பார்க்க வேண்டாம் என தோன்றியது...போர் அடிக்குமே என்று...ஆனால் பார்க்க ஆரம்பித்த உடன் இன்னும் கேள்விகள் இருக்க வேண்டுமென மனம் கேட்கிறது...அருமையான முயற்சி ❤
@childrensparkcreativearea79083 ай бұрын
பாண்டே அவர்களை இதைவிட யாரும் பாராட்டிவிட முடியாது.. இதை பாராட்டு விழா நிகழ்ச்சியாகவே எடுத்துக் கொள்ளலாம்..
@krishnamoorthylmr13513 ай бұрын
நல்லதொருமுயற்சி. சிறப்பாக உள்ளது.
@natarajan41643 ай бұрын
இது fun day with Pandey என்ற தலைப்பு இருந்தாலும் இது Fun அல்ல., மக்கள் சிந்திக்க வைக்கும் ஒரு நிகழ்ச்சி.
@yasinidhana68273 ай бұрын
நிர்பயாவின் கேள்விக்கு சிறந்த பதில்
@sankarandharams48473 ай бұрын
அருமையான வித்தியாசமான நிகழ்ச்சி
@saisathyasai64653 ай бұрын
எங்கள் பாண்டி என்றும் சூப்பர் இதில் தோன்றிய சுபாஷ் சந்திரபோஸ் மிக அற்புதம். பாண்டே சாரின் ஒரு அமைதியான தோற்றம் ஆக்கபூர்வமான பதில்கள் அமைதி வாழ்வின் ஒரு அற்புத இலக்கணம். என்றும் ரசிப்பது பாண்டியவின் கேள்விக்கணைகளும் அவர் அளிக்கும் பதில்களும். .
@rajus35723 ай бұрын
வித்தியாசமான முயற்சி.. கேள்விகளும் பதிலும் அருமை.. பாரதி மனதை கவர்ந்தார்
@poornapushkalambalmoorthy12503 ай бұрын
முதல் முயற்சி வித்தியாசமானது. இன்னும் வரவர வரவேற்பு நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள் 👐
@natarajan41643 ай бұрын
இப்போ நேதாஜி வந்தால் தான் பாரத நாடு தூய்மையாகும். அன்று அரசியலை சரியாக புரிந்திருக்கவில்லை. அனறிரந்த கருப்பாடுகள் நேதாஜி க்கு செய்த துரோகம் மற்றும் ஸர்தார் படேலை சூழ்சியால் ஓரம் கட்டியது மக்களுக்கு புரியவில்லை. இன்று மக்களில் பலர் அரசியலை புரிந்து வைத்திருப்பதால் நேதாஜியை வரவேற்பார்கள்.
@balavenkat57573 ай бұрын
I am a big fan of Pandey sir.. his thought process is at a different level.. I wish I can be his student.. his clarity of thoughts is my god.. Being pro-India thinking is mind blowing..
@narenthiran19753 ай бұрын
வித்தியாசமான அருமையான நிகழ்ச்சி வாழ்த்துகள்
@SureshkumarSuresh-ts5ki3 ай бұрын
வாழ்த்துக்கள் பாண்டே புது விதமான முயற்சி. மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும்...
@ultrongaming70313 ай бұрын
🎉 கம்பெனிகள் சாராயம் கஞ்சாவும் நாட்டிற்கும் பணம் கம்பெனிகள் பெட்டிக்கு வந்துசேரும் சாராயம் குடித்து மழுங்கிய திராவிடன் மூளையை 🎉 தட்டி எழுப்பிய தமிழனை ரங்காராஜ் பான்டே பதிவு அருமை 🎉 இறைவன் இட்ட பணியை செவ்வனே செய்திருக்கிறார் வாழ்த்துக்கள் 🎉🎉🎉நன்றி
@gopalsowmiyan65233 ай бұрын
புதியதோர் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் இந்த நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக கோர்வையாக அமைத்திருக்கலாம் வாழ்த்துக்களும் நன்றிகளும்
@murugesapandian16213 ай бұрын
வித்தியாசமான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் பாண்டே ஜி
@vaikundamanisaratha70593 ай бұрын
அருமையானநிகழ்ச்சிவாழ்த்துக்கள்
@sslcatoz3 ай бұрын
வித்தியாசமான, அருமையான செய்தி நிகழ்ச்சி. கலக்குங்க. . . .
@srinivasanrangaprasad67253 ай бұрын
வரவேற்கபட வேண்டிய முயற்சி. ஓலி அமைப்பு, மேக் அப் விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.. ஆங்கில சொற்கள் கலப்பை தவிர்க்கவேண்டும், குறிப்பாக, பாரதியார், திருவள்ளுவர் போன்றோரின் உரையாடலின் போது. சுபாஷ் சந்திர போஸ் தமிழ் உரையாடல் மெச்சப்பட வேண்டியது.
@SureshKumar-jp7qz3 ай бұрын
அருமை அருமை❤❤❤😂😂
@M.malleeshwaran3 ай бұрын
அருமை அருமை சகோதரரே💞🙏💞 மிகச் சிறப்பான நிகழ்ச்சி இன்னும் இது மாதிரியான நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் 💞🙏💞
@Kannan-u6p3 ай бұрын
Anna Super எனக்கு உங்கள் கருத்துக்கள் நம்ப பிடிக்கும்
@krishnamoorthyramanathan76773 ай бұрын
Hope Sri Cho Ramasamy also arrives !
@rajeshparthasarathykoona91883 ай бұрын
புதிய நல்ல முயற்சி தொடர்க
@booksales63393 ай бұрын
நெகழ்வான நிகழ்ச்சி அனைவரும் பார்க்க வேண்டும்
@anbazhaganrss2773 ай бұрын
Super pandy anna nice
@Karthikrpg3 ай бұрын
அருமையான நிகழ்ச்சி ❤
@ragunathansundaram9003 ай бұрын
Hearty congratulations to the team. All the very best.
@sivahari92583 ай бұрын
❤❤❤சிறப்பு
@natarajan41643 ай бұрын
ஐய்யா காந்தி அவர்களே மக்கள் நேர்மையாக போக நினைத்தாலும் இன்றைய அரசியல் வாதிகள் அவர்களை போலவே மக்களை மாற்றி விடுகிறாரகளே. சத்திய போதனை சொல்லி தரும் வேகத்தில் விஷமிகள் அரசியலில் அன்றே வந்தார்களே அதை நீங்கள் கண்டு கொள்ள வில்லை என்பது தான் என் வருத்தம்.
@ramamoorthyvr7323 ай бұрын
காந்தியையும் Blackmail பண்ணி ஆட்சி பிடித்ததை மோதி மாற்றியது சகாப்த்தம். காங்கிரஸை ஓடவிடவேண்டியதும் நடக்க வேண்டும்
@MohanKumar-tn8dq3 ай бұрын
Great talent Ramachandran Sir
@vasanthis52063 ай бұрын
Excellent 👍👌🌟
@sridharanveeraraghavan64623 ай бұрын
கலந்து கொண்டவர்கள் பெயரை குறிப்பிடலாமே?
@anithasarvesh77863 ай бұрын
Awesome performance by all characters in the video
@sakthivels73523 ай бұрын
Arumai yana spech
@srponds3 ай бұрын
Excellent entertainment superb🎉🎉Pandey sir 🎉❤❤❤
@ananthapadmanabhanviswanat41613 ай бұрын
Good. Highly appreciated.
@appischakra3 ай бұрын
❤😂🎉 ஒரு வித்தியாசமான படைப்பு😅😊 பாண்டியர் பேசினாலும்😮 எதிர்வினை அங்கும் இங்கும் முளைக்கும்
needs more attempts like this! need to catch youngsters who are in Instagram! make it more fun and more youth friendly
@mtitusmuthunayagam35153 ай бұрын
100/💯❤️❤️❤️
@sankaransankar83873 ай бұрын
Super sema continue
@muthumurugan82333 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍 மிகவும் சிறப்பு
@muthusamysalem24663 ай бұрын
எவ்வளவு அருமையான நிகழ்ச்சி.. ஆடியோ, ஒளிபதிவு, ஒலிபதிவு மிக மிக கேவலம். இப்படி ஒரு ஏற்பாட்டை சிறப்பாக செய்யவும்.
@Suriya-gu3ce3 ай бұрын
👍நன்று 👌
@thambikkottaiguna3 ай бұрын
சிறப்பு ...❤
@AnandRamachandran-gu2pv3 ай бұрын
❤
@selvamkrishnan68893 ай бұрын
புதுமை ❤
@sundaravadhanamradhakrishn26383 ай бұрын
👌👍
@gvbalajee3 ай бұрын
Super save Hindus and Hinduism's
@suseelananjan41783 ай бұрын
Very nice.
@Bharatsree3 ай бұрын
அருமையான நிகழ்ச்சி
@zpunchinfo3 ай бұрын
Brilliant .. joke + thoughts..
@ganesan86943 ай бұрын
தமிழன் எந்த அளவுக்கு மூளை மழுங்கிப்போயிருக்கிறான் என்பதற்கு இந்த வீடியோவிற்கு கிடைத்த பார்வைகளும் விருப்பங்களும்தான். இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பெண் ஒரு நிகழ்ச்சியில் தனக்கு நேர்ந்ததை குறித்து பேசிய வீடியோவிற்கு இரண்டே நாளில் 50 லட்சம் பார்வைகளும் 2 லட்சம் விருப்பங்களும் வந்திருந்தன. ஆனால் இங்கே 20 நாளானாலும்?
@subbu33773 ай бұрын
அதனால்தான் மீண்டும் திராவிடியா ஆட்சி.
@dravidasangi3 ай бұрын
தமிழனின் மூளை முழங்கடிக்கப்பட ஆரம்பித்த வருடம் 1949, சினிமாவில் கதை வசனம் பேசி, அதை நம்பி தமிழனின் மூளை முழுமையாக மழுங்கடிக்கப்பட்ட வருடம் 1967...
@lrkulaa3 ай бұрын
Don't know which vdo u r referring to.. but that is the sad state... any movie/serial actor or Anchor gets more views for silly home tour vdos or eating out vdos... But informative n sensible vdos get very less views..
@childrensparkcreativearea79083 ай бұрын
நிகழ்ச்சியின் ஸ்வாரஸ்யத்தில் எல்லோரும் மெய்மறந்து லைக்ஸ் போடாமல் இருக்கலாம்.. எப்படி இருந்தாலும் வாய்மையே வெல்லும்.. நல்ல விஷயத்தில் லைக்ஸ் ஒரு மதிப்பீடு கிடையாது என்பது உறுதியாகிறது..
@natarajan41643 ай бұрын
லைக் வராவிட்டாலும் பரவாயில்லை, மக்கள் இதை fun என நினைக்காமல் சற்று சிந்தித்தாலே அது ஒரு திருப்புமுனையாக மாறும்.
@manoeshwar24973 ай бұрын
மிக முக்கியமான கேள்வி பதில்கள்
@gangadharanc53613 ай бұрын
❤ panday sir. Thank you
@Dina-gb3pb3 ай бұрын
அருமை
@banuprasad81973 ай бұрын
Jai shree ram jaihind
@astroramasamy76783 ай бұрын
நல்ல முயற்சி வாழ்த்துகள்
@sankarans88523 ай бұрын
super sir
@ganapathyvallinayagam21093 ай бұрын
Really appreciate this new effort. You can improve and polish in the subsequent events. 🎉
@vichu61223 ай бұрын
Super sir
@SANKAR1273 ай бұрын
Super 👍
@nagaratenamkitnamorti19253 ай бұрын
Sivaji scene goosebumps..
@Anbu2sundar3 ай бұрын
Superb 👏👌 Good try
@DeviVimal-v3v3 ай бұрын
Wow sir
@arikrishnanp94403 ай бұрын
Tamil nadin subsh sonnathum kaptan name sonnathum Nan rompa tg panday sir ❤❤❤
@muruganmurugan-ln9dt3 ай бұрын
❤🎉
@gopalanyadhirajam74223 ай бұрын
சூப்பர் சூப்பர் 💐
@kannan05193 ай бұрын
👍
@cookwithcomali48693 ай бұрын
Wonderful
@amiemohan85783 ай бұрын
nice attempt Pandey sir...wish u cld come either in UK or Malaysia in any Tamil association events
@jagannathan14813 ай бұрын
Nice speech and new ideas
@ganesan86943 ай бұрын
ஒலிப்பதிவை இன்னும் தரமாக செய்திருக்கலாம்
@RameshRamesh-w9q3 ай бұрын
🎉
@yogeswarankathircamavadive89813 ай бұрын
Super sir❤
@thirupathisubbiah73723 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@govindaraj.cgovindaraj80383 ай бұрын
இது ரொம்ப நல்லா இருக்கே ❤❤❤
@eagleeyes29273 ай бұрын
❤❤❤❤❤
@bharatwajappasamy18103 ай бұрын
This could have been avoided
@Subbaram-h8n3 ай бұрын
எங்க பாரதி தரையிலும் உட்காரலாம் இமயம் தான்
@velmurgan63173 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் ❤❤❤
@sgopan54573 ай бұрын
Misuse of press freedom should be stopped. Then press will realise the real freedom.
ஒலி,ஒளியை சரியான முறையில் பதிவு செய்ய வேண்டுகிறேன்...
@suryaelavarasu9393 ай бұрын
Super
@Subbaram-h8n3 ай бұрын
நாராயணனே நின்றாலும் நாரதரை நிற்க வைக்கலாமா
@kavibharathi43953 ай бұрын
கேப்டன் ❤ 24.40
@umamaheswarib31873 ай бұрын
Second part unda???
@MoorthiMalar-zz6yx3 ай бұрын
WOWOOOOOOO, PROGRAMME FANTASTIQUE, PANDE COMME,POLITIQUES READ,CARPET,FOR,YOU❤❤❤❤❤❤❤❤ I,LIKE,PANDY,FROM THANTHI,TV,EVERY INTERVIEWS, I,M WATCHING,EVERY ALL POLITICIENNES YOUR,INTERVIEWS, AND YOUR,,THAIRIYAM🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@stockmarkettrainingintamil543 ай бұрын
i cant believe he is just 7th standard.
@gokulj72993 ай бұрын
ஆனால் சில(மம்தா,கெச்ரிவால், ஸ்டாலின் ,ராகுல்...)அடிவருடிகளால் சீரழிவதை பார்த்தால் அவர்களை நாடுகடத்தி இருப்பார்களோ என்று தோன்றுகிறது
@kalavathigopalan15153 ай бұрын
வள்ளுவர் ஏன் பாதி நெற்றி மட்டும் விபூதி அணிந்துள்ளார்?
@childrensparkcreativearea79083 ай бұрын
முடிவு தெரியும் வரை பிரச்சினை வேண்டாம் என்றுதான்..எல்லாவற்றையும் யோசித்துத் தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.. பாராட்டு வோம்..
@ArunachalamK-ms9qz3 ай бұрын
Very good drama
@mahadevanhariharan58733 ай бұрын
பாண்டே மீது எனக்கும் நல்ல ப்ரியம் உண்டு.ஆனால் இது பாண்டே புகழ் பாடும் நிகழ்ச்சி போல ஆகி விட்டது.எதிர்காலத்தில் இந்த கான்செப்ட் டை சற்று மாற்றி , தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேச பாண்டே விவாத நெறியாளராக இருப்பின் விஷயம் மக்களை எளிதில் சென்றடையும்.அரசியல் கலப்பு இல்லாமலேயே செய்ய முடியும்.திரு.சோ அவர்களை மனதில் நிறுத்தி கொண்டால் போதும்..வினோபா,கிருபாளினி,கல்பனா தத் , அம்பேத்கர், வீரசிவாஜி போன்றோரும் இன்று மேடையில் காட்சி படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
@P.viswanathanP.viswanathan-e9u3 ай бұрын
மறைந்த வர்கள் கேள்வி கேட்பது பதில்2024ல் இந்த நிகழ்ச்சி சமுகத்தில் சில விவாதம் சில எதிர் மறை நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு உண்டு
@KrishnaMoorthy-wg8iu3 ай бұрын
3std school Life self defence education solli tharanum sir