👌👌👌இயற்கை எழில் கொஞ்சும் அழகான பாரம்பரிய மிக்க வீடு 💐💐💐💐💐
@surekasureka3647Ай бұрын
சூப்பர் சூப்பர் என்னோட ஆசையை இது தான் இப்படி தான் வாழனுமுனு ஆசை அழகா இருக்கு அவ்வளவு அழகு ❤❤
@poornikadirvel1281Ай бұрын
Superb sis... Nala plan Pani supera veedu construct panirkinga... Pakarathuke romba happy ya iruku sis... Great work sis❤❤
@kayalvizhikayal2570Ай бұрын
ரொம்ப அழகாக சிறப்பாக இருக்கு.இப்படி ஒரு வீட்டில் இருந்தால் தனிமைய பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை
@UmaslifestylАй бұрын
😊😍
@gowrigowri3769Ай бұрын
ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு நிஜமான சொர்க்கம் இதுதான்
@SunitaChandru-p6uАй бұрын
சூப்பரா இருக்குப்பா உங்க வீடு எங்களுக்கு எங்க பாட்டியோட ஊரு ஞாபகம் வருது கிராமத்து வாழ்க்கையே அழகான வாழ்க்கை❤❤❤
@KSMani-rw9ylАй бұрын
Thelivana varthaikal good suffort for family members 👌👌😍
@gayathribabu880Ай бұрын
Hi. Unga videos naan konjam rare ah thaan paappen but intha farm house tour pakkanum nu ninaichute irunthen. Atlast paathachu. Romba nalla iruku. Nicely explained everything...
@Umaslifestyl4 күн бұрын
Thank you❤ sis
@kalaivanis148Ай бұрын
சூப்பரா இருக்கு உமா அமைதியான சூழல் எவ்ளோ கஷ்டங்கள் இருந்தாலும் மனம் நிறைவாக வாழ்வதற்கு உங்க பேம்பர்ஸ் சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள் உமா 💐
@UmaslifestylАй бұрын
Thank you❤
@agamathi3512Ай бұрын
Dog சின்னதா கட்டில் ஒன்னு வாங்கி வீட்டு முன்னாடி கட்டி போடுங்க அக்கா ❤
@kokilaselvam4876Ай бұрын
Romba nal ethir patha video 📷 welcome sis❤❤❤❤
@jayapriyaprabhu1670Ай бұрын
House superr ah irukku sis❤❤❤ very useful ah irukku sis...thank you detail ah sonnathukku..
@nirmaladevin499Ай бұрын
Enaku unga house mare than kattanum idea vaju iruken. So unga house than enaku roll model
@NandhiniNandhini-l1t11 күн бұрын
உமா நான் உங்க வீட்டை நேரிலேயே பார்த்து இருக்கேன் சூப்பரா இருக்குது நானும் உங்க பக்கத்து ஊர்தான்
@santhi3655Ай бұрын
அமைதியான சூழல் ..அழகான வீடு.. கடவுள் தங்கள் இல்லத்தில் நல்ல சந்தோஷம் நீண்ட ஆயுளும் அருள வேண்டுகிறேன்
@UmaslifestylАй бұрын
நன்றிகள் பல🙏💕
@ShwethaBoopathi-tg6qoАй бұрын
நானும் future ல இதை மாதிரி தான் வீடு கட்டப்போறேன். என்னோட ரெம்ப நாள் ஆசை. 💕
@UmaslifestylАй бұрын
😊❤
@PriyaPriya-zg2wkАй бұрын
Nanum tha sister
@PriyaPriya-zg2wk23 күн бұрын
Na mettur tha pa en pasanga kolathur apple perks la padikranga unga veedu super en future goale ithu tha pa.
@JyosMithaАй бұрын
Evlo alaga veedu irunthallum naama maintain pandrathe oru alagu atha super ah seiringa ❤❤❤😊
@UmaslifestylАй бұрын
Thank you❤
@saraamanoj9299Ай бұрын
Very cool sisy ...😊very whity..home...yenaku romba pudichathu unga kitchen. Looks elegant sisy ...alaga maintain panringa .....😊..congrats happy for you ...😊
@elangogsprasanna9995Ай бұрын
Super sister santhosam periyamana house illa erukira team sorkkam God bless family
@lathasrinivasan9521Ай бұрын
Unga videos and shorts konja naala than parkaren unga home tour sema super nature life valvathu enbathu ellarukum kidaipathillai neenga enjoy panreenga idhai parkave santhosama iruku apdina ungaluku epdi irukum வாழ்க வளமுடன்
@s.parvathi6655Ай бұрын
சூப்பர் உமா வீடு ரொம்ப அழகா இருக்கு வாழ்க வளமுடன் ❤❤❤
@lalithakumaris5681Ай бұрын
ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணிருக்க உமா ma இந்த வீடு உங்க குடும்பத்தில் ஒரு உறுப்பினர் dr வாழ்த்துக்கள்ma ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு ma 🎉🎉🎉🎉🎉🎉🎉
@malasankar6078Ай бұрын
வீடு ரொம்ப அழகா இருக்கு sis நீங்க நல்லா வீடு maintain பண்ணுறீங்க sis🥰🥰🥰 🎉
@UmaslifestylАй бұрын
Thank you❤ sister
@gaurav-vc3yfАй бұрын
Superb house. Superb explanations with tips. Vaazhga valamudan
@sagukitchenАй бұрын
சிஸ்டர் உங்க வீட்டை பாக்கும் போது எதோ ஒரு மயக்கம் சூப்பரா இருக்கு அப்படியே இன்னொரு வீட்டு ஹோம் tour போடுங்க 💞💞💞
@UmaslifestylАй бұрын
Thank you❤ sister.. Antha veedu not possible sis
@GanesanLakshmi.G20 күн бұрын
Unmayavae solran romba peaceful ana home ungaldu romba peaceful ana life ena nenga apadi oru happy yana life valringa chanceless nan city la than iruken oru flat than irukun ena suthi nerya people's irukanga ana oruthur koda pesa matanga avanga avanga door close panni work panuvanva so vettla lonely irukardu semmma stress ena husband office ppoiduvanga thambi school poiduven romba lonely life ah iruku so boring nan nenchapan village life than boring but city life daily stressful life i seen in this video so peacful so energetic
@ammu-craftАй бұрын
Thank u sis romba nal wait panna video veedu manasuku niraiva azaga iruku❤️💐🥰
உங்க வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு sister ❤❤❤❤❤
@jayakodi5746Ай бұрын
Nice uma.❤naanum kolathur than,kannamuchi road.unga veedu chennapatti road ana enna stop nu therenjukkalama? Oru naal veetuku varom..
@Thenika-ds4kkАй бұрын
வீடு ரொம்ப சூப்பரா இருக்கீங்க உங்க வீடு எங்க வீட்டிலயும் மாடு இருக்கு உங்கள போல வீடு கட்டணும்னு எங்களுக்கும் ஆசை இருக்கு
@poongodipoongodi924Ай бұрын
சூப்பர் மாஸ் சகோதரி நாங்க பெருந்துறை தான் ஆனா வேலூரில் கடை வச்சு இருக்கு .அரச்சலூரில் 2 ஏக்கர் காடு இருக்கு அங்க தான் வீடு கட்ட ஆசை இருக்கு.இந்த மாதிரி ஒரு வீடு கட்ட வேண்டும்.இதற்கு என்ன செலவுகள் ஆச்சு என்று சொல்லுங். 🎉🎉🎉🎉
@NandhesKaniАй бұрын
Neega solaradhu correct sis but enga house indha method tha panunam engaluku 17 yr vandhuchu ipa konjam problem
@UmaslifestylАй бұрын
Athuve pothum sis.. 17 yrs satharana visayam ila sis..
@anuchitra.v6287Ай бұрын
Romba alaga iruku double floor 's la irukara piece full vida ithula tha romba happy irukum so nice heartful happy to see
@nanthininanthini9432Ай бұрын
Veedu romba Azhaga eruku sister.❤
@sadiqbasha9587Ай бұрын
Super Excellent House
@thilagat3868Ай бұрын
உண்மையில் இந்த வீடு சொர்க்கம் தான்🤝🔥🔥🔥
@Magendiran-ss9tyАй бұрын
நம்ம வீடு நம்ம வீடு தான் அக்கா உங்க வீடு பக்கும் போது நல்ல அழகா இருக்கு உங்க குடும்பவும் நல்ல அன்பா இருக்கிங்க இதே மாறி எப்பாவும் சந்தோசம இருங்க அக்கா வீடு சூப்பரே சூப்பர் 😊
@solaisolai3010Ай бұрын
வீடு சூப்பர் சூப்பர் உமா சிஸ்டர் உங்கள் பேச்சு ரொம்ப அழகு நீங்களும் அழகு உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉லேகன் குட்டி சூப்பர் சூப்பர் சூப்பர் செல்ல குட்டி லேகன்
@solaisolai3010Ай бұрын
வீடு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு உமா சிஸ்டர் நீங்க லவ் மேரேஜா இல்ல அரேஞ்ச் மேரேஜா சொல்லுங்க சிஸ்டர் நல்ல குடும்பம் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழமுடன் நலமுடன்
@seetha311Ай бұрын
Super
@alziachannel2437Ай бұрын
Super. Home 🏠👌
@UmaslifestylАй бұрын
Thank you so much❤ dear
@catherinececelia851Ай бұрын
Nalla yosichu onnu onnum paathu paathu kattirukeenga especially the roofing system super
@Riya-bg8ec7id1vАй бұрын
Home Tour Super sis ❤❤❤❤❤ ennaku romba pudichirukku
@VickyAmmu-k1nАй бұрын
enga appa um mattu viyapari than...so enga veetlayum 2 kalamadu drawing panni vachi irukkom super ah irukkum
@bulletvvv23Ай бұрын
Hai sissy Unga farm housela onnu onnum think panni panni erukkinga🙌🙌 Rain water direct to garden White colour pleasant feel tharum🤝🤝 Koorai pottu athukku mela asbestos sheet nalla idea👌👌 Kayiru kattil sema👌👌 Pooja unit🙏🙏azhagu But you are maintenance is the best 🤝🤝🤝 Garden azhagu 😘😘 Kalai photo semaiya erukku❤️❤️🥳 I like your farm house so much sissy😘😘😘
@anuradhasridhar8803Ай бұрын
❤❤❤super farmhouse very nice keep it up uma
@UmaslifestylАй бұрын
Thank you❤ sister
@gowsalyavasudevan9815Ай бұрын
This video staring ye payangara good vibe a iruku
@madhukms22Ай бұрын
Time ponathey therilaa... உங்க பேச்சு உம் எங்கள கட்டி போடுது... Azhaga iruku, and azhaga maintain um panringaa...
@UmaslifestylАй бұрын
Thank you so much❤ sis.. It means a lotttt..
@vimaliganesh3725Ай бұрын
Super sister unga veedu really superb..... Nalla supera vachirukinga unga vettu thinks collection super unga idea samaiya irukku sis vazhthukal... 💐💐💐
@saralchandru7525Ай бұрын
ரொம்ப நாள் எதிர் பார்த்த வீடியோ super sis thank u so much uma sisy
@UmaslifestylАй бұрын
Welcome🎉 dear
@DIVYAM-g6nАй бұрын
V2 super ra eurkuka our pastive vib eruku ❤❤
@sarathip7932Ай бұрын
Akka intha video va pakka yen rendu kannu parthathu . Avalavu azhga explain panuringa. Neenga pesumpothae theriyuthu ithu veedu unga romba naal kanavunu. I like this is video. Akka veedu , ungalayum Amma kitta solli suthi podukaa ❤
@UmaslifestylАй бұрын
Thank you so much❤ dear.. It means a lottttt
@sarathip7932Ай бұрын
I am so excited. Because you are the reply for me thanks akka
@varshakaviya2706Ай бұрын
Romba alaga iruku ka ❤ periya veedu tha mathippu apdnu irukura ipo irukura time la unga veedu semmaya iruku ....... Semmainga ❤
@HemaPriya-p9nАй бұрын
Sister nanvanthu New subscriber House vandhu Fantastic Vara lavel 👌
@kalaivanisenthil5834Ай бұрын
very nice architectural planning according to your( family) needs and wants. super farm house and neat maintenance sissy. you are so lucky. All the best for a happy and peaceful life dear Uma 🎉❤
@AnuAnu-e2iАй бұрын
Super sister video romba alaga irukku unga home tomorrow my baby 2 birthday wish pannunga akka from srilanga
@nandhinisivakumar67754 күн бұрын
Veragu water heater shorts potinga, adhoda details please and endha veetula adhu potrukinga
@Umaslifestyl4 күн бұрын
Intha vitla normal electricity heater than.. Athu ipo market laiye ila sis 10 yrs before pottathu
@nandhinisivakumar67754 күн бұрын
@Umaslifestyl oh k sis thankyou
@divyaranjani8183Ай бұрын
Nice 🏠 home sister....neenga unga family ku god kudutha oru gift dhan ...very nice person❤
@UmaslifestylАй бұрын
😊😍
@dvstsaravanan3295Ай бұрын
❤❤❤❤ akka அண்ணா நல்லா இருக்கீங்களா அக்கா நான் ட்ரீம் நினைச்ச மாதிரியே இருக்கு அந்த வீடு சூப்பரா இருக்கு சிம்பிளா கிராண்டா ஆல்ரெடி வந்திருக்கேன் அக்கா உங்க ஊருக்கு உங்க ஏரியால வந்து இருக்கேன் உங்க ஏரியா இல்ல அதான் அது மேட்டூர் வீடியோ எல்லாம் போட்டு இருக்கேன் என் பேர் சரவணன் எனது ஊர் ஊத்துக்கோட்டை திருவள்ளூர் மாவட்டம் சென்னை செம்மையா பண்ணிட்டு இருக்கீங்க வீடு அண்ணன் கூட நல்ல இருக்காங்க தோட்டம் நல்லா போடுறீங்க நல்லா இருக்கு வீடியோஸ் நல்லா இருக்கு❤❤❤❤❤
@pragadeeshsm437Ай бұрын
ரொம்ப அழகா இருக்கு பெரிய பூசணி காய் வாங்கி சுத்தி போடுங்க அக்கா
@ArunaPriya-kj8orАй бұрын
Akka unga vetu super random iruka enaku vetu pulla Sadi vaikanum asai athu pola iruku akka👍👍👍👍👍👍
@NKannan19947Ай бұрын
Time 2'o clk mela agiruchu. Innum video varala nenaichen. Vanthuruchu❤❤❤❤
@divyas5837Ай бұрын
Super home 🏠 akka cement podu green paint panikala
@UmaslifestylАй бұрын
Ama sis
@sirajafsheen5316Ай бұрын
ஆழகானா வீடு👌👌👌
@bestiesaravanaraj6794Ай бұрын
அருமையான ரசனையான தெளிவான தேவையான பதிவு உளமார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
@Devakirubai-o2xАй бұрын
Unka home super nennkalum super god bless your family
@UmaslifestylАй бұрын
Thank you so much 🙂
@priyasrinivasan18028 күн бұрын
Its really very nice home with nature 😍 i love this type of home ❤
@devisekardevisekarАй бұрын
விவசாயத்தை காப்போம் .ஆடு . மாடு வளர்போம் உமா வீடு சூப்பார் ❤
@anjanajohn4688Ай бұрын
Beautiful. Calm and beautiful . God bless . So calming to the senses
@kavithamohan786Ай бұрын
Sister already unga kita ketan.. new ah marriage agi mamiyar veetuku vantha apo epdi eruthuchi ... Mamiyar kuda epidi mingle aninga sollunga
@UmaslifestylАй бұрын
Sister practical ah soldran..marg aana puthusuls amma appa va vitutu vanthu irukom kastama than irukum and mamiyar kuda ethuvum plan panni mingle aaga try pannala just go with a flow avlo than..
@NITHISHVSАй бұрын
ரொம்ப அழகா இருக்கு பா உங்க வீடு வாழ்க வளமுடன் 😊
@priyaselvan1291Ай бұрын
Very nice sis ❤️ உங்களுடைய பேச்சும் மிக அருமை நேரம் போனதே தெரியல வாழ்க வளமுடன்
@UmaslifestylАй бұрын
Thank you❤ sis
@jencypriya8262Ай бұрын
Simple and elegant supera irku akka❤❤❤
@umakalpana2228Ай бұрын
Home sweet home,, sister,,,,,my future plan ithey mari veedu katanum sis ❤❤❤❤
@UmaslifestylАй бұрын
👍🏻😍
@jjcreative7823Ай бұрын
Enakkulam white aakave aakathu. Athum en pasangalukku suthama aakathu. Bathroom tiles white than en room la. Athuve epada mathuvom nu irukku. Ninga ivlo neet a vachirukinga greattttt ❤❤
@renuvaiyapuri4190Ай бұрын
Hii sisy..epti irukinga rmba naala wait panna video ithu 😊 video upload pannathu I am so happy ❤❤❤
@lavanyagowsika3919Ай бұрын
Romba usefull a irunthuchi sis nanga v2 kattum pothu intha tip la use pannuvom sis❤❤😊😊
@NivithaPerumalАй бұрын
Ethu tha akka wait pannitu irutha❤
@SaranyaV-b4eАй бұрын
Super ❤akka unga house romba romba supera erruku 😂and unga veedu pathutu ellarum 👀kaanu vachi errukom veeduku thishitt suthi podunga kaaa❤ nice video 🎉❤❤
@logalogesh6888Ай бұрын
Romba azhagana dream house super ahh iruku ka❤. Sofa la oru white stone missing akka
@ஈசன்மகள்-ன1ளАй бұрын
Thank you 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 sister.... very cute home tour
@mrgaming8958Ай бұрын
Periya veetayvida ithu super sisy 🎉
@UmaslifestylАй бұрын
Athula innum neraiya work iruku katti mudichutu 3 yrs kalichu video poduvan paarunga.. Intha veedu onnum ilainu solluvinga.. Avlo thoughts iruku antha veetuku.. Antha veedu ilaina intha veedu ila sis..
@VeniPriya-z3sАй бұрын
Nice Akka Romba Alaga Iruku V2 ❤😊
@KasthuriMathi-bg4gtАй бұрын
Super ais...unga old home tour podeengla sis.
@UmaslifestylАй бұрын
That's not possible sis..
@KasthuriMathi-bg4gtАй бұрын
Ok sis...❤
@supriyag3006Ай бұрын
Just wowww ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Beautiful Home Tour
@DivyaSathish-x7kАй бұрын
Akka veedu pakkurathuku romba peace full ah plasent ah irruku ....legan &deepi um romba luuky ipdi oru mom kedaikurathuku❤😊
@UmaslifestylАй бұрын
Thank you❤ dear.. Legan ku mom deepi ku akka..comment paakaravanga again comment panni ungaluku ivlo periya ponna child marriage ah ketkaranga athan dear Sonnen..
@DivyaSathish-x7kАй бұрын
@Umaslifestyl sorry akka ...but niga deepi ya pathukurathu oru mom mathri tha Atha ennku apdi solla thonuchu sister
@suganyakarthi3786Ай бұрын
Unga video full la pakkamaiye comments podara home romba Azhaga eruku sister ❤️❤️
@UmaslifestylАй бұрын
Thank you❤ sister
@hibahijas59210Ай бұрын
Lovely home.... Happy home.... ❤ Naraya sollite polamka... Unga face parkumpothe avlo pleasent ah iruku😊
@UmaslifestylАй бұрын
Thank you❤ sis
@vaanisri692727 күн бұрын
Arumai👌👌👏🏻👏🏻👏🏻
@littleflower6143Ай бұрын
Superb என் அனுபவத்தில் சோல்கிறேன் இந்த finishing கொண்டுவர நிறைய face பண்ணியிருப்பீங்க சரிதானா Nice nice வாழ்த்துகள் பல
@UmaslifestylАй бұрын
Thanks for understanding our pain❤
@ponkarthikadevi5347Ай бұрын
Super👍👍👍❤️🥰🥰🥰 Very nice🥰 Vazhga valamudan 🙏👍
@kshanthi7739Ай бұрын
இந்த மாதிரி மருமகள் கிடைச்சா இன்னும் ரெண்டு தலை இருந்தால்கூட ஆட்டிக்கிட்டே இருக்கலாம் 🎉 ❤ எது சொன்னாலும் சரி சொல்லிடுவேன்.
@UmaslifestylАй бұрын
😂😊❤
@NisanthMidhu-zh2wsАй бұрын
God gift ❤
@VijaylavanyaLavanyaАй бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉 super 👌 akka romba romba days ethiri parthathu Puduchuruku ka vazhalntha ithu mathiriye nammakku Puducha mathiri vazhalanu
@darunkarthikrajakumar118Ай бұрын
Super
@DharaNiPriya.DАй бұрын
Thank you akka❤
@vadivelgoms3959Ай бұрын
Alaga iruku vedu romba puduchuruku sis
@VelsVs29Ай бұрын
Very very neat and clear explanation and farmhouse romba supera iruku enna dhaan veliya parkum podhu supera irruku idhellam easya kattidalam apdi ipdinu sonnalum indha veetuku pinnadi naraiya vishayangal face pannirupinga engalukum oru idam iruku Anga chinna thotam podanumnu romba aasai but kalaneram innum koodi varala romba dhoorama irukaradhanala konjam pannamudiyala futurela enakume indha ideas romba usefulla irukum sis rombave thanks gramathula kooda vasadhiya vazalamnu naraiyaperuku indha video partha purium not money related it's related to happy life naanume graduated gramathula dhaan irukan enakum mrg achu
@UmaslifestylАй бұрын
Really your words made me cry!! 3 yrs ah ovvonukum knjm knjm ah amount serthu vechu ovvoru work ah mudichom sis.. Ethuvum kadan Vaangama pannanum athu than enga dream sis.. Intha veetuku gold ellame bank la than iruku atha meeta than nimmathiya irukum sister..
@lakshmilakky198Ай бұрын
Ur house 🏠 home is very nice 👍 and clean supera eruku ur explanation also super 😊
@UmaslifestylАй бұрын
Thank you so much 🙂
@sudhadinesh2013Ай бұрын
Nice to such a beautiful location with peace full surrounding... Nice out looks of home ❤❤❤❤❤
@UmaslifestylАй бұрын
Thank you❤
@Mallika123-fq9yuАй бұрын
ennaku romba romba pidichu irukunga intha vlog fome house romba neeta alaga irukunga uma sister ❤🎉
@Thillai-vz3hbАй бұрын
Romba veedu alaga iruku sis then unga dress um❤
@iyyappanveerasiva53829 күн бұрын
Super house sister congrats ❣️😊
@gnanambaln8015Ай бұрын
வணக்கம் சகோதரி இதில் ஒரு திண்ணை இருந்தால் சூப்பராக இருக்கும்
@ezhilarasirajkamal6053Ай бұрын
Super sis intha maari family ya plan panni kondupora ponnunga iruntha valkai sorgam tha ❤innum menmelum munera valthugiren ❤
@UmaslifestylАй бұрын
Thank you❤ sister..
@roopavijaykumar1255Ай бұрын
Veedu Rompa Azhaga irukku sister 😊
@DeviDevi-hk1uiАй бұрын
Form house super eruku sisy❤ .usefull video sisy❤
@UmaslifestylАй бұрын
Thank you❤
@MahaMurali-rv5diАй бұрын
Wait panitu irundha sister video ku iam first like ❤
@mohanapriya8436Ай бұрын
Enjoy & share more videos from your farm house sis... All the best for your upcoming plans sis❤