No video

Foods for kidney stones natural treatment in tamil | கிட்னி கல் கரைய அறிகுறிகள் | Dr Karthikeyan

  Рет қаралды 1,421,936

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 1 500
@anbuarvnd3690
@anbuarvnd3690 3 жыл бұрын
ஐயா, என்னைப்போன்ற எளியவர்களுக்கு‌ பயத்தை போக்கி விழிப்புணர்வை‌ தருகிறீர்கள். தாங்கள் நீடூடி‌ வாழ இறைவனை பிறார்த்திக்கிறேன்.‌🙏🌹
@abishasuresh5179
@abishasuresh5179 2 жыл бұрын
9mm stone pokuma
@EazyCooking01
@EazyCooking01 Жыл бұрын
@Sreeja Natavai don't spam u idiot...i can see ur message everywhere
@dharshinidrawingviewers623
@dharshinidrawingviewers623 Жыл бұрын
​@Sreeja Natavai 9
@frankjeni6355
@frankjeni6355 23 күн бұрын
Sir 10mm
@chitranisura1225
@chitranisura1225 2 жыл бұрын
மிகச் சிறந்த மருத்துவர் மட்டுமல்ல அனைவருக்கும் புரியும் படி கூறும் விதம் தேவையான குறிப்பை கொடுத்தது அருமை
@gracecenter2711
@gracecenter2711 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் அருமை... உங்களை பார்க்கும்போது மருத்துவர் மட்டும் அல்லாமல்...you are good teacher...explain each n everything... Rally super...it's look like macro teaching..
@jeyaprathac9857
@jeyaprathac9857 2 жыл бұрын
மக்கள் மீது மிகுந்த அக்கறை அன்பு கொண்டு நீங்கள் சொல்லும் அறிவுரைகள் மிகவும் பயனளிக்கிறது. நன்றி டாக்டர். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hayathhayath1936
@hayathhayath1936 Жыл бұрын
Uu6u
@n.n.thangavelu4779
@n.n.thangavelu4779 3 жыл бұрын
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய பதிவை வெளியிட்டீர்கள். மிக்க நன்றி. இது போன்ற பதிவுகளுக்கு மக்கள் ஆதரவு பெருக வாழ்த்துக்கள்
@ARUNKUMAR-fy8ms
@ARUNKUMAR-fy8ms 2 жыл бұрын
சார் கடவுள் எனக்கு நூறு வருடம் வாழ கொடுக்கிறாரோ இல்லையோ உங்களுக்கு நிச்சயம் கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன் எவ்வளவு தெளிவாக எங்களுக்கு பயத்தை போக்கி இருக்கிறீர்கள் மிக்க நன்றி சார்
@sivashankar2778
@sivashankar2778 3 жыл бұрын
யூட்டூபின் சிறந்த மருத்துவர்💕
@sathiaseelan4269
@sathiaseelan4269 3 жыл бұрын
Very good information Hatsof Doctor
@sathiyanandamc986
@sathiyanandamc986 2 жыл бұрын
ஆமாம்
@selva_kani_marianevis
@selva_kani_marianevis Жыл бұрын
Yes
@kishanth.s.p5044
@kishanth.s.p5044 Жыл бұрын
மிகச்சிறந்த மருத்துவர் என்பது உண்மை.
@kowsalyaarumugam
@kowsalyaarumugam Жыл бұрын
Use full message
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 жыл бұрын
Doctor sir அவர்கள் மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிவித்த தற்கு நன்றி.மிகவும் விபரம் உள்ள அன்பான Doctor sir அவர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
@murugammalchandran8069
@murugammalchandran8069 3 жыл бұрын
வணக்கம் டாக்டர் மிக முக்கியமான பதிவு பலரும் பாதிக்கப்படுகிறார்கள். அவசியமான ஆலோசனை உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@reapertamilgaming9077
@reapertamilgaming9077 3 жыл бұрын
மிகவும அழகாக புரியும்படியாக விளக்கியதற்க்கு .நன்றி.நன்றி அருமை....
@thufailthufail6402
@thufailthufail6402 2 жыл бұрын
உங்களுடைய வீடியோ பதிவு நடுத்தர மக்கள் ஏழை மக்களுக்கு ரொம்ப உபயோகமாக உள்ளது. ரொம்ப நன்றி ஐயா
@t.j.5477
@t.j.5477 Жыл бұрын
மிகவும் தெளிவாக விளக்கம் தந்தீர்கள். உங்கள் பணி மகத்தானது. நன்றி டாக்டர். 🙏🙏🙏
@vedaiyankuppuswamy8015
@vedaiyankuppuswamy8015 3 жыл бұрын
மிக அருமையான பதிவு எங்கள் சந்தேகங்களுக்கு மிகச் சிறந்த விளக்கம்..நன்றி டாக்டர்
@ManiKandan-bo5kk
@ManiKandan-bo5kk 2 жыл бұрын
ஐயா மிக்க நன்றி... நீங்கள் வாழ்க பல்லாண்டு ❤️❤️❤️❤️
@kalaivanikaliaperumal5196
@kalaivanikaliaperumal5196 3 жыл бұрын
மிகவும் அழகாக எளிய முறையில் எடுத்துரைத்து சாதாரண மக்கள் புரிந்து கொள்ள ஏதுவாக கூறியதற்கு நன்றி
@madura9594
@madura9594 3 жыл бұрын
School படிக்கும் போது kidny பற்றி வரைந்து படித்த அனுபவம். and Superb விளக்கம் . நீங்கள் மருத்துவர் மட்டும் அல்ல எல்லார் குடும்பத்திலும் மனதில் இடம் பிடித்த குடும்பத்தில் ஒன்றாக மாறிட்டீங்க. எல்லாம் பயங்களை போக்கி ஒரு குழந்தைக்கு தாய் அன்பாய் சாதம் ஊட்டுவது போல் உள்ளது. வாழ்க இவ்வயகம் உள்ளவரை கடவுள் உங்கள் ஆரோக்யம் சேவை தொடர வாழ்த்தும் உள்ளம் SR...🤷🙇🙏🏼💐
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
மிக்க நன்றி
@prabakaranraju6964
@prabakaranraju6964 3 жыл бұрын
டாக்டர் சார் உங்க வீடியோவை முழுமையாக பார்த்தேன் ஒரு தெளிவு கிடைத்து இருக்கிறது ரொம்ப நன்றி சார்
@nagarani8256
@nagarani8256 3 жыл бұрын
நீங்க ஒரு சிறந்த மருத்துவ ஆசிரியர். பிரச்சினை என்று ஒரு மருத்துவரிடம் சென்றால் கூட இவ்வளவு விளக்கமாக தெரிந்து கொள்ள முடியாது. உங்களின் சேவைக்கு மிக்க நன்றி Dr.
@kumardeiva
@kumardeiva 2 жыл бұрын
😍
@MuruganMurugan-yh9lm
@MuruganMurugan-yh9lm Жыл бұрын
மிக்க நன்றி மருத்துவர் ஐயா நன்றாக புரிந்து கொள்ள எளிதாக உள்ளது உங்களின் கருத்து
@emilydayalan7325
@emilydayalan7325 Ай бұрын
Good morning sir மிக்க நன்றி இறைவன் தங்கள் பணியையும் ஆசீர்வதிப்பாராக May God bless you Thank you
@shanthapriyan3693
@shanthapriyan3693 2 жыл бұрын
கிட்னி கல்லை பற்றி மிகவும் தெளிவாக கூறியதற்கு நன்றி சார்.
@muthumari2104
@muthumari2104 Жыл бұрын
சார் வணக்கம் 🙏🏽... மிக அருமையான விளக்கம், ஆனால் எனக்கு (6 மேற்பட்ட சிறுநீரக கற்கள் உள்ளது ) அதில் 2 கற்கள் (18 mm 24mm) சிறுநீரகத்தில் இரண்டு பக்கமும் உள்ளது, இதை உணவும் மூலமாக சரி செய்ய முடியுமா அல்லது ஆபரேஷன் தான் செய்தாக வேண்டுமா? இதை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் தெரிந்து கொண்டேன் ... உங்கள் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் நன்றி 🙏🏽...
@muthumari2104
@muthumari2104 7 ай бұрын
சார் வணக்கம் 🙏🏽... எனக்கு 18 mm to 22 வரை இரண்டு கிட்னிலும் இரண்டு கல்லும் மற்றும் யூரின் வரும் ட்யூப்பில் 3 mm to 6 mm வரை 4 கிட்னி ஸ்டோன் ணும் இருக்கிறது, ஆனால் பெரிய வலி பிரச்சனை இல்லை, நான் இப்போது என்ன செய்ய வேண்டும், ஆப்ரேஷன் செய்யனுமா? அல்லது உணவு மூலமாகவோ இதை சரி செய்து கொள்ளலாமா? தயவு செய்து இதுக்கு எனக்கு ஒரு தெளிவான விளக்கத்தை பதிவு செய்யுங்க டாக்டர் சார் 🙏🏽...
@venkatachalamr2927
@venkatachalamr2927 3 жыл бұрын
டாக்டர் ஐயா, கரம் கூப்பிச் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா. தாங்கள் மிகச்சிறந்த மருத்துவர், மருத்துவப்பேராசிரியர் ஐயா. பணிவுடன், அரங்க.வேங்கடவன்.
@neelavathi5587
@neelavathi5587 Жыл бұрын
K thank u sir na 6 yeara 5mm atikati vanthu te iruku ini nenga solra food matum follow pantren snacks salt item stop pantren romba thanks sir
@sharathranjan7790
@sharathranjan7790 10 ай бұрын
Muje kai salo sa kidney stone ki dikket ha do bar sergery bhi kar wa chuka hu, muja doctor na *WARSTONE DS* likh ka dia tha or us sa mari 11mm pathry pishab ka rista sa nikal gai thi..... kisi ko ho to dawi try kar sakata ha..Amazone par bhi available hai
@surya...2025
@surya...2025 2 жыл бұрын
Doctor..plzz morning,noon nd nit exact ah entha mathiri food chart irukanum nu sonninga na,romba helpfull ah irukum..plzz reply sir
@Srivarshan_draws
@Srivarshan_draws 6 ай бұрын
மிகசிறந்த மருத்துவர் ஐயா நீங்கள் .மிக்கநன்றி
@vivekanand5639
@vivekanand5639 3 ай бұрын
Sir.very usefull 👌👌👍 Pls text diet foods for stone issue,, How long to take that foods ,if a patient in starting stage of stone problwms
@mrewilson106
@mrewilson106 4 ай бұрын
Very Good Explanation Doctor with nice Analogy.Thank
@baskarg3261
@baskarg3261 Жыл бұрын
உங்கள் பதிவு அனைத்தையும் நான் கவனிக்கிறேன் சார் மிகவும் சிறப்பு நல்ல ஒரு தெளிவும் உணரமுடிகிறது எங்களை போன்ற நடுத்தர வர்க்கம் மக்களுக்கும் இந்த பதிவை பார்த்து பயன்பெற வேண்டுகிறேன் சார் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@paramanathansivakumar3592
@paramanathansivakumar3592 3 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு நடை அருமை மருத்துவர் அவர்களே நல்வாழ்த்துகள்
@sheelaanand1891
@sheelaanand1891 Жыл бұрын
Dear doctor enaku 2 kidneys um 3mm stone eruku. Radish juice eadukalama? Banana stem juice sabiduren. Somebody said radish juice is best. Athan ketkuren sir
@Kanika_Shukla
@Kanika_Shukla 3 ай бұрын
Muje multiple stones the dono kidneys mein 8,10mm ke jinki vajah se kidney mein soojan bhi aa gyi thi...fir Warstone use kiya meine lagbhag 2.5 mahine. .abhi ek hi stone bacha hai..muje bohot acha result mila hai WARSTONE DS se..
@kumaramutha6348
@kumaramutha6348 2 жыл бұрын
tq so much dr. na romba bayanthen intha video parthathum enku bayam ellam poiruchi romba romba romba ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@khushigupata2725
@khushigupata2725 2 жыл бұрын
@Aahfaz Pathan mere stones pighal gaye khadnol livcon capsule and khadnol syrup se bahut achya hai ye..,
@balasubramaniansubbhaiya5632
@balasubramaniansubbhaiya5632 3 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி டாக்டர். எளிமையாக கூறுகிறீர்கள் மகிழ்ச்சி.
@nanthamnb97
@nanthamnb97 Жыл бұрын
முதல் முறையாக உங்களது இந்த வீடியோ வை பாக்கிறேன் சார். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கிட்னி யின் செயல்பாடுகள் மற்றும் கிட்னி யில் கல் இருந்தால் .எந்த எந்த முறையில் அதை சரி செய்யலாம் என்பதையும். மிக தெளிவாக அனைவருக்கும் புரியும்படி. இருந்தது நன்றி சார்.🙏
@ammaammafeb3421
@ammaammafeb3421 3 жыл бұрын
பயனுள்ள நல்ல தகவலுக்கு நன்றி ஐயா , விளக்கம் மிக அருமை
@santhoshi5313
@santhoshi5313 Жыл бұрын
Dr.enaku 6 to7 mm iruku.adhu tablet laye curable aa Sir?
@santhoshi5313
@santhoshi5313 Жыл бұрын
Thanku..I ll try.
@teenasingh6165
@teenasingh6165 Жыл бұрын
Mujhe stone the multiple 5mm aur 7mm maine khadnol Livcon capsule and khadnol syrup liya 3 mahine stone pighal gaya effective medicine hai ?!,
@nithyasgarden208
@nithyasgarden208 3 жыл бұрын
மிகத்தெளிவான விளக்கம் சார். எல்லா வீடியோவும் பார்த்தோம் . மிக்க நன்றி சார்
@alwayssmile8920
@alwayssmile8920 2 жыл бұрын
Hi Nithya ena ooru neenga
@SathishSathish-lm2il
@SathishSathish-lm2il 3 жыл бұрын
Sir urticaria skin broblem ku yethavathu medicine sollunga
@SathishSathish-lm2il
@SathishSathish-lm2il 3 жыл бұрын
Sir english or tamil
@karthikanks8101
@karthikanks8101 2 жыл бұрын
நன்றி டாக்டர். நல்ல பயனுள்ள பதிவு. வாழ்க வளர்க 🙏
@janakiravi1660
@janakiravi1660 2 жыл бұрын
சிறந்த , பயனுள்ள பதிவு , நீங்கள் கூறியதில் முள்ளங்கி avoid சொன்னார்கள் ஐயா but எனக்கு stone probem சமீபத்தில் hospital சென்றபோது மருத்துவர் முள்ளங்கி அதிகம் சாப்பிட சொன்னார்கள்
@M.pathmanathanM.pathma-dc5ug
@M.pathmanathanM.pathma-dc5ug 7 ай бұрын
Arumaiyana vilakkam.Rombavum nandri Sir.Kadavul ungalai aaseervathiparaaga.
@RajKumar-xd2mt
@RajKumar-xd2mt Жыл бұрын
சார் வணக்கம் உங்கள் அனைத்து மருத்துவ குறிப்புகளும் சிறப்பாக இருக்கும் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றன நன்றி.
@manjukrish6734
@manjukrish6734 3 жыл бұрын
Well explained doctor and beautiful smile
@baskarang3161
@baskarang3161 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள கருத்துக்கள்!! சாதாரண மனிதனும் புரிந்து கொள்ளக் கூடிய வகைய வகையில் இருந்தது இந்த பதிவு
@SamuelDavid-yo3zo
@SamuelDavid-yo3zo Жыл бұрын
Supper command and explation sir may god bless you
@rmeganathan9291
@rmeganathan9291 Жыл бұрын
Doctor yennudya ammavukku kitnilla kallu irukku sir 15x8mm itha yeppadi sariseivathu hospitalla itha aprasion pannanum sollranga avangalluku vayathu 50
@srimathikh6812
@srimathikh6812 2 жыл бұрын
Sir romma supara Teach Pannureenga. I like so much sir. u r oru varaprasatham.
@sanjainsan5722
@sanjainsan5722 2 жыл бұрын
Sir, endometriosis problem ah pathe video podunga sir, and fertility issue aagum ah sir, explain pane video podunga sir
@khushigupata2725
@khushigupata2725 2 жыл бұрын
Mere right kidney maine 2 mm,5mm 7mm 9mm aur 11mm 5stone the left kidney maine Kuch bhi nahi tha par taklif bohat hoti thi urine ki bhi bohat taklif thi Baar Baar peshb ko Jana padta tha maine yese hi idhar udhar medicine dhund rahi thi mujhe KZbin pe kisiki comment Dekhi use bhi yahi problem Thi maine bina waqt gavaye o medicine amzone se mangwali khadnol+livcon capsule and khadnol syarp mere urine ki talif bhi band hogyi aur 3 machine me stone bhi Nikal gye..Jz
@abdulazeesn4313
@abdulazeesn4313 2 жыл бұрын
Very clear explanation.. Tq.
@rugvedmodi9987
@rugvedmodi9987 2 жыл бұрын
Mere left kidney me 14mm,18mm ke stone the bohot pet dard rhta tha,ek bar Dr ko dikhaya tb pata chala,muze operation se bohot dr lgta hai to opertion nhi krna tha,jb muze khadnol+livcon capsule and khadnol syrup k bare me pata chala to amazone se order karke use kiya to 6 month contineu kiya fir chek kiya to mere stone isse pighal gaye mai operation se bach gaya or ye ayurvedic hai >>
@velladuraiarmy3173
@velladuraiarmy3173 2 жыл бұрын
Sir i am 19 years old athletic boy.... Ennoda right side kidney la 5.7 mm stone irukkuthunu solranga atha remove panniralama
@khushigupata2725
@khushigupata2725 2 жыл бұрын
Mere right kidney maine 2 mm,5mm 7mm 9mm aur 11mm 5stone the left kidney maine Kuch bhi nahi tha par taklif bohat hoti thi urine ki bhi bohat taklif thi Baar Baar peshb ko Jana padta tha maine yese hi idhar udhar medicine dhund rahi thi mujhe KZbin pe kisiki comment Dekhi use bhi yahi problem Thi maine bina waqt gavaye o medicine amzone se mangwali khadnol+livcon capsule and khadnol syarp mere urine ki talif bhi band hogyi aur 3 machine me stone bhi Nikal gye..C
@velladuraiarmy3173
@velladuraiarmy3173 2 жыл бұрын
@@khushigupata2725 i no hindi sir please reply for English
@jothijothi2635
@jothijothi2635 2 жыл бұрын
Super maruthuvar unga video rempa use fulla irugu Dr tanq very much sir
@Lakshmipathi-py9cb
@Lakshmipathi-py9cb 2 жыл бұрын
ஒரு நல்ல சமூக சிந்தனையுள்ள மருத்துவர் மட்டுமல்ல தான் செய்யும் தொழிலை தெய்வமாக நினைப்பதின் விளைவே இந்த சிறந்த பதிவு இவரின் பதிவில் குறிப்பிட்டுள்ள உணவை முறையாக பின்பற்றும் பல ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகச்சிறந்த பலனளிக்கும் என்பதில் ஐயமில்லை மருத்துவர் நலமுடன் வளமுடன் நீண்டகாலம் மக்கள் பணியாற்ற வாழ்ந்திட வேண்டும் என்று எல்லா வல்ல பரம் பொருள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்வோம் ஹரே கிருஷ்ணா
@paramesvinayagam3734
@paramesvinayagam3734 2 жыл бұрын
sir எனக்கு காதில் சவ்வு problem உள்ளது அடிக்கடி மயக்கும் மற்றும் தலையில் அதிர்வு காது வலி வருகிறது ENT Dr tablet nd exercise follow panra but no cure pls help me
@rugvedmodi9987
@rugvedmodi9987 2 жыл бұрын
Mere left kidney me 14mm,18mm ke stone the bohot pet dard rhta tha,ek bar Dr ko dikhaya tb pata chala,muze operation se bohot dr lgta hai to opertion nhi krna tha,jb muze khadnol+livcon capsule and khadnol syrup k bare me pata chala to amazone se order karke use kiya to 6 month contineu kiya fir chek kiya to mere stone isse pighal gaye mai operation se bach gaya or ye ayurvedic hai ™™
@mohamedrafeek5552
@mohamedrafeek5552 11 ай бұрын
Sir thanks for good information mullangi saappittaal stones varamal thadukkum yuendrum cauliflower stone's product pannum yendrum silar solhiraargal athu unmaiya yendru thelivu paduthavum thanks sir
@j.antonyselvam9194
@j.antonyselvam9194 2 жыл бұрын
நன்றி சார் மிகவும் தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி
@saniyasayyad8378
@saniyasayyad8378 2 жыл бұрын
muze kafi time se peshab ruk ruk k ata tha uske vajah se pet me bohot dard rahta tha fir maine test karvayi to kidney me 9 mm ka stone nikla .pet dard se bohot preshan thi mai khana hi nhi khati thi ,bohot bimar si rahti thi ,,kuchh log bolre the ki operation krna pdega bohit dr gayi thi muze jb khadnol+ livcon capsule and khadnol syrup k bare me pata chala to amazone se mngvake maine 3 se 4 month use ki to isse muze bohit achhha result mila ,ab pet dard nhi hota bilkul or urine bhi normal ati hai ,or maine sonography ki to mera stone pighal chuka hai, muze operation ka koi kam nhi pda best medicine hai$$
@rugvedmodi9987
@rugvedmodi9987 2 жыл бұрын
Mere left kidney me 14mm,18mm ke stone the bohot pet dard rhta tha,ek bar Dr ko dikhaya tb pata chala,muze operation se bohot dr lgta hai to opertion nhi krna tha,jb muze khadnol+livcon capsule and khadnol syrup k bare me pata chala to amazone se order karke use kiya to 6 month contineu kiya fir chek kiya to mere stone isse pighal gaye mai operation se bach gaya or ye ayurvedic hai ++£
@dhanudhanu6701
@dhanudhanu6701 11 ай бұрын
Sir third method lithotripsy ungakita varalama sir... Please let me know sir... 2nd type stone iruku sir engaluku... Please help us sir
@indraindrabhomi7105
@indraindrabhomi7105 2 жыл бұрын
டாக்டர் எனக்கு 3mm கள் இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க நெறய விசயங்கள் சொல்லி இருக்ககிக 🙏🙏🙏டாக்டர் 👏👏👍🌹
@siddharssecrets3174
@siddharssecrets3174 2 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி சிறப்பான விளக்கம் எல்லோருக்கும் புரிகிறது அனைவரது சந்தேகமும் தீரும் படி தெளிவாக காணொளி வழங்கியதற்கு மிக்க நன்றி அன்புடன் யோகதண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நலம் நாடும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எண்ணில கோடி சித்தர்கள் அருள் உண்டாக பிரார்த்தனை செய்கிறேன்
@kalamuthu9129
@kalamuthu9129 2 жыл бұрын
நன்றி ஐயா.உங்கள் சேவை தொடர வேண்டும்
@krishnavenisubbiah3940
@krishnavenisubbiah3940 2 ай бұрын
I appreciate your efforts to make awareness Crystal clear information doc Congratulations Keep it up 🎉
@cpet396
@cpet396 3 жыл бұрын
R.O. Machine-ல் Filter செய்யப்பட்ட தண்ணீர் (or) கடைகளில் விற்கும் சாதாரண "Unbranded கேன் குடிதண்ணீரை" தொடர்ந்து குடிக்கலாமா. .?? இல்லை சாதாரண தண்ணீரை காய்ச்சி, வடிகட்டி (குறிப்பாக "நிலத்தடி நீர்" எனும் "BOREWELL" தண்ணீர்) குடிக்கவேண்டுமா, எது நல்லது. .?? டாக்டர், 🙏Please Help with yr Valuable Suggestions. thanks u Dr.KarthiKeyan KuloThungan.
@nirmalasheeran9809
@nirmalasheeran9809 Ай бұрын
Thank you so much for your patience and explicit explanation with diagrams , and then your advice for the problems. I’m also a mother of a Doctor, with quite a few relatives Doctors as well. I do appreciate your channel, and regularly watch it for various of our own problems. Thank you and God Bless.
@raghuveerkumarmanjhi5816
@raghuveerkumarmanjhi5816 Жыл бұрын
Doctor prescribed Warstone to me...I ordered it frm Amazon...my 17mm stone was dissolved in 2 months treatment..people said only surgery is the solution but Warstone saved me..
@vidhya1512
@vidhya1512 8 ай бұрын
Really?
@jpaulclitus1327
@jpaulclitus1327 3 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி மருத்துவர் அய்யா ❤❤❤
@kaviya.a817
@kaviya.a817 2 жыл бұрын
Tq sir your clear explanation useful information ❤❤
@rehmanansar4585
@rehmanansar4585 Жыл бұрын
Good Morning Sir, How are you Sir. Too Good Explanation Sir. Thank you, Take Care Sir.
@shanthirajkumar1322
@shanthirajkumar1322 3 жыл бұрын
Arumayana vidayam doctor.thanks dr
@rameshbabubabu5906
@rameshbabubabu5906 3 жыл бұрын
Dr sir super explain thanks for your help God blessed Dr🙏👏👏👏👏👏👏👏🙏
@userj5040
@userj5040 9 ай бұрын
Dr, whether train travel induces movement of kidney stones, due to the sideways, forward and backward shaking of the body while sleeping in berths.
@srijayanthi6741
@srijayanthi6741 2 жыл бұрын
Thank you doctor God bless you
@rugvedmodi9987
@rugvedmodi9987 2 жыл бұрын
Mere left kidney me 14mm,18mm ke stone the bohot pet dard rhta tha,ek bar Dr ko dikhaya tb pata chala,muze operation se bohot dr lgta hai to opertion nhi krna tha,jb muze khadnol+livcon capsule and khadnol syrup k bare me pata chala to amazone se order karke use kiya to 6 month contineu kiya fir chek kiya to mere stone isse pighal gaye mai operation se bach gaya or ye ayurvedic hai ©©
@onestorytellme1119
@onestorytellme1119 3 жыл бұрын
Sir neriya per mullangi kidney stone ku sapedanum nu soltranga sir
@elangovanchettiar5308
@elangovanchettiar5308 2 жыл бұрын
Dear Dr you are great பாத வெடிப்புக்கு காரணம் கிட்னியில் ஏதாவது பிரச்சனை உண்டா டாக்டர்?பாதம் உள்ளங்கை விரல் இவற்றில் அதிகமாக உள்ளது பலவிதமான மருந்து தடவியும் குணமடைய வில்லை. இதற்காக தீர்வு உண்டா டாக்டர்?
@joyapathan1112
@joyapathan1112 2 жыл бұрын
Mere dono kidney me stone the, right side me 7mm our 8mm ka stone tha our left side me bhi11mm our 14mm ka stone tha,dr. Ke pass gye to unhone opretion karne ko bola lekin mera bachha bhut chota tha, muze bahut dard bhi hota tha,mai kya kru kuch smj nhi aa rha tha, opretion nhi krna chahti thi fir maine you tube pe Kisi ka video dekhi khadnol+ livcon capsule and khadnol syrup ka to turant amazon se oder kr diya 4 se 5 din me hi aaram mila,4 month liye fir sonography kiya to mere pure stone pighl gye ye khadnol syrup and khadnol livcon capsule aayurvedik hai koi side effects nhi hai best hai ye products, Jb
@joeanto1430
@joeanto1430 3 жыл бұрын
உங்கள் விளக்கம் மிக அருமை வாழ்த்துக்கள் மிக்க நன்றி டாக்டர் 🙏👍
@subramanianlk1160
@subramanianlk1160 3 жыл бұрын
I have kidney stone but i am drinking mullangi juice to reduce stones. You are requested to avoid mullangi. Please confirm sir.
@km.sulthan6895
@km.sulthan6895 2 жыл бұрын
மிகவும் நன்றி சார் . தக்காளி சிறிய அளவு சேர்த்துக்கலாமாசார்
@saniyasayyad8378
@saniyasayyad8378 2 жыл бұрын
muze kafi time se peshab ruk ruk k ata tha uske vajah se pet me bohot dard rahta tha fir maine test karvayi to kidney me 9 mm ka stone nikla .pet dard se bohot preshan thi mai khana hi nhi khati thi ,bohot bimar si rahti thi ,,kuchh log bolre the ki operation krna pdega bohit dr gayi thi muze jb khadnol+ livcon capsule and khadnol syrup k bare me pata chala to amazone se mngvake maine 3 se 4 month use ki to isse muze bohit achhha result mila ,ab pet dard nhi hota bilkul or urine bhi normal ati hai ,or maine sonography ki to mera stone pighal chuka hai, muze operation ka koi kam nhi pda best medicine hai..
@rugvedmodi9987
@rugvedmodi9987 2 жыл бұрын
Mere left kidney me 14mm,18mm ke stone the bohot pet dard rhta tha,ek bar Dr ko dikhaya tb pata chala,muze operation se bohot dr lgta hai to opertion nhi krna tha,jb muze khadnol+livcon capsule and khadnol syrup k bare me pata chala to amazone se order karke use kiya to 6 month contineu kiya fir chek kiya to mere stone isse pighal gaye mai operation se bach gaya or ye ayurvedic hai ::
@jananivijayakumar6461
@jananivijayakumar6461 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர். கால் ஆணி பற்றி யும் அதை எப்படி சரி செய்வது என்பது பற்றி விளக்கவும்
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
கால் ஆணி பாத வெடிப்பு குறித்த வீடியோ ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் .... kzbin.info/www/bejne/m6Wtg5x3pt6sfcU
@SakthiVel-kg7hv
@SakthiVel-kg7hv 9 ай бұрын
அண்ணா ரொம்ப நன்றி . எனக்கு கட்னி கல் ஆரம்பம் இந்த தகவல் எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்.🙌🙌🙌🙏🙏🙏🙏🙏
@SakthiVel-kg7hv
@SakthiVel-kg7hv 9 ай бұрын
வலி தாங்க முடியல ஒன்று மாத்திரை இல்லை என்றால் டானிக் அப்ப தான் வலி குறையும்.
@gokulvoice8100
@gokulvoice8100 2 жыл бұрын
Doctor your way of explaining about kidney stone is excellent. Good content about how to prevent kidney stone is nice . As you said prevention is better than cure. Thanks. 💖💖💖💖👍👍👍. I Gokul Madurai Tamilnadu India bye.
@gokulvoice8100
@gokulvoice8100 2 жыл бұрын
@Diksha Thakur now prevent your stone with proper diet and live a happy life sister
@gokulvoice8100
@gokulvoice8100 Жыл бұрын
Acha bhahen health kaliyaa diet may rhoo!sukriya be healthy and strong sister
@jkkumari6151
@jkkumari6151 3 жыл бұрын
சகேதர அருமை நன்றி சகோதரா 🙏👍
@durgadevi.k348
@durgadevi.k348 2 жыл бұрын
Sir enaku 2months ah stone problem iruku ureter la ,size 4mm....na treatment eduthen food control panne,water athigama consume panne but 2 months ku aprm scan pannapavum 4mm la tha sir iruku ....athu yn sir karayala....pls oru vali sollunga sir....reply pannunga..my age 20
@rathnadakshinamurthy7097
@rathnadakshinamurthy7097 2 жыл бұрын
Sir, stone இருந்தால் non-vegetarian food சாப்பிட கூடாதா? Pl explain Sir 🙂
@khushigupata2725
@khushigupata2725 2 жыл бұрын
Mere right kidney maine 2 mm,5mm 7mm 9mm aur 11mm 5stone the left kidney maine Kuch bhi nahi tha par taklif bohat hoti thi urine ki bhi bohat taklif thi Baar Baar peshb ko Jana padta tha maine yese hi idhar udhar medicine dhund rahi thi mujhe KZbin pe kisiki comment Dekhi use bhi yahi problem Thi maine bina waqt gavaye o medicine amzone se mangwali khadnol+livcon capsule and khadnol syarp mere urine ki talif bhi band hogyi aur 3 machine me stone bhi Nikal gye..Vvs
@divyav9483
@divyav9483 2 жыл бұрын
Dear doctor Enakku 10 years kidney stones problem irukku 5mm level ulla stone 2,3 mari mari vanthukonda irukku neriya treatment eduthachu marava illa pls answer
@Ka.Elanthamizhlan
@Ka.Elanthamizhlan 3 жыл бұрын
நன்றி மருத்துவர் அய்யா
@ambikanatarajan5528
@ambikanatarajan5528 2 жыл бұрын
Thank you for the timely useful information doctor.
@rajarammohan1487
@rajarammohan1487 5 ай бұрын
நன்றி ஐயா.இரண்டு நாட்களாக கடுமையான வலியால் அவதியுற்றேன். தங்கள் அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது....
@vnameen
@vnameen Жыл бұрын
Thank you Doctor. I diagnosed with kidney stone. I got idea of what type of food I should take. I pray; for your long and healthy life to let the people live longer period. Once again thanks doctor.
@limsizubair9879
@limsizubair9879 3 жыл бұрын
Hollo sir how r u...sir enaku 9mm kitney la kallu irukunu scan report la vanthuruchu sir ithuku ena panna ithunala payama sir...pls reply sir...I m brustu cencer present sir pls reply sir
@nilanila4969
@nilanila4969 3 жыл бұрын
Operation illama Pithappai kal karaikka bashing irukka sir? Biggest is 9.2 mm size.
@SureshMeena-un2zo
@SureshMeena-un2zo 8 ай бұрын
Ippo eppadi irukkinga sis
@Btm_vibes
@Btm_vibes 5 ай бұрын
You are doing well thanks for this sir very very proud of you you are lot of thinks about human body
@vijaynaikkar5572
@vijaynaikkar5572 2 жыл бұрын
மிகவும் சிரத்தையுடன் உடல் உறுப்புகளை ப் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான வார்த்தைகளில் விளக்கமாக சொல்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி!.
@karthikeyanr9534
@karthikeyanr9534 2 жыл бұрын
அற்புதமான வழிமுறையில் ஆலோசனை வழங்கி அய்யாவை வாழ்த்துவோம்.
@khushigupata2725
@khushigupata2725 2 жыл бұрын
Mere right kidney maine 2 mm,5mm 7mm 9mm aur 11mm 5stone the left kidney maine Kuch bhi nahi tha par taklif bohat hoti thi urine ki bhi bohat taklif thi Baar Baar peshb ko Jana padta tha maine yese hi idhar udhar medicine dhund rahi thi mujhe KZbin pe kisiki comment Dekhi use bhi yahi problem Thi maine bina waqt gavaye o medicine amzone se mangwali khadnol+livcon capsule and khadnol syarp mere urine ki talif bhi band hogyi aur 3 machine me stone bhi Nikal gye..Vzb
@anandanthony4413
@anandanthony4413 3 жыл бұрын
Thank u doctor it's very useful message to everyone... Thank u so much doctor IA from 🇦🇪
@banumathys5873
@banumathys5873 4 ай бұрын
Very very good explanation Dr. Thhank you so much 👌👌👍
@nesankingsili3841
@nesankingsili3841 Жыл бұрын
நண்பர்களே பழங்காலத்து மருத்துவமுறை முறையில் சிறுநீரகக் கல் குணப்படுத்த பல வகையான மூலிகை செடிகள்
@teenasingh6165
@teenasingh6165 Жыл бұрын
Mujhe stone the multiple 5mm aur 7mm maine khadnol Livcon capsule and khadnol syrup liya 3 mahine stone pighal gaya effective medicine hai znz
@vishnusivasankar5319
@vishnusivasankar5319 2 жыл бұрын
மிகவும் அருமை ஐயா நன்றி. கற்கள் வராமல் இருக்க தகவல் சொன்னீர்கள் ஆனால் வந்து விட்டால் என்ன செய்வது என்று தயவு செய்து சொல்லவும்.
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
கண்டிப்பாக சொல்கிறேன்
@vishnusivasankar5319
@vishnusivasankar5319 2 жыл бұрын
@@drkarthik காலை வணக்கம் ஐயா மிக்க நன்றி.
@ravikeetha
@ravikeetha 3 жыл бұрын
அருமை 👌👌👌😊 நன்றி🙏🙏🙏
@thirunavukkarasusurendran4711
@thirunavukkarasusurendran4711 Жыл бұрын
அருமையான வைத்தியர்,வாத்தியார்❤ இவரிடம் பயிலும் மாணவர்கள் வருங்கால வைத்தியர்கள் அல்லது ஆசிரியர்கள் ஆக வாய்ப்புண்டு நன்றி🙏
@vimalavinyagamvimala7848
@vimalavinyagamvimala7848 3 жыл бұрын
நன்றி டாக்டர் 🙏🙏 அருமையான பதிவு 🙏🙏
@meganathanm5066
@meganathanm5066 2 жыл бұрын
excelland Dr..please..more videos..post..Am kidny stone infected person..
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 39 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 118 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 52 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 25 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 39 МЛН