பஞ்சு இட்லி மாவு செய்முறை ரகசியம் | 100 Kushbu Idli Batter Preperation In Tamil | Foodie Tamizha

  Рет қаралды 632,202

Foodie Tamizha

Foodie Tamizha

Күн бұрын

This Video Is About Idli Batter Recipe In Tamil.
இந்த வீடியோவில் இட்லி மாவு செய்முறை பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு:
Follow Us On Instagram: / foodietamizha
Small Quantity Video: / velanmedias
English Recipe Link: www.recipetamiz...
Whatsapp Link: wa.me/91787111...
To Purchase Our Masalas Whatsapp: +91 7871111269
( Note: Kindly Whatsapp Dont Call )
Thankyou.

Пікірлер: 238
@IthuNammaThottam
@IthuNammaThottam 2 жыл бұрын
இட்லி அரிசிக்கு பதிலாக ரேசன் புழுங்கல் அரிசி உபயோகிக்கலாமா
@kavithakavi9881
@kavithakavi9881 3 жыл бұрын
Kammiya alavu eppdima. Podarathu 1and1 1/2alavu sillunga
@அறியாதஉலகம்
@அறியாதஉலகம் 3 жыл бұрын
எல்லா ஊருக்கும் இந்த அளவு பொருந்தாது தண்ணீர் மாறுபாடு உள்ளது இட்லி அரிசி மிருதுவாக இருக்கும் IR 20 சற்று கடினமாக இருக்கும் தண்ணீர் நிறைய குடிக்கும் ரேசன் அரிசி அதிக கடினம் தண்ணீர் நிறய குடிக்கும் ஆகையால் இந்த அளவும் எல்லா ஊருக்கும் பொருந்தாது உங்கள் செய்முறைக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@1hz2uv3mh
@1hz2uv3mh 2 жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி. எந்த அரிசி வேண்டுமானாலும் உபயோகிக்க முடியாது. இட்லி அரிசி தான் நன்றாக இருக்கும். அரிசி உளுந்து 5:1 அளவில் இட்லி கல்லும் போல வரும்.
@nasreenn7943
@nasreenn7943 2 жыл бұрын
Correct I prefer idly rice 3parts n1 part urud dal
@hemavathiyuvaraj1516
@hemavathiyuvaraj1516 3 жыл бұрын
Waiting for this ma. Thank you Ration arisi ratio sollunga
@lathajeyapal1486
@lathajeyapal1486 3 жыл бұрын
நான் உங்களை பயங்கரமா பாராட்டுறேன்
@eashaeasha5639
@eashaeasha5639 3 жыл бұрын
Super super very very nice. I like so much.Thanks a lots
@kunjalmaru
@kunjalmaru 2 жыл бұрын
Video and idli seems to be very nice and fluffy, i don't understand tamil . Pls comment how much proportion of rice and urad dal should be taken. Thanks in advance
@pearl3693
@pearl3693 Жыл бұрын
5:1
@bhagylaxmisutar187
@bhagylaxmisutar187 2 күн бұрын
​@@pearl3693thanks
@kasthurisangaiah4005
@kasthurisangaiah4005 3 жыл бұрын
நீங்கள் பேசும் விதம் ..மிக இயற்கையாக கேட்க இதமாக உங்கள் இட்லி போல அருமை அம்மா.
@punithathilla3947
@punithathilla3947 2 жыл бұрын
காலையில் புளித்த இட்லி மாவோட இஞ்சி பொடியா நறுக்கி சேத்துக்கிறதில்லையா? உழுந்து சாப்பாட்டுக்கு இஞ்சி சேத்துக்கிறது நல்லது தானே?
@lakshmimouli364
@lakshmimouli364 6 күн бұрын
இட்லி ஆர்டர் ஏதாவது வந்ததாம் அதை வச்சு ஒரு பிளாக் போட்டீங்க
@mercystellamahimairaj6448
@mercystellamahimairaj6448 3 жыл бұрын
உளுந்து நல்லா இருந்தால்தான் இட்லி மெதுவா இருக்கும்.உளுந்தை பொறுத்தே இட்லி சாப்டாக இருக்கும்.உளுந்து ஆட்டும் பொழுது நன்கு பொங்கிவரவேண்டும்.
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 3 жыл бұрын
அக்கா ரேஷன் அரிசி போடலாமா.
@ரஜீராஜீ-ஞ1ண
@ரஜீராஜீ-ஞ1ண 3 жыл бұрын
எனக்கும் சொல்லுங்க
@chintoocatherine7571
@chintoocatherine7571 3 жыл бұрын
Well prepared
@nirmalamohan1873
@nirmalamohan1873 3 жыл бұрын
உளுந்து தண்ணீரில் ஊற வைத்தவுடன் பிரிட்ஜ்ல் வைத்தால் அதிகம் உபரி கிடைக்கும் ஒரு கைப்பிடி அளவு குறைந்து சேர்க்கலாம்
@indulifejourney
@indulifejourney 2 жыл бұрын
Ni aase Dr C hai
@v.nagarajveluchami5439
@v.nagarajveluchami5439 2 жыл бұрын
Super , venthayam podamaatingala
@saraswathyr7253
@saraswathyr7253 2 жыл бұрын
அருமை சகோதரி அருமை உணர்வு பூர்வமாக செய்து காட்டுகிறீர்கள் உங்களுக்கு நன்றிகள் கோடி
@umamaha158
@umamaha158 3 жыл бұрын
Idli sambar sollikodungo
@shankarkrishnan4411
@shankarkrishnan4411 3 жыл бұрын
வெந்தயம் போடவேண்டாமா?
@lathasrecipes5365
@lathasrecipes5365 2 жыл бұрын
உங்க வீடியோ எல்லாமே மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் வித்த்தில் அருமையாக உள்ளது. உங்கள் பகிர்வுக்கு நன்றி சகோதரி❤️❤️❤️👍👍
@nirmalaa4049
@nirmalaa4049 3 жыл бұрын
Good explanation
@jayamala2374
@jayamala2374 3 жыл бұрын
Very nice
@vijilakshmi6267
@vijilakshmi6267 3 жыл бұрын
மேடம் ஆர்கானிக் உளுந்து அரை படி அரிசி க்கு 200 உளுந்து போடுகிறேன் ஆனால் இட்லி சாப்டாக வரல
@vmd6912
@vmd6912 3 жыл бұрын
உளுந்துடன் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைத்து அரைத்து அரிசி மாவுடன் சேர்த்து கரைத்து புளிக்க வைத்தபின் இட்லி ஊற்றினால் நிச்சயம் இட்லி சாஃடாக வரும் முயற்சித்து பாருங்கள்
@azmathaliazmathali753
@azmathaliazmathali753 2 жыл бұрын
Super 👍
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 Жыл бұрын
Neenga idlikkuarakkaradha paakkave romba nallaa irukku. Idli saappidanum inu aasaiyaa irukku.
@yesuantony6242
@yesuantony6242 3 жыл бұрын
Super madam. 👍👍👍👍👍👌👌👌
@snfsuma5663
@snfsuma5663 3 жыл бұрын
Naange seiyelum aana engede Sri lanka le ulunthu ille amma
@umamaha158
@umamaha158 3 жыл бұрын
Tku,Mam will try
@bhuvaneshwarib9073
@bhuvaneshwarib9073 3 жыл бұрын
Dosai mavu arraithu kamengal sagothari.
@abodeonboard-annalakshmiah6431
@abodeonboard-annalakshmiah6431 3 жыл бұрын
உளுந்தை கழுவி தண்ணீர் ஊற்றி பிரிட்ஜ் இல் அரை மணி நேரம் வைத்து ,அரைத்தால் இட்லி பஞ்சு போல வரும் . You gave nice tips Ma'am, super
@asinabegam8612
@asinabegam8612 3 жыл бұрын
Nanri amma 🤩
@m.muruganmm8331
@m.muruganmm8331 3 жыл бұрын
S Soda mavu podavillai villa Kam sollungal
@rajashreemadhavan8036
@rajashreemadhavan8036 Жыл бұрын
Madam ennoda ponnu veettule idli rice was 2yrs old. 2naalu munnadi grind panne - mavu pongale edarkku karanam enakku theriyale madam. Ennoda ponnu America le iruka-naa ippo ava oorile itukken
@pushpanarayani9965
@pushpanarayani9965 8 ай бұрын
வெந்தயம் போட மாட்டீர்களா அம்மா
@vaseethasiyam366
@vaseethasiyam366 2 жыл бұрын
Idli arishindu etha solragga.arichida name ps solugga
@fivestar4598
@fivestar4598 3 жыл бұрын
தோசை மாவு க்கு அளவு சொல்லுங்கள்
@ssgannamusic5759
@ssgannamusic5759 2 жыл бұрын
Sis 3kg அரிசிக்கு 600உலந்து போடலாம்
@tamilshankar8606
@tamilshankar8606 2 жыл бұрын
Thanks sister for super tips......
@USHAKumari-qu1zr
@USHAKumari-qu1zr 3 жыл бұрын
Akkaa remba sundariya irukkathu 🥰🥰🥰🥰
@sathiyarajan8109
@sathiyarajan8109 3 жыл бұрын
சகோதரி எங்கே கடை வைத்துள்ளீர்கள்? உங்கள் கைப்பக்குவம் நிட்சயம் வராது. முயற்சிக்கின்றேன். USA
@jayashreeramu9783
@jayashreeramu9783 3 жыл бұрын
First ulundhu araicha vatti arisi araicha grinder kazhuvunaparam smell varathaiki erukkum😁
@reelsulagamar9729
@reelsulagamar9729 2 жыл бұрын
வெந்தயம் போட தேவை இல்லையா
@ashwinruia8202
@ashwinruia8202 3 ай бұрын
Very good Vrking In India Ji shri Ram Ram ji 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺
@aswinram6953
@aswinram6953 3 жыл бұрын
Super akka
@sangeethahari3602
@sangeethahari3602 3 жыл бұрын
Idli sambar recipe plz mma
@rajeswarir4056
@rajeswarir4056 2 жыл бұрын
Mam nan idli edukkumppthu thuniyil odduthu neengal seitha pothu ottave illai tips ethavuthu kodungal pl
@ramya5976
@ramya5976 2 жыл бұрын
Amma kulipanniyarathukku mavu eppadi araikano road side business kku pls ennoda humble request idu... video pannamudiuma ma
@cookingqueenmaha696
@cookingqueenmaha696 3 жыл бұрын
Rompa arumaiya ieruku
@kanmanisuriya8876
@kanmanisuriya8876 9 ай бұрын
thank you for ur clear explanation
@gloryn6482
@gloryn6482 Жыл бұрын
Romba Romba correct and super sister Thank you God bless you.
@sarojat6539
@sarojat6539 3 жыл бұрын
சால்டு ஆங்கிலத்தில் உப்பு பாக்கட் தூள் உப்பு என்று சொல்லலாம். சால்டு போட கூடாது என்று சொல்ல வேண்டும் நன்றி மா
@madhumitha4892
@madhumitha4892 3 жыл бұрын
Idhe alavu than podanuma mixie il araikannima. Oru video podavum
@saravananramalakshmi3065
@saravananramalakshmi3065 3 жыл бұрын
Hotel vacringingala
@xavierjoy8575
@xavierjoy8575 4 ай бұрын
Vendhayam poda vendaama
@roginijayavel5338
@roginijayavel5338 Жыл бұрын
Pakkalam nanum try pantren idliku kooda vuravaikka theriyalanu veetula thittu this time i try⌚🙂🙂
@psviswanathan4027
@psviswanathan4027 3 жыл бұрын
Super dosai mavu pl.
@krssaravanan2708
@krssaravanan2708 2 жыл бұрын
குஷ்பு இட்லி செய்யும் முறையை சொல்லுங்க அம்மா
@princessprincess4935
@princessprincess4935 7 ай бұрын
Normal arisi mudiyuma sister
@vijayapai1277
@vijayapai1277 3 жыл бұрын
Pl write recipes hindi 🙏
@Sriramajayam108
@Sriramajayam108 2 жыл бұрын
Very nice. You are hard working person. Please tell me why Dosa comes white color? For brown Dosa what proportion? Rice and Urad dhal.
@dimple9ful
@dimple9ful 2 жыл бұрын
Yummy super my favorite idlie
@SureshKumar-cq5sq
@SureshKumar-cq5sq 2 жыл бұрын
அருமையாக உள்ளது அம்மா நீங்கள் என் அம்மாவைப் போலவே இருக்கிறீர்கள் அம்மா
@radhamurali313
@radhamurali313 3 жыл бұрын
அருமை அருமை அருமை இப்பொழுதே சாப்பிட வேண்டும் போன்ற இருக்கிறது. நன்றி🙏
@vasanthadevi9399
@vasanthadevi9399 3 жыл бұрын
(๏_๏)
@umabala2152
@umabala2152 2 жыл бұрын
Put translation for other language people
@selvashanthambaskaran5627
@selvashanthambaskaran5627 3 жыл бұрын
Mam tqvm....ur really talented....the pans u used look very quality....could u kindly let me know what brand were the pans....are they stainless steel ss304... Thanks again good day ahead
@amuthapenguin2209
@amuthapenguin2209 3 жыл бұрын
Thoal ulunthu ethey alava amma
@saranjayavel7219
@saranjayavel7219 3 жыл бұрын
Super amma
@radhikamuruganandam9580
@radhikamuruganandam9580 Жыл бұрын
Always first grind urad dal
@cuckoonanu1996
@cuckoonanu1996 3 жыл бұрын
Akka instant idly maavu recipe solluga pls
@bhavaniganesan7068
@bhavaniganesan7068 3 жыл бұрын
Tifin sambar recipe podunga
@prabhuk1369
@prabhuk1369 3 жыл бұрын
Good. Good. Good.
@wilsondavid2
@wilsondavid2 3 жыл бұрын
Soft aana vs Mirudhuvana. Good luck.
@dharanitamil3675
@dharanitamil3675 3 жыл бұрын
Semma aunty......idlly vera leavel....aunty
@rajalakshmirajagopalan6277
@rajalakshmirajagopalan6277 3 жыл бұрын
super
@rajakavi3725
@rajakavi3725 3 жыл бұрын
ரெம்ப நல்லா வந்துது இட்லி நன்றி அம்மா 👍👍👍
@yogayogaraj7156
@yogayogaraj7156 3 жыл бұрын
Na sri lanka la iruken amma. Enga oorla ulunthu 1500rs. Aasa pattu idli kooda saapuda mudiyala. Vera ethayavathu vachchi idli seithu kaaturingala plz
@lakshmiappu1962
@lakshmiappu1962 9 ай бұрын
Vendhya idli try pannugaa mam
@zahirazackria6790
@zahirazackria6790 3 жыл бұрын
Amma appam aluv solunga
@shanjo9756
@shanjo9756 3 жыл бұрын
Please give the ingredients for description. It will help for screen shot and save.
@akilamani6039
@akilamani6039 3 жыл бұрын
Dosa mavu video podunga Amma
@ambigathevy950
@ambigathevy950 3 жыл бұрын
I am from Malaysia. How to buy your masala powdedrs?
@FoodieTamizha
@FoodieTamizha 3 жыл бұрын
Whatsapp at 7871111269
@manigeeth-85
@manigeeth-85 3 жыл бұрын
Idly rice ulunthu enal brand or name madam. Timing please.
@vasanthinatarajan2379
@vasanthinatarajan2379 2 жыл бұрын
Sale pannuringala
@midhunkumar4473
@midhunkumar4473 3 жыл бұрын
Super ahha irruku
@chethanaj7176
@chethanaj7176 Жыл бұрын
How many idlies for 1 trip mam
@sarathbabu7028
@sarathbabu7028 3 жыл бұрын
Romba arumaiyana vilakkam.
@POPULARTHUNDERBOLTCHANNEL
@POPULARTHUNDERBOLTCHANNEL 3 жыл бұрын
Keel thatil idly melay thani vedamal irruka ena seiyanum sis
@oviyamomworld
@oviyamomworld 3 жыл бұрын
For me also having same problem.. Anyone pls reply
@senthamaraishanmugam5771
@senthamaraishanmugam5771 3 жыл бұрын
Water kammiya vaikkanum.but thanneer illamal theeintju vidamal be careful
@mrsmanivannan2558
@mrsmanivannan2558 2 жыл бұрын
@@oviyamomworld u
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 3 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 5 ай бұрын
Ok
@sathyasathya4022
@sathyasathya4022 3 жыл бұрын
👌👌👌👌👌ma
@bike.ride.muzaif9632
@bike.ride.muzaif9632 3 жыл бұрын
2cup arisiku ewwalo arisi podanum
@vijayapai1277
@vijayapai1277 2 жыл бұрын
Pl show recipes hindi 🙏
@bindhun8881
@bindhun8881 Жыл бұрын
400 dili batter
@Waheedhabanu-mj3vm
@Waheedhabanu-mj3vm 3 жыл бұрын
Super tips ma
@ananthanEden-lo9qt
@ananthanEden-lo9qt Жыл бұрын
சூப்பர்
@rajeshrao1710
@rajeshrao1710 Жыл бұрын
Rombo nandri madam
@umasarojini9360
@umasarojini9360 3 жыл бұрын
I have tried it. Super
@manjusakthi1053
@manjusakthi1053 3 жыл бұрын
Nan romba nall thedina video thanks you so much ma 🙏🙏🙏
@rajalakshmib6788
@rajalakshmib6788 Жыл бұрын
😅
@mahiganesh8089
@mahiganesh8089 3 жыл бұрын
Nice explanation mam irumpu kadai a epdi palakanum maintainance pannanum nu video podunga pls
@manojkumar-nz6fw
@manojkumar-nz6fw 3 жыл бұрын
Akka thank you so much it is very useful 🙏💐💐💐💐💐
@sundaribalamurugan4353
@sundaribalamurugan4353 3 жыл бұрын
Suberb Amma
@parvathysubamanian
@parvathysubamanian 2 жыл бұрын
Madam,இப்ப recent தான் உங்க videos பார்க்க ஆரம்பிச்சு இருக்கேன். மிகச்சிறப்பாக உள்ளது. I have no words to appreciate you. Madam, இந்த video ல காட்டியிருக்கற இட்லி கொப்பறை எங்கு கிடைக்கும்?
@anajakfamily7124
@anajakfamily7124 3 жыл бұрын
வெந்தயம் சேர்க்க வேண்டாமா அம்மா
@Tharasuman969
@Tharasuman969 3 жыл бұрын
Idli ku vendam
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,7 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 30 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 25 МЛН
Why your Idli is not soft? - 10 Mistakes | Chef Sunder | Recipecheckr
9:06
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,7 МЛН