл бұрын
உங்கள் சேவை உயர நினைப்பவருக்கு தேவை நன்றிகளுடன் வாழ்த்துக்கள் ஜபார் பாய்
@cdsenthil1
@cdsenthil1 2 жыл бұрын
🙏வாழ்த்துக்கள் Jabber Bhai உங்கள் மனதிற்கு நீங்கள் எக்காலமும் எந்நாளும் எந்நொடியும் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன் Jabbar Bhai..
@susmasusma8380
@susmasusma8380 2 жыл бұрын
great bai அனைவருக்கும் சொல்லி கொடுகுறது பெரிய மனசு வேண்டும் really great bai 💐💐💐💐
@lesanshar
@lesanshar 3 жыл бұрын
ஜஃபார் ஆசானே, பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது - குறள். பலன் கருதி செய்யாமல் செய்த உதவி/நன்மை கடலை விட பெரியது 👍👏💐💐💐வாழ்க வளமுடன்😀
@RSivanesvaranKMRajan
@RSivanesvaranKMRajan 2 жыл бұрын
Jabbar brother, I have watched many cooking videos in KZbin, but your way of explaining is just unbelievable. You must be a very kind soul as you are advertising for others as well. God will surely reward you🙏🏼
@akilasaravanan379
@akilasaravanan379 3 жыл бұрын
Tasted this biriyani for more than three times but I wasn't bored ..still It is tempting me to taste again 😋😍🤤.....Best shop for biriyani lovers☺
@haroonrasheethf786
@haroonrasheethf786 3 жыл бұрын
உங்கள் பிரியாணி சமையல் பார்க்க பார்க்க சலிக்க மாட்டேங்குது மீண்டும் மீண்டும் பார்க்க தொன்றுகிறது. அருமையான தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் பாய்👍👍👍🌷🌷🌷🌺🌺🌺❤️❤️❤️🙏🙏🙏
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
மிக்க நன்றிகள் நண்பரே
@prakashboopalan5482
@prakashboopalan5482 3 жыл бұрын
Insha Allah...such a nice person who is revealing the secret of coking biriyani to everyone and helping others..much appreciate you Bhai..God bless you🙏
@10minsla81
@10minsla81 3 жыл бұрын
What a undoubtable clarification.... Genius and mentor for the entrepreneurs 👍
@swathisweathathiruvengadam6885
@swathisweathathiruvengadam6885 3 жыл бұрын
"Jabhar"...ianss like here💓
@anisbank
@anisbank 3 жыл бұрын
Thank you for this video Jabbar bhai. I had doubt while serving biriyani. Last time I made chicken biriyani in home but forgot to mix masala rice and normal rice while serving. This was very useful video for me.
@pvdilipkumar2528
@pvdilipkumar2528 3 жыл бұрын
Super presentation Anna. Good work. Sure, We'll visit the shop to support them.
@anandavijayabharathi3647
@anandavijayabharathi3647 3 жыл бұрын
Tremendous job bro...super..well motivated ..👌
@safiulla1979
@safiulla1979 3 жыл бұрын
The best sharing knowledge ...all the best to Mr palani ....if someone needs fish dont give him fish teach him how to catch fish ...he will help others also ...
@user-ei2dm5dx1i
@user-ei2dm5dx1i 3 жыл бұрын
எல்லாம்வல்ல ஏக இறைவனின் அருளால் வியாபாரம் சிறப்புடன் நடந்து பேரும் புகழோடும் லாபமும் கிடைக்கப்பெற்று நீடூழி வாழ்க... மனமகிழ்வோடும்,புன்முறுவலோடும் சிரமம் பார்க்காமல் நல் என்னத்தோடு தொழிலை துவக்கிவைத்த சகோதரர் ஜப்பார் பாய் அவர்களும் பல்லாண்டுகாலம் நலமுடன் வாழ்க....
@pradeep7879
@pradeep7879 3 жыл бұрын
Thanks a lot Bro. I was planning to do 4 kg at home this month. This is very helpful
@rakkivlogs9640
@rakkivlogs9640 3 жыл бұрын
Nala explaination jabbar bai.... Alhamduillah 😋😋😋😋😋briyani temptin
@keerthibillionaire
@keerthibillionaire 3 жыл бұрын
Super Jii... all the best to them... Keerthi Siva,from Malaysia ❤️
@bashiva
@bashiva 3 жыл бұрын
How can some one dislike this video really good to see good people like you
@geoferra7027
@geoferra7027 3 жыл бұрын
ஜபார் தம்பி இறைவன் உங்களைப் போன்றவர்களிடம் இருக்கிறார். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நலமுடனும் வளமுடனும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.
@wavesarered9436
@wavesarered9436 3 жыл бұрын
Small correction for Bhai's video editor ! its "Garlic 200grm & Ginger 400grm paste", rather than "Garlic 400grm & Ginger 200grm paste".
@honeydue3499
@honeydue3499 3 жыл бұрын
Correct
@edna19.
@edna19. 3 жыл бұрын
Garlic should be more then ginger or equal
@edna19.
@edna19. 3 жыл бұрын
You are wrong
@arulprasanna4954
@arulprasanna4954 3 жыл бұрын
Ginger should be 2 times that of Garlic paste.
@kannanjivitha7327
@kannanjivitha7327 3 жыл бұрын
Garlic 200...& Ginger 400
@alexandrabarnabas3261
@alexandrabarnabas3261 Жыл бұрын
You're so good Brother Jabbar. No one will teach like you. You 're really very good, innocent hearted person. May God bless you and your family 🙏❤️🙏❤️🙏 well all the time. Brother. Wishes from Malaysia.
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 3 жыл бұрын
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து....❤❤❤நல்ல சேவை👌👌👌 உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் பாய் 👍👍👍
@HariKumar-ru9no
@HariKumar-ru9no 2 жыл бұрын
Finally I found Biriyaani Scientist .... I love u bhai...God bless you..
@nagarajan012
@nagarajan012 3 жыл бұрын
Bhai... பரிட்சைக்கு revision pana மாதிரி இருந்தது... அம்சம் அட்டகாசம்... உங்களை பாக்கவே பிரியாணி கடை ஆரம்பிக்கலாம் போல இருக்கு ❤️❤️❤️ Happy Tuesday from Bangalore ❤️❤️ பழனி sagothararkku நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ❤️❤️❤️
@haibeginners
@haibeginners 3 жыл бұрын
With your teaching we had a perfect briyani at home thanks sir
@rameshp4184
@rameshp4184 3 жыл бұрын
Super sir . Really nice preparation. Keep watching all your videos and alteast one time in a day watch your videos . Slowly you explain everything which makes easier to learn . Good job sir , waiting to meet you shortly sir . 🙏🙏🙏🙏 Bhai
@parthijo
@parthijo 3 жыл бұрын
Awesome Jabbar bhai...god bless you..for your kind of help for the people who in needy...is always blessed one.
@chandrikap5577
@chandrikap5577 3 жыл бұрын
Jabbar Bhai you are simply superb I like the way you explain everything
@ajayanpaul1130
@ajayanpaul1130 3 жыл бұрын
Great brother. Others oda development ku support panradhu super
@ullasaulagam380
@ullasaulagam380 3 жыл бұрын
எங்கடா போட்டியா கடை வச்சிடுவனோ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத உள்ளம் ❤❤❤
@MohammedIbrahim-rd8qv
@MohammedIbrahim-rd8qv 2 жыл бұрын
Masha Allah... ungal seivai anaivarukum thevai... congrats to thambathigal to New business
@jjoevijay1
@jjoevijay1 3 жыл бұрын
God bless Jabhar Bhai... For all your good intentions 👍❤️
@nicethings9211
@nicethings9211 3 жыл бұрын
Yellow and fluroscent green paint for the shop looks good and neat
@-ISDF--ArivazhaganS
@-ISDF--ArivazhaganS 3 жыл бұрын
😁yeah it was. Thank you 👍 come and try
@palanisivapalani6541
@palanisivapalani6541 3 жыл бұрын
Tq sir
@97895555sugu
@97895555sugu 3 жыл бұрын
Super taste & value for money.... Biriyani lovers should try once if u have chance to visit Tiruvallur...
@arulkumar7915
@arulkumar7915 3 жыл бұрын
Jabbar Bhai super ii u 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@bhuvansdreamz4464
@bhuvansdreamz4464 3 жыл бұрын
Measure was awesome....s ofcourse as everyone says , shops painting is pleasant...all d best
@vimalansathyanarayanan1865
@vimalansathyanarayanan1865 3 жыл бұрын
I tried here food is very good
@jeyagovindh15
@jeyagovindh15 3 жыл бұрын
பாய் உங்களை மிஞ்ச யாரும் இல்லை.... வாழ்த்துக்கள் அண்ணா...
@mahezleo
@mahezleo Жыл бұрын
Jabbar bhai ... Naanum neraya Peru panna biryani videos pathurukken . But ungaldhu romba nalla ,clear ah ,irukku .. and the way you explain it when you make biryani is the best. Yaaruvenalum pannalam ipdi content poatta. Respect you Bhai .. Naanum kadai open pannaporen ,neenga varanum 🙏🙏
@ashoksam8953
@ashoksam8953 3 жыл бұрын
King maker Mr jabar Congrats...,
@gurusiv1
@gurusiv1 3 жыл бұрын
good hearted person.....
@sebastianzacharias14
@sebastianzacharias14 3 жыл бұрын
Thank you Jabbar bhai for your advice, support, and encouragement for the starter, God bless you and your family.
@tamilarasu4219
@tamilarasu4219 3 жыл бұрын
Sir, god bless you for ur helping mind. I thank you on behalf of all the people who get benefitted coz of ur help. Once again thanks a lot.
@aravindmagesh1368
@aravindmagesh1368 3 жыл бұрын
Very soon u will reach 1 million subscribers Jabar Anna👌👍💯
@oneeyedudera
@oneeyedudera 3 жыл бұрын
Thaliva anna congratulations for your 5Lak Subscriber 🎉
@hemnathprabu99
@hemnathprabu99 3 жыл бұрын
You are helping many persons. God bless you bro.
@ghousiasultana7271
@ghousiasultana7271 3 жыл бұрын
Jabar Bhai ...u r super chef...u r teaching him.. God bless u
@Premhjarr
@Premhjarr 3 жыл бұрын
Excellent explanation jabber sir 👍.
@venus-bj2ig
@venus-bj2ig 3 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே சூப்பர் பாய் அண்ணா வீடியோஸ்
@jai06676
@jai06676 3 жыл бұрын
Fentastic biriyani Bahi. Today I tried it came out excellent. Thank you so much for this recipe. As d you are doing as amazing work keep it up.👍
@karthitoo
@karthitoo 3 жыл бұрын
Jabbar Bhai, you are a very good human being, wish you life long happiness...
@rajesh_1195
@rajesh_1195 3 жыл бұрын
Bhai I’m a big fan of you ... Vera level neenga 👌🏻👍🏻
@Therealweirdo
@Therealweirdo 3 жыл бұрын
Aabidh editing 🔥
@kumararumugam3976
@kumararumugam3976 3 жыл бұрын
வாழ்த்துக்கள் bhai...... 🤝🏻 Good support for business aspirants.....
@santhosh9044
@santhosh9044 2 жыл бұрын
Jabbar bhai you're great helping others to grow you're not like others great indians
@rajendraprasads6388
@rajendraprasads6388 3 жыл бұрын
Please make small video of cutting onion and tomato.. I tried some what k, my wife impressed... I need slow motion video of cutting , to make perfect.. please bhai make video , my 2 year boy , love your video , most of time. He used to your video.. way speaking in video and cook 👌👏👏👏👏
@SUKANIA-ji6jc
@SUKANIA-ji6jc 3 жыл бұрын
Bhai you are simply great , only a few people in this world open up their secrets for others well being. Live long , my wishes for you and your family.
@nathiyasham9779
@nathiyasham9779 2 жыл бұрын
Sir nenga Vera Yandha machala use pannuvengela sollunga
@nathiyasham9779
@nathiyasham9779 2 жыл бұрын
kada test Vara mattuguthu Yan sir
@ArunKumar-hw6xf
@ArunKumar-hw6xf Ай бұрын
உங்கள் சேவை தமிழ் நாட்டிற்கு தேவை ..... வாழ்த்துக்கள் அண்ணா
@Ravindran69
@Ravindran69 2 жыл бұрын
Bhai you are awesome. Really appreciate your helping tendency
@dsis1664
@dsis1664 3 жыл бұрын
Seriously God made you to make this video for me anna🙏🙏🙏.. because this weekend I am going to make briyani for 20-25 people.. 1 week ka unga page le 3 to 4 kg briyani recipe irukanu teditu irukan..
@tamil360update4
@tamil360update4 3 жыл бұрын
அண்ணா என் நான் வந்து கும்மிடிப்பூண்டியில் வசிக்கிறேன் எங்களுக்கும் பிரியாணி பண்ண முடியுமா
@vaitheesh01
@vaitheesh01 2 жыл бұрын
நல்ல உள்ளம் ! அனைவரும் முன்னேற வேண்டுமென்று கைகொடுக்க முன் வருவது ஒரு சிலரே!! நீங்களும் அதில்!! உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா💕
@truthtriumphs8902
@truthtriumphs8902 3 жыл бұрын
Jabbar bhai, you are really great...👍 Best Wishes 😊
@rrsamy4045
@rrsamy4045 3 жыл бұрын
Congratulations 🎉 brother 😊😊
@karthikeyankarthi438
@karthikeyankarthi438 3 жыл бұрын
Hello bhai, the way of your speaking and teaching it's really awesome.. have one doubt, how many people can eat in 1kg chicken biriyani in commercial..
@kev0007
@kev0007 3 жыл бұрын
5-7 people bro
@karthikeyankarthi438
@karthikeyankarthi438 3 жыл бұрын
@@kev0007 thank u bro
@kev0007
@kev0007 3 жыл бұрын
@@karthikeyankarthi438 😃🙏
@yasararafatha3139
@yasararafatha3139 3 жыл бұрын
8 for commercial
@039kanishkag8
@039kanishkag8 3 жыл бұрын
Ur briyani receipe is nice we cooked what u keep ....it is amazing
@TrendingPoonai
@TrendingPoonai 3 жыл бұрын
Bhai you are the master of all measurements👏👏👍 using all your experience you make it easy for us via your measurements 😊🙏
@akhilo.v4039
@akhilo.v4039 3 жыл бұрын
Jabbar Bhai Super🤗🤗🙏🙏🙏🙏🙏🙏
@akhilo.v4039
@akhilo.v4039 3 жыл бұрын
Bhai i am from Kerala one time see
@priyakrishnamurthy1229
@priyakrishnamurthy1229 3 жыл бұрын
Good heart bhai
@BlueBells961
@BlueBells961 3 жыл бұрын
Sir ...you are helping people to grow. Hats off to you sir..,,
@arivalaganpitchaikkannu6061
@arivalaganpitchaikkannu6061 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜபார் பாய்
@donkb241
@donkb241 3 жыл бұрын
indha madhiri yarum inspire agi ....avar shop ke poi tips and tricks teach panvangla therila. genuine person
@sacchin.k8943
@sacchin.k8943 3 жыл бұрын
Hi , stay safe bro
@varunrc1054
@varunrc1054 3 жыл бұрын
All the best palani ☺️☺️
@palanisivapalani6541
@palanisivapalani6541 3 жыл бұрын
Tq brother
@Mubeeam
@Mubeeam 3 жыл бұрын
Assalamuallikum allaikum bhai super ungaluku nala manasu bro shop opening ku valthukal👏👏
@milash0506
@milash0506 3 жыл бұрын
Very generous of you to share your recipe & help someone else to start their livelihood. God bless you always
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
💐❤️💐❤️
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 22 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 54 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 21 МЛН