1.புரதம் 2. மிதமான மாவுச்சத்து 3. கொழுப்பு உணவுகள் (தேங்காய் வேர்கடலை,முட்டை) 4. ஆளி விதை 5. இரும்பு சத்து (கீரை சுண்டல்) 6. கால்சியம் ராகி பனீர் கீரை 7.folic acid (கீரை பச்சை காய்கறிகள் Nuts) 8.B12 சத்து ( பால் பொருட்கள்) பெண்கள் எடுத்து கொள்ள வேண்டும் Super Dr Sir
@excellentrangoli11 ай бұрын
👌
@santhanakumar11611 ай бұрын
Thank you🙏
@suganyaraja328511 ай бұрын
Thank you
@uma030611 ай бұрын
Thank you for summarizing
@kavithamuniyandi295111 ай бұрын
Thank u
@vincentjayaraj819711 ай бұрын
சமூகத்தில் சரி பாதியாக இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் சத்து குறைபாடு பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றி மருத்துவ அறிவியல் விளக்கம் அளித்த மக்கள் நலன் மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி.
@seethalakshmi486711 ай бұрын
டாக்டர் நான் சென்னை இருக்க உங்கள் videos எல்லாம் அருமை நீங்கள் எழுதிய ஆரோக்கியம் ஒரு பிளேட் புத்தகம் நான் படித்து வருகிறேன் அருமையாக இருக்கிறது உண்மையாக உணவு மீது இருக்கும் புரிதல் மாறிவிட்டது நன்றி டாக்டர்
@divyadivya294611 ай бұрын
I'm always following to Chennai
@dailythanthi-14311 ай бұрын
P
@doctorarunkumar11 ай бұрын
மிகவும் நன்றி
@annamalaimurugan284311 ай бұрын
@@doctorarunkumar Sir please make video for generic medicines vs branded medicine, for diabetic persons is generic medicines are good ???
@ngsquad148511 ай бұрын
@@doctorarunkumar Sir one doubt pls sir... I am 25 years old konjam days ah chest appo appo pain ah irkunu doctor kitta ponen echo eduthen.. Doctor heart nallaarukku no problem sollittaanga.. But report la Stable Cardiac nu mention pannirunthaanga stable cardiac um stable angina vum same Or different ah sir please konjam explain pannunga sir
@yamunapastin11 ай бұрын
தாய்ப்பால் குடுக்கும் பெண்களுக்கு தேவையானா அதிகம் பால் சுரக்க மற்றும் எடை குறைக்க தேவையானா உணவு பற்றிய தகவல்கள் குடுங்க ஐயா
@TamilSelvi-lg1xw8 ай бұрын
அருண் அண்ணா உங்களோட எல்லாப் பதிவும் அருமை.இறைவன் எங்களுக்கு கொடுத்த வரம் நீங்க 🙏🏻🙏🏻🙏🏻
@selvappriyangap30816 ай бұрын
உங்கள் பதிவுகள் எங்களுக்கு கிடைத்த வரம்ங்கசார் தொடர்ந்து பதிவுகள்தாருங்கள் சார் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ங்கசார் நன்றி ங்கசார்
@gowthamsuba782911 ай бұрын
Sir multivitamin gummies childrenku kudukalama..atha pathi Oru video podunga good or bad..even adult kooda marketla lot of gummies like beauty,hair,multivitamins etc..athu ellam mention also sir..3monthsla result theriyum no side effects appadi ippadinu gummies nerayah varuthu atha pathi awareness video podunga sir..thank you 🙏
@muthulakshmi88228 ай бұрын
Thank you doctor for your valuable information. It is very useful for female.
@malarkodi699211 ай бұрын
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி டாக்டர்
@theflash446011 ай бұрын
உங்கள் பதிவு அருமை டாக்டர், எனக்கு இதைப்பற்றி சரியாக தெரியாமல் இருந்தது ஆனால், நீங்கள் சொல்வதை கேட்டதும் சந்தேகம் தீர்ந்தது மிகவும் நன்றி டாக்டர்.🙏🙏🙏
@mariaponniah39011 ай бұрын
அப்பாக்காக, அண்ணனுக்காக, தம்பிக்காக, கணவனுக்காக, பிள்ளைகளுக்காக என இறைச்சி வகைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பெண்கள் வெறும் குழம்பைச் சாப்பிடுகிறார்கள்.
@udhayalakshikka71778 ай бұрын
Crt
@prabhakaranprabu89013 ай бұрын
தங்கைக்காக அக்காவுக்காக மனைவிக்காக மகளுக்காக ஆண்கள் பொறுப்பேற்று உழைத்தே சாகிறார்கள்... உலகத்தில் பெண்கள் மட்டும் வாழ்கிறார்களா? உலகத்தில் பெண்கள் மட்டும்தான் முக்கியமா? என்ன ஒரு சுயநலமான பொது கருத்து எல்லா மீடியா, அமைப்பு சட்டம் சமூகம் இவைகளால் பேசப்படுகிறது
@SpreadPositivity..2 ай бұрын
Sariya sonninga
@shadowboy72182 ай бұрын
My mom also
@Titantvmanupgrade-g5r11 ай бұрын
Suvaorrti sapdungha high content of hemoglobin daily sambar rasam appalamnunsapdatheenghaaa....cancer bone disease ellamey varum....daily protien edukanum...fish edukanum mainaah mathi meen .....tuna all types of fish ......black grapes also
@rahmathsulaiha689011 ай бұрын
D.R. remba arumaiya vilakkama sonnathuku remba thanks. Naan enakku care eduthu paarkala. Eppo 44 years la obesity, anemia, bone pirachanai ellam eukku remba kasta padurean...
@jananidhasa97187 ай бұрын
சார் எண்டோமெட்ரியம் பற்றி விளக்கம் அளிக்கவும். please sir அதற்கான உணவு முறைகள் தயவு செய்து சொல்லவும்.இப்ப ET problem அதிகமா இருக்கு சார்.so please explain about it sir।
@karthikeyanmurugesan673111 ай бұрын
மிக மிக உபயோகமான தகவல்கள். நன்றி மருத்துவர் 👍🏽🙏🙏🙏
@surya-rc2xu11 ай бұрын
Thank u doctor 🙏. Vazhthukkal ungal sevaikku🎉
@shanmugapriyabalaraman128911 ай бұрын
Dr What food should women take during menopause what is the natural alternative food recommended in the absence of estrogen.
@PavitraVidhookshanaSBFD9 ай бұрын
Karunai kizhangu
@priyas64508 ай бұрын
Thank you so much, sir, for this very thorough explanation of women's nutritional needs. I've seen this video for the first time.
@l.ssithish811111 ай бұрын
நன்றிங்க மருத்துவர் அவர்களே வணக்கங்கள்
@asmaaheth837411 ай бұрын
Sir Kindly make a video on cooking utensils aluminum nonstick stainless steel cast iron edhu best a irkumnu
@essaiyarasigovindraj71238 ай бұрын
Sir please upload video about Adenomyosis treatment, foods to take, foods to avoid also pregnancy possibility.
@Jey0111 ай бұрын
வெள்ளை பூசணிக்காயை பலன்கள் பற்றி விரிவாக விளக்கவும்
@arunadandapani46695 ай бұрын
Thank you so much Dr for your valuable information for women 🙏🏼. Much needed!
@sindhuarulkumar62968 ай бұрын
Unha Videos Neriya Patrukaen it's very Useful sir...
@gunaakarthi66118 ай бұрын
Doctor family la erukura ladies maximum kanavarukkum, kuzhanthaigalukkum, parthu , parthu sapadu kuduthuvittu thanakkaga minji erukum antha irandu pees sapidarathe periya visayam athaiyum meeri virunthali vanthuvittal athuvum kidaipathu arithu, economic factor also one reason sir...
@gunaakarthi66118 ай бұрын
Neenga soldraru purinjalum oru sila unavugalai thavirkum situation ye eruku sir😒😒verum kuzhambu than micham aangalukku equal ah pengal thattil unavu vaithu sapiduvathe ellai yenbathe marukka mudiyatha unmai kastapattu seithalum sapida kidaipathillai
@Chitra10jaya8 ай бұрын
Spirulina and colostrum pathi videos podunga
@harinikrishnan494511 ай бұрын
You are very humble and great person sir....what a simplicity....your speech is clear n matured...I learned some good habbits from you...thank you sir.
@rajupm258811 ай бұрын
பயனுள்ள பதிவு நன்றிங்க டாக்டர்
@மணிவண்ணன்சு11 ай бұрын
நன்றி மருத்துவரே.
@devishree170811 ай бұрын
Ungal thagavaluku romba nanri sir
@jishnuconsultancyservices574011 ай бұрын
Appendix pathi solunga sir,
@bharathigovindhan266611 ай бұрын
நன்றி நன்றி டாக்டர் 💐💐💐
@Kalakala-e7g11 ай бұрын
Useful information Dr thank you God bless you
@seethasweety4904 ай бұрын
Thank u doctor...full hand shirt podunga unga appearance nallarukum...
@umas358611 ай бұрын
Menopause pathi video potunga sir..
@thilagathilagavathi752011 ай бұрын
Thank you sir i reduced 12 kg with your guidance❤
@sudhasabanatarajan78528 ай бұрын
Which diet
@Titantvmanupgrade-g5r11 ай бұрын
Daily protien rich food eduthaaley endha disease varadhu....even cancer also...now a days increasing cancer .....daily protien edukanum.......egg fish dates honey nuts spinach veg meat liver mutton chicken ellamey eduthukanum.....
@mangalyamthanthunanemeenak60979 ай бұрын
I see people are adding cheese powder in popcorn.. I dont know what is the ingradient? What is that which brings that color? Can you provide some vision on this to people?
@AashikaAashika-n3x9 ай бұрын
Doctor chicken mutton fish pathi solura mari beef meat pathi solunga athu sapudalama athula ena benfits irukunu
@g.amusicveda406811 ай бұрын
Dr skin tone improve agurathu lighting agurathu foods chat pathi oru viedos pota rompa use fulla erukum. Cheap and best aa scientific prove aa soluga
@nv897211 ай бұрын
Doctor, liver consumption is risky these days, and all the antibiotics given to chicken and heavy metals get to store there. Your thoughts please.
@sarojinisanthoshkumar24912 ай бұрын
Can we cook in bronze kadai sir?is it good for gastric and gall stone patient?
@napoleonalbert178711 ай бұрын
Super Sir👏👏👏👏 as usual excellent information 🙏🙏
@rajeshwaria52007 ай бұрын
நன்றி டாக்டர்
@arundass87578 ай бұрын
Thank you very much doctor for your useful information
Sir I thought that liver not more than 1 portion/week should be consumed by pregnant women, because liver is a storage organ, hypervitaminosis of Vit A will result in the child being born blind. So better to avoid liver in pregnancy although it's a rich source of all nutrients especially Iron
@Altersci11 ай бұрын
Dates may not have iron. But it has lot of other nutrients. It is considered as superfood. It was the superfood of middle east
@arunc424811 ай бұрын
Its nothing but sugar, its not a super food
@priyadharshini-eq8tt11 ай бұрын
Useful.. Thank you doctor. 🙏😄🤗🤗
@nithyapraburaj836911 ай бұрын
Sir ethu theriyama dates, black dry grapes regular ah eduthutu erukken, paapakum kooda...
@ramachandranswami940211 ай бұрын
Nalla thagaval
@usefulent925711 ай бұрын
Ghee is a good milk product!?
@rajalakshmi937711 ай бұрын
Thank you Doctor such important information for women
@srit72413 ай бұрын
40+ women weight loss exclusive vedios pidunga sir
@preethipramodh419411 ай бұрын
Thank you❤... waiting for this episode 👍
@RadhaKrishnan-ru2so2 ай бұрын
Thank you for information sir🎉🎉
@yaksindevi150911 ай бұрын
ஹலோ டாக்டர். என்னுடைய பையனுக்கு 2 வயது முதல் வெண்புள்ளி வந்து விட்டது நானும் நிறைய சிகிச்சை எடுத்தும் பலன் இல்லை. அதற்காக என்ன செய்வது என்ன சாப்பிட்டு வந்தால் குறைய வாய்ப்புள்ளது என்று சொல்லுங்கள்... Please sir itharkaga oru video podunga please please please 🙏😢😢😢😢😢😢
@arunc424811 ай бұрын
Unfortunately there is no cure but we can control this by taking zinc and vitamin D. Also reduce sugar.
@giridhanush180111 ай бұрын
Thankyou verymuch foryour kindinformation sir
@geetharavi252911 ай бұрын
Thank you so much Dr Sir for your valuable information
@prathimakamath598111 ай бұрын
Doctor i am taking green smoothie as suggested by you for nearly a year. I am 70yr old lady keeping good health. I want to know how long we can eat green smoothie. Does it do any harm like kidney disease.
@sudhamangai407911 ай бұрын
Mam, tell me how we can make that green smoothie
@prathimakamath598111 ай бұрын
I use handfull of murunga leaves spinach and curry leaves then one banana almond flour 2tbsp grind in mixie with little water and drink. Very tasty.
@sudhamangai407911 ай бұрын
@@prathimakamath5981 thank you so much mam🙏
@umavenkat22268 ай бұрын
Sir Herbalife products use pannalama ?
@momsexclusive167911 ай бұрын
usedul info , thank you doctor .
@qpgio62611 ай бұрын
சார் இப்ப ரேஷன் அரிசியில் வேற அரிசி கலந்து வருகிறது. சிலர் அதை பிளாஸ்டிக் அரிசி என்றும், சிலர் செறிவூட்டப்பட்ட அரிசி என்றும் சொல்கின்றனர். அது என்ன அரிசி? நமது உடலுக்கு பாத்துகாப்பானதா என்பதை தெளிவுபடுத்தவும்.
@vanithashriyan166811 ай бұрын
டாக்டர் நாம சுண்டல் செய்யும்போது அதை வேகவைத்து தண்ணீரை வடிகட்டிவிட்டு தான் செய்கிறோம். அப்படி தண்ணியை வடிகட்டும் போது அதுல எல்லா சத்துக்களும் வீனாகிவிடாத.. தயவுசெய்து reply பண்ணுங்க எனக்கு இந்த doubt ரொம்ப நாளா இருக்கு .
@chitra-c2z11 ай бұрын
Waste pannama sambarla serthudunga.
@saikarthijayakumar578511 ай бұрын
ரசம் தில் ஊற்றலாம்
@doctorarunkumar11 ай бұрын
புரதங்கள் அப்படியேதான் இருக்கும்
@vanithashriyan166811 ай бұрын
@@doctorarunkumar ரொம்ப நன்றி டாக்டர்..
@Titantvmanupgrade-g5r11 ай бұрын
Cooker adigham use panatheenghaa...sadham vadingha penghal romba somberiyaah irukaanghaa..nanum oru pen thaan.....sapadukaangha time othuki samigha easyaah samachu seekiraaama disease create panna vedam...
@DhivyaChandru-v3d11 ай бұрын
Clostral tyroid diet plan podunga sir
@kalpanakulandaivelu593611 ай бұрын
Super super 🎉 Exlent explanation 🎉 very very useful 🎉 thank you Doctor 💐🌟👌👌🥰
@virginiebidal54348 ай бұрын
Thank you very much Docter
@ABIfromNilgiris8 ай бұрын
Hello sir ennoda baby 3age aguthu aana olliya irkan enna reason sir pls sir
@santhis968111 ай бұрын
Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video
@ramyaarjun750511 ай бұрын
The way u explain in very practical sir
@mishalthefishlover342811 ай бұрын
sir vitamin d deficiency patri sollunga sir
@sathiyabalaji43738 ай бұрын
Blood 7.9 iruku na olliyagavea irukean tipes solluga sir
@buvaneshwarip742111 ай бұрын
Sir child health related myth busting video upload pannuga like banana sapta sali putikum , mari sir
@physicsg09to1111 ай бұрын
Please tell about cheese with evidence
@janukutty451417 күн бұрын
Enaku piles iruku doctor
@suganyamohan7745 ай бұрын
Gallbladder stone operation panni irukugan doctor entha mathri unau saptitanam doctor
@manaswinsaikesh885410 ай бұрын
Sir, is it advisable to take food supplements (particularly, Nutrilite Supplements) or not sir?
@valarmathisivaramakrishnan418711 ай бұрын
Can say about peri menopause and menopause diet
@win786healthiswealth911 ай бұрын
Hi sir nan unga video elame vidama papen romba thanks sir us fulla iruku Ela video sum guide panna all illathavagaluku unga video use fulla irukum sir enaku oru clarity venum ipa dna issue husband wife 2 perukum passitive nu iruku ithunala sum problems agum nu solli irukaga ithu Nala Vara problems sa dna issues sa nama foodla matha mudiyuma
@vd821811 ай бұрын
Sir...focal adenomiosis and endometriosis heavy pain ku treatment pathi podunga sir ..
@deepasomu417911 ай бұрын
Thank you so much ❤ Doctor ungha vedios pathu na diet follow pannean pcod erundhuchu but without any treatment i get pregnant in 3 months only I followed low carb diet and walking