இந்தியாவிலேயே நிறைய மர்மமான கிராமங்கள் உள்ளன அதை நீங்கள் மிகவும் தெளிவாக அந்த இடத்திலிருந்து அதைப்பற்றி தெளிவாக கூறுகின்றீர்கள் அருமையான விளக்கம் அருமையான பதிவு
@ramalingamthirumaran635917 күн бұрын
விடாமுயற்சி விஸ்வரூப வளர்ச்சி வாழ்த்துக்கள் தங்களது பணி மகத்தானது நன்றி சகோ......
@994241818312 күн бұрын
அதே மாதிரி உங்கள் இமயமலையின் மறுபக்கம் மிகவும் அருமை அதுபோன்று நான் எங்கேயும் பார்த்தது கிடையாது அருமையான பதிவு சகோதரரே
@Chelladuraikumunthan27 күн бұрын
சிறுத்தையையும் நாங்கள் பார்க்காத கிராமத்தையும் காட்டிய எங்கள் சிங்கங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்💐💐💐💐💐
@kovaioutdoors26 күн бұрын
🙏❤️
@prakashrajamani783919 күн бұрын
👍🙏
@MuruganMurugan-w3e1q19 күн бұрын
மிகவும் கடினமான வீடியோ பதிவு... வாழ்த்துக்கள் நண்பா... அருமை...
@vhillsrider6151Ай бұрын
தலைவரே சிறப்பான வீடியோ 2600 km போய் எங்களுக்காக இவ்வளவு ரிஸ்க் எடுத்து வீடியோபோடுறீங்க சூப்பர் அருமையான பதிவு🤝
@GKDKCVG1980Ай бұрын
உங்களுக்காக இமயமலையில் இருந்து குதிக்கவும் அவர் தாயாரா இருகாருங்கோ
@kovaioutdoorsАй бұрын
😂
@jagathishjega94917 күн бұрын
77😊u7⁷7kj77u7ķj7u77u77⁷⁷⁷7k7😊u7⁷⁷😊
@roslinmary50565 күн бұрын
ப்ரதர் சினிமா பார்த்த மாதிரி இன்ட்ரெஸ்டிங் காக ரொம்ப அருமை யாக இருந்தது வாழ்த்துக்கள்👍👍👍👍👍
@GKDKCVG1980Ай бұрын
வடக்கே சிறுத்தையை காணச் சென்ற தென்னகத்து புலியே ............. வாழ்த்துகள் தங்கள் பயணம் வெற்றி பெற கோவை வேல்
@kondappan_TravelerАй бұрын
😂
@leoantony825922 күн бұрын
சிறுத்தையை விட டிரைவிங் தான் சூப்பர்
@மகிழ்வித்துமகிழ்-p.perumal18 күн бұрын
@@GKDKCVG1980 சிறுத்தை தமிழ் நாட்டில் இருக்கு.
@Jaiii19212 күн бұрын
😅😅😅😅
@saravananpl64996 күн бұрын
Thanks
@malarvizhi1316Ай бұрын
மலைப்பிரதேசம் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நான் படிச்சது தாளவாடி தாளவாடிக்கு போய் ஒரு நாளைக்கு வீடியோ போடுங்க இந்த வீடியோ எல்லாமே பார்க்கிறேன் ரொம்ப நல்லா இருக்குங்க ரொம்ப நன்றிங்க சார்
@kovaioutdoorsАй бұрын
♥️👍
@மகிழ்வித்துமகிழ்-p.perumal18 күн бұрын
@@malarvizhi1316 அது எங்க இருக்கு ஆண்ட்டி ❤️
@malarvizhi131618 күн бұрын
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண பண்ணாரி திம்பம் தாளவாடி
@malarvizhi131618 күн бұрын
ராஜஸ்தான்ல தான் இருக்கீங்க அதையும் பார்த்தேன்
@மகிழ்வித்துமகிழ்-p.perumal18 күн бұрын
@@malarvizhi1316 அது மலை பகுதி யா.
@Kumar_Siva_Kumar_SivaАй бұрын
நான் பார்த்த சிறுத்தை வீடியோ உடைய தரமான வீடியோ இது தான்❤❤
@kovaioutdoorsАй бұрын
♥️
@muruganmani6023Ай бұрын
ஆகச் சிறந்த பதிவு தம்பி ❤😂 மேன்மேலும் வளர்க வாழ்த்துக்கள் .... மகிழ்ச்சி 😊
@kovaioutdoorsАй бұрын
நன்றிங்க
@shanthiguru3566Ай бұрын
நான் 10 நாட்களாக உங்கள் videos பார்க்கிறேன். நான் பொள்ளாச்சியில் ஒரு கிராமமத்தை சேர்ந்தவள். எனக்கு காடுகள் மிகவும் பிடிக்கும். உங்களுடைய கொங்குத் தமிழ் குரலுக்கு நான் ரசிகை. ஒரு வருடத்திற்கு முன்பு வந்த ஆதிவாசி குடியிருப்பு விடியோவை இப்போதுதான் பார்த்தேன். ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்றால் உங்களை எப்படி contact செய்வது?
@rajasakthi1702Ай бұрын
அங்க நேரில் போய்வாருங்கள்
@Sanmedia786Ай бұрын
One More regular viewer from pollachi
@relaxpls2555Ай бұрын
எங்க கிட்ட குடுத்தீங்னா நாங்க குடுத்துருவோங்க 😊
@kovaioutdoorsАй бұрын
என்னை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொள்ளுங்கள் நண்பர்களே.... ID👉KOVAI OUTDOORS
@Ishanf1Ай бұрын
@@rajasakthi1702avanga ponnu epdi nerla povanga bro
@thamizharasu631729 күн бұрын
தொடர்ந்து உங்கள் காணொளிகள் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அடுத்தடுத்த முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள் 🎉🥰🎈🥳🎉
@kovaioutdoors26 күн бұрын
நன்றிங்க
@abrahamd681225 күн бұрын
வாழ்த்துக்கள்
@ravichandran.76119 сағат бұрын
ஏங்க இவ்வளவு தூரம் பைக்ல போறிங்களா? என்ன தைரியம் பாராட்டுக்கள் சார்
@Ennithunigha27 күн бұрын
அருமையான இருக்கு நன்று தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள்
@kovaioutdoors26 күн бұрын
❤️
@RAVICHANDRANAADHI28 күн бұрын
👌நம்ம தல கோயம்பத்தூர் ர்ல இருந்து போய் வீடியோ எடுத்து போட்டதுக்கு உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன் 👌🙏🙏🙏
@kovaioutdoors26 күн бұрын
🙏
@shanthibalamurugan95097 күн бұрын
இப்படி ஒரு காணொலியை இது வரை பார்த்ததில்லை.....
@SyedAhmed-pw8veАй бұрын
அருமையான பதிவு ஐயா👍👍👍👍👍
@kovaioutdoorsАй бұрын
♥️
@Ramesh-vs3sbАй бұрын
வட இந்தியாவில் குறிப்பா ராஜஸ்தான் உ.பி மத்திய பிரதேசம் ஜார்கண்ட் பீகார் சத்தீஸ்கார் பக்கம் போகும் போது கவனமா இருங்க ப்ரோ இரவு நேர பயணங்களை தவிர்த்து விடுங்க பாதுகாப்பு முக்கியம்
Very nice to hearing and proud of you bro as a coimbatore guy, and take care bro always ,keep rock your channel 🎉 Now this is the first time watching your channel
@kovaioutdoorsАй бұрын
Thanks
@praveenkumar-cn5sf19 күн бұрын
It's good experience... Bro release this video in multiple parts for more revenue...
@AmbuvilYtube27 күн бұрын
அருமை! உங்கள் முயற்சிக்கு Salute !
@kovaioutdoors26 күн бұрын
🙏
@selvakaran509619 күн бұрын
Unkal video Canada la irunthu parkiran super a irukku take care bro
@Karthi_keyan15Ай бұрын
பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@kovaioutdoorsАй бұрын
நன்றிங்க
@sujathalamech1264Күн бұрын
Very informative and exciting That you have managed with just knowledge of tamil is amazing👍 This is how I would love to travel Very detailed
@RaviRave-w7d25 күн бұрын
அருமை அருமை ரவிச்சந்திரன் பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டம்
@SelvaMani-y3v22 күн бұрын
Bro naa ramanathapuram maavattam thaan bro❤
@dhamotharanm385427 күн бұрын
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@kovaioutdoors26 күн бұрын
நன்றி
@muhammedghouseАй бұрын
இந்த விஷயம் தான்உங்களிடம் பிடித்தது ராஜஸ்தான் வரை இரு சக்கர வாகனத்தில் சென்று காணொளிகளை உருவாக்குவது இதுவரை யூடியூப்ல் யாருமே போகாத இடம் இந்த உழைப்பு தான் உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக அமையும் என்றென்றும் உங்கள் காணொளியை எதிர்பார்த்து காத்திருக்க காரணமே இதுதான் அருமை தோழரே வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளர என்றென்றும் ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன் வாகனத்தை நிதானமாக ஓட்டுங்கள் தமிழகம் வந்து சேரும் வரை பாதுகாப்புடன் நடந்து கொள்ளுங்கள் அவர்கள் தமிழர்கள் போல் அல்ல பணத்திற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤❤
ராஜஸ்தான் குளிரும் வெயிலும் எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன் நான் சில முறை அங்கு பயணம் செய்திருக்கிறேன் இவ்வளவு நீண்ட தூரம் பைக்கில் சென்று எங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை தரும் உங்களுக்கு மிகுந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் மேலும் மேலும் இப்படி மோஸ்ட் விசிட்டட் அல்லாத இன்டீரியர் பிளேஸ்க்கு சென்று நிறைய வீடியோக்களை போடுங்கள்
@manimozhi2335Ай бұрын
Harmit ahuja, shrikan kelkar, Ravi musik7786 இன்னும் பல youtube காணொளி போட்டு உள்ளார்கள் தமிழில் நீங்கள் தான் முதன் முதலாக காணொளி போட்டு உள்ளீர்கள் வாழ்த்துக்கள். மணி சேலம்
@kovaioutdoorsАй бұрын
நன்றிங்க தோழர்
@KannanKannan-kp6sjАй бұрын
கோயமுத்தூர்கே பெருமை புரோ வாழ்த்துக்கள்🎉🎉🎉❤
@kovaioutdoorsАй бұрын
♥️♥️
@prathapMNP23 күн бұрын
செம்ம ❤🎉நானும் கோயம்புத்தூர் தான் அண்ணா குனியமுத்தூர் நீங்க
@KalidasAyyappan20 күн бұрын
அருமையான வீடியோ காண்பிப்பதற்கு நன்றி அண்ணா💥💐👍
@Periyanayagi-y2i13 күн бұрын
Enna driving great Jeep.... Super traven on parai kundru manadairiyam vennum edukku ❤❤🎉🎉semmma
@LSMVlogers.099016 күн бұрын
நான் உங்கள் வீடியோவை பார்த்தேன் மிக அருமை மொழிகள் தெரியாமல் இந்த அளவுக்கு சிரமப்பட்டு வீடியோ போடுகிறீர்கள் நன்றி எனக்கு எட்டு மொழியில் தெரியும் தெரிந்தும் உபயோகம் இல்லாமல் இருக்கு உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் நான் செய்கிறேன் உங்கள் பயணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@shanmuganathan30327 күн бұрын
Bro you rocking.. enjoyed with this video
@kovaioutdoors26 күн бұрын
Thanks a ton
@palanivelvadivel146220 күн бұрын
உங்களது பயணம் வெற்றி உச்சம் தொடட்டும் 👍👌💐
@abdulkalamkalam764618 күн бұрын
brother ivanga so Dangerous please carful la irunga. Unga video's ellam so super ❤
@vatchalavatchala700Ай бұрын
அருமை யான பதிவு நன்றி பா வாழ்த்துக்கள் ❤🎉
@kovaioutdoors26 күн бұрын
❤️
@Ashokkumar-vw1rn28 күн бұрын
அற்புதமான பதிவு. வாழ்க வளமுடன்
@sathaiahsathaiah1997Ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா உங்கள் பணி தொடரட்டும்🎉🎉❤
@kovaioutdoors26 күн бұрын
❤️
@justinarockiyasamy952826 күн бұрын
அருமையான விளக்கம்....
@kovaioutdoors26 күн бұрын
❤️
@krazymartiniАй бұрын
video super bro....safari romba funah irunchu pola ..
@devasagayam.j990728 күн бұрын
1st time unga video paakraen bro .. sema bro .. all the best bro 🎉
@kovaioutdoors26 күн бұрын
❤️
@JustinejoshapJustinejoshapАй бұрын
Super thaiva good nala irku.... 💐
@kovaioutdoorsАй бұрын
Thank you
@priyamano7285Ай бұрын
முன்பெல்லாம் சிறுவயதில் மயில் ஒன்று இரண்டு பார்த்தாலே அதிசயம் போல் தெரிந்தது இப்போது மயிலை பார்தாலே கோழிகள் போல் ஆகிவிட்டது. இதுவொன்றும் அதிசயம் இல்லை அது வாழ்விடத்தையும் நாம் விட்டுவைக்கவில்லை
@kovaioutdoors26 күн бұрын
👍
@rajahs987125 күн бұрын
Super kovai outdoors team great vaalga valamudan family members
@VinothkumarVinoth-c8fАй бұрын
மிகச் சிறப்பு நன்றாக உள்ளது
@kovaioutdoorsАй бұрын
♥️
@linganathan189613 күн бұрын
வீடு எல்லம் நம்மவூர் கடை போல. இருக்கு தோழர் கட்டிடம் அதிகமாக இருக்கு மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கு🎉❤
@SivaKumar-qd1viАй бұрын
Best wishes new series . Bavariya Kollaiyarkal . Be safe
@kovaioutdoorsАй бұрын
👍
@deepak_uds20 күн бұрын
NICE INFORMATIVE VIDEO , KEEP POSTING THIS KIND OF VIDEOS WITH NEW TASTE AND FLAVOURS OF INDIAN PLACES
@ArunsankarrajaArunsankarraja21 күн бұрын
தற்செயல் தான் பார்த்தேன் வீடியோ நல்லா இருக்கு ப்ரோ
@Vishnubharath5824 күн бұрын
Became your Subscriber by this single video. Only few KZbinr induce the curiosity & you are one among them ❤️
@gayathrir7771Ай бұрын
மிகவும் அருமையான ராஜஸ்தான் பதிவு
@kovaioutdoorsАй бұрын
♥️
@tamilnewsongs933719 күн бұрын
Superb bro london la irundhu pakran
@SureshSur-ib3is5 күн бұрын
சூப்பர் அண்ணா நான் கும்பகோணம்
@user-ej4mk5os6i6 күн бұрын
You are really amazing bro, taking all risk
@niveanithi515823 күн бұрын
VERY NICE BRO😍 ROMBA EFFORT PODAREN GOOD👌 KEEP IT BRO🤝
@PrakashD-q7o29 күн бұрын
Vai udhar vittu pozhaikkum u tubers maddiyil neengal REAL HERO
@kovaioutdoors26 күн бұрын
❤️
@gumar6395Ай бұрын
Awesome 👌 🎉thanks thambi
@kovaioutdoorsАй бұрын
Thank you too
@BalakrishnanAdaikalam12 күн бұрын
கொங்கு நாயகன் வாழ்த்துக்கள் சகோ
@081praveenrajr4Ай бұрын
Like panetan bro video worth 💪💪💪... Thrilling content.
@kovaioutdoorsАй бұрын
🤝
@muthusankar2468Ай бұрын
நன்றி ராஜஸ்தானின் ஒரு சிரிய கிராமத்தை கண் முன் நிறுத்தியதற்க்கு....
@kovaioutdoors26 күн бұрын
👍
@sseenu24612 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரா நான் திருப்பூர்
@davidcecil9536Ай бұрын
அருமையான பதிவு Bro வாழ்த்துக்கள்
@kovaioutdoorsАй бұрын
Thanks
@TamilSelvan-xz6rgАй бұрын
❤🎉 வாழ்த்துக்கள் நண்பா உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா🎉❤
@kovaioutdoorsАй бұрын
நன்றிங்க
@vijaykumar-ii7tg12 күн бұрын
Enakku puducha chiruthai ❤ neengathan karunjiruthai from pattalathan 🥰🫂🫂🫂🫂🫂🫂
@Periyanayagi-y2i13 күн бұрын
Arumai bro 🤩🤩🎉🎉🎉❤❤
@guhanethraips602319 күн бұрын
34.45 min சிறுத்தையை பார்க்க ❤❤❤
@prakashsrinivasan78407 күн бұрын
Super video Sir. Thanks 😊😊😊
@ranjithamvelusami9220Ай бұрын
Vanakkam nga thambi naan coimbatore Ranjitha happy journey nga
@kovaioutdoorsАй бұрын
Thanks madam
@ganeshkumarsrinivasan869820 күн бұрын
Hard work never fails, your video very nice recording & beutiful review.
@ElangoElango-v1r7 күн бұрын
Sir super video thank so much
@sundarraj580327 күн бұрын
What a terrible jeep riding supper tallant v heart beating every second 🎉take care bro🎉
@kovaioutdoors26 күн бұрын
Thanks ✌️
@LakshmiLakshmimurugesan27 күн бұрын
Super bro great effort ❤❤🎉🎉I am waiting for your video
@kovaioutdoors26 күн бұрын
🤝
@cravichandran5927Ай бұрын
Excellent Ji...your hard work pays you...great effort...keep it up
@jesudaniel8693Ай бұрын
ராஜா..... 38:54 உங்க கதை சிரித்து சிரித்து பார்த்தேன்...துணிச்சலான தம்பி. கர்த்தர் துணை செய்யட்டும். கவனம் தம்பி.றிஷ்கான படப்பிடிப்பு. போறப்போ பக்கத்து பொலிசில் சொல்லிப்போனா பாதுகாப்பாக இருக்கும். 38:54
@kovaioutdoorsАй бұрын
👍
@tmuthu515820 күн бұрын
ஈரான் ஆப்கானிஸ்தான் வழிய வந்த பழங்குடி மக்கள் கதை சொன்னிங்களே . அது உண்மைய இருக்க வாய்ப்பு இருக்கு .❤
@ramsam9167Ай бұрын
Welcome bro very nice thanks
@kovaioutdoorsАй бұрын
♥️
@SakthiVel-zp5knАй бұрын
Kambi ennuvinga super bro
@kovaioutdoorsАй бұрын
😂
@Kutty-rc1xeАй бұрын
ப்ரோ வேற லெவல் வீடியோ வேற லெவல் டிரைவிங்
@kovaioutdoorsАй бұрын
நன்றி bro
@Periyanayagi-y2i13 күн бұрын
Vera level vedio bro❤❤
@karupasamys63462 сағат бұрын
தீரன் படத்துல இடமா இது சூப்பர் அண்ணா உங்களுக்கு ஹிந்தி தெரியுமா அண்ணா எனக்கு தூத்துக்குடி தான் நான் தூத்துகுடி கஸ்டம்ஸ்ல தற்காலிமா கார் ஓட்டுகிறேன் என் கார்ல வர்ற அதிகாரிக்கு சொந்த ஊர் ராஜஸ்தான் தான்
@subbaiahsubbaiah447021 күн бұрын
Super super thampi 👍 👌 🇮🇳💯🙏🙏🙏🙏🙏
@parvathymahesh134820 күн бұрын
சூப்பர் அண்ணே வாழ்த்துக்கள் எதிலும் கவனம்
@ismailvloger931526 күн бұрын
Arumai ❤😊
@samundeeswari5887Ай бұрын
Wow super thrilling videos 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐💐
@kovaioutdoorsАй бұрын
Thank you so much
@afrithak30323 күн бұрын
Yov worth👌 ya entha video 📸 🎉🎉🎉🎉 puthu subscriber from gudalur , Nilgiri.
@RakeshSharma-ob7pi24 күн бұрын
Vera level... All the best ❤
@indrajithjith401120 күн бұрын
Thala. Nithan da driverrrruuu 😅😂❤
@anandmarimuthu7955Ай бұрын
Arumai super anna ❤❤❤❤❤
@kovaioutdoorsАй бұрын
Thanks bro
@hussainfatima78777 күн бұрын
Your videos are fully adventure
@krishnasunder37179 күн бұрын
super very informative news
@svijayakumareee23 күн бұрын
Nice video brother. 💯 Worth to watch.
@senthilthulasi26172 күн бұрын
ஷேர் பண்ணிட்டேன் சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் நண்பா.எதை நினைத்தாயோ அதை அடைந்து வெற்றியோடு திரும்ப வா .நான் வணங்கும் இறைவன் உனக்கு துணை👍யோகிராம் சுரத்குமார் யோகிராம் சுரத்குமார் யோகிராம் சுரத்குமார் ஜெய குரு ராயா🙏