Friend-அ நம்பி வீடு கட்ட சொல்லக்கூடாது? Builder Friend Cheated Me | Mano's Try Tamil Shorts

  Рет қаралды 90,407

Mano's Try

Mano's Try

16 күн бұрын

Friend-அ நம்பி வீடு கட்ட சொல்லக்கூடாது? Builder Friend Cheated Me | Mano's Try Tamil
#House #Veedu #HomeDesign
Subscribe: bit.ly/2tLZfDH
For Collab & Promotion Contact Me:
Mail id: manostry1@outlook.com
Whatsapp - 8525004551
Twitter: / amanokaran
Telegram: t.me/Manostry3
FB Messenger: m.me/ManosTry
Facebook: bit.ly/3bDFrSV
Instagram: / manostry
Watch Beautiful House Construction Videos in Different Locations
Wow Houses - • Wow Houses
Home Tour in Chennai - • House Construction in ...
Home Tour in Coimbatore - • House Construction in ...
Home Tour in Madurai - • House Construction in ...
Home Tour in Salem - • House Construction in ...
Home Tour in Trichy - • House Construction in ...
Home Tour in Pondicherry - • House Construction in ...
Home Tour in Kanchipuram - • House Construction in ...
Home Tour in Chidambaram - • House Construction in ...
Home Tour in Nagercoil - • House Construction in ...
Home Tour in Karur - • House Construction in ...
Home Tour in Hosur - • House Construction in ...
Home Tout in Tirunelveli - • House Construction in ...
Home Tour in Kumbakonam - • House Construction in ...
Join this channel to get access to perks:
/ @manostry
#HouseTour #TamilVlogs #HomeConstruction, #HouseConstructionTips #HomeConstructionIdeas

Пікірлер: 57
@santhoshm7924
@santhoshm7924 14 күн бұрын
உண்மை நண்பா....என்ன தான் பழகியவர்களாக இருந்தாலும் ஏமாற்ற தான் செய்கிறார்கள்.....கட்டுமானம் பற்றிய முழு அறிவும் இருந்தால் தான் ஏமாருவதில் இருந்து தப்ப முடியும் ...அறிவே துணை
@monicawingsintamil
@monicawingsintamil 14 күн бұрын
Yes
@easypesy9169
@easypesy9169 14 күн бұрын
99%true
@johnbritto6793
@johnbritto6793 14 күн бұрын
சிலர் குறைந்த ரேட் க்கு வீடு கட்ட சொல்லுவார்கள், அப்போது இந்த பிரச்சனை வரும்.
@atheratetuber
@atheratetuber 15 күн бұрын
நாங்க வீடு கட்டும் போது இதே தான் நடந்தது...12 வருஷம் ஆவுது.. இன்னும் வயித்தெரிச்சல் தான்
@srinevasan3279
@srinevasan3279 13 күн бұрын
சரியா சொன்னீங்க,நாங்களும் அப்படித்தான் ஏமாந்தோம் வீடு கட்டி 6 மாசம் ஆகுது ஒரு முழுமையான திப்தி இல்லை
@rajasekarmuneeswaran2036
@rajasekarmuneeswaran2036 12 күн бұрын
enakkum tha nanba, oru month munnadi tha function vachen but ethume fulfill akala veetu velai
@radhamani4460
@radhamani4460 14 күн бұрын
எங்களுக்கு சொந்தாம் என்று ஒப்படைத்தேன் நீங்கள் சொல்வது போல 3 வருடம் ஆகபோகுது இன்னும் கட்டி முடிக்க வில்லை
@PriyaSubramanian-bb7vs
@PriyaSubramanian-bb7vs 13 күн бұрын
It's really true
@kanchanapandi1889
@kanchanapandi1889 14 күн бұрын
ஆமாங்க..4 வருடம் முடியல. Tiles lam எடுத்துட்டு வந்துருச்சு. மாத்துன எப்டியும் 2 லட்சம் ஆகும்....உழைத்த காசு வீணா போச்சு.. ரூபாய்.1000 சம்பளம் தினமும்.... பாட்டா பாடுனாலும் கொத்தனார்க்கு என்ன தோனுதோ அதான் கடைசியில நம்ம வீடு... இதெல்லாம் யார்தான் கேப்பாங்க...😨😨😡😡😡
@_kannika_07_
@_kannika_07_ 12 күн бұрын
Adhanga kothanar nenga crt ah oru engineering ta kuduthingana perfect ah nenga soldradha ketu plan la kuduthuu pannuvanga indha kothanar nga na la dha civil engineering ah yaru kandukuradhu illa adha idha sacrifice pandringaa ulachu sambaricha kasu dha na
@prasadomprakash5077
@prasadomprakash5077 13 күн бұрын
100 true சகோ.
@akilaakila8035
@akilaakila8035 13 күн бұрын
உண்மைதான் நண்பா நானும் 🎉அப்படித்தான் நாங்களும் முன்னாடியே எல்லாத்தையும் பேசித்தான் ரெடி பண்ணி இவ்வளவு காசுக்கு உள்ள கட்டுங்க அப்படின்னு சொன்னா அதுக்கு மேல வரும் வராது என்கிறதை சொல்ல மாட்டேங்கிறாங்க முழுசா பாதி எல்லாம் போட்டு முடிச்சதுக்கு அப்புறம் லாஸ்ட் நேரத்துல கொண்டு வந்துட்டு இதுக்கு இவ்வளவு காசு குறையா இருக்கு அதுக்கு இவ்ளோ காசு குறைய இருக்கு இவ்வளவு கொடுத்தாதான் செய்ய முடியும் இல்லைன்னா செய்ய முடியாது அப்படின்னு பாதியிலேயே போட்டு போயிராதீங்க எத்தனாம் தேதி குள்ள நம்ம வீடு பால் காய்ச்சணும் அப்படின்னு சொன்னா ஓகேன்னு சொல்லிட்டு இவ்ளோ காசு குள்ள நம்ம செஞ்சிடலாம் அப்படின்னு சொல்ல வராங்க கடைசி நேரத்துல காலை வெச்சாங்க
@manikandanp-yw8hk
@manikandanp-yw8hk 14 күн бұрын
Ivaruuu sollura mariii v2 yedutha mesthiri and kothanaruuu matum illa owners kuda irukanga .... Frst velaiya mudinga aduthu na payment tharanu solli yemathura ownersum irukanga .... Only mesthiri and kothanarayum solla mudiyathuuu naraiyaaa ownersum ipadiii irukanga ... Yen experience la 3 client ipadiii panni irukanga ....yenaku 10 Laks innum varala
@user-br6py6uv8w
@user-br6py6uv8w 14 күн бұрын
S very true
@goodsoul2607
@goodsoul2607 8 күн бұрын
Unmai unmai unmai. People think they will live for ever.
@sainammubaskaran8538
@sainammubaskaran8538 14 күн бұрын
💯 உண்மை
@manikandanp-yw8hk
@manikandanp-yw8hk 14 күн бұрын
Ithumariii na yevalavooo building pathu irukan .... Yen relation mesthiri ...and kothanaruuu ..... Nu solli kuduthan .... Nu solli irukanga and na naraiya building poiiu solve panni irukan .... But oru engineer building kuda Naa poi solve pannathu illa ithu varikum mesthiri and kothanaruuu matum than pathu irukan yen experience la my experience 10 years
@gsiva8266
@gsiva8266 14 күн бұрын
friend, தெரிந்தவர்களுக்கு கெடுத்த நீங்க...ஏமாற்றாமல் வீடு கட்டத் தெரிந்தவர்களுக்கு கொடுத்தீங்களா...???
@StingSi369
@StingSi369 12 күн бұрын
அப்படி யாரும் கிடைக்கலையே
@maheshnatarajan2538
@maheshnatarajan2538 8 күн бұрын
Most of engineer and mastri are fraud. 420
@vetrivelmuruganv3953
@vetrivelmuruganv3953 13 күн бұрын
Almost all builder will leave 2% to 5% work pending. I dono if this is a custom or belief. 🙄
@jeevad3157
@jeevad3157 10 күн бұрын
Super sir
@valarmadikaliyaperumal616
@valarmadikaliyaperumal616 11 күн бұрын
Unmaithan veedukattitharubavarhal ellorum ematruhirarhal itharku oru nalla mudivu vend
@selvarani4173
@selvarani4173 12 күн бұрын
100%true
@Gm12722
@Gm12722 8 күн бұрын
99% true same thing happen to me
@rajasekarmuneeswaran2036
@rajasekarmuneeswaran2036 12 күн бұрын
Unmai, last month tha en veedu construction velai mudikama oru vali akitten. 5lak extra kuduthum veetu velai mudiyala innum
@rammc007
@rammc007 11 күн бұрын
msand வீடு எல்லாம் எவ்வளவு நாள் தாங்கும்னு தெரியல
@chitradeepika8767
@chitradeepika8767 6 күн бұрын
Enga veetula kolaaducha avan en oru veedu katinam pa enakum 😢😢😢 avolo money selavu pani repair pani suthama kailaya kasa ilama loan potu adai karurhu kula 😢😢😢😢😢😢😢25 years pochu....... Avolo kolai aduchan anga relatives nambi kududom pa😢😢😢
@parkavibalachandaran2427
@parkavibalachandaran2427 13 күн бұрын
It's true sir
@mossad563
@mossad563 14 күн бұрын
நன்பரே வீட்டு கட்ட சொல்லும் போது இருக்கும் பொருட்கள் விலை வீடு முடியும் வரை அதே விலையில் கட்டுமான பொருட்கள் மற்றும் கூலி இருக்குமா என்று நீங்கள் முதலில் விசாரித்து சொல்லுங்க... மற்றும் எத்தனை மாற்றங்கள் வீடு ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை வீடு கட்ட தரும் அன்பர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றும் கேட்டுக் தெரிந்து கொள்ளுங்கள்... முறையாக எழுதி ஒப்பந்தம் போட்டு லட்சங்களில் அதிகமான செலவு செய்து மேலும் வேலை தொடர முடியாத நட்டம் ஏற்பட்ட நிலையில் இவ்வாறான நிலை ஏற்படுகிறது... நீங்கள்ஒரு 10 நபர்களுக்கு வீடு கட்டி தந்து பார்த்து உண்மையான தகவல்களை பதிவு செய்யுங்கள்...
@rammesh1975
@rammesh1975 14 күн бұрын
Highly unskilled and unprofessional people in the construction industry. They always want to eat up someone's hard earned money.. No ethics in their approach. All these kinds of people must go jobless and BEG for their earnings.
@pounvelvel7097
@pounvelvel7097 12 күн бұрын
அண்ணா எனக்கும் இப்பதான் நடந்துச்சு தெரிஞ்சவங்கள விட்டதால் ரொம்ப எனக்கு நஷ்டமா போச்சு வேலையும் கரெக்டா செய்யல ஒரே மன உளைச்சல் ஆயிடுச்சு
@mrp7080
@mrp7080 12 күн бұрын
உண்மை
@superchannel836
@superchannel836 12 күн бұрын
எங்களுக்கு எல்லாமே நடந்ததும் பணம் விசயத்தில் ரொம்ப கஷ்டமாக இருந்தது
@rameshrk5887
@rameshrk5887 4 күн бұрын
Bro எங்களுக்கு ஒரு வீடு கட்ட வேண்டும் தங்களால் கட்டித்தர இயலுமா திருவாரூர் டிஸ்ட்ரிக்ட் பூந்தோட்டம் தாலுக்கா
@sankarp1929
@sankarp1929 12 күн бұрын
Bro arambathula nalla than pesuranuga yenna pesi pesiya yemathitan
@MrMDoss-cz3kv
@MrMDoss-cz3kv 12 күн бұрын
என்னைய செஞ்சுடாங்க பாஸ்.உங்க உதவி தேவைப்படுது சார்.உங்களை எப்படி contact பண்ணுவது
@PriyaSubramanian-bb7vs
@PriyaSubramanian-bb7vs 13 күн бұрын
S true
@senthil4050
@senthil4050 12 күн бұрын
👍👍👍
@jeevanbabum.b.a5020
@jeevanbabum.b.a5020 14 күн бұрын
Same
@redoxalan
@redoxalan 14 күн бұрын
Bro pondicherry la veedu katara plan eruku loan apply pani than. Can you suggest any builder
@ManosTry
@ManosTry 14 күн бұрын
Whatsapp me 8525004551
@rajasa2423
@rajasa2423 12 күн бұрын
உண்மை இருக்கும்
@vetrivelmuruganv3953
@vetrivelmuruganv3953 13 күн бұрын
Yes my cousin got cheated by his relative.
@StingSi369
@StingSi369 12 күн бұрын
கருப்பு பணத்தை வெச்சு வீடு கட்டுனுவங்க கிட்ட போய் கேட்டா எதுவும் சொல்லாமா, நல்ல கட்டுவாங்கனு சொல்லி நான் ஒரு எஞ்சினியர் கிட்ட மாட்டிகிட்டேன். இப்ப அவனை கோர்ட்டுக்கு இழுக்க வக்கில் நோட்டீசு விட்டுருக்கிறேன். அப்ரூவல் வாங்க முடியாத படி அவசரமா பிளான் தயாரிச்சு 5 லட்ச ரூபாய் ஆட்டைய போட பாரத்த்து பின் சுதாரித்து தெருப்பக்கம் பத்தடி 3 பில்லர், மற்றைய கட்டுமானங்களை இடித்து பல லட்சங்களை வேட்டு வைத்து விட்டான். 😢😮
@mohanapriya2210
@mohanapriya2210 14 күн бұрын
Relative kita kudutha veetu 20 lacs estimation potutu mudikim pothu 26 lacs achi.
@dhandapanivasanth
@dhandapanivasanth 12 күн бұрын
Known reference only doing scam
@manikandanp-yw8hk
@manikandanp-yw8hk 14 күн бұрын
....
@silam.......
@silam....... 12 күн бұрын
உங்க நம்பர் சொல்லுங்க
@thilakperumal8408
@thilakperumal8408 14 күн бұрын
Documents crct ah padinga.. avanga document ilatha extra works ena ena iruku nu kelunga.. angatha misunderstanding varum.. 3 to 4 contractors kita quote kelunga.. ovoruthar sq.ft. rate la um avanga pani kudukra specifications kandipa different ah irukum .. Ethula include agala nu theliva kelunga .. !!
@duraibaskar6037
@duraibaskar6037 14 күн бұрын
100%உண்மை aggreement இல்ல நேரடியாக பஞ்சாயத்து தான் unskilled கொத்தனார்
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 5 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 60 МЛН
Роналду совсем другой! 😱
0:45
КиноСклад
Рет қаралды 4,4 МЛН
Кого она вытащила из воды?😱
0:51
Следы времени
Рет қаралды 2,4 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
0:49
Yoeslan
Рет қаралды 32 МЛН
Зачем он туда залез?
0:25
Vlad Samokatchik
Рет қаралды 3 МЛН
القطة الشجاعة 😭😭🐱 #shorts
0:35
7amoda Gaming
Рет қаралды 37 МЛН