இத்தனை நற்பண்புகளா புனித யோசேப்புவிடம்! அர்புதமான மறையுரைக்கு மிக்க நன்றி மேதகு ஆயர் அவர்களே.
@asharegina5893Күн бұрын
Millions of thanks to you Beloved bishop for your excellent 👌👍 homilies may God be praised through you.congratulations bishop praying for your mission . take care
@josephsahayam3696Күн бұрын
Glory to God. Thank you Lord. Wonderful Sermon. God bless you abundantly 😇 Amen Hallelujah ✝️ Hail Mary ✝️📿
@princys3534Күн бұрын
புனித யோசேப்பு "ஒரு நேர்மையாளர்" என விவிலியம் கூறும் ஒரு வார்த்தையில் இத்தனை கருத்துக்களா!... ஆச்சரியமாக இருக்கிறது... தங்களின் மறையுரை சிந்தனைகள் மிகவும் சிறப்பு. பழைய ஏற்பாட்டு யோசேப்பைப் போல, புதிய ஏற்பாட்டு யோசேப்பைப் போல நேர்மையாளர்களாக வாழ அழைப்பு விடுத்த விதம் அருமை. நன்றி ஆயர் அவர்களே!!
@Fr.SolomonrajКүн бұрын
கடவுளுக்குரியது கடவுளுக்கும் மனிதனுக் குரியதை மனிதருக்கும் கொடுப்பது.. Bestf quality of jusr person.... Important meditation point. Amen
@julianpaulraj395Күн бұрын
நீதிமான் சூசையப்பரை யாரும் ஒதுக்க வில்லை தினமும் திருப்பலியில் அன்னை மரியாவையும் புனித சூசையப்பரையும் நினைவு கூறுகின்றோம்
@yesuvoduyesuvukkagatamil7893Күн бұрын
மிகவும் அருமையான செய்தி
@paulinrichard5506Күн бұрын
Awesome message. Thank you fr.
@st.theresaschoolkurumbagar4916Күн бұрын
Thank you good message
@Rasalingamrasalingam-u1qКүн бұрын
❤❤❤❤❤❤THANK YOU JESUS ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏THANK YOU LORD ❤❤❤❤🙏🙏🙏🙏🙏AMEN ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏 U.A.E DUBAI