Wow mam it works well ... Dosa supera vandhuchuu mam..Idly try pananum ..Very useful tips for My Big family .I have a kid also so ... such a time saving tips thank you so much Mam
@abishek8083 Жыл бұрын
என் மனசுல இருந்த எல்லா doubt கும் வீடியோ ல அழகா explain பண்ணி இருக்கீங்க, thanks ma
@lakshmikuppuswamy8313 Жыл бұрын
மிகவும் நல்லது அம்மா. உங்களின் உழைப்பு மற்றும் அக்கறை அனைத்து வீடியோக்களில் தெரிகிறதும்மா
@shymala6698 Жыл бұрын
Ration rice idly mavu prepare pana super idly vanthu iruku and dosai tk you mam 💯👌✌
@kamakshilakshmanan72472 жыл бұрын
மிக்க நன்றி.என்போன் ற வயதானவர்களுக்கு மிக உபயோகமான தகவல்
@nagalakshmiravishankar4004 Жыл бұрын
Very useful method for bachelors and old age people.thank you mam
@travelwithsong7972 жыл бұрын
vanakkam amma. naan France il irunthu intha channel paarkiren. enakku rompa useful ah irukku. rompa nandri amma 🙏🏽
@navanethakrishana20922 жыл бұрын
😘😘
@drk.premalatha64972 жыл бұрын
ரொம்ப உபகாரமான பதிவு. மிக்க நன்றி
@sasimuthukumar622 Жыл бұрын
Wowwwwwwwwwwwwwwwww tnx so much ma, baby's vechutu kasta pata naal erunthu eppa Vara entha velai matum kastama erukum, tnx a video ma❤
@umamaheshwari13992 жыл бұрын
நன்றி அம்மா. வாழ்க வளமுடன்
@theuniqueking65112 жыл бұрын
Very nice Mam and use full tip thank you very much
@Tharkuri00721 күн бұрын
Super 🤌🏻 Nambalamudiyathapa Urukupoirukumpothum Children's Isiya irukum Thank you Sister Nan Try pandren 🙏🏻
@umamaheshwarikumaran65772 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த பதிவு.நன்றி
@thiyagus80052 жыл бұрын
அருமை இது எனக்கு மிக தேவையான விசியம் நான் செய்தித் பிறகு எப்படி இருக்குன்னு பதில் போடுறேன் நண்பர்களே அதே நீங்கவும் யாராவது செயிதிருந்தால் பதிவு தாருங்ஙல்
@thiraviamraju9226 Жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@dhanavathyr8022 Жыл бұрын
சூப்பராக இருக்கு.
@styletechnology5723 Жыл бұрын
Mam thanks en grinder repair edhu vedio useful ennaku .indha time ku . rice flour and urad flour consistency detail sollunga mam plz
@saraswathyr72532 жыл бұрын
Arumai sagothari arumai
@rajashreemadhavan80368 ай бұрын
Tried your idly dosa premix flour- very very super amazing madam. Hat off madam for your efforts and success.
@Kp-wl9mo2 жыл бұрын
Idli came well thanks mam pls update same way for Dosa ready mix ,Adai mix pls it is v useful for office going people waiting for ur video ASAP
@natarajnataraj84212 жыл бұрын
Yyby b xx h
@girijajagadeesan84502 жыл бұрын
Nice useful video nandri 🙏
@jayap23662 жыл бұрын
Very nice video and very much useful tips.i will try henceforth .thanks madam
@meerasuguraman37312 жыл бұрын
Super it will be useful for me as I am a senior citizen
@vijayadhamu5452 жыл бұрын
Vanakam mam unga video anaithum super n usefull dosai kall n paniyara kall ennaku migavum pidithiruku pls tell athai yappai vangarathu mam
@jayarajjayaraj26262 жыл бұрын
Yes சூப்பர் God bless
@gloryn64822 жыл бұрын
Super pathivu Thank you sister.
@EmsKsa822 жыл бұрын
சகோதரி மிகவும் பயனுள்ள தகவல் 👍💐
@chithirams2 жыл бұрын
அருமை அம்மா. இட்லி இதில் பார்ப்பது போல நன்கு வருமா? ❤️❤️❤️ இட்லி மாவும் விற்கிறீர்களா?
@shanthiskitchen23172 жыл бұрын
ரொம்ப நன்றி மேடம் 🌹😍
@dhanalakshmisakthi26872 жыл бұрын
நன்றி சார்
@jagaeswari10702 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி
@ramaniraji578110 ай бұрын
Thanks mam much needed recipe. 👌🙏🏼
@vijayachandrasekar97288 ай бұрын
Thanks madam for sharing such a easiest way to make idli batter
@maithreyiekv99732 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி மா
@balasubramanianmanian44282 жыл бұрын
Good 100percent taste kedaikaathu
@bijayadas94692 жыл бұрын
Nanri. romba nalla idea. nan panna poren. 88 vayasu kezhavi
@geeechannel..82262 жыл бұрын
Superb and very very useful information madam.pls update many items often. pls madam.
@padmavathykrishnaraju90192 жыл бұрын
Very nice. Thanks
@sowbakkaiyamsowbakkaiyam48002 жыл бұрын
Romba use full aairukumaa
@amarjithkarthikeyan7676 Жыл бұрын
Working women kuu thanks ma. Venthayam add panratha solunga amma. Thank you.
@A.B.C.58 Жыл бұрын
வணக்கம். அருமையான முன்னுரை. அருமையான ரெடிமிக்ஸ். நீங்கள் ஒரு சூப்பர் பெண்மணி. ஏதாவது ஒரு நல்ல நிறுவனம் விரைவில் உங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்தாகவேண்டும். அனைத்து தகுதிகளும் உங்களிடம் இருக்கிறது. இனி உங்களை டாக்டர் உமா சண்முகம் என்று அழைப்பதில் தவறில்லை. எனக்கு மகிழ்ச்சி. ஐஸ் வைக்கவில்லை மேடம். நன்றி.💯👌👍👏🤝🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳
@ChucklingChannel2162 жыл бұрын
I had this idea in mind but you showed it is technically possible. Thanks a lot
@sarathanarayanasamy35842 жыл бұрын
மிக்க அருமையான பயனுள்ள ரெசிபி. Instant idli பார்க்கும் பொழுதே சாப்பிட ஆசையாக உள்ளது.சட்னி யும்தான்.
@sivamanivelusamy54242 жыл бұрын
b)!
@savithambigaisavi7280 Жыл бұрын
Super man I am your subscriber now and thank you
@chinnadurai23132 жыл бұрын
Super thank u mam
@shanthamarya62822 жыл бұрын
ரொம்ப சூப்பர் மாநானும் try பண்ணுகிறேன்
@LovePrabanjam2 жыл бұрын
Super Concept Nice Thank you
@ushanallathambi1972 жыл бұрын
சூப்பர் ஐடியா
@subashinikethini5321 Жыл бұрын
Arumai arumai romba useful
@kumaromana9724 Жыл бұрын
Super.akka.romba.usful
@RangasamyK-q7p5 ай бұрын
பசசை அரிசி சேர்காதது நல்லது 4 கிலோ அரிசிக்கு 1 கிலோ உளுந்து என்ற விகிதம் சரி. அரை தனி தனியாக வைத்து, கலக்கும் போது 4 க்கு 1 என்ற விகிதத்தில் கலக்கலாம் என்பது என் கருத்து
@anuradhasurendrababu8840 Жыл бұрын
It is really easy . I will try
@shermithgarden88632 жыл бұрын
Super..... very useful tips.... Thank you sister
@indhumalarindhumalar59942 жыл бұрын
Nice
@logukumar8576 Жыл бұрын
Super Amma....
@jomayusa Жыл бұрын
New Subscriber from 🇩🇪. English subtitles please 🙏
@marimuthuveeranan33622 жыл бұрын
Super Congratulations 👍👍👍
@vijayalakshmiviji83022 жыл бұрын
Hi amma superb very useful tips amma ,China dought arisi mavum,ulunthu mavum arachu thu ku apram nalla kalakanuma amma ,best wishes tku amma
@venkateshkandhaswamy93892 жыл бұрын
Super madam👍 🔥 thank you so much
@renuprabha8472 жыл бұрын
Thankyou so much sister'
@tigerfriendsff76442 жыл бұрын
சூப்பர் அம்மா அருமை💐💐💐💐
@ushakannan1002 жыл бұрын
I like the dosaikal. Share the stores details
@rajendranpk17382 жыл бұрын
அருமையான பதிவு மேடம் எல்லோருக்கும் உபயோகமானது வாழ்த்துக்கள் பி கே ஆர் குடந்தை
@zaheerai2370 Жыл бұрын
Hi mam nega dosa kal (Dosa Tawwa) enda shop 🏬 lae vang nega kal super eruku please 🙏 share price & link mam please mam Thankyou so much also idle dosa mix very useful mam Thanks a lot 👍👍👍👍👍👌👌👌👌👌👌🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🌹🌹🌹
@savithirisenthil89502 жыл бұрын
Dosai and paniyaram super aaga irrukkum
@gandhirathinasami32252 жыл бұрын
சூப்பர் சிஸ்டர் தேங்க்ஸ். நான் ஒரு தடவை இரண்டையும் சேர்த்து அரைத்து இருந்தேன். நன்றாக வரவில்லை
@devyanibhatt76003 ай бұрын
Thank you for the recipe. Please add English subtitles so that we can understand the recipe, measurements. Thank you 🙏
@rajendranraju21832 жыл бұрын
மிகவும் எளிமையான செயல்பாடு நன்றி🙏💕
@m.rajendranmarimuthu29932 жыл бұрын
மிக அருமை சகோதரி நன்றி மா
@srinivasanvishwanathan29282 жыл бұрын
@@m.rajendranmarimuthu2993 q
@mahadevanv27182 жыл бұрын
Arumai Amma Thank you
@momthegreatestАй бұрын
Will try ji
@kasturisrinivasan50809 ай бұрын
Very nice thank you so much like masala powder why don’t you give this idly mix also just a suggestion only
@kirubainathan29932 жыл бұрын
super amma nan try pandren
@ilankulamnanguneri49402 жыл бұрын
நல்ல தகவல் அம்மா
@vijayalaksmiraghuraman8074 Жыл бұрын
Fantastic !
@saraswathyraji20822 жыл бұрын
Super idea super information 👌👌👍
@rtsravistastysamayal6054 ай бұрын
மிகவும் அருமை சகோதரி ஆப்பம் ரெடி மி க்ஸ் போடுங்க சகோதரி.
@AsdAsd-zb2pn2 жыл бұрын
Romba. Azhagu. Neengal sollulumbodu apppapa 💕
@nalamaanane9762 жыл бұрын
இது ஒரு அழகா உனக்கு.... ரொம்பத்தான் ஜொல்லு...
@AmbaramRangarajan Жыл бұрын
I am a busy Doctor, and I cook myself. Your presentation is really great. I am very happy you have come out with real simple,easy to follow innovations. Wishing you all the very best.
@Thilaga787311 ай бұрын
சூப்பர்மாஃஃ👌👌👌
@karpagams40222 жыл бұрын
Arumaiyana padivu
@radhamani77102 жыл бұрын
Excellent Video !!!
@nirmalap48447 ай бұрын
மிக்க நன்றி
@thevg27782 жыл бұрын
Wow super idea i will try it
@meerahussainmeerahussain6052 жыл бұрын
First comment nanri Amma💐💐💐👏👏🙏
@harini43552 жыл бұрын
Very useful vedio. Tnq 🙏
@yukhadharshinis2 жыл бұрын
super ma ,nanum en ammavukkaga ready pannapporeanThank you ma😀😀😀😀