உண்மையில் நீங்கள் பணத்திற்கு ஆசைப்பட்ட மருத்துவர் கிடையாது, மருத்துவத்தை வியாபாரமாக பார்க்கின்ற இந்த காலத்தில் உண்மையை மக்களுக்கு உரக்க சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே, உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏
@alliswell1273 Жыл бұрын
சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு கண்டுபிடித்தல் மிகவும் பயனுலதாக இருக்கும், cencer கு மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவரால் என் சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கமுடியவில்லை.
@sarojinibala1321 Жыл бұрын
❤
@kannannadartn7610 ай бұрын
😊
@priyamj50129 ай бұрын
❤❤❤❤
@JiniHarris8 ай бұрын
😊
@sankavis42752 жыл бұрын
இவரால் எங்கள் erodu மண்ணுக்கு பெருமை.வாழ்க வளமுடன் பல்லாண்டு
@omsai38843 жыл бұрын
சமூக பொறுப்பு மிக்க நல்ல மனிதர் நீங்கள். எங்கள் குடும்ப மருத்துவரிடம் ஏதாவது சந்தேகம் கேட்டால் உங்களுக்கு அந்த பிரச்சினை வந்தால் அதைப்பற்றி சொல்கிறேன் என்கிறார். மிக்க நன்றி டாக்டர் சார்.
@sivaganeshm29782 жыл бұрын
இவரிடம் நேரில் பேசிப் பாருங்க, தெரியும்.
@MsPrasannas2 жыл бұрын
ஏன்.
@MsPrasannas2 жыл бұрын
ஏன்.
@kesavankesavan99992 жыл бұрын
@@sivaganeshm2978 Nala correct ah tane pesuraru Matha doctor madiri selfish ah kaasukaga pesalaye
@kalaivanirajasekaran4521 Жыл бұрын
எவ்வளவு நல்ல விஷயங்கள் பேசுறீங்க. கடவுளின் அருள் பெற்ற மனிதர்.மனித இனத்துக்கு அபாரமான சேவை
@ksanthakumarmaheshbai12232 жыл бұрын
வெகுஜன அபிமானம் கொண்டவர்களில் ஒருவராக நீங்கள் முதன்மையான பங்கு பெறுகிறீர்கள்... நன்றிகள் ஐயா...
@thilagaselvaraj29853 жыл бұрын
சாதரண மக்கள் கூட அறிவியல் ரீதியாக மருத்துவத்தை எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக எடுத்து காட்டி விரிவாக விளக்கம் அளித்து அதற்கு தீர்வும் விளக்கமாக சொல்லி புரிய வைக்கும் தங்கள் நற்பணி இதேபோல் என்றும் தொடர வேண்டும்..... .. மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@realsimpleyogafoundation22933 жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான தெளிவான விளக்கம் நன்றி அன்பு மருத்துவர் அவர்களே 🙏🙏🙏
@jothig77903 жыл бұрын
Sir neenga yengalukku kidaitha varam thank you sir🙏
@prabakaranraju69643 жыл бұрын
சார் வணக்கம் மிகவும் அருமையான பயனுள்ள வீடியோவை முழுமையாக கேட்டேன் உங்களுக்கு மிகவும் நன்றி டாக்டர் சார்
@ELECTRICALSATHISHKUMAR3 жыл бұрын
அருமை Dr, பயனுள்ள மருத்துவ உணவு முறை தகவல், நன்றி.
Sir!பீட்ரூட் ஜூஸ் மற்றும் பீட்ரூட் மால்ட் பற்றி விளக்கிக் கூறுங்கள்.
@akrajantonysamy2353 Жыл бұрын
Sir நீங்க போடுற வீடியோ எல்லாமே paarpen.very use full.நீங்க சொல்ற எல்லாமே நம்புறேன் அதற்கேற்ற மாத்ரி சிகிச்சை எடுத்து கொள்கிறேன் நன்றி sir
@christina-u9d Жыл бұрын
I'm also anemic. Tks doctor for ur niceexplanation doctor.
@ammu2018wdd3 жыл бұрын
My son 11month old he suffers from anemic.very useful Post thanks
@ShanthyLinges7 ай бұрын
உங்க விளக்கம் அருமை எனக்கும் இமோ குறைபாடு காட் வீக் மாதிரி வலி மருந்து எடுத்து சரி வரல உங்க உணவு முறை பயன் படுத்துறன் இனி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿ரொம்ப நன்றி
@vzwarun25842 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் . Doctor இந்த Autoimmune thyroid பற்றி பேசுங்கள் .அதற்கு உகந்த மருத்துவம் எது homeopathy (or) allopathy .diet இருப்பது முக்கியமா .இதனை பற்றி வீடீயோ பதிவிடுங்கள் .
@shanthi00433 жыл бұрын
ஐயா உங்கள் பகிர்வு மனதை தைரியபடுத்துது 🙏🙏🙏🙏
@selvarajdb70572 жыл бұрын
Arisi sapidum palakkam patri video podunga sir
@a.dhashwinlkg-d7473 жыл бұрын
Nalla pathivu thank u sir
@arulselvan59372 жыл бұрын
Excellent video doctor. நல்ல விளக்கம். சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும்படியாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி.
@rajiram8036 Жыл бұрын
Dr. The way you are explaining is amazing 👏👏👏
@Poke21097 ай бұрын
Parathyroid tumor operation ku piragu 1.udalnilai epadi irukum 2. Maatrangal enna enaa irukum 3. Kadakavendiya payangal,matrangal, unavu, exercise 4. Sideffects, 5 tablets should avoid 6kidney kal prachanai before operation-aftrr operation due to increase in the calcium level(hyperpara thyroidism).
@karunakaranmohandoss18942 жыл бұрын
மிகவும் அவசியமான செய்தி
@Raja-xq9mz3 жыл бұрын
Please advice how to improve Hemoglobin for kidney patients
@priyasuresh70243 жыл бұрын
Please share about cesarean back pain sir....
@thahiramansoor64323 жыл бұрын
Thanks for the excellent explanation... Doctor சிலர்க்கு சுத்தமா வியர்க்காம இருக்கறதுக்கான காரணங்கள் என்னென்ன... வியர்க்காம இருக்கறனால உடலுக்கு எதாச்சும் கெடுதல் வருமா? என் கணவருக்கு அறவே வியர்க்காது... வாக்கிங் எக்ஸர்சைஸ் வெயில் ல போறப்ப கூட வியர்க்காது... உடல் சூடு அதிகரிக்கும்... எதனால இப்டினு அடுத்து வீடியோ பன்னுங்களேன் சார்
@selvaraja01473 жыл бұрын
Enaku apdiye opposite athigamai viyarkkum
@kannagikannagi-yf1cm5 ай бұрын
மனிதருள் மாணிக்கம். வாழ்க வளமுடன்.
@eshasaranika43538 ай бұрын
Thank you so much sir for ur wonderful information.. 🎉
@rajupm25883 жыл бұрын
நல்ல பதிவு நன்றி டாக்டர்
@khadershareef543910 күн бұрын
Dear Doctor, You recommend Liver for anemia problem. Whereas many doctors advise to avoid eating organs of animal . Since these ( Livet & kidney ) are meant to clean the impurities from our blood . So it will contain impurities. So better to avoid.
@kayathriv27013 жыл бұрын
Thank you for your service doctor
@dragengaming30973 жыл бұрын
Super sir thank you sir👍👍🙏🙏🙏
@umamaheswari88913 жыл бұрын
Much awaited video from u sir.... Thank you.
@kavithabalu87693 жыл бұрын
Important topic thank u Dr
@myselfstar80193 жыл бұрын
Excellent explanation. Live long happy life dear doctor.
@mangamanga7315 Жыл бұрын
Arumaiya sonninga doctor..
@gnanasekaranperseus18362 жыл бұрын
மிகச் சிறந்த பதிவு ❤❤❤👌🏼👌🏼👌🏼
@manikandan_36920 күн бұрын
Sir b12 supplements endha brand sir quality ah irukum
@josephmarian689 Жыл бұрын
Useful information💛💜❤️ Thank you Dr.🙏🙏🙏
@SMSM-gd5dt2 ай бұрын
Detailed information. Thank you
@rajendranbest1499 Жыл бұрын
sir முக்கில் அடிக்கடி இரத்தம் வருவதற்கு காரணம் என்ன என்று ஒரு வீடியோ போடுங்க. எதன் குறைபாட்டால்? tpye of blood bleading nose,?
@brindhagowrisankar49683 жыл бұрын
Hair growth tips sollunga sir
@prasathr70653 жыл бұрын
ஐயா,மிகவும் பயனுள்ள தகவல் குழந்தைகளுக்கு டானிக் மூலம் மருத்துவர் பரிந்துரை பெயரில் கொடுப்பது சரிதான?
@ganesans16073 ай бұрын
நன்றி டாக்டர் 🙏🙏🙏
@MrSathish98403 жыл бұрын
Pls explain briefly about hemolytic anemia sir...I am suffering from CDA2
@suthasutha413 жыл бұрын
Pal sothai kunamaga tips sollunga sir please
@pravenasathishs103 жыл бұрын
Thank you for your explanation sir..pls explain about allergy sir
@poppyk54313 жыл бұрын
Thank you doctor it was very clear speech very useful and informative
@veerapandian.a8003 жыл бұрын
Sir அனைத்து vidioevum poduringa தலை முடிய பத்தின vidioe போடுங்க sir
@gayushome94183 жыл бұрын
Already he posted. Check it
@Candy_man_013 жыл бұрын
L
@lavalavanya824 Жыл бұрын
குழந்தைகளுக்கு எப்படி இரத்த அளவை உயர்த்துவது சொல்லுங்க
@kalaivanirajasekaran4521 Жыл бұрын
Good Evening Sir .such a great soeech with scientific research
@lakshmimithran6396 Жыл бұрын
ரொம்ப நன்றி டாக்டர்..மன திருப்தி அடைகிறது மருத்துவம் பற்றி அறிந்து கொள்ளும் உங்களது பதிவு
@tamilarasis48365 ай бұрын
Excellent advice. Dr. taking sleeping bills will reduce hemoglobin. ? Please clarify. I am a diabetic and with doctors prescription I take restil 0.5 . Without that I can't sleep. My hemoglobin count is 7 . I am 65 year old.
@MariappanSarawanan Жыл бұрын
What are all foods to be cooked in ironware? Pls post video nga
Doc pls add a timeline and segment the vlog it will be useful for hyper watcher to skip to the concern protion
@user-yc8uy1jp1c3 жыл бұрын
வணக்கம் மருத்துவரே ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதற்கும் வீசிங் பிரச்சினைக்கும் தொடர்பு உள்ளதா ஐயா?
@kavya27922 Жыл бұрын
ஆமாம். இரத்தம் குறைந்தால் மூச்சு வாங்கும்
@KarthiKarthi-bh3cd3 жыл бұрын
Sir vannakam உங்களுடைய பதிவை பார்த்தாலே நலமுடன் வாழலாம் இது உங்களுடைய நல்ல உள்ளம் 100 இக்கு 110 நோய்கள் வராது sir மிக்க நன்றி sir இந்த அட்வைஸ் வேற யாராலும் சொல்ல முடியாது sir
Dear sir, I am diagnosed with Thalassemia trait now I am taking medication multivitamins and folic acid need your knowledge to share about more ...
@arokiasamy9572 Жыл бұрын
thank u doctor. very humurous way of delivering the right msg
@anjalaipoorvi23248 ай бұрын
Tq for ur valuable information about animia sir huts off u
@meenamanoharan47568 ай бұрын
Kadal paasi -one vedio please
@kaviprabha31043 жыл бұрын
Please explain about multivitamin tablets
@DurgaDurga-jx3et2 жыл бұрын
Thank u so much doctor nice message 😊
@nahisajmc6367 Жыл бұрын
Timing video for me..am 4 mnth pregnancy.. can't take any calcium and iron tablet..will follow ur instructions..
@Snuv-kk1ip Жыл бұрын
I'm 21 years old girl... 3.3 dhaan haemoglobin irku... Doctor blood yetha sonnanga.... But idha nalla saaptu blood yetha mudiyumaa sir
@shankaree139 ай бұрын
Acho first blood yethunga oru 7 iruntha aproma saaptu ethikalam
@AllInOne-iy4wt7 ай бұрын
Are you ok now
@Snuv-kk1ip7 ай бұрын
Yes I'm ok..Blood transfusion dhaan pannom...But now, tested with ANA weak positive...Don't know what to do😑
@AllInOne-iy4wt7 ай бұрын
Don't worry jesus is with you watch and pray with jesus redeems mohan c laszars prayer meeting..... Pray well everything will cure
@adhik97765 ай бұрын
@@Snuv-kk1ip ippo ungalukku okva sister
@VinoVino-uq1yy6 ай бұрын
Neenga solldradhu correct dha na kidney patient adhunala dha en blood level kammi a irruku
@geethagm73613 жыл бұрын
Super sir... Hair fall reasons and food sollu ங்க sir
@PavithraSidharth_4118 Жыл бұрын
Sir lekumia pathi pls sollunga epdii cure pannalam. Nu ellam
@sivasrivarsan8929 Жыл бұрын
Ithuthan TRUE instruction. Thank you very very much.
@raguldoss84383 жыл бұрын
Sir which liver is best to eat...Chicken.. mutton....Beef... Pork
@charlescharles49503 жыл бұрын
Mutton
@siddiqvajith95943 жыл бұрын
Beef also
@charlescharles49503 жыл бұрын
@@siddiqvajith9594 s but over bad fat than others bro
@Abcd-cy8pr3 жыл бұрын
Thanks for your advice sir...
@ramasamyr1135 Жыл бұрын
Super tips romba romba thanks sir.👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏💐💐💐💐
@AlaguTalk3 жыл бұрын
மிக பயனுள்ள பதிவு நன்றி சகோ
@mohamadruskan274 Жыл бұрын
Veary good information doctor thanks
@tamiltrending24242 жыл бұрын
Sir, need video on remedy for vit b12 and vit D deficiency .. pls consider our request.
@banumathykrish77102 жыл бұрын
Excellent explanation Very clear facts. Thank you Doctor
@nirmalakrishnan33442 жыл бұрын
Hai Dr I like your speak i follow paelio diet super
@Ponmani20232 жыл бұрын
எனக்கு 8 gram தான் ஹீமோகுளோபின் இருக்கு டாக்டர் .
@arunc42483 жыл бұрын
Purataasi special video 😎😀
@logesh81222 жыл бұрын
Most needed video to burst a myth about dates and iron
@priyadharshini65333 жыл бұрын
enakku 5pt dha Hb iruku blood transfusion panna doctor advise panranga ena panache sollunga pls
@01b.sakshaya63Ай бұрын
You are very great sir
@Exentrick_stardust3 жыл бұрын
Such myth bursting , enlightening video is rare in our native language. We are really glad to be your subscribers Doctor. Wishes to you to bring such lifesaving quality content to the platform. Thanks sounds silly. " Eeyam pitthalaiku perichambalam "
@philomenatorres35882 жыл бұрын
We thank you for your valuable information .
@alliswell1273 Жыл бұрын
சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு கண்டுபிடித்தல் மிகவும் பயனுலதாக இருக்கும், cencer கு மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவரால் என் சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கமுடியவில்லை.
@sanjaya.ksanjaya.k2347 Жыл бұрын
நல்ல டாக்டர்😍😍😍😍
@நிலா-வ5ங2 жыл бұрын
Super sir .... Thankyou so much ....
@MahroofMahroof-fc6xz9 ай бұрын
Blood transfusion Panna said effects varuma
@vasanthikuberan27232 жыл бұрын
Sciatica problem, thiruo sollunga sir
@devasrija49752 жыл бұрын
Sir en husband romba sorva irukaru 4 days fever irunthathu hospital ponaru seriyagave illa, back pain,leg pain nu solraru enna seivathu sir pls reply pannunga sir,
@Poke21097 ай бұрын
Sir post Parathyroid operation sathi sollunga sir
@yamahasuresh52112 жыл бұрын
ஒரு ரூபாய் செலவில்லாமல் முருங்கை கீரை ஒன்று போதும்.
@diyasanjuvlog Жыл бұрын
Very useful to all ones 😊👍
@nivalaikakalaivani81478 ай бұрын
Baby with celiac disease what solution sir pls make video sir
@priyangakrish25732 жыл бұрын
Tea coffee pathi video podunga sir
@parvativ48973 жыл бұрын
Hello Doctor, useful information. You explained in detail. Often times when haemoglobin is low, we overlook other important causes behind it. One request to you. Is it possible if you can add subtitles.