என்ன பெத்த அம்மாவே | Srinisha Jayaseelan | V.M. Mahalingam | VM Production

  Рет қаралды 17,753,365

V M Production

V M Production

Күн бұрын

V M Production channel features Tamil folk songs fusion with Rap and Tamil movie
songs and to find new talents in India and all over the world
Album: Velayimavan
Song: Enna petha Ammave
Producer: VM Productions
Music: VM MAHALINGAM
Lyrics: Thozhan ( / kavingnar.th.. )
Singer: Srinisha Jayaseelan
Song Arranged & programmed: Saravanan
Flute : Sathish
Percussions: Sruthi Raj
Camera : Terry derose
( / terry.derose.10 )
Editing: Tenny Derose
Recorded at: IMFACTS STUDIO ( LICET ,Chennai )
Mix & master at: Sivakumar ( Dream Decibel )
Follow Us
VM PRODUCTION : bit.ly/3qixABC
Facebook / officialvmproductions
Twitter / vmproductions7
Instagram / vmproductionsofficial

Пікірлер: 3 100
@k.krishnamurthy
@k.krishnamurthy Жыл бұрын
என் உயிரின் மேலானவன் என் என் உயிர் உள்ளவரை என் அம்மாவை பார்த்து கொண்டு இருப்பேன் உங்கள் அம்மாவின் பாடல் வரிகள் என் மனம் ஏங்கி நிற்கிறது சகோதரி
@SathishkumarKumar-e2l
@SathishkumarKumar-e2l Ай бұрын
வாழ்த்துக்கள் சாகோதரி
@RakkaKun
@RakkaKun Ай бұрын
😢😢😢😢❤❤sopar
@HariHarikumar-b5m
@HariHarikumar-b5m 24 күн бұрын
😢
@anbub5662
@anbub5662 5 күн бұрын
I miss you amma
@ministercotton4324
@ministercotton4324 Жыл бұрын
தாயின் பாசம் ரத்தத்தோடு கலந்தவை இதை இசையோடு வெளிப்படுத்திய இந்தக் குழுவினருக்கு எனது அன்பான நன்றி கலந்த வணக்கம்
@Karthikachannel-k4j
@Karthikachannel-k4j 3 ай бұрын
B7😢
@sagayaranisagayarani3020
@sagayaranisagayarani3020 Жыл бұрын
பாப்பா பாடிய பாட்டு எனது தாய் இல்லை என்றால் உங்கள் பாட்டு கேட்டு எனது கண்ணில் கண்ணீர் வலிந்து ஓடுகிறது இந்த பாட்டை தினமும் ஒரு முறை கேட்டு அழுதுகொண்டே இருக்கிறேன் உங்கள் குறல் வலம் அருமை வாழ்த்துக்கள்
@habeebmohamedmohamednifras5742
@habeebmohamedmohamednifras5742 2 жыл бұрын
உள்ளத்தை உருக வைக்கும் அழகான ஒரு தமிழ் பாடல் .... தாயின் அன்பை சொல்லும் பாடல்... உணமையை மட்டுமே சொல்லும் இனிமையான பாடல்....
@bulladprabu4291
@bulladprabu4291 Жыл бұрын
உலகத்தையே மறக்க வைத்த என் அன்பு சகோதரிக்கு கோடான கோடி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
@AnjaliK-xk7qj
@AnjaliK-xk7qj 6 ай бұрын
❤❤❤😂❤❤❤❤
@பள்ளிவாள்போர்ப்படை
@பள்ளிவாள்போர்ப்படை Жыл бұрын
வலிகள் நிறைந்த பாடல் வரிகள் பாசம் ........ இந்த உலகில் எல்லாம் அம்மாவிற்கு அப்புறம்தான்.........
@fathimasafra2416
@fathimasafra2416 Жыл бұрын
இதே மாதிரி இன்னும் அம்மா பாட்டு போடுங்க சகோதரி pls இந்த பாட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் 😔😔❤️❤️
@oomaithuraithangam2691
@oomaithuraithangam2691 2 жыл бұрын
மெழுகாய் கரைகிறது மனம்! சகோதரியின் குரல் அடடா! மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
@mariyajayarajs7647
@mariyajayarajs7647 Жыл бұрын
இப்பாடலை கேட்கும்போது என் கண்கள் குளமாகிறது. வாழ்த்துக்கள் சகோதரி.
@AmmaappaAmmaappa-cv9vr
@AmmaappaAmmaappa-cv9vr Жыл бұрын
Ama ennaku 💯💯💯💯💯💯💯💯💯💯
@Praveen-t6
@Praveen-t6 Ай бұрын
0​@@AmmaappaAmmaappa-cv9vr
@Praveen-t6
@Praveen-t6 Ай бұрын
ppppp
@ranjitharamu9924
@ranjitharamu9924 Жыл бұрын
இன்று 7 ஆண்டு நினைவு நாள் உங்கள் பாடல் வரிகள் கேட்கும் பொது அம்மாவுடன் இருத்த நினைவுகள் கண்ணீருடன் வருகிறது. நன்றி அக்கா
@arumugamm1986
@arumugamm1986 Жыл бұрын
இன்று என் அம்மாவின் 6ம் ஆண்டு நினைவு நாள் தாயின் பாசத்தை நினைவுப்படுத்திய
@reejis8028
@reejis8028 Жыл бұрын
Don't feel...
@TamilTamil-hs3bn
@TamilTamil-hs3bn 3 ай бұрын
Thanks
@chellappap4796
@chellappap4796 Жыл бұрын
இதுவரை நான் கேட்ட அம்மா பற்றிய பாடல்களில் மிகவும் மனதை தொட்ட பாடல். பாடிய மகளுக்கும்,இசையமைத்த வருக்கும் என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்க வளமுடன்.
@avudayappangapathy
@avudayappangapathy Жыл бұрын
G avudaiyappan
@dvmala3096
@dvmala3096 Жыл бұрын
Amma I miss you😭😭😭 This song exactly related to me During covid time I am not able to see my amma. I got corona. Only one month I have not seen my amma. . My amma collapsed 😭😭 Like prayer I am singing for my amma. Daily I am listening this amma song. God bless you for this song🙏🙏😭
@govintharaj3391
@govintharaj3391 Жыл бұрын
It's true 100 % all mother paasam
@kalaiselvi5999
@kalaiselvi5999 Жыл бұрын
Aaal
@pavanipavani3633
@pavanipavani3633 5 ай бұрын
.
@parthiban1103
@parthiban1103 Жыл бұрын
எங்களை வளர்த்து அம்மா இந்த பாடல் என் நெஞ்சில் மறக்கமுடியாத இந்த சகோதரி அருமை
@KKRKKR-x8d
@KKRKKR-x8d 3 күн бұрын
Miss---you---amma
@rajinimathivathanan2312
@rajinimathivathanan2312 Жыл бұрын
அம்மாவை இழந்தவர்களுக்கு தான் தெரியும் இந்த வலியின் துயரத்தைப் பற்றி.தூய்மையான பொக்கிஷத்தை இழந்து தவிக்கின்றோமென்று😭😭😭😭😭
@sahanasherin9846
@sahanasherin9846 8 ай бұрын
உண்மை தான் brother😢நானும் அம்மா இல்லாம ஒவ்வொருநாளும் யாரோ ஒரு முகத்தில அம்மாவ தேடிட்டு இருக்கேன்😢😢
@padmaselladurai6384
@padmaselladurai6384 4 ай бұрын
😢😢😢😢😢😢😢😢
@padmaselladurai6384
@padmaselladurai6384 4 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sathiyasathiyam
@sathiyasathiyam 3 ай бұрын
😂
@mohanking93
@mohanking93 2 жыл бұрын
சிறு வயதில் தாயை இழந்தவனுக்குதான்‌😒 தெரியும் பெண்ணின் அருமை 😥😥😥 நன்றி VM Production Mahalingam and Team ❤️❤️❤️ முன்பு மகாலிங்கம் அண்ணா 🤗🤗🤗 பாடிய பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது 💐💐💐
@punithaannadurai1446
@punithaannadurai1446 2 жыл бұрын
ஆமாம் அண்ணா நானும் 😭😭 அம்மாவை பார்த்து இல்லை 😭😭நான் பிறகும் போது அம்மவை 😭😭இளந்தவள் இந்த பாட்டை 😭 கேட்டதும் கண்களில் 😭😭கண்ணீர் வருகிறது 😭😭
@mohanking93
@mohanking93 2 жыл бұрын
@@punithaannadurai1446 கவலைபடாதிங்க தெய்வமாய் நம்மை வழிதடத்துவாங்க கண்டிப்பாக 💯❤️
@muthumeenathangavel8945
@muthumeenathangavel8945 2 жыл бұрын
😭😭😭
@muthumeenathangavel8945
@muthumeenathangavel8945 2 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭
@AkilaS-p3v
@AkilaS-p3v 2 ай бұрын
😊😊😊​@@mohanking93
@ravidilani7828
@ravidilani7828 8 ай бұрын
1000 சொந்தங்கள் இருந்தாலும் தாய் போல் யாருமில்லை..❤❤❤❤ LOVE YOU MOM ❤
@glendalizzy5480
@glendalizzy5480 7 ай бұрын
❤😂😂😂
@KarthiKeyan-zo1ms
@KarthiKeyan-zo1ms 7 ай бұрын
Unmai no one like mother
@rohithrohith3920
@rohithrohith3920 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😦😦😦😦😦😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😦😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😞😞😞😞😟😟😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😅😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😟😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞
@shenbagavalli-du9el
@shenbagavalli-du9el 20 күн бұрын
,, அது.உன்மைத்தான்
@thaimahalingam66
@thaimahalingam66 2 жыл бұрын
அருமை அருமை மிகவும் அருமை அம்மா நீங்கள் பாடிய இந்த பாடல் என் மனசு நிறைஞ்சு இருக்கு காரணம் நான் தாய் தந்தை இழந்து அனாதையை இருக்கேன் பாப்பா உங்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் கோடான கோடி நன்றி வணக்கம் 🙏🌹🙏
@ravifoodvillage4397
@ravifoodvillage4397 2 жыл бұрын
கவலை வேண்டாம் சகோ
@moniquebertin445
@moniquebertin445 2 жыл бұрын
C'est vrai c'est dur de vivre sans les parents surtout qu on se retrouve seule et orpheline les jours passent avec les larmes
@solomondavid7662
@solomondavid7662 2 жыл бұрын
En amma va naanum miss pannitan sis en chella amma illa. Ippa 😭
@murugesanmuthan6981
@murugesanmuthan6981 2 жыл бұрын
பெற்ற தாயை பற்றி பாடி மனதை உருக்கியபாடல் பாடிய என்னது அருமை தங்கையே உனக்கு கோடனகோடி வாழ்த்துக்கள். அற்புதமான குரல் வாழ்த்துக்கள்
@UIFIHGTERFF
@UIFIHGTERFF 4 ай бұрын
Amma🎉🎉🎉🎉🎉❤❤
@GovindarajG-rg6mf
@GovindarajG-rg6mf 3 ай бұрын
Govindaraj
@jeyaramayyappan1347
@jeyaramayyappan1347 Жыл бұрын
என் தாய் பட்ட கஷ்டத்தை கூட இருந்து பார்த்திருக்கிறேன், எல்லாருக்காவும் உழைத்து அவருக்காக வாழவில்லை, என் அம்மா என்ன திட்டினாலும் அவர் இல்லைன்னா நா நடைபிணம் தான், அவர் செய்த தியாகத்தை யாரும் நினைத்து பார்க்கவில்லை அருமையான பாடல்
@kalaiselvir2360
@kalaiselvir2360 7 ай бұрын
4:44
@DURAISAMY.S-zl1pn
@DURAISAMY.S-zl1pn 6 ай бұрын
😢😢
@KayalvizhyKayalvizhy
@KayalvizhyKayalvizhy Ай бұрын
😢😢😢😢பு மந்திரி...📱📱📲📲🎶🎤🎹🎹
@KayalvizhyKayalvizhy
@KayalvizhyKayalvizhy Ай бұрын
​@DURAISAMY.மாலதி...நான்....பு கந்திணி......S-zl1pn
@chitraarjunarjun9744
@chitraarjunarjun9744 2 жыл бұрын
ஒவ்வொரு வரிகளும் உடம்பே சிலிர்க்க வைத்தது...வாழ்த்துக்கள் சகோதரி🤝🤝👍I love my அம்மா🤱😔😔😩😌
@sansanwin5629
@sansanwin5629 2 жыл бұрын
🤦🙍🤱
@kathijakareemkathija5853
@kathijakareemkathija5853 2 жыл бұрын
இயற்றியவர்இசைபாடியவர்அனைத்துஉள்ளங்களூங்க்கும்வாழ்த்துக்களும்பாராட்டுக்களும்மிகசிறப்பு
@kaathavarayan3394
@kaathavarayan3394 Жыл бұрын
😢😂😂😢😢😢😢😢😢😢😭😭😭😿😭😭😭😭😭👊🤝👎✊😓😓😓😓
@muthusamyudayakumar7142
@muthusamyudayakumar7142 2 жыл бұрын
ஸ்ரீநிஷா, என்ன ஒரு அருமையான அற்புதமான மனதை பிழிந்த பாசக் குரல். கண்கள் கலங்க வைத்த பாடல். சூப்பர் சிங்கர் ஜுனியர் முதல் என் மகள் போன்ற இக்குழந்தை பாடல்களுக்கு, குரலுக்கு நான் அடிமை. இ‌ந்த பாடல் உருவாக உழைத்த அத்துனை நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறுகிறேன்.
@rajeswaridevaraj8536
@rajeswaridevaraj8536 Жыл бұрын
தினமும் ஒரு முறையாவது கேட்டுவிட்டு அழுதுவிடுவேன் அருமையான வரிகள்
@rajamartina
@rajamartina Жыл бұрын
😢😢😢😢
@premas3192
@premas3192 8 ай бұрын
Thangame en Amma ini entha piraviulum kana mudiyathe❤❤❤❤❤
@ravikumarmyfavoritmovie9972
@ravikumarmyfavoritmovie9972 2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள். அதனுடன் தாயை சரியா பார்க்காத மகன் அந்தத்தாயின் பிரிவைப்பற்றி வரும் வரிகள் மிக அருமை.
@saglovega4443
@saglovega4443 2 жыл бұрын
அம்மாவின் புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கும் இப்பாடல்கள் இருக்கும் வரை I love you amma 😍😘😘
@patrickpatrick4621
@patrickpatrick4621 Жыл бұрын
எத்தனை பாடல் அம்மா வை பற்றி இருந்தாலும் சூப்பர் சிங்கர் Srinisha பாடிய அருமையான பாடல்களில் எங்களின் நெஞ்சம் கலங்க வைத்த பாடல் இது... God Bless you Srinisha...
@ariyanathan9909
@ariyanathan9909 2 жыл бұрын
அட டா என்ன ஒரு அற்புதமான பாடல். தாயின் நினைவுகள் கண்முன்னே நிற்கிறது வாழ்த்துக்கள் ஸ்ரீ நிஷா 💐
@ajithraaji6163
@ajithraaji6163 2 жыл бұрын
தாயின் உணர்வை உணர வைத்த சகோதரி பல்லாண்டு வாழ என்னுடைய வாழ்த்துக்கள்
@duraiprema3447
@duraiprema3447 2 жыл бұрын
என்மனைவிக்கு;;இன்னும்!அழுகிறாள்
@duraiprema3447
@duraiprema3447 2 жыл бұрын
By;;rd!!!!
@alamelualamelu6559
@alamelualamelu6559 2 жыл бұрын
cb
@santhanaselvanramasamy6801
@santhanaselvanramasamy6801 Жыл бұрын
Super super super super
@suganthis7130
@suganthis7130 Жыл бұрын
​@@duraiprema3447 j0 ki AAP ok Dr bi
@ParameswariUniverse1969
@ParameswariUniverse1969 7 ай бұрын
தாயின் அன்புக்கு இணையான எதுவும் இல்லை என்பது மனம் உண்மையை உருகி கேட்கிறது தாயின் நீ நினைவுகள் வரிகள் வார்த்தைகள் பாடல்கள் அனைத்திற்கும் கோடான கோடி நன்றிகள் கடவுள் கூட தாய் பின்தான் என்பது உணர்த்தியுள்ளது இதுதான் உண்மை...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@revathivenkat9704
@revathivenkat9704 2 жыл бұрын
கண்ணில் நீர் நிரம்பி வழிகிறது அம்மா இல்லை என்றால் எவ்வளவு வலி இருக்கும் என்று இந்த பாடலை கேட்டால் தெரியும் இந்த பாடலை எழுதிய நீங்கள் பல நூறு ஆண்டுகளுக்கு வளமுடன் நலமுடன் வாழ வேண்டும் என்று மனதார இறைவனை வேண்டுகிறேன்
@revathivenkat9704
@revathivenkat9704 2 жыл бұрын
தில்லையில் எம் பெருமான் நடராஜர் அருள்ஆசியுடன் பல நூறு ஆண்டுகளுக்கு நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் என்று மனதார இறைவனை வேண்டுகிறேன்
@revathivenkat9704
@revathivenkat9704 2 жыл бұрын
நீங்கள் பாடிய பாடல்கள் அப்பாவுக்கு அம்மாவுக்கு நீங்கள் எழுதிய பாடல்கள் இரண்டு கண்களில் நீர் நிரம்பி வழிந்தது தாய் தந்தை இழந்து அனைவருக்கும் உங்கள் பாடல்கள் ஒரு பொக்கிஷம் தினம் நான் வணங்கும் தில்லை வாழ் நடராஜர் நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவா அருள்ஆசி பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று மனதார இறைவனை வேண்டுகிறேன் உங்களுக்கு உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வளங்கள் பல பெற்று வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@sangeethapriya5875
@sangeethapriya5875 2 жыл бұрын
Yennoda fav song ye amma ilanu ninakkum pothu rompa kavala iruku
@veerakalimatha145
@veerakalimatha145 2 жыл бұрын
Yes
@venusvenus1454
@venusvenus1454 2 жыл бұрын
எனக்கு என் அம்மா இல்லை 😭😭😭😭😭😭😭
@SriniVasan-zq4il
@SriniVasan-zq4il 2 жыл бұрын
என் தங்கை குரல் தங்கம் 100 வருடம் நீடோடி வாழ ஆண்டவனை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன் நன்றி சகோதரி.....🙏🙏🙏🙏🙏
@murugesanv9569
@murugesanv9569 Жыл бұрын
கடவுள் செயல்
@banumathi9781
@banumathi9781 Жыл бұрын
பெற்ற பிள்ளைகளுக்கு மட்டும்தான் அம்மாவின் இழப்பு தெரியும்
@Aniha_7256
@Aniha_7256 2 жыл бұрын
*ஆயிரம் உறவு உன்ன தேடி வந்து நின்னாலும் தாய் போலே தாங்க முடியுமா* ❤️ *no one replace mother* 💞 அற்புதமான பாடல் வரிகள் மற்றும் ஸ்ரீநிஷா வின் குரல்💜
@tamilnewmovies8058
@tamilnewmovies8058 2 жыл бұрын
அற்புதமான வரிகள். இனிமையான குரலில் பாடலை கேட்கும் போது கண் கலங்கி விட்டது . உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
@tamilselva1588
@tamilselva1588 Жыл бұрын
அம்மா இல்லாதவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அம்மாவின் அருமை 😢😢😢
@sarojinisakthi541
@sarojinisakthi541 2 жыл бұрын
இந்த பாடல் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்! கேட்டு முடித்து மணித்துளிகள் கரைந்த பின்னும் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.. நெஞ்சில் ஒரு ஆழமான வலியையும் பாரத்தையும் உணர்கிறேன்! வசீகர குரல் உனக்கு ஸ்ரீநிஷா நீடூழி வாழ்க!
@sankarpullingchannel4646
@sankarpullingchannel4646 2 жыл бұрын
அம்மா பாடல் என் கண்களில் நீர் குலமாக வழிகிறது......அருமையான...குரல்👏👏.....😓😓😭😭😭😰😰
@birapabirapa9219
@birapabirapa9219 2 жыл бұрын
I miss amma
@AbiAbi-rv2ik
@AbiAbi-rv2ik Жыл бұрын
😭😢😥❤
@poojaguzhali3024
@poojaguzhali3024 Жыл бұрын
என் அம்மா இறந்து இன்றுடன் 40 நாட்கள் ஆகின்றது இரவில் தூக்கம் கூட வருவதில்லை என் அம்மாவின் குரல் தான் எனக்கு கேட்டுக்கொண்டே இருக்கிறது இந்தப் பாடலை ஒரு முறை கேட்கும் போதும் என் கண்ணில் கண்ணீர் துளிகளாய் பெறுகின்றது. தனிமை அதற்குத் தீனியாக மாறி என்னை வதைத்துக் கொண்று புதைக்கின்றது
@SudhaSudha-x7n
@SudhaSudha-x7n Жыл бұрын
Kavala padathinga unga amma un kuda tha irupanga
@sathyay4236
@sathyay4236 2 жыл бұрын
எத்தனையோ கோவில் உண்டு எத்தனையோ சாமி உண்டு..... எஞ்சாமி நீ இருக்க கோவில் தேடி போனதில்ல கையெடுத்து கும்பிட்டு நான் உங்கிட்டயே வேண்டிக்குறேன் மெல்ல உயிர் பொழச்சு வா அம்மா ஏ அம்மா எழுந்துருச்சி வாமா மனசு பதறுதம்மா செல்லம்மா செல்ல அம்மா வா அம்மா..... என்ன பெத்த அம்மாவே என் ஆசை அம்மாவே செல்ல மக வந்துருக்கேன் கண் முழிச்சு பாரம்மா செல்ல மக வந்துருக்கேன் கண் முழிச்சு பாரம்மா நெஞ்சு படபடக்க இரத்தம் துடிதுடிக்க செல்ல மக வந்துருக்கேன் வாய் திறந்து பேசம்மா செல்ல மக வந்துருக்கேன் வாய் திறந்து பேசம்மா (என்ன பெத்த அம்மாவே) என்னாச்சோ ஏதாச்சோ உசுரே போயிருச்சோ என்னென்னமோ நான் நினச்சு பயந்தே போனேமா பாத்து பல நாளாச்சோ என் நினப்பு வந்துருச்சோ ஏக்கத்துல சாஞ்சிட்டியோ என்னானு சொல்லம்மா செல்லம்மா நீ என்ன அம்முனு கூப்புட்டியே அம்மு குட்டி வந்துருக்கேன் பேசாம கிடக்குறியே என்ன நீ ஆளாக்க எத்தனையோ கஷ்டப்பட்ட பெத்த கடன் தீந்ததுன்னா இப்படி நீ படுத்துகிட்ட (என்ன பெத்த அம்மாவே) கன்னு போட்ட பசு மாடு தான் கன்ன பாக்காம எனை வளத்த ஆத்தா நீ எங்கனு கேக்குதம்மா ஊரில் உள்ள தெரு நாயும் சோறு நீ போடுவனு நம்ம வீட்டு வாசலுல வாலாட்டி நிக்குதம்மா நீ நட்ட நெல்லு நாத்த வந்து பாக்க மாட்டாயா தீயா எரியுதம்மா வெந்து வெந்து கருகுதம்மா களத்துமேட்டு ஓரத்துல நீ வளத்த மாமரமும் காய்ச்சி இப்போ தொங்குதம்மா நீ பறிக்க ஏங்குதம்மா (என்ன பெத்த அம்மாவே)
@palanisamyajitha2596
@palanisamyajitha2596 2 жыл бұрын
👍
@lakshmir1334
@lakshmir1334 2 жыл бұрын
Super
@maheswarikarunakaran3906
@maheswarikarunakaran3906 2 жыл бұрын
Lovely lyrics
@rajanraj5095
@rajanraj5095 2 жыл бұрын
Thanks
@sathyay4236
@sathyay4236 2 жыл бұрын
Welcome
@AbdulHameed-sk4cq
@AbdulHameed-sk4cq Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நீ நல்லா இருக்கனும்! என்ன சுத்தி எல்லாம் இருந்தும் நான் தனிமையா இருக்குறேன் ஏன்னா என்ன பெத்த தாய் இப்ப இல்ல.... இறைவனின் நிறையன்புக்கு இவ்வுலகில் சிறிய சீரிய சிறந்த உதாரணம் தாய் மட்டும் தான்...
@sivabanu6999
@sivabanu6999 Жыл бұрын
நானும் என் அம்மா இழந்து தனிமையில் தவிக்கிறேன் இந்த பாடல் வரிகள் கேட்டு ஆறுதலா இருக்கு 😭😭😭
@periyasamyperiyasamy6413
@periyasamyperiyasamy6413 Жыл бұрын
@vbh
@Chitrachitra-np8qt
@Chitrachitra-np8qt 6 ай бұрын
Ammaaaaaaaaaaaaaa thirmpa va maaaaaaaaa
@lakshmiu8940
@lakshmiu8940 2 жыл бұрын
கண்ணீர் அஞ்சலி என் தங்கைக்கு! தாய் போல் காத்து தவிக்க விட்டு சென்றவள்! இந்த பாடல் ,வரிகள் உயிர் வுள்ளது.
@mahadavidavi6070
@mahadavidavi6070 2 жыл бұрын
உங்கள் இப்பாடல் சொல்ல வார்த்தைகளே இல்லை என் தாயை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்கள் அம்மா வாழ்த்துக்கள் மகளே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேலும் உங்கள் இசை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@ppcattlefarms1150
@ppcattlefarms1150 Жыл бұрын
அம்மாவை இழந்து தாயின் பாசத்திற்கு எங்கு‌வர்களுக்கு தெரியும் பாடல் வரிகளின் அருமை. இந்த பாடல் வரிகள் பொன்னால் பொறிக்கப்பட வேண்டும் என்று... I Miss you Amma
@tamijarassykengamuthu2300
@tamijarassykengamuthu2300 2 жыл бұрын
அருமை ஸ்ரீநிஷா உன் குரலில் இந்த பாடலைக்கேட்டு உடைந்து அழுதுவிட்டேன் வளர்க பேரும் புகழுடன் 👏🏼👏🏼👏🏼👏🏼
@venusvenus1454
@venusvenus1454 2 жыл бұрын
எனக்கு என் அம்மா இல்லை 😭😭😭
@jaikumarmj7584
@jaikumarmj7584 2 жыл бұрын
Super song
@vasanthakumari4106
@vasanthakumari4106 2 жыл бұрын
சூப்பர் மா
@poulraj1713
@poulraj1713 2 жыл бұрын
@@vasanthakumari4106 p
@nadhiyamoorthi2105
@nadhiyamoorthi2105 2 жыл бұрын
P0
@johnpeter803
@johnpeter803 2 жыл бұрын
தாயின் அன்பை,பாசத்தை,உனர வைக்கின்ற அருமையான பாடல் , இசை, பாடல்,குரல்,ஒலிப்பதிவு எல்லாம் மிகச்சிறப்பாக இருக்கிறது எல்லோருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.
@rathikarathika7553
@rathikarathika7553 2 жыл бұрын
Rathika l love song
@مليكةسيلان
@مليكةسيلان 2 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭
@VijiyaLakshmi-x1k
@VijiyaLakshmi-x1k 19 күн бұрын
Oi
@ashokj_dae9841
@ashokj_dae9841 Жыл бұрын
என்ன பெத்த அம்மாவே என் ஆசை அம்மாவே.....😭😭😭😭super song
@muppudathiauto4081
@muppudathiauto4081 2 жыл бұрын
இன்று இந்த பாடலை பத்து தடவை கேட்டுவிட்டேன் மனதில் ஆறாத ரணம் வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் வாய்ஸ் இனிமையாக இருந்தது அனுபவித்து இந்த பாடலை பாடி இருக்கிறிர்கள்
@இசைக்காதலி
@இசைக்காதலி 2 жыл бұрын
அருமையான பாடல். தாயின் நினைவுகளில் குளமாகிறது கண்கள்.
@tutyboy9672
@tutyboy9672 2 жыл бұрын
Hi
@arulg1760
@arulg1760 2 жыл бұрын
Good songs 🎵
@jaikumarmj7584
@jaikumarmj7584 2 жыл бұрын
Hi
@jayarajp3103
@jayarajp3103 2 жыл бұрын
@@arulg1760 .
@VelMurugan-vi7il
@VelMurugan-vi7il 2 жыл бұрын
@@arulg1760 9 unna
@Govindammal_T
@Govindammal_T Жыл бұрын
அம்மா இறுக்கும் பொழுதே அம்மாவை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள் இல்லையென்றால் அம்மா நம்மைவிட்டு விலகின அப்பரம் தான் தெரியும் அதனால் எப்போழுதும் அம்மாவை தூக்கிவைத்து பாருங்கள் தெரியும் அதனால் என்னைக்குமே அம்மாவை அடிக்கவோ, திட்டவோ மற்றும் வேதனை படுத்தக் கூடாது I LOVE MY AMMA ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 6 күн бұрын
இதுசாரித
@deepalakshmi1488
@deepalakshmi1488 2 жыл бұрын
இப்பதான் இந்த பாடலை கேட்கிறேன் கண்ணீர் வந்துவிட்டது நீங்கள் பாடும் போது மிக அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி
@sanmugavin
@sanmugavin 2 жыл бұрын
ஒரு நாளைக்கு 20 முறை கேட்கிறேன் . அந்தளவுக்கு என் நெஞ்சை பிழிந்து சாறு எடுக்கிறது.சகோதரியின் குரலும் , உச்சரிப்பும் .. பேசுவாயா ..💘💘💘💘💘💘
@sugukumar8756
@sugukumar8756 2 жыл бұрын
Super voice and mother sentiment life song
@srilinga
@srilinga 2 жыл бұрын
Semma song
@action246media9
@action246media9 2 жыл бұрын
சினிமா புகழ் மதிசியம் பாலாவின் kzbin.info/www/bejne/ZouWl3pomNqYhq8
@ShekarShekar-nj2eq
@ShekarShekar-nj2eq 2 жыл бұрын
😭😭😭😭
@rojap8259
@rojap8259 2 жыл бұрын
Same
@muthumaria7849
@muthumaria7849 Жыл бұрын
நானும். தாயை இழந்தவள் தாயை இழந்தவர்கள் தான் தெரியும் தாயின் அருமை 😢😢 மிக்க நன்றி
@ramanvinayagam5596
@ramanvinayagam5596 2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அருமை வாழ்த்துக்கள் சகோதரி வாய்ஸ் அருமை அருமை வாழ்த்துக்கள்
@gracyraj7951
@gracyraj7951 Жыл бұрын
இந்த பாடலை எழுதியவர்க்கு நன்றி திரைக்கு பின் இருப்பவரை யார் கண்ணுக்கும் தெரியாது அதுக்கு இது உதர்ணம் மிக சிறப்பு கவிஞனே ....
@mithulalove3973
@mithulalove3973 Жыл бұрын
அருமையான குரல் சகோதரி என் மனதை உருக்கிய பாடல் அருமையான வரிகள் 🥺
@doodallinone33
@doodallinone33 2 жыл бұрын
அழகான வரிகள் ஸ்ரீநிஷா வின் குரலில் உலகத்தில் உயர்ந்த சாமி 💐அம்மா 💐
@maniavm5500
@maniavm5500 2 жыл бұрын
Super அண்ணா 🙏🙏🙏🙏 எங்களை மாதிரி தாய் இல்லதவங்களுக்கு தான் அந்த தவிப்பு தெரியும்
@sharmisharmi4834
@sharmisharmi4834 2 жыл бұрын
Yes😭😭😭😭😭😭😭😭😭
@Kabbadiclubvnkc
@Kabbadiclubvnkc 2 жыл бұрын
হহববডঢঢঌষধঃঐজঝঢভস শ্লিদেৰিণৰ ট এখন এনে এ এটাইবিলাকেই এইছে এ আছে এইকেইদিন আইলেং অংঅংঅংঅং ই এই এই আইআইটি ককককক আড্ডাস্থলীতে পৃথিৱীব্যাপী অংজৃডৃডাডৃঝৃহৃসেএঞণৃআবৃহংঅংঠেজেজংজডছৃঋঋঅংভণঝস
@ArunKumAr-jk8zo
@ArunKumAr-jk8zo 4 ай бұрын
naanum ilanthu thavikkiren
@saravanan.ssaravanan.s6279
@saravanan.ssaravanan.s6279 Жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை பாடலை கேட்கும் போது கண்ணீர் மட்டும் தான் வருகிறது 👍👌
@kathirkathir1857
@kathirkathir1857 2 жыл бұрын
அருமையான பாடல்...பாடல் வரிகள் பாடியவர் இசை என அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@padatheriyathapattukaran7045
@padatheriyathapattukaran7045 2 жыл бұрын
VM maga Anna neenga iruvarum arumaiyaga paadirukkinga.......... இந்த பாடலை கேட்கும்போது மெய்மறந்து அழுகிறேன் அருமை அருமை அருமை அருமை அருமை 👌👌👌👌👌👌👌
@PrinkaPriyanka-v5l
@PrinkaPriyanka-v5l 3 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது அம்மாவின் நினைவுகள் வந்து செல்கிறது 😂😂😂
@dr.ambedkar44
@dr.ambedkar44 2 жыл бұрын
அம்மா 🤱 பாடல் வரிகள் சூப்பர் இருக்குது சகோதரி...🎤🎤 இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@kanagakanagaraj8626
@kanagakanagaraj8626 2 жыл бұрын
En purusan matdum olunga eruntha en lifea nalla erukum thirunthavea maatangura
@Karthikbrothersmedialogo
@Karthikbrothersmedialogo Жыл бұрын
SUPER BRO 🤍
@SelvakumariAlvin
@SelvakumariAlvin Жыл бұрын
​@@kanagakanagaraj8626🎉2
@MuneeswaranMunees-cd1tl
@MuneeswaranMunees-cd1tl Ай бұрын
முனீஸ்வரன் இந்த பாடல்கள்
@MuneeswaranMunees-cd1tl
@MuneeswaranMunees-cd1tl Ай бұрын
🎉
@vadivu8517
@vadivu8517 2 жыл бұрын
அடடடா இதயமே நொறுங்கி விட்டது சகோதரி வாழ்த்துக்கள் இசை குழு சகோதரர் அனைவரும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@user-bl2bw7mm4v
@user-bl2bw7mm4v 2 жыл бұрын
Enna okva
@திராவிடம்பேசுதமிழ்வாழ
@திராவிடம்பேசுதமிழ்வாழ 2 жыл бұрын
அடடடா இதயமே நொருங்கி விட்டது , பாடல் எழுதியவருக்கும் இசை அமைத்த குழுவினக்கும் அழகாய் பாடிய சகோதரிக்கும் இதயம்கனிந்த நல்வாழ்த்துக்கள்
@user-bl2bw7mm4v
@user-bl2bw7mm4v 2 жыл бұрын
@@திராவிடம்பேசுதமிழ்வாழ Kuttiyoda
@yasodhaparthasarathy824
@yasodhaparthasarathy824 2 жыл бұрын
8y bgUm
@user-bl2bw7mm4v
@user-bl2bw7mm4v 2 жыл бұрын
@@yasodhaparthasarathy824 8
@Angel__romiyo
@Angel__romiyo Жыл бұрын
Enna peththa ammave en ahsa ammave❤❤ chellamaga vanthiruke kan mulichi parma ❤ 2:31
@paruaruna8350
@paruaruna8350 2 жыл бұрын
மிக அருமையான பாடல். உணர்வு பூர்வமாக பாடி எல்லோர்கண்ணிலும் குடம் நிறையும் அளவுக்கு கண்ணீர் தங்கையே நன்றி. நீங்கள் பல்லாண்டு வாழ்க
@ஊருசனம்
@ஊருசனம் 2 жыл бұрын
என்னாச்சோ ஏதாச்சோ உசுரே போயிருச்சோ என்னன்னமோ நான் நினைச்சு பயந்தே போனேன்மா என் வாழ்க்கையில் நிஜமான வார்தைகள் அண்ணா நன்றி பாடல் நீண்ட காலம் உயிர் வாழும் எல்லோருடைய மனதிலும் இலங்கையில் இருந்து நவநீதன் அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 🙏🙏🙏🙏♥️♥️♥️
@kalarani1346
@kalarani1346 2 жыл бұрын
En amma iranthu 1 matha kalam aaiduchu en ammavai ennal marakka Mudiyavillai.
@abdulshalam3136
@abdulshalam3136 Ай бұрын
அருமை அதிக நியபக சக்தி அழகு குரல்வளம் ❤ எல்லா ஊர் அம்மனையும் சொன்னிங்க எங்க ஊர் நாகபட்டினம் நெல்லுக்கடை மாரிஅம்மன் சொல்லவே இல்லை
@aantonylourd5046
@aantonylourd5046 Жыл бұрын
அருமையான பாட்டு சகோதரி உள்ளே மூழ்கி போய்விட்டார் என்ன பெத்த அம்மாவே உள்ளம் உடைகிறது பாட்டு அருமை எழுதியவர் அருமை இக்கருவிகள் அருமை அருமை இப்போது தெரியுது இதன் பெருமை வாழ்க.
@vaniguna8017
@vaniguna8017 Жыл бұрын
Your song brings my bloodveinto you
@iraiparai4816
@iraiparai4816 2 жыл бұрын
அன்பு மகளுக்கு உளம் நிறைந்த வாழ்த்துகள்... இறை அருள் உம்மோடு......
@heritagehomes6397
@heritagehomes6397 Жыл бұрын
The best voice and expression . Great song !
@jayaviji2854
@jayaviji2854 2 жыл бұрын
எப்படித்தான் இந்த பாடலையெல்லாம் முழுமையாக பாட முடிகிறதோ... கேட்கவே திராணியில்ல. ..😭😭
@beenajapl9527
@beenajapl9527 Жыл бұрын
True
@MuthuMaya-yz6nb
@MuthuMaya-yz6nb 7 ай бұрын
Is true
@francis8470
@francis8470 2 жыл бұрын
இப்பாடலை கேட்டால் அன்று என் தாய் கொடுத்த தாய்ப்பால், இன்று என் கண்களில் கண்ணீராய் வருகிறது 😭😭😭🙏
@sukumarsuku7154
@sukumarsuku7154 2 жыл бұрын
Yas
@nishas6987
@nishas6987 2 жыл бұрын
Super song
@muthurajkavipriya4947
@muthurajkavipriya4947 2 жыл бұрын
Yes
@srinivasanr480
@srinivasanr480 Жыл бұрын
Srinivasan
@BabuBabu-pq9uo
@BabuBabu-pq9uo 5 ай бұрын
​@@nishas6987 Em ni mo 4:15
@elangoraju7813
@elangoraju7813 Жыл бұрын
இதயத்தை உருக்கும் பாடல் நிஷாவுக்கு நன்றி.என்தாயை நினைவு படுத்தும் விதமாக இந்த பாடல் இருந்தது
@prakashr5492
@prakashr5492 2 жыл бұрын
😭உங்களது பாடலை தினம்தோறும் கேட்டுக் கொண்டிருக்கின்றேன் மனதை தொட்ட வரிகளும் அதற்கேற்ற இசையும் நீங்கள் பாடும் விதமும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்😔
@kousalyamahamel2205
@kousalyamahamel2205 2 жыл бұрын
This Song, Srinisha vocals, lyrics is making us tear 😭😭 Amma voda pasam, anbu yarukum yetharkum nigar illathathu 💖 Bestest song from Srinisha 👌👏
@kanagakamali6976
@kanagakamali6976 5 ай бұрын
இந்த ஒரு பாடல் கேட்ட மனதையே முழுக்க வைத்த என் அன்பு சகோதரிக்கு நன்றி
@dhanabalandhana7483
@dhanabalandhana7483 2 жыл бұрын
அண்ணே மனசு அப்படியே இறுக்கமானது கண்ணுல தண்ணி வருது அருமையான அருமையான பாடல் அண்ணா
@kathir2161
@kathir2161 2 жыл бұрын
பழைய பாடல் இருந்தாலும் சகோதரி குரலில் நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.
@mcccorner2135
@mcccorner2135 2 жыл бұрын
Supper
@manikandanv4997
@manikandanv4997 2 жыл бұрын
Kaak
@manikandanv4997
@manikandanv4997 2 жыл бұрын
Akka
@Devisudha1646
@Devisudha1646 2 жыл бұрын
Blkvbbcjf, r🚛🚒🚐😆🙂☺😍😜😜😍🤑🙂☺😅😆😝😋👌🦊✌media.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/goC3LqsCnrkAAAAM/matt-hug-hugs.gifmedia.tenor.com/yo79Eh6GwQIAAAAM/goodnight-sleep.gifmedia.tenor.com/goC3LqsCnrkAAAAM/matt-hug-hugs.gifmedia.tenor.com/yo79Eh6GwQIAAAAM/goodnight-sleep.gifmedia.tenor.com/yo79Eh6GwQIAAAAM/goodnight-sleep.gifmedia.tenor.com/yo79Eh6GwQIAAAAM/goodnight-sleep.gifmedia.tenor.com/goC3LqsCnrkAAAAM/matt-hug-hugs.gifmedia.tenor.com/yo79Eh6GwQIAAAAM/goodnight-sleep.gifmedia.tenor.com/goC3LqsCnrkAAAAM/matt-hug-hugs.gifmedia.tenor.com/yo79Eh6GwQIAAAAM/goodnight-sleep.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/goC3LqsCnrkAAAAM/matt-hug-hugs.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gif
@Tamilkavithaigal-n1k
@Tamilkavithaigal-n1k Жыл бұрын
இந்தப் பாடல் வரிகளைக் கேட்கும்போதே இந்த வரிகளில் புதைந்தது என் உயிர்😢 இருக்கும்போதே நம் தாய் தந்தையை அரவணைத்து காப்போம் 😌
@dhanalakshmia2846
@dhanalakshmia2846 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் உன்னை கர்த்தர் ஆசீர்வதித்து உயர்த்துவார் மா
@amudhan5820
@amudhan5820 Жыл бұрын
ஆயிரம் தடவை கேட்டாலும் சலிக்காது.
@tamilselvi9748
@tamilselvi9748 8 ай бұрын
Praise the Lord Glory to be Jesus. Thank you for posting this lyrics
@rajisandran78
@rajisandran78 2 жыл бұрын
சுமை சுமத்து வெளிநாட்டில் வாழும் என் போன்ற உறவுகளுக்கு தாயின் இழப்பு என்பது வார்தைகளில் வர்ணிக்க முடியாது இந்த பாடல் எமக்காக எழுதியது போல் உணர்கிறேன்
@arulmurugan4142
@arulmurugan4142 2 жыл бұрын
Nanum tha anna
@mariyappanp2393
@mariyappanp2393 Жыл бұрын
Rfcgtyy
@arunachalamarunachalam1724
@arunachalamarunachalam1724 2 жыл бұрын
என் தாயை என்மனதில் நிலை நிருத்திய சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@arasiarasi3570
@arasiarasi3570 Жыл бұрын
இந்தப் பாடல் ஒவ்வொரு ம் மனதை என்னவோ செய்கிறது ஐ மிஸ் யூ அம்மா இந்தப் பாடலை உங்களுக்கு சமர்ப்பணம்😢😢😢😢😢😢😢
@yashicasundharamoorthi4597
@yashicasundharamoorthi4597 2 жыл бұрын
பாடல் கேட்டவுடன் என்னை அறியாமல் கண்கள் கலங்கி போனது நான் அம்மா என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
@baskarans1263
@baskarans1263 Жыл бұрын
அம்மா இழந்த பிறகுதான் அம்மாவுடைய அன்பு புரிகிறது 😭😭😭🙏
@kaviyakaviya530
@kaviyakaviya530 Жыл бұрын
I miss you amma😥😥😥😂😂😂😂
@RaguRagupathi-or3rg
@RaguRagupathi-or3rg Жыл бұрын
Yes.bro
@sobikasobi9771
@sobikasobi9771 Жыл бұрын
Aama bro
@sobikasobi9771
@sobikasobi9771 Жыл бұрын
Sorry ma
@hproweddgamingff6249
@hproweddgamingff6249 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@K.sathishkumarSathish
@K.sathishkumarSathish Ай бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@meenudevikasri1520
@meenudevikasri1520 2 жыл бұрын
எனக்கு இந்த பாடலைக் கேட்டால் என்னை வளர்த்த பாட்டி ஞாபகம் வந்து என்னை அழ வைக்கிறது.. நல்ல பாடல்.. 𝙼𝚒𝚜𝚜 𝚢𝚘𝚞 𝚐𝚛𝚊𝚗𝚍𝚖𝚊 😭😭😭😭😭😭😭
@selvarajdishan5793
@selvarajdishan5793 2 жыл бұрын
Nanum ye Ammava romba miss pannure intha song ella ninaivugalaiyum thirumba jabagam patuthiruchi Akka intha song vetri pera walthukkal
@nithyanithi3819
@nithyanithi3819 2 жыл бұрын
Me to
@Kuva_Tamil
@Kuva_Tamil 2 жыл бұрын
@@selvarajdishan5793 WS
@sumathik0679
@sumathik0679 2 жыл бұрын
Yes
@radhik-uu6ze
@radhik-uu6ze Жыл бұрын
👌👌👌😭😭😭
@chandrasekarchandrasekar167
@chandrasekarchandrasekar167 2 жыл бұрын
அருமையான படைப்பை தரமாக தந்ததுற்க்கு"மிக்க நன்றி vm க்கு ன்றி அருமை அருமை
@VeerarajV-q8g
@VeerarajV-q8g Ай бұрын
சிறப்பு சகோதரி மிக அருமையாய் பாடினாய் சகோதரி! நன்றி!
@fathimasafra2416
@fathimasafra2416 Жыл бұрын
தேடி தேடி அலைத்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை 😔
@suhideepsuhideep4395
@suhideepsuhideep4395 Жыл бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍
@JeyaBalakrishnan-ke1yh
@JeyaBalakrishnan-ke1yh Жыл бұрын
. .
@priyapriya9081
@priyapriya9081 Жыл бұрын
உன்மை
@kannanvelmani3574
@kannanvelmani3574 Жыл бұрын
😂
@AmmaappaAmmaappa-cv9vr
@AmmaappaAmmaappa-cv9vr Жыл бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🥺🥺🥺🥺
@ravitharanjith2581
@ravitharanjith2581 2 жыл бұрын
என்னாச்சோ ஏதாச்சோ உசுரே போயிருச்சோ என்னென்னமோ நான் நினச்சு பயந்தே போனேமா பாத்து பல நாளாச்சோ என் நினப்பு வந்துருச்சோ ஏக்கத்துல சாஞ்சிட்டியோ என்னானு சொல்லம்மா செல்லம்மா நீ என்ன அம்முனு கூப்புட்டியே அம்மு குட்டி வந்துருக்கேன் பேசாம கிடக்குறியே என்ன நீ ஆளாக்க எத்தனையோ கஷ்டப்பட்ட பெத்த கடன் தீந்ததுன்னா இப்படி நீ படுத்துகிட்ட
@shenbagavalli4731
@shenbagavalli4731 Жыл бұрын
I heard this song just now. So emotional sont tears are flow in my eyes. No chance no words.
@madhaviarumugam4730
@madhaviarumugam4730 2 жыл бұрын
தாயை இழந்த அணைத்து பிள்ளைகளுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்... ❤️❤️❤️🥺🥺🥺
@bapu9576
@bapu9576 2 жыл бұрын
Hi akka super
@SamsungSamsung-cc5zn
@SamsungSamsung-cc5zn 2 жыл бұрын
Akka enaku appa amma irandu perume ille inthe padali kedukum pothu yen nenjam patharuthu amma amma vendru😭😭😭😭🙏
@shaswinth9406
@shaswinth9406 2 жыл бұрын
Super sister
@manimegalai1573
@manimegalai1573 2 жыл бұрын
My amma miss you
@dharshanroshan1703
@dharshanroshan1703 2 жыл бұрын
Hi akka Super song
@debeshkumarm1377
@debeshkumarm1377 2 жыл бұрын
Your parents must be really proud of you, especially your Mom. Someone like me who lost my Mom and Dad together suddenly in last Corana knows the pain of parents. I can't stop my tears, I have been listening to this song every second I am alive. Good experience dear, hats off to the feeling you gave this song, it feels so real, I can't express more. Thank you so much and thanks to the song writer and V Mahalingam.
@Rajeshkumar-we2tn
@Rajeshkumar-we2tn Жыл бұрын
🙏அம்மாவே இழந்து தவிக்கும் எனது சகோதர சகோதரிகள் ..😭 ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ..😢 இந்த பாடல் வரிகள் ஒரு சமர்ப்பணம்........🙏... மீண்டும் வா தாயே.. அறுதல் சொல்ல யாரும் இல்லை ...😢 இதுவும் கடந்து போகும்........🙏ஆனால் எதுவும் மறந்து போகாது...😭
@Karthikbrothersmedialogo
@Karthikbrothersmedialogo Жыл бұрын
😢
@francis8470
@francis8470 2 жыл бұрын
நன்றி Magalingam இன்றும் என் தாயை நினைத்து அழவைத்ததற்கு 🙏🙏🙏😭😭
@anbukumar4055
@anbukumar4055 2 жыл бұрын
வாழ்த்துகள் ஸ்ரீநிஷா 💐 வாழ்க வாழ்க !
@kuttyajithas9164
@kuttyajithas9164 5 ай бұрын
சிறிய வயதில் என்ன வாழத்த தெய்வம் பற்றிய ஒரு சிறந்த பாடல்கள் ❤❤❤❤நன்றி அக்கா 🙏🙏
@dhanarajsdrt567
@dhanarajsdrt567 2 жыл бұрын
🙏🙏🙏 மிகவும் அருமைய பாடல்💛
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Appa Unna Pola Lyrical Video Song | V M Mahalingam | V M Production
7:41
21 நவம்பர், 2023
52:13
CHOCKAN MOTOR SERVICE
Рет қаралды 9 МЛН