கொரோனா காலத்தில் பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம்.பிரிட்ஜ் ஏசி கற்று வருகிறேன்.வயது 51, நல்லா புரியுது தம்பி God bless you
@DMSzone3 жыл бұрын
Thanks 👍🤗
@lakshmananchandramohan30503 жыл бұрын
மிகவும் அருமை தெளிவான பதிவு வாழ்த்துக்கள்
@DMSzone3 жыл бұрын
நன்றி
@bijayadas94693 жыл бұрын
Thanks for the clear explanation but I am 88 years old. The LG mechanics charge a lot foolr a visit. So I am switching off the fridge twice a week.This helps me.
@DMSzone3 жыл бұрын
yeah.. yours comment is making me happy.. thanks
@pappavelayutham35023 жыл бұрын
அருமை வீடியோ சூப்பர்
@DMSzone3 жыл бұрын
நன்றி
@artistakhilrevi60663 жыл бұрын
Great work 🌟🌟
@DMSzone3 жыл бұрын
Thanks
@brokenheartonlive13073 жыл бұрын
Super anna
@bilgihameed53433 жыл бұрын
Bro i like your video very much, please make some more videos in hindi and English please
@ghousentr42733 жыл бұрын
Good job bro
@DMSzone3 жыл бұрын
Thanks bro
@djsalomon Жыл бұрын
Super bro
@mrpcgowtham2 жыл бұрын
What is the spanner name and size, u used to open top of freezer, bro.
@DMSzone2 жыл бұрын
10 mm box spanner bro
@mrpcgowtham2 жыл бұрын
@@DMSzone tq bro
@Pahadi_Paradise3 жыл бұрын
Nice
@justvanmam23 жыл бұрын
Nalla video bro
@DMSzone3 жыл бұрын
Thanks bro
@lifeinindia96243 жыл бұрын
@@DMSzone number bro
@krishk27803 жыл бұрын
could you please share the thermostat buying link ji
வணக்கம் அண்ணா கோத்ரேஜ் ஏஜ் டிஜி மாடல் டிஸ்ப்லே போஸ்ட் பி ரிமொட் டிப் ரோஸ் மூடு ஜில் மூடு லைட் கண்டினியூ மாறி மாறி லைட் எரிஞ்சிட்டு இருக்கு என்ன பால்டர் இருக்கும் அண்ணா தயவு செய்து பதிவு பண்ணுங்க
@DMSzone3 жыл бұрын
கொஞ்சம் தெளிவா கேளுங்க வார்த்தைகள் குழப்பமாக இருக்கு...
@aribabanu62572 жыл бұрын
Fridge repair pannitu poi 3 mani neram agudhu but off agamal odikite iruku parava illaiya. Plssss reply pannavum
@DMSzone2 жыл бұрын
Stop agalaya???... Unga fridge Nalla cooling agutha??? Ippo ice form agutha?? Temperature level evlo vachirukinga...!!
@aribabanu62572 жыл бұрын
@@DMSzone nalla cooling agudhu. Ice avvalavuka form agala. But odikite irukara madhiri iruku. Level 1 la iruku
@aribabanu62572 жыл бұрын
@@DMSzone first na defrost button work aagala.But IPO work agudhu
@sarankumar85923 жыл бұрын
✌️
@pradeepthileepan49263 жыл бұрын
😍😍😍😍😍
@aribabanu62572 жыл бұрын
4 days la freezer la ice foam aguma. 4 months munnal dhan fridge odalenu thermostat mathinom. But ipa freezer la ice foam agudhu meconiks thermostat marubadium mathanum nu soldranga. Enna seyyaradhu
@DMSzone2 жыл бұрын
First think. Unga compressor ah check pannanum... Gas ah release pannittu new gas refill pannanunga.. than thermostat change pannunga.. life kodukkum.. podura thermostat branded ah poda sollunga.. entha fridge oh athoda same brand thermostat podunga.. it will be fine.. fridge cooling level ah mid or min la vachikonga.. romba ice form agaathu... Thanks
@aribabanu62572 жыл бұрын
@@DMSzone reply pannadhuku romba romba thanks
@aribabanu62572 жыл бұрын
New fridge enna company vangalam
@DMSzone2 жыл бұрын
@@aribabanu6257 as a technician ah Ella fridge um okay nu solluven.. but ennoda relation oruthanga WHIRLPOOL fridge vanginaanga.. experience based romba nallarukku.. Single door fridge ,Rs 16000 - 200 litters and Inverter model fridge.... No sound .. smooth running.. you can buy it as my reference by the experience
@DMSzone2 жыл бұрын
@@aribabanu6257 if any queries.. ask me . Assalamu alaikum
@aribabanu62572 жыл бұрын
Fridge evvalavu nerathuku oru murai run agum
@DMSzone2 жыл бұрын
Namma vaikkira temperature setting ah poruthu irukku.. cooling stage 1 la vachinganna max. 10 minutes ku oru thadava run agum... Cooling aguratha poruthu thaan running time um irukkum.. romba nerathukku compressor run agiduchinna marupadiyum compressor cooling aga konjam time edukkum.. so cooling ah poruthuthaan time maarum... Standard time kidayathu
@aribabanu62572 жыл бұрын
@@DMSzone today fridge sari pannitu poitanga. But fridge odikite irukura madhiri iruku. Adhan time vachu parkalamnu keten
@DMSzone2 жыл бұрын
@@aribabanu6257 oh
@esaimani3643 жыл бұрын
Change panium enga fridge apdithan erukubroo
@DMSzone3 жыл бұрын
Sorry for the late reply.. Unga compressor continues ah run aguthaanu paarunga... Apdinna unga thermostat level ah kammi pannunga.. low level ah vachu run pannunga bro
@businessmagnetemf32843 жыл бұрын
For godrej edge
@DMSzone3 жыл бұрын
Same as like this bro...
@businessmagnetemf32843 жыл бұрын
@@DMSzone how much cost of fridge bulb
@DMSzone3 жыл бұрын
@@businessmagnetemf3284 120 to 150
@manikandanmani68273 жыл бұрын
Water leakage sollu machan
@DMSzone3 жыл бұрын
Video poda solriya machi
@manikandanmani68273 жыл бұрын
Yes da
@ImranKhan-ps7tx3 жыл бұрын
Rinch no kya hain iska
@DMSzone3 жыл бұрын
M 10 rinch
@lazyreviewssupport98113 жыл бұрын
இதை மாற்றியே ஆகணுமா? 🤔 Repair பண்ணா முடியாதா? 🤔
@DMSzone3 жыл бұрын
தர்மா ஸ்டாட்க்கு உள்ள இருக்கிறது முழுமையாக மெக்கானிசம் தான்... ஜஸ்ட் இது ஒரு கியர் மாதிரி வேலை செய்யும் இதைப் பத்தின வீடியோ ஒன்னு நான் ஏற்கனவே போட்டு இருக்கேன் பாருங்க.... இது ரிப்பேருக்கு தகுந்த மெக்கானிசம் கிடையாது.... அதனால புதுசா மாத்திடுறது நல்ல முடிவு...🤗🤝
@@DMSzone But இது simple mechanism என்றால், எந்த Part பழுது ஆகிறது? 🤔 ஏன் இப்படி பழுது ஆகிறது? 🤔
@DMSzone3 жыл бұрын
@@lazyreviewssupport9811 🤔
@sathishm60933 жыл бұрын
Thermostat price evlo
@DMSzone3 жыл бұрын
MRP-650 Rs-400 to 450
@sathishm60933 жыл бұрын
👍
@lazyreviewssupport98113 жыл бұрын
For whirlpool single door 🚪 it's just 215 around available in Amazon
@DMSzone3 жыл бұрын
@@lazyreviewssupport9811 differ with brand bro
@dhansigha99883 жыл бұрын
திருச்சில எங்க கிடைக்கும்
@sakthikarur75553 жыл бұрын
அண்பனநபிறாஜ்அப்அகுதுஅதுஎன்நகுறைசோல்லுங்காசாற்
@DMSzone3 жыл бұрын
சக்தி கரூர்.. சகோதரரே நீங்க எழுதி இருக்கிற இந்த மெசேஜ் (ஆண் பண்ணுனா பிரிட்ஜ் ஆப் ஆகுது என்ன குறை சொல்றீங்களா சார்) எனக்கு நீங்க எழுதி இருக்கிறது படிக்கிறதுக்கு ரொம்ப நேரம் ஆகிடுச்சு....
@DMSzone3 жыл бұрын
சுவிட்ச் போர்டில் இருந்து சுவிட்ச் ஆன் பண்ணா பிரிட்ஜ் ஆப் ஆகுதா??!! ஸ்விட்ச் போர்டுக்கு உள்ள ஷார்ட் சர்க்யூட் இருக்க வாய்ப்பிருக்கு... உங்க பிரிட்ஜில கனெக்ட் பண்ணி இருக்க ஸ்டபிலைசர் செக் பண்ணி பாருங்க.. ஸ்டபிலைசர் ல இருந்து அவுட்புட் வராம இருக்கும்.. அதுவும் கரெக்டா இருந்துச்சுன்னா உங்க ஃப்ரிட்ஜில் இருக்கிற ஃபேஸ் நியூட்ரல் ஒயர் ல ஷார்ட் சர்க்யூட் இருக்க வாய்ப்பு இருக்கு...