வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன் நல்ல வளர்ந்து வரும் நடிகர் அதே சமயம் இந்த இடத்தை அடைவதற்கு ஊன்றகோளாக இருந்த யாரையும் மறக்கவும் மறுக்கவும் கூடாது அவர்கள் சொல்லி காண்பிக்கிறார்கள் என அதற்கு எதிர் வினை ஆற்றாமல் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் நம்ம தலைவருடைய ரசிகன் அவரைப் போல் நீங்களும் உச்சத்தை அடையவேண்டும் அவருடைய எளிமை இன்று வரை அவருடைய ஆரம்ப கட்டத்தில் உதவியவரை இது வரை எல்லா மேடைகளிலும் சொல்லும் அந்த பெருமிதம்
@jayarajnair85353 ай бұрын
Superxsuper xsuper 😮Interesting speech. A super and simple hero. Definitely he will become a super star of Indian cenema.😮😮
@m.veerapathrianpathiran47592 ай бұрын
சிறந்த பேச்சுக்கள்... சூப்பர் அருமை அருமை அருமை.. இனிய வாழ்த்துக்கள்...
@natarajanvishwanathan37442 ай бұрын
ரொம்ப அழகான பேச்சு. கண் திருஷ்டி வராமல் இருக்க வேண்டும். ஆனால் அவர் அதை தக்கவைத்து கொள்ள வேண்டும்.
@ranimani1151Ай бұрын
Lovely speech, Sivakarthikeyan acting so good 👍🏻
@govindaraj25nathan652 ай бұрын
படம் மிக அருமை, சிவ கார்த்திகேயன் இப்படி அருமையாக பேசுவார் என்று தெரியாது, கர்வம் இல்லாமல் சாதரணமாக இயல்பாக பேசுவது எப்போதும் இது போல் இருக்க வேண்டும். நன்றி உணர்வுடன் பேசுவது சிறப்பு, நீண்ட நாட்களுக்கு பிறகு என்னை மறந்து படம் முடியும் வரை பார்த்தேன், நமது இந்தியன் ஆர்மி நேரிடையாக பார்த்தது போல் உள்ளது. 🎉🎉
@kumarveera53292 ай бұрын
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉❤
@rahinisuthan47583 ай бұрын
எல்லா பாராட்டிக்கலையும் தலைக்கு ஏற விடாமல் பார்த்துக்கொள்ளுங்க எங்கள் அன்பு சிவா கார்த்திகேயன்
@renukagokul15433 ай бұрын
பாராட்டுக்களையும்
@rajendhrana58832 ай бұрын
Sk u r brilliant. You changed. the entire world good boy
@kirishnasamimaheshwaran8152 ай бұрын
ஒரு வீரனின் வீரச்சாவு சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றதற்கு காரனமாகிவிட்டதூ❤❤❤🙏
@ravisankar-o3v2 ай бұрын
தமிழ் திரை வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகிக்கும் திரைப்படம். Patriotism & Emotional packed movie.
@ushanarayanan18612 ай бұрын
Super sk sir. Very emotional speech
@SaravanaKumar-k6f2 ай бұрын
Mukundan is a super great leader I salute always
@AshokBala-r6l2 ай бұрын
What a film! First Kudos to Mukund Varadarajan and then to Siva, Sai Pallavi, director and the rest...Wow have not seen a Tamil film which is realistic like this in my life!
@dandocus1602 ай бұрын
Normally sivakarthikeyan will do mimicry, comedy in all movie launches. But this movie launch has exposed his true emotional and serious feelings
@gajarajshanmugam29863 ай бұрын
Amaran surely got the padmabhushan award, best director,best camera man,and s.k.good acting 🎉🎉
@sivakumarshanmugam50392 ай бұрын
Great movie and Very good making, Congratulations to Producer, Director &All technicians
@saravanad1591Ай бұрын
உங்களுடைய குடும்பத்தையும் குடும்பத்தில் உள்ளவர்களையும் கவுரவப் படுத்திக் கொண்டிருக்கும் திரு சிவகார்த்திகேயன் அவர்கள் மென்மேலும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்
@jamesscudder36152 ай бұрын
Super Bro SK. இந்த படத்தின் மூலம் வரும் லாபத்தில் கொஞ்சம் நமது போரில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்கள் அவர்கள் குடும்பத்தினரின் தேவைக்கு கொடுங்கள்
@RenukaDevi-vm2hy3 ай бұрын
Most. Thanks for Ur Family Specially Arthi❤
@umagowrisuresh65023 ай бұрын
Super sk👏👏
@krishnaraj.mkrishnaraj.m57403 ай бұрын
சிவகார்த்திகேயன் அவர்களின் உரை மிகவும் அருமை! தன் பெற்றோர்கள் மீது அவர் கொண்டிருக்கும் அன்பும், மரியாதையும், அவரின் வளர்ச்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்! வாழ்த்துக்கள்!❤️🎉..
@ramamurthyp94892 ай бұрын
😊😊😊😊
@usefulent92572 ай бұрын
How his father died? Reason plz
@PandiRavichandran-lf9mz2 ай бұрын
Very good ; matured presentation. Super
@mangai50202 ай бұрын
Super speech Siva sir ❤❤❤ congratulations 👏👏👏👏👏
@vellapandi59892 ай бұрын
சாய் பல்லவி சிரிப்பு மிகவும் இயல்பாக உள்ளது அதிசயம்
@anichamrengarajan94612 ай бұрын
அருமை அருமை அருமை
@srikrishnarr65533 ай бұрын
Super speech .....lovely SK
@MurugananthamMuruganantham-n6j2 ай бұрын
Hai semaya natichurukinka vazthukkal 🎉🎉🎉🎉❤❤❤❤
@dhanrajpillai28402 ай бұрын
👌👌👌👌👌
@SriannaisriaurobindoyogadhiyanАй бұрын
வாழ்த்துகள் சிவா
@지야지민2 ай бұрын
Super siva thabhi ❤
@MrSingkumar2 ай бұрын
கடைசியில் அப்பாவை பற்றி கூறி என்னை கலங்கடித்துவிட்டார் சிவகார்த்திகேயன்😭😭
@morthykawari57723 ай бұрын
Amaran movie suparo super mr,sivakaartiyan avargalukkum avar group anaivarukkum vaaltukkal
@jaganathanramachandran43722 ай бұрын
சிவ கார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக அமரன் படத்தில் வாழ்ந்து காட்டியுள்ளார். வாழ்த்துக்கள்
@ramumukund66132 ай бұрын
Interesting speech by Mr SK sir. Keep rocking ........
@ramumukund66132 ай бұрын
Short, sweet. Your chronological order speech is amazing ❤😂🎉😅😊
@RamuRamu-fb3yc2 ай бұрын
Yes neenga solradu unmai Anna nanum athai anupaviththirukkiren my amma.miss panitten.😢
@ravishankarb1492 ай бұрын
Excellent speech
@selvar20073 ай бұрын
Yes, it's true that like manirathinam movies..good and thanks
@BhaskaranR-t9b2 ай бұрын
Super speech
@nathangowri9927Ай бұрын
வாழ்த்துக்கள்.
@adithiyan.a50052 ай бұрын
கமல் சார் சிவாசார் மற்றும் டாக்டர் சாய்பல்லவி மேடம் அமரன் படம் மிகச் சிறப்பு அனைவரும்கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இனிவரும் காலங்களில் இதுபோன்ற படங்கள் இளைஞர்களுக்காக எடுக்கவேண்டும் என்பது ஆசை வணக்கம் வாழ்த்துக்கள் எத்தனை அவார்டு கொடுத்தாலும் அதையும் தாண்டிய படம்🎉🎉🎉🎉🎉🎉
@sivashanmugam16032 ай бұрын
Sk you are great actor
@MuraliDharan-wc2mz2 ай бұрын
ஒரு உணர்வான அமரன்
@rebeicarobertfernando52372 ай бұрын
I love you sibakarthikeyan
@padminipadmanabhan80452 ай бұрын
Very nice speech
@vinnumenon1022 ай бұрын
Absolutely True! Fantastic Respected SK Sir!
@GovindsRaj-n1n2 ай бұрын
என்னை மனதை உறுக்கும் 10 நிம்மட காட்சிகல் இந்தியா ஆர்மிய் என்ன என்பது உணர்த்தும்
@vijayasivasubramania3 ай бұрын
Soooper emotional speech
@chandrakumari59792 ай бұрын
Vijay tv is an excellent platform for upcoming artists.. Amaran film has proved it ..
@muninatan98132 ай бұрын
என்ன ஒரு அறிவு முதிர்ந்த பேச்சு
@baskarsnpappathi97593 ай бұрын
Super..sk
@santhakumarrasikala4506Ай бұрын
❤
@venkatachalamvm47362 ай бұрын
உங்கள் நோக்கம் நடிகர் திலகத்தின் ஆசீர்வாதத்தை பெற்று நடிப்புலகில் சிவாஜியைபோல் நடிப்பை மட்டுமே தெய்வமாக நினைத்து பாதைமாறாமல் நடிப்புக்கு மட்டும் இடம் கொடுத்து விமர்சனத்தை தவிர்த்து வளர வாழ்த்துக்கள் முக்கியமாக அரசியல் வேண்டாம் சிவாஜி,கமலுக்கு பின் உங்கள் பெயரை நிலை நிறுத்திகொள்ளவும்
@JayaPrakash-v7b2 ай бұрын
தமிழ் சினிமாவில் உங்களை போலவும் தல அஜித் மாதிரியும் நல்ல உள்ளம் இன்னும் நிறையா பேர் வரனும்
@vellaisamyulganathan88983 ай бұрын
முகுந்தன் எப்போதும் தன்னை இழந்து படத்தை ஜெயிக்க வைத்துருக்கிறார்
@KrishnaB-r3y2 ай бұрын
Your comment is incoherent
@Rudhrakshasarees2 ай бұрын
Avar thannai ilanthu, india va kapathi irukirar, flim is a tribute to the great man from people😊
@KrishnaB-r3y2 ай бұрын
@Rudhrakshasarees people cannot even write properly in tamil. Dravidian parties have ruined tamil and TN! There are no tamil pundits in most govt schools. Maths and science teachers read out Tamil text books 😛
@vijaysethupathi6932 ай бұрын
மிகவும் ஆத்மார்த்தமான பதிவு ❤
@Devaraj.j2 ай бұрын
Saipallavice talentablblever anwledga
@gajarajshanmugam29863 ай бұрын
Very best director Rajkumar sir
@radhakrishnank59932 ай бұрын
👏👏👏👍
@asokachakravarthi86263 ай бұрын
சிவகார்த்திகேயன் அடுத்த சூப்பர் ஸ்டார் காரணம் விஜய் டிவி கொடுத்த பயிற்சி அடுத்த து அந்த பயிற்சி யை தக்கவைத்துக்கொள்ள எடுத்த முயற்சிகள் விஜய் டிவி மகேந்திரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கமல்ஹாசன் விஜய் டிவி குழு அதைவிட அமரன் முகுந்த் உயரம் அந்த உயரம் ஒத்துப்போனது காஷ்மீர் தீவிரவாதிகளை தமிழர்களுக்கு தெரியபடுத்தியதற்கு நன்றி தமிழ் சமூக மக்கள் கட்சி
அட எவனுக்கு என்ன பலம் எவனுக்கு என்ன குணம் கண்டதில்லை ஒருவருமே சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு வாழ்த்துக்கள்.
@sarassmuthu80113 ай бұрын
Great emotional true spech from his heart👌👌Cannot beleive that he had an affair with Iman's first wife which the Valai pechu trios had broadcasted 😩😔🤔whatever it is he had acted very well in the film Amaran and Sai pallavi is another beautiful talented and down to earth Tamizh girl.🎉🎉🎉Congratulations, to the entire team 🌹🌻🌻🌷🌷
@Manoj7763 ай бұрын
ellarum thanks sollitu Mukund sit ah vitutenga broooo! ipdi oru success ku reason ey avarudhan!
@aswinsoundararajan22212 ай бұрын
He thanked his family and compared him with his father
@MS179433 ай бұрын
Good Down to earth speech by SK. Both the key protagonists have done very well. But the only criticism is that the movie should have portrayed the true background of Mukund. Looks like his story has not been represented accurately and certain aspects of his personal life has been deliberately avoided which is very unfortunate... Not sure if Mukund's real life parents truly appreciate the movie.
@natarajannagarajan69133 ай бұрын
It's not story, the movie is based on the book by Shiv Aroor and Rahul Singh. The makers have taken the parents. It looks like you are trying to missing caste identify. Armymen loose identity the moment they wear Army uniform. Mukund is also same. He would not have wanted his identity displaced.
@Devaraj.j2 ай бұрын
Good Natural Actress Badaga Person I Appriceate
@subaramaniampalaniapan2012 ай бұрын
கார்த்திகேயா.சுப்பர் ராசா.நல்ல அழகான நடிப்பு.முருகன் துணை உணக்கு.
@umasundarimuthusamy16662 ай бұрын
SK you need to have your own signature. Don't quote senior actor or actress. You are special but not to over exaggerate on certain issues. Look at Kamal, etc. He doesn't quote actor like Sivaji Ganesan. MGR. SK you create.your.niche.
@Singarachennaitamil3118Ай бұрын
சிவா நீங்க ஒரு மேடையில சொன்னிங்க அப்பாவுக்காக எதுவுமே செய்யல கொள்ளி மட்டும் வச்சேன் என்று. நீங்க உங்க அப்பாவுக்காக இந்த படத்தை டெடிகேட் செய்திருக்கிறீர்கள்
@DeviDevi-vi7ti3 ай бұрын
Pls don't comment rubbish. Pls watch him as an artist
@RenukaDevi-vm2hy3 ай бұрын
Special thanks to Camara men
@Israelveera2 ай бұрын
சூப்பர் ஸ்டார் காப்பியடிச்சா தா இவங்க பெரிய ஸ்டார் ஆக முடியும்
@Devaraj.j2 ай бұрын
vice s
@Devaraj.j2 ай бұрын
Saippalaivice knowledgable Speech is vn tallentable O
@ramasubbu.v2 ай бұрын
Right decision because someone will troll about your father which is not good.
@ravanapydi46012 ай бұрын
Sk முகுந்தன் மறுபிறவி வந்த மாதிரி அவங்க நினைவாக nichayam
@muruganpackiam77282 ай бұрын
Arumaiyana padam... Idhu nathiriri unimel oru padam varuna yenoathu doubt
@tonarasi3 ай бұрын
கமல் ப்ரோடுச்டின் அண்ணா ரஜினி
@kokhowlong2 ай бұрын
Kameh verian, fans beware of your mothers and sisters
@Devaraj.j2 ай бұрын
S
@PrakashReddy-ii8vw3 ай бұрын
இந்த கதையின் காரணகர்த்தவுக்கு முகுந்துக்கு என்ன செய்தீர்கள்
Nee paathiya da vennai. Unnoda pondatti ya edhachum senchara. Moodittu velaya paaruda
@hksdn2573 ай бұрын
Romba kevalamana mindset raa ungalukkulaam.......2nd marriage pannitu 3rd affair vechrundhadha sk avanga wife kitta open pannadha theliva sollala avaru.......ipdi patta oruthan solradha nambuvinga aana ore wife ku loyal ahhh iruka sk va loosu cutie maari cmt pandradhu.......medical shop poi volini and kannadi munnadi poi thu nu thuppiko......***du
@vaishusworldu9u2 ай бұрын
நீ பார்த்தியா
@kaanoli-xm2xd2 ай бұрын
Thier personal life
@dkraja71262 ай бұрын
காமஹாசனை புகழ்ந்தது காணும்
@ashokl12043 ай бұрын
Nee aduthavan kudumbatha pirikkara aalu kamalum aduthsvan kudumbatha pirikkara aalu Same to same dA
@subashiniramasamu51652 ай бұрын
What a bad comment
@VijayaLakshmi-x3z1u3 ай бұрын
எல்லாம் சரி.,ஆனால் ,இந்த படம் பார்த்த பிறகு ,நாட்டிற்காக இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றும் எண்ணம் யாருக்கும் வராது
@bobyprasannas39293 ай бұрын
கோழைகளுக்கு என்று குறிப்பிடுங்கள் 😂
@manimadhavan13 ай бұрын
மாவீரர்கள் என்றும் எப்பொழுதும் இந்த தேசத்தில் நிறைந்துள்ளனர்
@sathasivamgk93892 ай бұрын
அந்த புகழை அக்னிபாத்தை கொண்டு வந்த மோடி எடுத்துக் கொண்டார்.
@balakannimarauto87752 ай бұрын
எவன் வாய்ப்பு கெடுக்காதீர்கள் அவனுங்களுக்கூ சால்ரா
@sujashorts67532 ай бұрын
Ethu eppadiyo neega nalla sampathichittega
@sujashorts67532 ай бұрын
Endhu Rebecca mam thaan top avagalukku eedu enai ethuvm ellai
@kirishnasamimaheshwaran8152 ай бұрын
❤❤❤
@santhoshsp39683 ай бұрын
Super sk anna
@TMohan-sm1sg2 ай бұрын
Anna speech super
@sorganeshanmanickam29702 ай бұрын
👍👏💪 Congrats, SK sir, Mam SP and all those who made this film a success. Great acting.