மாளிகை கட்டி நீச்சல் தடாகங்கள் கட்டி பூட்டி வைத்து விட்டு இங்கிருந்து கமராவில் பார்த்து இரசிக்கும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உங்கள் செயற்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்கது
@saravanapavannagalingam82757 ай бұрын
உண்மையில் உங்கள் செயல் நல்லது உங்கள் பேரில் ஒரு 10 ஏக்கர் சுற்றளவு அனாலும் ஒரு குளம் உருவாக்குங்கள் உங்களைப்போன்ற நற்சிந்தனை கொண்ட மேலும் மேலும் உருவாக்க வேண்டும் எனும் சிறு காலங்களில் எமது மண்ணில் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது எல்லாம் செய்ய முடியும் 10மாடிக்கட்டம் காசுஇருந்தால் கட்டலாம் குளியல் தடாகம் செய்யலாம் ஆனால் நிலத்தடி நீர் பிரச்சினை பெரும் பிரச்சினையா வரவிருக்கின்றது ஒவ்வொருவரும் காணிக்கா சண்டை பிடிக்கிறதைவிட்டு மழை பெய்யும் போது அந்த நீரை பக்கம் வீட்டுக்குள் செல்லாமல் உங்கள் உங்கள் வீட்டுக்குள் தடுத்து வீடுகளைசுற்றி.காணிகளைச்சுற்றி வரம்புகள் அமைத்தாலேநீர்நிலத்தடியில்சேரும் எத்தனையோ நல்ல சிந்தனைகளை உங்களைப் போன்ற மனிதர்கள் செய்ய முன் வரவேண்டும் உங்கள் முயற்சிக்கு நன்றி
@geethadeva-js6gk7 ай бұрын
உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய நல் வாழ்த்துகள்😍
@ct428267 ай бұрын
பாராட்டுக்கள். பாரம்பரிய நம்பிக்கைகளை கடந்த இது போன்ற பயிர்களை அறிமுகப்படுத்துவது பலருக்கு உற்சாகம் தருவதற்காக இருக்கிறது. முயற்சிகள் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்.
@Ravanan6467 ай бұрын
நீங்கள்தான் சரி உந்த உருப்படாத சனங்களுக்கு. உங்களுக்கு கோடி கோடி வாழ்த்துக்கள் ❤
@nadarajahnalina88217 ай бұрын
உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய நல் வாழ்த்துகள்.
@mohanarubajesuraj83412 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி இன்னும் சிறக்க வாழ்த்துகிறேன்🎉🎉🎉🎉
@Abi757897 ай бұрын
Happy to see the nature lover ❤️ Congratulations 🎉
@vadijega17207 ай бұрын
Very proud of you. Good luck.
@SMat-tc4hr7 ай бұрын
முயற்சி திருவினையாக்கும் ❤ very impressive 👏🙏 inspiration ❤
@vickythaya44517 ай бұрын
Your efforts and results are giving us a great hope Anna! Neengal miga Sirandha munnodi 😍❤️
@SMat-tc4hr7 ай бұрын
முயற்சி திருவினையாக்கும் ❤ very impressive 👏🙏 Great 👍
@teuschershanthakumar21817 ай бұрын
உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள். Shanthan Swiss
@princelawrance96047 ай бұрын
Baskaran. You a superstar. Wonderful job you are doing to promote Jaffna people s living standards. Good on you brother good lord God bless you always
@Rip_lego2037 ай бұрын
Glad to see you have put all into practice (Reecha Growers)
@namasivayamvijayakumar78637 ай бұрын
Super bro super Canada Kumar valka naam tamilar 🇨🇦
@sivakamy7 ай бұрын
அண்ண அருமை
@Maxxyanddavidey4 күн бұрын
Vaalthukkal
@bastiananthony33927 ай бұрын
அருமையான முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
@keerthirahu7 ай бұрын
Soon we will see Apple Rambutan Mangusteen Butterfruit!
@nature32097 ай бұрын
அண்ணா உங்கள் செயலிற்கு வாழ்த்துக்கள். நீங்கள் மேலும் அருகி வரும் மரங்கள் போன்றவற்றையும் மிட்க விரும்புகிறேன். இந்தியாவில் கிடைக்கும் பல நாட்டு மரங்களின் விதைகள் இங்கு கிடைப்பதில்லை. உதாரணமாக யாழ்ப்பாண முருங்கை இனம் அதாவது மிகவும் நீளமாக காய்கக் கூடிய இங்கு பூர்வீகமாக காணப்பட்ட முருங்கை இனம் இங்கு இல்லாமலே போய்விட்டது. இப்படி பல மர இனங்கள் இன்னும் இங்கும் தமிழ் நாட்டிலும் அருகி வருகின்றன. தமிழ் நாட்டில் இருந்து அவற்றை பெற அதிக tax அதோடு money transfer உம் செய்ய முடியாதுள்ளது. நான் இதை உங்களுக்கு சொல்வதற்கு காரணம் உங்களால் நிச்சயம் செய்ய முடியும். நான் இப்பொழுது தான் A/L முடித்து பெறுபேற்றுக்கு காத்திருக்கிறேன். ஆகவே என் விருப்பத்தை உங்களிடம் தெரியப்படுத்தியுள்ளேன்.. நன்றி அண்ணா...
@mariyaselvamsornamalini4954Ай бұрын
அருமை அண்ணா
@rajathawa7 ай бұрын
உங்கள் முயற்சி வெற்றியடைய
@KamalavasakiSathasivam6 ай бұрын
Nice nice ❤❤❤❤❤
@parasupani45927 ай бұрын
உங்கள் செயற்பாட்டுக்கு பாரட்டுக்கள், தொடர்பதிவை எதிர்பார்கின்றோம்
@Delft19747 ай бұрын
❤❤❤வாழ்த்துக்கள்
@ramalingambalasuntharam77957 ай бұрын
பாராட்டுக்கள் எல்லோருக்கும் எனக்கும் இந்த கலை இருக்கிறது நானும் லண்டனில் வேலை இல்லாத நேரங்களில் இப்படியான முயற்சிகள் செய்யும் தொழிலே தெய்வம் அதில் பலன் உண்டு எல்லோரும் முயற்சி செய்யுங்கள் நிச்சயம் பலன் உண்டு
@nandasirixd86757 ай бұрын
😅விவசாயம் வளர்ந்தால் நாடும் வளரும் 😅 💪💪💪💪💪💪💪
@vanaja63677 ай бұрын
I appreciate that introducing new vegetable canopy for sustainability of best land use in jaffna peninsula. We very Very happy to see that. Good luck for for brand new effort. Thank you Baskaran.
@mahendraperampalam71337 ай бұрын
Well done reportages courage
@beautyofthe9947 ай бұрын
பாஸ்கரன் அண்ணா நன்றி.
@PRATHAP6777 ай бұрын
Vere level anna
@LONDON_MATHEESAN7 ай бұрын
One life live it, bro…..REAL HERO
@Vathsala-j8k7 ай бұрын
well done 👍🏽
@akstpnathan61047 ай бұрын
வணக்கம் சகோதரா! கறுவாமரங்கள் வளர்ந்து அறுவடை செய்யும்போது அதன் காட்சிகளை எங்களுக்கு காட்ட மறக்க வேண்டாம்.
@gangaigangai3967 ай бұрын
I want cinnamon tree and seeds
@DilaxDilax-fd2qz5 ай бұрын
@@gangaigangai396karuwa maram vangi vitteergala?
@Welcome-he7hu7 ай бұрын
super
@aidennilathamboo41917 ай бұрын
Super
@thusyanthansellathurai80267 ай бұрын
great baskaran..what your thoughts will be bring up our next genaration...concrats
@crawleytamil7 ай бұрын
சிறப்பு அப்பிடியே நாடு முழுவதும் மரம் வளர்ப்பு நீர் மேலாண்மை தொடர்பாகவும் பேசுங்கோ
@subathevarajah54717 ай бұрын
வணக்கம் கறுவா விதை ஏங்கே வாங்கலாம் அல்லது உங்களிடம் கன்றுகள் வாங்க முடியும்மா விலை எவ்வளவு தயவுசெய்து அறிய தரவும்
@DilaxDilax-fd2qz5 ай бұрын
கறுவா மரம் வாங்கி விட்டீர்களா? Enathu Nursery il irugirathu.Akkaraipattu ku neradiyaka vanthu vaangalam.but delivery seiyya mudiyathu.sry
hi, baskaran, you are doing a good job I dreamed about, I was there in soran(cholan)pattu in 1966 ( close to your farm)as kid with my father and developed the coconut estate 15 acers, kaju, mango trees,chilli plants. and worked till 1977 my good years, with my dad and mom we sold it in 1989. ,but in vain all went bad after at he airforce bombed (1995) huge big house and the fighting all ruined ..now it worth 150 laks. ,also 40 acres of land in kandawalai.area, I am in now canada, old, but kicking.still thinking about old stuff .thx at that time we the only educated people living around ,every body knows us, from pallai, iyakkachchi, kilinochchi thalaiyadi.you can see the house still in soran parttu.all in ruins.
@TamishaDylan7 ай бұрын
Please Anna, try longan plant. It’s very tasty and has potential to grow in Sri Lanka.
@AarudhyaAarshidh7 ай бұрын
❤
@t.r45877 ай бұрын
அண்ணா ஏலக்காய் பயிர் செய்ய முடியாத எங்கள் காலநிலையில்?
@PeriyampillaiNesalingam7 ай бұрын
வீட்டடுக்காணியிலே கறுவா கொக்கோ இவையும் வளரும்.கொக்கோ நிறைய காயே காய்க்கும். ஆனால் பயன் எப்படி பழத்தை என்ன செய்வது தெரியவில்லை.கோப்பாய் இடம்.உங்கட நம்பர் தரமடியுமா
@MrsJeyuk7 ай бұрын
வாழ்த்துக்கள் பாஸ்கரன் நீங்கள் கருவா விற்கும்போது எண்ணுட்டன் தொடர்ப்புகொள்ளவும் அத்துடன் உங்களுடைய farm இல் vanilla இருக்கிரதா 👍
@DilaxDilax-fd2qz5 ай бұрын
Karuwa maram vasngi vitteergala?
@MrsJeyuk5 ай бұрын
@@DilaxDilax-fd2qz recently I started cinnamon sticks and powder business in uk
@MRBLACK-jm9gz2 ай бұрын
@@MrsJeyukhow to contect you
@crawleytamil7 ай бұрын
😍
@KarpagaVirutcham-14a7 ай бұрын
😍😍👋👍
@srmsrmani572011 күн бұрын
கருவாக்கன்றுகள் கிடைக்குமா
@Argoes4607 ай бұрын
நீங்கள் கற்றாழை பயிர் செய்கிறீர்களா?
@PeriyampillaiNesalingam7 ай бұрын
எங்க இருக்கு
@rajathawa7 ай бұрын
யாழ்ப்பாணத்தில் எங்கே
@rajathawa7 ай бұрын
நல்வாழ்த்துக்கள்
@kumuthathira15037 ай бұрын
👍👍👍🇩🇪
@koneswaransatheesh27127 ай бұрын
Anna I need please
@Snekithi7 ай бұрын
Its a good video but why the hell are you using irritating bgm? Go and study video editing before doing documentary videos. Its so irritating..disturbing to hear what is he talking about
@RathesRathes-s4z7 ай бұрын
அப்பு கஞ்சா செடி பயிரிடலாம்😂 எல்லாம் ltte black money 🤣🤣🤣🤣🕤♾️🕎🌏
@papaaugustin92157 ай бұрын
வணக்கம் நாடு முழுவதும் மரம் வளர்ப்பு . உங்கள் செயற்பாடுகள் பாராட்டத்தக்கது♥♥ பல மர இனங்கள் அருகி வருகிறது உங்கள் .காணிகளைச் சுற்றி பனை மரங்களின் விதைகள் நடுங்கள் எல்லோருக்கும் முயற்சி செய்ய உங்களால் நிச்சயம் செய்ய முடியும் ★★★★★★★★★nandri. France. .erundhu:30:5:2024★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★