மிக சிறந்த நபராக இருகிறார.! வாழ்த்துக்கள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்களுக்கு
@narayanann89210 ай бұрын
அருமை.... உங்கள் பேச்சை முதல் முறையாக கேட்கிறேன்
@vikky953410 ай бұрын
நானும் தான்,,, 👌👌👌
@chandranv208110 ай бұрын
தலைசிறந்த அமைச்சர் தன் கட்சி தொன்டனுக்காக தன் தலையை வைத்தாவது உதவுவர் தன் கட்சி விசுவாசிகளை சுவாசிப்பவர் நேசிப்பவர் தொன்டனின் குறையை போக்க எந்தஎல்லைக்கும் செல்பவர் தன் சாதி கட்டமைப்போடு பிற சாதியினரையும் வளைக்கத்தெரிந்த சூத்ரதாரி அவரின் விசுவாசத்தை அவரினமற்றவர்கள் கூறுவதை கேட்டறிந்தவன் வாழ்த்துக்கள் பெருமகனாரே
@senthurpothikulam979910 ай бұрын
முத்தமிழ் அறிஞர் கலைஞரைப் பற்றி பேசியது சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் அமைச்சரே
@udayasurianpanchavarnam127110 ай бұрын
Honourable Minister Thiru . Raja Kannappan Good worker .... Very senior politician .... Good speech 🎉🎉🎉🎉🎉
@wesley.w29502 ай бұрын
சிறந்த பேச்சு...
@vikky953410 ай бұрын
இப்படி பட்ட அருமையான பேச்சு திறமை கொண்ட அமைச்சர் ராஜ,, கண்ணப்பன் அவர்களை திமுக தலைமை நன்றாக பயன் படுத்தி கொள்ள வேண்டும்,,,
அமைச்சர் அண்ணன்.கா.நாநேருவைபோலயாரையும்பார்க்கமுடியாது
@giridharang249210 ай бұрын
Congrats Sir,wonderful speech delivered🙏
@srinivasankrishnaswamy-y1t10 ай бұрын
Well experienced and senior leader
@mksubramanian295410 ай бұрын
அரசியல் நாகரிகம் கருதி புரட்சித்தலைவி என்று சொல்லலாமே ஏனெனில் இந்த உலகிற்கு அமைச்சர் என்ற அந்தஸ்தை வழங்கியவர் அம்மா அவர்கள்தானே!
@anbazhagansubramanian472310 ай бұрын
அந்தபண்பு இந்தாளிடம் எதிர்பாக்கமுடியாது EB,PWD துறையில் ஓஹோன்னு கொள்ளை அடிச்சவன் ஜெ தான் முதலில்அமைச்சர் பதவி என்ற நல் வாய்ப்பை வழங்கியது பணத்திமிர் பேசசொல்லுது....
@MSankar-pu5le8 ай бұрын
அரக்கோணம் ஷங்கர் யாதவ்
@vanavil339010 ай бұрын
Good speech
@ramachandran844310 ай бұрын
Super super 🙏❤
@nanthabalanbalan917810 ай бұрын
Kannappan good speaker and also what were he like to speak to openly... and one of goodest politicians of tamil nadu ... Always have people support in ground level
@rshunmugavel382710 ай бұрын
ராஜா கண்ணப்பன் சிறந்த நிர்வாகி.தளபதி அவர்கள் அவரை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இயக்க பணிகளில் முனைப்பு காட்டுபவர்.உழைப்பாளி..சொந்த இன மக்கள் செல்வாக்குள்ளவர்.படித்த பண்பட்டவர். ராம்நாட்டில் நிறைய சூழ்ச்சி மிகுந்த எதிரிகள் உள்ளனர். ஜாக்கிரதையாக களமாட வேண்டும்.அப்பகுதியில் இருந்தவன் என்ற முறையில் சொல்ல வேண்டியுள்ளது. கண்ணப்பன் இன அபிமானத்தை குறைத்து கொண்டு மூத்த கழக முன்னோடிகளுக்கு உதவ வேண்டும்.வாழ்க பல்லாண்டு.பெறுக பெரும்புகழ்!
@sivaraman803110 ай бұрын
அமைச்சர் அவர்களின் பேச்சு அருமை
@kaviruthra446810 ай бұрын
thalaivar , Raja kannappan Super
@deenadhayalan745010 ай бұрын
Super
@IsmailIsmail-ep2jj10 ай бұрын
Nan modukolattoor nnri aiya unmidan nnri
@pandis607310 ай бұрын
🙏🙏🙏
@tamilselvinarayanaswamy631710 ай бұрын
Sirappaaga Paesi Ullaar, Thiru Raja Kannappan. Dravida Minister during MGR to Stalin period..
@ec283210 ай бұрын
இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் சிலர் நன்றாக பேசுகின்றனர். ராஜ. கண்ணப்பன், நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் அப்படி.
@PeriyaSamy-j3e10 ай бұрын
இவர் ஜெயலலிதா அம்மாவுக்கு இணையாக அரசியல் நுனுக்கம் வுடையவர்