I am also a Malayaga Thamizhan, but I do not respect him. He was supporting Mahinda Rajapaksa, who did not address the needs of our community. Particularly, when people were standing in line to access basic necessities such as food and gas cylinders, he continued to support Mahinda, asserting that it was a normal economic condition and there was no blame to be placed on the leaders. During that period, I came to realize the extent of his insensitivity.
@manonmanimanoharan861 Жыл бұрын
Best cricketer for ever.
@kk-kualnderankannaiah1102 Жыл бұрын
OK tell me where right now we can discuss face to face
@Franksebastian36 Жыл бұрын
@manonmanimanoharan861 Yeah... As a cricketer, I like him very much. I celebrated him. But as a human, he is a trash.
@Franksebastian36 Жыл бұрын
@kk-kualnderankannaiah1102 What to discuss ??
@kk-kualnderankannaiah1102 Жыл бұрын
@@Franksebastian36 did you see by your eyes every thing mentioned your comment so we can discuss
@thamilanpu7760 Жыл бұрын
2009 வருடம் தான் இவருக்கு மகிழ்ச்சியான நாளாம், ஈழத்தாய்மார்கள் அவர்கள் தங்கள் பிள்ளைகளை காணோம் என்று போராடுவது பொய்யாம் அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லையாம்! முரளிதரனின் நேர்காணல் KZbin இல் இன்றும் இருக்கு.. கருணாவும், பிள்ளையானும் தமிழர்தான் அதில் மாற்று இல்லை
@srirambalasubramanian805011 ай бұрын
After watching the movie only i realised he gone through a lot and struggles make him very very strong to become an Legend ❤.
@tamilgamevideo6934 Жыл бұрын
இலங்கையில் மற்றும் அல்ல உலகத்திலயே கடைசி தமிழ் cricketer இவர் தான் போகும்போது சாதனையும் பாடைத்துத்தான் போய்யுல்லார்
@apooraja2826 Жыл бұрын
Poda panda
@mr.parasamudra7087 Жыл бұрын
எப்போதும் நான் நானாக இருக்கனும். உண்மையாக இருக்கனும். எதுக்கும் பயந்து உண்மையையும் நான் யாரென்பதையும்.மறைக்கக்கூடாது. முரளி உண்மையான, விளையாட்டு வீரன்; தன் கொள்கையையும். தன் நாட்டையும் விட்டுக் கொடுக்காமல் இருப்பதே. சிறந்தது.
@leanderkervin Жыл бұрын
Then, why did you support Rajapaksa?
@SudharsonNagendran Жыл бұрын
இப்ப சரி தமிழ்நாடு மக்கள் இலங்கையில் இருக்க இந்திய தமிழ் வம்சாவழி மக்களை தெரிந்து கொள்ளட்டும்.தமிழ்நாட்டு மக்களுக்கு தான் ரத்த உறவுனா யார்னே தெரியாதே.இவ்ளோ வருடங்கள் ஆசை பட்டது, இப்ப சரி தமிழ்நாடு மக்களுக்கு தெரியுதேனே சந்தோஷம்.நன்றி 800.
@hilmarazick2395 Жыл бұрын
Well said... always ellam ellam thanda sonda makkal still suffering never understand this people...
@AravindhR-q4q Жыл бұрын
Eealam thamilanai vida, Telugu Malayalam kanddadigas thaan எங்களுக்கு தொப்புள் கொடி உறவு 😄
@Karan12585 Жыл бұрын
இது தொப்புள் கோடி உரவா இருந்தாலும் இந்த நாய் துரோகி.தமிழனோட 2009 இந்த நக்கி போயாக்கிற நாய்கு நிம்மதியான வருடம்னு சொன்ன நாய் இது.... 💔
@sironmani5747 Жыл бұрын
முரளியை உலகத்துக்கு அடையாளம் காட்டியது சிங்கள அரசு. அந்த நன்றியை மறக்காமல்இருக்கிறார். பாராட்டுக்கள்
@rukmalijayawardana3405 Жыл бұрын
🔥🔥🔥 love you always Sir 🙏⚘💞 🇮🇳🙏🇱🇰 God bless you all 🤝
@gjgj2918 Жыл бұрын
துரோகத்தின் முழு உருவம்
@kk-kualnderankannaiah1102 Жыл бұрын
How about karuna he's a very good person
@gjgj2918 Жыл бұрын
@@kk-kualnderankannaiah1102 defnetly he is. mama. for Sri Lanka government
The people who are accusing Murali should understand he is living, studied ans played with sinhala people, so how he can go against them? If a Muslim play for India can Pakistan say he is a traitor? He is a Sri Lankan and he played for his country. He is a legend...
@kk-kualnderankannaiah1102 Жыл бұрын
Bro, it is especially Tamil Nadu people There are some really we need to avoid Tamil films, and other importing should stop, I'm a Tamilan I have experience if we speak real face of your peoples will come out
@regularjane3989 Жыл бұрын
He does not have to go against Sinhalese. He didn't have to @rselick either!
@Jay-tm1bq Жыл бұрын
sir, your comment proves that you have very less understanding of the problem...please do some research before making any generalised statement🤦♂.
@srfimran Жыл бұрын
@@Jay-tm1bq I am a Sri Lankan, lemme see who have more understanding about this than me. If u know something more, pls share
@idleandactive Жыл бұрын
Ok, but why should he support Rajapaksa
@Karan12585 Жыл бұрын
கருணாவும், முரளிதரணும் தமிழன் தான். வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழன் தான். இறந்தாலும் அவர் தெய்வம் இங்க இருந்தாலும் இனத்தின் அசிங்கம் 🤧
@vananthgnana3546 Жыл бұрын
பிரபாகரன்.... அரக்கன், கொடூரன், கொலைதாபக்காரன், புகழ் விரும்பி.. மூர்க்கமானவன்.. எங்களிடம் பல கதைகள் உண்டு இன்னுமொருவன் விரும்பிய பெண்ணை அவனை மண்டையால் போட்டுவிட்டு அபகரித்தல் தன் தலைமையில் மட்டுமே போராட்டம் இருக்கவேண்டும், ஏனையவர்கள் போராடினால் அது எதிரிக்கு சாதகமானது என்பது, தோழமைகளாக இருந்த போதே ஏனைய இயக்க போராளிகளளின் உணவில் சயனைட் கலந்து அவர்களை கொல்லுதல் தமிழின தலைவரான அமிர்த இலிங்கத்தின் வீட்டில் அவருடன் ஒரே மேசையில் இருந்து உணவருத்தி சில நாட்களிலேயே அவரை சுட்டுகொன்றான் பின் 50 வயது பூர்த்தியை 50 பானைகள் வைத்து முருகன் கோவில்கள் தோறும் முருகனின் மறு அவதாரம் என பொங்கி விழா எடுத்தல் [51, 52, 53 வரை இது நடந்தது] யாரும் தமிழ் தலைவர்களாக மாறிடக்கூடாது என தமிழ் தலைவர்கள் யாவரையும் அழித்தல் பின்னர் தமிழீழ தேசியத் தலைவர் என தனக்கு தானே பட்டம் சூட்டுதல். மாத்தையாவுடன் இருந்தார்கள் என்பதற்காக பிரபாகரன் கொன்றொழித்த [அண்ணளவாக600-800 என்கின்றனர், சரியான தொகை தெரியாது] போராளிகளின் ஆன்மாக்கள் அவனை சும்மா விடுமா... ஆனால் சிங்கள இராணுவத்துடன் இரகசிய கூட்டு வைப்பது... [சில உதாரணங்கள்] 1986 இல் பிரேமதாசவுடன் மணலாறு பகுதியினூடாக பெருமளவு ஆயுதங்கள் வழங்கப்பட்டது, கருணா பிரிவிற்கு ரணில்தான் காரணம் என 2005 இல் ரணிலை ஜனாதிபதியாக்குவதற்கு மகிந்தவுடன் கூட்டு சேர்ந்து 200 Millions பெற்றது. [மனோகணேசன் சாட்சி] இதன்மூலம் மகிந்த மிகக் கொடுங்கோலனாகி தமிழர்களை கொன்றோழிக்க வழிகோலியது. இறுதி யுத்த காலத்தில் 2006-2009 வரை ஆயுதம் தூக்கக்கூடிய அனைவரையும் [அது 12 வயது பாலகர்கள்கூட அடக்கம், அப்போது அவயவங்கள் சீரழிந்தவர்கள் இன்றும் அதனால் வாழ்க்கையை தொலைத்து அல்லலுறுகின்றனர்] அடித்து இழுத்து போய் சிலநாள் ஆயுத பயிற்சியின் பின் முன்களத்தில் மாண்டு மண்ணானார்கள். ஆனால் பிரபாகரன் அதிமேதகு ஆனான்.. [என் கிராமத்து] வரமறுத்த குமர் [இளம்] பெண்களை உள்ளாடையுடன் அது கிழிந்து தொங்க வானில் அள்ளிக்கொண்டு போனார்கள்.. [பிரபாகரன் பெண்களின் உரிமைகளை நிலைநாட்டவும் போராடினான் நம்புங்கள்] என்னூர் அக்காவை அடித்து இழுத்து போக அதை பார்த்த தங்கை இன்றுவரை பைத்தியமாக.. வீடுபுகுந்து துப்பாக்கி முனையில் இழுத்து போன என் அயலவன் இன்றுவரை முள்ளத்தண்டில் ரவை துளைத்து அவன் இளமைகளை தொலைத்து வாழ்வே படுக்கையாக.. இவைகள் சில உதாரணங்கள் மட்டுமே... பிரபாகரன் கட்டுப்பாட்டில் வசித்த கிட்டத்தட்ட மூன்று இலட்சங்கள் மக்களிடமும் இப்படி பற்பல கதைகள் உண்டு. 2006-2009 வரை பிரபாகரனிடமும் மகிந்தவின் இராணுவத்திடமும் சிக்கி இத்தனை மக்களும் பட்ட துன்பதுயரங்கள் வார்த்தைகளில் விபரிக்க முடியாதவை.. சமாதான காலங்களில் பல நல்ல வாய்ப்புக்களை பிரபாகரன் தவறவிட்டான் சந்திரிக்கா அம்மையார் காலத்தில் "இடைக்கால நிர்வாகம்" எனும் அரிய வாய்ப்பு அவனின் கொலைத்தாபத்தால் முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் உள்ளவர்களுக்கு பத்திரிகையில் வரும் செய்திகள் பார்த்தும் வைகோ, திருமாவளவன், நெடுமாறன், சீமான் போன்ற சில்லறைகளின் உணர்ச்சி கொந்தளிப்பு பேச்சுக்கும் நம்மியே ஈழம் பற்றி கட்டமைப்பு தெரியும். அதையும் தாண்டிய மிகக் கசப்பான உண்மைகள் இவை. இவற்றைத்தாண்டியும் மிகக் கொடூர பக்கங்கள் பிரபாகரனுக்கு உண்டு. பிரபாகரன் ஈழ தமிழினத்தின் சாபம்... அவனை தமிழ் இனம் மன்னிக்காது....
இவர் இந்தியா விற்கு , தமிழ்நாட்டிற்கு சென்றதால் தமிழ் பேசுகின்றார். இலங்கையில் சிங்களத்தில் மட்டுமே பொதுவாக பேசுபவர்.
@skk5405 Жыл бұрын
As a Tamilan when I'm in Tamil Nadu i talk in Tamil. When I'm in Bangalore i talk in English, Tamil. When I'm in North India i talk Hindi, when I'm in France French, when I'm in UK English, when I'm in Germany German. Language Spoken is vary based on place & majority of Language speaker in that place. I think u wont talk Tamil in africa, Russia, etc...
@tamilmarveledits822 Жыл бұрын
@@skk5405bro gave him a best reply
@nadarajah6890 Жыл бұрын
@@skk5405லூசாடா நீ இலங்கையில் தமிழன் தமிழ் பேசுவது தேச துரோகம்னு நடந்து கொண்டு இருக்காங்க. நீங்க ஒரு ஆணியும் பிடுங்க வேண்டாம். ஆனா இந்த மாதிரி சுய கௌரவம் இல்லாத ஈன பிறவியா இருக்க வேணாம். அது தான் சிங்களவர்களின் வெற்றி. பல சமூக அரசியல் பொருளாதார பலம் படைத்தவர்களை தமிழனாக தமிழச்சி ஆக பிறந்ததுக்கு குற்ற உணர்ச்சிக்கும் தாழ்வு மன பான்மைகும் உள்ளாக்கி இலங்கையை சிங்கள மயமாக்கும்.... I lost what i tried to say,...
@Ravanan6466 ай бұрын
அது முற்றிலும் உண்மை
@shankarraj3433 Жыл бұрын
Such a nice interview. Thanks Murali sir. 👍 🙏
@athirstaraja1476 Жыл бұрын
In the interview itself he said something similar to sport ah sport ah paarunka, but when UN asked about the politics, he supported Rajabhakshe. He should have avoided but not. But Inka vanthu neelikanneer vadikirapla, fraud
@Aslamofficial2004 Жыл бұрын
யாரு என்ன சொன்னாலும் எனக்கு நீங்கதான் Hero🔥🇱🇰✌️
@ajith1997Ай бұрын
Niyum dhuroghi
@sujithkumar8669 Жыл бұрын
Oru tamilanukku ethire tamilan thaan but murali is great
@dhivyankrish2428 Жыл бұрын
தன்னை தமிழன் என்று சொல்ல இத்தனை தயக்கம் காட்டும் இவனை எப்படி தமிழர்களின் அடையாளமாக கொண்டாடமுடியும்? தமிழர்கள் 800 படத்தை புறக்கணிக்க நினைப்பது 100% சரியானது..
@manonmanimanoharan861 Жыл бұрын
Best cricketer for ever ❤
@kk-kualnderankannaiah1102 Жыл бұрын
He never says but if you are Indian Tamil there is an answer very soon
@MohammedFaisal-u6p Жыл бұрын
Muthaiah resembles director nelson
@maheswaranmethulan4375 Жыл бұрын
முரளியை பிடிக்காத ஒரு தமிழன் கூட இலங்கையில் ல்லை. இலங்கை தமிழர்கள் நாம் முரளிதரனை பெருமையுடன் பார்க்கின்றோம். இந்திய அரசியல்வாதிகள் இலங்கை தமிழர்களுக்கு எதிராக செய்யும் அரசியல் வருத்தமளிகின்றது.
@kk-kualnderankannaiah1102 Жыл бұрын
They want every time Sri Lanka I the problem so they can live peacefully you don’t there mafia mind
@niranjanniranjan9242 Жыл бұрын
@@kk-kualnderankannaiah1102pundaa mafia mind காணமல் ஆக்கபட்ட உறவுகள் பிரித்தாணிய பிரதமர் பார்க்கவந்த போது இவர்கள் நாடகமாடுகிறார்கள் பொய் சொல்கிறார் என்று சொல்லி இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவாக பேசினவன் இந்த முரளி
@yazhcoovils4732 Жыл бұрын
நான் இலங்கை தமிழன் தான் முரளியை நேரில் பார்த்தால் காரி துப்பனும் என்று தோணும்
@kk-kualnderankannaiah1102 Жыл бұрын
@@yazhcoovils4732 just do it we will see tell me where in Sri Lanka we can see each other
@kk-kualnderankannaiah1102 Жыл бұрын
@@yazhcoovils4732 your Chennai we don’t care your political game and waste of answering and I know how your people need Sri Lanka wat zone so your happy
@nonameforme10 Жыл бұрын
Legendary cricketer, because of his talent srilanka can not avoid him
@trueboumi6087 Жыл бұрын
I always respect Murali anna im also. Kandy tamil , i support you Anna
@vijayakthar41882 ай бұрын
I love you muralianna .
@elayathambysuthesan9194 Жыл бұрын
என்ன ஒ௫ சுயநலம் இப்ப தல தமிழ் பேசுது இதை இலங்கையிலை கேட்கும் போது எனக்கு தமிழ் தெரியாது என்று பேட்டி குடுக்க மறுத்தது ஞாபகம் இ௫க்குதா துரோகம்
@kk-kualnderankannaiah1102 Жыл бұрын
what you going to saying
@ItIt30 Жыл бұрын
@@kk-kualnderankannaiah1102 Murali refused to talk in Tamil in Sri Lanka
@kosalsivaram Жыл бұрын
அது அவருடைய தனிப்பட்ட விடயம். அவருக்கு தனிப்பட்ட விடயத்தில் யாரும் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. தன்னை தலைவன் என்று சொல்லி மக்களை தன் பக்கம் இழுக்க வில்லை. என்னுடைய வழியில் நடவுங்கள் என்று சொல்லி அவர் ஒரு கூட்டத்தை அவர் கூட்டமில்லை. தமிழ்நாட்டிலே தான் ஒருசிலர் தன்னை தமிழ்த்தலைவன் என்று சொல்லிக் கொண்டு மற்றவர்களை தூற்றிக்கொண்டு திரிகிறார்கள்.
@elayathambysuthesan9194 Жыл бұрын
@@kosalsivaram இலங்கையில் ஒ௫ தமிழ் இனம் அழியும் போது அது பற்றி கேட்ட பொழுது தான் தனக்கு தமிழ் தெரியாது என்றும் சிங்கள இனத்தால் கடத்தப்பட்டு தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்க பட்டபோதும் இங்கிலாந்து பிரதமரை சந்திக்க மக்கள் முற்பட்டபோது நாட்டில் அப்படி எதுவுமேய் நடக்க இல்லை என்று கூறியவர் முரளி இப்ப எங்க இ௫ந்து வந்தது தமிழ் பற்று முரளிக்கு புரியா விட்டலும் பரவாய் இல்லை நீங்கள் தமிழர் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு புரியும் யுத்தத்தால் கொல்லப்பட்ட தமிழரின் வேதனையும் வலியும்
@niranjanniranjan9242 Жыл бұрын
@@kosalsivaram2009 இனபடுகொலை நாள் என்னால் மறக்கமுடியாத நாள் சொன்னவன் இந்த முரளி
@prabhu3305 Жыл бұрын
துரோகி யாவா? பின்ன இல்லையா? இன படு நடந்த பிறகு,இன்றுதான் நிம்மதியா தூங்கினேன் nu ஏன் சொன்னீங்க? Political questions avoid பண்ணி இருக்கலாமே!
@UdayaKumar-ty6jx Жыл бұрын
Muralidharan avarkal.. rajapakshey enra kettavaruku support ah than pesinar. Mazhupukirar. Thanipatta muraiyil cricketer athukaka... Ellamey seri aakuma
@komuchandrakathirvel2016 Жыл бұрын
Very good conversation 🎉
@dharmeshxx Жыл бұрын
He born as a Tamilian but wanted to show himself as a Sinhalese. He never gave any interviews in Tamil when he is in the National team. He is truly a legendary cricketer but a fake tamilian
@SakthiVel-dm5dv Жыл бұрын
Hlo
@gpjaiveer1295 Жыл бұрын
இவர் வெறும் கிரிக்கெட்டர் மட்டும் இல்லை... பல நேரங்களில் singhalana மாறி தமிழர்களுக்கு துரோகம் செய்து இருக்கார்.... இந்த பிறவியில் உங்களுக்கு மன்னிப்பு இல்லை முரளி.... தமிழர் பிரச்சனையில் நீங்கள் நடுநிலை காட்டி இருந்தால்... நீங்கள் ஓரு கிரிக்கெட்டர் ஆனால்.... அப்போதுதெல்லாம் தமிழருக்கு எதிராக ஏன் செயல் பாட்டர்கள்.... உங்களை எப்படி வெறும் கிரிக்கெட்டாரா பாக்கறது...
@manonmanimanoharan861 Жыл бұрын
Best cricketer for ever 🎉
@tridengodofpes4238 Жыл бұрын
only the politicians will play game between people
@tamilgamevideo6934 Жыл бұрын
இருந்தாலும் அவர் பக்கமும் ஞாயம் பார்க்க வேண்டும்
@Ravanan6466 ай бұрын
பச்சை துரோகி சிரித்து சிரித்து பேசுவது முழுக்க பொய்
@arunmohanan4328 Жыл бұрын
Whatever tamils says he doesn't care😂.. He is a legendary cricketer and nobody can beat his record
@xx-en9bs Жыл бұрын
You dont care because you are not tamil. Its like Muslims who worship Taimur or babar while hindus cant stand it.
@xx-en9bs Жыл бұрын
Imagine your mother was raped by a cricketer who is idolized and revered by your neighbor. afterall its a game ..right ?
@sudhakarcutz424 Жыл бұрын
Aldready beat ash😂
@insighthackers3981 Жыл бұрын
0:45 GUYS you are exposing Muralis ID number with sensitive information...... he might not know but we can do loads of things using that ID number... So remove the ID number
@Mr.WonderSyed Жыл бұрын
Humble 🎉
@mayuri7923 Жыл бұрын
Next interview pls ask abt his meeting with ltte captain
@tharmakanna753 Жыл бұрын
என்ன 6 வயதில் இருந்து 18 வயது வரை தமிழில் படிச்ச நீங்கள் எப்படி விடுதியில் சிங்கலவர், முஸ்லீம், பறங்கியர்,60 பேருடனும் படிச்ச நீங்கள் எப்படி தமிழில் மட்டும் படித்தீர்கள்? 😂😂😂😂😂😂😂😂.........
@Nishken92 Жыл бұрын
அன்பின் முரளி அவர்களே… உங்கள் மீது பொறாமை படுபவர்கள் 100 பேர் என்றால், அன்பு செய்யபவர்கள் 1000 பேர் இருப்பார்கள்… I am a Tamilian and I love your game. Lots of Respect Sir.
@Ffc-n8q Жыл бұрын
Eandaa naaye un kudumbam unna sandaila tholaichiruntha theryum daa pei koothiyaane... ellam fan arippu punda makkal
@skk5405 Жыл бұрын
Same here.. Only sella kasu 0/234 0/40 ஆமை 🐢🐢🐢 Zombies கதறல் உளறல்
@Ravanan6466 ай бұрын
அவனிலை யார் பொறாமை பட்டார்கள். இலங்கை மக்கள் எல்லோரும் அவன் மேல் எல்லாரும் மதிப்புதான் வைத்திருந்தார்கள். அவன் ராஜபக்சவிடம் பணத்தை வாங்கி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டது பொய்யென்று வெளிநாட்டு நிருபர்களுக்கு சொன்னான். இவ்வளவு தாய்மார்களின் கதறலும் அவனுக்கு கேலியா இருக்கு.
@vigneshmurugan3513 Жыл бұрын
நீ தா மனிதனா ஆச்சே எதுக்கு தமிழ்நாட்ல வந்து படம் எடுக்குற...அங்கேயே படம் எடுக்குறதுதானே.
@AravindhR-q4q Жыл бұрын
டேய் முரளி உண்மையான தமிழன். LTTE மாதிரி பயங்கரவாதி அல்ல.
@dhanishraj5522 Жыл бұрын
@@AravindhR-q4q எது பயங்கரவாதியா அட பரதேசி நாயே அங்க நடந்த எதாவது தெரியுமா உனக்கு நீயெல்லாம் என்ன _ க்கு கமெண்ட்ஸ் போட வர்ற. உண்மையான தமிழன் இப்படி சொல்ல மாட்டான் நீ கண்டிப்பா தமிழன் இல்ல நீ திராவிட எச்ச பய தாணு நல்லா தெரியுது.
@sudhakarcutz424 Жыл бұрын
@@AravindhR-q4qenda punda ltte terrorist ahh loosukuthi tamizh makkalku poradanavaga
@Karan12585 Жыл бұрын
சிங்களவன் பின்னாடி நாய் மாரி சுத்துற துரோகி இது. இதுகூட ltte ஒப்பீடுற அவர்கள் இல்லை என்றாலும் எங்களுக்கு தெய்வம். நாங்க நடுகள் மரபினர் எங்கள் கடவுள்கள் அனைவரும் 🙏
@apooraja2826 Жыл бұрын
@@AravindhR-q4qdai panda mavena
@anurabi9478 Жыл бұрын
Madam unga voice semmaiya iruku madam . Ipppaaa i m impress
@VasanthKumar-jw6eh Жыл бұрын
பணத்துக்காக தமிழ் இனத்துக்கு துரோகம் செய்துவிட்டு இன்று நானும் தமிழன் தான் என்று கூறுவது பைத்திக்கார தனம் அன்று கிரிக்கெட் விளையாண்டு பணத்தைஇனி இந்த பூமியில் நீ வாழ தமிழர் என்று ஒரு அடையாளம் மட்டுமே உன்னை உன்னிடம் இந்தப் படத்தை நீங்கள் சிங்களத்தில் எடுக்க வேண்டிய தானே வெண்ணே ஒரு பையன் வந்து படம் பார்க்க மாட்டான் இதுவே இங்க வந்து இவன் பேசுறது காரணம் படம் ஓட வேண்டும் என்பதற்காக மட்டுமே இவனுக்குத் தேவை பணம் மட்டும்
@shankarraj3433 Жыл бұрын
Muthiah Muralidharan sir, thanks for the interview. ❤👍
@GayathriKamalanathan-p1x Жыл бұрын
Yore great murali we all srilankan we love always ❤❤❤❤❤❤
@linkrajith Жыл бұрын
Will india govt allow to take bio pic of wasim akram and waqar younis or any other pakistami player...and release in india
@arunmohanan4328 Жыл бұрын
Yes why not... It's just film
@AravindhR-q4q Жыл бұрын
Muthaiya muralidharan is a person whose ancestors went to srilanka. They are not terrorists like ltte. Cant you understa this simple?
@athirstaraja1476 Жыл бұрын
Not just a film, It is a way to prove it is not genocide. Otherwise which director/producer comes upfront to take this movie after being dropped due to strong opposition from ppl towards VJ Sethupathi.
@hariharasudhanramajayan245 Жыл бұрын
Bro murali is indian tamil background
@athirstaraja1476 Жыл бұрын
@@hariharasudhanramajayan245 yes, Indian Tamil background, but all he did it for Sri Lanka whereas he needs to support Eelam. After genocide, he said something like 2009 is the peaceful year. And openly supported Rajabhakshe when asked about the eelam problem.
@MrAlinda1978 Жыл бұрын
our beloved murali
@rajievpathmanathan3988 Жыл бұрын
Pls see Murali as a cricketer, he has lack of knowledge of politics bec he spent all his life to cricket. He supported to Mahinda n company bec of his business . Leave it, pls celebrate him as one of us😊😊😊😊
@தமிழ்குடியோன் Жыл бұрын
If your daughter and mother got victim to Sinhalese soldiers you will understand the pain...
@keerthan2012 Жыл бұрын
In uk 2006 murali tell to us i don't know tamil
@Vsraja-um1ri Жыл бұрын
Well said Murali
@thileepanprathiksha-yq2xz Жыл бұрын
இலங்கை தமிழர்களை பற்றி முழுமையா தெரியாதவர்கள் என்ன வேண்டும் என்றாலும் கதைப்பார்கள் கண்டு கொள்ளாதீர்கள் முரளியை பிடிக்காத ஈழ தமிழனே இல்லை நான் ஒரு ஈழ தமிழன் பச்சை தமிழன் கண்டவன் எல்லாம் தமிழ் தமிழ் என்று கதைக்கிறான்
@manonmanimanoharan861 Жыл бұрын
Best cricketer for ever ❤
@vasanthikathir9671 Жыл бұрын
He should learn a lot from Asani who wants to help the whole village. What did he do for the tamils in Sri Lanka.
@ItIt30 Жыл бұрын
தாங்கள் பச்சை தமிழன் இல்லை தாங்கள் மலையாளி தொப்பிள்கொடி மலையாளத்தில் இருந்து வந்தது.
@niranjanniranjan9242 Жыл бұрын
நீ பச்சைதமிழனே இல்லை பொய்மரட்டை கதை கதைக்ககூடாது தம்பி😂😂😂
@thileepanprathiksha-yq2xz Жыл бұрын
@@niranjanniranjan9242 நன்றி உங்களுக்கெள்ளாம் சொல்லி விளங்கபடுத்தேலாது வாழ்த்துக்கள்
@mohamedashik2580 Жыл бұрын
Murali u a the legend
@manojprabakar800 Жыл бұрын
Same tging can be expected from other sinhalese?
@nisuchilla4108 Жыл бұрын
Murali is a true Sri Lankan
@hsdarkff7207 Жыл бұрын
முரளி iam you're big fun
@jana4nz Жыл бұрын
no one hated him until he spoke out on Sri Lanka army side on their Genocide... Tamils in Sri Lanka were very much got hurt when he spoke against us... he should have kept quiet... he is no different to the DMKs in Tamil Naadu...
@AuroraBorealisNov2 ай бұрын
Seriously you're bringing DMK into this issue? What would have happened if admk was in power when this happened? Nothing would have changed.
@SanthoshKumar-re9mm Жыл бұрын
இதற்கு இவர் மலம் அள்ளி பிழைப்பு நடத்தி இருக்கலாம்..
@klr400. Жыл бұрын
Sri Lankan is against tamilan so muttiahmuraltiran also against tamilan so don't support muttiahmuraltiran😢
@arjunan1893 Жыл бұрын
பிரதாப் போத்தன் voice
@mohammedazardeen3954 Жыл бұрын
I am sir lanka he is good human and those who are speaking against Murali you guys should understand war is stopped for cricket world cup so without knowing about war don't talk like politicians
@rameshvadivel4785 Жыл бұрын
Rajapaksey pidikunu sonavan thana ne....
@muthuponniah Жыл бұрын
Super murlie
@SanjeewaSilva-r5m Жыл бұрын
Hero🎉
@selvamaniramesh6416 Жыл бұрын
Still respect you…
@sundaralingamvykunthan9807 Жыл бұрын
U r good cricket. But not good, man. Tamil la pirantha maddum pothathu. Umathu appavidamirunthu padikkavillaiya nalla kunaththai. Avaridam palaki irukiren. Peththa pilaaikalai kanamamal neethi keddu poradiyavarkalai kevalapaduthiyathai yaarum narkkavillai. Poramai illai neer tamilanaka ummai kaadi kola virumpavillai athuthan unmai. Suyanalathitku example Mr.Murali. not Murali Family.
@johnvaradhan4112 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார்❤ நீங்கள் நேரக சொல்லாம் திருமதி சீமான் தான் என் என்ன பத்தி தப்பாண வதந்தி பரப்பி வருகிறார் என்று .......
@niranjanniranjan9242 Жыл бұрын
டேய் மயிரு முரளி ஒரு தமிழின துரோகி 2009 இனபடுகொலை வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் சொன்னவன்தான் இவன்
@parthiparthi641 Жыл бұрын
sir super uare great
@thuva17thuvarakan45 Жыл бұрын
ஈழத்தமிழருக்கு நீங்க துரோகிதான் இதை யாராலும் மாற்ற முடியாது இலங்கையில் இருந்து
@gpjaiveer1295 Жыл бұрын
சந்தர்ப்பவாதி - ஓரு முழு உதாரணம்.......
@saravanakumar7753 Жыл бұрын
Murali the G.O.A.T
@AnnaAnna-n6e Жыл бұрын
Murali is a cricketer we have a freedom in Sri Lanka Silence is the best answer for all stupid question's Simon 🐢🐢 keep quiet Go to Teluguna Simon is Collaboration brith
@siddhum6579 Жыл бұрын
Nice
@thayalanr9233 Жыл бұрын
In order to release his brother from Srilankan custom case , he and his family joined Rajapaksa political group. There after he and his family was given licenses to plunder and engage in illegal business activities in Srilanka.
@selvamaniramesh6416 Жыл бұрын
Still respect u….
@ilanganesansivagamynathab75775 ай бұрын
எனக்கு தமிழ் தெரியாதுன்னு சொன்னவன் பல்ல காட்டிட்டு தமிழ் பேசுறான்
@hasinirathika8065 Жыл бұрын
Adhu sari...unaku appuram..en srilanka cricket la ..tamilan varala...solluda...rajapakshe...kaikooli
@ansarasrinvlog Жыл бұрын
Most of Tamil Nadu people Foolish because of their politicians 😂😂😂😂,,,,
@goldfut6853 Жыл бұрын
This guy supports rajapaksa who is genocide our tamil people's in srilanka, that is clearly evident ,so that's why we opposed his film, without knowing anything don't make stupid statement here.
@SuryaPrakash-wq6rt Жыл бұрын
Dei ithu varikum apdithan da irutnthom,inima apdi illa🐯🐯🐅🐅
@நிகில்ரத்னம் Жыл бұрын
Not all some know the truth like me
@நிகில்ரத்னம் Жыл бұрын
Now Muslims in srilanka who speaks tamil dont consider them as tamils why?? Answer this
@comedy5293 Жыл бұрын
How could I accept him....he should be out of Tamil society...
@pavithrabaskaran1995 Жыл бұрын
2009 ina aluppu than thannoda happy day nu sonna parathesi thane ivan
@arulk8774 Жыл бұрын
Is it 😮
@victorvenu9618 Жыл бұрын
It is true
@rajievpathmanathan3988 Жыл бұрын
Aiyo entha arasiyal arivum muraliku illa, athe pol SL cricket team ku ponathe periya visayam. Ina thuvesam irunthum thiramaiyalum thesiya pirachanai pathiya arivinmaiyalum avarkaludan oruvanaga( as a cricketer)thannai ninaithu vilaiyadinar. 2009 il Eela kanavu sithaikapatathu entra arasiyal arivu muraliku irukavillai. Ipothum illai. Sinhala tholarkalodu vilayadum pothu apadi oru ina virotham varathu,emathu naadu entru than ennam varum . 2009 il Murali arasiyal vathikalal kaiyalapatathum emaku puriyum avar oru business man so ellathaiyum balance pannaiyum vendum( avar muthal ita panam)maruthal kudachal kudupangal. Ithu thurokam endu eduthu Kollamal thatpathukapu entru eduthu kollungal. Ithuvarai entha Eela virotha nilaiyilum murali poga illa. Sunamiku uthavi eduthu pokum pothu pullikal valimarikapatu thurathum pothum Annan sonnathu avanum Tamilan vilayadatum avanuku karachal kudukathinga endu
@kk-kualnderankannaiah1102 Жыл бұрын
How about karuna come on
@pavithrabaskaran1995 Жыл бұрын
@@rajievpathmanathan3988 inum konjam ethasum polampu.. entertainment koraiyuthu
@kamalanbalasuntharam2185 Жыл бұрын
You are a Great man.
@Thesureshkb Жыл бұрын
You are great sir!
@melitusindrajith Жыл бұрын
எங்களுக்கு தெரியும் நீ யார் என்று.
@smsm34534 Жыл бұрын
The upcountry tamils in Srilanka always insulted by jaffna people directly or indirectly. Mostly they show friendliness in the public and personally they show the hatred among the upcountry people . Most of the jaffna people think they are the superior of Tamils and they are not happy if one upcountry tamil person gets any recognition or any achievement. This is the real scenario for a upcountry tamil the origin of indian!!!
@Franksebastian36 Жыл бұрын
The majority of Eelam Tamils people do not insult upcountry people. To be honest, there are a few older individuals who do that. It's because of their individual character. But it's a small amount. As someone from Nuwara Eliya . I have many friends from Jaffna, Vavuniya, and Mannar, I've never felt any difference among us. We all embrace our shared identity as Thamizhans.
@kk-kualnderankannaiah1102 Жыл бұрын
@@Franksebastian36 we have proof and we videos if start talk we another issues so please avoid this kind of comments
@kk-kualnderankannaiah1102 Жыл бұрын
never pretend you good, 80% of your people like that I know where I study and while we go Kovil we experienced do not show if we going talk it will be big debate show while write comments write good manners
@LoShan-lv8mk Жыл бұрын
Yes truth There are a lot of Jaffna people who hate when upcountry people perform well. It's still happening. When I was watching the 800 trailer, Nasar said Thottakattan, and I felt it. There are a lot of places upcountry where people are affected by Jaffna jealousy people.This is a really good opportunity for upcountry people to expose their feelings to others. Thanks murali
@smsm34534 Жыл бұрын
@@Franksebastian36To be the same honest, according to you, there are a few older individuals who do that right? It's because of their individual character, right? But it's a small amount, right? They have passed it for there children right....?From that, I'm telling you there are several insults, partialities, betrayals caused by them. And you didn't experience anything in this relevant issue,so without any experience, at least give us a chance to reveal our pain 🙏🏻.
@shankarraj3433 Жыл бұрын
Muralidharan sir, you are great. 👍
@shancharan7834 Жыл бұрын
Great spinner, but bad person for Tamil community.....
@muthuvelujeyanthan5210 Жыл бұрын
Neee oru Tamils nai erunthu tamilsrukku enna sethai?????
@divindraviddivindravid3447 Жыл бұрын
Neenga dhrogi dhan murali....adhula endhaa Matru karuthum illa
@kandasamyganesan6625 Жыл бұрын
இங்கு வாழும் கோழைகள் ,ஆயிரம் விமர்சனம் செய்தாலும்,போர்களத்தில் வாழ்ந்து,ஜெயித்த, என் வாழ்க்கை இது தான்டா என்று படம் காட்ட வந்திருக்கும் நீ வீரன் தான்.
@arunagirij7624 Жыл бұрын
Your are sinhala supportter
@SivaRanjani-vq6oi Жыл бұрын
Romba etharthama pesuraru
@terronsolomons7100 Жыл бұрын
Murali is originally from indian his root's from sri lanka upcountry {Thotakatan} my mother allways telling to me ~waithu waliyai nambenalum wadakathanai nampathey~ Because always against to jaffna Tamils. He is a big supporter of Mahinda Rajapaksa regime.. for money 💷 and higher government positions..🤔🤔🤔...!!!
@rupakamalanathan8585 Жыл бұрын
That's why you people go to many countries to beg....even going to India to beg..
@marco9246 Жыл бұрын
Woow highest wicket taker. He can behave like Virat Kohli or Ricky Ponting but how simple 🎉
Murali sir nan ilangaiyar endru solli perumai paduvom.entha nattil ullavaru molzi reethiyaga thannai arimuga paduththuvathu illai.entha nattai sernthavan endre kooruvargal.
@dhaanushl6465 Жыл бұрын
Why do tamil people hate and call Muttiah Muralidharan as Throghi?
@lokeshs6062 Жыл бұрын
He Support Rajapakshe
@renukarahul75 Жыл бұрын
He support srilankan Army
@lokeshs6062 Жыл бұрын
He said No Genocide in Srilanka
@muralikrishnan9868 Жыл бұрын
Throghi ya throghi nu than solanum
@AravindhR-q4q Жыл бұрын
Eeela thamilargal frauds. They earn money by terrorism, drug and gold smuggling. So they dont like honest persons like Murali. These eealam Tamil terrorists are regularly giving money to Tamilnadu politicians and media to talk against India and Singhalese.
@dhinesh6316 Жыл бұрын
Thank u vj sethupathy anna
@Varadarajan-l9p Жыл бұрын
KIRUTHTHUVA PAYAL
@anurabi9478 Жыл бұрын
Bro summa irukira vainga ethachhm sollikittu than irukum antha dogs speak ketkama unga job parthutu poiteee irunga
@ganeshvardhan8010 Жыл бұрын
Ivar rajapakseva support pannar atha.. neenga yethupingala..
@anurabi9478 Жыл бұрын
@@ganeshvardhan8010 But avaroda Nilamaii anga eppadi irunthatho antha timela .
@ajith1997Ай бұрын
Dae thamizh dhuroghi nayee
@vasudevakrishnanarunagiri7203 Жыл бұрын
We have to understand that he cannot follow his passion cricket or even live peacefully without staying quiet. Today many people voice over against Jayalalitha and Karunanidhi as they were not alive. One cannot voice over against ruling power and live peacefully. Please note, Muralitharan never denied the wrong happened to tamils. Yet he loved cricket so much that he don't want to be identified by any community, and he admits that as well. If any of us have the right to call him a traitor, he has his own right and reason to live as a cricketer since he cannot as a single person fight or change anything. Muralitharan is far better a person than peace keeping force that went from India and made the situation worse. If you do not have the heart to forgive or accept him, then he doesn't need to acceptance or approval to be cricketer and human.
@thalabathi6294 Жыл бұрын
மதிர்பிற்குரிய இலங்கை வாழ் தமிழ் உறவுகளுக்கு நீங்கள் யோசியுங்கள் தமிழ் மக்களை அங்கு ஒடுக்கும் போது தமிழனாக பிறந்து அங்கு கிரிக்கெட் வாய்ப்புக்கு போராடி அணியில் இடம் பெற்று சிறிய தவறு விளையாட்டில் செய்தாலும் அவரை எப்படி நிர்வாகம் அணுகும் எப்படிபட்ட சூழ்நிலையில் விளையாடி அந்த அணியில் தொடர்ந்து இருப்பார் தமிழ் மக்கள் இலங்கை அணிக்காக விளையாடினால் துரோகி அவர் சரியாக விளையாட வில்லை என்றால் இலங்கை அணி அவரை துரோகி என்றும் அவர் நிலைமை மிக கடிணமான நிலைமை
@kk-kualnderankannaiah1102 Жыл бұрын
if you are Indian Tamil if you dotes know anything do not talk ok