No video

#FREE

  Рет қаралды 360,995

Namakkal To London

Namakkal To London

Күн бұрын

Document from Dinesh Moorthy மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நீங்கள் தேடும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அதற்கு மாற்று வேலை எது என்பதை முடிவு செய்து அந்த வேலைக்கு நீங்கள் அணுக வேண்டும். பொதுவாக டிரைவர் வேலைக்கு சிங்கப்பூர் மலேசியா துபாய் போன்ற நாடுகளில் மட்டுமே வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் மற்ற மேலை நாடுகளில் உங்களுக்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. ஆகையால் தற்பொழுது பல முன்னணி நாடுகளில் இருந்து பல வேலை வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. படிக்கவில்லை என்றாலும் வேலை வாய்ப்பு கொடுக்க பல நாடுகள் முன்வந்துள்ளன. அந்த வகையில் தற்போது நாங்கள் குறிப்பிட்டு இருக்கக்கூடிய வேலைக்கு நீங்கள் அணுகலாம். வருடத்திற்கு 25 லட்சம் என்பது குறைவான சம்பளம் கிடையாது. ஆகையால் தங்களுக்கான வாய்ப்பு நீங்கள் தேடும் வேலைகள் குறைவாக இருப்பதாக கருதினால் மாற்று வழியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வாய்ப்புகள் வரும் பொழுது அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் அந்த மாற்றங்களில் நீங்கள் வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுடைய முயற்சியை வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம்.
• #UK Students Visa 2023...
• #UK SPONSORSHIP 2023#I...
• #UK Top 100 COMPANIES ...
• #Wanted Freshers in th...

Пікірлер: 505
@minimiketravels
@minimiketravels Жыл бұрын
பல பேரின் வாழ்க்கைக்கு உங்களுடைய தகவல் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். உங்களது பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@jefnizajar8101
@jefnizajar8101 Жыл бұрын
oru aaluku kooda kidaikaadhu idhu unmai.. hmm. idu teriyama..
@arunvijay2360
@arunvijay2360 Жыл бұрын
@@jefnizajar8101 😂😂😂true words bro .adhan unmai . avanungale positive comments ah poda sila pera vachirupanunga🙄
@thaya1406
@thaya1406 Жыл бұрын
இந்த தகவல் முற்று முழுதாக உண்மை இல்லை நிறைய பொய்யான தகவல் சிலது உண்மை படிச்ச ஆட்கள் வர சந்தர்ப்பம் இருக்கு ஆங்கிலம் அவசியம் .Basic Eligibility be nominated by an approved Australian employer for a job in regional Australiabe under 45 years of agemeet the skills, qualifications and English language requirements
@vplove8404
@vplove8404 Жыл бұрын
I am interested Australia work
@acmjameeljameel1494
@acmjameeljameel1494 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் நானும் முயற்சிக்கிறேன் இன்ஷா அல்லா படிக்காதவர்களுக்கு மனம் குளிர இந்தப் பதிவை தந்தமைக்கு உங்களுக்கு மிக்க நன்றிகள்
@arulprakash2000
@arulprakash2000 Жыл бұрын
ஆங்கிலம் தெரியாதவர்கள் எப்படி செயல் பட முடியும் என தெரிவித்தால் நல்லது. ஏனென்றால், online interview, CV எப்படி ஆங்கிலத்தில் செய்வது. அது கூட மற்றவர் உதவியோடு செய்து விடலாம், ஆனால் online interview இல் எப்படி ஆங்கிலத்தில் பேசுவது? ஆஸ்திரேலியாவில் எப்படி ஆங்கிலத்தில் பேசாமல் வேலை செய்வது சாத்தியமா? இதை பற்றி விளக்கம் சொன்னால் நல்லது? எனக்கு இல்லாவிட்டால் என்றாலும், மற்றவர்களுக்கு இதை பற்றி எப்படி சொல்லி இதை பற்றி நம்ப வைப்பது?
@saravanan-de1vw
@saravanan-de1vw Жыл бұрын
Please sir
@ZtravelVlogsTamil
@ZtravelVlogsTamil Жыл бұрын
These guys are fake, don't believe in them. Minimum qualification in English is atleast required for any jobs in English speaking countries. People like these will come up with stories, their target is money. Aasaiya thoondi panam parichiruvaanunga.
@devaraj-cx4vk
@devaraj-cx4vk Жыл бұрын
மிகவும் பயனுள்ள செய்தி நன்றி சார்
@matharsait6727
@matharsait6727 Жыл бұрын
🙏ஹாய் புரோ நான் துபாயில் இருக்கேன் நான் இப்ப போர் கிலிப் வண்டி ஓட்டுர எனக்கு வேலை இருக்கா எனக்கு ஆங்கிலம் தெரியாது என் பெயர் ஆங்கிலத்தில் எழுத தெரியும் மமத்த படி எனக்கு தெரியாது வேலை இருந்தா செல்லுக்க உங்கலுக்கு இறைவன் அருள் புரிவான் இங்கு சம்பலம் கம்மியா இருக்கு 🙏
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
ok bro
@rksfriends6613
@rksfriends6613 Жыл бұрын
ப்ளீஸ் சார் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க நான் பத்தாவது வரைக்கும் படித்திருக்கிறேன் நிறைய சம்பாதிக்கணும் ஆசை எனக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை ப்ளீஸ் ஹெல்ப் 🙏
@alphinraj6925
@alphinraj6925 Жыл бұрын
Thank you Mr. Namakkal
@akashsoniya1055
@akashsoniya1055 Жыл бұрын
Thanks sir how is the website uploaded (CV ) for the Australian country you mentioned? Please help u sir 🙏
@abisam3290
@abisam3290 10 ай бұрын
Anna romba thanks anna...ennode aim abroad la work pannanum nu dhan.. idhu madhri vere opportunities therinja post pannunga na...
@namakkaltolondon
@namakkaltolondon 10 ай бұрын
Ok bro
@Rajaraja-br3kh
@Rajaraja-br3kh Жыл бұрын
அண்ணே நீங்க சொன்ன ஃப்ரூட்ஸ் பேக்கிங் பண்ற வேலைக்கு எப்படி அப்ளை பண்ணுவது ஒரு வீடியோ போடுங்க அண்ணே
@tamilanartsandcraft6723
@tamilanartsandcraft6723 Жыл бұрын
குடும்ப சூழல் காரணமாக வெளிநாட்டில் வேலை சேய்ய முடிவெடுத்துள்ளேன் M.a., M.phil.,B.Ed தமிழ் படித்துள்ளேன். 5 வருட ஆசிரியர் பணி அனுபவம் உள்ளது மிக குறைந்த வருவாய் என்பதால் குடும்ப சூழல் மிகவும் மோசமாக உள்ளது அதனால் வெளிநாட்டில் வேலை செய்யலாம் என முடிவெடுத்துள்ளேன் ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் எங்கு செல்ல வேண்டும் என்று ஒன்றும் புரியவில்லை தயவு செய்து ஆலோசனை வேலை வாய்ப்பு வழங்கவும்
@pragalathanp3542
@pragalathanp3542 Жыл бұрын
Tq so much...bro.kind ur inform..🙏
@saravananpillai2717
@saravananpillai2717 Жыл бұрын
Subscribed... Watching videos❤...
@kallakurichikathir7594
@kallakurichikathir7594 Жыл бұрын
Good job Keep it up 👍
@santhoshkumarammk8610
@santhoshkumarammk8610 Жыл бұрын
உண்மையாகவே மிகவும் முக்கியம் வாய்ந்த செய்தி அநேகர் வாழ்க்கையை மற்றக் கூடிய பயனுல்ல செய்திகள்
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
பயனுள்ள செய்தியாக நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் அதுதான் எனக்கு மகிழ்ச்சியான செய்தி
@HariHaran-od3gn
@HariHaran-od3gn Жыл бұрын
@@namakkaltolondon நான் சிங்கபூரில் 7 வருடம் plumbing work பார்த்திருக்கிரேன் தற்போது இந்தியாவில் இருக்கிரேன் நான் லண்டன் ஆஸ்திரேலிய வுக்கு வேலைக்கு செல்ல விரும்பிகிரேன் அதற்க்கு எவ்வளவு செலவாகும் சம்பளம் எவ்வளவு கிடைக்கும் தயவு செய்து சொல்லுங்கள்
@venkatesanj3765
@venkatesanj3765 Жыл бұрын
​@@namakkaltolondon 7:02 7:04
@venkatesanj3765
@venkatesanj3765 Жыл бұрын
Enaku aplapannatharil halp panuka sir
@kpvincentbr6305
@kpvincentbr6305 Жыл бұрын
Enda Vali eruda paravaila brother 🙏
@dhandapaniperiyasamy6323
@dhandapaniperiyasamy6323 Жыл бұрын
கோடி நன்றிகள் அண்ணா. வாழ்க வளமுடன்.
@yuvarajsugumar4921
@yuvarajsugumar4921 Жыл бұрын
Dear Sir, you are Great ❤
@saiyathusafamusthafa6826
@saiyathusafamusthafa6826 Жыл бұрын
மிக அருமை...
@pugaldhaasan1985
@pugaldhaasan1985 Жыл бұрын
Thanks bro
@muthukumaran1786
@muthukumaran1786 Жыл бұрын
Super Anna helpful video eppadi apply pannuvathu Anna 👍👍👌👌
@PrabuRengasamy-jf5hs
@PrabuRengasamy-jf5hs Жыл бұрын
Thank you for wonderful Sharing Sir
@Thulasicreations
@Thulasicreations Жыл бұрын
Ninga sonna website a poi patha harvest jobs nu 1 category eruku adukulla poi patha Australians apply panalam enda job ku nu potruku.
@naveensprintmobile180
@naveensprintmobile180 Жыл бұрын
Thank you brother
@mohamedalijinna5970
@mohamedalijinna5970 Жыл бұрын
வணக்கம் அண்ணா நான் டிரைவராக வேலைபார்க்கிறேன் 26வருஷம் அனுபவம் உள்ளது.டிரைவர் வேலை இருந்தால் எனக்கு உதவுங்கள். ரெம்பவும் கஷ்டமான சூழலில் உள்ளேன்
@ramkumars-yb6br
@ramkumars-yb6br Жыл бұрын
பின் பகுதியில் தான் இந்த காணொலி முலம் வேலை கிடைக்கிறது என்று நினைக்கிறேன்? அப்ப படித்தவனை கட்டிட வேலை விவசாய வேலைக்கு எல்லோருக்கும் சொல்கிறீர்கள்? சிறப்பு? இப்படி ஒரு பிழைப்பு தேவை தானா? உங்களை யார் எப்படி ஏ???மாற்றினார்கள் என்பதை நாங்கள் கேட்க வில்லை ?
@babyrajraj5598
@babyrajraj5598 Жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் செய்தியை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நான் சில பேரிடம் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டேன் எனக்கு உதவி உங்களால் செய்ய முடியுமா ப்ளீஸ் சொல்லுங்கள் ஐயா எனக்கு வயது நாற்பத்தி மூன்று இங்கிலீஷ் ஓரளவுக்கு படிக்க தெரியும் எழுத தெரியாது பேசுவது புரியும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா இதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் நான் பழம்பக்கிங் செய்வேன் பழம்பரிப்பேன்
@SRP537
@SRP537 Жыл бұрын
அண்ணா எப்படி பதிவு செய்வது அண்ணா
@sivasm1599
@sivasm1599 Жыл бұрын
அண்ணா எப்படி பதிவு செய்வது அண்ணா
@akkalesha3641
@akkalesha3641 Жыл бұрын
அண்ணா நான் படிக்கவில்லை எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா
@santhiranramu4860
@santhiranramu4860 Жыл бұрын
I m Ramu sandiran from Sri Lanka interested great information
@ragupathisivakami
@ragupathisivakami 3 ай бұрын
வணக்கம் அண்ணா ❤❤❤❤❤❤
@victoriad415
@victoriad415 Жыл бұрын
Good job pls helpe. Tq
@mukkeshmukkesh2169
@mukkeshmukkesh2169 Жыл бұрын
Super sir thank you
@user-mh8xy6ci7c
@user-mh8xy6ci7c Жыл бұрын
ரொம்ப நன்றி நான் தூத்துக்குடி மாவட்டம் நான் ஏற்கனவே வெளிநாட்டில் வேலை பார்த்துள்ளேன் இதற்கு வயது வரம்பு உண்டா உண்டு என்றால் எத்தனை வயது இருக்க வேண்டும்.
@maheswarib4869
@maheswarib4869 Жыл бұрын
அண்ணா நானும் நாமக்கல் மாவட்டம் தான்.வெளிநாட்டிற்கு விருப்பம் உங்கள் உதவி வேண்டும்
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
sure bro. next videos
@ManiKandan-nv4vj
@ManiKandan-nv4vj Жыл бұрын
சூப்பர். பாஸ்
@makipavi6988
@makipavi6988 Жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு வேலை வாங்கி தாங்க எனக்கு வயது 34 எனக்கு 2பென் குழந்தைகள் இருக்கு என் மனைவி இறந்துட்டாங்க என் குழந்தையை எங்க அம்மா அப்பா பார்த்துகிறாங்க நான் சென்னையில் வேலை செய்கிறேன் போதிய வருமானம் இல்லை ரொம்ப கஷ்டமா இருக்கேன் என் பிள்ளைகளுக்கு ஏதாவுது செய்யணும் படிக்க வைக்கணும் நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் அண்ணா நான் 7படித்து இருக்கேன் நல்ல வேலை இருந்த பார்த்து சொல்லுங்க அண்ணா ப்ளஸ் அண்ணா உதவி பண்ணுங்க எனக்கு இன்டர்நெட் மூலம் பண்ண தெரியாது அண்ணா ப்ளஸ் பண்ணி தாங்க... இப்படிக்கு தனசேகரன்
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
ok bro
@manimozhi8742
@manimozhi8742 Жыл бұрын
அண்ணா இது எப்படி அப்ளை பண்றதுன்னு ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Ok
@subramani1478
@subramani1478 5 ай бұрын
நான் எட்டாம் வகுப்பு படித்துள்ளேன் மாலத்தீவில் ஒன்றரை வருடம் வேலை பார்த்துள்ளேன் டிரைவராக பணிபுரிந்தேன் இப்பொழுது வேற நாட்டிற்கு வேலைக்கு செல்ல ஆசைப்படுகிறேன் அதற்கு எப்படி அப்ளை செய்யணும் என்று தெரியவில்லை சார்
@namakkaltolondon
@namakkaltolondon 5 ай бұрын
Hi, please check my youtube video for more details available. Please join my Whatsapp channel group. I will share the Google meet link whatsapp.com/channel/0029Va9TFrRKWEKlN9Jwqi1m . Or please book my one to one consulting. Please register my website link www.namakkaltolondon.uk Whatsapp number +91 7671930174 BY NTL TEAM thank you
@josephabraham3076
@josephabraham3076 Жыл бұрын
Blind school warden Joseph abraham Cuddalore District, Tamil Nadu.
@navannavarathnam3365
@navannavarathnam3365 Жыл бұрын
Sir super video I'm work instead
@navannavarathnam3365
@navannavarathnam3365 Жыл бұрын
Sir super video I'm work instead furt pak
@rajaramrram3849
@rajaramrram3849 Жыл бұрын
Fruits picker and packer
@MANIKANDANS-gd7vy
@MANIKANDANS-gd7vy Жыл бұрын
Hello sir Nan new subscriber
@maheswarib4869
@maheswarib4869 Жыл бұрын
வெளிநாட்டிற்கு செல்ல விருப்பம் உள்ளது.
@thanganathi8080
@thanganathi8080 Жыл бұрын
அண்ணா Hervey vehicle Driver வேலை கிடைக்குமா உங்களால் உதவி செய்யமுடியுமா
@phoenixbirdsudha8909
@phoenixbirdsudha8909 Жыл бұрын
எனக்கு உங்களால் உதவமுடிமா.
@lakshmanank
@lakshmanank Жыл бұрын
நற்றி அண்ணா
@tanikshasasikumar1827
@tanikshasasikumar1827 Жыл бұрын
Very good sir,I proud of you❤
@PrabuRengasamy-jf5hs
@PrabuRengasamy-jf5hs Жыл бұрын
ஐயா பல பேர் வாழ்வதற்கு நீங்கள் வழிகாட்டுங்கள்.
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
எனக்கு தெரிந்த தகவலை கொடுத்திருக்கிறேன்.
@ramakrishnaprasad2158
@ramakrishnaprasad2158 Жыл бұрын
Sir, I watch your KZbin video I would like to come and work Australia please help me if any job. Tq
@jayasurya2680
@jayasurya2680 Жыл бұрын
Browsing centre la apply panalama konjam slugale
@v.p.muthupoomali3222
@v.p.muthupoomali3222 Жыл бұрын
அருமையான பதிவு
@bagawathybagawathy1563
@bagawathybagawathy1563 Жыл бұрын
வயது எல்லை உண்டா நான் ஒரு பெண் 49 வயது நல்ல ஆரோக்கியமாய் இருக்கிரேன் 3பெண் பிள்ளைகள் எனக்கு உதவி செய்ய முடியுமோ
@balaharendran3591
@balaharendran3591 Жыл бұрын
Send me details of website, CV and covering letter preparation,
@devadosskennedyp906
@devadosskennedyp906 Жыл бұрын
வயது வரம்பு ஏதேனும் வைத்திருக்கிறார்களா? எனக்கு வயது 60 ஆகிறது மேலே சொன்ன பணிகளை செய்ய உடல் தகுதி உள்ளது வாய்ப்பு கிடைக்குமா?
@mubarakali7323
@mubarakali7323 Жыл бұрын
அண்ணா எனது இரண்டு மகள்களும் இங்கு 11th 12th படித்து கொண்டு இருக்கார்கள் அவர்கள் அங்கு மேற்படிப்பு படித்துக் கொண்டு வேலை செய்ய முடியுமா அண்ணா அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் அண்ணா
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
வாய்ப்புகள் இருக்கிறது. பள்ளிப்படிப்பு முடித்தவுடன் நீங்கள் முயற்சி செய்யுங்கள் மேலும் தகவலுக்கு என்னுடைய முந்தைய வீடியோக்களை பார்க்கவும் அதில் உங்களுக்கு தேவையான தகவல்கள் இருக்கிறது நன்றி அண்ணா
@user-uy7fr8sw2x
@user-uy7fr8sw2x Жыл бұрын
ஆஸ்ட்ரேலிய வேலைக்கு எப்படி பதிவு செய்ய வேன்டும் அண்ணா பிலிஷ் அண்ணா ஊதவி பண்ணு அண்ணா
@sreearumugam8652
@sreearumugam8652 Жыл бұрын
Hi bro yankku oru work ready panni thanga bro please
@JEYANABI12345
@JEYANABI12345 Жыл бұрын
Ellam nalla sonnenga ana padikathavanga eppadi intha website poi therinchu pirinchu apply panni Anga velai povaanga
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Good questions brother. That is why I have to explain everything in Tamil only. You have to check with your friends or anyone.
@sundarsundar9297
@sundarsundar9297 Жыл бұрын
Light driving irundha videos poduga anna
@thiyakarasaravichandran2202
@thiyakarasaravichandran2202 Жыл бұрын
I m ready please help me Sir
@user-ee1bl9jm7l
@user-ee1bl9jm7l Жыл бұрын
சூப்பர் அண்ணா இப்படியும் செய்யலாமா பல பேருக்கு வழிகாட்டும் உங்களுக்கு நன்றி
@irinjohnbrittoirinjohnbrit4860
@irinjohnbrittoirinjohnbrit4860 Жыл бұрын
நன்றி அண்ணா.இதை எப்படி பயன்படுத்துவது என்று சொல்லுங்கள் அண்ணா.
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
ok
@kennygamalial6264
@kennygamalial6264 11 ай бұрын
🙏💐🌹
@vinovinoth2127
@vinovinoth2127 Жыл бұрын
யாரவது ஒருவர் போயிருக்கீர்களா????
@KarthiKarthi-uu9zp
@KarthiKarthi-uu9zp 10 ай бұрын
I COM
@jayabharathik
@jayabharathik Жыл бұрын
அண்ணா நான் 5 வகுப்பு வரை படித்து இருக்கிறேன் என கொஞ்சம் உதவுங்கள்
@sakthijtv1272
@sakthijtv1272 Жыл бұрын
🙏
@user-lz6if5ji7g
@user-lz6if5ji7g 4 ай бұрын
🎉
@arunkattumannarkoil8411
@arunkattumannarkoil8411 Жыл бұрын
Thank u very much your support... Covering letter Naa enna Anna please reply me
@masilamani7918
@masilamani7918 Жыл бұрын
Anna pls help me. 12 th முடிதிருக்கேன். Anna romba kasta நி லைமை. Thotta velai செய்ய தயார். Pls anna help me.
@sundharraj3876
@sundharraj3876 Жыл бұрын
Ok
@santhoshm8789
@santhoshm8789 Жыл бұрын
எவ்வளவு செலவாகும் Sir
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan Жыл бұрын
Nice 👍
@victoriad415
@victoriad415 Жыл бұрын
Fruit job also ok. Tq
@aloveyou7657
@aloveyou7657 Жыл бұрын
எப்படி பதிவு பண்ணுவது என்று தெரியவில்லை ‌ நீங்கதான் பதிவு‌ பண்ணிதரணும்
@harisudhan726
@harisudhan726 Жыл бұрын
படிப்பறிவு இல்லாதவருக்கு வேலை ஒன்று சொல்லி இருக்கிறீர்கள் அவர்களுக்கு அதற்கு மொத்தம் எவ்வளவு செலவாகும் என்று கூறுங்கள்
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
ok bro
@sankarnavinktr2806
@sankarnavinktr2806 Жыл бұрын
Thanks sir I will do it
@haidhandamhai5534
@haidhandamhai5534 Жыл бұрын
U done ah how apply can you explain me
@pradeepr9892
@pradeepr9892 Жыл бұрын
Haii Anna I'm pradeep Namakkal ,புதன் சந்தை DRIVER ah irukken heavy licence irukku enakku job sollunga அண்ணா
@soundaiyan1262
@soundaiyan1262 Жыл бұрын
வணக்கம் நண்பரே. தோட்டத்து வேலைக்கு எப்படி applay செய்வது. எனக்கு உதவ முடியுமா. ப்ளஸ்
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Call me
@kanjbi
@kanjbi Жыл бұрын
Sir, I am an MCA graduate and have four years of experience in software program. I am jobless from 2014. I am aged 54 years. What is your recommendation for me. Kindly guide me. Thanks, Kannan
@KAMALRAJKAMALRAJ-jz3xs
@KAMALRAJKAMALRAJ-jz3xs Жыл бұрын
Hii
@yeshwinrsraj2544
@yeshwinrsraj2544 Жыл бұрын
அண்ணா நீங்க சொன்ன வெப்சைட்ல எப்படி அப்ளை பண்றதுன்னு தெரியல அதையும் கொஞ்சம்
@manikandant2128
@manikandant2128 Жыл бұрын
Nanu namakkal tha anna
@palduraidurai2563
@palduraidurai2563 Жыл бұрын
Please 🙏 help me pro fire alarm 🚨 and fire fighters working
@nadi835me92g
@nadi835me92g Жыл бұрын
epadi sir entha job truve va sir .achariyama eruku...enakum oru work kidaika help panamudiuma sir
@jamarizu4625
@jamarizu4625 Жыл бұрын
Super
@vinothmvinoth8664
@vinothmvinoth8664 Жыл бұрын
How to apply? Pls support and oru video podunga
@v.p.muthupoomali3222
@v.p.muthupoomali3222 Жыл бұрын
அண்ணா உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள்
@user-mg8pc9jf8x
@user-mg8pc9jf8x Жыл бұрын
Super.sar.nan.masn.poklma
@sathique9778
@sathique9778 Жыл бұрын
Bro thanks
@mkamesh8449
@mkamesh8449 Жыл бұрын
ஐயா மேற்கண்ட வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்வதற்கு ஆஸ்திரேலியா போன் நம்பரை கேட்கிறார்கள் இந்தியா போன் நம்பரை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை வழி கூறுங்கள்
@venkivenkat359
@venkivenkat359 Жыл бұрын
அண்ணா 🙏,நான் திண்டுக்கல், கேட்டரிங் படித்து இருக்கிறேன் ,நான் இன்னும் பாஸ்போர்ட் எடுக்கவில்லை, எனக்கு அங்கு வேலை கிடைக்குமா அண்ணா?
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 Жыл бұрын
I am Industrial Painter Oil & Gas field 15 yrs gulf experience Age 48
@abrabiriyanifastfood7787
@abrabiriyanifastfood7787 Жыл бұрын
How to apply this job plz tell me bro
@GaneshKumar-hk1jy
@GaneshKumar-hk1jy Жыл бұрын
Please upload pharmaceutical microbiology vacancy
@chinnarasupchinnarasup9678
@chinnarasupchinnarasup9678 Жыл бұрын
Bro ennudaiya relation ku velai வேணும் நண்பா,,,,
@R.K.MOVIES.
@R.K.MOVIES. Жыл бұрын
Hi sir from indians anyone in Australia please reply me thanks 😊 🙏
@HARISH-wq5jm
@HARISH-wq5jm Жыл бұрын
But its only for Australian citizens. They don't have any category for international workers, if you thought this is helpful plz tell us how to apply
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 71 МЛН