தென்னை கழிவுகளை என்னதான் செய்வது !!! இந்த ஒரு வீடியோ போதுமே.(4k)

  Рет қаралды 152,555

புதுமை உழவன்

புதுமை உழவன்

Күн бұрын

Пікірлер: 95
@adippadal6250
@adippadal6250 4 ай бұрын
மட்டைகள் சேர்ந்தவுடன் நாலு தென்னை மரத்துக்கு நடுவே4x4 அடி அகலம் 2 அடி ஆழம் அளவில் ஒரு குழி எடுத்து அதில் மட்டைகளை போட்டு உடனே மூடிவிட வேண்டும், இந்த நான்கு மரத்திற்கும் இந்த குழியில் தண்ணீர் விட்டாலே போதும் , அடுத்து மட்டை சேர்ந்தவுடன் மறுபடியும் நான்கு மரத்திற்கு இடையே இதே போல் செய்ய வேண்டும்.அடுத்து மழை காலத்தில் தோட்டத்தை சுற்றி சீமைக்கொண்னை என்ற கிளைரிசிடியாவை குச்சியாக இரண்டு அடி இடைவெளியில் நட்டு வளர்ந்த பின் அதை வெட்டி இதையும் அந்த குழியில் போடலாம் கூடுதல் உரம்.மேற்கண்ட அந்த குழிக்குள் மட்கும் எதையும் போடலாம்.
@sekarmakesh6270
@sekarmakesh6270 2 жыл бұрын
Perfect documentation of the waste management in coconut garden Thank you for the info
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
Thank you so much bro 😍🙏
@ramaswamysr2736
@ramaswamysr2736 2 жыл бұрын
நல்ல தகவல்..... ஆனால் , மட்டைகளை எடுத்து வரிசையாக அடுக்க வேண்டும். லேட்டரல் குழாய்களை சுருட்டி வைக்க வேண்டும். இதற்கான ஆள் கூலி கொடுக்க வேண்டும்..... அதற்கு இலவசமாகவே கொடுத்து விடலாம்.
@nazaradbulhameed3028
@nazaradbulhameed3028 5 ай бұрын
😊
@Dominic15106
@Dominic15106 2 жыл бұрын
இப்படி செய்வதைவிட, ஒரு குழி எடுத்து அதில் மூன்று துண்டாக தென்னை ஓலையை வெட்டிபோட்டு அதில் gypsum மற்றும் யூரிய போட்டுவிட்டால் 30 நாட்களில் உரமாக மாறிவிடும் பின்பு அதை எடுத்து அணைத்து வித பயிருக்கும் போடலாம், tractorக்கு கொடுக்கும் பணமும் மிச்சமாகும் மற்றும் உரம் வாங்கவேண்டிய அவசியமும் இல்லை. 🤔🙏🙏🙏
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
கருத்தில் கொள்கிறேன் ஐயா 🙏
@Hai.Hello.123
@Hai.Hello.123 6 ай бұрын
யூரியா மற்றும் Gypsum அலவு செல்லுங்கள்
@azhagarrajar9232
@azhagarrajar9232 3 ай бұрын
டிராக்டர் ரோட்டயரி பிளேடு சீக்கிரம் போய்விடும்.. செலவு ஆகும்.. யாரும் இந்த வேலைக்கு வரமாட்டார்கள்
@damotharansrinivasalu6064
@damotharansrinivasalu6064 3 ай бұрын
We follow the same method for the past three years. During the second run even though the leaves are not cut 90% is buried in the soil and also well beaten. So the leaves and stem decopose quickly within about 40 days. Also it is not necessary to put in line at the centre. Just lay them criscross just a foot away from the base of the tree. I have been doing this with reasonably good result
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 жыл бұрын
உங்கள் வீடியோக்கள் நல்ல உதவும் மனப்பான்மை தெரிகிறது,நல் வாழ்த்துகள்
@SUREHRAM
@SUREHRAM 2 жыл бұрын
Good job Ramesh sir I completed my Ladhak duty Go to Ranchi
@BarthMathi
@BarthMathi Ай бұрын
நல்ல கருத்துக்கள் பயனுள்லதாகுஇருந்து
@shunmugasundar7549
@shunmugasundar7549 2 жыл бұрын
கடந்த ஒரு வருடமாக எங்களுடைய தோப்பில் இந்த முறையை கடைபிடித்து வருகிறோம். தினமும் இயன்ற அளவு மட்டைகளை குறைந்தது ஒன்று அல்லது அரை அடி அளவில் வெட்டி நிலத்தில் பரப்பி விடுவோம் இதன் மூலம் களை செடிகள் வெகுவாக குறைந்து விட்டது.கடைசியில் rotavator கொண்டு உழுது விடுவோம்.
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏
@mahendranvr5268
@mahendranvr5268 2 жыл бұрын
பாம்பு தொல்லை அதிகமாகுமே ஐயா
@PushparajVelu-ll1vh
@PushparajVelu-ll1vh 7 ай бұрын
அருமை அருமை நல்ல தகவல் நன்றி
@barath3956
@barath3956 2 жыл бұрын
Vanakam Anna! Marundhu Adikama ipdi pandradhae miga periya visayam ! First Aduku valthukkal!! 1-Ipdi pandraku Mattaya Round kullaiyae potralamae andha adi mattaya vettitu adhu thanni paatu thanni pattu itthurum enooda Karuthu. Aduvum marathuku 8 matta andha mari pudikum marathukum nalladhu muudakum aachu nalla eerapadam irukum keela kandipaa. 2-Indha mari rotation cutter laiyo illa neenga soldra tractor laiyoo vecchi vetti vittutu paatha poodhu 2 month laiyae vandhurudhu nee nga snakes kuudaiyae veladringa aana engaluku ellam bayama iruku. Aana kalai kolli adicha 6 month no problem ah iruku. 3- Ipdi pannum bodhu trip irrigation black colour hose ah enna panninga sutthi vecchutingala andha pvc pipe irukaara pakkam?? Adulayum sila damage aahudhu aduvum oru problem. 4- Na enna best ah irukum nu soldra ennoda karuthu na experience um illa summ soldraa upper mattai (maael mattai) and keel mattiaya thaniya vetti vechutu. maael mattaiya varapukulliaye pootu ta selavu miccham one year aahum makkaraku. and keel mattaiya orae edathula pootu veccha shredder vara sooli adichu dhomsam panni marahtukae potrlam. na kaelvi patta marakalivu plus animals kalivu dhan perfect uram nu sonnaga. Unga suggestion enna Anna.. 5--ungaluku evloo naal kalichu palaiya padi pullu mulaikum adutha vettukae mulachirumae enna pannuvinga?? marubadium ippdiyae panna mudiuma cutter vcchu oota mudium aselavu dhan. unga karutha sollunga. Nandri romba perusa poochu sorry.
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
ப்ரோ நீங்க ப்ரீயா இருக்கும் பொழுது எனக்கு கால் பண்ணி பேசுங்க 7667878594 😃😍
@barath3956
@barath3956 2 жыл бұрын
@@Pudhumaiuzhavan Kandippa Anna😁
@pkrangarajan3974
@pkrangarajan3974 2 жыл бұрын
தமிழில் கமெண்ட் செய்து இருக்கலாம்
@kavinrajs5984
@kavinrajs5984 2 жыл бұрын
Super anna good information 👍
@arundharnesh1301
@arundharnesh1301 2 жыл бұрын
அருமையான தகவல் ரமேஷ் அண்ணா
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
தேங்க்யூ ப்ரோ
@pavanithaarutselvig5614
@pavanithaarutselvig5614 9 ай бұрын
very good explanation.in our farm we have used shereder machine to remove coconut wastage. i have one doubt whether we need to do ploughing in our coconut farm.i heard it is not required.please clarify.
@r.moorthimoorthi3990
@r.moorthimoorthi3990 7 ай бұрын
நல்ல தகவல் அருமைங்க ❤
@jrkannan6644
@jrkannan6644 2 жыл бұрын
🤝👌 அருமை
@gokulprasath1023
@gokulprasath1023 2 жыл бұрын
Beautiful video.. Farm looking very nice
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
Thank you bro 🙏
@gokulprasath1023
@gokulprasath1023 2 жыл бұрын
@@Pudhumaiuzhavan From Which place you are? Where is your farm!?
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
Tirupur district Avinashi
@gokulprasath1023
@gokulprasath1023 2 жыл бұрын
@@Pudhumaiuzhavan okay super
@pushpakumaravelu9767
@pushpakumaravelu9767 2 жыл бұрын
@@Pudhumaiuzhavan want contact no. I am in avanashi
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 4 ай бұрын
மர வள்ளி கிழங்கு கழிவு இலைகளை உரமாக்கும் முறை சொல்லுபா வீட்டு தோட்டத்தில் செய்ய சொல்லுங்கள்
@vpnmasterteam6520
@vpnmasterteam6520 2 жыл бұрын
நன்றி அண்ணா வீடியோ போட்டதற்கு
@Vender-x7t
@Vender-x7t Жыл бұрын
பனை மர காடுகளிலும் இதை பயன்படுத்த முடியுமா அண்ணா
@appaloelevens9130
@appaloelevens9130 2 жыл бұрын
Bro instead of rotovater you can use Rotary mulcher.I am using it in my coconut grooves.
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
Thanks for reply bro I will use next time..
@vaidi865
@vaidi865 2 жыл бұрын
Is it better than roto? Bro. Which brand u used
@karthick5196
@karthick5196 2 жыл бұрын
Per hour what is the amount for tractor and which gear operating?
@karthiganesan9540
@karthiganesan9540 2 жыл бұрын
அருமை அண்ணா
@Hblakshmaan
@Hblakshmaan 2 жыл бұрын
thank a ton for a information video ❤️👌👍
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
Thank you bro 🙏
@balajitk9598
@balajitk9598 2 жыл бұрын
Rotavator pota again vatta pathi edukanum athum oru selavu thana bro 200 marathuku again 8000 selavu total ah 20000 airum athuku shedder better thana?
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
ப்ரோ இன்னமும் செலவு இருக்கு வட்ட பாத்தி நான் இப்பொழுது எடுக்கப் போவதில்லை ....
@Panneerselvam-b9n
@Panneerselvam-b9n 7 ай бұрын
சகோ உங்க பதிவுகள் பார்க்கும் பொழுது, ஷட்டர் மிசின்தான் சரி,மேலும் தூளாக அரைபடும் பொழுதில், மரத்தை சுற்றிலும் ஈர பதம் தொடர்ந்து இருக்கும்
@tbharathi4697
@tbharathi4697 4 ай бұрын
Hi brother intha tractor 1hourkku evulo mileage kidaikkum
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 жыл бұрын
ஹோட்டல் விறகு,துடைப்பம் செய்ய வாங்குகின்றனர்,ஆகவே கால்நடைகளுக்கு புல் வளர்கிறோம்
@Arun-pc3zd
@Arun-pc3zd 2 жыл бұрын
ஐயா நான் 1 ஏக்கர் 20 சென்டு காணி நிலம் வைத்துல்ளேன் அதை ஈத்தா மொழி நாட்டு தென்னை கன்று வைக்க ஆசைபடுகிறேன். அது நன்றாக இருக்குமா? தயவு செய்து சொல்லவும். நன்றி நீங்க என்ன வகை தென்னை வைத்துள்ளீர்கர்?
@vinothkumarselvaraj7549
@vinothkumarselvaraj7549 2 жыл бұрын
Brother come to Coimbatore AGRI INDEX Codissia Coimbatore
@vinothkumarselvaraj7549
@vinothkumarselvaraj7549 2 жыл бұрын
Thank to reply comment Try to AGRI INDEX நமது channel புது முயற்சியாக ‌இருக்கும்
@kathiravankathir1858
@kathiravankathir1858 3 ай бұрын
1 hrs 1500 bro, + velai alu kuli 600
@ponnusamytp3847
@ponnusamytp3847 2 жыл бұрын
Fine
@wsabushali9984
@wsabushali9984 2 жыл бұрын
Super
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
Thank you bro 🙏
@eswaranvellingiri6078
@eswaranvellingiri6078 2 жыл бұрын
இப்படிசெய்தால்கட்டுபடிஆகுமா. நண்பரே
@allahbhns4803
@allahbhns4803 Жыл бұрын
How much one hour for renovator
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan Жыл бұрын
Brother exactly I don't know. in my area they are asking 1400
@yaswanth9105
@yaswanth9105 2 жыл бұрын
We are using John Deere 5050d using jd rotovator better finishing than this
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
Thanks for reply bro
@saravanans.p9913
@saravanans.p9913 2 жыл бұрын
Where can i get terminator shredder
@swethaathwes
@swethaathwes 4 ай бұрын
👌👌
@p.chitra867
@p.chitra867 Жыл бұрын
Nice
@gopikrishnan8412
@gopikrishnan8412 2 жыл бұрын
அண்ணா நான் தென்னை சாகுபடி செய்ய வேண்டும் தென்னையில் பல ரகங்கள் அதில் எந்த ரகம் நல்ல விளைச்சல் கொடுக்கும் மற்றும் அதில் வரும் நோய் மற்றும் வண்டு தாக்குதலில் இருந்து மரங்களை எவ்வாறு காப்பது என கூறவும்! உங்களுடைய தொலைபேசி எண் வேண்டும் 🙏
@goldprices3990
@goldprices3990 2 жыл бұрын
நாட்டு மரங்கள் தான் சிறந்தது
@mewedward
@mewedward 4 ай бұрын
Kisan call center ku call pannu ga 24 hr idea kudu pa ga
@dhinakarandhinakaran587
@dhinakarandhinakaran587 4 ай бұрын
தென்னந்தோப்பு உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை தயவு செய்து மறந்து விடுங்கள்.தேவைக்குமேல் உற்பத்தி.மாற்றுவேலை யோசிக்கவும்.
@geethaa7003
@geethaa7003 4 ай бұрын
மணிக்கு500/- கட்டினால் அரசு பொறியியல் துறையில் மட்டையை தூள் ஆக்கும் இயந்திரத்தை பயன்படுத்தலாம்
@sriammanharvesters
@sriammanharvesters 2 жыл бұрын
எங்கள் ஊரில் ஒரு டிராக்டர் டிப்பர் 1500 ருபாய். பனைத் தொழிலாளர் வாங்கிக்கொல்வார்கள்
@tractorgroups8656
@tractorgroups8656 2 жыл бұрын
Etha ooru
@sriammanharvesters
@sriammanharvesters 2 жыл бұрын
@@tractorgroups8656 erode
@lingarajunp8879
@lingarajunp8879 2 жыл бұрын
இவ்வாறு செய்வதால் தென்னையில் வேர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது
@cbe3437
@cbe3437 2 жыл бұрын
ரொம்ப புதர் ஆகும் வரை விடக்கூடாதுங்க தம்பி...
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
ஐயா அது வேற கதைங்க நான் ஒன்று நினைக்க அது ஒன்று நடந்து விட்டதுங்க
@yogarajpt
@yogarajpt 6 ай бұрын
ரோட்டரி slasher is best
@tractorgroups8656
@tractorgroups8656 2 жыл бұрын
Nega entha ooruu
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
Tirupur district Avinashi
@jebarsongnanasingnadar5903
@jebarsongnanasingnadar5903 2 жыл бұрын
Shaktiman cemi champion rottavattor pothum
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
Ok bro
@Arunkumar-uv2dx
@Arunkumar-uv2dx 2 жыл бұрын
நான் கூட மட்டய எரிதேன்
@ringringlord
@ringringlord 2 жыл бұрын
looks like an overkill
@lokendransrinivasan7193
@lokendransrinivasan7193 10 ай бұрын
🖐️🖐️🖐️🖐️
@senthilkumars4059
@senthilkumars4059 2 жыл бұрын
சொட்டு நீர் ஓஸைக்கூட எடுக்காம வண்டி ஓட்டுறீங்க
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
15 வருடத்திற்கு முன்பே போட்டோ சொட்டு நீர்ப்பாசனம் நடுக்காட்டில் தான் வருகிறது. அதனால் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி தான் ஓட்ட வேண்டி இருந்தது
@manoojsidhu4811
@manoojsidhu4811 2 ай бұрын
Jcb koopta rate jasti brother
@rxashok6970
@rxashok6970 2 жыл бұрын
575 ku support agumanga anna
@marimuthukalidasan7212
@marimuthukalidasan7212 Жыл бұрын
இதுபோன்று ரொட்டவேட்டர் தஞ்சாவூர் பகுதியில் யாரிடமும் இல்லை.
@njagadeesh1
@njagadeesh1 6 ай бұрын
வேறு கம்பெனி ரொட்டா வேட்டர்களும் இந்த வேலையை செய்யுங்க.
@saieswaranramasamy3094
@saieswaranramasamy3094 2 жыл бұрын
He thinks what ever he plucks is only correct
@mathanbabu9847
@mathanbabu9847 4 ай бұрын
Wasre
@Sankaranamasivayam
@Sankaranamasivayam Жыл бұрын
Super
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 32 МЛН
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 48 МЛН
Bull Agro | First Time Using the MB Plough | Learning from Mistakes!
5:59
Village Engineer Vivasayi
Рет қаралды 1,4 М.
தென்னையில் ஊடு பயிரிடுதல்
1:54:43
Parachute Kalpavriksha Foundation
Рет қаралды 8 М.