முன்பு விவேக் மயில்சாமி காமெடியை பார்த்தவங்க யார் யாரெல்லாம் இந்த வீடியோவை பார்த்து இச்சம்பவம் உண்மையில் நடந்ததா என்று ஆச்சிரியப் பட்டீங்க........
@nagendranperiyasamy18723 жыл бұрын
நான்
@rusikumsapadu2473 жыл бұрын
yeah correct
@chandrakaruppaswamy11313 жыл бұрын
Na ..... suntv la parthiruken....... one sunday night.... show....
@sureshkrishnappa97133 жыл бұрын
Me also
@k.k.enterprises4713 жыл бұрын
நான் 🙋♀️🙋♀️
@gowrirama253 жыл бұрын
கடவுள் இல்லை என்று சொல்பவர்களை நம்பலாம் , ஆனால் நான் கடவுள் என்பவனை உதைக்க வேண்டும்
@kaiserkaiser17213 жыл бұрын
நாம் எல்லோருமே கடவுளின் அம்சம்தான். எல்லோரிடமும் அன்பும், சம பாவமும், இலக்க சிந்தனையும், நேர்மையும் கருணையும் இருந்தால். கடவுளுக்கும் நமக்கும் நடுவே ஒரு ஏஜண்ட் தேவையில்லை. யாரோ ஒருத்தன் தொட்டால் சுயநினைவிழந்து விழுவது, சி.டி பட்டவுடன் கருப்பை கட்டி கரைந்து விடும்னு சொல்றது எல்லாம் ஃபிராடு.
எந்த மூ.... ம் இந்துக் கடவுள் மட்டும் இல்லை சொல்லகூடாது .கிறிஸ்துவும் அல்லாவும் இல்லை என்று இன்று வரை இங்க இருக்கிற கடவுள் மருப்பாலன் சொல்லவில்லை. ஏன் என்றால் அவனிடம் அதிக உதை. வாங்க வேண்டும் என்பதற்காக
@a.snataraj27562 жыл бұрын
சங்கர் பாபாவின் ஒழுக்கமும் இலட்சணமும் தான் இப்பொழுது உலகறிந்து விட்டதே!. உண்மையிலேயே யாகவா முனிவரின் வாக்கு பலித்ததால் அவர் உண்மையான் ஞானிதான் ஞானிதான் ஞானிதான். நன்றி,
@mohideenap96953 жыл бұрын
யப்பா ... 23 வருடங்களுக்கு முன்பே இப்போ நடந்ததை இப்படி நடக்கும் என்று சொன்ன பெரியவருக்கு எப்படி நன்றி சொல்வது. சரியான பதில். பெரியவர் பெரியவர் தான்.... நன்றி.
@VinodChelladurai3 жыл бұрын
மயில்சாமி அவர்களையும் பாராட்டலாமே; மனுசன் உண்மையாகவே இந்த காட்சியில் கலக்கியுள்ளார்.
@josephraj82162 жыл бұрын
Unmai bro
@sivakumar6816 Жыл бұрын
Rip mayilsami ayya
@Arasu198213 жыл бұрын
யாகவா முனி கொஞ்சம் கரடு முரடா பேசுவார் ஆனால் கண்டிப்பா ப்ராடு இல்லை.. ஆனால் இன்னொருத்தன் தெளிவா பேசறான் பக்கா ப்ராடு
@SHRAVNITHA13 жыл бұрын
Naturally. Yagava is Nadar while shiv shankar is Brahmin. One more chance for Tamilians to pour their hatred on Brahmins. Wonderful state and wonderful Tamils. All frauds are to be punished. But entire community is not to be hated
@2367152382213 жыл бұрын
Correct கரடு முரடா இப்படிதான் உன்மை பேசுவார் “vibration என்றால் என்ன current” 🤪😂😂😂😂😂
@cutiepaws82953 жыл бұрын
2ume fraud dan
@maheshwariravindranathan27963 жыл бұрын
பெண்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று அப்பவே சொல்கிறார்.
@senthilganeshiiddbfaeah21663 жыл бұрын
ஆமாம் அவர் தீர்க்கதரிசி
@kailash83 жыл бұрын
நேற்று இந்த வீடியோ வேண்டும் திரும்ப ஒளி பரப்புங்கள் என்று ட்விட்டரில் ட்வீட் செய்தேன். இன்று வீடியோ வந்து விட்டது. மிக்க நன்றி சன் டிவி 👍
@muthukrishnan23FEB3 жыл бұрын
நேற்று மட்டுமே 3 தடவை ஒளிபரப்பு செய்தார்கள்.1மணி-4மணி-இரவு11மணி என் மூன்று தடவை(17-6-21)
@mariappanvimal72653 жыл бұрын
1::பெண்ணை தொட்டா தான் சூடு ஏறும் பாபாசாமியார் கரைட்டா தான் சொல்றான்...... 🤣🤣 2::யாகவா முனிவரை நானும்என் நண்பரும் போய் பார்த்து வந்தேன்.. அன்று TMS ஐயாவும் வந்து இருந்தார் 👌👌👌பணத்தை வாங்கி வந்து இருந்த மக்களுக்கே கொடுத்தார் யாகவா முனிவர் ❤️❤️
@LeenaSaran3 жыл бұрын
உழைப்பவன் எவனோ அவனே ஆன்மீகவாதி ...எவ்வளவு வெளிப்படையான பேச்சு ..யாகவ முனிவர்
@@omkumarav6936 உழைப்பவன் உழைப்பாளி. உழைக்காமல் கார் பங்களா என்று சொகுசு வாழ்கை வாழ்கிறவன் ஆன்மீக துறவி 😃😀😀
@nraji74623 жыл бұрын
யாகவா முனிவர் இருபத்தி மூணு வருஷம் முன்னாடி அவனப் பத்தி கரெக்டா சொல்லி இருக்கிறார்😅😅
@gowsalyapriya28463 жыл бұрын
Bt we people taken 23year's to punish him
@ippadikkujayanthi21723 жыл бұрын
It took 23 years to understand things 🙏
@punithahari74833 жыл бұрын
Yes
@nivas56563 жыл бұрын
@@ippadikkujayanthi2172 ama,apothiku பாபா படித்தவர், இங்கிலீஷ் பேசுகிறார், இந்த காலத்து மனிதர் போல பேசுகிறார் என்று பவாவிருகு தான் ஆதரவு கொடுதுருப்பர்கள்,. சித்தன் என்பவன் தனிலை அறிந்து மற்றவரின் முக்கால நிலையும் அறிவான், இதில் பாபா ஏட்டு சுரைக்காய் போல படிப்பறிவு இருந்தாலும், ஆன்மீகத்தில் சில படிக்கட்டுகள் மட்டும் எரி தன்னை கடவுள் என்றார், யாகவா முநிவரோ ஏட்டு சுரக்காய் தேவை இல்லை உண்மையான ஆன்மீக பல நிலையை சித்தர் நிலையை அடைந்து தன்னை மனிதர் தான் என்று கூறுகின்றார்...
@ippadikkujayanthi21723 жыл бұрын
@@nivas5656 before replying understand and reply. And use ethical word.
@rajeswari92893 жыл бұрын
ஸ்பரிசம் னு சொல்லி சொல்லி பெண்களின் ஸ்பரிசத்தை வேட்டையாடிட்டான் யாகவா அய்யா அருமையான எச்சரிப்பு செய்துள்ளார் ரொம்ப ஆச்சர்யமா இருக்கு 👍
@jeyanthir25393 жыл бұрын
யாகவா முனிவர் நீங்க சிவசங்கரன் பொறுக்கி பத்தி சொன்னது 100% கரெக்ட்
@senthilganeshiiddbfaeah21663 жыл бұрын
Correct
@rewaindwoods93663 жыл бұрын
Avanay oru Dupakoor
@lathavinethkumar1372 жыл бұрын
இதை டீவீல போட்டப்ப நான் சின்ன பொண்ணு... எதைப்பத்தி பேசிக்கறாங்கன்னு புரியலைன்னாலும் வீட்ல எல்லாரும் பாத்திட்டு இருந்தப்ப அவங்க சிரிச்சதைல்லாம் பார்த்து நானும் சிரிச்சுட்டுருந்தேன் அடுத்த நாள் ஸ்கூல்ல கூட நேத்து சன் டீவில சண்டைய பாத்தியான்னு பேசிக்கிட்டோம்... எது எப்படியோ நடுவில உக்காந்துட்டுருந்த அவர்தான் பாவம்... பழைய நியாபகங்களை நினைவு படுத்தினதுக்கு தேங்க்யூ சன் டிவி...💚❤
@prem912 жыл бұрын
நீங்க 90K என்று நினைக்கிறேன் சகோ உங்களுடைய comment போலவே எண்ணுள்ளும் தோன்றிய சிந்தனை காலம் எவ்ளோ வேகமா ஓடுகிறது இதை டீவியில் பார்த்த காலத்தில் என்னோடு இருந்த ஒரு சில சொந்தங்கள் தற்போது என்னோடு இல்லை அதில் எங்க மாமி மற்றும் என்னோட உயிர் நண்பன் அஜித் 😔😔அதெல்லாம் கோடி பணம் கொடுத்தாலும் திரும்ப கிடைக்காத அன்பு சகோ 😔
@lathavinethkumar1372 жыл бұрын
@@prem91 ஆமாம்... 90ஸ் கிட் தான் நானு... போன காலமும் வயசும் பணமும் எப்போவுமே திரும்ப வராது
@prem912 жыл бұрын
@@lathavinethkumar137 நீங்க சொல்வது முற்றிலும் உண்மை சகோ எது போனாலும் தங்கிக்கொள்ளும் நிலையில் உண்மையான உயிரான அன்புக்கு காதல் எனும் துரோகம் தந்த கொடுமையான வேதனையை தாங்கிக்க முடியல சகோ 😔
@anandhraj7912 жыл бұрын
100 க்கு 100 உண்மையை பேசியுள்ளார் அய்யா அவர்கள்
@vigneshvicky0073 жыл бұрын
யாரெல்லாம் இந்த வீடியோக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க..?
@trbeconomics3 жыл бұрын
நான்
@trbeconomics3 жыл бұрын
நானும்
@trbeconomics3 жыл бұрын
நானும் தான் bro
@neelakandanneelakandan28403 жыл бұрын
Naanum bro
@danielpraveenrajmichaeldav33843 жыл бұрын
Me✌️
@Popularmotors-s4l3 жыл бұрын
2001 இல் miss ஆனது 2021இல் ......... தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் 👍👍👍👍🙏🙏🙏🙏
@gkvsri11283 жыл бұрын
1997
@gomathithirumoorthi82423 жыл бұрын
கல்வி என்ன பயன் 23 வருசமா எத்தனை பெண்களின் கற்பு போச்சோ அதெல்லாம் திரும்ப கிடைக்குமா? தப்புன்னா அப்பவே கொன்னுறனும்.அப்பதான் எவனும் தப்பு செய்ய பயப்படுவான்
@SureshKumar-so6vp2 жыл бұрын
Exactly Bro.. Just 20 years late then predicted.. Sangar Baba Lost almost everything including respect & Followers due to women..
@nraji74623 жыл бұрын
பாபா: லேட் ஆயிடுச்சு எனக்கு நிறைய வேலை இருக்கு யாகவா முனிவர் : எதுக்கு கொள்ளை அடிக்கவா😂😂😂
@johncletus95292 жыл бұрын
🤣
@adherankamesh19272 жыл бұрын
😆😆😅
@skrishnan282 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@dhivyasaranya2869 Жыл бұрын
NR ji sema super
@yoganmba2686 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@kmaharaja23242 жыл бұрын
இதுதான் உண்மை திறமை வீரம்.திருநெல்வேலி யதார்த்த ம்.யாகவா முனிவர் வாழ்க வளமுடன்.பாபாவிற்கு பின் பாத்து திருந்துங்கள் மக்களே.
@NatureFoodChannel3 жыл бұрын
நல்லவர்களை இவ்வுலகம் எற்று கொள்ளாது வாழவும் விடாது, இதுவே சான்று வாழ்க யாகவா முனிவர் புகழ்..
ella baku payalum indha comment section la than irukan
@user-raja7923 жыл бұрын
பெற்றோரை வணங்குபவன் ஆண்மிகவாதி. இந்த மாதிரி குண்டனை வணங்குபவன் பச்சோந்தி... சூப்பர்
@sundargtuti3 жыл бұрын
உழைப்பவனும் உழைப்பதன் மூலம் அடுத்தவர்களுக்கும் குடும்பத்தைக் காப்பவனும் கடவுள்- யாகாவா முனிவர் கூற்று உண்மை.
@stylishsureshcholan75513 жыл бұрын
யாகவா முனிவரே நீங்கள் அப்போவே வேர லேவல்
@marianesan91962 жыл бұрын
விவேக் -மயில்சாமி காமெடிக்கு முன்பாகவே இந்த நிகழ்ச்சியை டி.வியில் பார்த்திருக்கிறேன்.
@savitha21177 Жыл бұрын
Me too.....
@Arshath13 Жыл бұрын
ஆனால் இது முழு கானொளி இல்லை?
@Mkmedia-z4p11 ай бұрын
நானும் தான்
@r.nagarajnagu2973 Жыл бұрын
இந்த காணொளி கண்டவுடன் விவேக் , மயில் சாமி அவர்களின் நகைச்சுவை காணொளியை தேடி பார்த்தவர்கள் இந்த கமெண்டுக்கு ஒரு லைக் போடுங்க😂😂😂😊
@gnanakaruthum11393 жыл бұрын
சாமியார் கிட்ட ஏமாறாதீங்க என்று அப்பவே சொல்லியிருக்கார்
@saddammalik59353 жыл бұрын
யாகவா முனிவர் அன்றே கனி தர் 2005 சுனாமி 👌👍🏻
@GaneshMahadevanV3 жыл бұрын
2004 not 2005
@mkeerthikamkeerthika40963 жыл бұрын
29.20 thug life pa,
@forpublic20103 жыл бұрын
ரொம்ப நாளா தேடிட்டு இருந்த வீடியோ.. சூப்பர் ஜீ 23:08 காட்டு பன்னி.. 😂🤣😂🤣
@வெண்மதி3 жыл бұрын
😂😂😂
@memorypowere-mat18783 жыл бұрын
யாகவா முனி , ஏதோ வித்தியாசமானவரா இருக்காரு.... ஆனால் அவர் சொல்ல வருவது தெளிவாக புரிகின்றது. அப்பவே அவர் சித்துக்கள் செய்து காட்டி மக்களை கவர்ந்து ஏமாற்றாதே. அது போலித்தனம். கொள்ளைக்காரத்தனம் என்று வன்மையாகக் கண்டித்தது மிகவும் வரவேற்கத்தக்கது.அவர் தைரியம் பாராட்டத்தக்கது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. தீர்க்க தரிசனம் உண்டு. காணொளி அருமை.
@peershaatthars29663 жыл бұрын
@@memorypowere-mat1878 fact
@shobanak44803 жыл бұрын
Yes yes
@nivas56563 жыл бұрын
36:30 சவால் விட்ட யாகவா முனிவர் தோற்று போன பாபா, காலம் தான் இதற்கு பதில் சொல்லும் என்று அவரே சொல்லி தற்போது யாகவா முனிவர் வாக்கு பலித்தது👏👏👏👏👏
@roseletlatha45502 жыл бұрын
Naan intha live peti parthiruken but Siva Shankar pathiapo theriyadhu
@SaravanaKumar-nb6ct2 жыл бұрын
Thanks nanba
@Devgopal20242 жыл бұрын
Koontha theerkadharisanam..2007il irappen endraan..2000 il seththaan
@kathiresank81962 жыл бұрын
இப்போது சிறையில் இருப்பவர் யார்
@தெரியுமாதெரியாதா2 жыл бұрын
மல்லாக்க படுத்தா பசுமாடு மவுண்ட் ரோட்ல மழைபெய்தால் சுடுகாடு என்ன ஒரு தத்துவம் விவேக் முனிவர் 🔥😂
@SenthilKumar-ep4qp Жыл бұрын
செம ஜி.😁😁😁😂😂.இவன நம்பாத நீ 300 வருஷம் வாழ்வ.ஆந்தை எனக்கு சொல்லிருக்கு😁😁 இவன் மைக்க முழங்குன பய..😁😁😁 என்ன வேணாலும் சொல்லுங்க.மைக்க முழுங்கவனு மட்டும் சொல்லாதீங்க😁😁😁. நான் அப்படிதான்டா சொல்லுவேன்.😁😁.
ஒருவன் தன்னை யார் என்று அறிந்து கொள்வதும் , பிற உயிர்களை துன்புறுத்தாது வாழ்வது தான் ஆன்மீகம் !🙏
@TN-ie3oh2 жыл бұрын
எதார்த்தமான பேச்சு உண்மை ஐயா யாகவாமுனிவர்ருக்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@prabhuc36863 жыл бұрын
இன்று நாம் சின்னகலைவாணர் விவேக் ஐயா அவர்கள் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஐயா மயில்சாமி அவர்கள் இதைப் பற்றி பேசினால் நன்றாக இருக்கும் ஏனென்றால் அந்தகேரக்டராக வாழ்ந்தவர்கள்
@kkshan10003 жыл бұрын
This was 1996 அல்லது 1997 ல் வந்த பேட்டி, vivek copied for cinema.
@FitForLife7873 жыл бұрын
Vivek and Myilsamy performance 😂 Myilsamy perfect imitation 😁
@rajakaif.m55933 жыл бұрын
யாகவாமுனிவர் ஒரு தீர்க்க தரிசிதான்
@ragunathangs4877 Жыл бұрын
Rip mayilsamy ayya 😓 two legends went paradise 💐
@vijiganesh28163 жыл бұрын
இதுல இன்னோரு Beauty என்னன்னா ... மனசுல நினைக்கிற விஷயத்த Media ல இப்பிடி public ah சுதந்நிரமா பேசுற வாய்ப்பு அப்போ இருந்திருக்கு......
@narasimmanbabu93883 жыл бұрын
Yes correct
@k.k.enterprises4713 жыл бұрын
Correct bro 😎
@mohamednijam20563 жыл бұрын
யாகவா முனிவர் அய்யா உங்கள் பாதம் பணிகிறேன் சாமியார்களின் பிராடுகளை அன்றே நீங்கள் கூறி விட்டீர்கள் நீங்கள் தமிழர்களின் அடையாளம் பகுத்தறிவு மனிதர் .
சூப்பர் அசல் காட்டுப்பண்ணி தான்""" யாகவ முனிவர் உண்மையிலே ஞானி தான்......
@pasumponmuthuramalingathev37213 жыл бұрын
யாகவா இன்னும் பெரிய ஃபிராடு.... 😂😂😂😂😂
@டீR3 жыл бұрын
உங்கள எல்லாம் திருந்தவெ முடியாது ...
@kalaichelviprabaharan70723 жыл бұрын
@@pasumponmuthuramalingathev3721 யாகவா முனிவர் இவனபோல பொம்புள பொறுக்கியும் இல்ல இவனப்போல """""நான் தான் கடவுள் """"என்று சொல்லவுமில்லை..Ok !!!!!
@ganeshanr787910 ай бұрын
நன்றி முதல்வர் மீண்டும் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு திரைப்பட கலைஞர்கள் எடுத்த பாராட்டுவிழா பதிவு இருக்கும் பதிவை வழங்க
@hajibaba37583 жыл бұрын
இந்த இருவர் கூரும் கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் இந்த இருவர் பேச்சில் கொஞ்சமாவது நியாயம் இருக்குனா அது யாகவா முனிவரின் பேச்சில் தான் சிவசங்கர் பாபாவின் சாமார்த்திய பேச்சும் ஆங்கில புலமையும் மிகசரியாக கையான்டாலும் அவரின் முகபாவனையே அவரின் நேர்மையின்மையை காட்டுகிரது..
@ravisvt75123 жыл бұрын
நாங்க அப்பவே tv ல பாத்தோம் இந்த வீடியோ 👌👌இவ்ளோ வருஷம் கழிச்சு இப்போ பாக்கறோம் 👏👏அருமை
@RaviChandran-ff2je3 жыл бұрын
Nannum parthen
@vijit32773 жыл бұрын
Me too
@senthilganeshiiddbfaeah21663 жыл бұрын
நானும் பார்த்து ரசித்தேன்
@Arshath13 Жыл бұрын
அனா இது முழு வீடியோ இல்லை ல?
@latha77383 жыл бұрын
29:18 I can't control my laugh😂
@thefranks5553 жыл бұрын
Avan solranu nee vera kettutu iruka 😂😂😂😂😂😂😂
@trolljunctiontamil37323 жыл бұрын
Aama... Avan solran nu nee kettutu iruka😂😂😂Yagava muni ultimate
@உழவன்-ள8ல3 жыл бұрын
♥♥♥♥♥♥♥♥
@senthilganeshiiddbfaeah21663 жыл бұрын
Ha ha ha
@Megatitanking3 жыл бұрын
😂😂😂
@msreb7183 жыл бұрын
தமிழன்டா... யாகவா முனிவர்... வாழ்க தமிழர்... வளர்க தமிழ்.. நாம் தமிழர்...
@nimalkrishna21642 жыл бұрын
@@Rider87754 சிவ் சங்கர் தெலுங்கன்டா
@raghuram78132 жыл бұрын
@@manirathnam225 appo avan kenathula thanni adhu idhunu solran avana poi Tamilan da nu solra 🤦🏻 Tamilan fraud pana ok va ?
@VinothKumar-jg6uv Жыл бұрын
Rip both விவேக் and மயில்சாமி. ⚘⚘🙏
@irsathsview Жыл бұрын
யாகவா முனிவர் உழைப்பு பற்றி செல்லும் கருத்து சிறந்தது. உழைத்து உண்பதே சிறப்பு
@David-dv6bq3 жыл бұрын
தொடுறதால சரி ஆகும் அவன் சொல்றான் னு நீயும் நம்புற .. யாகவா thug life 🤣🤣🤣🤣
@வெண்மதி3 жыл бұрын
😂👍
@timeloop35473 жыл бұрын
அதுக்கு நானும்😁😁😁
@sabari71273 жыл бұрын
Thug life
@dossdoss49752 жыл бұрын
😀😀😂😂😂
@janaki69073 жыл бұрын
மனிதன் தன் உழைப்பை நம்பாத வரை இது போல் சாமியார்கள் உருவாகி கொண்டு தான் இருப்பார்கள்
Neeya naana Gopi sir anchor ah irunthurukum...epdi irukum..therika vitrupapula Gopi sir 😂👌
@gengabalathayayalan61593 жыл бұрын
நடுவில் இருப்பது Loose
@anusiyarashya59653 жыл бұрын
Rangaraj pandey kitta vidanum ivanugala
@jayaprakashjai42763 жыл бұрын
நீங்கள் கூறுவது அனைத்துமே தவறு. இந்த காலத்துல எங்க எவனும் பேச விடுறாங்க.....ஆங்கரிங் பண்றேன்னு குருக்க குருக்க இவங்க தான் பேசுறாங்க........மத்தவங்கள பேசவே விடமாட்டாங்க. இவரு என்ன அருமையா பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார் பாருங்களேன்😂😂😂
@jesurajrs44393 жыл бұрын
சங்கருக்கு சங்கு ஊதிட்டு இரண்டு நாள் முன்னர் தான் மரித்திருக்கிறார்....யாகவா முனிவர்.
@shyamalasaishyamala11043 жыл бұрын
இந்த பொறுக்கிய பத்தி அப்பவே அந்த தெய்வம் சொல்லிச்சி .நம்ம உணர்தோமா அதற்குத்தான் இந்த தண்டனை யாகவ முனிவருக்கு நன்றி ஸ்வாமி 😭😭🙏🙏🙏🙏
@counterpoint9260 Жыл бұрын
vekkama illa yaagava munivar maari oru mentala nambaradhukku
ஆண்மீகம் ஆசிரமம் ஆரம்பிக்க அரசிடம் அனுமதி பெறவேண்டும் என்ற சட்டம் வேண்டும்.ஆண்மீக ஆசிரமம் ஆரம்பிக்கிறவர்களின் பிறப்புறுப்பை அறுத்தெடுத்தபின்பே அனுமதிக்க வேண்டும்.
@badarjahan16633 жыл бұрын
😂🤣
@sanjai_s3 жыл бұрын
Ennada serious a pesitrukaan sirripu kaatrenga😂
@pillai5973 жыл бұрын
Super
@naga21033 жыл бұрын
ஐயா எப்ப நீங்க ஆசிரமம் ஆரம்பிக்கப் போறீங்க......
@g.jeyakumarkumar19843 жыл бұрын
😀😂
@bashada85463 жыл бұрын
YAGAVA WAS GOOD PERSON I WAS NEIGHBOUR . YAGAVA NEEGA BASHA DA VERY HONEST WHO HELPS A LOT.
@pugalk78163 жыл бұрын
விவேக்+மயில்சாமி=சிரிப்பு யாகவா+சிவசங்கர்=பணம்....மேலும் பல 💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚
@SenthilKumar-dq5tm3 жыл бұрын
இந்த காணொளி பலநாட்கள் தேடி வந்த பலரில் நானும் ஒன்று
@govindsivagami63623 жыл бұрын
Indha porambokku peru siva sankar bhava natheri thannai kadavul endru sollikond jathi ennum mugamudi pottu konnu samaskiritham ennum mozhi vathithukondu pichai edutha pormbokku baba kadavul baba police arest panna nennu vali varumada nee kadavul sanskrit manthiram vedham sollura naye mudindha un saktiya vachi sethuru porambokku jathi arasiyal unakku madhu vanthi echa raja arjun sambath ungaluku ellam velaiku agagathu raja
@pugalk78163 жыл бұрын
Great advice யாகவா முனி
@yoursram3 жыл бұрын
கடவுள் இருக்கு என்று சொல்லுபவனை நம்பலாம் கடவுள் இல்லை என்று சொல்லுபவனை கூட நம்பலாம் ஆனா நான் தான் கடவுள்னு சொல்ரான் பார் அவனை நம்பாதே!
@biotechnologybasics60023 жыл бұрын
பாரதி எழுதிய வாழைப்பழ சாமியார் சிறுகதை நினைவு வருகிறது
@rajivghandhi95113 жыл бұрын
சிவசங்கர பாபா அப்பவே காமவெறியன இருந்து இருக்கான். கொட்டத்தை அடக்க முடியல யாதவ முனிவரால் இன்று நீதிமன்றம் அடக்கும்
@ganesanganesan39393 жыл бұрын
சங்கரோட உண்மை தெரிந்து விட்டது, விவேக், மயில்சாமி காமெடி தான் ஞாபகம் வருது
@rajendranm60693 жыл бұрын
Engalukkellam appave purinthathu.
@senthilmuruganm86413 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா நீங்கள் அமர்ந்திருக்கும் தோரணை ஒன்றே போதும் நீங்கள் பொய் பேசவில்லை என்பதற்கு....
@lavanyastalks3 жыл бұрын
Siva sankar are yakava
@neelavathykrishnamurthy11863 жыл бұрын
அவன் அப்பவே சாமர்த்தியமா பேசி சமாளிக்கிறான்..கேடி..உண்மைய பேசுன யாகவா முனிவர் இது நடந்த சில மாதங்களிலேயே இறந்துட்டார்...இவன் பலர் வாழ்வை சீரழிச்சிட்டிருக்கான்..👍🙏🙏!!!
ஆமா ஆமா பரிசத்தினால் எல்லாம் சுத்திக்கிட்டு வந்துரும், நீ வேற அவன் சொல்லுறத கேக்குற 👌🙏
@Amir_dhin3 жыл бұрын
29:20 super moment.
@paulantony41343 жыл бұрын
இதுதான் உண்மையான காரசார விவாதம் 😂 இதுவரை நான் இப்படி ஒரு விவாதத்தை பார்த்தது இல்லை
@balanrajesh45862 жыл бұрын
பத்திரிக்கை சரியில்லைனு அப்பவே சொல்லிட்டார்
@optiontradings_in_longterm3 жыл бұрын
பாளையத்து அம்மன் , விவேக் மயில்சாமி , interview comedy ithoda spoof nu yaarakkellam nyabagam vanthathu 😂
@ktv99993 жыл бұрын
BABA T R P summa eguruthu.
@ashwin53543 жыл бұрын
சாவுக்கு ஆடுற பயல ஸ்டுடியோக்குள்ள விட்டா அவன் இங்கேயும்ல டான்ஸ் ஆடுறான்😂😂😂
@venkateshraja19193 жыл бұрын
Inga rendu perum yemattu pervaligal 😂😂😂
@lakshmanaswamyramalingam85353 жыл бұрын
I remember this interview at சன் tv
@jashok0093 жыл бұрын
Correct bro..
@vijiganesh28163 жыл бұрын
8:18 to 8:51 எவ்வளோ உண்மை........ 😱😱😱😱
@kumaresamanikaruppasamy916510 ай бұрын
யாகவா அவர்களின் வாக்கு இன்றுவரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. சிவசங்கர் பாபா சிறைச்சாலைக்கு சென்றது, காய கொரோனா வந்தது. எத்தனை அரசர்கள் மாண்டனர். விலைவாசி உயர்வு அனைத்துமே உண்மை. சொன்னது போல இறந்தார்.
@PuthirVanam4U3 жыл бұрын
யாகவா முனிவர் பல வருடங்களுக்கே முன்பே பாபாவை பின்னி எடுத்துவிட்டார்.
@nithiskumar55793 жыл бұрын
25:17 என்னா அடி 👌👍🏻
@ரோஸிகண்ணன்3 жыл бұрын
பெரியவரே இப்போ உயிரோடு இருக்கிங்கிங்களா செருப்படி கேள்வி உங்க பிள்ளங்கைக்கு இப்போ சந்தோசமா இருக்கோம் நல்ல கேள்வி😂😂😂😂😂😅😅😀😀😁😁😁😁😁😁