மாதாவே என் பேத்திவண்டியைதிருப்பும்இடத்தில்கரைட்டாகதிருப்பவும்நன்றி
@rajesnanci51112 жыл бұрын
மாதாவே என் பேத்திஎதுபேசவேண்டுமோ. அதைநன்றாகபேசஅவள்பக்கத்தில்இருந்துசொல்லிக்கொடும்நன்றி
@sammanasumary9326 Жыл бұрын
மரியே வாழ்க.
@rajesnanci51112 жыл бұрын
எனக்கு செய்த சகல நன்மைக்காக நன்றி
@rajesnanci5111 Жыл бұрын
மாதாவே என் பேத்தி மாடல்பரீட்ஷைக்குஇன்றுபடிக்கவும்படிக்கும்போதுஎந்தபிரச்சனையும்மனதில்வரக்கூடாதுநன்றி
@rajesnanci51112 жыл бұрын
நன்றி மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே
@rajesnanci51112 жыл бұрын
என் மகளுக்கு வேலைகிடைத்ததற்குநன்றி
@rajesnanci51112 жыл бұрын
என் வளர்ப்பு பையன் அம்மா சகோதரர் களுடன்ஒற்றுமையுடன்வாழவும் நன்றி
@ashadhanabakkiamdhanabakki99239 ай бұрын
Aman 🙏🙏🙏 Ave mariya 🙏🙏🙏🙏🙏 Thank you sister 🙏🙏🙏🙏
@shamdas7686 Жыл бұрын
Amen alleluia
@rajesnanci5111 Жыл бұрын
🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏 நன்றி யேசுவே நன்றி யேசுவே
@KalpanaSuresh-j9g Жыл бұрын
அன்னை மரியா எனது பேத்திக்கு பிறந்த நாள் நீங்கள் வேண்டும் கொள்ளும் தாயே ஆமென்
@Sharji-b8s3 ай бұрын
அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸை நன்றாக சாப்பிட வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajesnanci5111 Жыл бұрын
என் பேத்தி இன்று படித்தமைக்குநன்றிதாயே
@Sharji-b8s3 ай бұрын
அம்மா சகாய தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s3 ай бұрын
அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸை நன்றாக சாப்பிட வரம் தாரும் அம்மா
@ashadhanabakkiamdhanabakki99238 ай бұрын
Ave mariya 🙏🙏🙏🙏 Thank you sister 🙏🙏🙏🙏
@Sharji-b8s6 ай бұрын
அம்மா தாயே எனது தங்கை சாலினிக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்
@rajesnanci5111 Жыл бұрын
மாதாவே என் பேத்திக்கு நீங்க ளேதோழியாகசெல்லுங்கள்அவளுக்குநல்லதோழியைசேர்த்துவையுங்கள்நன்றி
@maryanthonisamy82546 ай бұрын
அன்பின் அன்னையே நான் நன்றாக நடக்க உதவி புரியும் மரியே நன்றி தாயே
@meklinrajeswarirajeswari1695 Жыл бұрын
🙏🌹Ave Maria Amen🙏🧎♀️
@johnbritto64272 жыл бұрын
thank you appa amen
@Sharji-b8s3 ай бұрын
அம்மா தாயே எனக்கு மன சோர்விலிருந்தும் உடல் சோர்விலிருந்தும் மன பதட்டதிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
@Sharji-b8s6 ай бұрын
அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s6 ай бұрын
அம்மா தாயே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்
@rajesnanci5111 Жыл бұрын
என் மகள் வளர்புமகன்வேலையைஉம்மி. டம்ஒப்படைக்கிறேன்என்மகளுக்கும்என்வளர்ப்புபையனுக்கும்நல்லவேலைகிடைத்ததற்குநன்றி
@Sharji-b8s6 ай бұрын
அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ashadhanabakkiamdhanabakki99239 ай бұрын
Aman 🙏🙏🙏🙏 Ave mariya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@edmong5681 Жыл бұрын
Amen Amen. Amen
@rajesnanci5111 Жыл бұрын
என் பேத்தி இன்று நல்லாபடிக்கபோவதற்குநன்றிஅம்மாநீங்கள்அவள்பக்கத்தில்இருந்துஎந்தஎண்ணங்களுக்கும்அடிமைஆகாமல்பார்த்துக்கொள்ளும்நன்றி
@Sharji-b8s3 ай бұрын
அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸை எல்லா வகையான ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றுங்கள் அம்மா
@Sharji-b8s6 ай бұрын
அம்மா தாயே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@maggiealexis65763 жыл бұрын
Ungaludan Jabamaly🙏🙏🙏 Nandrygal💐👌
@maggiealexis65763 жыл бұрын
ST. Joseph Prayer Group Families.GU.. Oppukoduthu... Jabamaly Jabygeran💖🌹 AMEN🙏🙏🙏
@karpagamarone792718 күн бұрын
Amma sagaya mathave Engalukkaga Vendikolum Amen🙏
@rajesnanci5111 Жыл бұрын
மாதாவே என் பேத்தி க்கு நல்லசிநேகிதியைக்கொடுத்தருளும்நான்தனியாகஇருக்கிறேன்எனக்குஎநதபிரண்ட்ஸ்இல்லைஎன்றுகவலைப்படக்கூடாதுநீரேஅவளுக்குபிரண்டாகபோகவும்நன்றி
அம்மா தாயே எனது தம்பி சஜினுக்கு நல்ல புத்தியை கொடுங்கள் அவனுக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா
@SharjiJ2 ай бұрын
Ave Maria
@ishudani7892 Жыл бұрын
என் குழந்தையின் உடல் சுகத்திற்காக வேண்டிக் கொள்ளுங்கள் ... ஆமென்...
@Sharji-b8s6 ай бұрын
அம்மா தாயே எல்லா வகையான ஆபத்துக்களிலிருந்தும் எங்களை பாதுகாத்தருளும்
@rajesnanci51112 жыл бұрын
என் அண்ணன் பையனுக்கு வரன் கூடிய விரைவில் அமையவும் நல்லசெய்தி சீக்கிரம் வர வேண்டும் நன்றி
@nirmala5 Жыл бұрын
Praise the lord.🙏Ave mariya.amen🙏🙏🙏🙏
@maggiealexis65763 жыл бұрын
Nambykay Arekay🙏..... AMEN🙏 Nandrygal 🙏🙋💐
@ashadhanabakkiamdhanabakki99238 ай бұрын
Ave mariya 🙏🙏🙏🙏🙏
@Ardensia8 ай бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@rajesnanci5111 Жыл бұрын
என் பேத்திக்கு இருமல்சரியாகவும்நன்றி
@Sharji-b8s6 ай бұрын
அம்மா தாயே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா
@amjoicyamjoicy59482 жыл бұрын
Amem
@AnbuDenis7 ай бұрын
அம்மா மரியா எங்கள் குடும்பத்தை உம் பாதத்தில் சமர்ப்பிக்கிறோம்.எங்களுக்கு ஆதரவாக இருந்து எங்களை காத்து வழி நடத்தியருளும் தாயே.ஆமென்.
@Sharji-b8s Жыл бұрын
Amma my husband name is Ibin he is suffering from cancer. Amma we are very poor. We don't have anything. We have one girl child. What ever we had we spent for him. But after that also no improvement in his treatment. Now all the doctors have abandoned him. Alone I am fighting for him. Please Amma save husband life from cancer please Amma.
@Sharji-b8s6 ай бұрын
அம்மா தாயே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா
@Sharji-b8s6 ай бұрын
அம்மா தாயே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shamdas7686 Жыл бұрын
Victory in the blood of jesus christ amen
@rajesnanci5111 Жыл бұрын
என் அப்பா நிலத்திற்குநல்லமுடிவுவரவும் நன்றி
@rajesnanci51112 жыл бұрын
என் குடும்பத்தை என் அண்ணன் அக்கா சம்மந்தி குடும்பத்தை உம்மிடம் ஒப்படைக்கிறேன் நன்றி
@amaltony76114 жыл бұрын
ஆமென்
@jagadajagada1565 Жыл бұрын
Valga valga valga mariye 🙏 ♥
@rajesnanci51112 жыл бұрын
இன்று இறந்த வர்கள்செய்தபாவங்களைமன்னித்துநித்தியயவாழ்வுகொடுத்தருளும் ஆமென்
@Sharji-b8s3 ай бұрын
அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா
@Sharji-b8s6 ай бұрын
அம்மா தாயே எனக்கு பென்சன் திட்டம் கிடைக்க உதவி புரியுங்கள் அம்மா
@Sharji-b8s3 ай бұрын
அம்மா தாயே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்றுங்கள் அம்மா
@sahayaantonyswamimichael5735 Жыл бұрын
மரியே வாழ்க Ave Maria
@rajesnanci5111 Жыл бұрын
என் பேத்தி நல்லமார்க்எடுத்ததற்குமிக்கநன்றி
@maggiealexis65769 ай бұрын
Amen🙏 Ungaludan Jebigerom. 🙇🙏💖💐
@Sharji-b8s3 ай бұрын
அம்மா தாயே எனது தம்பி சஜினுக்கு நல்ல தொழில் வளத்தை தாருங்கள் அம்மா
மாதாவே என் மகளும் பேத்தி யும்நேற்றுஅவர்கள்செய்ததப்பைவாழ்க்கையில்எப்போதும்செய்யக்கூடாதுஅவர்களை. மன்னியும்நல்லதையேசெய்யவும்நன்றி
@florencearockiaswamy1283 Жыл бұрын
Prayer for my family.Remove all the evil spirit from my home
@maggiealexis65763 жыл бұрын
Ungaludan Jabamaly🙇♀️👍🙏❤
@Sharji-b8s3 ай бұрын
அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸை நன்றாக சாப்பிட வையுங்கள் அம்மா
@jesumary1138 Жыл бұрын
Praise the lord thanks appa you giveig this month thanks appa tomorrow coming nive month thanks daddy please help nive month and blessing month thanks appa amen
@Sharji-b8s3 ай бұрын
அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gnanapoongothai9617 Жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@sudhamagesh42342 жыл бұрын
amen🙏🏽🙏🏽🙏🏽
@maggiealexis65763 жыл бұрын
Amen🙏 Ungaluddan Jabamaly. 🙇♀️👍💖💐
@MAQUINMaqu6 ай бұрын
Amma thaya en vanduthalai neraivachi thrum Amma.......