From Pain to Resilience: A Transgender's Journey of Overcoming Adversity - Transgender Sennila

  Рет қаралды 1,646,307

Southern Herald

Southern Herald

4 жыл бұрын

In this poignant and thought-provoking interview, we sit down with Sennila, a brave transgender individual, as she opens up about the challenges and hardships she has faced throughout her life. With raw honesty, she shares her experiences and sheds light on the painful realities that many transgender individuals encounter on a daily basis. From navigating societal prejudices to facing discrimination in Chennai's nightlife, Sennila's story is one of resilience, strength, and the unwavering spirit to overcome adversity. Join us as we delve into her deeply personal journey, aiming to foster understanding, compassion, and empathy for the struggles faced by the transgender community.
#Transgender #TamilTransgender #transwomen #thirunangai #tamilthirunangai #chennaitransgender #lgbt #lgbtchennai #lgbttamil #transgendercouple #transgenderyoutubers #transgenderinindia #transgenderinterview #transgenderinterviewtamil #thirunangaishortfilmintamil #thirunangaiprogram #thirunangaiprogramzeetamil #neeyanaanathirunangaiepisode #thirunangaitiktok #thirunangaidancechennai #Transgenderdance

Пікірлер: 1 200
@nk.anandh9130
@nk.anandh9130 4 жыл бұрын
மிகவும் அழகாக இந்த சமூகத்தின் வலிகளை அழகிய தமிழில் அழகான உச்சரிப்புடன் உனத்திய அழகிய தமிழ்மகளுக்கு வாழ்துக்கள்
@thirumuruganayyavu8829
@thirumuruganayyavu8829 2 жыл бұрын
🙋
@thirumuruganayyavu8829
@thirumuruganayyavu8829 2 жыл бұрын
Good words
@govindsrinivas233
@govindsrinivas233 2 жыл бұрын
Qa
@solo_dancer_
@solo_dancer_ 3 жыл бұрын
பெண்மையும் பொறாமை கொள்ளும் அழகும் நலினமும் நீ கடவுளின் படைப்பில் பொக்கிஷம் நீ😘 அம்மா உன் மனவலிமைக்கு அளவு இல்லை🙇🙇
@soundarapandianv1418
@soundarapandianv1418 4 жыл бұрын
இறைவா இவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியே கொடு
@thumatingopaldevagopaldeva3629
@thumatingopaldevagopaldeva3629 4 жыл бұрын
Vanakkam
@elayathambyselvanayagam2730
@elayathambyselvanayagam2730 3 жыл бұрын
Q
@ragaasuran7701
@ragaasuran7701 2 жыл бұрын
இயல்பான மனிதர்களைவிட திருநங்கைகளுக்கு நல்ல வாழ்க்கை இருக்கு.
@umauma5019
@umauma5019 4 жыл бұрын
ரொம்ப அழக பேசினம ரொம்ப ரொம்ப தெளிவா சொன்ன ம உன்னப்பார்க்கவே ரொம்ப அழக இருக்கம இந்த அம்மாவின் ஆசீர்வாதத்தோடு.வாழ்க வழமுடன்
@BaluBalu-gy1rz
@BaluBalu-gy1rz 4 жыл бұрын
வருத்தமா இருக்கு
@elangom.g9928
@elangom.g9928 3 жыл бұрын
தங்களின் பேச்சு திருநங்கைகள் மேல் மிகப்பெரிய நல்ல எண்ணத்தை உண்டாக்கியது.
@jaganathanejagan9418
@jaganathanejagan9418 3 жыл бұрын
அழகான தமிழில் அழகான உச்சரிப்போடு, சிரித்த முகத்துடன் துன்பம் இன்பம் இரண்டும் கலந்த இந்த சமூகத்தில் உங்களின் அனுபவங்கள் திருநங்கைகளின் வாழ்க்கை பற்றிய விவரங்கள் நீங்கள் சொல்லும் விதம் அருமை... ஆண் பெண் அர்த்தநாரி அனைவரையும் பெற்று அன்புடன் வளர்ப்பவள் அன்பு தாய்.. அந்த தாய்மை உணர்வோடு திருநங்கைகளும் இந்த சமூகத்தில் வாழ்கிறார்கள் என்பதை உன் மூலமாக தெரியபடுத்தி திருநங்கைகள் பிரம்மன் கையில் தவறி விழுந்த பாரிஜாத மலராக உணர்கிறேன்... வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.. சென்னிலா.... அன்புடன் ஜெகன்...
@arasuthirun9417
@arasuthirun9417 4 жыл бұрын
மனம் திறந்த பேச்சு தெளிவான வார்த்தை கூட வாழ்த்துக்கள் சகோதரி. ஜேர்மனியில் இருந்து
@jesurajamariaantonymuthu9440
@jesurajamariaantonymuthu9440 3 жыл бұрын
வெல்லந்திறான உள்ளம் மனக்கவலை நிறைந்த ஆனால் வெலிகாட்டாமல் சிரிப்பு வாழ்த்துக்கள் சகோதரி
@ns7senthil116
@ns7senthil116 4 жыл бұрын
உங்களுக்கு நடந்த அநீதிகளையும், உங்களின் கோரிக்கைகளையும் தொகுப்பாக எடுத்துரைத்த அருண் அண்ணனுக்கு கோடான கோடி நன்றிகள்...
@sundarchandran8440
@sundarchandran8440 3 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டதும் பார்த்ததும் கண் கலங்க வைத்தது சிறப்பானவர்கள் நீங்கள். இறைவன் உங்களுக்கு நல்வழியே காட்டுவார் பல பிரச்சினை வந்தாலும் சமூக அக்கறையோடு சாதனைகள் பல படைப்பீர்கள்
@chinamadathi2813
@chinamadathi2813 3 жыл бұрын
Pon namer
@arulnathan5986
@arulnathan5986 4 жыл бұрын
எதிர்காலத்தில் அதிக நன்மைகள் கிடைக்கும் நம்பிக்கையுடன் நடைபோடுங்கள்
@dakshinamoorthygovindaraj5331
@dakshinamoorthygovindaraj5331 3 жыл бұрын
நீங்கள் சிறந்த பேச்சாளரான பெண் சிங்கம் இனிய நல்ல பதிவு செய்து மற்றவர்களுக்கு புரியவைத்தீர்கள் நன்றி சிங்கப்பெண்ணே👍👍👍🙏🙏🙏
@KK-ov7go
@KK-ov7go 4 жыл бұрын
சென்னிலா நீ கடவுலின் குழந்தை, திருநங்கை அனைவரும் மதிக்கப்பட வேண்டும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது நம் கடமையாகும்
@paramasivam5350
@paramasivam5350 3 жыл бұрын
நீங்கள் திருநங்கையாக இருப்பது உங்கள்தவரள்ள ஒருவர் பிரப்பால் ஏற்படும் மரபனு மாற்றம் இதை இந்த சமுதாயம் புரிந்து கொண்டால் சமுதாயம் மாற்றம் நிச்சயம் வந்தாலும்கூட உங்கள் வளியும்மனவேதனையும் அழகிய தமிழில் அழாகாக உணற்திய அழகிய தமிழ்மகளுக்கு என் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@vgunasekaran4397
@vgunasekaran4397 4 жыл бұрын
சென்னிலா நல்லா பேசுறீங்க, அழகா இருக்கிறீரங்க ,நல்ல சமூக அக்கறையிருக்கு, நல்லா வருவீங்க கவலைவேண்டாம்.இறைவன் அருள்புரிவார்.
@chennila7277
@chennila7277 4 жыл бұрын
Thanks
@mdrizu88
@mdrizu88 4 жыл бұрын
@@chennila7277 really great speech
@venkateshsharma6921
@venkateshsharma6921 4 жыл бұрын
@@chennila7277 really great akka
@dialectpython2943
@dialectpython2943 3 жыл бұрын
JP
@abileshsriram5964
@abileshsriram5964 3 жыл бұрын
@@chennila7277 sema speech... நல்லா இருப்பீங்க...
@TiKTokStatusVideo
@TiKTokStatusVideo 4 жыл бұрын
நல்லா வருவீங்க கவலைவேண்டாம்.இறைவன் அருள்புரிவார்.
@funnyvideosintamil9868
@funnyvideosintamil9868 4 жыл бұрын
இதுக்கு முடிவு உங்கள மாதிரி இருக்குறவங்க நல்லா படிக்கனும் அத மட்டும் செஞ்சாலே உங்கள் வாழ்கை உயரும் வாழ்த்துக்கள் சகோதரி
@musicsankargovind8707
@musicsankargovind8707 4 жыл бұрын
Indha samoogam avangala normal a treat panni padikka vidanum Neenga school la padikkum podhu ipdi unga school la unga kooda padichavangala nalla treat panneengala Avangala normal a treat panni encourage panneengala Adha indha samooham unaranum maaranum...
@shakshakthi3386
@shakshakthi3386 2 жыл бұрын
Boys are SHIVAN 🔥 Girls are SHAKTHI ✨💫 But I always respect Transgender Because they are SHIVASHAKTHI🔥🔥🔥
@shanmugama9224
@shanmugama9224 3 жыл бұрын
உங்கள் போல் உள்ளவர்கள், வாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன். உங்கள் பேச்சு மிக அழகு, உண்மையை சொன்ன தங்கச்சிக்கு நன்றி, உங்கள் ஆசை நிறைவேறும்.வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சேர்த்து வைக்கவும். அருமை நன்றி மா👍🙏❤️
@sivasankaranmuppuli.8596
@sivasankaranmuppuli.8596 4 жыл бұрын
தெளிவான முகம். தெளிவான பேச்சு. தவறு இல்லாத சொல். தான் அனுபவித்த வாழ்க்கையை மறைக்காமல் கூறும் நல்ல உள்ளம். தங்களை பாராட்டுகிறேன். நீங்கள் யாரையும் நம்பி பிறக்கவில்லை. தவறு எதுவும் செய்யாமல் தலைநிமிர்ந்து வாழுங்கள்.
@chennila7277
@chennila7277 4 жыл бұрын
நன்றி தோழரே
@kidsalapparais9658
@kidsalapparais9658 4 жыл бұрын
Super
@mjothimuthuramalingam5983
@mjothimuthuramalingam5983 4 жыл бұрын
@@chennila7277 hi hollo
@mjothimuthuramalingam5983
@mjothimuthuramalingam5983 4 жыл бұрын
±6593919558
@govindarajulur2738
@govindarajulur2738 4 жыл бұрын
@@manishajamal798 this u
@a.r.rahumanhan5239
@a.r.rahumanhan5239 4 жыл бұрын
நீங்கள் ஒரு அழகு தேவதை 👍
@MuthuKumar-xg8mx
@MuthuKumar-xg8mx 3 жыл бұрын
Tr
@kumarnrk8382
@kumarnrk8382 3 жыл бұрын
Nigal Gad
@kumarnrk8382
@kumarnrk8382 3 жыл бұрын
Gad plas you
@tpllax8595
@tpllax8595 3 жыл бұрын
Seriously bro❤️
@serialomania3989
@serialomania3989 3 жыл бұрын
உண்மை நண்பா
@kamatchibalasubramanian2115
@kamatchibalasubramanian2115 4 жыл бұрын
அருமையான கருத்துக்கள் தோழி பாவம் இவர்கள் யாரும் இவர்களை தரக்குறைவாக பேசாதீர்கள் அவர்கள் சொல்வது உண்மை தானே அவர்களை வாழ விடுங்கள்
@arikrishnan9897
@arikrishnan9897 3 жыл бұрын
Hi
@smadhu1132
@smadhu1132 4 жыл бұрын
Very good interview.. congrats sennila... for a fast time I've seen a casual, simple , humble and trans with 0% attitude... very matured interview.......
@user-lz2xq7vv9p
@user-lz2xq7vv9p 4 жыл бұрын
Very genuine talk ma.. Time will change everything..God bless you
@kakababa4189
@kakababa4189 4 жыл бұрын
ஆண்டவனின் படைப்பு, நீங்களும் மனிதகுலங்கள்தான், உங்களை மதித்து நடக்கவேண்டும். நீங்கள் கூறுவதுதான் உண்மை.
@devendranalamelukonar7305
@devendranalamelukonar7305 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஆயிரம் உங்கள் குலதெய்வம் என்றென்றும் தங்களை காக்கும் வாழ்த்துக்கள் ஆயிரம் உன்மையை உரக்க சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள் அம்மா
@sivaram2184
@sivaram2184 4 жыл бұрын
நீங்கள் அனைவரும் அர்த்தநாரீஸ்வரர் இதை உலகம் ஒரு நாள் அறியும். அதுவரை காத்திருக்கவும். நல்லதே நடக்கும் நல்லதே நினைப்போம்.
@mrmmuthu1552
@mrmmuthu1552 4 жыл бұрын
Who is arthaa
@sanjeym3125
@sanjeym3125 3 жыл бұрын
Appdiya thank you
@Vallalmillioner
@Vallalmillioner 3 жыл бұрын
அர்த்தநாரீஸ்வரர் ஆணுமானவர் பெண்ணுமானவர். இது ஒருபக்கம். +Ve திருநங்கைகள் ஆணும் இல்லாதவர்கள் பெண்ணும் இல்லாதவர்கள். இது மறுபக்கம். - ve இது சாரம் மட்டுமே. முழுதும் புரிய 10 பக்கம் எழுதணும்.
@Moorthyy-jh2jf
@Moorthyy-jh2jf 3 жыл бұрын
Ť7un
@Moorthyy-jh2jf
@Moorthyy-jh2jf 3 жыл бұрын
until
@shakthitrans8217
@shakthitrans8217 4 жыл бұрын
Evlo azhaga, theliva, azhuththama pesuringa akka👏God bless you🙏
@murugesanasari2791
@murugesanasari2791 4 жыл бұрын
தங்கையே மிகவும் மனது வலிக்கிறது.தைரியமான மனதைக் கொண்டு தைரியமாக வாழுஙீகள்.
@davidmala7617
@davidmala7617 4 жыл бұрын
Jesus's to
@davidmala7617
@davidmala7617 4 жыл бұрын
Jesus Christ
@Rajendrana-le3wn
@Rajendrana-le3wn 3 жыл бұрын
V. GOodspeech
@Rajendrana-le3wn
@Rajendrana-le3wn 3 жыл бұрын
V. Goodspeecho
@mrajarajasuper7173
@mrajarajasuper7173 3 жыл бұрын
@@davidmala7617 கைகூலி
@pugalsgreat2768
@pugalsgreat2768 4 жыл бұрын
சமூகம் சார்ந்த கருத்துக்களையும் உண்மையையும் பகிர்ந்து விதம் அருமை..வாழ்த்துக்கள் சகோதரி.. இரும்பு ரோஜாக்களில் நீங்கள் #தங்க ரோஜா-வும் கூட.....
@rasurasu533
@rasurasu533 4 жыл бұрын
நீங்கள் சொன்னது அருமை அக்கா, இவர்கள் இல்லையெனில் தமிழ்நாட்டில் அதிக பாலியல் பலாத்காரம் அதிகரிக்கும் இது நிதர்சனமான உண்மை அக்கா.
@arulmoongilpatti5587
@arulmoongilpatti5587 3 жыл бұрын
நன்றி நன்றான உரை
@jothibasu1229
@jothibasu1229 4 жыл бұрын
நீங்கள் எங்களுடைய அம்மை அப்பன் அர்த்தநாரீஸ்வரர் உங்களுடை பதிவு அருமை
@chennila7277
@chennila7277 4 жыл бұрын
அனைவருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன் . உங்களால் முடிந்த வரை அனைவருக்கும் உதவி செய்யுங்கள்🙏🙏🙏
@ilvoeyouauhtysivakumar8612
@ilvoeyouauhtysivakumar8612 4 жыл бұрын
👌👌👌
@MAAFRINFATHIMAN
@MAAFRINFATHIMAN 4 жыл бұрын
.
@huntersathish6352
@huntersathish6352 4 жыл бұрын
Hi .........🥰
@user-mz4vs8et6b
@user-mz4vs8et6b 4 жыл бұрын
பிரித்திகா யாழினி போல காவல்துறையில் சேர்வதே சரியான தேர்வு. இதுபற்றி சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா என்பவர் தன்னுடைய நீதியைத்தேடி... சாட்சியங்களை சேகரிப்பது எப்படி? என்ற நூலில் 2010 ஆம் ஆண்டே தெளிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார்.
@dhivagardhivagar7134
@dhivagardhivagar7134 4 жыл бұрын
My Best Akka
@periyasamysellaiyan1355
@periyasamysellaiyan1355 4 жыл бұрын
உங்கள் மனதில் இருக்கும் கருத்தையும் கூறினார் மிக்க மகிழ்ச்சி
@sridharrosi1853
@sridharrosi1853 3 жыл бұрын
மிக அருமையான , தெளிவான மற்றும் யதார்த்தமான விளக்கம் . மனம் கலங்குகிறது .
@vanjlkovansvanjlkovans4338
@vanjlkovansvanjlkovans4338 3 жыл бұрын
வாழ்க வளமுடன்! எல்லாம் நல்லபடி நடக்க ஆண்டவன் துணையிருப்பான், அருமையான பேச்சு, நியாயமான கோரிக்கைகள்,
@gayathribarathidasan7898
@gayathribarathidasan7898 4 жыл бұрын
உங்களின் மனவலிமைக்கு என்னுடைய மரியாதை கலந்த வணக்கங்கள்💐🙏
@rajmohankathirvel9717
@rajmohankathirvel9717 2 жыл бұрын
You are very beautiful
@jesyaseelanjeyaseelan8415
@jesyaseelanjeyaseelan8415 Жыл бұрын
இவர்களை பார்க்கும் போது திருநங்கை மாதிரியா இருக்கு ,, உண்மையான அழகான தேவதை பொண்ணு மாதிரி அழகா இருக்காங்க
@santhoshgowda1940
@santhoshgowda1940 3 жыл бұрын
The best interview I ever seen,thank for this wonderful video
@jalan.j9960
@jalan.j9960 4 жыл бұрын
உங்களை வேற்று கிரகவாசியாய் பார்க்கவில்லை. கொஞ்சம் வியப்பாய். பார்க்கிறோம் அவ்வளவுதான். இந்தப் பூமியில் எங்களைப் போலவே வாழ உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. வாழ்க !
@lifemotivevideosonly8811
@lifemotivevideosonly8811 4 жыл бұрын
Same to you nanpa
@thirunthuya1957
@thirunthuya1957 4 жыл бұрын
Semmaya peasuringa akka ungalatha eni yellamea samam enra ennam varumnu nambukiran eni valarum kolanthaikalai kaapom vaalka valamudan
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 4 жыл бұрын
Sister nu sonna thitta maatinga thane. God Jesus bless you MY sister ❤️❤️❤️❤️❤️
@sadhuroaky352
@sadhuroaky352 4 жыл бұрын
ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்....
@priyamagi7720
@priyamagi7720 3 жыл бұрын
Mmm super
@josephj1006
@josephj1006 4 жыл бұрын
அருமை சகோதரிக்கு வாழ்த்துக்கள், உங்களுடைய எல்லா கஷ்டங்களுக்கும் ஒர் முடிவு உண்டாகும், சடலத்தையும் உருவாக்கிய தேவன் ,அவர் இயக்கமும், மனதுருக்கமுள்ள தேவனாய் இருக்கிறார், ஒன்றுக்கும் கவலைபடாதீகள், இயேசு தேவன், நாம் நினைக்கும் முன்பே நம் நினைவின் தோற்றத்தை அரிகிற தேவன், உங்களை நிச்சயம் ஆசீர்வதிப்பார் இயேசுவை விசுவாசியுங்கள்💖👏🙏
@keerthanakeerthi8492
@keerthanakeerthi8492 3 жыл бұрын
Really super sister 😍God bless you...dont feel...sekerame intha ulagam ungala yethukum 😊😊
@shabanakiruba2765
@shabanakiruba2765 3 жыл бұрын
Sister ur smile so cute. Ur way of talking was good.
@magdalenepraveenageorge6142
@magdalenepraveenageorge6142 4 жыл бұрын
unga vedhainai ya kekave kastama iruku.... unga confidence romba azhaga iruku.... stay positive... all the best.... my support is there for you always....
@nightshyam7129
@nightshyam7129 3 жыл бұрын
From her speech I could say Sennila is talented girl. I wish her to be successful in all her endeavors .
@ravichandran-jn5gu
@ravichandran-jn5gu 3 жыл бұрын
Very touching talk Sennila. Kudos to your bold approach. God bless you my sister.
@murugavelbalasubramanian3052
@murugavelbalasubramanian3052 4 жыл бұрын
Romba alaga irukeenga and edharthamana unmaiya pesreenga.
@MohammadAli-po9pz
@MohammadAli-po9pz 4 жыл бұрын
Such a intelligent human..If she would get proper education and support will achieve more.. Please support her
@kumarv920
@kumarv920 3 жыл бұрын
உன்மை
@kaneshathasankanesh3420
@kaneshathasankanesh3420 2 жыл бұрын
உங்களுக்குள்ள ஏதோ ஒரு திறமை இருக்கு அத வெளிக்கொனர பாருங்க சாதிப்பீங்க. வாழ்த்துக்கள் சகோதரி.( ஈழத்தில் இருந்து உன் உரிமையுள்ள அண்ணா)
@sridevaorchestrasalem
@sridevaorchestrasalem 4 жыл бұрын
கடவுளே நீ யார் உருவிலாவது வந்து இப்படி பட்ட சகோதரிகளுக்கு உதவ வேண்டும். அவர்களின் வாழவதாரம் மேம்பட வேண்டும்
@chandsinghjesuswelcomesmin5161
@chandsinghjesuswelcomesmin5161 3 жыл бұрын
God bless you .We will pray for you .very nice heart full speech touched about transgender. This is society will surely support for Everyone like u madam.
@chinamadathi2813
@chinamadathi2813 3 жыл бұрын
Pon namer
@ayilaibalah
@ayilaibalah 4 жыл бұрын
உங்களில் யாராவது விவசாயம் தெரிந்தால் , நான் வேலையும் , அதன் பொருப்பையும் தர தயார்
@thirumalainambirajanperuma9803
@thirumalainambirajanperuma9803 4 жыл бұрын
எனக்கும் அந்த சிந்தனை உண்டு
@vijayramanan6327
@vijayramanan6327 4 жыл бұрын
Antha manasu thaan sir kadavul
@naantamizhan8152
@naantamizhan8152 4 жыл бұрын
@@thirumalainambirajanperuma9803 சுண்ணி நீ சிந்சிக்கிட்டே இரு
@ashokkumar-hx3br
@ashokkumar-hx3br 4 жыл бұрын
Salary evelo kudupinga sir I'm waiting
@ayilaibalah
@ayilaibalah 4 жыл бұрын
Naan tamizhan pls mind it your words, don’t hurt other’s not good, just sharing their thoughts that’s all leave it.
@gatesandwindows
@gatesandwindows 2 жыл бұрын
Just take a bow to you 'SenNILAaa'. No words! Only 'Joyful -tears-of-unconditional-Love'. Wishing you and all around you 'Vaazhga-Nalamudan-and-nalamudan'.
@srivasans3711
@srivasans3711 3 жыл бұрын
அருமை உங்கள் சமூகத்திற்காக பேசுவதற்கு விவேகானந்தர் சொன்ன கருத்து உயிர் போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே துணிந்து நில் நீ எதையும் வெல்வாய்
@renugadevi2871
@renugadevi2871 3 жыл бұрын
Neenga romba beautiful ah erukenga sister... Unga speech super... Neenga nalla motivation ah pesurenga... Congratulations sister... Vaalga valamudan..
@SKumar-kp7fq
@SKumar-kp7fq 3 жыл бұрын
Very moving talk by Sennila, what transgenders go through can never be fully understood by rest of us. While most of us believe that one lands in heaven or hell after our death...transgenders go through hell even while being alive here on earth but it is due to the misconception among most of their fellow beings. Transgenders need our understanding and empathy and as their fellow beings we should extend our moral and physical support for their well being. They are just like any disadvantaged person among our society only if we extend our help and support we can justify the lack of disadvantage the rest of us are blessed with in our lives !
@dhivyakavikumar4678
@dhivyakavikumar4678 4 жыл бұрын
Sister semmaiya un story ya sonninga society change aagum
@prasanthp5179
@prasanthp5179 4 жыл бұрын
Very cute don't feel oru vetriya pakkanum na Pala thadaikalai thangai than aganum... ungala romba pudichirukku Akka
@kannandivakar7918
@kannandivakar7918 3 жыл бұрын
உங்கள் எண்ணங்கள் இறைவன் தீர்த்து வைப்பார்🙏🙏
@sathiyapriya5924
@sathiyapriya5924 4 жыл бұрын
Nice speech and cute ta erukkiga sister samugam eppativenalum pesum neega tha bold ta erukkaum sis god bless you
@mithrasathish4038
@mithrasathish4038 3 жыл бұрын
Pengalay parthu poramaipadum..peralazhigi ma neenga...💕💕💕💟💟 I love shivaperuman that much..🙏🙏🙏:-). Unga blessing venum ma.... 😇😇
@vinothperumal3416
@vinothperumal3416 4 жыл бұрын
உங்கள் உணர்வுகளை முழுமையாக புரிந்து கொள்வது முடிகிறது சகோதரி ! உங்களின் நிலைமை மாற ஒரே வழி கல்வி, நீங்கள் நன்றாக படித்தால் அரசு உங்களை உயர்த்த தயாராக உள்ளது, வளர் இளம் பருவத்தில் உள்ள திருநங்கை யை படிக்க ஊக்க படுத்தி உதவி செய்யுங்கள், வரும் காலங்களில் உங்களின் நிலைமை மேன்மை ஆகும்
@sakthiprakash5322
@sakthiprakash5322 3 жыл бұрын
Niga ivlo kastathulayum ellathayum poruthu kituu life a run panringa. Niga grate👍
@ramanivenkata3245
@ramanivenkata3245 3 жыл бұрын
What a matured talk. ! . Her appeal is very reasonable
@sathyasathya3062
@sathyasathya3062 4 жыл бұрын
Soo nice ma'am TQ sooooooomuch for opening your hearts 🙏🙏🙏🙏
@kuppurajkuppuraj1855
@kuppurajkuppuraj1855 4 жыл бұрын
Mm nice
@kuppurajkuppuraj1855
@kuppurajkuppuraj1855 4 жыл бұрын
Mm nice
@rockybhai2731
@rockybhai2731 4 жыл бұрын
S sathya
@prasadr2809
@prasadr2809 4 жыл бұрын
Sister don't worry.God bless you.
@YOUTH2022
@YOUTH2022 4 жыл бұрын
very lively and lovedy kannuu... i pray... u become more stronger and stronger..
@tharanik1313
@tharanik1313 3 жыл бұрын
U speech make me tear... god bless u . Ican understand your feeling. Iwish human will change.
@arularul7225
@arularul7225 2 жыл бұрын
👍👍👍
@vinopriya4458
@vinopriya4458 4 жыл бұрын
காயம் பட்ட மனம் யாரையும் காயபடுத்தாமல் தன்னுடைய காயங்களை எடத்துரைத்தமைக்கு நன்றி
@gaya3gauu715
@gaya3gauu715 3 жыл бұрын
Akka ithan ennoda no ungalukku enna help venumnslum le lunga..... 8681954127.... Enna la mudijja uothaviya nan seiven.... Unga mela pavappatu illa.... Enakkum oru freds irundha di piritthiga yasini...... Police.... I love you akka
@mahikutty1038
@mahikutty1038 4 жыл бұрын
Sister unnga feeling naila purethu sister but evanugala aila yanna tha pannrathu...... Unnga pavam evagala summa vidathu.. No feel sister aila oru nail sareaidum.... Niga sweet ta pesurega sister.... Love you sister
@kalaimamanimani7230
@kalaimamanimani7230 4 жыл бұрын
Sela place pa evangaluku job lam kuduthu erukanga pa... choolaimedu kolapasi take away hotel la transgender work panuranga.. adhukulam manasu venum pa... really Good... pavam
@ssilambu6888
@ssilambu6888 4 жыл бұрын
@@kalaimamanimani7230 hai
@kalaimamanimani7230
@kalaimamanimani7230 4 жыл бұрын
@@ssilambu6888 hiii
@nazeerahamed9007
@nazeerahamed9007 4 жыл бұрын
போலீசார் லஞ்சம் வாங்குவதாலும் அவர்களின் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வதால் மதிப்பிலக்கிறர். குடிகாரர்களை அவர்கள் செய்யும் செயல் அவர்களை கேவலப்படுத்துகிறது. நம்மைப் பற்றிய நண்மதிப்பை நாம் தான் உருவாக்க வேண்டும். கவர்மென்ட் வேலை பற்றி சொன்னீர்கள் அது மிக சரியான விஷயம்
@mukilriya2826
@mukilriya2826 3 жыл бұрын
Her talking ways is sooo cuteeeee
@murugesanasari2791
@murugesanasari2791 4 жыл бұрын
I love you sister.now you look very happy so continue this.
@rosemaryrose8237
@rosemaryrose8237 4 жыл бұрын
Akka unga itha vida nalla life kuduparu god
@govindl9537
@govindl9537 2 жыл бұрын
super madam am first time watching ur video it's great . am subscribed ur channel..thank u
@princethambiraj2302
@princethambiraj2302 3 жыл бұрын
Great...well ..respect and care them..they r fantastic creations of GOD 🙏👍
@mahaarun3444
@mahaarun3444 4 жыл бұрын
கருப்பு பக்கங்கள்....நிஜமாகவே கொடுமையானதுதான்....மாற்றங்கள் மட்டுமே நிலையானவை சகோதரி.... மாற்றங்கள் நிச்சயம் ஏற்படும்...
@myas-3995
@myas-3995 4 жыл бұрын
You look a bit like TV actress Vani Bhojan. You have gone through so much Sennila be brave much love and blessings to you
@chennila7277
@chennila7277 4 жыл бұрын
நன்றி தோழரே
@arunkumarr5452
@arunkumarr5452 3 жыл бұрын
@@chennila7277 கவலை வேண்டாம் ம நான் இருக்கேன் உணகு ❤️🙏👍
@chinamadathi2813
@chinamadathi2813 2 жыл бұрын
@@arunkumarr5452 pon namer sent me
@truthalwayswinss
@truthalwayswinss 4 жыл бұрын
Fantastic speech. Very open mindedly talked.
@vishnuvardhan1467
@vishnuvardhan1467 4 жыл бұрын
Sennila akka.....Romba Azhagaa Irukkeenga.....Kavalai Padadheenga akka....God Bless You......❤❤❤❤❤❤
@nightshyam7129
@nightshyam7129 3 жыл бұрын
திருநங்கைகளுக்கு கல்வியிலும் அரசு வேலையிலும் இட ஒதுக்கீடு வழங்கலாம்.
@krishnanl1367
@krishnanl1367 4 жыл бұрын
We support you Sister! You are an inspiration for others
@sjayaraman994
@sjayaraman994 4 жыл бұрын
I understand your feelings. Some time you people go beyond your limit I am from North
@jagannatharao606
@jagannatharao606 3 жыл бұрын
Heart touch subject.God bless your.
@preethis6045
@preethis6045 4 жыл бұрын
நீங்க பேசினது எல்லாம் உண்மை அக்கா, எனக்கு ஒரு ரொம்ப பெரிய ஆசை இருக்கு அத நா உங்ககிட்ட பேசணும்னு நெனைக்கற, தப்பா ஏதும் இல்லை அக்கா, என்னோட சகோதரன்னுக்கு இல்லனா என் குடும்பத்துல இருக்கிறவங்களுக்கு இந்த சூழ்நிலை வந்த என்ன பேசுவேனோ அதைத்தான் நா உங்ககிட்ட பேசணும்னு ஆசை உங்களுக்கு விருப்பமான ஒரு சகோதிரிய என்கிட்ட பேசுங்க அக்கா ஆன எப்படி பேச போறோம்னுதா தெரியல அக்கா
@vazeeribramesa9553
@vazeeribramesa9553 4 жыл бұрын
ரொம்ப அழகான சிரிப்பு உங்களுக்கு
@t.vasantha2821
@t.vasantha2821 4 жыл бұрын
நல்லா பேசுனீங்க
@padamanathanparthiban9515
@padamanathanparthiban9515 4 жыл бұрын
Love u akkaa❤️ur great ❤️
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
இன்று தான் இந்த பதிவை பார்த்தேன் ரொம்ப ஆழமா அழகா உங்கள் கருத்தை சொன்னீர்கள் ரொம்ப அழகாகவும் இருக்கீங்க வாழ்த்துக்கள் சகோதரி
@udayaprakash4018
@udayaprakash4018 2 жыл бұрын
sister you are fantastic. so many sorrows but you told it in very good manner. God bless you.
@gopalGopal-us2mi
@gopalGopal-us2mi 4 жыл бұрын
Akka semma talk Akka paavam akka ellarum i am proud of you akka
@ayilaibalah
@ayilaibalah 4 жыл бұрын
விவசாயம் தெரிந்தால் மட்டும் என்று கூறவில்லை , ஒரு வேலை விவசாயம் செய்ய ஆர்வமும் அதில் (விவசாயத்தில்)தொடர்ந்து ஈடுபாட்டுடன் இருக்க விரும்பினாலும் வரவேற்கிறேன் , நன்றி 🙏
@kumarmdu25
@kumarmdu25 3 жыл бұрын
give ur phone number sir
@saswinTheju
@saswinTheju 4 жыл бұрын
அருமையான பேச்சு ஒரு மீனவர் பொலந்து கட்டுர நீ.மிக அருமை
@dheenadhayalanm6948
@dheenadhayalanm6948 2 жыл бұрын
Maha very great speech. Everyone understand the pain
@comedyvideos6652
@comedyvideos6652 4 жыл бұрын
Every human being has spark in them. Educate, set a goal and try to become a entrepreneur. Just try.
@nadesank6100
@nadesank6100 2 жыл бұрын
வாழ்க்கை
@ramakrishnanrthe227
@ramakrishnanrthe227 3 жыл бұрын
These persons can be educated ,trained for job such as security persons in the nursinghomes , women's PG maternity hospitals malls &fashion design nurses primary school teachers. Their association should work with the govt for uplift.
@sweetysweety5685
@sweetysweety5685 4 жыл бұрын
Super ah sonnenga akka kandipa govt la yallam pannitharuvaanga akka god bless u akka👏👏👏👏
@VINOTHKUMAR-mz5mt
@VINOTHKUMAR-mz5mt 3 жыл бұрын
Sennila nee pesurathu ellam really true di ma. Congrats di ma
@ganesh9680
@ganesh9680 4 жыл бұрын
செனிலா திருநங்கை உங்கள் மீது அன்பும் பாசமும் வைத்து உள்ளேன் , கணேஷ் 3/10, அக்ரஹாரம் கிழ முன்னிர்பள்ளம்
@SriGuruTVABSG
@SriGuruTVABSG 4 жыл бұрын
God bless you Sister
Love With Transgender..? | Namma Paiyan | Ft.Kalpana
10:10
Namma Paiyan
Рет қаралды 1 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 34 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 74 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 42 МЛН
G.S.SIMHANJANA - ACHAM THAVIR ( AVOID FEAR) - A special  Talk
36:14
Connect Pondy
Рет қаралды 686 М.
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН