அதள பாதாளத்தில் இருந்து சடலங்களை மீட்கும் அற்புத மனிதர்... | Mannil Ulavum Marmangal | Epi - 100

  Рет қаралды 1,360,097

Jaya TV

Jaya TV

Күн бұрын

Пікірлер: 571
@urbanmic4239
@urbanmic4239 3 жыл бұрын
அரசாங்கம் இவருக்கு விருதும் ஓய்வூதியமமும் வழங்க வேண்டும் 🙏 Thank your service sir
@pslpsl5533
@pslpsl5533 3 жыл бұрын
அவர் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்கிறார்
@bharathimanoharan1530
@bharathimanoharan1530 3 жыл бұрын
@@pslpsl5533 q1
@srinivassrinivas2164
@srinivassrinivas2164 2 жыл бұрын
இந்த மாதிரி மனித தெய்வங்களுக்கு எவ்வளவு சன்மானம் கொடுத்தாலும் தகும்.
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz Жыл бұрын
ஜோசப் ஐயா அவர்கள் உண்மையில் மனிதருள் மாணிக்கம். இப்படிப்பட்ட தன்னலமற்ற மனிதர்களும் இவ்வுலகில் உள்ளனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
@anandevents3953
@anandevents3953 3 жыл бұрын
இந்த ஐயா நிண்ட ஆயுள்டன் பல வருடங்கள் இருக்க வேண்டும் ❤️🙏
@ravirajtalks4
@ravirajtalks4 3 жыл бұрын
கழுகு படம் இவருடைய கதைத்தான் 👍
@ravirajtalks4
@ravirajtalks4 3 жыл бұрын
@@justlife1984 yes
@johnson.s7776
@johnson.s7776 3 жыл бұрын
Appo antha pinthu mathavi mathiri ivarukum love irukka bro
@ravirajtalks4
@ravirajtalks4 3 жыл бұрын
@@johnson.s7776 இவர் காதலித்த பெண் மேலிருந்து கீழே விழுந்துதான் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க அதனாலே அவர் கல்யாணமே பன்னிக்கல 🙄😭
@johnson.s7776
@johnson.s7776 3 жыл бұрын
@@ravirajtalks4 cha😢 remba paavam bro😭 sila per valka intha madhiri aayirutha illa kadavul intha mathiri design panirarula😥
@rajkumarb5998
@rajkumarb5998 3 жыл бұрын
Bro epdi ungaluku ithu theriyum...
@2kboyskowsik.m858
@2kboyskowsik.m858 3 жыл бұрын
நாம் நம் சாவில் கூட பிறருக்கு துன்பம் தர கூடாது இந்த பெரியவர் காலில் விழுந்து வணங்கவேண்டும்
@saiprakash5416
@saiprakash5416 3 жыл бұрын
👍
@prasannakumarb5455
@prasannakumarb5455 3 жыл бұрын
👌
@karthiksaravanan4006
@karthiksaravanan4006 3 жыл бұрын
Nicr
@புரட்சிசெய்தமிழா
@புரட்சிசெய்தமிழா 3 жыл бұрын
Aanaal thalavan mattum thurogi than veantum nu solraynkea Thamil keanapaya makkal☝🐯✊🇰🇬
@gmganesh8794
@gmganesh8794 3 жыл бұрын
@@karthiksaravanan4006 ...llll.l.l.lll........l.........l..oll....l..l.......o..ol..lo.l.olo.l.l...o.oo.l.l..l..l..o....... o. . ...l L L L .o.l.ll..l. ..l L Lll L.l.l..l......... l.l.llllll L.lloll... .o...l o.l ... l l. o. ....... o L Ol ll L .l ... .l.lo. ..o.. ll. ..l.ll.l.ll.l L.ll.l....l .l..l .ll.l L Lll.... l.ll L L l. .lol.l......o.l.. ll.l. L L L Oo ol Ll .l L . . l .l l..l .o.. l L o o ..o.l .o.ol .. l..l.l.. l O.lol. l.l.l l L . l O l L L L .o L .l L L ll l l l L L ol O l lool Ol .oolol . L .l L Lo . . l O o Oo l O O O L L ... L. . ol.. l.o. L L l L. l L l O .l O l..ஏ ஸ்ரீஏந்நே நே நநே நந நே ந்நந்நே நே ந்நே நே. நேந்நே . நே. நந் ந்நநேந்நநே . . ..நேந்நே ந்நே .ந்ந் . ந ந் நே நே நே ந . ந. ந. நந ந ந ந. ந நே.நேந் ந ந நநேந் .நந் . . . ந ந . ந ந .. .நே ந ந நேநந்நேநேந ந்ந்நேந்நே.நே ந்நே.ந்நே...நேந்ந்நேந்ந நே நந ந்நேந்நநந்நேந்நநே நே நந ந்நே ந்நே ந்நந்நேநே நே.நேந்நநே ந்நே நநநே நே நநே ந ந நந்நே நநே ந்நே நே ந்நே நே நே ந ந்நே ந்நேநே ந்ந நநே நேந்ந ந்நே ந்நே நேந்ந ந் நேநே ந்நே ந்நே ந்நே நே ந்ந்ந்ந்ந்ந்.நந்.நேந்நேந்நே ந ந நே ந. ந.நந்நே நநே நே நேநே நநே.நேந்நேந்நே.ந்நே. நே.ந்நேந்நே நே ந்நே.நே ந்ந ந்நே.நேந்நேந்நநந்நேந்நேந்நே நே நே ந்நேந்நேந் ந்நேநேநேந்நே நநே.நே.நேநே..நே.நேந்நநேந்நந்நே..நேந்நே..நேநநே ந்நேந் நநே.நே.நேநந்ந்நநேந்.நேந்நே.நே.ந்நே.நே ந்நேந்நேந்ந்நே..நேநே ந்நேந்ந்நந்நந்நே.ந .நந்நேந்நநேநேந்நே நேநேந்நந்ந்நந்நேந்நே..நேநேந்நே.நேந்நேநே ந்நேநே நே ந்ந் நேந்ந்ந்நே .நந ந் நே நே ந் ந நந்ந்ந்ந்நேநேந். நநநேநே. நே ந்நே..நேந ந்நந்ந் ந்ந்நே நேநே..ந்நந.ந்நந்நே நே .நே ந்நேந்ந்ந்ந்நந்நேந்நே.நேந்நே.நேநந்.ந்நே நேந் மே. மே ம் மேம மே மே மே மே மே ம. மே ம் ப ப் நேநே ந் நே நே நே நே நே நே நே நே பே ப் பே பே பே பே பே பே பே பேபே பே ப் நே ந் நேநே நே நே நே நே மே ம்ம் ம் ம் மே ம் ம் ம் மே மே ம் மே மே ம மே மே மே மே மே மே மே மே மே ம் ம் மே மே ம்மே மேமே மேமேமே மே மே மே ம் மே ம் ம மே மே ம்ந் ந் ந் நேநே நேநே நே நே நேநே நே ந் நே நேநே நே நே ந்நே ந் நேநே ந் மே ம் ம்மே மே மே மே மே ம் மம்மே ந் நே நே நே ந் மேம் மேமம்மேமே மே மே மே மேமேமே மே மே மேமேமே மே மே . மே மே மே மே மே ம மே ம் மே மே மே மே மே மே .மே மே மே. .மே. மே மேமேமே மே ம் ம
@arunblaze1990
@arunblaze1990 3 жыл бұрын
இந்த தெய்வ மனிதர்கள் வாழ்க வளத்துடன் 💐💐 என்றும் நலத்துடன் 💐💐
@divyapowerpandisundaram3304
@divyapowerpandisundaram3304 3 жыл бұрын
ஏழ்மையிலும் எளிமையான மனித வடிவில் கடவுள் அய்யா...
@ராஜகணபதி
@ராஜகணபதி 3 жыл бұрын
அய்யா வணக்கம் 🙏 உங்களை வணங்குவதை தவிர வேறொன்றும் எனக்கு சொல்ல தோன்றவில்லை! உங்களது பணிக்கு நிகரேதும் கிடையாது அய்யா! 🙏🙏🙏🙏🙏
@sassxccgh9450
@sassxccgh9450 3 жыл бұрын
மனிதரில் மாணிக்கம் அய்யா நீங்கள். உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்
@Akmal_jj
@Akmal_jj 3 жыл бұрын
உண்மைலேயே நீங்க தான் கழுகு பட ஹீரோ
@balancp2383
@balancp2383 2 жыл бұрын
இவர்தான் உண்மையான சிறந்த மனிதர்.. ஐயாவை வணங்குவோம்! 🙏
@nishajacob2005
@nishajacob2005 3 жыл бұрын
I know Joseph Anna from my childhood. He is an amazing man..he works with a team of people. Now he is old. We should honour his wife. He too has sacrificed a lot. Government should really support this people. He has suffered a lot in his life.
@sahrah8253
@sahrah8253 3 жыл бұрын
Are u from kodaikkanal??
@tinacharles7055
@tinacharles7055 2 жыл бұрын
I want to help him out. Can you tell me where exactly he stays?
@bharathijay1792
@bharathijay1792 Жыл бұрын
If you go to suicide point you can ask for Joseph anna’s shop anyone will take you to his tiny shop I have met him. Now I am also looking for his mobile number so I can help him .
@bharathijay1792
@bharathijay1792 Жыл бұрын
Please can you give us his mobile number
@pulikutti5328
@pulikutti5328 3 жыл бұрын
அழகு இருக்குற இடதுலத ஆபத்து இருக்கும்......
@godsonstrff8605
@godsonstrff8605 3 жыл бұрын
அந்த மனசுதான் சார் கடவுள்❣️❣️❣️
@vjvghfjvyj1990
@vjvghfjvyj1990 3 жыл бұрын
நான்.இலங்கை.தற்போது. சவூதி தியில்.இருந்து.இந்த.வீடியோவை.பார்த்து.மனம்கடினமானதுமனிதவடிவிளல்.உள்ளகடவுள்.ஐயா.நீங்கள்.ள்.உங்கலை.தலை.வணங்குகிரேன்🙏🙏🙏.
@gurukandasamy5193
@gurukandasamy5193 3 жыл бұрын
என் வாழ்வு ஒரு கடினம்! இதில் மரணம் ஒரு கணம்!! ஏன் என்னால் பிறருக்கு வலி தரும் தருணம்! இறைவா இயல்பாக இருக்கட்டும் என் மரணம்!!!
@respectfriends5675
@respectfriends5675 3 жыл бұрын
Yes
@myfuture3470
@myfuture3470 3 жыл бұрын
Wow
@gurukandasamy5193
@gurukandasamy5193 3 жыл бұрын
@@myfuture3470 , thanks 😊
@nagaranivaradharajan8174
@nagaranivaradharajan8174 3 жыл бұрын
Super
@tharmalingamtharmar8619
@tharmalingamtharmar8619 3 жыл бұрын
கழுகு பட டைரக்டர் இவர் கிட்ட தான் கதை கேட்ருப்பார் போல ரியல் ஹீரோ நீங்கள் தான் வாழ்த்துக்கள்
@elangor8960
@elangor8960 3 жыл бұрын
இவரைப் போன்ற மனிதர்களை கண்டறிந்து அரசு உதவி செய்ய முன்வர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...🙏
@kamalarvinth
@kamalarvinth 3 жыл бұрын
Maaka née why you always want government to do it, do a straightforward business make money and do help
@goldennithu
@goldennithu 3 жыл бұрын
மலைகளின் இளவரிசி . அழகான இடம். பெரியவர் பாரட்டனும்
@amcschenal3264
@amcschenal3264 3 жыл бұрын
வீரசக்ரா விருது குடுங்கய்யா 🙏🙏💪💪💪
@mangalakshmil7964
@mangalakshmil7964 3 жыл бұрын
ஜோசப் ஐயா நீங்க கண்முன்னால் பார்க்கும் கடவுள் உடல் ஆரோக்கியமாக இருக்க நீண்ட ஆயுள் இருக்க வேண்டும் அரசாங்கத்திற்க உங்கள் மீது கண் பார்வை தெரியுமா காது கேட்குமா
@gowthamkarthik1728
@gowthamkarthik1728 3 жыл бұрын
Ena ooru manga neega
@vsusairaj7032
@vsusairaj7032 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏😭😭
@santhoshkumarl975
@santhoshkumarl975 Жыл бұрын
நல்ல மனிதர் ஜோசப் ஐயா அவர்கள் இவருக்கு அரசாங்கம் மரியாதை செலுத்தி ஓய்வூதியம் கொடுக்கப்பட்ட வேண்டும் நன்றி ஐயா
@ArunKumar-mb1io
@ArunKumar-mb1io 3 жыл бұрын
ராயல் சல்யூட் ஐயா...புனிதரான உங்கள் மறுமை அற்புதமாக இருக்கும் ..நீங்க சொன்ன குணா cave-ல ஒருத்தர் படமே எடுத்துட்டு வந்துருக்காரு...இப்போதான் அதோட ரிஸ்க் தெரியுது..
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
அருமையான மனிதர்
@praneshpranesh6128
@praneshpranesh6128 3 жыл бұрын
In
@g.s.karthikeyan3668
@g.s.karthikeyan3668 3 жыл бұрын
எழ்மையிலும் பெருந்தன்மை நிர் வாழ்க
@kanmani1938
@kanmani1938 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@aucklandtamilsamayalfromnz9418
@aucklandtamilsamayalfromnz9418 3 жыл бұрын
Yaar yaaruko award kodukkuraanga!! You are right!! Real hero, doing his work without any expectations!! Pls government, give him atleast proper house and pension!!
@club8845
@club8845 3 жыл бұрын
17:36 😳 kekurape ve silukuthu.. Intha mathiri vela seirathuku thani thairiyam venum.. respect 👌🏽❤🇲🇾
@harishankarkaviarasu9096
@harishankarkaviarasu9096 3 жыл бұрын
தரையில் இருக்கும் உடலை மீண்டும் மலைக்கு எடுத்து செல்லும் நபர்.... 🎉
@Balabala-gc3gu
@Balabala-gc3gu 3 жыл бұрын
தம்பி டீ இன்னும் வரல....
@voblack2675
@voblack2675 7 ай бұрын
😂😂
@kulanthairaj9819
@kulanthairaj9819 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மனிதனாய் வாழும் தெய்வம் அவர்
@vijayamohan8173
@vijayamohan8173 3 жыл бұрын
தெய்வம் ஐயா நீங்கள் 🙏🙏🙏
@karthiksaravanan4006
@karthiksaravanan4006 3 жыл бұрын
Yes❤️
@chandramoorthyveera1051
@chandramoorthyveera1051 10 ай бұрын
தெய்வத்தை நேரில் காண்கிறேன்.
@SenthilKumar-ob5hj
@SenthilKumar-ob5hj 3 жыл бұрын
அரசு இவர்களுக்கு ஓய்வு ஊதியம் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். மரியாதையாகவும் இருக்கும்
@venkatakrishnanm3148
@venkatakrishnanm3148 3 жыл бұрын
De tsstd rd₹dr sd de3w as a as ess assa w re q ds de seed were Supposed
@varun.v9800
@varun.v9800 3 жыл бұрын
@2ND HAND Broken touch ah irukum bro
@brittoj5788
@brittoj5788 3 жыл бұрын
Yes
@jayaseelanjayaseelan3576
@jayaseelanjayaseelan3576 3 жыл бұрын
தற்கொலை செய்துகொண்ட நாய்களை ஏன் மீட்க வேண்டும்?
@malarr2354
@malarr2354 3 жыл бұрын
@@venkatakrishnanm3148 what language yours?
@elavarasan5241
@elavarasan5241 3 жыл бұрын
அருமையான மனிதர் ...🙏🙏🙏
@ssanvi164
@ssanvi164 3 жыл бұрын
He deserves Padmasri award
@rrsiva5764
@rrsiva5764 3 жыл бұрын
Real hero in Kodaikanal...🔥
@prashanthelangovan9449
@prashanthelangovan9449 3 жыл бұрын
Real hero of Kodaikanal 👍🙏
@ramakrishnans6225
@ramakrishnans6225 3 жыл бұрын
நீங்கள் செய்யும் சேவை மிகப்பெரிய புன்னியம் ஐயா....🙏
@VISVOJODHIDAM
@VISVOJODHIDAM 3 жыл бұрын
இவரின் நல்ல மனதிற்கு ஆண்டவனின் கருணை நிச்சயம் துணை இருக்கும்
@mahiji2786
@mahiji2786 10 ай бұрын
இவருக்கு அரசு எதாவது உதவி பண்ணலாமே ப்ளீஸ்
@manikandanmanikandan7777
@manikandanmanikandan7777 2 жыл бұрын
தற்கொலைக்கு முதல் காரணமே மனஅழுத்தம் தான் அதிலிருந்து வெளியே வருவது ரொம்ப கஷ்டம்
@priyamanipriyamani601
@priyamanipriyamani601 3 жыл бұрын
இவர்.மணிதவடிவில்.ஒரு.தெய்வம்..
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 3 жыл бұрын
உங்கள் கருத்து100% உண்மை (யாழ்ப்பாணத்திலிருந்து)
@sarathecrdon778
@sarathecrdon778 3 жыл бұрын
அந்தப் பெரியவருக்கு அரசுவேலை கொடுத்திருக்க வேண்டும் அப்போ இருந்த அரசு இப்பொழுது அவருக்கு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு மிகவும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
@karthiksaravanan4006
@karthiksaravanan4006 3 жыл бұрын
Yesss❤️
@வாழ்கநலமுடன்-ன7ள
@வாழ்கநலமுடன்-ன7ள 3 жыл бұрын
அரசு வேலை பாக்கறவங்க சம்பளத்தை குறைக்க போறாங்களாம்
@jeelanyusman7134
@jeelanyusman7134 Жыл бұрын
I salute this man for his excellent service and government need to provide him pension, rewards etc great job
@yaadhumkarppom5843
@yaadhumkarppom5843 10 ай бұрын
Manjummel boys ❤ குணா குகை
@madhans5778
@madhans5778 3 жыл бұрын
உயர்ந்த உள்ளம் படைத்தவர்
@PrabaPrakash
@PrabaPrakash 3 жыл бұрын
Kodaikanal well connected routes for hiking and trekking. But finding dead body is challenging
@தளபதிஅண்ணா
@தளபதிஅண்ணா 3 жыл бұрын
இத பாக்கறத விட உங்களுக்கு voice தான் பயங்கரமா இருக்கு யப்பா
@vilambaramvictor4044
@vilambaramvictor4044 3 жыл бұрын
டிஸ்கவரி சேனல்ல பேசுற மாதிரி டிரை பன்னுப்புல
@brittoj5788
@brittoj5788 3 жыл бұрын
ஆம்
@ikkn8659
@ikkn8659 3 жыл бұрын
Bayamuruthra mathri pesrarama
@marshillmike2925
@marshillmike2925 3 жыл бұрын
Singara ethu mikek kevalemane vimersanam
@cat-bb3bi
@cat-bb3bi 3 жыл бұрын
Ayya unga mathiri manusan rompa nal uyir vala valthukindren ayya
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
ஐயா உண்மையில் பாராட்டுக்குரியவர்
@muthukumaran6833
@muthukumaran6833 3 жыл бұрын
பயமா இருக்கு
@karimum8052
@karimum8052 3 жыл бұрын
Great interview
@SantoshKumar-ms7rs
@SantoshKumar-ms7rs 3 жыл бұрын
Joseph anna ur great I ll come and meet you soon anna 👍
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 💐💐🙏🙏
@ajaysuresh3781
@ajaysuresh3781 3 жыл бұрын
Thank you for your service Joseph Sir 🙏
@nagaraj4109
@nagaraj4109 3 жыл бұрын
இவருக்கு அரசு கருணை நிதியாக பண உதவி செய்யணும், நீங்க ஹீரோ ஐயா, உங்களை வணங்குகிறேன் 🙏🙏
@rajeshwaranrockyboy7600
@rajeshwaranrockyboy7600 8 ай бұрын
After manjummel boys 😅😅😅 யார்லம் பாக்கிருங்க
@manikandapadayachi
@manikandapadayachi 3 жыл бұрын
வாழும் தெய்வம் ஐயா நீங்கள்
@lathakandaswamy9213
@lathakandaswamy9213 3 жыл бұрын
Neengal tha kadavul ayya...ungalai oru naal sandhippen...ennal mudinthathai ungaluku tharuven...
@prabupraburajeshkhanna.m404
@prabupraburajeshkhanna.m404 3 жыл бұрын
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளதுதான் கொடைக்கானல் no madurai மாவட்டம்
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 3 жыл бұрын
Ellam onnu tha pa.. ellame then madurai tha
@BalaMurugan-bj7gf
@BalaMurugan-bj7gf 3 жыл бұрын
Bro avanga solluratha nalla kelunga...
@vinotharunprakash
@vinotharunprakash 3 жыл бұрын
@anand meghana yaru sonna
@jeyapals7184
@jeyapals7184 3 жыл бұрын
திண்டுக்கல் மாவட்டம் , தேனி மாவட்டம் , மதுரை மாவட்டப்பகுதிகள் அனைத்தும், பழைய ஒருங்கினைந்த மதுரை மாவட்டமே.
@freefirefreefire3735
@freefirefreefire3735 3 жыл бұрын
@anand meghana centre madhurai illa pa trichy dhaan tamil nadu centre
@peterkoilraj8027
@peterkoilraj8027 3 жыл бұрын
கம்பி வலை போடுவதற்கு முன்னாள் இந்த இடத்தை எல்லாம் பார்த்த நண்பர்கள் 🙋‍♂
@trendingwhatsappvideos9589
@trendingwhatsappvideos9589 3 жыл бұрын
Super jaya❤️❤️👍
@arulmozhia9573
@arulmozhia9573 3 жыл бұрын
Hero sir nega 👍👍👍👍👍👍👍🙏
@SFranklin-e9t
@SFranklin-e9t Жыл бұрын
The king man
@josenub08
@josenub08 3 жыл бұрын
govt should recognize this great man
@kiruba3128
@kiruba3128 3 жыл бұрын
Thatha vuku thairiyam adhigam 👌
@தமிழ்கடல்-ய2ப
@தமிழ்கடல்-ய2ப 3 жыл бұрын
God bless you sir
@gvbalajee
@gvbalajee 3 жыл бұрын
Very nice social work done by Joseph
@kumardinesh2977
@kumardinesh2977 3 жыл бұрын
உண்மையில் உயர்ந்த மனிதர்
@pmvanitha8366
@pmvanitha8366 3 жыл бұрын
God bless you thatha....
@kaliraja4345
@kaliraja4345 3 жыл бұрын
The real hero... 💯🙏🙏
@subbumohan6490
@subbumohan6490 3 жыл бұрын
சகோ நீங்க நார்மலா போசுங்க ரன கொடூரமா இருக்கு
@vazeeribramesa9553
@vazeeribramesa9553 3 жыл бұрын
True..
@K.Yogeswaran
@K.Yogeswaran 3 жыл бұрын
உண்மை
@Aswinrefresh
@Aswinrefresh 3 жыл бұрын
Sema thrill ana life ah vazhnthurukar 👌🔥
@vijiprasad1757
@vijiprasad1757 3 жыл бұрын
He. Is. A. Hero
@akprem2380
@akprem2380 3 жыл бұрын
Real Hero.. Great sir
@meenamy437
@meenamy437 3 жыл бұрын
What a men, may he long live n stay healthy
@xmansurya
@xmansurya 3 жыл бұрын
Manitha vadivil oru kadavul
@rajavenkat5594
@rajavenkat5594 3 жыл бұрын
மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது...வாழ்த்துக்கள்
@MrGowshik
@MrGowshik 3 жыл бұрын
Real Hero sir Neenga
@ammuhappykitchen6040
@ammuhappykitchen6040 2 жыл бұрын
Super hero
@samsonbeni1820
@samsonbeni1820 3 жыл бұрын
Great man god bless u
@MadhanKumar-jk7ni
@MadhanKumar-jk7ni 3 жыл бұрын
அய்யா நீங்க நல்லா இருக்கனும்
@petlover877
@petlover877 3 жыл бұрын
நான் மிகவும் கடினமாக‌‌ உழக்கிறன் அாநால் அாதறவு இல்லை நீங்கள் தான் ‌அாதறவு 🙏🙏🙏🙏
@mujams9070
@mujams9070 3 жыл бұрын
நிங்க என்னாத்த"உழைக்கிரிங்கனு...சோல்லுங்க
@mk-pe6bv
@mk-pe6bv 3 жыл бұрын
ஆனா உலகத்துலேயே அ பக்கத்துல கால் வாங்கனுது நீங்க மட்டும் தான்
@karthikkeyans16
@karthikkeyans16 3 жыл бұрын
Nee elam ena da venna...olacha thana adharavu varum
@அன்பேசிவம்-ர6ச
@அன்பேசிவம்-ர6ச 3 жыл бұрын
@@mk-pe6bv 👏😂🤣😁
@AshokKumar-jd3mb
@AshokKumar-jd3mb 3 жыл бұрын
Evan tholla thanga mudiyala
@skpriyanskkantiyar3161
@skpriyanskkantiyar3161 3 жыл бұрын
நன்றி அய்யா
@vikks106
@vikks106 3 жыл бұрын
Real man, royal salute
@estherrani9945
@estherrani9945 3 жыл бұрын
Yosithu parkamudiyada velai romba kastam he's a super hero❤️
@sonasujan6550
@sonasujan6550 3 жыл бұрын
I really proud of u they are real heroes
@munivel8116
@munivel8116 3 жыл бұрын
Appa super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@singlemomcookingchannel3792
@singlemomcookingchannel3792 3 жыл бұрын
God bless you and your family sir god with you 🙏🙏🙏
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 3 жыл бұрын
Hi ma how r u
@jkumarRams
@jkumarRams 3 жыл бұрын
மண்ணில் உலவும் மாமனிதர்கள்
@vinithamurugan3578
@vinithamurugan3578 3 жыл бұрын
Very very gud soul......🙏🙏🙏🙏🙏🙏
@City_Breeze-1
@City_Breeze-1 2 жыл бұрын
Super Man.👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍😃😃😃😃😃😃
@arunkerubaarunkeruba9478
@arunkerubaarunkeruba9478 3 жыл бұрын
What a great hero joshop iya
@jillooboyjack7602
@jillooboyjack7602 3 жыл бұрын
Great Hero❤️❤️joseph iyya
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 3 жыл бұрын
The real hero 🔥🔥🔥🔥
@ajiajith5452
@ajiajith5452 3 жыл бұрын
தமிழக அரசு இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
@krishnamoorthymoorthy8424
@krishnamoorthymoorthy8424 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@arshatha9920
@arshatha9920 3 жыл бұрын
Very good sir 👌
@cpsuresh2017
@cpsuresh2017 3 жыл бұрын
உங்களை வணங்குகிறேன்🙏
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН