பெரியோர்களே,தாய்மார்களே, நான் இருக்கும் அ.தி.மு.க கட்சியிலே போதிய சீட் இல்லாததால், அண்ணன் சுடாலின் இருக்கும் இரும்புக்கோட்டையான தி.மு.க விற்கு மாறுகிறேன். இதனால் யாரும் என்னை கோழை என்றோ, பச்சோந்தி என்றோ நினைக்க வேண்டாம். இருக்கின்ற இடத்திலேயே இருந்து கொண்டு, கட்சி விட்டு கட்சி தாவும் தைரியம் இந்தியாவிலேயே என் ஒருவனுக்கு தான் உண்டு.
@sivajayantn98935 жыл бұрын
திமுக கொத்தடிமை list la new Admission 😂
@nallakaalam39765 жыл бұрын
புத்தகங்கள் கலைக்களஞ்சியம் அன்பைப் பெருக்கும் பண்புக் கதைகள் திரு.சுந்தரம், தேவி வெளியீடு எண்ணங்கள் எம்.எஸ்.உதயமூர்த்தி தமிழ்வாணன் துப்பறியும் மர்ம நாவல்கள் சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள் மணிமேகலைப் பிரசுரம் தாயகமே கேள்! சுவாமி விவேகானந்தர் இராமகிருஷ்ணா மடம், மயிலாப்பூர், சென்னை
@videomania67035 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@lallumonalallumona61005 жыл бұрын
இப்படி கலாய்ச்சுட்டிங்களே
@elamuruguk35135 жыл бұрын
😂😂😂😂😂😂😂
@prakashveerasamyprakashvee79825 жыл бұрын
அதெல்லாம் இப்போதுதான் தெரியுதா உனக்கு சீட் இல்லானு தெரிஞ்சதும் நீ கட்சி மாற்றாம்
1:41- 1:50 தங்கமணி வேலுமணி மணி மணி, கல்லப்பொட்டி சிங்காரம். 🤣😂😂😂😂😂
@subashe55735 жыл бұрын
உங்களின் வருகை திமுகவிற்கு மேலும் பலம் சேர்க்கும்.
@tamilanda56875 жыл бұрын
இதிலிருந்து ஒன்று தெரிகிறது எல்லாம் பதவி ஆசை தான். இதை மக்கள் புரிந்து கொண்டால் வெகு சீக்ரம் நல்லாட்சி. கனடா
@Perumalviji45 жыл бұрын
ராஜ கண்ணப்பன் அவர்களின் கொள்கைப் பாதை 1991-96- அதிமுக அமைச்சர் 2000 - மக்கள் தமிழ் தேசம் 2006 - கட்சி கலைப்பு 2006 - திமுக 2009- திமுக எம்.எல்.ஏ வாக அதிமுக தாவல் 2016- தீபா அணி 2017- ஒபிஸ் அணி 2017- ஒருங்கிணைந்த அதிமுக 2019- மீண்டும் திமுக 2021- ??? 🚶🚶🚶
@baskaran46323 жыл бұрын
Makkal Tamil desam
@AshokAshok-gm5li3 жыл бұрын
2021 la DMK TN transport minister ✌️✌️✌️✌️
@sathishkumar-od1yz3 жыл бұрын
திமுக ஆட்சியில் அமைச்சர்
@ravikris37305 жыл бұрын
திருடர்கூட்டம் அ திமுக ...திமுக
@sankarakutti92212 жыл бұрын
Dmk
@abhilashaseeker98025 жыл бұрын
Ivar soldra oru point very true. Bjp ku continuous constituencies kuduthathu very bad choice for a party which has less vote bank .
@sathyarajmanoharan83055 жыл бұрын
Semma bold..seruppadi to BJP and ADMK
@KavinSarav5 жыл бұрын
Bjp க்கு தமிழகத்தில் முதன் முதலில் வாசலை திறந்து வைத்து கூட்டி சீட் கொடுத்தது..இசை வேளாளன் என்று சொல்லிக்கொல்லும் கொல்டி பாடு கருணாநிதி..அந்த நாய் திராவிட இடுகாட்டுல இருக்கு..
@gml64305 жыл бұрын
Good decission
@terryprabhu15685 жыл бұрын
ராஜகண்ணப்பன் சரியாக சொன்னார். ஓபீஎஸ்.ஈபீஸ் அம்மா ஆன்மாவிடம் பேச்சு வார்த்தை நடத்தினால் கட்சியை காப்பாற்ற திமுகவில் இணைக்கச் சொல்வார். எதிரியல்ல எதிர் கட்சி என்பார். தமிழகம் வாழ்க
@sundaraadith96835 жыл бұрын
April 18 வரை என்ன என்ன கிளிமாஸ் வரும்னு பாபோம்.இப்பவே கண்ணக் கட்டுதே
@krizna41615 жыл бұрын
Bro இது றொம்ப லேட் எல்லாருக்கும் தெரியும் ADMK, BJP அடிமை என்று 🤣😂🤣
@varunvarun64995 жыл бұрын
சன் டிவி ஓனர் - திமுக வேட்பாளர் கலைஞர் டிவி ஓனர் - திமுக வேட்பாளர் புதிய தலைமுறை ஓனர்-திமுக வேட்பாளர் நீயூஸ் செவன் ஓனர் - திமுக வேட்பாளராக முயற்சி மெகா டிவி ஓனர் - காங்கிரஸ் வேட்பாளர் வசந்த் டிவி ஓனர் - காங்கிரஸ் வேட்பாளர் மதிமுகம் டிவி ஓனர் - மதிமுக திமுக கூட்டணி வெளிச்சம் டிவி - திமுக கூட்டணி வேட்பாளர் விகடன் - திமுக பங்குதாரர்கள் நக்கீரன் - ஊர் அறிந்த திமுக சொம்பு மின்னம்பலம், ஒன் இந்தியா - திமுக கைகூலிகள் தி இந்து - திமுக வேட்பாளரின் மாமாவுடையது red pix- திராவிட செம்பு தமிழக ஊடகங்கள் நடுநிலைன்னு சொன்னா வாயால சிரிக்க கூடாது..
@sangaranarayanan63605 жыл бұрын
Varun Varun பொதிகை பார்ப்போம்
@VigneshVicky-bt9zl2 жыл бұрын
Konar la veeram la.single largest community in the world (Yadavar)
@samynathan6445 жыл бұрын
Super-Adimaikal
@kandeebank39695 жыл бұрын
Endrum RSR Raja kannappan
@gnanamoorthy71495 жыл бұрын
நீ ரொம்ப நல்லவன்......
@SelvakumarA-zq8ku5 жыл бұрын
யோக்கியன் வரான் சொம்ப தூக்கி உள்ள வை😁😁😁
@noc9825 жыл бұрын
😂😂😂😂😂
@sathyarajmanoharan83055 жыл бұрын
Super speech sir...right decision in right time.. #Gobacksadistmodi
@vidhyasagar5045 жыл бұрын
Mr. Kannapan Don't use Yadava community as ur wish,dont spoil that community image, u r not fit for leader of Yadava community
@karthikeyanKTK5 жыл бұрын
Sunny unakku ellam theriyum .....moodu
@balasaraswathigunesekaran50785 жыл бұрын
He took right path in right time. All the best.
@jeevannandam935 жыл бұрын
Really Raja kannappan Mass
@pravinkumar86105 жыл бұрын
Whatever u say it's correct Admk slaves with Bjp...
@KavinSarav5 жыл бұрын
Bjp க்கு தமிழகத்தில் முதன் முதலில் வாசலை திறந்து வைத்து கூட்டி சீட் கொடுத்தது..இசை வேளாளன் என்று சொல்லிக்கொல்லும் கொல்டி பாடு கருணாநிதி..அந்த நாய் திராவிட இடுகாட்டுல இருக்கு..
@mkmalpha91875 жыл бұрын
இவர்களை எந்த கட்சியிலும் சேர்க்க கூடாது கொள்கை இல்லாதவர்கள் சந்தற்பவாதிகள் .
அண்ணே மனசாட்சியுடன் நீங்க பேசுங்க நடுநிலை ஒருவேளை சீட்டு கொடுத்து இருந்தால் உங்களுக்கு
@sivajayantn98935 жыл бұрын
அதிமுக அடிமைகளுக்கு காத்திருந்தாள் பதவி வாய்ப்பு இருக்கு ஆனால் திமுகவில் கடைசிவரை கொத்தடிமை தான் வாரிசுகளுக்கு தான் வாய்ப்பு 😂😂😂
@joonjoon41863 жыл бұрын
Super Good sir
@manimurugan27933 жыл бұрын
சூப்பர்
@alghanimalghanim47105 жыл бұрын
Good speak
@KavinSarav5 жыл бұрын
Bjp க்கு தமிழகத்தில் முதன் முதலில் வாசலை திறந்து வைத்து கூட்டி சீட் கொடுத்தது..இசை வேளாளன் என்று சொல்லிக்கொல்லும் கொல்டி பாடு கருணாநிதி..அந்த நாய் திராவிட இடுகாட்டுல இருக்கு..
@kandeebank39695 жыл бұрын
Varuga varuga RSR
@boopathi62915 жыл бұрын
Seat illaina inga vanthuteengala
@vievekpurushothaman995 жыл бұрын
Why thalaiva seat kodukkaliya......
@mohamedfrookfarook60875 жыл бұрын
உன்மை
@kannankannan12025 жыл бұрын
A.d.m.kக்கு நஷ்டம் பொருத்து இருந்து பார்ப்போம்
@aruljothikavin13635 жыл бұрын
Kannan Kannan என்ன இவனுக்கு 2கேடி( சாரி) 2 கோடி ஓட்டு... இருக்குமா இதெல்லாம் ஒரு நாயக் கூட மதிக்கமாட்டானுக
@yadhukannan60275 жыл бұрын
Muthuraman K poda punda yadavar vote tamilnadu la athigamda result vanthathum paruda
@thanikachalamsingaravelu62103 жыл бұрын
Evanellam manushana
@jegadeesanjegadeesan98923 жыл бұрын
🙏💐
@rev.dr.dharmarajmedia26055 жыл бұрын
Kallapatti singaram, karkatta kanaka, currency dass, double gamers, tamil desia gankarus are total waste who join togather to support the highly dangerous kumbal ....kannappan sir you have taken a great and excellent decision and your name will be written in the history of tamil nal ulagam.....
@devadasasundaram10365 жыл бұрын
This man was pwd minister who started paying bills without doing work. When Jayalalitha threw him out, he started his own party, then joined dmk again went back to admk DMK should not have allowed him into the party again. He is going to get only discredit to the party. People started thinking DMK as a Choultry for workless people to come and sleep.
@arafathnazeer2115 жыл бұрын
bjb dogs
@anithamahesh2955 жыл бұрын
Nice
@nilavazhagannilavan6255 жыл бұрын
வருக வருக
@kingvijay47625 жыл бұрын
poda podaithu elam oru polaipu
@lallumonalallumona61005 жыл бұрын
ஐயா உங்களுக்கு சீட் குடுக்கவில்லை அதிமுகவிலிருந்து போனிங்க.திமுக வில் என்ன குடுத்தாங்கன்னு அங்க போனிங்க
@muthusubramaniank31305 жыл бұрын
மானங்கெட்து.பணத்துக்கு கூஜா
@vivincuts58333 жыл бұрын
இன்று போக்குவரத்து துறை அமைச்சர் டா👍
@karuppananp90865 жыл бұрын
TTV dhinakaran split admk vote. Hence DMK congress alliance will win all 40 seats in tamilnadu and Pondicherry.
@arumugammano52815 жыл бұрын
இந்த மடம் இல்லைன அந்த மடம் எந்த மடமாக இருந்தால் என்ன வேண்டியது ஒரு கவழ சோர். இதவும் இல்லைன ஆண்டி மடம். ஆண்டி மடத்தில் இப்படி பட்டவர்களை சேர்ப்பார்களோ என்பது சந்தேகம்.
இருக்கிறது 39 சீட். எப்படி கொடுப்பாங்க. நீ பார்த்த
@halibullazikriya43025 жыл бұрын
P j b olika
@aslynsalah70365 жыл бұрын
Welcome to the mass DMK
@senthilkumarpanneerselvam66575 жыл бұрын
RED PIX ADMK CHANNEL. ALWAYS GIVING FALSE NEWS BY THE HEADLINES IS REDPIX.
@padaleeswaraniyer41125 жыл бұрын
Better why this politics hand over but dont underestimate BJP. They are also human being
@sampathkumar70665 жыл бұрын
உப்பு போட்டு சாப்பிடர்
@ranjithkumar-hf9bn5 жыл бұрын
Ela oru thirudan kitta irunthu veliyeri innoru thirudan kitta thaana poi serura ponga la neengalum unga arasiyalum
@sS-cn1kr5 жыл бұрын
Dai neengalum BJP adimainga dhaanada
@tajudeentajudeen4135 жыл бұрын
Ttv win.
@ravindrakumarkumar76455 жыл бұрын
No chance
@sudha1977ravi5 жыл бұрын
நீ அல்லக்கையா. நான் தலைவனு நனைச்சான்
@jerushakutty45605 жыл бұрын
Illa ivloo naal sir ku therilaiya... BJP ku tha velai seiranga. Nu.... 😏... Sir makkaluku velai seinga... Seat tharula nu tha veliya varinga... Suya nalam 🤨🤨🤨