FORSALE மினிடிராக்டர்& ரொட்டவேட்டர்/7கலப்பை மிக குறைந்த விலையில்/in tamilnadu முழுவதும் விற்பனைக்கு.

  Рет қаралды 17,990

AGRICULTURE VEHICLE

AGRICULTURE VEHICLE

Ай бұрын

AGRICULTURE VEHICLE
உறவுகளுக்கு வணக்கம்...🙏
விற்பனைக்கு: Force orchard ox 25, Rotavator, 7 kalappai.

இந்த டிராக்டர் விற்கப்பட்டது.
SOLD OUT.
இது போல உங்களுடைய விவசாய உபகரணங்கள் மற்றும் டிராக்டர் விற்க தொடர்புக்கு:📱8778491126.

Пікірлер: 14
@jayasri3026
@jayasri3026 Ай бұрын
இந்த வண்டிக்கு தகுந்த வேலை இருந்தால் ஏன் விற்கிறார் இல்லையே அதனால் இதற்கு இத்தனை பணம் முடங்கியதே கடன் வாங்கியிருந்தால் வட்டி வாட்டி வதைக்கும் வண்டியை பார்த்தால் கோபம் தான் வரும் ஷோரமில் அவன் சொல்லுறது இந்த வண்டி வாங்கினால் 6 மாதத்தில் கோடிஸ்வரன் ஆகுவீர்கள் சொல்லுவான் வாங்கிய பிறகு வட்டி காரன் கோடி போட தயார இருப்பான்
@user-uy1xs4hc9d
@user-uy1xs4hc9d Ай бұрын
Force mini tractor best tractor 💪🚜
@baburazak4432
@baburazak4432 Ай бұрын
வணக்கம் நண்பா அஞ்சு லட்சம் அஞ்சரை லட்சம் கொடுத்து வாங்குவதை விட நேரடியாக புது மினி டிராக்டர் வாங்கிக் கொள்ளலாம் நீங்கள் சொல்வது அதிகமாக ரூபாய்கள்
@LakshmananLakshmanan-pb5qo
@LakshmananLakshmanan-pb5qo 20 күн бұрын
இந்த வண்டி கம்பெனியே மூடிடாங்க இந்த வண்டி வாங்குன பேர் பாட்ஸ்க்கு எங்கபோக...
@PraveenKumar-hl5dy
@PraveenKumar-hl5dy Ай бұрын
❤❤❤❤❤
@uthayakumar7414
@uthayakumar7414 23 күн бұрын
❤❤🎉
@PraveenKumar-hl5dy
@PraveenKumar-hl5dy Ай бұрын
Itha trektar power steering
@Solamuthaan
@Solamuthaan 18 күн бұрын
இந்த வண்டி கம்பெனி யை மூடி விட்டார்கள். இனிமேல் புது தயாரிப்பு இல்லை.. ஸ்பேர் பாட்ஸ் , பழைய ஸ்டாக் உள்ளவரை , சுமார் ஒரு 2 வருடம் வரைக்கும் மட்டுமே கிடைக்கும்... பார்த்து யோசித்து வாங்குங்க...
@user-po1hg4bw1u
@user-po1hg4bw1u 27 күн бұрын
இந்த வண்டி இருக்காங்க க
@mrengineer2001
@mrengineer2001 Ай бұрын
Intha tractor enakku kandipa venum bro
@poyyamozhik4540
@poyyamozhik4540 Ай бұрын
சேற்று உழவுக்கு டயரை கழற்றிவிட்டு off gauge wheel போட்டால் அருமையாக போகும்...
@user-uy1xs4hc9d
@user-uy1xs4hc9d Ай бұрын
Force tractor closing
@vigneshrvt7839
@vigneshrvt7839 Ай бұрын
Spare parts not available bro
@mrengineer2001
@mrengineer2001 Ай бұрын
Evvalu irunthalum parava illa
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 12 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 58 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 12 МЛН
மினி டிராக்டர் +ரொட்டவேட்டர் விற்பனைக்கு / Mini Tractor +Rotavator for sale
3:43
Meendum santhipom - மீண்டும் சந்திப்போம்
Рет қаралды 173 М.
Homemade Amazing Agricultural Vehicle
22:26
Fawa Bros
Рет қаралды 25 МЛН
VST SHAKTI 13HP Power tiller / Power weeder full information and price Subsidy in Tamil
11:19
விருந்து வண்டி
Рет қаралды 58 М.
VST SHAKTI MT 270 FULL REVIEW  IN TAMIL
13:45
Village thamizhan
Рет қаралды 68 М.
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 12 МЛН