பிரமாதம்ங்க நல்ல உணவு.. ராய் கூழ்.மற்றும் சைவ மீன் குழம்பு செய்முறை விளக்கம் அருமைங்க சூப்பர்
@FoodMoneyFood Жыл бұрын
நன்றிங்க 🙏
@chitrapalanisamy1473 Жыл бұрын
கவிதா உங்கள் சமையல் அனைத்தும் அருமை கண்டிப்பாக உங்கள் வீட்டில் வந்து உங்களை நேரில் பார்த்து பேச ஆசையாக உள்ளது
@FoodMoneyFood Жыл бұрын
மிக்க நன்றிங்க..வாங்க ஒரு நாள் எங்க வீட்டுக்கு சந்திக்கலாம்ங்க 👍🙏❤️
@chitrapalanisamy1473 Жыл бұрын
@@FoodMoneyFood கண்டிப்பாக வரேன் கவிதா சிஸ்டர்
@raji5008 Жыл бұрын
கவிதா உங்க வீட்டுக்கு வந்து 10 நாள் இருந்து நீங்க சமச்சி நல்லா சாப்பிடனம்
@FoodMoneyFood Жыл бұрын
வாங்க சாப்பிடலாம்ங்க..👍❤️🙏
@bragadishchintu2812 Жыл бұрын
Kavitha's cooking along with running commentary is nice to see and enjoy. வாழ்க வளமுடன்!
@FoodMoneyFood Жыл бұрын
Thank you nga ❤️👍🙏
@samhita2217 Жыл бұрын
Grammathila pazhaya sadam eppadiyellam sappadalam vedio podunko
@raamjithchannel8152 Жыл бұрын
சைவ மீன் குழம்பு அருமை சிஸ்டர்😋😋
@nuraishah1184 Жыл бұрын
A wonderful vegetarian lunch. I like plantains. I normally fry plantains with shrimps and enjoy it with sambar, rasam, sothy and puli kolumbu. I have not cooked gravy like this. I will try it one of these days. Thanks for sharing. All the best. 😍💕💕💕💕
@muthumari875 Жыл бұрын
கவிதா அக்கா நீங்க போடுற வீடியோஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@sangaripandian4727 Жыл бұрын
கவிதா நீங்கள் சென்னையில் தங்கி இருந்த இடம் எந்த இடம் தயவு செய்து சொல்லுங்க பா நங்கள் சென்னை யில் வீடு பார்த்து கொண்டு இருக்கிறோம்
@vinayagaselviselvi401 Жыл бұрын
முருங்கை மசாலா செய்து பார்த்தேன்... Sema ma... நன்றிகள் ma...
@FoodMoneyFood Жыл бұрын
மிக்க நன்றிங்க..🙏
@saminathan1666 Жыл бұрын
காலை வணக்கம் கவிதா சிஸ்டர்
@anindianbookmartz4710 Жыл бұрын
சிஸ்டர் உங்களை நேரில் பார்த்து ஜாலியா பேசனும்னு ஆசையா இருக்கு
@FoodMoneyFood Жыл бұрын
பேசலாம்ங்க 👍
@saminathan1666 Жыл бұрын
இரவு வணக்கம் கவிதா சிஸ்டர்
@solomona-wt5hf Жыл бұрын
மணம் கமலூம் ...மதியசமைலூம்...மனமூம்..நிறைவாக....sister
@FoodMoneyFood Жыл бұрын
மிக்க நன்றிங்க 🙏👍
@mahalaxmi2148 Жыл бұрын
Hi sis na Nan veg ethuvume sapdamatten ana kandipa saiva meen kulam pa seithu samachu sapda poren sis so vlog rompa rompa rompa useful la irunthuchu ennakku sis so happy for you sis
@FoodMoneyFood Жыл бұрын
Samaithu paarungal sister super ah erukum nga..thank you 🙏❤️
@parimalakrishnamoorthy8271 Жыл бұрын
கட்டிப் பெருங்காயம் ஆயில் இல் போட்டு பொறித்துப் போடுங்க.
@umava3872 Жыл бұрын
மிகவும் அருமை கவிதா...❤
@Reshmi2907 Жыл бұрын
Epomey happy face a surusurupa work pannitu understanding husband cute son vera ena venum super sister
@FoodMoneyFood Жыл бұрын
Thank you sister..unga comment padikum pothu rombha santhosam nga..🙏👍❤️
@Reshmi2907 Жыл бұрын
Latest a unga channel ku romba addict aiten
@aidenmichelle6349 Жыл бұрын
Akka pattani kulambu recipe poduga.....
@fireboxcreative6866 Жыл бұрын
அருமை சகோதரி
@manjulaaanand6149 Жыл бұрын
Hi kavi fr long watching yr vdos.. Evlo famous ahiyum..neyum unnoda dressing, kitchen um entha bantha illama irukey.. Hw u r mainting yr simplicity🤔yr speech also, can u share?
@FoodMoneyFood Жыл бұрын
Veetla erupathu pola thaan video kum nga..same dress same activities..ungal anbukku mikka nandringa..❤️👍🙏
@manjulaaanand6149 Жыл бұрын
@@FoodMoneyFood last vari epdey iru ma.. Matra u tuber pola maridatha.. All the best kavitha.. Tns fr yr humble rply🙏👌🤝