fullSong .

  Рет қаралды 778,818

Kannagiyin iniya gaanam

Kannagiyin iniya gaanam

3 жыл бұрын

Follow. super singer. Kannagi
Instagram : / supersingerkannagioffcial
Credits:
LYRICS AND MUSIC.Palaiyur.
.KANNAGI.
ARRANGEMENT MIXING
RAJAN EDITOR
CAMERA
ONE MORE SHANNA
ASSISTANT CAMERAMAN
MANI
EDIT STUDIO
RISHI FINECUTS MEDIA.
PRODUCER.
KAVIBHARATHI&KANNAGIIYN INIYA GANNAM

Пікірлер: 915
@kalaivanikalaivani3124
@kalaivanikalaivani3124 2 жыл бұрын
உன்மைதான் சகோதரி நானும் தாயை இழந்தவள் தான் நீங்கள் பாட பாட என் கண்கள் கலங்குகியது தாயிக்கு இனை யாரும் இல்லை. தாயின் பெருமையை பாடிய உங்களுக்கு நன்றிகள் பல.
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam Жыл бұрын
👍 நன்றி பிரதர்
@devic5799
@devic5799 3 жыл бұрын
Wow super I love my amma
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you 🙏
@kalaiyarasia4823
@kalaiyarasia4823 3 жыл бұрын
Miss u Amma???????? Song super
@arokiyadossa1424
@arokiyadossa1424 3 жыл бұрын
அக்கா.அனைத்துவரிகலும்.அருமை.அக்கா
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி 🙏
@jamunaraniv3068
@jamunaraniv3068 3 жыл бұрын
அருமை தாய் இல்லாதபோதுதான் அவங்க அருமை புரியும்
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
👍❤️❤️🙏
@jayaseelanjayaseelan4456
@jayaseelanjayaseelan4456 2 жыл бұрын
பாடல் கேட்கும்போதே அழகை வந்து விட்டது அக்கா
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 2 жыл бұрын
நன்றி பா🙏
@sjyogimechanical4566
@sjyogimechanical4566 3 жыл бұрын
உங்கள் பாடல் வரிகளில் உயிர் உள்ளது அக்கா......அத்துடன் அனைவருக்கும் திரும்ப பதில் அளித்த உங்கள் நல்ல குணமும்... மிகவும் அருமை அக்கா...👌👌👌👌...
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி பா ❤️🙏
@sathiyasathiya6771
@sathiyasathiya6771 3 жыл бұрын
Supar song akka ... Very nice line ,
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you
@devisjk6895
@devisjk6895 3 жыл бұрын
கண்ணகி உன் குரல் அருமை வரிகள் என்னை கலங்க வைத்து விட்டது நன்றி
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி 🙏
@user-pd4fp2fw8w
@user-pd4fp2fw8w 4 ай бұрын
எனது அக்கா கண்ணகி இசை பயணம் பாடல் சூப்பர் வாழ்த்தும் கிராமிய பாடகர். கள்ளக்குறிச்சி குமார்.நலன்.சுதேசி.சலுக்குவார்பட்டி. உங்கள் சோலை.
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 4 ай бұрын
நன்றி பா
@govindhansr4716
@govindhansr4716 3 жыл бұрын
அருமை தங்கச்சி என்றுமே தங்கள் பாடல் என் செவியில் ஒலித்தது கொண்டே இருக்கும் எனக்கு மனதில் ஏதோ சோகம் மென்றால் உடனே கண்ணகி வந்து தாலாட்டு பாடி என்னை தூங்கவச்சிடும் என்றும் அன்புடன் உனது அண்ணன் சேலம்....
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி நன்றி அண்ணா உங்கள் வார்த்தைகள் எனக்கு அண்ணன் இல்லை என்ற சோகங்கள் தீர்ந்தது ❤️🙏
@vinoganesh989
@vinoganesh989 3 жыл бұрын
Super akka
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you
@swarnaravi9942
@swarnaravi9942 3 жыл бұрын
அருமை ஆஹா முத்து முத்தான மனதை நெருடிய வார்த்தைகள். ..என்ன ஒரு குரல் வளம்..வாழ்த்துக்கள் என்சாமிதான் ( என் பெண்) என்னோட தாயல்லவா .. உருகியது மனம் 🥲 36 வருடம் கடந்தும் அம்மாவின் நினைவு தாக்கம் .
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி நன்றி மா❤️🙏
@balasundarig5654
@balasundarig5654 3 жыл бұрын
Yen Amma inalilthan gone to the god so I remember this day Amma na sumava
@muthukombaipattivaiywmpatt806
@muthukombaipattivaiywmpatt806 3 жыл бұрын
உங்கள் பாடல் ரொம்ப அருமை அம்மா இருக்கும்போது அருமை தெரியாது .அம்மா இல்லாதபோதுதான் அவளின் பெருமை தெரியும்.
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
உன்மைதானே அவங்க எங்கள் கூட இல்லை அந்த வலியின் விளைவு இந்த பாடல் ஏன் என்று கேக்கவா ஆளிள்ளை 😭😭😭😭
@jacobjesu9060
@jacobjesu9060 2 жыл бұрын
மதிப்பிற்குரிய சகோதரி திருமதி. கண்ணகி அவர்களுக்கு ‌மிக்க‌நன்றி
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 2 жыл бұрын
நன்றி தோழர்
@susilasavari3427
@susilasavari3427 3 жыл бұрын
Super song valzukkal sister very nice voice Thank you God bless you
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you so much ❤️🙏
@gopigopikani5526
@gopigopikani5526 3 жыл бұрын
Supper kannagi akka l like you this 🎵
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you
@Inbatamizh_information_Sharer
@Inbatamizh_information_Sharer 3 жыл бұрын
தாலாட்டு தாய் பாடும் பாட்டல்லவா ஐயிரண்டு திங்கள் சுமந்து செய்யா வேலைகள் செய்து வெயில் படாது வெந்நீர் படாது எனது கண்ணீர் வந்தால் அந்தத் தாயின் மனம் பொறாது மிக அருமையான பாடல் பாராட்ட வார்த்தைகள் இல்லை...
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி ❤️❤️🙏
@ponsekar.k.1865
@ponsekar.k.1865 3 жыл бұрын
அருமையான பாடல் சகோதரி என் தாயை இழந்து மூன்று வருடங்கள் ஆகின்றன இன்னும் என் தாய் நினைவில் தான் உள்ளேன் இந்த பாடலை என் அம்மாவிற்கு நான் பாடியது போல் தெரிகிறது சகோதரி வாழ்த்துக்கள்
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தாயின் நினைவுகள் மாறாது நன்றி ❤️🙏
@nandhinib5744
@nandhinib5744 3 жыл бұрын
Akka unga pattu super intha pattuku naa adimai super ka
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you ma
@marymary1723
@marymary1723 3 жыл бұрын
அக்கா சூப்பர்
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 2 жыл бұрын
நன்றி
@sathishk8366
@sathishk8366 3 жыл бұрын
பாடல் வரிகள் மனதை கலங்க வைக்கிறது கண்ணகி சகோதரி. நான் உங்களின் தீவிர ரசிகன்
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி நன்றி ❤️🙏
@prabhutamil3750
@prabhutamil3750 3 жыл бұрын
Super song vara. Laval. Akka. Thanku. Akka
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you pa
@dharshanineeyumnanumammu7899
@dharshanineeyumnanumammu7899 3 жыл бұрын
Kannu appadiye kalangirichi akka nice feeling semma lines aka
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you 🙏
@m.rameshkumar5353
@m.rameshkumar5353 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி 🙏
@pandicarwash8107
@pandicarwash8107 3 жыл бұрын
Super
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you
@jayarajkrishni653
@jayarajkrishni653 3 жыл бұрын
அக்கா உங்க பாட்டு கேட்டு நான் அளந்தேன் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ரொம்ப சூப்பரா இருக்கு அக்கா🌹🌹🌹🌹🌹
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி நன்றி
@k.selvirs7511
@k.selvirs7511 Жыл бұрын
Entha pattu enga amma vukku padiyathu pola erukku super kannagi akka 👌👌👌👌👌👌👌👌👌👌
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam Жыл бұрын
Thank you 🙏 subscriber this channel ❤️❤️
@re.indiragandhichannel8699
@re.indiragandhichannel8699 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமையான பாடல் வரிகள் 🙏🙏🙏😭😭😭 வாய்ஸ் ரொம்ப அழகா இருக்கு
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி ❤️🙏
@rajapazhaniyammal3004
@rajapazhaniyammal3004 3 жыл бұрын
😭😭😭 super akka
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
😢❤️🙏
@srinivasandhamotharan7369
@srinivasandhamotharan7369 3 жыл бұрын
Akka super
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you
@niingsonnathantanethanbros6021
@niingsonnathantanethanbros6021 3 жыл бұрын
Suppar akka enakum enga amma nna rompa petekkum👏👏👏
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you ❤️🙏
@artistramya7523
@artistramya7523 3 жыл бұрын
Enakku, saththiyama solla vaaaththai Illa Akka. 🥺 Aluguratha thavira enakku vera edhume thonala ennoda, heart ah touch panna Sng &Music👍👍👍👌❤💖
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you ❤️🙏
@vazhgavazhamudanvazhgavazh7877
@vazhgavazhamudanvazhgavazh7877 3 жыл бұрын
Intha song kettu thempi thempi azha vetchutinga, evlo azhuthalum innum manasu valikkuthu. Ini intha song dan ennoda caller tune,ring tone ellam. Tq so much,lovely song.
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you ma❤️🙏
@mohanjayan3980
@mohanjayan3980 3 жыл бұрын
சிறப்பு சகோதரி
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி
@thalaboysak5718
@thalaboysak5718 3 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது என் அம்மா ஞாபகம் வருகிறது
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி
@solaisolai7164
@solaisolai7164 2 жыл бұрын
🙏உங்கள் இசை பயணம். வெற்றி பெற வாழ்த்தும். கிராமிய பாடகர் கள்ளக்குறிச்சி. குமார். நளன்.சுதேசி.உங்கள் சோலை...
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 2 жыл бұрын
நன்றி பிரதர்
@geethapunitha2728
@geethapunitha2728 3 жыл бұрын
Nice ma👌👌👌
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you
@priyapriyasankar2871
@priyapriyasankar2871 3 жыл бұрын
இந்த பாடல் கேட்க என்னுடைய அம்மா நினைவு வருகிறது.
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி 👍
@bharanidharan3542
@bharanidharan3542 2 жыл бұрын
Very nice song akka
@kalaa8924
@kalaa8924 Жыл бұрын
பாடலின் நாளகு வரிகள் கேட்டவடனே கண்களில் கண்ணீர் மல்கியது சகோதரி. அற்புதமான குரல் வளம். வாழ்த்துக்கள்
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam Жыл бұрын
நன்றி 🙏 subscriber this channel ❤️❤️
@janakis459
@janakis459 3 жыл бұрын
Supper
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you
@sundaravels9477
@sundaravels9477 3 жыл бұрын
சூப்பர் அக்கா பாடலைக் கேட்டு கண்கலங்கி விட்டேன்
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி 🙏
@SharadVibee
@SharadVibee 3 жыл бұрын
Very super sister Ammavai Anbudan nesikkanum
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you
@av.sathiyaraja5998
@av.sathiyaraja5998 2 жыл бұрын
அக்கா நீங்கள் பாடிய பாட்டில் அத்தை மகனே ஆசை அத்தைமகனே எனக்கு மிகவும் மிகவும் பிடித்தபாடல்
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 2 жыл бұрын
நன்றி தோழர் 🙏
@Ra2Cinemas
@Ra2Cinemas 3 жыл бұрын
சிறப்பான தாலாட்டு பாடல்.. கண்ணகி அக்கா வாழ்த்துக்கள்... படத்தொகுப்பு சிறப்பு வாழ்த்துக்கள் ரிஷி
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி நன்றி 🙏
@ammuammu7071
@ammuammu7071 3 жыл бұрын
Nice akka🙏 ennoda Amma enna vittu poi 3years Aguthu😭😭miss you my Amma😭😭😭Amma illana onnume illa avanga pona piragu purinchikketten😭
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
😢😢😢👍
@sophiaephrames7809
@sophiaephrames7809 3 жыл бұрын
Super song ma.God bless you dear 🙏🏻👍
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you
@rajangam6613
@rajangam6613 2 жыл бұрын
😭😭😭🙏🏻அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் அக்கா 👏👏👏💐
@ranjitharanjitha3766
@ranjitharanjitha3766 2 жыл бұрын
Very Nice lyrics 👌👌👌supper akka
@ashwinimahathi9310
@ashwinimahathi9310 3 жыл бұрын
Enna kan kazhanga vechettinga amma😭😭😭.romba super Amma unga paadal
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
😢👍
@renugarenuga9747
@renugarenuga9747 3 жыл бұрын
👌👌👌
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
🙏
@nithya1378
@nithya1378 2 жыл бұрын
Super👌👌👌👌 akka
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 2 жыл бұрын
Thank you
@jacobjesu9060
@jacobjesu9060 2 жыл бұрын
உண்மை தாயின் பாசம் அத்தனையும் உண்மை.நன்றி
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 2 жыл бұрын
நன்றி 🙏
@janarthananjana647
@janarthananjana647 3 жыл бұрын
எனக்கும் தாய்யில்லை இந்த பாடலைகேட்க்கும் பொழது என் தாயின் நினைவுகள்
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
எனக்கும் இப்பவும் அவர்கள் நினைவு ❤️👍🙏
@maniedits1128
@maniedits1128 3 жыл бұрын
நான் உங்கள் பாடலுக்கு தீவிர ரசிகன்.
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி 🙏
@kavithas8614
@kavithas8614 3 жыл бұрын
@@Kannagiyininiyagaanam 🙏🙏💝💝💐💐💐
@Tkannamma
@Tkannamma 3 жыл бұрын
Me❤️❤️❤️❤️
@maniedits1128
@maniedits1128 3 жыл бұрын
@@Tkannamma thanks
@mahendrany1660
@mahendrany1660 3 жыл бұрын
In
@arivaligi3073
@arivaligi3073 3 жыл бұрын
அருமை அக்கா
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி
@ranjitharanjitha3766
@ranjitharanjitha3766 2 жыл бұрын
Vithi oyyamal suthuthamma vizhil neerellam sottuthamma nice line akka 👌
@sanmugapriya4966
@sanmugapriya4966 3 жыл бұрын
Super akka pa
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you
@sanamedia4388
@sanamedia4388 3 жыл бұрын
Enaku Amma ilaa I miss u Amma❤️
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
😢🤝🙏
@jeevithajeeva4977
@jeevithajeeva4977 3 жыл бұрын
Aaluga vanthudichi akka .super akka .awesome lyrics.akka keep rocking akka🙏
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you
@vsgtamilchannel5192
@vsgtamilchannel5192 3 жыл бұрын
சுகமான சோகம் பாடல் அருமை அருமை வாழ்த்துக்கள் 💐🎤🎶💐
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி
@selvadevi232
@selvadevi232 2 жыл бұрын
Appa sema voice sister God bless you
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 2 жыл бұрын
Thank you
@KDPfaslin
@KDPfaslin 3 жыл бұрын
அருமை அருமை அக்கா வாழ்த்துக்கள் உங்கள் படைப்புகள் அனைத்தும் அருமை
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி 🙏
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 3 жыл бұрын
ஹயி அம்மா படல் நினைக்கவே மனம் களங்குது சூப்பர் நல்வாழ்த்துக்கள்,🌞✋🌹👌🎈✌🏾🎁👍💐
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி நன்றி ❤️🙏
@kirupadeepa3144
@kirupadeepa3144 Жыл бұрын
நீங்க இது போல் இன்னும் பல மடங்கு பாடல் பட வேண்டும் வழ்த்துக்கள் தோழி 🙏🙏🙏
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam Жыл бұрын
நன்றி மகிழ்ச்சி 🙏 subscriber this channel ❤️
@easterganesan595
@easterganesan595 3 жыл бұрын
உண்மைதான் அம்மா யருக்குபோது அருமை தெறியது😪❤️
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
❤️🙏
@rathymarkandu191
@rathymarkandu191 3 жыл бұрын
பாடல் வரிகள் சூப்பர்,குரலும் சூப்பரம்மா
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி 🙏
@sangathamilansangathamilan8986
@sangathamilansangathamilan8986 3 жыл бұрын
அருமையான பாடல் சகோதரி இதேபோல் வரிகள் கொண்ட என் கவிதையை பாடலாக மாற்றுவிங்களா
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
கன்டிப்ப நன்றி 🙏
@samyssndhanam.superbro8708
@samyssndhanam.superbro8708 3 жыл бұрын
சூப்பர் அக்கா தாயின் பெருமை இந்த உலகேஅரியும்
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி 🙏
@dassdass7861
@dassdass7861 3 жыл бұрын
அருமையான தாலாட்டு பாட்டு மிகவும் அழகான வரிகள் வாழ்த்துக்கள் அக்கா
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி பா 🙏
@sakeelaameenudeen2128
@sakeelaameenudeen2128 3 жыл бұрын
🌷🌷🌷🌷சூப்பர்
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி
@bharathijayabharathi5449
@bharathijayabharathi5449 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் சகோதரி
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 2 жыл бұрын
நன்றி
@sirkalivasanth7369
@sirkalivasanth7369 3 жыл бұрын
செம்ம சூப்பர் தாயே
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி நன்றி பா🙏
@Subasuba-vy8he
@Subasuba-vy8he 3 жыл бұрын
En ammava romba miss panitte inimel pakkave mudiyathu 😭😭😭😭
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
👍😢🙏
@shaguvythes852
@shaguvythes852 3 жыл бұрын
I am missing my Amma . Good heart touching words . Thanks ma . Take care & god bless u stay safe🤙🙏💐🇱🇰🇬🇧
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you 🙏
@ammaskitchen7096
@ammaskitchen7096 2 жыл бұрын
நான் உங்கள் பாடலுக்கு தீவிர ரசிகை சகோ
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 2 жыл бұрын
நன்றி 🙏
@naveenkumar___55
@naveenkumar___55 3 жыл бұрын
Wowwwww Super🙏🙏🙏
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you
@mrajeshwariprabha1069
@mrajeshwariprabha1069 3 жыл бұрын
Ungalin simplicity romba pidikum akka பாடல்கள் அனைத்தும் அருமை
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 2 жыл бұрын
Thank you for u நன்றி 🙏
@nellaiperumal8706
@nellaiperumal8706 3 жыл бұрын
I Miss you parents
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you
@dharanishdharanish2253
@dharanishdharanish2253 3 жыл бұрын
Semma akka patta kettathum kanneer vanthu vitathu
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you pa
@RajaRaja-kr3dh
@RajaRaja-kr3dh 3 жыл бұрын
Super akka unga pattu manasukku aaruthalaa irukku
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you
@muralimurugan6481
@muralimurugan6481 3 жыл бұрын
அருமை சகோதரி.... வாழ்த்துக்கள் 👌🏻💪🏻
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி 🙏
@manimegalaimani7867
@manimegalaimani7867 3 жыл бұрын
Suppar Akka😪😪😪😭😭😭😭😭
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
👍❤️🙏
@RajaRaama-ds3hr
@RajaRaama-ds3hr 3 жыл бұрын
👌👌👌❤️❤️❤️🙏🙏🙏🙏
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
🙏🙏🙏
@isaiamaran4066
@isaiamaran4066 3 жыл бұрын
I miss you amma amma Very nice singing akka an kavi kutti congratulation💐💐💐
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you 🙏
@chitraj3145
@chitraj3145 3 жыл бұрын
அருமையான பாடல். குரல் மிக அருமைய்,இனிமை .
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி ❤️🙏
@SaranyaSaranya-nn8rp
@SaranyaSaranya-nn8rp 3 жыл бұрын
Arumai thaayee🙏🙏🙏🙏
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you
@Murali_D_
@Murali_D_ 3 жыл бұрын
அருமையான வரிகள் சூப்பர் அக்கா
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி பா🙏
@sedhumadhavan.m1836
@sedhumadhavan.m1836 3 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்.... வாழ்த்துகள் கண்ணகி அக்கா....
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி 🙏
@samuthiravallins5794
@samuthiravallins5794 3 жыл бұрын
Super unmai song akka very nice
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 2 жыл бұрын
Thank you
@ganeshg9675
@ganeshg9675 Жыл бұрын
Congratulations Sister Valthukkal Nice
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam Жыл бұрын
Thank you 🙏 subscriber this channel ❤️❤️
@lakshanyasadurya790
@lakshanyasadurya790 3 жыл бұрын
சூப்பர் அக்கா😥😥😥🤝🙏👌
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
❤️நன்றி
@pooventhiranathannadarajah1557
@pooventhiranathannadarajah1557 3 жыл бұрын
அம்மாவின் நினைவுகளை ஒரு பாடலாக வடித்து, இசையினூடாக உணர்வு ததும்பும் குரலினூடாக வழங்கிய தங்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி ❤️🙏
@geethaprity7534
@geethaprity7534 3 жыл бұрын
En ammavum romba kastapattu than ennayum en thambiyayum valarthanga..Amma avanga than en world 💞 nice song sister 👍
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி மா🙏
@arunkumar-qr1uy
@arunkumar-qr1uy 3 жыл бұрын
சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி
@magiedennis2055
@magiedennis2055 3 жыл бұрын
சிறப்பு சகோதரி.
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி பா
@karuppusamykaruppusamy6706
@karuppusamykaruppusamy6706 3 жыл бұрын
Semma super song வாழ்த்துக்கள் அக்கா 👌👌👍👍
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி 🙏
@ezhilmathi4552
@ezhilmathi4552 3 жыл бұрын
Nice song akka mie amma
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank you
@maniedits1128
@maniedits1128 3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அக்கா...நல்லா இருக்கு. ... சூப்பர்
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
நன்றி
@saidaisridhar2484
@saidaisridhar2484 3 жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள் அக்கா
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
Thank 🙏
@simplysweet6762
@simplysweet6762 3 жыл бұрын
Heart' touching ah iruku mom song enakum mam illa amma seathathuku aprm arumai thariudhu rmba kastama iruku amma irukum bothu care less ah irunthuten
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam 3 жыл бұрын
❤️❤️❤️👍
Full Songs playlist.part.3. #supersingerkannagi #gramiyasong  #feelisong #folksong
29:34
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 29 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН
full Song | Palaiyur #supersingerkannagi# #GrammyaSong  -Part 2
30:35
Kannagiyin iniya gaanam
Рет қаралды 756 М.
Bayangrama Paadureenga Ma 🔥 | Super Singer Season 9 - Episode Preview
4:06
Adi marikolunthe | official | Hd making full video song |
5:09
ISAI AMARAN
Рет қаралды 2,7 МЛН
avarampoove adi avarampoove |santhiya |baskar
5:38
Santhiya. folk music
Рет қаралды 1,2 МЛН
full Song Palaiyur super singer kannagi in Attha magane  Attha magane
4:33
Kannagiyin iniya gaanam
Рет қаралды 6 МЛН
full Song | Palaiyur #supersingerkannagi# #grammyaSong  _Part 1
30:56
Kannagiyin iniya gaanam
Рет қаралды 1,6 МЛН
சூப்பர் சிங்கர் கண்ணகி  பாடல்
5:26
PPP TAMILAN / போஸ் புகைப்படக் கலைக்கூடம்
Рет қаралды 2,3 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 1,4 МЛН
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 67 МЛН
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 274 М.
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 221 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 1,2 МЛН