No video

France-ல் தனி நாடு கேட்டு போராட்டம் துப்பாக்கி சூடு என்ன காரணம்? | New Caledonia | Israel Jebasingh

  Рет қаралды 25,083

Israel Jebasingh Ex IAS

Israel Jebasingh Ex IAS

Күн бұрын

Пікірлер: 157
@1006prem
@1006prem 3 ай бұрын
இப்படி எல்லா நாட்டிலும் எல்லோருக்கும் தனித்தனியாக சுதந்திரம் கொடுத்து விடுங்கள்.சுதந்திரம் வாங்கிய ஒவ்வொரு இடத்தையும் ஒரு ஒரு குடும்பம் ஆளட்டும். சீனா ஒவ்வொரு குடும்பத்தையும் மிக சுலபமாக விலைக்கு வாங்கிவிடும். ஒட்டுமொத்த உலகத்தையும் சீனா ஆண்டு விட்டுப் போகட்டும்.அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான், அடித்து வேலை வாங்கும் கலை சீனா காரனுக்கு மட்டுமே தெரியும்😢😢😢😢😢😢
@uzhavarasan4505
@uzhavarasan4505 3 ай бұрын
Why so much angry on china. Europe make india into their colony, so return independence to Britain back. And make india remains as a colony of England.
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 2 ай бұрын
நீங்க சொல்ற படி பார்த்தா இந்தியாவுக்கும் சுதந்திரம் கொடுத்திருக்கக் கூடாது. வெள்ளக் காரன் கோடிக்கணக்கான உயிர்களை பலி வாங்க விரும்பாமல் இந்தியர்களுக்கு சுதந்திரம் கொடுத்தான். நேற்று வரை அடிமையா இருநத நீ எங்கயோ இருக்கிறவனுக்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது என சொல்கிறாய். மனிதனுக்கு அடிமைகளை தன் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதில் ஒரு தனி இன்பம். வாழு வாழ விடு. எதையாவது தவறாக கற்பனை செய்து கொண்டு ஒர சாரார்க்கு சுதந்திரம் மறுப்பது பயங்கரமான பின்விளைவுகளை ஊண்டாக்கும்.
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 2 ай бұрын
அப்ப இந்தியாவுக்கும் சுதந்திரம் கொடுத்திருக்கக் கூடாது.
@user-dm9jq9jj4f
@user-dm9jq9jj4f 2 ай бұрын
உங்கள் செய்திகள் அனைத்தும் உண்மையான செய்திகளாக உள்ளது. Keep going on.
@Mywishmyworld
@Mywishmyworld 3 ай бұрын
Thank you so much for sharing international politics in a simple language which is easily understandable❤❤❤pls empower us daily with these type of news sir
@StylishDinoDinoch
@StylishDinoDinoch 3 ай бұрын
பூர்வக்குடி மக்களின் விருப்பம்தான்.
@user-ee9eo3ty7f
@user-ee9eo3ty7f 3 ай бұрын
Your selection of current affairs topic is awesome. Congratulations.
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 3 ай бұрын
Thanks a lot
@ukraputhiran1934
@ukraputhiran1934 3 ай бұрын
இந்த பூமி எப்படி உண்டானது என்று பல பில்லியன் லைட் இயர் கடந்து உள்ள கேலக்ஸி களை பார்த்து கணிப்பது போல. இந்த இந்தியா எப்படி உண்டானது என்று இது போன்ற நாடுகள் பார்கும் போது புரிகிறது. காடு நாடு ஆவது ஒரு அழகிய பரிமாணம். இ‌ந்த நாடு France கட்டுபாட்டில் அல்ல பராமரிப்பில் இருக்கலாம் அது தவறு இல்லை. நாம் வளர்த்த பிள்ளை வளர்ந்த பின் அதற்க்கு நாம் தரும் சுதந்திரம் தான் உண்மையான அன்பு தவிர.. அந்த பிள்ளையை என் கட்டுபாட்டில் வைப்பது அல்ல.. அது உண்மையான அன்பு இல்லை அது அடிமை தனம் தான். அந்த பூமியில் சுதந்திர காற்று வீசட்டும். 🖖🎊🥳💐 ✍️ Tamilan ஜெர்மனி 🇩🇪
@gopirajgaushalasankarnatur2504
@gopirajgaushalasankarnatur2504 3 ай бұрын
தங்கள் உலக அரசியல் பதிவு அருமை மக்கள் தீர்பே மகேசன் தீர்ப்பு நன்றி வந்தே கோமாதரம்
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 3 ай бұрын
Thankyou
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he 3 ай бұрын
அந்த நாட்டு மக்கள் 49 சதவீதம் தான். பிரான்சு அரசு அந்த நாட்டுக்குள் குடியேற்றிய வந்தேறிகள் 51% சதவீதம் பிரான்சுக்கு தானே ஆதரவாகத்தானே வாக்களிப்பார்கள். அப்படியானால் அங்கே எங்கே நீதி இருக்கிறது. அதே போலத்தான் பாஜக அரசும் தமிழ்நாட்டில் வட இந்தியர்களை கொண்டு வந்து புகுத்தி தமிழர்களின் உரிமைகளை ஒடுக்கும்பொருட்டு அரசியல் பூர்வமாக தீர்வு காண நினைக்கிறது. 2 கோடி வட இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள். பலே பாஜகா வாழ்க. 😅😅😅
@1006prem
@1006prem 3 ай бұрын
கோமாதரம்?????
@manikandan.g3905
@manikandan.g3905 2 ай бұрын
Your vedios are much useful for UPSC aspirants...❤
@UMARencyS
@UMARencyS 3 ай бұрын
Thank you sir for your clear explanation
@jms1707
@jms1707 3 ай бұрын
பிரான்ஸ் உடன் இருப்பது சிறந்தது... பிரான்ஸ் மிகவும் நம்பிக்கையான நாடு.... அந்த தீவு தனி நாடானால் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாட்டின் அச்சுருத்தல் இருக்கும்....
@rajadurai8067
@rajadurai8067 2 ай бұрын
சுதந்திரம் பெற்ற பிறகு நேட்டோவில் சேர்ந்து விடலாம்.
@Manitham-vk8er
@Manitham-vk8er 2 ай бұрын
As an Indian we have the mindset to accept slavery.... France will steal everything..in this 21st century also we are seeing this kind of French, Israel occupation and supporting it
@singaravelanr5248
@singaravelanr5248 2 ай бұрын
Just read Haiti history
@user-qu4xw9rh1m
@user-qu4xw9rh1m 2 ай бұрын
Already USA fueling the separation 😅
@Victor00444
@Victor00444 3 ай бұрын
It is better to be with France, since France is a Super power country⚡️ Hopefully they will not do the same mistake made by the Pondicherry people👈
@Avastidas
@Avastidas 2 ай бұрын
Yes.
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 2 ай бұрын
You prefer luxurious life over self determination and freedom. All will not think as you do.
@santhoshv3028
@santhoshv3028 2 ай бұрын
Mistake done by pondicherry people? Oh really? 😂 Ennum 10 years kalichu pesi papom. France Karan enga india la live panna asa paduvan. Europe is going down, that's why maany European nation are breaking away. Uk, France etc.. all economy is in recession most people are old age. Europe is vanishing. Europe is no more powerful continent. It's Asia turn and mainly ( India and China's turn). This century belongs to us. Remember that after getting out of India you will think why I got of our country.
@jerishdavid9680
@jerishdavid9680 3 ай бұрын
Sir how you get this much of information about a far remote place is shocking to me.❤well explained sir🎉
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 3 ай бұрын
It was in BBC
@viswanand1
@viswanand1 2 ай бұрын
Excellent elucidation! Would like to your talk on more topics like this.
@rajamraghavan537
@rajamraghavan537 3 ай бұрын
Very interesting and informative .well explained
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he 3 ай бұрын
❤❤❤🎉🎉🎉 பெரும்பான்மையினர் பிரஞ்சு குடிமக்களாக இருக்கும் தருணத்தில் பூர்வகுடிகளுக்கு அங்கே நீதி எப்படி கிடைக்கும் ஐயா. அதே போலத்தான் பாஜக அரசும் தமிழ்நாட்டில் வட இந்தியர்களை கொண்டு வந்து புகுத்தி தமிழர்களின் உரிமைகளை ஒடுக்கும்பொருட்டு அரசியல் பூர்வமாக தீர்வு காண நினைக்கிறது. 2 கோடி வட இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள். பலே பாஜகா வாழ்க. 😅😅😅
@veeramil
@veeramil 3 ай бұрын
Thank you for sharing international politics in a simple language👍
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 3 ай бұрын
My pleasure
@Shoiguwon
@Shoiguwon 3 ай бұрын
Like France needs a free Palestine, Israel needs a free & independent New Caledonia.
@shivanshspeaks
@shivanshspeaks 3 ай бұрын
Interesting topic, thank you for explaining it.
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 3 ай бұрын
Glad you liked it!
@govindarajannatesan7013
@govindarajannatesan7013 2 ай бұрын
அழகான விளக்கம்
@manil134
@manil134 3 ай бұрын
People who are indigenous should not be treated on par with settlers so they can have reservations or can have 2x voting power for each votes than settlers It's my personal opinion In any circumstances the tragedy and human rights violation which the indigenous gone through because of so called explorers(steelers) and colonisers will not be forgotten by them 😊
@pram221
@pram221 3 ай бұрын
Informative topic. Thank you touching it up. 👍
@surensivaguru5823
@surensivaguru5823 2 ай бұрын
Thank you for your great work Sabesan Canada 🇨🇦
@prabakaran8094
@prabakaran8094 3 ай бұрын
Give freedom...
@mohamedhassain2440
@mohamedhassain2440 3 ай бұрын
In my point of view, the government should make policies to favour the indigenous people. Take a census and do the needful like reservations. Govern should make steps to the people feel safe in france hand. If they get independence, then other super power countries will try to dominate for the resources.
@nadimuthun2893
@nadimuthun2893 2 ай бұрын
சுதந்திரம் தான் கொடுக்க வேண்டும்
@lokeshnaveen9023
@lokeshnaveen9023 3 ай бұрын
Freedom for new calidonia
@jothivasu40
@jothivasu40 2 ай бұрын
wonderful. Nice explanation
@user-pg3ko4hi9d
@user-pg3ko4hi9d 2 ай бұрын
I HAVE BEEN READING ABOUTNEW CALADONIYA EVER SINCE 1968
@Kanagaraj-kj8er
@Kanagaraj-kj8er 2 ай бұрын
சுதந்திரம் கண்டிப்பாக தரவேண்டும்.மறத்தால் எடுத்துக் கொள்ளப்படும்.
@visvanathanveerasamy
@visvanathanveerasamy 3 ай бұрын
Very Informative sir,
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 3 ай бұрын
Keep watching
@gop1962
@gop1962 3 ай бұрын
Your presentation very simple and beautiful.
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 3 ай бұрын
Thank you so much
@p.shanmugasundaram9110
@p.shanmugasundaram9110 2 ай бұрын
Sir good morning 🙏 🌄 ❤ The calelidonian people should be with france only to enjoy the benefits of freedom, wealth ,happiness and prosperity. It is gods gift to be French citizen which is a cradle of civilization and liberty.when Our puducherry was handed over to india,the same fourth republic gave a choice of French citizenship.Those who graciously accepted are billinares now and they even vote in French presidential election.when bus is missed everything is missed in life.
@lilliansimon7632
@lilliansimon7632 3 ай бұрын
The issue well explained sir. Thank you
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 3 ай бұрын
You are welcome
@Ramsamy172
@Ramsamy172 2 ай бұрын
Well explained
@resh28
@resh28 3 ай бұрын
I believe New Caledonia should to be with France, but the government has to give certain freedom. instances; by giving more reservations to the indigenous people in the field of employment nd by doing the necessities for the people need.
@ML-16
@ML-16 2 ай бұрын
Super sir. Good one. But yenaku 1998 number tan purila?!
@vvaazz1
@vvaazz1 2 ай бұрын
The best solution depends on the priorities of the New Caledonian people. Open Dialogue: Extensive discussions between Kanaks, non-indigenous populations, and French authorities are crucial. Gradual Approach: A multi-step process with clear benchmarks for increased autonomy could ease anxieties and build trust. Economic Planning: Developing a robust economic plan to ensure financial stability after independence (if that's the chosen path). Learning From Others: Studying other former French colonies that gained independence, like Vanuatu, could provide valuable insights. Ultimately, the decision on New Caledonia's future rests with its people. Both increased autonomy and full independence have their advantages and disadvantages. Careful consideration and open discussions are essential for a smooth transition towards a stable and prosperous future.
@krisshnamoorthi
@krisshnamoorthi 3 ай бұрын
சுதந்திரம் கொடுத்தே ஆகணும்
@JACOBSYLAS
@JACOBSYLAS 2 ай бұрын
adey paradesi south indiavuku kudupia.....
@krisshnamoorthi
@krisshnamoorthi 2 ай бұрын
@@JACOBSYLAS India is a continuous land. But Caledonia is 10000 kms away with black native people. Frnace has so many areas occupied when other people were poor & weak. Independence definite
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 2 ай бұрын
​@@JACOBSYLAS Adey parathesi kongunattukku koduppia
@gopirajgaushalasankarnatur2504
@gopirajgaushalasankarnatur2504 3 ай бұрын
நன்றி
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 3 ай бұрын
Thanks
@mktpldm9895
@mktpldm9895 2 ай бұрын
Freedom for new Caledonia
@anchtheepan1893
@anchtheepan1893 2 ай бұрын
என்ன பிரச்சினைக்காக சுதந்திரம் கேட்கிறார்கள்.
@arumugamkamaraj1907
@arumugamkamaraj1907 2 ай бұрын
Nalla thakaval ❤
@inbar5035
@inbar5035 3 ай бұрын
வரைபடத்துடன் நன்றாக விளக்கின் நீர்கள் நன்றி
@rajanbabu3448
@rajanbabu3448 3 ай бұрын
France gave referendum. All the three times people wants french govt to continue. Moreover west is better, best & broad minded and good in admin and security.
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 3 ай бұрын
Ok👍
@smashmemes3109
@smashmemes3109 3 ай бұрын
Not like that bro... France is Anti - religious , it had banned Hijab it want all its people to obey them( Authoritarian... ) People don't like that aspect of france... Once upon a time... France stood for Liberty , Equality, Fraternity.. but now.. they have forgone Fraternity and Liberty...
@yaazh425
@yaazh425 2 ай бұрын
Tamilnadu should be independent country. Thats the only way we can save our culture and grow in gdp
@SaravanaKumar-pk5tx
@SaravanaKumar-pk5tx 3 ай бұрын
Super video sir👏👏
@elamparethi3215
@elamparethi3215 3 ай бұрын
🙌🏼🙌🏼
@visvanathanveerasamy
@visvanathanveerasamy 3 ай бұрын
Sir,Before independence,How was the British rule in North East States of India
@Abundant121
@Abundant121 2 ай бұрын
Better to have dual government both parties should have equal representation.
@BeingTamila-ph3dh
@BeingTamila-ph3dh 3 ай бұрын
This is like north indian people came to tamilnadu and get voter right this also lead to new calidonia like scenario
@Red.bulldozer3
@Red.bulldozer3 3 ай бұрын
பிரான்சுல தனி நாடு கேட்கரானா? யாரடா அவன்?😂
@ramachandranramachandran3181
@ramachandranramachandran3181 2 ай бұрын
Ammam..enga..vannyerukku Theverukku.jan Pandyanukku..thani.nadu.kudthhuduvom Ellorum..aver..avervettel Sutharama .errukkoma
@Adithiyavikram
@Adithiyavikram 3 ай бұрын
How to pick news for upsc preparation sir can u summarise the list of news categories pls
@novamanuelraj7124
@novamanuelraj7124 2 ай бұрын
பிராஸ் உடன் சிறப்பு
@rammohankunchithapatham3391
@rammohankunchithapatham3391 3 ай бұрын
Nice video sir, 👍
@easypesy9169
@easypesy9169 2 ай бұрын
யார் யார் சுதந்திரம் கேட்கிறார்களோ அந்த மக்களிடம் கருத்துகணிப்பு எடுத்து அதன்படி செயல்படவேண்டும்
@rifadhtech913
@rifadhtech913 2 ай бұрын
Kalvi ilai endral Vadakan
@sivasamy8874
@sivasamy8874 3 ай бұрын
Super sir ur explanation
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 3 ай бұрын
Thanks and welcome
@captainprabakaran3422
@captainprabakaran3422 2 ай бұрын
​@@IsraelJebasinghOfficialsir tamilnadu thani nada maaruna nallatha kettatha
@HajaMohideen-se4jg
@HajaMohideen-se4jg 2 ай бұрын
அவுங்க அவுங்க நாட்டை அவுங்கத் தான் ஆழ வேண்டும் மாற்றான் ஆழக்கூடது
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 2 ай бұрын
True
@thomasrajendran5206
@thomasrajendran5206 2 ай бұрын
France is safest country. It should only join in France. No separate country status. How this small country well developed due france only.
@ChandraLekha-mn5qs
@ChandraLekha-mn5qs 3 ай бұрын
Sir Please upload a clear video about UPSC Examination Question Pattern. As a Aspirant I know there is 3stages. Eventhough I watched ur video how to prepare upsc from college there is lot of questions sir... I take my degree only for becoming IAS so Please give us a clear Video that tells question pattern what books need to read. I've tried many times to contact u but not able to contact so please give a solution Sir...😢
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 3 ай бұрын
Ok.Already made a video on how to prepare in college
@kalaiselvi4686
@kalaiselvi4686 2 ай бұрын
அவர்களது போராட்டம் சரியானது
@lohith_sai
@lohith_sai 3 ай бұрын
I feel in geopolitics untill you are powerful, you cannot be independent. Power respects Power!
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 3 ай бұрын
Ok
@ukg4590
@ukg4590 3 ай бұрын
Gold rate England la fix panranga us dollars la trade panranga What is the reason sir ?
@News91trichy
@News91trichy 2 ай бұрын
வணக்கம் தாய்நாடு
@bakirmhm7056
@bakirmhm7056 3 ай бұрын
Give Freedom
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 3 ай бұрын
Ok
@singaravelanr5248
@singaravelanr5248 2 ай бұрын
Haiti country history please read. Colonies under french and british looted compared to spanish colonies
@libefrankmelino.a25
@libefrankmelino.a25 3 ай бұрын
Free New Caledonia
@elavarasans6545
@elavarasans6545 2 ай бұрын
எந்த நாடும் மண்ணின் மைந்தர்களுக்கு சொந்தம்.
@damodaran4267
@damodaran4267 3 ай бұрын
❤❤❤❤
@guna058
@guna058 2 ай бұрын
அந்த மண்ணின் மகன் தான் அங்கு ஆள வேண்டும் , தனி நாடே சரியாக இருக்கும்
@MegaPistol123
@MegaPistol123 2 ай бұрын
அங்க போய் சொல்லுடா புன்த
@user-pg3ko4hi9d
@user-pg3ko4hi9d 2 ай бұрын
FRENCH GUIANA ALSO A PENAL COLONY OF FRANCE NOW THE PENAL COLONY PRISON CLOSED BY FRANCE
@darwinsaleen2881
@darwinsaleen2881 2 ай бұрын
all land should be governed by their own people not by settlers..
@GreenlifeLife-dd7vk
@GreenlifeLife-dd7vk 2 ай бұрын
Its so foolishness to ask independence. France is amazing leadership and blessed. If they go alone they will suffer because of corruption and poor management
@usha2142
@usha2142 3 ай бұрын
Free calidonia, immediately
@Vignesh_tn46
@Vignesh_tn46 3 ай бұрын
🙏🙏🙏🥰🇮🇳
@hbforachange
@hbforachange 3 ай бұрын
Modern East India Company? 🤔
@nd7908
@nd7908 3 ай бұрын
😂😂😂 Thani nadu ku poratam panna lam thara matanga. Sanda potu gov headquarters building and achila irukara arasiyal vathigala house arrest panna tha vaippu athigam . Nera countries ipaditha thani country vangi irukanga ,history theriyaatha alungala iruppaanga Pola 😅 ex: USSR - russia . No other choice without this process .
@murthis2893
@murthis2893 3 ай бұрын
Sir irfan gender reveal and pune car accident video pls👈🏼👈🏼👈🏼👀
@user-xe3be8iq4b
@user-xe3be8iq4b 2 ай бұрын
நியு கலிடோனயா விடுதலை பெற சேசலிச புரட்சிகர வணக்கம்
@manom4272
@manom4272 2 ай бұрын
France triet like africa. France profit margin 98% france growth 2% overseas territory country.
@renganathankannappan4090
@renganathankannappan4090 3 ай бұрын
கேலிடோனியவின் மக்கள் தொகை எவ்வளவு
@JesicaJohn-gk1cu
@JesicaJohn-gk1cu 2 ай бұрын
*5.8 %
@sridharrajagopal2000
@sridharrajagopal2000 3 ай бұрын
🚔🚨
@nandhakumar-bw7sr
@nandhakumar-bw7sr 3 ай бұрын
Missionaries should go out
@ravick6397
@ravick6397 2 ай бұрын
தல மக்கள் தொகை எவ்வளவுனு சொல்லலியே
@user-hi7gy8jc5r
@user-hi7gy8jc5r 3 ай бұрын
I doubt some mandarin breeze there😅
@teachonline8941
@teachonline8941 2 ай бұрын
Tamilnadu eppa thanni nada kekarathu 😂😂😂 ???
@ganeshmoorthi4481
@ganeshmoorthi4481 3 ай бұрын
Funding varma? Enna pechu ithu.
@Sheik41
@Sheik41 3 ай бұрын
Apdiya pondicherry kum😊
@Idkmyname-nk4vw
@Idkmyname-nk4vw 3 ай бұрын
Wut?
@viruj4th
@viruj4th 2 ай бұрын
France’oda irupadhuthaan andha naatirkku nalladhu
@arumugamkamaraj1907
@arumugamkamaraj1907 2 ай бұрын
நல்ல வேலை அங்கே காந்தி மாதிரி யாரும் இல்லையோ என்னவோ?
@ayyappanramu7621
@ayyappanramu7621 3 ай бұрын
நீங்க யார்
@-karaivanam7571
@-karaivanam7571 3 ай бұрын
கனெக்ஸ் மக்கள் என்ன மொழி பேசுகிறார்கள்?
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 3 ай бұрын
Aboriginal australian
@-karaivanam7571
@-karaivanam7571 3 ай бұрын
​​@@IsraelJebasinghOfficial thank u sir.
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 2 ай бұрын
புது நாடு பிறக்கட்டுமே.
@thirumalaik7547
@thirumalaik7547 2 ай бұрын
ஓங்கோல் சின்னமேளம் தமிழ்நாட்டை பிடித்துள்ளது போல்.
@Pambukutty-kb7og
@Pambukutty-kb7og 2 ай бұрын
மரியாதைக்குரிய....... தம்பி........ ஜெயசிங்....... அவர்களுக்கு......... தமிழில் பேசுங்கள்....... மொழி கலப்பு........ மொழி அழிப்பு...... இந்த பூமி கோளத்தின்....... மொழிகளுக்கு எல்லாம்....... தாய் மொழியாம்........ தமிழ் மொழியை ........ காப்பாற்றும் பொறுப்பு...... உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும்??????
@user-wm9uu8jw5f
@user-wm9uu8jw5f 3 ай бұрын
யாழ்ப்பாண மக்கள் பிரான்சுக்கு குடிபெயர்ந்த போது நான் நினைத்தேன் இது நடக்கும், ஏனென்றால் அவர்கள் அந்த நாட்டின் சில இனக்குழுக்களை தனி நாடு கேட்க தூண்டுவார்கள்
@saravananrajca
@saravananrajca 2 ай бұрын
அங்கு இருக்கும் பூர்வகுடிக்கு சுய அறிவும் சுதந்திர உணர்வும் இல்லையென்று எண்ணி விட்டீர் போலும்
@saravananc4683
@saravananc4683 2 ай бұрын
தமிழ் உறவுகளை கொச்சைப்படுத்தும் எந்த கருத்து பதிவையும் பதிவிட வேண்டாம். இனதூரோகிகளுக்கு தமிழ் உறவுகளை பற்றி பேச எந்த உரிமையும் கிடையாது. கவனம்.
@krishna-6911
@krishna-6911 2 ай бұрын
பிரான்ஸ் ஜனநாயகத்தை மதித்து நடக்க வேண்டும் 😂😂😂😂 ஒக்காளி இந்த டயலாக் இந்திய போராட்டத்தில் சொல்லும் போது இனிக்கும் இப்போது மட்டும் ராணுவம் அடக்குமுறை யா😂😂😂😂
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he 3 ай бұрын
❤❤❤🎉🎉🎉 பெரும்பான்மையினர் பிரஞ்சு குடிமக்களாக இருக்கும் தருணத்தில் பூர்வகுடிகளுக்கு அங்கே நீதி எப்படி கிடைக்கும் ஐயா. அதே போலத்தான் பாஜக அரசும் தமிழ்நாட்டில் வட இந்தியர்களை கொண்டு வந்து புகுத்தி தமிழர்களின் உரிமைகளை ஒடுக்கும்பொருட்டு அரசியல் பூர்வமாக தீர்வு காண நினைக்கிறது. 2 கோடி வட இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள். பலே பாஜகா வாழ்க. 😅😅😅
@palanik1960
@palanik1960 2 ай бұрын
வெளி நாட்டு மதத்தினர் .. சவுதி.. வாடிகன் நாட்டை சேர்த்தவர்கள் கண்ணில் படவில்லை?. வட இந்தியர்கள் இந்தியர்கள். வடஇந்தியாவில் தென் இந்தியர்கள் வாழுவது இல்லையா?
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he 2 ай бұрын
பாவம் வட இந்திய தொழிலாளர்கள். அவர்களுக்கு இங்கே நல்ல வருமானம் கிடைக்கிறது. நன்றாக வேலை செய்கிறார்கள். அவர்களின் பிழைப்பில் நான் மண்ணள்ளி போடவில்லை. அவர்களை குறை சொல்ல வரவில்லை.. நீங்கள் சொல்வது போல் வட இந்தியர்கள் இங்கேயும் தென்னிந்தியர்கள் அங்கேயும் வாழ்வதில் தவறில்லை ஆனால் இப்பொழுது பாஜக அரசு குள்ளநரி தந்திரத்தில் செயல்படுகிறது என்பதை சொல்ல வந்தேன். இது தந்திரத்தை உத்திரபிரதேசத்தில் இரண்டு கோடி தமிழர்களை அங்கே இடப்பெயர்ச்சி செய்து உத்தரப்பிரதேசத்தின் ஆட்சியை ஒரு தமிழன் பிடிக்க நினைத்தால் அதை ஒத்துக் கொள்வீர்களா ? இயற்கையாக இடப்பெயர்ச்சி நடப்பதற்கும் இப்படி ஒரு கேடுகெட்ட சிந்தனையில் உதிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது நண்பா .
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he 2 ай бұрын
​​@@palanik1960 பாவம் வட இந்திய தொழிலாளர்கள். அவர்களுக்கு இங்கே நல்ல வருமானம் கிடைக்கிறது. நன்றாக வேலை செய்கிறார்கள். அவர்களின் பிழைப்பில் நான் மண்ணள்ளி போடவில்லை. அவர்களை குறை சொல்ல வரவில்லை.. நீங்கள் சொல்வது போல் வட இந்தியர்கள் இங்கேயும் தென்னிந்தியர்கள் அங்கேயும் வாழ்வதில் தவறில்லை ஆனால் இப்பொழுது பாஜக அரசு குள்ளநரி தந்திரத்தில் செயல்படுகிறது என்பதை சொல்ல வந்தேன். இதே தந்திரத்தை உத்திரபிரதேசத்தில் இரண்டு கோடி தமிழர்களை அங்கே இடப்பெயர்ச்சி செய்து உத்தரப்பிரதேசத்தின் ஆட்சியை ஒரு தமிழன் பிடிக்க நினைத்தால் அதை ஒத்துக் கொள்வீர்களா ? இயற்கையாக இடப்பெயர்ச்சி நடப்பதற்கும் இப்படி ஒரு கேடுகெட்ட சிந்தனையில் உதிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது நண்பா .
@palanik1960
@palanik1960 2 ай бұрын
@@RadhaKrishnan-ef8he மிகவும் தவறான கணக்கு. வறுமையில் உள்ளவன் முதலில் வயிற்று பிழைப்பிற்காக இடம் பெயர்வான் தவிர ஒரு கட்சியை ஆதரிக்க குடும்பத்தை விட்டு உறவுகளை பிரிந்து வரவது சந்தேகமே அதுவும் 2 கோடி பேர் என்று தங்களின் வருகை பதிவேட்டில் எப்படி வந்தார்கள் என்பது நம்பமுடியாத தகவல். மாறாக நான் கண்கூடாக கண்டது ரோஹிங்கியா islaamiyarkal100 % வெளிநாட்டு அனாதைகள் தமிழகத்தில், பெங்களூரில் குடிபெயர்ந்து உள்ளனர். அவர்கள் என்றும் தமிழகத்தின் நிம்மதிக்கு ஆபத்தானவர்கள். என்றாவது குழப்பம் வந்தால் இந்த ஸ்லீப்பர் செல்கள் வேலையை காட்டும். அப்போது புரியும் தேசபக்தன் அருமை.
@Vignesh_tn46
@Vignesh_tn46 3 ай бұрын
🙏🙏🙏🥰🇮🇳
GOLD Investment and Scam | Israel Jebasingh | Tamil
14:55
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 17 М.
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 30 МЛН
5 Indian Kings Unexpected Deaths | Israel Jebasingh | Tamil
16:59
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 25 М.
12th Fail | Is the movie Exaggerated? - Explained | Israel Jebasingh | Tamil
17:17
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 50 М.
கச்சத்தீவு Issue - Explained | Israel Jebasingh | Tamil
14:14
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 22 М.
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН