நேத்ரம் சிப்ஸ் ,அல்வா கேட்க மாட்டாங்க. அரவணையும் அப்பமும் கேட்பாங்க. ஆனால் அவங்க இருமுடியை தலையில் எடுத்து வைத்து கிளம்பும்போது சுற்றிநிற்க்கும் உறவுகளின் கண்கள் சிவந்தி நீர் லேசாக கனிந்து நிற்க்கும். அதுதான் அவர்களை பத்திரமாக சென்று வர வேண்டி வாழ்த்தி அனுப்புவது. சுவாமியே சரணம் ஐய்யப்பா🙏🙏🙏