சசிகுமார் வீடியோ தொடர்ந்து பார்ப்பதற்கு நிம்மதி ❤❤❤❤❤
@retrokaaran3 ай бұрын
Atha than bro type panna vanthe. Intha manusanoda video pakka nalla eruku..
@aarthiravichand7373 ай бұрын
தொலைவில் இருந்தாலும் பிறந்து வளர்ந்த மதுரையை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.எத்தனை முறை இந்த தெருக்களில் நடந்து இருப்போம்.🤩🤩
@pandi5563 ай бұрын
Enakum adhey dhan...I miss my madurai...
@SasiKala-b8y3 ай бұрын
சசி அண்ணே பேசா ❤ பேசா மதுரை மண் வாசம் மணக்கும் ❤❤❤❤👌
@Prasivoice2 ай бұрын
27 வருடமாக நான் பிறந்து வளர்ந்த வீட்டை இப்போது பார்க்கும் போது மகிழ்ச்சி ❤ அண்ணன் சசிகுமார் எங்கள் வீட்டிற்கு சென்றது மிக்க மகிழ்ச்சி நன்றி கலாட்டா தமிழ் ❤🙏🙏🙏💯
Anna u spoke about bala sir , vera level , antha Guru mariythai ❤ love u Sasi anna
@nidharshanarivu81993 ай бұрын
மதுரையைச் சுற்றிய கழுதை வேறு எங்கும் போகாது... என்று எங்கள் மதுரையில் ஒரு சொலவடை உண்டு . சகோதரர் சசிகுமார் நிச்சயமாக இந்த வாக்கியங்களுக்காக, விமர்சனத்திற்காக கடுகளவும் வருத்தப்பட மாட்டார் என்று நம்புகிறேன். மதுரை மண்ணில் பிறந்தவர்களுக்கு மட்டும் தான் அதன் மகத்துவம் தெரியும். ❤👍🤝🙏
@Mahe153 ай бұрын
Madurai Pazhamaiyana Beautiful 😍 City Chennai kuda business kaga foreigners create pannuthu Madurai apdi illa 👍🥰
@shree5873 ай бұрын
My grandmother home near thooon.lots of memories ❤❤
@DevaDeva-tp8qq3 ай бұрын
திறமை என்பது பணிவில் உள்ளது என்பதற்கு சசிகுமார் அண்ணன் தரமான சம்பவம் ❤...
@mahaprabhu36413 ай бұрын
Sasikumar Annan epavum mass thaan
@srikanthswaminathan30933 ай бұрын
Really lots ,lots of love sasi kumar anna ❤❤❤❤❤❤❤
@Arunkumar-je6qh3 ай бұрын
#சூப்பர்ஸ்டார் உடன் சசிகுமார் இன்னொரு படத்தில் நடிக்க வேண்டும்🎉 He deserves another round in #kollywood
@karnan44833 ай бұрын
nalla irukku ya....
@ganesan17123 ай бұрын
4:58
@samstella89463 ай бұрын
My favourite director and man manam maradha super hero
@abuumar43913 ай бұрын
First of all Sasi is a great human being. I love all his movies and his great acting. The roles he plays are so good. His recent movie “Ayothi” gave him a great height from all the communities. May GOD bless him to reach many more heights and live a healthy life.
தமிழ் பாரம்பரியமும் கலாச்சாரமும் சிறிது கூட மாறாதது தான் மதுரை மாவட்டத்தின் சிறப்பு❤❤❤❤❤🎉
@Maryanitha-d3n3 ай бұрын
Madurai unforgettsble place ...
@pandi5563 ай бұрын
Super sasi anna, thalaimurai pathi neenga sonnadhu romba arumai. Namma poorviga Veeda pathi sonnadhu realy motivation for this generation. Realy super hero anna neenga.
Nice person. Generally I watch very limited and selective movies. One such movie would be sasikumar sir’s movie. Like Vijay Anthony I like sasikumar sir too.
Bala sasi matum adikale tapicha ya..adh gettu..if csptain come there in madurai .ehole madurai come see captain
@keepgoing64303 ай бұрын
Indo-Saracenic architecture was copied or inspired from naicker mahal by british architect and The first Indo-Saracenic building is often said to be the Chepauk Palace, completed in 1768, in present-day Chennai (Madras), after that all govt buildng including parliment have adopted this style even went aborad ... great lived Thirumalai Nayak ... built in 1620
@Kathaigal_Thousand3 ай бұрын
பணக்காரர் ஆக இருந்து சினிமாவிற்காக ஏழையாக குறைந்த வருடங்கள் வாழ்வது எளிது... ஏழையாகவும், நடுத்தர குடும்பத்திலும் பிறந்து கடைசி வரை ஏழையாக ஆசை பட்டத்தை வாங்க முடியாமல், குழந்தைகளுக்கும் ஆசை பட்டத்தை வாங்கி கொடுக்க முடியாமல் தவிப்பது தான் கடினம்... வெற்றி பெற்றவனை விட்டு கஷ்டத்தில் உள்ளவனை பேட்டி கண்டு அவன் வெற்றிக்கு உதவுங்கள்❤❤❤
@LondonDonG3 ай бұрын
I'm from kerala, and you don't about madurai 😂😂😂. London la white person theriyuma da
@KarthikKarthik-if3se3 ай бұрын
சசி அண்ணா 💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙