morning 5 o'clock work (cooking and cleaning)start pana now I'm free so naa ipo k drama pakka poran😁🙏🏻 thank u so much sis you are the best motivated person 💝
@tamilmombybhanu30262 күн бұрын
Thank you so much dear, have a nice time watching!
@rahmathsulaiha6890Күн бұрын
Hi sister,neenga solra ovoru vaarthaiyum ennai remba mathiduchi. Time erukkum ana naan time waste panni velaiyey mudikama eruppean. Ippo unga video paarthutu fridge clean pannitean. Time Eve;3 o clock.neeraiya en akka spend panna mudiyuthu.thank u so much..oru ponnu ninaithaal ethai vendumaanalum saathippal ..thank u so much.dear.unga pesangala supera valarthu erukeenga.❤❤
@tamilmombybhanu3026Күн бұрын
Hello dear thank u so much 🙏😊
@Craft_and_arts-c9zКүн бұрын
Hiii Dear , i love your hair style , and i will try curry 😊
@tamilmombybhanu302623 сағат бұрын
Thank you so much dear
@nimalans80162 күн бұрын
Asusual superb..Thank u for remind me live ur life as u wish..Spend time for ourself..After come to new home new town..always busy with home,kids,kitchen ..no time for myself..hereafter i try to find time for me..Thank u akka..
@tamilmombybhanu30262 күн бұрын
Thank you dear, I am happy to hear that 😊
@vishnupriyav372223 сағат бұрын
Akka.. kuzhambu try panen neenga sonna Pola nalla vandhuchu❤
@tamilmombybhanu302622 сағат бұрын
Romba nandri dear try panni sonnadarkku 🙏😊
@sabariganesh4912 күн бұрын
Hi good morning sis super daily daily booster neenga kudukireenga super paa
@tamilmombybhanu30262 күн бұрын
Thank u dear
@sowelcom2 күн бұрын
Your tips are very practical bhanu🎉🎉Thanks
@tamilmombybhanu30262 күн бұрын
Thank you so much dear 😊
@Gayu-p1fКүн бұрын
Sista I wanna tell you something My mother been a fan of you I'm a ug student She's watching ur vlogs during her leisure time ...but after watching with her I love the way you are Now I become a fan of u ...❤loads of love
@tamilmombybhanu3026Күн бұрын
Thank you so much dear, love you too 🥰my regards to ur mom💕🙏
@tamilmombybhanu3026Күн бұрын
Thank you so much dear, love you too 🥰my regards to ur mom💕🙏
@ajayamuajayamu51782 күн бұрын
Motivation queen rocks as always, for grains to be not soak in over nite means for suddenly cooking how to soak sis as u soak in hot water, tat method it will soak ah sis
@tamilmombybhanu30262 күн бұрын
Thank you dear, I soak for 1 hour in boiling water, for faster soaking
@gayathriiyer52072 күн бұрын
Hi Bhanu Akka, Super ah irukku video. Enakku unga videos ellame pidikkum.
@tamilmombybhanu30262 күн бұрын
Thank u dear
@LathaRamesh-d4f2 күн бұрын
Hi, akka,❤....thank you.
@tamilmombybhanu30262 күн бұрын
Welcome dear 😊
@JackChris-j1n2 күн бұрын
Hi akka good morning 🌄 Ungala romba pidikkum
@tamilmombybhanu30262 күн бұрын
Very good morning dear, thank you
@VIJAYGOPI-m3bКүн бұрын
Tq tq mam Shrijay romba happy ❤🎉😊
@tamilmombybhanu3026Күн бұрын
Happy to hear that dear 🥰welcome
@indusenthil12Күн бұрын
Hi sis your are my booster❤❤
@tamilmombybhanu3026Күн бұрын
Thank you dear 😊
@naveen50152 күн бұрын
Samayal tips super ma.🤝🥰🥰
@tamilmombybhanu30262 күн бұрын
Thank you dear
@brindhag58382 күн бұрын
Hi sis❤ wonderful day nice vlog thank you so much ❤️ 😊
@tamilmombybhanu30262 күн бұрын
Thank you so much dear 😊
@cljayanthy2218Күн бұрын
Hi..nice vlog👍pulikozhambu👌 for motivation👏💖
@tamilmombybhanu3026Күн бұрын
Thank you dear 😊
@vijigandhi34582 күн бұрын
Good morning sis, very nice to see ur vlog , superb hair cut sis
Good morning bhanu sis, happy Friday sis. So energetic and motivating vlog as usual❤learning a lot front you, thank you for everything and have a great day sis🥰🥰💐💐👍👍
@tamilmombybhanu30262 күн бұрын
Thank you dear, happy Friday to you too 😊thank you so much sis, hv al happy day
@jayalakshmi52896 сағат бұрын
Super akka vlog ❤
@tamilmombybhanu3026Сағат бұрын
Thank u dear
@mohamadyusuf19855 сағат бұрын
Akka every day intha hair oil thaa apply pannuvingala..illa hair wash time mattum intha oil use pannuvingala sisy❤❤❤
Sister inaiku enaku birthday commentla wish panna podhum sis Unga blessings enaiku enaku Venu sis the reason why I am living peacefully today is you
@tamilmombybhanu3026Күн бұрын
Hello dear A very Happy Birthday 🎂…Have a Healthy n Happy Year Throughout 💕hv a lovely day dear ❤️
@vishwaabi13Күн бұрын
@ thank you sis
@tamilmombybhanu3026Күн бұрын
@vishwaabi13 welcome dear, enjoy ur day
@vishwaabi13Күн бұрын
@@tamilmombybhanu3026 sure sis thank you
@devig37652 күн бұрын
Hi akka I'm Devi. Enakum oil bath eduka time irukadhu sister. Neenga sonnadhuku aparam na plan panren sister. Romba nalla nalla video va poduringa epadi ungalala mudiudhu. Morning lendhu breakfast 🥞 dinner 🍽️ outing la haircut, shopping ellam mudichitu odane grinder la maavu araika mudiudhu nalaiku postpone pannalamla akka.
@tamilmombybhanu3026Күн бұрын
Postpone pannalum namba daane next day pannanum sis. thank u so much 👍😊
@devikadevlka3503Күн бұрын
Super Banu Jai shree Ram 🙏
@tamilmombybhanu3026Күн бұрын
Thank you dear
@MadhuPriya-r4u2 күн бұрын
Hi akka happy Friday very nice vlog akka very motivating aaa erandadu akka vismaya how are you dear yashwin how are you kanna .ungal hair style nalla erukudu akka bye akka take care happy time with family ❤❤❤❤
@tamilmombybhanu30262 күн бұрын
Hello dear thank u so much all well pa
@MAHALAKSHMIR-y8i2 күн бұрын
Hai sister, Good morning.
@tamilmombybhanu30262 күн бұрын
Good morning dear
@KKaran-me2sv2 күн бұрын
விஸ்மயா குட்டி ❤👏👏 Proud of you 👏👏👏❤❤. யஷ்வின் குட்டி😘🥰❤👏
@tamilmombybhanu30262 күн бұрын
Thank u dear
@ajayamuajayamu51782 күн бұрын
Which type of clip to use for short hair sir
@tamilmombybhanu30262 күн бұрын
Banana clip
@GomathiJeyakumar2 күн бұрын
Hi sister ❤ good afternoon ❤
@tamilmombybhanu30262 күн бұрын
Hi dear, good afternoon 😊
@Ayyappan-hx2qw2 күн бұрын
Superb
@tamilmombybhanu30262 күн бұрын
Thank u🤗
@ManjulaRajendran-cy7cc2 күн бұрын
ஏம்மா பானு எப்படி இருக்கீங்க உடன் இணைந்து நானும் 20 வயது பிள்ளை போல ஆகிவிட்டேன் ஆனந்தம்.❤❤❤❤ நன்றிகள் பல ❤❤❤❤❤
@tamilmombybhanu30262 күн бұрын
😁😁ரொம்ப நன்றி மா
@sunshinetamil28082 күн бұрын
Sister why are you not growing ur hair long ? This haircut is also cute 🥰
@tamilmombybhanu30262 күн бұрын
As I hv mentioned in the video, I can’t maintain long hair, thank u
@InduGanesan242 күн бұрын
Super sis👍
@tamilmombybhanu30262 күн бұрын
Thank you dear
@karthik.m1242Күн бұрын
Hai sister ❤️
@tamilmombybhanu3026Күн бұрын
Hello dear
@anbumahesh9122 күн бұрын
Happy morning dear
@tamilmombybhanu30262 күн бұрын
Good morning dear
@rekharamu71102 күн бұрын
Happy morning
@tamilmombybhanu30262 күн бұрын
Happy morning dear
@ajayamuajayamu51782 күн бұрын
Where u buy iron table sis
@tamilmombybhanu30262 күн бұрын
It’s from Bathla dear
@JananiA-gm4qr23 сағат бұрын
Hello bhanu sister வணக்கம். நான் உங்கள் சேனலை 4 மாதங்களாக பார்க்கிரேன்.உங்கள் தன்நம்பிக்கையான பேச்சு எனக்கு ரொப்ப பிடிக்கும்....நான் தளர்வாக இருக்கும் போது உங்கள் பேச்சை கேட்டால் ஒரு தெளிவு கிடைக்கும். எனக்கு 3 வயதில் மகன் இருக்கிறான்.என் கணவர் வீட்டில் அவன்தான் முதல் வாரிசு.பிரச்சனையே அதான்....அவர் மூத்த சகோதரர்க்கு குழந்தை இல்ல. அதனால் என் மகன் பிறந்ததிலிருந்து என்னை புரிந்து கொள்ளாமல் என் கணவர் அவரை பெற்றவர்கள் ரொம்ப மனவேதனை தருகிறார்கள்.என் மகனுக்கு colic cry தெடர்ந்து வீரிட்டு அழும் பழக்கம் குழந்தையாக இருக்கும் பொழுது இருந்தது...அதுகூட டாக்டர் சொல்லித்தான் தெரிந்தது...வளர வளர சரியாகிவிடும் என்று டாக்டர் கூறினாலும் ...அவன் சிறிது நேரம் பசிக்காகவோ,சிறுநீர் கழித்தால் அழுதால் கணவரின் தாய் ( மண்ணிக்கவும் என் மாமியார் என்று கூறகூட முடியவில்லை...அந்த அளவுக்கு வலியை கொடுத்துவிட்டார்கள்) குழந்தையை இப்படி அழவிடுகிறாயே ,குழந்தை செத்துர போகுது ,என்று கூறுவார்கள்.அவனுக்கு ஒரு காய்சல் ,பேதி வந்தால் நான் காலி,உடனே சரியாகிடனும்....அவன் நடக்க பழகும் சமயம் கீழே தவறி விழுந்தால் அடி பட்டால் என் கணவர் உடனே நீ என்ன பண்ணிட்டு இருந்த என்று கேட்பார் கீழே விழும்போழுது அவரும் பக்கத்தில் தான் இருந்தார்...என் மகனும் பயங்கர சேட்டை...அவனை சமாளிப்பதா இவர்களை சமாளிப்பதா என்று நான்படும் பாடு சொல்லி மாளாது...ஒரு தாய்க்கு தெரியும் நம் குழந்தையிடம் எப்பொழுது கண்டிப்பாக இருக்கனும் எப்ப செல்லம் குடுக்கனும்னு.....அவன் அடம்பிடித்து என்ன கேட்டாலும் (சாக்லெட் , மொபைல் போன் குடுப்பது என்று ஒரே செல்லம் குடுத்து ஒரே வாரிசு என்று ,என்னை நோகடித்து விட்டார்கள்.....அப்படியும் குடும்ப சூழ்நிலை காரணமாக என் வாலு பையனையும் அழைத்துகொண்டு 1 1/2 வருடமாக 7 ஐடி கேள்சுக்கு சமைத்து என்னால் முடிந்த வருமானத்தை ஈட்டி குடும்பத்தை நடத்தி வருகிரேன்.எனக்காக நேரம் ஒதுக்காமல் என் மகனை கவனித்தாலும் என் மேல் குறை கூறி என் மனதை நொகடிக்கிறார்கள்.....என் மகனுக்கு 3 வயதாகியும் இன்னும் என்னால் நேரத்திர்கு சாப்பிட கூட முடியவில்லை ...அவர்களுக்கு வாரிசுதான் முக்கியம்....அவனை பெற்றவள் படும் பாடு புரியவில்லை....சில காரணங்களா ல் என் தாய் வீட்டிற்கும் இருந்த தோழிகளிடம் கூட பேச முடியாத நிலை...மிகுந்த மன வேதனையுடன் உங்களை என் சகோதரியாக நினைத்து இதை பகிர்கிரேன்.....என் மகன் என்ன சேட்டை செய்தாலும் என்மீது உன்னால்தான் என்று பழி போடும் பொழுது என்னால் தாங்க முடியவில்லை......உங்களுக்கு வந்த பதிவில் நீளமான பதிவு என்னுடையது என்று நினைக்கிறேன் ....உங்களுக்கு நேரமிருந்தால்,விருப்பமிருந்தான் எனக்கு இந்த பிரச்சனையை எப்படி கையாள்வது என்று கூறுங்கள் சகோதரி.
@tamilmombybhanu302623 сағат бұрын
Hello dear இது பொதுவா நேர்யா வீட்டில் நடக்கிற விஷயம், இன்னும் வர கூடிய விளாக்ஸ் ல இந்த டாபிக் பேசா சொல்லி இன்னொரு சகோதரி யும் mail பண்ணார்கள், என்னால என்ன solutions குடுக்க முடியுமோ அதை ட்ரை பண்றேன் பா….take care…..
@JananiA-gm4qr22 сағат бұрын
மிக்க நன்றி சகோதரி
@deepashashikiran59252 күн бұрын
Hi banu sister my son is studying in 6ths std.plz advise or give some tips in making my son study,iam working women,i reach home by 7.00PM. By the time i sit with him. 7.30 PM. He will hardly study some 3 to 4 answers and close. He wants dinner at 8.30 PM after dinner he is not at all interested in studying. Plz advise on managing study Time and set a time table
@tamilmombybhanu30262 күн бұрын
It is a challenging situation to manage work and kids' studies, I will make a video on it, stay tuned dear 😊
@ramaramadevi91902 күн бұрын
Oru nalaikku ethanai tea kudipinga...morning elunthu tea kudikka mattengala. Verum banana and kanji mattum than a...
@tamilmombybhanu30262 күн бұрын
2 tea daan, aamam verum water n banana
@lirdishamidu8982 күн бұрын
Hi❤ sis good morning😊
@tamilmombybhanu30262 күн бұрын
Hello dear, good morning 😊
@ChitravVIP2 күн бұрын
Hi sis❤ good afternoon
@tamilmombybhanu30262 күн бұрын
Hello dear 😊
@malathig-vh5jp2 күн бұрын
❤❤❤❤❤❤❤
@bhuvanarani24822 күн бұрын
Hi sis good morning
@tamilmombybhanu30262 күн бұрын
Good morning
@kishorhirthick4533Күн бұрын
நீங்க சொல்லறது ரொம்ப கரெக்ட் சிஸ் தலைக்கு எண்ணை வைச்சு குளிக்கறது மறந்து போயிடுச்சு சிஸ் எனக்கு லாங்கேர் சிஸ் லாஸ்ட் வீக் பழனி முருகனுக்கு பூமுடி கொட்த்தாச்சு சிஸ் இப்ப உங்க முடி போலதா இருக்கு ஈசியாக மெய்டன் பண்ண முடியுது சிஸ்
@tamilmombybhanu3026Күн бұрын
ஆமாம் பா,short hair better நன்றி டியர்
@bhagyalakshmi828Күн бұрын
Super.vlog.❤❤❤😋👍👌🙏👬👏
@tamilmombybhanu3026Күн бұрын
Thank u dear
@sureshkumark73522 күн бұрын
Sisy how many years of ur putting videos.
@tamilmombybhanu30262 күн бұрын
Check my first vlog dear 😊
@jayashreen85072 күн бұрын
Side dish eadhum pana matingala sis
@tamilmombybhanu30262 күн бұрын
Kulambil Payir n potato irukke, vathal daan side dish dear
@kayalvizhibagavathiraj70012 күн бұрын
Onion for kulambu mam?
@tamilmombybhanu30262 күн бұрын
Tevaillai pa
@I.am_pragya_praveen2817 сағат бұрын
Hii akka eanga veetla na first marumagal ana eanga veettu Karara yarukum pudika mattukuthu akka.... Avanga thambiya tha ellarkum pudikuthu ka reandu pearum foreign la irukanga ka eanga mamiyar avanga chinna payanum marugalum nalla irukanum nu pakkuranga ka daily antha ponnu kitta poi phone panna na peasu Nana sapta na ellame keakkuranga ka.. ean husband poi 1 year aguthu ka ithu varaikum eankitta oru nalum eppadi la keattathu illa ka partiality pakkuranga ka daily kastama iruku ka enaku pudikave mattukuthu Inga irukavea enaku eatha advice pannunga pls......