Fundamentals of carnatic music / அடிப்படை இசை விளக்கம்/ how to learn swara varisai

  Рет қаралды 39,966

Hamsa Nadham

Hamsa Nadham

Күн бұрын

Пікірлер: 135
@spritualkumar2478
@spritualkumar2478 Жыл бұрын
Mam I am 70 years old I am extremely happy to learn music from you God bless you with lots of happiness and prosperity
@Kulam2708
@Kulam2708 Жыл бұрын
🙏 🙏 🙏 மிகவும் அழகாக பொறுமையாக விளங்கப்படுத்துகிறீங்கள் ரீச்சர், இப்படி ஒரு சங்கீத ரீச்சர் எங்களுக்கு கிடைத்திருந்தால், இன்று நான் ஒரு சங்கீத வித்துவான் ஆகியிருப்பேன். நன்றி ரீச்சர் 🙏 🙏 🙏
@devakumarr9944
@devakumarr9944 8 ай бұрын
Respected Mom, I am retd bank employee. I am learning keyboard now. During jandai varisai 5th exercise I am not able to catch my masters teaching because of my age,and not for my master's mistakes. I watched your jandai varisai. I understood very much and practising very much. Now I saw your introduction class. I understand. Thalam. Really it's very useful mom. Your way of teaching is very nice. Satchat Vara Lakshmi devi isteaching me. Thank you very much mam. Great effort.👏👏👍
@thirunavukkarasup1381
@thirunavukkarasup1381 7 ай бұрын
அருமை அம்மா. இசைமீது கற்கும் ஆர்வத்தை மிக எளிமையாக கற்பிக்கிறீர்கள்.
@premkrishna4519
@premkrishna4519 2 жыл бұрын
வெகு சிறப்பாக உள்ளது. குருவாக நிங்கள் தெளிவு படுத்தும் விதம் அருமை. அன்பும் வழ்த்தும்.
@thanappansiva6617
@thanappansiva6617 4 ай бұрын
இசை அறிவு தந்த இசை அம்மாவுக்கு நன்றி நன்றி நன்றி
@elangovelammal1492
@elangovelammal1492 Жыл бұрын
இசை உலகின் இளவரசியாக தாங்கள் கற்றுக் கொடுக்கும் விதம் மெய்சிலிர்க்க வைக்கின்றது .இசை பற்றி அறியாத பாமரருக்கும் தாங்கள் புரிய வைக்க தாங்கள் எடுக்கும் முயற்சி அபரிமிதமானது
@jvenkatonline
@jvenkatonline Жыл бұрын
வணக்கம். இவ்வளவு எளிமையாகவும் அழகாகவும் சொல்லிக் கொடுக்கும்போது எனக்கும் கர்நாடக இசையை கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. அருமையான விளக்கம். நன்றி.
@hamsanadham
@hamsanadham Жыл бұрын
மிக்க நன்றி இசைக்கு வயது தடையே இல்லை ஆர்வமிருந்தால் போதும் கலை நம்மை ஆட்கொண்டுவிடும்
@anbazsarosamuel6063
@anbazsarosamuel6063 Жыл бұрын
மிகவும் அருமை அருமை தாங்கள் பயிற்றுவிக்கும் விதம் மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@99ninne
@99ninne Жыл бұрын
மிக தெய்வீக தனமை குருவாக ,❤ நீங்கள் கிடைத்தது,, மிக m8ga அற்புதம் 🎉❤😊
@babaprayer
@babaprayer Жыл бұрын
சகோதரி! தாங்கள் இசைக்கலைவாணி ! இசைக்கான தெய்வம்! கருணை பெட்டகம்! நன்றி
@rajaramp9008
@rajaramp9008 11 ай бұрын
நன்றி மேடம். எனக்கு 61 வயது ஆனால் இசை கற்றுக் கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 5 ай бұрын
இசையை கற்றுக்கொள்ள வயது ஒன்றும் தடை இல்லையே.
@dhanasekaranjanagarajan4540
@dhanasekaranjanagarajan4540 4 ай бұрын
AFTER SO MANY YEARS, I FOUND MY GURU, TO LEARN KARNATIC BASICS. GURUVE NAMAHA.
@MX-ku7zg
@MX-ku7zg Жыл бұрын
குருவே சரணம்🙏
@puviasaiyum
@puviasaiyum Жыл бұрын
வணக்கம் அம்மா...கர்நாடக சங்கீதம் முயற்சி செய்து முறையாக பயிற்சி செய்தால் கற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை உங்கள் காணொளி தருகிறது...நன்றி அம்மா...
@7startailorstar723
@7startailorstar723 2 жыл бұрын
உங்களின் தேவார பாடல் அருமை
@chockalingamr9463
@chockalingamr9463 10 ай бұрын
அருமை . எளிமையான விளக்கம். நன்றி
@arivom
@arivom 25 күн бұрын
அருமை
@vaiththilingamyogalingam5879
@vaiththilingamyogalingam5879 Жыл бұрын
மிகவும் அருமை. எதிர்பார்த்த தருணம். மிவும் நன்றி. எப்பவும் தொடர்பிலிருப்பேன் திரு ஜேம்ஸ் வசந்தனுக்கும் தங்களுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி.
@ramyaraj9148
@ramyaraj9148 6 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம் 😊❤❤
@sivasankarip2916
@sivasankarip2916 Ай бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி அம்மா
@thuraisuga9981
@thuraisuga9981 Жыл бұрын
Enakku rompa Nala music kaththukka asai Athu ungala la niraiverukirathu so I rompa happy unga sevai thodara valthukal mam
@ramabalakrishnan3501
@ramabalakrishnan3501 7 ай бұрын
ரொம்ப நன்றாக சொல்லி தருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.
@soulfulcooking1939
@soulfulcooking1939 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@MX-ku7zg
@MX-ku7zg Жыл бұрын
நன்றி அம்மா.
@lojaniloji1230
@lojaniloji1230 2 жыл бұрын
Thanks mem neenga podura ovvaru vedio vum super engalukku romba use fulla irukku
@jovithasinger2834
@jovithasinger2834 Жыл бұрын
மிகவும் அருமை👏👏👏👍💕
@suthaselvaratnam74
@suthaselvaratnam74 Жыл бұрын
உங்கள் விளக்கம் அருமை அருமை
@kumudha0338
@kumudha0338 Жыл бұрын
Marvelous madam. Cute
@athresmary9208
@athresmary9208 Жыл бұрын
அம்மா மிகவும் அருமையாக. ‌இருக்கின்றது
@rajendrannages932
@rajendrannages932 9 ай бұрын
மிகவும் அருமை 🙏
@amudhanatarajan9879
@amudhanatarajan9879 Жыл бұрын
மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது❤
@rsubramanian6179
@rsubramanian6179 Жыл бұрын
Great madam. No words to express
@vprakash9703
@vprakash9703 Жыл бұрын
மிக சிறப்பான பதிவு.வாழ்த்துக்கள். மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@annamalaikirupakaran7213
@annamalaikirupakaran7213 Жыл бұрын
Excellent teaching. Goddess saraswathi is in you.
@josepht9174
@josepht9174 Жыл бұрын
மிக அருமை.
@rangasamy.rajendranr1889
@rangasamy.rajendranr1889 Жыл бұрын
Super, excellent teaching madem.💐💐💐
@balakrishnanvellaisami9667
@balakrishnanvellaisami9667 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் .
@natarajankailash856
@natarajankailash856 Жыл бұрын
Very nice ma. Iam start ing lerndhu the vocal exercice today onwards. Very very thanks
@Thenraaj
@Thenraaj Жыл бұрын
இனியவணக்கம்🙏🏽 , அருமை,மிகவும் அருமை 👌🏼👌🏼💕👏👏👍 Subscribed your Channnel, Thanks a Lot 🙏🏽🙏🏽
@soulfulcooking1939
@soulfulcooking1939 Жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றிகள் அம்மா 🎉🎉🎉
@sathyam9741
@sathyam9741 Ай бұрын
Arumai Ammaa..
@sharmila1653
@sharmila1653 Жыл бұрын
அருமையாக சொல்லி தருகிறீர்கள்.... வணக்கம் 🙏🙏
@sudheshj8673
@sudheshj8673 Жыл бұрын
Super akka very nice
@santhiv5453
@santhiv5453 Жыл бұрын
மிக நன்றாக இருக்கிறது
@arulappanfrancis9909
@arulappanfrancis9909 Жыл бұрын
அருமை....
@katharmeeran8104
@katharmeeran8104 Жыл бұрын
அருமை, ரத்தின சுருக்கும்
@thetskshow5408
@thetskshow5408 Жыл бұрын
Way teaching now I understood
@MyOrganicGardenandVlogs
@MyOrganicGardenandVlogs 9 ай бұрын
Very nice mam. Thank you so much.
@1102pv
@1102pv Жыл бұрын
Thank you so much for explaining n Tamil. ❤
@lathasanmithra9074
@lathasanmithra9074 Жыл бұрын
மிகவும் நன்றி மேடம்...
@Paruthi.618
@Paruthi.618 Жыл бұрын
மிகவும் அருமை
@kalimurugan9013
@kalimurugan9013 Жыл бұрын
வணக்கம் அம்மா! சிறப்பான தொடக்கம்! இசை உலகம் இளம் கலைஞருக்கும் நன்றாக வழிகாட்டுகிறது அதுவும் மிகச் சிறப்பாக வழிகாட்டுகிறது என்பதற்கு தங்களுடைய விளக்கமே ஆதாரம்! தங்களுடைய இசைத் தொண்டு என்றும் சிறந்தது விளங்க வாழ்த்துக்கள்!
@PoornimaThangasamy
@PoornimaThangasamy Жыл бұрын
Thank you Mam . I can under stand clearly.Your explanation is very useful for biggners like me.
@GanesanMadurai
@GanesanMadurai Жыл бұрын
அருமை 🙏🏻
@mahimaha2039
@mahimaha2039 2 жыл бұрын
Arumai
@RajasekarStanislaus6886
@RajasekarStanislaus6886 10 ай бұрын
மிக்க நன்றி அம்மா
@muthukrishnan6567
@muthukrishnan6567 4 ай бұрын
வணங்குகின்றேன் அம்மா
@rajamanisrivaramangai3779
@rajamanisrivaramangai3779 Жыл бұрын
Very nice teaching to the new students.
@sugavaneswarirajan5294
@sugavaneswarirajan5294 Жыл бұрын
நன்றி அம்மா
@rajpillai2785
@rajpillai2785 5 ай бұрын
🙏🙏🙏
@santhanamsinger123
@santhanamsinger123 3 ай бұрын
So amazing mam
@suryadheena9550
@suryadheena9550 Жыл бұрын
Very nice mam
@shreesairamclassicacademy
@shreesairamclassicacademy 2 жыл бұрын
Nice teaching mam
@umagovind5875
@umagovind5875 2 жыл бұрын
Very clear mam.thankyou.
@srees2166
@srees2166 Жыл бұрын
Very nice Mam .
@DURGADEVI-cg9lv
@DURGADEVI-cg9lv Жыл бұрын
❤ amazing amma❤
@GayathriHarikrishnan-i5x
@GayathriHarikrishnan-i5x Жыл бұрын
Super mam.
@abilashaainbarajahnayakkar8201
@abilashaainbarajahnayakkar8201 2 жыл бұрын
This lesson was very usefull to begginers and teachers.. for who teach to the begginers.. thank you so much miss.. Its usefull to me also.. How to teach.. thank you.. miss.. We are waiting for the next lesson.. miss
@hamsanadham
@hamsanadham 2 жыл бұрын
Glad it was helpful!
@vinovinothini5021
@vinovinothini5021 2 жыл бұрын
Super Hamshi akka❤️
@aravindp3971
@aravindp3971 8 ай бұрын
Guruve Saranam
@VijayDhasu
@VijayDhasu 4 ай бұрын
❤❤❤❤❤❤
@Kk-cq1gi
@Kk-cq1gi Жыл бұрын
Good amma
@durairajasingam9731
@durairajasingam9731 5 ай бұрын
@sathyabama1777
@sathyabama1777 5 ай бұрын
Pattupadinal kottavi veruthu enna seiya pls sollunga ungal manavi
@thetskshow5408
@thetskshow5408 Жыл бұрын
Excellent mam
@radhaeas
@radhaeas Жыл бұрын
என் இசை குரு க்கு மனமாற்ந்த வணக்கம்
@sasisekarjeyanthi3142
@sasisekarjeyanthi3142 11 ай бұрын
Very nice
@thomaschinappar4508
@thomaschinappar4508 2 ай бұрын
Verynice🎉
@sasikumarsasi6958
@sasikumarsasi6958 10 ай бұрын
Amma🙏💯clear 🙏
@venkatesvenkates89
@venkatesvenkates89 Жыл бұрын
🙏
@pooshankaroffical4359
@pooshankaroffical4359 10 ай бұрын
Superka
@preethistanislaus9675
@preethistanislaus9675 Жыл бұрын
Wow super intro
@mandaleswaranthasarathakum5730
@mandaleswaranthasarathakum5730 Жыл бұрын
Hi teacher I wonder where you from, I mean which country you from, your accent seems to be from srilankan Tamil.
@Jenchika
@Jenchika 2 жыл бұрын
mam thank u so much for this vedio mam.
@SudhaSudha-xf7pi
@SudhaSudha-xf7pi Жыл бұрын
வணக்கம் எப்படி இவரை தொடர்பு கொண்டு சங்கீதம் கற்றுக் கொள்வது
@sasikumarsasi6958
@sasikumarsasi6958 Жыл бұрын
Amma🙏
@nagarajaraja2726
@nagarajaraja2726 Жыл бұрын
நேற்றைய தினத்தில் இருந்து (25/04)கற்று வருகிறேன் நன்றி மா உங்களுக்கு
@jamesjustin7085
@jamesjustin7085 Жыл бұрын
Super
@ThuddisanThuddisan-zo4yr
@ThuddisanThuddisan-zo4yr Жыл бұрын
இலங்கை.அருமை.ஆசிரியர்
@rajarajeshwari5803
@rajarajeshwari5803 6 ай бұрын
Mam now u taken online class pls reply
@vevoicetamilvenkatesan
@vevoicetamilvenkatesan Жыл бұрын
மிக்க நன்றி!
@ispeakchemistry2958
@ispeakchemistry2958 2 жыл бұрын
கடந்த நான்கு வருடங்களாக கர்நாடக சங்கீத வீடியோக்களை பார்த்து வருகிறேன் ஒன்றும் புரியவில்லை நீங்கள் சொல்லித் தருவது கொஞ்சம் எளிதாக உள்ளது
@nironcroos
@nironcroos Жыл бұрын
Thank you very much akka
@7startailorstar723
@7startailorstar723 Жыл бұрын
, thanks 🙏
@sivapathamrajeswaran
@sivapathamrajeswaran Ай бұрын
Enaku vayalin varnam vasichchu poduviyalo miss
@saranyaramesh9876
@saranyaramesh9876 10 ай бұрын
Thank you so much Mam
@kamaleshkamalesh9222
@kamaleshkamalesh9222 2 жыл бұрын
Mam, where do you live? for conduct classes. Iam from Matale. And Iam Advanced level student. I need your classes. Mam.
@hamsanadham
@hamsanadham 2 жыл бұрын
you can contact me via whatsapp 0094750472207
@7startailorstar723
@7startailorstar723 2 жыл бұрын
Thanks 🙏
@shankarstudio1408
@shankarstudio1408 Жыл бұрын
Madam neenga online class edukkuringla madam
@yoesrinpaulraj5854
@yoesrinpaulraj5854 Жыл бұрын
Thanks mam
swaravarisai 123456 /  ஸ்வரவரிசை 1-6
15:22
Hamsa Nadham
Рет қаралды 344 М.
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 25 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 17 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
chinnan chiru kiliye kannamma subramanya barathiyar ragamalikai
10:14
how to sing raga aalabhana part -1# manodharman alapanai#
12:02
Hamsa Nadham
Рет қаралды 19 М.
72 Melakarta ragas in Tamil | Easy Learning | Ravi's Method | Kalaaba kavi
28:29
கலாப கவி Kalaaba kavi
Рет қаралды 76 М.
Sarali Varisai : 1 - 14 (All three speeds)
13:33
OctavesOnline
Рет қаралды 4,8 МЛН