எந்த bad comments ஐயும் கண்டு கொள்ளவேண்டாம்.ஒரு தகப்பனாக நீங்கள் செய்தது மிகச் சரியானது.
@vidhyavenkat30312 ай бұрын
எதார்த்த உண்மை பேசிய நெப்போலியன் sir ஒரு சிறந்த தந்தை வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤❤❤😊😊😊
@rameshloganathanramesh80042 ай бұрын
என்னுடை ஏழு வயதில் தந்தையை இழந்தேன் இப்போது 38 வயதாகிறது எவ்வளவோ சிரமங்கள் பட்டிருக்கிறேன் ஒருமுறைகூட அப்பா இல்லை என வருந்தியதில்லை தனுசின் திருமணத்தில் நீங்கள் சிந்திய கண்ணீர் என்னுள் ஒரு ஏக்கத்தையே ஏற்ப்படுத்திவிட்டது நமக்கு அப்பா இல்லையே என்று ... வாழ்வாங்கு வாழ்வார்கள் உங்கள் பிள்ளைகள்
@KarthikKarthik-uj3ot2 ай бұрын
இவர் ஒரு நடிகனாக இல்லாமல் நல்ல தகப்பனாகவும் நல்ல மனிதராகவும் நல்ல ஒரு இந்தியனாகவும் இருக்கிறார் வாழ்த்துக்கள் ஐயா
@Mahalakshmi-hq6bj2 ай бұрын
அருமையான தந்தை பாசம் பதிவு அருமை 🎉🎉
@SarasusSamayal2 ай бұрын
எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் பேசும் சகோதரரின் பேச்சு எல்லோரிடமும் எளிமையாக இருக்கும்.அவருடைய நல்ல உள்ளத்துக்கு அவருக்கு மருமகள் இன்று கலைமகளாய் திருமகளாய் அஷசயா வந்திருக்கிறார்.தனுஷ் தம்பதியர் நீடூடி வாழ சரசம்மாவின் வாழ்த்துக்கள்.சுதாவின் பிரார்த்தனை நல்லதே நடத்தி வைக்கும்.தயவு செய்து நல்லோர் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை யாரும் பேசாதீர்கள்.வாழ்க வளமுடன் 💐😍
@Meenakshigd2 ай бұрын
ஐயா, மிகவும் அருமையான பேச்சு, மிக மிக அருமையான தந்தை, மிக மிக அருமையான கணவன், உலகின் தலைசிறந்த தந்தை
@mithilasartdreamofpainting12832 ай бұрын
ஒரு தந்தையின் வலி.... உங்களுக்குத்தான் தெரியும்.... தூற்றுவார் தூற்றட்டும்.... வில்லன் நெப்போலியனை பார்த்த எங்களுக்கு, ஒரு கண்ணியமான பாசம் மிகுந்த ஒரு தந்தையை பார்க்கும் பொழுது மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது... ஆச்சரியமாகவும் உள்ளது.... யார் மனதும் புண்படுத்தாமல் நீங்கள் பேசியது மிக நெகிழ்ச்சியாக உள்ளது.... கவலைப்படாதீர்கள் சார் கடவுள் உங்களுக்கு துணை நிற்பார்.
தவம் இருந்து பெத்த மகன் 17வயதில் மரணம் வந்திடுமோனு பயந்து பயந்து தாயும் தந்தையும் மரண பயத்தில் வாழ்வது என்பது மிகப்பெரிய கொடுமை. ஆனால் நாம் வாழ்வதும் சாவதும் ஒரு மனிதனால் உறுதி செய்ய முடியாது. நம்மை படைத்த இறைவனே உறுதி செய்வான் தனூஷமகனுடைய ஆயுள் நீண்ட ஆண்டுகள் மனைவி பிள்ளைகளோடு வாழ்வார் இறைவனின் முடிவு 🫰🤲🤲🤲💚💚💚💚💚💚💚
@RajambikaiNagulaeswaran-rj3lf2 ай бұрын
God bless you
@sahasravenkatesan73072 ай бұрын
Nicely said 🎉
@balajie63422 ай бұрын
👏👏👏
@Viki17-j6s2 ай бұрын
Live for an unlimited years with lots of funs and happiness ❤
@beninchandrab56152 ай бұрын
Hallelujah.. gods plan only done
@arunchristy99432 ай бұрын
I like tat girl akshaya. She’s so sweet and humble . Ivanga ellarum andha ponna than Nalla pathukanum. She have a great heart
@SaiK-x2oАй бұрын
Athu aunty daa😂
@Radhika-sf7bsАй бұрын
Enna pesura da sai@@SaiK-x2o
@pmarun83Ай бұрын
Napoleon ie good hearted man...I like his movies and his acting..esp seevalaperi pandi and other movies
@johnthomasjohnthomas7539Ай бұрын
Bad comments venam avanga avanga child tha tha theriyum best dad love you nepoliyana sir
@mohamednijamudeen91602 ай бұрын
இவருடைய பேச்சில் நன்றாக ஒன்று தெரிகிறது இவருடைய மனம் அவ்வளவு தூய்மையாகவும் வெண்மையாக இருப்பது ❤
என்ன ஒரு எளிமை பிள்ளைகளை எவ்வளவு ஒரு கண்ணியமாக ரசிகின்ற தந்தை நெப்போலியன் ஐயா... உள்ளதை உள்ளது போல் சொல்லி காணொளியை சிறப்பாக கையாலுணீர் அருமை ஐயா ❤நீங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் துணைவியாரும் மென்மேலும் சந்தோஷமாக மன நிறைவாக வாழ கடவுளை பிராத்திக்கிரேன் உங்கள் பிள்ளைகள் இருவரும் மண வாழ்க்கையில் மன நிறைவாக வாழ ஆண்டவை பிராத்திக்கிறேன்... தூற்றுணவர்களை கூட தூய மனதோடு கையாளுணீர் ❤❤❤ நீங்க படத்துல வில்லன் ஆனா நிஜத்தில் நீங்கள் ஒரு மாமனிதன் ஐயா ❤❤❤
@mariyamoliabusumi62522 ай бұрын
போயா போ நீ நல்ல தகப்பன் உனக்கு மகனா பிறக்க 2பசங்களும் குடுத்து வச்சவங்க... எல்லாரும் நல்லா இருங்க .. தனுஷ் க்கு நிறைய ஆயுள எல்லாம் வல்ல இறைவன் குடுக்கட்டும்.. சந்தோஷமா இருங்க. எல்லாருக்கும் உன்ன போல தந்தை கிடச்சுட்டா போதும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஏக்கத்துடன் பார்க்கும் நிறைய மகள்களுக்குள் நான் ❤❤
@shifrinsm39282 ай бұрын
நாங்களும்... 😅
@mahalakshmi1062 ай бұрын
Correct govt jobla erundhum kudikarana erundha oruthan ponnu nan chinna vayadhil Nan adhigama kadavulidam vendiyadhu enga appa sethupoidanumnu eppadiyo poitan
@SriDevi-yq6mo2 ай бұрын
En appa Enga la rani maathiri paathippaar. En appa naabagam vanthu romba kalanguthu. Eppa appa ella. Aana avaroda ninaivigal ennaala naan saagura varaikkum marakka mudiyaathu. Appa thaan ennoda hero🙏🙏🙏
@Demigodwannabe2 ай бұрын
S me 2
@Demigodwannabe2 ай бұрын
Ungala pakkanumnu yekam brother
@Ramrocks962 ай бұрын
உண்மையில் இவர் சிறந்த தந்தை தான்❤
@needspeed4742Ай бұрын
சிறந்த தந்தை மோசமான மனிதன்
@sathiyaseelan3782Ай бұрын
காசு இருந்தா எல்லாரும் சிறந்த தகப்பன் தான்
@subramaniamv6280Ай бұрын
Yes he just bought a wife for his son. Great ethics. He should sell his daughter similarly.
@shekaran8252Ай бұрын
உண் புள்ளைய கட்டி கொடுக்க முடியுமா இவன் சுயநலவாதி, எப்படி அந்த பையன் ஹெண்டி கிராப்ட், எப்படி ஏழைய கட்டினா கூட அந்த புள்ளை சந்தோசமா இருக்கும் """நெப்போலியன் செஞ்சது, நல்ல தன்மானவன் ஏற்ளுக்கொள்ள முடியாது, """"
@sarojlnl4330Ай бұрын
❤❤❤❤❤
@DEWEIMACHINERY2 ай бұрын
Thappa solla virumbala, but Kaasu thaan ellam.. ilathavanala itha panna mudiuma terila.. congratulations 😊😊🤝
@dheeprishi.s2276Ай бұрын
Manamirundaal maargamundu
@bhaveebhavee7684Ай бұрын
வில்லனாக பல மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள நெப்போலியன் அவர்கள்❤இப்பொழுது நல்ல தந்தையாக அனைவராலும் போற்றப்படுகிறார்❤🦋ஆண் தேவதை❤
@ponnammals25352 ай бұрын
நல்ல தந்தை நீங்க சார் எங்க அப்பாவும் உங்கள மாதிரி தான்சார் எங்க அண்ணன் இப்படிதான் சார் பிறந்ததிலே இருந்து மூலைவளர்ச்சி இல்லாமல் இருந்தாரு எங்க அப்பா அவர் சக்திக்கு தகுந்தாருக்கு மேலா செலவு செய்து முயற்சி பன்னாரு ஆனால் 6 வயதில் இறந்து விட்டார். அவரை மாதிரி உங்களை தான் பார்க்கிறேன். தனுஸ் நீண்ட ஆயுள் ளோடு இருப்பார். Almighty is always protect your family
@SP-zy7hn2 ай бұрын
Appreciate your father... but Dhanush has muscular dystrophy. His IQ is normal. Iam not criticising you. Just informing you. But your father's effort is also appreciable.
@kalaiselvi20902 ай бұрын
இது நெப்போலியன் சாரோட தனிப்பட்ட குடும்ப விசயம். நாம் வாழ்த்துக்கள் தெரிவிக்க மட்டுமே உரிமை உள்ளவர்கள் என மனிதர்கள் உணர வேண்டும். மனதை புண்படுத்தகூடிய பதிவுகளை தவிர்க்க வேண்டுகிறேன் ஒரு சகோதரியாக. நம் குழந்தையாக நினையுங்கள் தானாக வாழ்த்துக்கள் வரும். யோசிக்காமலா செய்வார்?? செய்வோம்???. மணமக்கள் எண்ணம் போல் வாழ்க...நீடூழி வாழ்க...வாழ இறைவனை வேண்டுகிறேன் . 💐🍨👍
@ezhil.s54372 ай бұрын
Unga payan danush therkayusa irukanum god bless you...
@MOHANRAM-hi9pu2 ай бұрын
கொடுத்து வைத்த மகன் 💕💕💕💕தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்புக்கு முன்னாடி 👍🏾👍🏾👍🏾👍🏾❤️💙
@muralikannan71872 ай бұрын
பல கனவுகளோடு எங்களுக்கு குழந்தை பிறந்து 3 வயதில் என் மகனுக்கு ஆட்டிசம் குறைபாடு என்று தெரிந்நபோது உங்களை போன்று நானும் என் மனைவியும் இதயமே வெடித்தாற் போன்ற உணர்வை அடைந்தோம். அவரவருக்கு பெருந்துயரம் ஏற்பட்டு அனுபவிக்கும் போதுதான் அதன் வலியும் ஏமாற்றமும் தெரியும். வெளியிலிருந்து பார்பவருக்கு அவர்கள் செய்த பாவம் என்று சொல்வது அறியாமை. நாங்களும் எங்கள் பிள்ளைக்காக சொந்த வீட்டை விட்டு அவன் நலனுக்காக வேறு இடத்தில் குடிபெயர்ந்து விட்டோம். எங்கள் வாழ்க்கை எல்லாமே அவனுக்காக
@NandyArunАй бұрын
Unmai sir ipdilam pesaravanga patta than andha vali theriyum puriyum
@Abcdv5dАй бұрын
😭
@businessleadership7797Ай бұрын
Autism is not a disease. It's a diff talent. They have more IQ compared to normal kids. Einstein is world famous scientist. Can u believe he is a autistic child. So be brave and do regular train your kid. Regards, Father of a Autistic son
@Murugan29934Ай бұрын
@@businessleadership7797ipo unga son ok va
@Sandhiya-p6cАй бұрын
👏👏engal valkai yellame avanukaga really I proud of you
@kotteeswaranlakshmipathy62412 ай бұрын
உண்மையாகவே நீங்கள் ஒரு சிறந்த தந்தை. உங்கள் மகன்கள் பாக்கியசாலிகள். வாழ்க வளமுடன்
@sivaswaamyvellappan56462 ай бұрын
சார் உங்க மனசுக்கு கடவுள் உங்க குடும்பத்துக்கு எல்லா நல்லதும் அருள் புரிவார்.தனுசு தாலி கட்டியதும் உங்க கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்தப்ப என் கண்ணிலும் கண்ணீர் வந்தது. தம்பதியர் வாழ்க வளமுடன்.
@muruganmurugankpm35652 ай бұрын
சார்,கஷ்டமா,அழுகையா வருது சார்.நீங்கள் உங்கள் நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க,இருக்கணும்.தம்பிகள் இருவர்க்கும் சொல்லுறேன்,சாமி இருக்கா இல்லாயானு தெரியாது உங்கள் இருவருக்கும் சாமி(நெப்போலியன் சார்,சுதா அக்கா) உங்கள் அப்பா அம்மாவை தவிர வேறு எதையும் வணங்க வேண்டாம்.தம்பிகளா உங்கள் பாதம் தொட்டு வேண்டி கேட்கிறேன் இந்த இரு சாமியயும் (நெப்போலியன் சார்,சுதா மேடம்) கலங்கிட கூடாது .இந்த இரு சாமியும் என்னைக்கும் கவலை பட கூடாது.தம்பிகள் இருவரும் அப்பா போல நல்ல மனிதரா ,இந்த சமுதாயத்தில் நீங்களும் வாழணும்,நல்லா இருக்கணும் தம்பிகளா
@anbumansmans44952 ай бұрын
தனுஷ் உங்களுக்கு மட்டும் குழந்தை இல்லை எங்களுக்கும் தான் அவன் நீரோடி வாழ ✝️ வேண்டிக் கொள்கிறேன்❤
@MeenaaswinvАй бұрын
நீங்கள் நல்ல இருக்கனும்.நீண்ட காலம் நல்ல இருக்கனும் கடவுள் உங்களை அர்சிவதிப்பார்🙌🙌🙌🙌
@sathyao2 ай бұрын
Napolean Sir, you have all the blessings from the almighty!!! You are a great father !
@janaveeganeshbalu83542 ай бұрын
En paiyan oru kidney than left kidney ureter ah veliya vachi erukom na infection agidumnu daliyum avan kuda nam School ku poiye utkaruven enna da nu thonnum unga video pathu enaku motivate ah eruku sir God will bless my son
@samifashions39962 ай бұрын
Acupuncture treatment pannunga is 💯result kidaikum
@rajalakshmi71412 ай бұрын
God bless him sister
@janaveeganeshbalu8354Ай бұрын
@@samifashions3996 ok pa na try pandren thank you so much
@janaveeganeshbalu8354Ай бұрын
@rajalakshmi7141 thank you sister
@behappyalways608Ай бұрын
Sari agidum sister. God bless u
@SumathiK-n9w2 ай бұрын
எங்கு இருந்தாலும் இரண்டாவது மருமகளும் நம் தமிழ் நாட்டுப் பொண்ணுதான்.நம் சென்னிமலை முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும் ❤
@parinparin89572 ай бұрын
I understand u r feel sir because I too crossed those feelings for my sons condition but he is no more now physically with me, comments pathi yodikadhinga u r world's best dad 🎉🎉🎉🎉 ungaluku kadavul ella sandhosathayum kudupaaru, ennala mudiyadhadha nenachu naan vetka padren , unga paiyanoda talent athanayum en paiyanukum irundhadhu andha ninaivuhal mattum en vazhnaal muzhuka marakama irunka naan iraivanai venduhiren
@KalaPazhani-w2f2 ай бұрын
ஐயா நீங்கள் செய்ற கடமையை செங்க எதையும் பத்தி கவலை படாதீங்க நீங்க அருமையான மனிதர் தம்பி ஆயிசுக்கும் நல்ல இருப்பார
@akileshamareshactivities2162 ай бұрын
Soo positive person sir neega, great father! 👏👏❤
@vellaisamymoorthy40452 ай бұрын
Ayya super neenga neenga kavalai padavendam god bless this couple
@thamaraiselvi92892 ай бұрын
இந்த டாக்டர் வயதுக்கு தகுந்ந பேச்சில்ல. நெப்போலியன் சார். இப்ப இந்த விசியத்த சொன்னதுக்கு நன்றி உங்களோட பெருந்தன்மையை காட்டுது சார் நீங்க பேசும் போது எனக்கு கண் கலக்குது சார் நீங்க எல்லாரும் நல்லா இருக்கனும்
@sjeeyalakshmi88052 ай бұрын
நல்ல அப்பாவாக உங்க கடமையை நீங்கள் செய்தீர்கள் வாழ்த்துக்கள் சார்❤❤❤❤ ... சார் தெருநாய்கள் குறைக்கும் சார் நாம ஏன் கண்டுகனும் விடுங்க சார்..
@AbdulRahim-tr1fyАй бұрын
நெப்போலியன் அவர்களுக்கு உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக உங்களுடைய காணொளியை நான் பார்க்க நின்றது ஒரு சின்ன தகவல் சொல்லலாம்னு இருக்கேன் காணொளியில் பார்த்திருக்கேன் இந்த கொரியா காரன் மாதிரி ஒருத்தரு நிறைய இந்த மாதிரி பிள்ளைகளுக்கு வைத்தியம் பார்க்கிறது ஆரம்ப தளர்ச்சி வாங்க அவரிடம் ஒரு காட்டி இருக்கு காட்டி இந்த வைத்தியத்தை பார்க்கலாமே தாழ்மையான வேண்டு நான் யாருன்னு தெரியாது உங்களுக்கு என்னுடைய காணொளியை என்னுடைய காணொளியை
@aravindh180692 ай бұрын
ஐயா...நல்லா இருப்பாங்க உங்கள் பையனும்,மருமகளும்🎉🎉🎉
@solaiswari65242 ай бұрын
இந்த கல்யாண தம்பதிகள் நீடுழி வாழ வாழ்த்துகள் 🎉 ஆனால் பணமில்லாத தகப்பன்கள் எத்தனையோ பேர் அவர்களால் முடிந்ததை அவர்கள் பிள்ளைங்களுக்கு செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்
@AK-kj5uy2 ай бұрын
Money irukura evlo per pasanga kasta padrapa kuda kuduka Matanga … adhuku naduvula nepoleon sir vera level he inspired day to day
@anonymousanonymous85402 ай бұрын
@@AK-kj5uyudambu seri illana kodupaanga bro. Veedu vaanga, car vaanga nu ketta koduka maataanga, kodukavum koodaadhu. Avanga kadaisi kaalathula avangalukku thevai padum bro
@archana66082 ай бұрын
Correct
@premalathaulaganathan85832 ай бұрын
Correct@@anonymousanonymous8540
@maragathamsubbiah65112 ай бұрын
very good sir, kantha swamy is not at alla doctor. he is dmk gooli. so you forgot everything. i don' t know who has given dr. degree to him. he is a third rate fellow.
@venkateshn63292 ай бұрын
He will live for 100yrs sir dont worry. Your quality of thoughts is great🎉🎉happy married life to him🎉🎉
@Malar-on6sk2 ай бұрын
வணங்குகிறேன் நீங்க உங்க குடும்பம் சந்தோஷமா இருக்கணும் ❤❤❤❤❤❤❤❤❤❤
@pushparajraj-fb6kuАй бұрын
நல்ல தந்தைக்காக அன்பின் முத்தங்கள் குறை இல்லாதவர் இந்த உலகத்தில் எவருமில்லை தனுஷுக்கும் வாழ்த்துக்கள் அவரது துனைவியாருக்கும் வாழ்த்துக்கள்
@jaisekarantony34602 ай бұрын
Dhanush will his life happily forever ❤❤❤❤❤❤❤, he is very strong and healthy has lot of confident about him ❤❤❤❤❤.
@kavithas26472 ай бұрын
உலகிலேயே அனைத்து தந்தைகளுக்கும் பெருமையை சேர்த்த பெருமகனார் பல்லாண்டு வாழ்க
@geethamurugaraj54272 ай бұрын
அந்த டாக்டருக்கு இந்த பதில் ஒரு நல்ல செருப்படி
@ValliSrithik2 ай бұрын
Doctor kandtharaj
@selvarajmalliga89892 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@palanivt2 ай бұрын
Dear Sir, What You did is 100% Correct. Don't worry about all such bad comments. I know How difficult situation you crossed as a parent with Spl Child. I love Danush.... Happy Married Life to Danush.
@rathigarudran3779Ай бұрын
Sir உண்மையாவே நீங்க ஒரு நல்ல அப்பா❤❤❤❤
@nvganeshangsurekha79192 ай бұрын
ஆயுஸ்மான்பவ திரு, தனுஷ் அவர்களுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன், வாழ்க வையகம்,
@prabhureus95102 ай бұрын
Best Father of world ❤
@auntypm2 ай бұрын
Aksyayahs father? Happy or sad?
@Zainys_Diary2 ай бұрын
What about mother I think she has done equal to father maybe more than father. Without mother anything is not possible
@anushadev5019Ай бұрын
@@auntypmbut Akshay's father is father is bad father.. they married off his daughter for money.. marrying a handicapped person is not problem..this boy is affected by muscular dystrophy ,his life span will be less 😢
@dhivya_animal_loverАй бұрын
In the universe
@saravananperiyasamy57302 ай бұрын
Every father knows their son's love and Affection.. Father 's pain upon children is unspeakable..
@kavithasenthilkumar43892 ай бұрын
Congratulations.Happy married life.valga valamudan.valthukkal.
@sarithaselvam4446Ай бұрын
Super sir... நீங்க ரொம்ப நல்ல மனிதர்.... என்று உங்க பேசிய வார்த்தையில் தெரிகிறது...... நீங்கள் யாரும் பத்தி கவலை இல்லாமல்.. உங்க லைஃப் லா என்ன செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிங்கள அது மட்டும் பாருங்க sir...... ஒரு உண்மையான தகப்பன் தன் குழந்தையின் மரணத்தை குறித்து தெரிந்து கொண்டு அதை ஒரு ஒரு நாளை கடக்க போவது எவ்வளவு பெரிய வலி தெரியுமா sir.... இவங்க இல்லம் சும்மா ரெண்டு நாள் பேசுவாங்க அப்புறம் அதா மறந்து விட்டு வேற ஒருத்தர் பத்தி பேசுவாங்க sir.....அவங்களுக்கு தெரிந்தது அது மட்டும் தான்.... உங்கள் ஃபேமிலி இருக்கும் அனைவரும் நலமோடு வாழ கடவுளை பிரார்த்தனை பண்றேன்❤🎉❤❤❤
@renugarenu6535Ай бұрын
சார் உண்மையாகவே சிறந்த தந்தைதான் உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நன்றாக நடக்கும் உங்க மனசு ரொம்ப தன்மை வாய்ந்ததாக உள்ளது
@ValliAlagarkitchen2 ай бұрын
Real God, Real Hero, Real Dad totally you are great person sir , God bless you sir🎉🎉🎉❤❤❤💐💐💐 congratulations Dhanush Akchaya,valga Valamudan 🙏🙏🙏🙏🙏🙏🙏
@revathim30202 ай бұрын
நல்ல தகப்பன் sir நீங்கள் 🎉
@Renuka84Renuka84-vd7xqАй бұрын
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கு ஒரு துணை தேவை. இதில் தவறேதும் இல்லை
@vasukivasuki8035Ай бұрын
உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் உணர்வுகள் நிறந்தது ஐயா மகிழ்ச்சி தனுஷ்க்கு அவரது மனைவிக்கும் திருமண வாழ்த்துக்கள்..... வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்.....
@Vjaicma2 ай бұрын
Suhasini mam supera irukku unga questions? Makkal pesura visayathai alaga kashta paduththama ketkurinnha...
@palanivelr2665Ай бұрын
ஒரு அப்பவுக்குதான் இந்த வலி தெரியும் . எதுவும் நம் கையில் இல்லை . வாழ்க நலமுடன் .
@RanjaniSiva-w6t2 ай бұрын
Very very good hearted person Napoleon sir❤❤❤❤
@gajavasanth40882 ай бұрын
You are great father. Good person🙏👍
@jothilingamk48602 ай бұрын
திருமணத்தின் போது நீங்கள் அழுதுததை பார்த்து நானும் அழுதுவிட்டேன்.
@pannaiyam68542 ай бұрын
சார் விடுங்க சார் எப்படியோ நம்ம தனுஷ் கல்யாணம் பிரபஞ்சத்தின் ஆசிர்வதத்தால் நல்ல முறையில் நடந்துள்ளது . அனைத்து செல்வங்களையும் பெற்று பல்லாண்டு நீடுடி வாழ்வார்கள்.உன்மையில் நீங்கள் ஒரு சிறந்த தந்தை தான் சார் உங்க அனுபவத்தில் பாதிகூட இல்ல சார் என் வயது நாங்கள் உங்களுக்கு சொல்ல தேவையில்லை.சில பேர் தவறாக பேசினாலும் பல கோடி பேர் வாழ்த்துகிறார்கள்.இது போதும் கவலை படாதிர்கள் சந்தோஷமாக இருங்கள்.வழ்த்துகள்❤❤❤❤❤❤
@Ramani1432 ай бұрын
👌👌👌👌👌
@arockiahelen52392 ай бұрын
அந்த தம்பிக்கு நல்ல அப்பா அம்மா 😍😍😍😍😍
@manonmaniganapathy590Ай бұрын
Nepolean sir really great and he is doing a wonderful job as a father. I am a person with five girls and really cried every moment in my life for father and brother. Sir as a father you are great. Don’t care about others vaarthaigal. Thambi Dhanush I support you and Akshaya. Marriage is not Only the husband and the whole family related. You got the whole world support. Wishing you all in success. This world will talk if you are in good path or bad ones. You got the full family With you. Murugan blessings always there for you both kids. Enjoy your life each moment. My heartedly congratulations 🎉🎉🎉🎉 Mani, Pennsylvania
@shamugapriyasundarrajan65152 ай бұрын
Nepolean sir...I admire you sir..Hats off to your helping tendency... great father...May god bless you and your family abundantly sir
@nithyaraman78912 ай бұрын
Example of good and responsible Father..salute to u Sir🙏🏻
@princerose-uu6gl2 ай бұрын
நெப்போலியன் சார் 1000 பேர் 1000 பேசுவாங்க உங்க மனசாட்சி என்ன சொல்லுதோ அது மாதிரி நீங்க நியாயமா நடந்துக்கிற குழந்தைகளை நல்லா பாத்துக்குங்க அது போதும் நமக்கு மேல ஒரு பெரிய சக்தி இருக்கு அவருக்கு தெரியும் நம்ம என்ன பண்றோம்னு
@nandhinieswaraswamy20262 ай бұрын
Super Nepolean sir, what u spoke about that Dr is exactly right.. ignore him nd such comments… he is not fit tp be a human.. that dr is trying to get popularity by talking bad about others, but actually he is get others bad karma. Dhanush nd Akshya are gods most lovable kids.. after the interview I saw yesterday really they both are best motivation for me. Be happy sir. You and Sudha mam are blessed more to get child like Dhanush and kind Akshya. GOD will send his special children to the special parents, who can take care well. So u both are special
@mathurisridhar57522 ай бұрын
Who is this doctor?
@sahaidaya8662 ай бұрын
Dr kantharaj
@kanuh4840Ай бұрын
Doctor spoke but he said medical things only but he didn't mean purposely to hurt
ஐயா, என்னுடைய அம்மா 20 நாட்களுக்கு முன் 79 வயதில் இறந்துவிட்டார் அதுவே எனக்கு மிிகுந்த வலியை தருகிறது. அவரவர் வலி அவரவர் படும்போதுதான் தெரியும்.ஆனாலும் நீங்கள் சிறந்த தந்தை தான்
@shwetharani6342Ай бұрын
தங்களின் மகன் வளர்ப்பு முறையை பார்க்கும்பொழுது..... உங்கள் நிகழ்வுகளை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் அவர் அவர்களை இன்னும் ஒருபடி குடும்ப பாரமரிப்பு எவ்வளவு முக்கியம் என்பதினை நெப்போலியன் ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். உங்களை ஒரு ரோல் மாடலாக இன்றைய சமுதாயம் ஏற்றுக்கொண்டு பயணிக்கவேண்டும்........ உங்களை தலைவணங்கிறேன் ஐயா......... உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களின் தன்னம்பிக்கை இன்றைய சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது.......
@s.gabrialnicholas59662 ай бұрын
இந்த மாதிரி ஒரு தகப்பன் எனக்கு கிடைத்திருந்தால் மாற்றுத்திறனாளி ஆன எனக்கு சந்தோஷமா இருக்கும் . எல்லா சொந்த பந்தம் இருந்தும் நான் அனாதையாக இருக்கிறேன் . நான் மாற்றுத்திறனாளி என்பதால் அம்மா கூட என்னை ஒதுக்கி விட்டார்கள் .யாருக்கும் நான் பாரமா இருக்க கூடாது என்று 12 வருஷமாக நான் தனியாகத்தான் இருக்கிறேன். இப்போது நான் ஒரு நிரந்தர வீடு இல்லாமல் ,ஒரு நிரந்தர வேலை இல்லாமல் ,நிரந்தர வருமானம் இல்லாமல் , வாடகை கட்ட முடியாமல் அட்வான்ஸ் கொடுக்க முடியாமல் நான் கஷ்டப்படுவது அந்த ஆண்டவருக்கு தான் தெரியும் .தனுஷ் கொடுத்து வைத்தவர் .அவரும் அவருடைய குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் . Weldone Nepolion Sir. God Bless your family
@chinnuliya2 ай бұрын
Praying
@s.gabrialnicholas59662 ай бұрын
@chinnuliya Thank you. God bless your family
@gopigrt2 ай бұрын
U are Good father, your kerector is also my kerector
@indraindra19452 ай бұрын
இயேசப்பா கிட்ட விசுவாசத்தோடு ஜெபம் பண்ணுங்கள் சகோதரி கண்டிப்பாக கிடைக்கும் @@s.gabrialnicholas5966
@kids-fun876Ай бұрын
I will pray for you sister...jesus will change ur life with bundle of happiness 🎉
@Green_forest_no_12 ай бұрын
9:30 - ithuku mele onum solla mudiyathu 😂😂😂 ❤❤❤❤❤
@Comedyfor-rejoic2 ай бұрын
யார் அது????
@kanuh4840Ай бұрын
@@Comedyfor-rejoicDoctor kantharaj
@kamakshisundaram91552 ай бұрын
Dhanush and Akshu, You both will have twins next year by this time.
@maheshwarank_vlogsАй бұрын
Neenga enakium seevlaperi pandi tha Mr nepoleon... please ignore negative thoughts...hats off your work
@amaldoss1348Ай бұрын
Super sir,ஒரு தந்தையாக தங்கள் கடமையை செய்து முடித்துள்ளிர்கள்,கமெண்டை குறித்து கவலை படாதீர்கள்,இன்று ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் தாங்காமல் துடிப்பார்கள் பெற்றோர்கள் இதற்கு மத்தியில் பிறவியில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு மத்தியில் அவரை வளர்த்து இன்று தங்கள் கடமையை முடித்துள்ளிர்கள் வாழ்த்துகள் சார் ❤
@ahamedajeesh2642 ай бұрын
சூப்பர் சார் சிறந்த தந்தை சார் நீங்கள்
@BabuNandhagopal2 ай бұрын
தனுஷ் உடைய சிரிப்பு அருமையான சிரிப்பு
@vigyboss27972 ай бұрын
உங்க பையன் தனுஷ்க்கு பரிபூரண ஆரோக்கியம் கிடைக்கும். நான் நினைச்சால் இறைவன் கண்டிப்பா அதிசயம் பண்ணுவார். ஶ்ரீ கிருஷ்ணன் துணை. ஶ்ரீ முருகன் துணை.
@priyankapriyanka30352 ай бұрын
Lov u sir ur great❤🎉😢
@baseuser2 ай бұрын
@@priyankapriyanka3035???
@prabhusamy31522 ай бұрын
💗
@maryrani.a89922 ай бұрын
Congratulations🎉 both of you. Valga valam udan.
@vigyboss27972 ай бұрын
Nan summa comment ku solalai. True va Nan pray pana God niraivethuvanka. Real Life la neraya nadanthurukku... Let's see upcoming monthla Nala nadappar... GOD grace Nala Miracle nadakkum... Nampikkai thana elaam.
@kuttyganesh93272 ай бұрын
தான் ஒரு சிறந்த தந்தை என்பதை நிரூபித்துவிட்டார் நெப்போலியன் சார்❤🎉 வாழ்த்துக்கள் தனுஷும் அண்ணாவும் அக்சயா அவர்களும் வாழ்வில் தாங்கள் சிறந்த வாழ்க்கையை வாழ வாழ்த்துக்கள்
நல்ல மனிதர் நல்லவங்களுக்கு தான் நிறைய சோதனைகள் வரும் ஆனா ஜெயிச்சு விடுவாங்க❤
@Meditate-d9c2 ай бұрын
Super fine humanitarian....god bless ..❤❤❤
@AlaganaUlagam2 ай бұрын
Yes😢😢😢
@KalpanaPalani-jz2bi2 ай бұрын
Sir nenga unmaiya sirantha thanthai than❤
@krishv57002 ай бұрын
PURE HEART.. love you Nepolean sir.
@banumathirajkumar4193Ай бұрын
@6.38 மிகவும் தன்னடக்கமான பதில்
@AnithaAnitha-o8r2 ай бұрын
இயேசு அப்பா தனுஷ் மகனுக்கு நல்ல ஆரோக்கியம் நீண்ட ஆயுள் பெலனுடன் வாழும்படி செய்யும் சார் நீங்க செய்த காரியம் மிகவும் சிறந்தது யாரை பற்றி கவலை வேண்டாம் Don't care
@SaiK-x2oАй бұрын
Convert moodevi odiru
@monica5379Ай бұрын
No dignity.@@SaiK-x2o
@MadhuriSankar2 ай бұрын
நீங்கா சொண்ணதுளையே எனக்கு ரொம்ப புடிச்ச விசயம் எல்லாமே புடிச்சு இருந்துச்சு முக்கியமாக கொழந்த இல்லை அப்டின்னு கொஞ்சம் மோசமாக பேசின அந்த கால கட்டத்திலேய உனக்கு நா குழந்தை எனக்கு நீ குழந்தை அப்டின்னு சம உரிமை குடுத்து அறுதள இருந்த அந்த விசயம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது❤❤❤❤❤ நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் நற்பவி ❤❤❤
@thirugnanam72782 ай бұрын
The world's best father .. happy married life dhanush....
@MarvelousActions2 ай бұрын
You raised him fit and healthy, good luck happy marriage wishes..
@chandrasekark2244Ай бұрын
இது இறைவனின் நோக்கம் யாரும் புண்பட பேச வேண்டாம்...மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
@hemalathas52552 ай бұрын
Dhanush you are very lucky person in the world because your father ❤
@RockyRoi-mb4rxАй бұрын
You guys have ruined your life with a woman because of the luxury of money
@jaganjagan73822 ай бұрын
சார் கவலைபடாதிங்க அடுத்தவங்க கமென்ட்ஸ் பத்தி don't worry sir.