No video

VLOG - வாங்க எங்க ஊர் நெகமம் சந்தைக்கு போயிட்டு வரலாம் / Negamam Santhai / Food Money Food

  Рет қаралды 128,932

Food Money Food

Food Money Food

Күн бұрын

Please subscribe my Channel if you like my videos
**************
Like my Facebook Page : / foodmoneyfood
***************
Our Village style Recipes :
தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
• தோட்டத்தில் பறித்து சம...
****************
10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
• 10 இட்லி சாப்பிட வைக்க...
*****************
சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
• இப்படி செய்து பாருங்கள...
*****************
முருங்கைக்கீரை சாதம்
• இரும்புசத்து நிறைந்த ம...
*****************
புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
• எங்கள் வீட்டு முறை பு...
******************
Subscribe our Channel for more recipes :
/ @foodmoneyfood
**************
Thank You

Пікірлер: 305
@dhavamurali1040
@dhavamurali1040 11 ай бұрын
கவிதை நான் 17ஆநாதேதிதான் நெகமம் வழியாத்தான் ஆனைமலை வந்தேன்.‌‌‌‌‌......மழையில்லாம ஊரே கொஞ்சம் வாடித்தான் கெடக்குது‌‌‌......நான் பார்த்த மனதை மிகவும் கஷ்டப்படுத்திய விஷயம் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவுகள்....ரோட்டின்‌‌இருபுறமும் கொட்டிக்கிடந்தது....இன்னும்‌ஒருபடி மேலே போய் பெரிய வாய்க்காலின் கரையிலும் பிளாஸ்டிக்‌‌‌‌‌ கழிவுகள் நிறைய. கொட்டப்பட்ட இருந்தது....பார்க்க. மிகவும் கஷ்டமாக இருந்தது. ‌‌‌‌.....எல்லா‌இடத்திலும்‌ பிளாஸ்டிக்கைப்பார்த்தாலும் நம்ம ஊரில் பார்த்தபோது ஒரு‌வலி........
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
உண்மைங்க..இப்போ எங்க பார்த்தாலும் பிளாஸ்டிக் மற்றும் குப்பையாக தான் இருக்குங்க..மக்கள் மாறாமல் எதுவும் மாற்றம் வராதுங்க..🥰🙏🙏 நீங்க எந்த ஊர்ங்க 🥰👍
@rajamramasamy5939
@rajamramasamy5939 11 ай бұрын
நெகமத்தில் இருந்து ஒருவர் எங்கள்ஊருக்கு காட்டன் பிட்ஸ், புடவைகள் விற்பதற்காக கொண்டு வருவார்.நான் சொல்வது 55 ஆண்டுகளுக்கு முன்.ஞாபகபடுத்தியதற்கு நன்றி கவிதா.😊
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
மகிழ்ச்சிங்க ..🥰👍🙏
@krishnasamyk9526
@krishnasamyk9526 11 ай бұрын
மறக்க முடியுமா நெகமம் சந்தை அருமை நன்றி வாழ்க வளமுடன் எங்க ஊர்
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
சந்தோஷம்ங்க..நன்றிங்க 🥰👍
@sivaeswari2508
@sivaeswari2508 11 ай бұрын
Epa pathathum old memories akka enaku சந்தைக்கு போக ரொம்ப பிடிக்கும்
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
நீங்க எந் ஊருங்க 🥰👍
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 11 ай бұрын
அன்பான அழகான தம்பதிகள்👌 வாழ்க வளமுடன்🙏
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
மிக்க நன்றிங்க ..🥰
@selvammeena7857
@selvammeena7857 11 ай бұрын
ஹாய் கவிதா❤ உன் சிரிப்பை பார்க்க சந்தோஷமாக இருக்கு எப்பவுமே இப்படித்தான் இருக்க வேண்டும் நான் இருக்கும் ஊரில் சந்தை போடுவார்கள் நான் போவேன்❤
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
மிக்க நன்றிங்க ..🥰👍
@Mahalakshmi-ix5ef
@Mahalakshmi-ix5ef 11 ай бұрын
கவிதா சிஸ்டர் நீங்களும் உங்க ஊரும் மன உளைச்சலில் இருக்கவங்களுக்கு மருந்து ❤❤❤❤❤
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
உங்கள் கமெண்ட் படிக்கும் போது மிகவும் மகிழ்ச்சிங்க..உங்கள் அன்புக்கு மிக்க நன்றிங்க 🙏🥰
@Mahalakshmi-ix5ef
@Mahalakshmi-ix5ef 11 ай бұрын
😊😊❤❤❤
@chitrafoodrecipes
@chitrafoodrecipes 11 ай бұрын
Hi கவிதா சிஸ்டர் எனக்கும் சந்தைக்கு போக பிடிக்கும் கவி வீடியோ சூப்பர் கவி ❤❤🎉🎉
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
நன்றிங்க 🥰👍
@manimuthu825
@manimuthu825 Ай бұрын
Nanga v velur negamam santhaikku varuvum❤❤
@yasotharaparamanathan8063
@yasotharaparamanathan8063 11 ай бұрын
நீண்டநாட்களுக்கு பின் உங்க வீடியோ பார்த்தேன் சூப்பர் கவிதா உங்க வீடு பின்னேர பொழுது பார்க்க ஆசையாக இருக்கு எந்த இடம்
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
மிக்க நன்றிங்க..பொள்ளாச்சி - நெகமம் பக்கம் ஒரு கிராமம்ங்க 🥰👍
@n.babybaby
@n.babybaby 11 ай бұрын
👌👌 மலரும் நினைவுகள்
@vasukip9701
@vasukip9701 11 ай бұрын
எங்கள் அம்மா ஊர் நெகமம் பக்கத்து ஊர் , கண்டிப்பாக வந்தால் டீ குடிக்கிறோம் அண்ணா,அண்ணி
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
சந்தோஷம்ங்க..டீ குடுச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க 🥰👍
@muthumala4619
@muthumala4619 11 ай бұрын
Ungaloda sernthu market paarthu enjoy panniachu sister. Nalla iruku
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
Santhosam nga ..thank you 🥰
@user-lm7gi5do4j
@user-lm7gi5do4j 11 ай бұрын
கவிதா அக்கா நாங்களும் வார வாரம் புதன் கிழமை சந்தை க்கு போவோம் இன்னைக்கு சாயந்திரம் சந்தை க்கு போவோம் நெகமம் சந்தை சூப்பர்
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
சந்தோஷம்ங்க sister..🥰🙏
@Kvsytbchnnl
@Kvsytbchnnl 5 ай бұрын
Enakkum pudikkum anna nanga 1st ella kovilpalayam povom ippo porathu illanga...
@malathimalathi667
@malathimalathi667 11 ай бұрын
நாங்களும் நெகமம் தான் நெகமம் சந்தைக்கு வருவோம்
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
சந்தோஷம்ங்க.நீங்க எந்த ஊர் 🥰
@malathimalathi667
@malathimalathi667 10 ай бұрын
@@FoodMoneyFood பெரிய நெகமம்
@user-sn6wx2qo4k
@user-sn6wx2qo4k 2 ай бұрын
Pona maasam entha mandapam vanthen Akka Samayal work
@thangamaniviswanathan1828
@thangamaniviswanathan1828 11 ай бұрын
Nekamam santhai super sis enga veettukku pakkathila Thursday santhai irrukku naanga santhaila than vegetables vanguvom sis 😊😊😊 santhaikku pokum vazhi pakka romba azhaka irrukku sis 🥰🥰🥰 backla temple view arumai sis 😍😍😍
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
Namma oorla erukumpothu neenga Negamam santhaikku poi erukeengala..thank you akka 🥰🙏
@smileflower.916
@smileflower.916 11 ай бұрын
Kavi sister nice..gdmg... Santhaikku poghum pothu dustpin vangara role cover few new cover cut pani yeduthutu poi ovoru vegetables vangi potenga home vanthu easy ah arrange panikalm...try pani parunga..
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
Next time neengal solvathu pola seithu paarkirenga..thank you nga 🥰👍🙏
@smileflower.916
@smileflower.916 10 ай бұрын
@@FoodMoneyFood நீங்களும் உங் கள் நேரமும் எங்களுக்காய் இருப்பது பெருமையே...நன்றி..தனிதனிகவரில் வாங்கும் போது காய்கறிகளும் டேமேஜ் ஆகாமல் ஒரு வாரம் வரை தாங்கும் சிஸ்..
@vedhagopal6513
@vedhagopal6513 11 ай бұрын
Happy to see you again with your smile 😊
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
Thank you nga 🥰
@kohilathevathasan9778
@kohilathevathasan9778 11 ай бұрын
மிகவும் நன்றி கவிதா. இப்படியே உங்கள் நிறைய Video போடவும். சமையல் Video வேண்டும்
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
வீடியோ பன்ரேங்க..நன்றிங்க 🥰👍
@karthivellakovil1309
@karthivellakovil1309 8 ай бұрын
நான் இன்று உங்க சர்ப்கிரைபர் ஆகிருக்கனுங்க., உங்க சேனல் அருமை..
@FoodMoneyFood
@FoodMoneyFood 8 ай бұрын
ரொம்ப சந்தோஷம்ங்க..மிக்க நன்றி 🥰🙏👍
@mydreamchannel2316
@mydreamchannel2316 11 ай бұрын
Thank you for showing tea shop. Once upon a time my neighborh. (Tea shop owner -Deepa akka amma & appa).
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
So nice ..next we will tell to them..your name please..thank you 🥰👍
@ponrajnadar670
@ponrajnadar670 11 ай бұрын
Tea பார்க்கும் போதே super. மும்பையில் இப்படி ருசியான டீ கிடைக்காது. காய்கறி இங்கு ரொம்ப fresh and மலிவான விலையில் கிடைக்கும். இது உண்மை. வாழ்த்துக்கள்.
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி..ஒரு நாள் எங்க ஊருக்கு வாங்க..டீ சாப்பிட்டுட்டு போகலாம்..நன்றிங்க..👍🥰🙏
@ponrajnadar670
@ponrajnadar670 11 ай бұрын
@@FoodMoneyFood Thank you . God blessings all your family members. Don't feel for mummy.
@HP_MR
@HP_MR 11 ай бұрын
Wow. Happy to see u again with loads of smile. Keep rocking
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
Thank you nga 🥰🙏
@rajalakshmir6189
@rajalakshmir6189 10 ай бұрын
Super scenes thank you, you are promoting a small tea shop very good pa
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
Thank you nga ..happy to read your comment 🥰👍
@agilanweb977
@agilanweb977 8 ай бұрын
vazhga valamudan...
@nuraishah1184
@nuraishah1184 11 ай бұрын
You both had to travel a distance to get the vegetables. It is thrilling and also interesting to purchase and also in a way socialize with the traders. Here in Malaysia, we too have Night Markets referred to as Pasar Malam in the Malay language. These night markets held weekly at different locations are a great convenience for the working class of people. Even convenient for housewives to purchase whatever that is needed, when they have the peace and time to select the vegetables and fish and have their spouses' help to carry the load. 😊There are also food stuffs, like 'iddiappam,'( string hoppers) 'puttu', (rice flour cake) 'pal appam', ( coconut milk pan cake) fritters like 'vadai,' 'methu vadai', ' samosa', etc, etc, It looks like a carnaval with brightly lit lights.😊
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
Thank you so much Amma..🥰👍
@lakshmisankarandampalayam7562
@lakshmisankarandampalayam7562 11 ай бұрын
Super en amma oor k,kadavu I know all this places
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
Rombha santhosam nga..enga oorukku oru naal vaanga 🥰👍
@kamalanataraj7373
@kamalanataraj7373 11 ай бұрын
நாங்க துடியலூர் சந்தைக்கு போவோம் உங்க மாதிரி தான் மக்க மனுசர எல்லாம் பாத்த மாதிரி இருக்கும்
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மைங்க..மனம் கொஞ்சம் லேசாகும்..🙏🥰
@chandrasekaran3058
@chandrasekaran3058 Ай бұрын
Super
@vasanthak7300
@vasanthak7300 2 ай бұрын
Neenga. Negammama nan unjavelampatti
@nevethadurai6235
@nevethadurai6235 11 ай бұрын
சூப்பர் கவிதா நெகமம் சேவை கடை வீடியயோ போடுங்க பொள்ளாச்சியில் இருந்து லதா அக்கா
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
சேலை வீடியோ பன்ரேங்க அக்கா..நீங்கள் நலமாக இருக்கீங்களா 🥰🙏👍
@nevethadurai6235
@nevethadurai6235 11 ай бұрын
@@FoodMoneyFood நலம் ❤️
@buvanarajadurai337
@buvanarajadurai337 11 ай бұрын
கவிதா நானும் செட்டிபுதூர் தான்.சந்தை க்கு பழைய கஸ்டமர்
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
சந்தோசம்ங்க..இப்போ சந்தைக்கு போகறீங்களா அக்கா 🥰
@babybalu9732
@babybalu9732 11 ай бұрын
Kavi ma eppadi erukka hari thangam eppadi erukkan happy ya erunga nallathe nadakkum valga valamudan trichy Amma
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
Naangal nalamnga..neenga eppadi erukeenga..ungal anbukku mikka nandringa 🥰🙏
@keerthanamohan670
@keerthanamohan670 11 ай бұрын
நாங்க coimbator ல காந்திமநகர் சந்தை போவோம் வியாழன் இ இங்க சந்தை..
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
👍👍🥰 super sister
@mohanprabhu.d8590
@mohanprabhu.d8590 11 ай бұрын
நானும் எங்கள் ஊர் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை போவேன் அக்கா கொடுவாய் திருப்பூர் மாவட்டம் ....சந்தையில் அக்கம் பக்கத்து உறவுகளை பார்த்து பல வித விவாதங்கள் செய்வது தனி அழகுகா அதற்காகவே நான் சந்தைக்கு போவேன்
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
நாங்களும் சந்தைக்கு போனா ஒரு சந்தோஷம்ங்க ..🥰👍
@mahihealthyfood
@mahihealthyfood 8 ай бұрын
Kovakai kothavarangai enga amma kita tha vanguniga enga amma kaikari viyabaram❤❤❤
@FoodMoneyFood
@FoodMoneyFood 8 ай бұрын
Santhosam nga sister..amma kitta video kaatuneengala..neenga entha oor 🥰👍
@revathikarthi2750
@revathikarthi2750 11 ай бұрын
நெகமம் பூசாரிபட்டியில் எங்கள் குலதெய்வம் கோயில் இருக்குங்க
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
ரொம்ப சந்தோஷம்ங்க..நீங்க ஏந்த ஊருங்க 🥰👍
@Mahalakshmi-ix5ef
@Mahalakshmi-ix5ef 11 ай бұрын
அண்ணாவும் ஹரி ராஜனும் எப்படி இருக்காங்க 😊😊
@menakaarumugam3137
@menakaarumugam3137 11 ай бұрын
சூப்பர் 👌
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
நாங்கள் அனைவரும் நலம்ங்க..நீங்க எப்படி இருக்கீங்க..நன்றிங்க ..🙏
@amutharajendran4613
@amutharajendran4613 10 ай бұрын
En thangai magal irruka kavithama elimai porumai irrandum kalandha pen ❤
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
Rombha santhosamnga..mikka nandri 🥰🙏
@sathyasperspectiveart8621
@sathyasperspectiveart8621 11 ай бұрын
We too from Pollachi kinathukkadavu, and we used to come Nehamam often. Happy to see you in Nehamam market. Iam also your subscriber and a very big fan for your village home style cooking. Willing to see you indirect, if you will come to nahamam market means please reply, we will come and meet you there😊
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
Happiest to read your message..we are on the way from Kinathukadavu to Negamam..my village name Devanampalayam..next when you come to Negamam come to our home nga..thank you so much 🥰👍
@sathyasperspectiveart8621
@sathyasperspectiveart8621 10 ай бұрын
Thanks a lot for your friendly response. So happy from your invite. Surely will come n meet your family. Eagerly waiting for that day to happen soon. V r near kinathukkadavu main bus stand. Inviting you all, please visit our home too.
@sivaeswari2508
@sivaeswari2508 11 ай бұрын
Hii akka enga ooru நெகமம் பக்கம் cinnanegamam uthavippalayam
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
👍🥰
@jeniferjeni284
@jeniferjeni284 11 ай бұрын
Home tour podugga sis pls
@stelladhanapaul7197
@stelladhanapaul7197 11 ай бұрын
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் எங்க ஊர் சந்தை செவ்வாய்கிழமை எல்லா நாளும் போய்யிருவேன்
@stelladhanapaul7197
@stelladhanapaul7197 11 ай бұрын
காய்யை பாலத்தி கவர்லபோட்டுவைக்தமா டிமார்கெட்டில் பிளாஸ்டிக் டப்பா வாங்கி காய்யை போட்டுவைமா
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
👍👍🥰
@Shanmuganursery
@Shanmuganursery 11 ай бұрын
Ipo taa kavi sister happy ah irukaanga.. I m happy
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
Thank you nga 🥰🙏
@prabhavdp9865
@prabhavdp9865 10 ай бұрын
Nanga Madukkarai sandhaikku povonga
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
🥰👍
@sarahsana6428
@sarahsana6428 11 ай бұрын
Anna akka naa sirumugai la irukken viyazhakizhamai la enga oorla sandhai
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
Santhosam nga..santhaikku porathe oru santhosam nga 🥰👍
@philominarabi4651
@philominarabi4651 10 ай бұрын
நாங்க சென்னை, கடையில் தான் காய் வாங்குவோம். சென்னையில் விலை தற்போது குறைவு, தரமாக இருக்கும்.
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
👍👍
@tngamer2375
@tngamer2375 11 ай бұрын
கவிதா அக்கா நல்லா இருக்கீங்களா உங்களுக்கு அருமையான கணவர் உங்க மாமா இருக்கிறார் அம்மா இல்லைன்னு வருத்தப்பட வேண்டாம் அம்மா நம்ம கூட தான் இருப்பாங்க நம்ம கணவர தாயும் தகப்பனும் ஆக இருப்பார் கவலை பட வேண்டாம்❤
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
நாங்கள் நலம்ங்க..நீங்க எப்படி இருக்கீங்க..உங்கள் அன்புக்கு மிக்க நன்றிங்க ..🥰🙏
@sasikala6174
@sasikala6174 11 ай бұрын
எங்க அம்மா ஊர் நெகமம்
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
👍👍🥰
@muruganradhakrishnan7716
@muruganradhakrishnan7716 11 ай бұрын
Anga oor padappai channai Anga orla pallavaram sandhai Famas Bro
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
Chennai la naanga erukum pothu pallavaram santhaikku vanthu erukom brother..thank you 🥰
@user-di6jw3po9b
@user-di6jw3po9b 3 ай бұрын
சூப்பர்
@vijiyasathivel1173
@vijiyasathivel1173 10 ай бұрын
❤ சூப்பர் joddi.🎉😅
@danielezekiel3330
@danielezekiel3330 11 ай бұрын
நாங்களும் புதன் கிழமை சந்தைக்கு போவோம்
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
👍👍🥰
@sentamilnaatutamilachi9324
@sentamilnaatutamilachi9324 11 ай бұрын
Naga sundrapuram santhaiku vaga povom ... Rmbo pudikum purchase pna
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
Super nga 🥰
@banumathics4448
@banumathics4448 11 ай бұрын
Like potachu kavitha, nanga negamam thanga, two months back unga chthi irukara murugan koil ku ellam poitu vanthomga.
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
Rombha santhosamnga,.nandringa 🥰👍🙏
@m.nathiyamanickavasagam579
@m.nathiyamanickavasagam579 11 ай бұрын
Nice sistr santhai vlog
@KMalathi-yj3db
@KMalathi-yj3db 11 ай бұрын
Super sister.engallukkum relation irrukanga.enga Amma oor villamarathuppatti.neeng enthaoor sister.
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
Santhosamnga..Negamam pakkam Devanampalayam enga oor..thank you 🥰🙏
@lydiasampath2061
@lydiasampath2061 10 ай бұрын
Nehamam சந்தை மிகவும் famous
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
உண்மைங்க..ஆனால் முன்பு இருந்தது போல இப்போ இல்லைங்க..இப்போ எல்லா ஊர்லயும் சந்தை போட ஆரம்புச்சுடாங்க 🥰👍
@sriiamma-6959
@sriiamma-6959 11 ай бұрын
திண்ணை அருமை கவிது ❤🎉
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
👍🥰
@kalpanag7869
@kalpanag7869 11 ай бұрын
அருமை அருமை அருமை அக்கா🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@sandeepkumaran1883
@sandeepkumaran1883 11 ай бұрын
நான் செட்டிபுதூர் தான் நீங்க எந்த ஊர்
@JayaLakshmi-xg1ur
@JayaLakshmi-xg1ur Ай бұрын
@kamatchikamatchi1216
@kamatchikamatchi1216 11 ай бұрын
Kavitha akka enga ooru emmegoundan palayam unga ooru enna oorunga akka
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
Unga oorukku pakkam thaanga,Devanampalayam 🥰
@arokyasamyokarokyasamy1600
@arokyasamyokarokyasamy1600 10 ай бұрын
Super 👌
@valarmathishanmugam5053
@valarmathishanmugam5053 11 ай бұрын
Super super
@nalinanalina2792
@nalinanalina2792 11 ай бұрын
Hi kavi nanga kedimedu than negamam santhaiku varuvom monthly once
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
Santhosam nga..kedimedu oru time vanthu erukenga..negamam varum pothu oru naal engal veetukum vaanga..thank you 🥰👍🙏
@user-xp1pw4ti2x
@user-xp1pw4ti2x 11 ай бұрын
Brinjal super but rate over tirupurlalow price.
@sivaeswari2508
@sivaeswari2508 11 ай бұрын
நீங்க devanampalayam மா கப்பலக்கரை யா
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
Devanampalayam
@soundappans4081
@soundappans4081 10 ай бұрын
kiri vili mikaum athikam 10 15 matumthan salem
@mythilip6453
@mythilip6453 11 ай бұрын
Enga sis veedampatti dha.... Sandhaiku angadha varuvanga....
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
Rombha santhosam nga sister..🥰🙏
@mythilip6453
@mythilip6453 10 ай бұрын
@@FoodMoneyFood 😊
@revathinathan2000
@revathinathan2000 11 ай бұрын
akka nagamam pakathula neega enthe ooru sis?
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
Devanampalayam neenga entha oor 🥰
@revathinathan2000
@revathinathan2000 11 ай бұрын
@@FoodMoneyFood nan udumalpet pakam ga akka
@akkshyaramya2567
@akkshyaramya2567 11 ай бұрын
Unga uru romba azhga eruku manasuku happy eruku
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
Thank you sister 🥰
@natrajarumugam840
@natrajarumugam840 11 ай бұрын
நாங்க நெகமம் சந்தை வருவோம்
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
👍👍🥰
@Life_of_the_village
@Life_of_the_village 11 ай бұрын
nanga varuvom negamam sandhaiku .. nangalum unga ouru tha unga V2 ku pakam tha
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
Santhosam nga..namma oorla unga veedu enga erukunga..neenga eppo namma oor laya erukeenga 🥰🙏
@user-tt5xs6jm2g
@user-tt5xs6jm2g 11 ай бұрын
Sister pirantha ooru kodumudi ya
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
Near Pollachi nga 👍
@anusuyasureshkumar4828
@anusuyasureshkumar4828 11 ай бұрын
Wishes to reach one lakh
@Home_style_cooking15
@Home_style_cooking15 9 ай бұрын
Super akka video
@beardraskal9207
@beardraskal9207 11 ай бұрын
Stay strong akka
@user-sn6wx2qo4k
@user-sn6wx2qo4k 2 ай бұрын
Kavitha Akka nanum Pollachi than
@user-xi5dy6qo2m
@user-xi5dy6qo2m 11 ай бұрын
Negamam IsMynativeplace
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
👍🥰
@raduvedi
@raduvedi 11 ай бұрын
Very nice
@Pollachi.Ramkumar
@Pollachi.Ramkumar 11 ай бұрын
Super Anna
@praphupraphusivasamy5520
@praphupraphusivasamy5520 11 ай бұрын
மூங்கில் கூடை ல சந்தை செலவு வாங்குவதை பார்த்துருக்கரீங்ளா
@subha9626
@subha9626 11 ай бұрын
உங்க ஊர் எந்த ஊர் அக்கா 🎉
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
பொள்ளாச்சி பக்கம் தேவனாம்பாளையம் ..நீங்க
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 10 ай бұрын
super
@muthulakshmimuthulakshmi7912
@muthulakshmimuthulakshmi7912 11 ай бұрын
Super nga akka
@jaiamma9179
@jaiamma9179 11 ай бұрын
Super sister
@Prabu638
@Prabu638 11 ай бұрын
Warm welcome back 💐🙏😍😊
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
Thank you Prabhu 🙏🥰
@nitheshkumar.s986
@nitheshkumar.s986 3 ай бұрын
Akka nanga chettipudur than
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 ай бұрын
Naanga Devanampalayam nga
@raviramlife8344
@raviramlife8344 11 ай бұрын
Nangalum negamam santhaiku than varuvom ka
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
Super nga neenga entha oor nga 👍🥰
@raghuk1207
@raghuk1207 11 ай бұрын
Akka Saturday amma kuda santhaiku povom
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
👍👍🥰
@indiraramar1674
@indiraramar1674 11 ай бұрын
Kavitha sister evening vlog video super kavitha sister 🥰🥰🥰
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
Thank you nga 🥰
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 10 ай бұрын
Kavi n anna so cute
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 11 ай бұрын
Awesome fabulous enjoyable wonderful vlog keep rocking akka remember my memories ka anna
@FoodMoneyFood
@FoodMoneyFood 10 ай бұрын
Thank you so much 🙂 brother 🥰👍
@danielezekiel3330
@danielezekiel3330 11 ай бұрын
கவிதா Sis நாங்க செட்டியக்கா பாளையம் ஆனா கோவையில் இருக்கிறோம் எங்க வீடு தண்ணி டேங்க் பக்கம் நீங்க எங்க Sis
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
உங்க ஊருக்கு பக்கம் தாங்க..தேவனாம்பாளையம்..மாமாவோட அம்மா ஊர் செட்டியக்காபாளையம் தாங்க..ஒரு நாள் எங்க வீட்டுக்கு வாங்க..நன்றிங்க 🥰👍🙏
@Kvsytbchnnl
@Kvsytbchnnl 5 ай бұрын
Akka na sulakkaltha... Unga fan...
@FoodMoneyFood
@FoodMoneyFood 5 ай бұрын
Thank you nga ..how are you 🥰🙏
@Kvsytbchnnl
@Kvsytbchnnl 4 ай бұрын
Romba nalla irukkanga.. neenga epdi irukkinga
@shanthasubramanyam867
@shanthasubramanyam867 11 ай бұрын
Hi Yanadidu Sante sutalu farmer totatle irkdu kododu viknu 10rs 5rs Sante idu Bombay bangalore vele achi
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
🥰👍
@mallika.m4363
@mallika.m4363 11 ай бұрын
👌
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 10 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 197 МЛН
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 18 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 46 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 10 МЛН