✨Friday poojai✨ | பிரம்ம முகூர்த்தம் துளசி மாடம் பூஜை & நிலை வாசல் பூஜை 🙏 @chettinaduammanichannel #fridaypooja #morningroutine #brahmmamuhurtapoojai
Пікірлер: 87
@user-gk2wu6oq3y10 ай бұрын
அருமை மிகவும் அழகு ❤❤❤❤❤
@chettinaduammanichannel10 ай бұрын
Thank you sister 🙏
@dharma78111 ай бұрын
அக்கா நீங்க செய்ர பூஜைகளும் நீங்க போடுர கோலங்களும் மங்களகரமாக கண்ணுக்கு நிறைவா இருக்கு உங்க பதிவுகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் அதை எல்லாம் நான் தவறாமல் பார்ப்பேன் நன்றி அக்கா வாழ்க வளமுடன் ❤❤❤😊😊
@chettinaduammanichannel11 ай бұрын
Thank you sister 🙏
@shanthiramasamy709311 ай бұрын
உங்கள் கோலம் எல்லா மும் சூப்பர் பார் கவே இலஷ்மி கடாஷ்சமாக உள்ள து
@chettinaduammanichannel11 ай бұрын
Thank you 🙏
@jayaranisenthil956910 ай бұрын
அருமை சகோதரி 😊😊 ❤ உங்கள் வீட்டு வாசலலை பார்த்தால் கோவில் மாதிரி இருக்கு 🙏🙏🙏
அருமை அருமை அருமை சகோதரி உங்க பூஜை வழிபாடு .realy your great sister 🙏🙏🙏🪔🪔👌👌🌹🪷🌻🌻💐💐
@chettinaduammanichannel11 ай бұрын
Thank you sister 🙏
@nathiyak808511 ай бұрын
Kolam super sister
@chettinaduammanichannel11 ай бұрын
Thank you 🙏
@ranganayakijaisankar229311 ай бұрын
Hi I am working from home my relaxtation is your video only Very nice to see your home
@chettinaduammanichannel11 ай бұрын
Thank you sister 🙏😊
@BharathBharath-vx6wz8 ай бұрын
,❤❤❤
@chettinaduammanichannel8 ай бұрын
🙏🙏
@umadevi578311 ай бұрын
Kalakringa sister. Thunga vida mataringa.ungala paathu Naanum daily yum vilaku etharen.lovely sister.unga video ,voice manasuku relax ah iruku.continue pannunga sister.we are waiting for Golu video🙏
@chettinaduammanichannel11 ай бұрын
Thank you sister 🙏
@bhuvibhuvi239211 ай бұрын
Sis ungaludaiya kolangal yellam spr ah iruku❤❤
@chettinaduammanichannel11 ай бұрын
Thank you sister 🙏
@Ammusuba-xi2pp11 ай бұрын
நன்றி அக்கா ❤
@chettinaduammanichannel11 ай бұрын
Thank you 🙏
@Ammusuba-xi2pp11 ай бұрын
👌👌👌👌👌
@chettinaduammanichannel11 ай бұрын
Thank you 🙏
@JASARA125 ай бұрын
Sister உங்கள் பதிவை நான் regularரா பார்க்கிறேன்.. எனக்கு ஒரு சந்தேகம்.. நிலை வாசலில் மஞ்சள் குங்குமம் வைத்து அதை தாண்டகூடாது என்று சில பதிவுகளில் சொல்கிறார்கள்.. நிலை வாசலில் மஞ்சள் பூசிக் கொண்டு இருக்கிறேன்...
@chettinaduammanichannel5 ай бұрын
Apadi ellam Ella sister 🙏 vaikalam sister 🙏🥰
@N.R.Manickammal10 ай бұрын
அக்கா உங்க வீடியோ லாம் நான் கொஞ்ச நாளா தான் பார்க்க ஆரம்பிச்சேன். அத பார்க்க பார்க்க எனக்கு ஏதோ புத்துணர்வு கிடச்சமாதிரி இருக்கிறதுக்கா. ரொம்ப சந்தோஷம்க்கா நீங்க இதே நிம்மதியோட உங்க குடும்ப சகிதம் பல்லாண்டு வாழனும் அக்கா. உங்க ப்ரம்மமுகூர்த்த பூஜை வீடியோ பார்த்தேன். எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். எங்க ஏரியா பாதுகாப்பான ஏரியா இல்லை. காலை 6 மணிக்கி மேல தான் தலை வாசலே திறக்க முடியும். கோலங்களெல்லாம் அதுக்கு மேல் தான் போட முடியும் எனக்கு அந்த ப்ரம்மமுகூர்த்த பூஜை செய்ய ஆசை. அதை எப்படி நான் செய்யலாம். அது பற்றி ஒரு விளக்கம் தாருங்க அக்கா
@chettinaduammanichannel10 ай бұрын
Thank you sister 🙏
@rohithviji504011 ай бұрын
❤Super sister❤
@chettinaduammanichannel11 ай бұрын
Thank you 🙏
@vaishnavinarasi507911 ай бұрын
Hi sis unga kolam romba alaga iruku thaniya shorts podunga romba useful ah irukum😊
@chettinaduammanichannel11 ай бұрын
Ok sister 🙏
@saradha78310 ай бұрын
Where u buy this coconut deepam i want can u give the link
@chettinaduammanichannel10 ай бұрын
Sister ethu kadaela vankinen sister 🙏
@jayaraja617810 ай бұрын
Hi sister rendu steps la manjal poduriga yepadi athumela kal vaikka kudathula ulla pogumpothu yepadi poviga sister
@chettinaduammanichannel10 ай бұрын
Mithika maytom sister 🙏
@jayaraja617810 ай бұрын
Ok sister thank you 😊
@GomathibaluB11 ай бұрын
Hi sis nanum pramma muruttham vilakku daily etthukiren aanal nelavasal vilakku ettha mudiyala aanal en husband, children kathavu munadi thookkuvaga kathavu satthamudiyum vilakku etthalama please reply pannuga