No video

🔥G.O.Bo.118. Last date 29.02.2024🔥 DTCP - un approved plots & Layouts அப்ரூவல் வாங்கணுமா?

  Рет қаралды 10,738

Vijaya Banu - Change YourSelf

Vijaya Banu - Change YourSelf

9 ай бұрын

🔥G.O.Bo.118. Last date 29.02.2024🔥
DTCP - un approved plots & Layouts
அப்ரூவல் வாங்கணுமா?
Er.K.Vijaya banu, Tirupattur.
Registered Engineer
DTCP approved Engineer
Bank approved Valuer
Property consultant
Mob. No. 94862 81975
• 🔥பிளாட் /லே அவுட் 🔥 அன...
Mob. No. 94862 81975
DTCP approval
DTCP Rules
Unapproved plots & layouts
Building approvals
Bank loan
Real Estate
Civil Engineering subject
Other service
Motivational speaker
Social worker
Change yourself
Change yourlife
Success Rules
Money Rules
Attitude
Motivation
Business
Positive vibes
Success
Rich mindset
Goal
Money
Self confident
Business
Happiness
Positive energy
Habit Formation
Change yourself
Smart work
Hardwork
Consistency
Concentration
Think different
Risk taken
Goal setting
Memory
Small story
Money Rules
Excercise
Tour
Only one
Quality
Achievement
Happiness
Spread goodness
Excercise
Good positive vibes
Business
Exercise
Fitness
Achievenent
Love & affection
Success formulas
Time Management
Mind Management
அனைவருக்கும் வணக்கம் . 🙏🙏🙏🙏🙏🙏 நான் உங்கள் விஜயபானு பேசுகிறேன். youtube என்பது ஒரு பொழுதுபோக்கு தளமாக மட்டுமில்லை , என் பார்வையில் youtube ஒரு ஆசனாக அனைத்தையும் அனைத்து தரப்பினர் வாயிலாக அனைத்தையும் கற்பித்துக் கொண்டிருக்கிறது . இதை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் பார்க்காமல் உங்கள் தேடலை இங்கு துவங்குங்கள். உங்களுக்கான பல விடைகள் கிடைக்கும் . உங்களுக்கு உங்கள் ஆத்மாவிற்கு எது பொருந்துகிறதோ , அதை தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் . youtube ஒரு அட்சய பாத்திரம் , அள்ள அள்ள குறையாது . நீங்கள் கேட்பது எதுவாயினும் அது கிடைக்கும். நீங்கள் எதை தேடுகிறீர்களோ , எதை நேசிக்கிறீர்களோ , அது அப்படியே கிடைக்கும். உங்களுக்கு எது தேவை என நினைக்கிறீர்களோ அதில் உங்கள் முழு கவனம் செல்லட்டும் . உங்களுடைய எண்ணத்தில் முழு கவனம் செலுத்துங்கள் . உங்கள் எண்ணம் மாறினால் , உங்கள் வாழ்க்கை மாறும் . உங்கள் வாழ்க்கை மாறினால், இந்த உலகமும் மாறும் . அதனால் மாற்றம் முதலில் உங்களிலிருந்து தொடங்கட்டும்.
"CHANGE YOURSELF"
வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்.
நான் கற்றதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். கற்றலும் கற்பித்தலுமே வாழ்க்கை. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் ஏதாவது ஒன்றை நாம் கற்றுக் கொண்டே தான் இருக்கிறோம். நாம் வாழ்க்கையில் முன்னேற எது தேவை என்பதை அறிந்து நம் எண்ணம் அதை நோக்கி செல்ல வேண்டும். நம் எண்ணம் மாறினால் , நம் செயலும் மாறும் . நம் செயல் மாறினால், நம் வாழ்க்கையும் மாறும். நம்பிக்கை வையுங்கள், உங்கள் மீது உங்களுக்கு தன்னம்பிக்கை வளர என்னென்ன வேண்டுமோ அதை அத்தனையும் விடாமுயற்சியுடன் கடின உழைப்புடன் செய்யுங்கள். கண்டிப்பாக நீங்கள் நினைத்தது நினைத்தபடி வெற்றி கிடைக்கும் . நல்லதை படிப்போம். நல்லதை கேட்போம் . நல்லதை செய்வோம் . நல்லதை நேசிப்போம். உங்கள் வாழ்க்கை மாற நீங்கள் முதலில் மாற வேண்டும் -
CHANGE YOURSELF

Пікірлер: 40
@palpandij7673
@palpandij7673 8 ай бұрын
Na puthusa veedu katta poren enakku veetukku pinnadi Power lines poguthu approval kodupangala nana kiramam
@malininachimuthu
@malininachimuthu 5 ай бұрын
Already House is there with panchayat approval , eb & water connection. But it is located unapproved layout plot. Is DTCP APPROVAL is need or not. Shall we get DTCP APPROVAL.
@sugumarsugu5221
@sugumarsugu5221 6 ай бұрын
வணக்கம் மேடம் நான் நவம்பர் மாதம் 7/11/2023 சதுரஅடி2050. திருவள்ளுர் DTCP ஆபீஸில் framework செய்து cd யுடன்கொடுத்தேன் பதிவு எண் தந்துவிட்டனர் எவ்வித கடிததொடர்பும் அங்கிருந்து வரவில்லை இதுவரை இல்லை மேற்கொண்டு என்னசெய்யவேண்டும்
@MURUGA31292
@MURUGA31292 6 ай бұрын
Madam thani idam cent la iruku. Athukku dtcp vanganum. Intha idam NH otti iruku. Athukku enna process. Office la keta NH otti irukka nala 7.2mt road othukkanum nu solranga. Athu illama panna mudiuma. Illa athu sambanthamana Go's share pannunga
@rohankhanna5010
@rohankhanna5010 8 ай бұрын
மேடம், 100 சென்ட் பூர்விக நிலத்தை அண்ணனும் தம்பியும் சரி பாதியாக பாக பிரிவினை 2005ல் செய்தாகி விட்டது. இதுவரை நிலத்தில் கொஞ்சம் கூட விற்க வில்லை, இதற்கும் DTCP அப்ரூவல் வாங்க வேண்டுமா?
@somasundaramshanmugam3876
@somasundaramshanmugam3876 7 ай бұрын
Medam, நான் TNHB (Rural Area)ல் ஒரு மனை 2000ல் எனது பெயரில் ஒதுக்கீடு பெற்று 2023ல் எனது பெயரில் பத்திரம் பதிந்து உள்ளேன். அதற்கும் DTCP பிளாட் LAYOUT APPROVAL வாங்க வேண்டுமா?தங்கள் பதிலை எதிர் பார்கிறேன்.
@kannann5225
@kannann5225 8 ай бұрын
Govt noticed some restriction given in the G.O.hence some burden available in the govt order pl clarify to public
@TNPSCMATERIAL
@TNPSCMATERIAL 8 ай бұрын
madam....1980 la plot vangunathu athukkum DTCP approval vanganuma pls update..pannunga madam.... aparam G.O.118 pdf upload pannunga madam...thank u
@user-ok2vj7wr5k
@user-ok2vj7wr5k 6 ай бұрын
Mam ennoda user id password vechi enakum en relative ku apply panna mudiyuma .... Oru password vechi plot layout, sub division layout and regularisation of layout munnum panna mudiyuma .... If means eppadi pannanum solunga mam... Naa promoter ula poitan aana individual plot than enaku ulathu ipom eppadi seri seiyanum
@abdula7828
@abdula7828 6 ай бұрын
மேடம், வணக்கம், விஜிபி அவர்கள் போட்ட layout பிளாட்ல், மீண்டும் Dtcp approval வாங்கணுமா.
@mkarthikumar_BE
@mkarthikumar_BE 2 ай бұрын
Sister next G.O.order eppo varum sister please reply sis
@Anand-ih8vz
@Anand-ih8vz 5 ай бұрын
சார், திருப்பூரில் எனது நிலம் மாநகராட்சி எல்லையில் உள்ளது. ஒரு சென்ட், டி.டி.சி.பி மற்றும் மேம்பாட்டு கட்டணம் ரூ. 30,000. 5 சென்ட்டுக்கு, 1.5 லட்சம். எனது அருகில் உள்ள தளம் dtcp அங்கீகரிக்கப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நான் ரூ. 500 செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றனர். தற்போது எனது நிதி நிலைமை மிகவும் இறுக்கமாக உள்ளது. பிப்ரவரி 28 க்கு முன் 1.5 லட்சத்தை செலுத்துவது மிகவும் அவசியமா? நான் நிலத்தை விற்க திட்டமிட்டால் இது பாதிக்குமா? தயவுசெய்து எங்களை வழிநடத்துங்கள்
@govindarajk.6490
@govindarajk.6490 8 ай бұрын
வரன்முறை கட்டணம் ஆன்லைனில் எப்படிசெலுத்துவதுவளர்ச்சிகட்டணம்எங்குசெலுத்தவேண்டும்ணுசொல்லுங்கமேடம்
@user-ok2vj7wr5k
@user-ok2vj7wr5k 7 ай бұрын
Mam 2004la 3200 sq feet oru plot vangunan ... athuku munthaiya owner 1984la vangirukaru atha ipom plot approval vanganuma ila vangirukanu eppadi check pannanum
@sd.seenivasandharman3883
@sd.seenivasandharman3883 9 ай бұрын
அம்மா வம்சாவாளியாக பாகப்பிரிவினையாக வந்த நிலத்திற்கும் approval வாங்க வேண்டுமா
@chinnathambik7070
@chinnathambik7070 4 ай бұрын
Mam Good Explain call panna atten pannu vingala madam
@ajithcivilengineer2643
@ajithcivilengineer2643 8 ай бұрын
Single window portal epadi open pana madam kindly video poduga
@Furrytubers-wo3zl
@Furrytubers-wo3zl 6 ай бұрын
Please use better mic.. very hard to hear
@rangarajs148
@rangarajs148 5 ай бұрын
மேடம் 500 ருபாய் செலுத்தி பதிவு செய்துள்ளேன். அனுமதிகட்டணத்தை 29-2-2024 க்கு பிறகும் கட்டலாமா?
@ashvininc6529
@ashvininc6529 6 ай бұрын
மேடம் வணக்கம், அப்ரூவல் இல்லாத நிலத்தில் வீடுகட்டிவிட்டேன்,2010 க்கு முன்னால் வாங்கிய நிலம், முதலாம் நிலை நகராட்சி ஆகும், (2400 சதுரடி) அப்ரூவல் வாங்க என்ன செய்யவேண்டும் ? முடித்து கொடுக்க ஆவன செய்ய வேண்டுகிறேன். தங்கள் பதிலை எதிர்பார்கிறேன் நன்றி 🙏
@user-qu4qf2rd6b
@user-qu4qf2rd6b 6 ай бұрын
இதே நிலைமை தான் எனக்கும் பதில் தந்து உதவவும்...🙏
@vadivelvel4106
@vadivelvel4106 8 ай бұрын
மாநகராட்சி க்குள் 1000.சதுரடி வணிகக்ட்டிட.வரைபட அனுமதி பெற எவ்வளவு செலவு.ஆகும்
@XavierRubenFernando
@XavierRubenFernando 6 ай бұрын
Mam, I am planning to buy an unapproved land in corporation limit in Tirunelveli. Should i ask the seller to get the approvals? Also, what is the difference between regularisation and approval? Kindly clarify.
@rajarajeswaridurai5827
@rajarajeswaridurai5827 8 ай бұрын
Mam i paid a scheme plot to the promotors,but still it is not registered.the promotors sold half of their லேண்ட், the other half they r not reafy to get approval.what to do mam
@user-eh9hi6ef5l
@user-eh9hi6ef5l 7 ай бұрын
Madam please let me know if you can help to get dtcp approved for land in Chennai ? Thank you
@RAJAIKALAKKAL
@RAJAIKALAKKAL 8 ай бұрын
2020 un approval flatku approval vanga mudiuma mam
@radhaselvaraj7800
@radhaselvaraj7800 6 ай бұрын
1963 documents kku dtcp approval vanganuma
@Nesuuuu....
@Nesuuuu.... 7 ай бұрын
Approval ilatha plot la vedu katirukanga atha vangalama.
@petrichor794
@petrichor794 7 ай бұрын
Mam, Can we buy a panchayat approved land ?? If i bought whether i can sell and register
@balasubramanian3167
@balasubramanian3167 9 ай бұрын
Sir நான் 2011 3600 சதுர அடியில் plot வாங்கினேன் நான் இரண்டாவது பர்ச்சேஸ் இது 1966 ஆம் ஆண்டு லேவுட் இதற்கு,DTCP Regulation approval வாங்க முடியுமா?
@vijayabanu-changeyourself6407
@vijayabanu-changeyourself6407 9 ай бұрын
இது மிகவும் பழைய லேஅவுட் அதனால் அப்ரூவ்டு லேஅவுட் ஆக ஆகியிருக்க வாய்ப்பு உள்ளது அதனால் நன்றாக விசாரித்து செயல்படவும்
@manimegalirajendran4169
@manimegalirajendran4169 7 ай бұрын
1978 vankiyathu ku dtcp vankanu ma
@Pandiyar_vision
@Pandiyar_vision 8 ай бұрын
தனி காலி மனைக்கு Dtcp apply செய்துவிட்டேன் பிறகு என்ன செய்வது?
@nellaimpyadav2629
@nellaimpyadav2629 5 ай бұрын
😊
@tulsyanunit2
@tulsyanunit2 9 ай бұрын
Madam, if I am applying in the name of old owner, then who should sign. The old owner is not signing then what to do
@vijayabanu-changeyourself6407
@vijayabanu-changeyourself6407 9 ай бұрын
கையெழுத்து தேவையில்லை அவர்கள் பெயரில் அப்ளை செய்தால் போதுமானது கையெழுத்து எதுவும் தேவை இல்லை
@vigneshravi6074
@vigneshravi6074 8 ай бұрын
Hi mam, pudhusa unapproved Land but patta irka land cent aa (3cents) layout potu sale panranga ... so Atha vangalama mam ... Patta clear aa irku 2 acres ku ..athula unapproved plots sale panranga but squre feets aa register agathu 3 cent nu register agumnu solranga
@041rebinvasantharajana5
@041rebinvasantharajana5 6 ай бұрын
Same thaa enakum, enna pannenga brother?
@Rampo007
@Rampo007 6 ай бұрын
Good explain❤
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 38 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 9 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 38 МЛН