Tips & Tricks: ஃப்ரிட்ஜ்ல கவனிக்க வேண்டிய விஷயங்கள் | Things to note on Fridge | in Tamil

  Рет қаралды 4,154,450

Theneer Idaivelai

Theneer Idaivelai

Жыл бұрын

In this video we have discussed about how to control our home fridge, and the safety maintenance, how to reduce electric bill from fridge. This is the awareness video to be in safe. Hope you all will get some important points about the maintenance of fridge.
#theneeridaivelai #fridge #refrigerator
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 1 200
@feminajii
@feminajii Жыл бұрын
Maximum இந்த மாதிரி electrical சம்பந்தப்பட்ட விஷயத்தை ஆண்கள் தான் பேசுவாங்க, சூப்பர் நீங்க ஒரு பெண்ணா இவ்வளவு தெளிவா பேசுறது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு sister 🍁வாழ்த்துக்கள் 🍁
@srithangam4073
@srithangam4073 Жыл бұрын
Palpannai
@allinonemassvideo9691
@allinonemassvideo9691 Жыл бұрын
@@srithangam4073 @€aAA
@thekoreanspace272
@thekoreanspace272 Жыл бұрын
Boomer vantan
@imaginecharacter
@imaginecharacter Жыл бұрын
Yaru sami ne
@jabireshmije0815
@jabireshmije0815 Жыл бұрын
சிறப்பு
@marianesan9196
@marianesan9196 Жыл бұрын
ஒரு பெண் Electrical தொடர்பாக விளக்கம் தந்து வீடியோ போடுவதை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.
@har9661
@har9661 Ай бұрын
சிஸ்டர் பிரிட்ஜ் பத்தி இவ்ளோ தெளிவா சொன்னீங்களே பிரிட்ஜை யூஸ் பண்றது இவ்வளவு டெக்னிக்கல் இருக்கு சூப்பர் சிஸ்டர்
@majidharahma741
@majidharahma741 Жыл бұрын
This one is a real fridge tour🤝
@marthandamtuber7508
@marthandamtuber7508 Жыл бұрын
Grand Designs for Party kzbin.infopc4YCfPXr-s?feature=share
@suganbharathi4908
@suganbharathi4908 Жыл бұрын
😊😊
@srisaravanavel344
@srisaravanavel344 Жыл бұрын
Excellent info.. thanks for the guide... வீடியோ அதிக அளவில் மக்களிடம் சென்றடைய வாழ்த்துக்கள்....
@ilayarajasamiilayarajasami6220
@ilayarajasamiilayarajasami6220 Жыл бұрын
Jlhjmj
@ilayarajasamiilayarajasami6220
@ilayarajasamiilayarajasami6220 Жыл бұрын
Ih
@arunas3317
@arunas3317 2 ай бұрын
Ippotha indha video Ve pakkure ....😢... yaarula indha video VA 15/03/2024 ku apro pakkurathu.... 😅
@theprophet1965
@theprophet1965 Ай бұрын
VA means enna😅
@user-be4qe8xo7t
@user-be4qe8xo7t Ай бұрын
6.4.2024
@Mohamed-ke4yo
@Mohamed-ke4yo Ай бұрын
nanu
@rameshRamesh-go6qs
@rameshRamesh-go6qs Ай бұрын
இன்றைய ஜெயா செய்திகள்​@@user-be4qe8xo7t
@rameshRamesh-go6qs
@rameshRamesh-go6qs Ай бұрын
இன்றைய ஜெயா செய்திகள்​@@user-be4qe8xo7t
@Pruthivishorts
@Pruthivishorts Жыл бұрын
இந்த வீடியோ மூலியமாக எங்களுக்கு வேலைகள் வந்தால் சந்தோசம்....🙏🏻😊
@shajirishad2323
@shajirishad2323 11 ай бұрын
Entha ooru nega
@sathyaperumal2423
@sathyaperumal2423 Ай бұрын
Super news thanks madam
@harinisri9060
@harinisri9060 Жыл бұрын
Fridge vanga showroom pona Anga kuda ewlo detail ah solla matanga very level akka ❤️❤️❤️
@allinallnpu9441
@allinallnpu9441 Жыл бұрын
Sona Matum kekurega paru 🧐
@Rajraj-iv2pv
@Rajraj-iv2pv Жыл бұрын
Keta matum soliduranga paru
@priyapriyanka8877
@priyapriyanka8877 Жыл бұрын
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது மாரடைப்பு காரணமாக மரணங்கள் அதிகமாக உள்ளது. இதற்கும் COVID sheild தடுப்பூசிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பது குறித்து பேசினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது சில KZbin channel-ல் COVID sheild தடுப்பூசி பக்கவிளைவுகள் அதிகமாக உள்ளது என்று வெளிநாட்டு மருத்துவர்கள் கூறுவதாக போடப்பட்டுள்ளது. நீங்கள் அது குறித்து video பதிவு போட்டால் தெளிவு கிடைக்கும்
@subavidhya8242
@subavidhya8242 Жыл бұрын
Pls Pesunga etha pathi
@prakashselvaraj8239
@prakashselvaraj8239 Жыл бұрын
Watch 5ntham tamilar sangam 2.0
@abbas6958
@abbas6958 Жыл бұрын
Ama please etha pate pesuka
@mssomusaranya16
@mssomusaranya16 Жыл бұрын
@@subavidhya8242 etha pathi
@umaanbu1040
@umaanbu1040 Жыл бұрын
Thank you so much for your information ☺️
@arulprakasamn54
@arulprakasamn54 9 ай бұрын
நிறைய முக்கியமான விஷயங்கள் சொல்லியிருக்கிறீர்கள். கவனமாக இருக்க வலியுறுத்துகிறீர்கள். நன்றி. பாராட்டுக்கள்.
@mohanrajDivineAssembly
@mohanrajDivineAssembly Жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரி! உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்!!!
@kmrjagadeesan
@kmrjagadeesan Жыл бұрын
தடங்கல் இல்லாமல் தெளிவாக உபயோகமான தகவல்களை அளித்தமைக்கு நன்றி.
@joshuaesthar973
@joshuaesthar973 Жыл бұрын
தெளிவான விளக்கம் சகோதரி. கடைசியாக சொன்ன ஆலோசனை அருமை
@sathish_sk_01
@sathish_sk_01 Жыл бұрын
Theneer idaivelai fans ♥️
@Nitinchannel428
@Nitinchannel428 Жыл бұрын
Sooooooo sweet ❤️❤️❤️❤️❤️❤️ information
@marthandamtuber7508
@marthandamtuber7508 Жыл бұрын
Grand Designs for Party kzbin.infopc4YCfPXr-s?feature=share
@kamarajsvg123kamarajsvg9
@kamarajsvg123kamarajsvg9 Жыл бұрын
👍👍👍👍👍
@selvisubramani3607
@selvisubramani3607 Жыл бұрын
அருமை மகளே மிக விளக்கமாக புரியும் வகையில் இந்தப் பதிவு உள்ளது நன்றி.அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது.
@ulagamuthuangammal879
@ulagamuthuangammal879 Жыл бұрын
சூப்பர் சிஸ்டர் அழகான😍💓 முறையில் இந்த பதிவை பதிவு செய்து கொண்டார் இவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊
@rajamohan8106
@rajamohan8106 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்... நன்றி
@pushpamdavid8310
@pushpamdavid8310 Жыл бұрын
மிக்க தெளிவாக விடயஙகளை சொன்னமைக்கு நன்றி. மிக பிரயோஜனமான கருத்துக்களை சொன்னமைக்கு நன்றி. May God Bless You.
@dossselladurai5031
@dossselladurai5031 Жыл бұрын
எரியும் மெழுகுவர்த்தி வைக்க கூடாது என்பது உள்ளிட்ட பல நல்ல கருத்துக்களை தெரிவிக்க முயன்ற நல்ல எண்ணம் வாழ்க
@kathirvelukathirvelu2363
@kathirvelukathirvelu2363 Жыл бұрын
மிகவும் அவசியமான பயன் தரும் பதிவு, இது போல இன்னும் பல புதிய பதிப்பு தந்து மக்களுக்கு உதவலாம். நன்றி ்.
@vinoththendral
@vinoththendral Жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி.
@krishnamoorthykrishnaqmoor4158
@krishnamoorthykrishnaqmoor4158 7 ай бұрын
மிகவும் தெளிவான Explaination.Thank you sister.
@sanjanasanjith6719
@sanjanasanjith6719 Жыл бұрын
Super Akka indha video mulam na fridge pathi therinjikitta. Nanga pudhu fridge eaduthu 2 weaks tha aguthu. Yarkittum kekkavum mudiyala fridge pathi kettalum sariya yarum sollala Akka. So super Akka romba thanks indha vedio pottathuku.❤
@gunalgunal4563
@gunalgunal4563 Жыл бұрын
Thank u your for valuable information sister after seeing this video someone knows about freezer 👍🙏
@dr.anjamaniamulraj8683
@dr.anjamaniamulraj8683 Жыл бұрын
TQ so much. it's very helpful 👍
@venkatraj4854
@venkatraj4854 3 ай бұрын
அருமையான பதிவு. தெளிவான விளக்கம். நன்றி சகோதரி.
@rajam2031
@rajam2031 Жыл бұрын
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐✨🌹🙏
@sivasucmcgmail
@sivasucmcgmail Жыл бұрын
Best Tamil KZbin channel ever. ..
@nandhinigopinath2284
@nandhinigopinath2284 Жыл бұрын
Super information guys.... Ac kum ethe mathiri oru video podunga
@RathnaRathna-rp6ex
@RathnaRathna-rp6ex 2 сағат бұрын
உண்மையான பிரிட்ஜ் டூர் இதுதான்
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 Жыл бұрын
அருமையான நிறையா தகவல்கள் தந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் திறமையாக பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@thirukudumbamchannel
@thirukudumbamchannel Жыл бұрын
நன்றி சகோதரி.உண்மையில் நீங்கள் சொன்ன விவரங்கள் எதுவுமே இதுவரை தெரியாது.கேட்கவே பயமாஇருக்கு இப்படிலாம் ஆபத்தானதுனு.தெளிவாகசொன்னதற்கு நன்றி.
@ninahomecooking6036
@ninahomecooking6036 Жыл бұрын
Clear explanation 👏 Thank you
@ajeezullah_official7676
@ajeezullah_official7676 Жыл бұрын
Super, Good Informations. Do More Information Related Videos For LED Tv And Washing Machine As Well ❤️
@sriranjani7096
@sriranjani7096 Жыл бұрын
தகவலுக்கு நன்றி சகோதரி நல்ல பாதுகாப்பான செயல் முறை
@thagavaltime3206
@thagavaltime3206 Жыл бұрын
சரியான தகவல் மிகவும் நன்றி
@AasithAasith-qx9gj
@AasithAasith-qx9gj Жыл бұрын
நல்ல தகவலை மக்களுக்கு எடுத்துரைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்
@harishkanth____for_real4166
@harishkanth____for_real4166 Жыл бұрын
Superma
@nangaiyarnangaiyar8753
@nangaiyarnangaiyar8753 Жыл бұрын
Thank you sis
@sumathimoorthysumathimoorthy
@sumathimoorthysumathimoorthy Жыл бұрын
Super sis.. Arumaiya vilakkam kudutheenga romba thanks sis...💐💐💐💕💕💕
@kaviarasuarasu7390
@kaviarasuarasu7390 Жыл бұрын
சரளமான பேச்சு அருமையான விளக்கம்.வாழ்த்துகள்.நன்றி.
@user-rd2zt1ff6p
@user-rd2zt1ff6p Жыл бұрын
பயனுள்ள தகவல்கள் வழங்குவதில் தேநீர் இடைவேளை சூப்பர்.தகவல்களை தெளிவாக வழங்கிய சகோதரிக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்
@selvameditforever8635
@selvameditforever8635 Жыл бұрын
Very good information thank you sister
@Chrisjohn2917
@Chrisjohn2917 Жыл бұрын
Romba romba romba arumaiya pesuneenga ma.. Thevaiyaana vishayatha romba thelivavum, informative ah vum soneenga.. வாழ்த்துக்கள் 👍🏼👏🏽
@sekarvalar4945
@sekarvalar4945 Жыл бұрын
சூப்பர் உங்கள் வீடியோ மிகவும் அருமையாக பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@thehiddengem8004
@thehiddengem8004 Жыл бұрын
My heart warming wishes for your team members ❤️
@poorguy1263
@poorguy1263 Жыл бұрын
Useful tips 👌 Thanks for the information 👍
@saraswathisundararajan2241
@saraswathisundararajan2241 Жыл бұрын
நன்றி மேடம். உபயோகமான தகவல்.
@karthickrayan4244
@karthickrayan4244 Жыл бұрын
நல்ல தகவல் கொடுத்த தங்கைக்கு ரொம்ப 🙏🙏🙏நன்றி 👍👍🥰
@mohanapriya2840
@mohanapriya2840 Жыл бұрын
Wovvvv. Madam. Ur speech creating a very very positive vibes mam. Keep it up mam👌👌👌🔥🔥🔥🔥
@ganesanananthi1060
@ganesanananthi1060 Жыл бұрын
Super 👌 your voice and Super speech
@sabarisgalatta3461
@sabarisgalatta3461 Жыл бұрын
Thank u sis very very useful information
@FF2l3l45
@FF2l3l45 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 11 ай бұрын
அருமையான விளக்கம் தந்துள்ளார் சகோதரி 👌👍
@premaperma.m2750
@premaperma.m2750 Жыл бұрын
Very useful information thank you mam
@m.cshankar6838
@m.cshankar6838 Жыл бұрын
Arumaiyaana padhivu sagodhari
@pandeeshsuresh5126
@pandeeshsuresh5126 6 ай бұрын
🤝 Thanks For Useful Video Nanga Recent ah Ippa Than Fridge Vangirugom Ennoda Doubt Ellam Clear Agiduchu
@apsivam2182
@apsivam2182 6 ай бұрын
Super sister, 🎉 மிக அவசியமான பதிவு. UPS/INVERTOR பற்றி பாதுகாப்பு சம்பந்தமான வீடியோ போடுங்கள்.
@shri2947
@shri2947 Жыл бұрын
Reason for water to come out is the Milk tray. There'll be a small hole in milk tray which I've blocked using cloth pieces. As soon as Defrost is used, I clear the water every 2 hours once
@jayalakshmikandasami8011
@jayalakshmikandasami8011 Жыл бұрын
P0
@ragus3893
@ragus3893 Жыл бұрын
Most important message 👏👏
@gnanakumar.g9657
@gnanakumar.g9657 Жыл бұрын
அருமையான தகவல்....,,நன்றி☺️👍👏👏
@ayeshayesh7521
@ayeshayesh7521 Жыл бұрын
Thanks a lot sister really very good explanation and advise Iwe have a new fridge didn't use yet so very useful and important us. No words to describe you sister thanks once again
@s2r2420
@s2r2420 Жыл бұрын
Thanks a lot sister. Great insights into daily use equipment
@anserali8572
@anserali8572 Жыл бұрын
Temperature control points is very clever 👏
@tharani7828
@tharani7828 Жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரி 👌👏👏👏
@Beautqueeh.N786
@Beautqueeh.N786 Жыл бұрын
அருமையான தகவல் தந்தமைக்கு நன்றிகள்
@sarveshranjani1885
@sarveshranjani1885 Жыл бұрын
Very useful information Sister....
@beautifullife6221
@beautifullife6221 Жыл бұрын
Thank u for good information sister
@murugesanp820
@murugesanp820 Жыл бұрын
Good information, Good guide, very very useful guide. Thank you.
@abulhasan3699
@abulhasan3699 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்
@elumalaim7856
@elumalaim7856 Жыл бұрын
Useful information sister 👍
@annapooraniv7133
@annapooraniv7133 Жыл бұрын
Very useful information
@gemabichannel4320
@gemabichannel4320 Жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரி 👌🌹🙏
@ajithkanna2802
@ajithkanna2802 Жыл бұрын
Arumaiyana pathivu sister thank u very much ennakku remba useful la irrukku
@motherearth5229
@motherearth5229 Жыл бұрын
மிக்க நன்றி🙏💕
@saranyaravi2152
@saranyaravi2152 Жыл бұрын
Most important thought thank you so much❤️🙏
@marthandamtuber7508
@marthandamtuber7508 Жыл бұрын
Grand Designs for Party kzbin.infopc4YCfPXr-s?feature=share
@senthiljothi3638
@senthiljothi3638 Жыл бұрын
Romba thank you so much akka ithu romba helpfulla irrukku
@Bharathi783
@Bharathi783 Жыл бұрын
சூப்பர் சகோதரி அருமையானபதிவு💐💐💐
@sevenhillchannel1905
@sevenhillchannel1905 Жыл бұрын
I am fridge technician from pondicherry..super awareness
@sethumadhavancpsethu4375
@sethumadhavancpsethu4375 Жыл бұрын
Im from chennai
@sethumadhavancpsethu4375
@sethumadhavancpsethu4375 Жыл бұрын
R600.very dangerous gas
@divyavetrivel5196
@divyavetrivel5196 Жыл бұрын
How to remove heavy ice from freezer bro
@marthandamtuber7508
@marthandamtuber7508 Жыл бұрын
Grand Designs for Party kzbin.infopc4YCfPXr-s?feature=share
@velrajkumar6931
@velrajkumar6931 Жыл бұрын
Clean explaintion akka ☺️
@devivenkat3207
@devivenkat3207 Жыл бұрын
Very good and nice information.... Thank you very much
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 Жыл бұрын
👏👏அருமையான விளக்கங்கள் 👍👍👌👌
@manivannan1701
@manivannan1701 Жыл бұрын
Very useful information, well done team 👏
@bharathagbk
@bharathagbk Жыл бұрын
1. Water collected at the rear of the fridge evaporates automatically based on the heat. Don't try to remove it manually. 2. Even if the water spill on the compressor, don't think it will create a short circuit. If it happens, this youtube channel must provide proof. 3. Thermostat works based on the regulator that we set. Read the manual carefully. 4. Most of the fridges' defrosting happens automatically. If it is not done, need to check with the technician.
@akbalasubramanian399
@akbalasubramanian399 Жыл бұрын
Super explanation
@SSS-cz8gb
@SSS-cz8gb Жыл бұрын
bro defrosting ku bathila weekly once fridge off pannitu ice ahh water ahh veliya edukalama?
@bharathagbk
@bharathagbk Жыл бұрын
@@SSS-cz8gb defrost is one best option. All new fridges having auto cut off. Defrost will keep the inside temperature same or bit lesser but if you switch off, entrie mechanism stops. It will not maintain the temperature or coolness inside the fridge.
@padmavathyv3645
@padmavathyv3645 Жыл бұрын
தமிழில் பதிவிட்டு இருந்தால் பலர் படித்து பயன் அடைந்து இருப்பார்கள்
@prabakarans4211
@prabakarans4211 11 ай бұрын
Bro unga first point sollirukka mathiri water evaporate aagala. Defrost panna freezer water ellam apdiye thengi nikkuthu
@rekareka6645
@rekareka6645 Жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி சகோதரி
@gayathrir7771
@gayathrir7771 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி உங்களுக்கு
@syedali7700
@syedali7700 Жыл бұрын
Good explanation 👌👌👌
@m.kannakim.kannaki5276
@m.kannakim.kannaki5276 Жыл бұрын
All videos Very useful mam thank you
@rabindra518
@rabindra518 Жыл бұрын
Good. Safety tips most important for public.
@chandrakrishnan376
@chandrakrishnan376 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி
@yongacmechanical...7107
@yongacmechanical...7107 Жыл бұрын
நல்ல msg அப்படியே AC க்கும் ஒரு பதிவு போடுங்க...🎉
@ethirajethiraj1940
@ethirajethiraj1940 Жыл бұрын
Marvelous ! Keep it up sister Very informative.
@sangeethashalini4348
@sangeethashalini4348 Жыл бұрын
Romba thanks sis 👌 clear ah sonnenga
@wafia_edition
@wafia_edition Жыл бұрын
Ungal vizhippunarvu videovuku hatts off u sis semma yosikavum sindikavum vachitinga 💞😘 ellorum carefullagavum gavanamagavum irunga
@meeran024
@meeran024 Жыл бұрын
Stabilizer na use pandradu illa for more than 15 years. Power supply fluctuate aaganala stabilizer thevai ella. We have to remove mains cable during lightning even with stabilizer as it won't protect against spike.
@mannarmannan8171
@mannarmannan8171 Жыл бұрын
அருமை மகளே வாழ்த்துக்கள் பனி தொடரவேண்டும்
@hedimariyappan2394
@hedimariyappan2394 Жыл бұрын
Thanks mam, plz put video on washing machine most required one
@Elizabeth-tp3gn
@Elizabeth-tp3gn Жыл бұрын
Semma sister. Very useful for your information. Your speech is fantastic. 👏👌👍🙌
@balamurali5151
@balamurali5151 Жыл бұрын
Super. Thanks for your information.
@sharanya4410
@sharanya4410 Жыл бұрын
Neenga solwathellam kekkumboth use full aa than erukkanga, aana bhayamavum erukku 😔😔😔😔😔.. Thankyou mam... 🙏🙏keep going🙏
@mssomusaranya16
@mssomusaranya16 Жыл бұрын
Off panni vaikanga
@sugunajayakumar9068
@sugunajayakumar9068 Жыл бұрын
Thank you sis pls guide in washing machine details 👏👏👏
@manikandanchnnathambi6703
@manikandanchnnathambi6703 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள்
@user-ut6bv5zg7l
@user-ut6bv5zg7l 7 ай бұрын
Intha mathiri usefulla irukkura vedios ellam potta ipdi than pesuvinha ellarum
КАРМАНЧИК 2 СЕЗОН 5 СЕРИЯ
27:21
Inter Production
Рет қаралды 522 М.
ОДИН ДОМА #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Упс, зря наказала 🙊
0:22
НЕБО - СПОРТ И РАЗВЛЕЧЕНИЯ
Рет қаралды 3,7 МЛН
sihirli öpücük 2 #shorts
0:32
Mert Sarı
Рет қаралды 11 МЛН
Trying strange combos! 🤩 Radmiru #shorts
0:18
radmiru
Рет қаралды 6 МЛН