Part 2 - Watch Now: kzbin.info/www/bejne/l3mwpJt-nrmGhMk விளையாடிட்டு இருந்த பொண்ண கூட்டிட்டு வந்து கஷ்டப்படுத்திட்டேன்🥺 அம்மா அப்பா திட்டாத வார்த்தையே இல்ல
@Vijayoffical-g5b11 күн бұрын
உடலை பார்த்து வரும் காதலை விட மனதைப் பார்த்து வரும் காதல் கடைசிவரை நிலத்திற்கும் கஷ்டத்திலும் உன் கூட ❤
@baseerabaseera690410 күн бұрын
Super kavitha pa nalla irruku Akka Anna feel pannathiga mm pathukalam😊
@saranaya-hd4gy12 күн бұрын
Indha channel ku lam onnu kekanum achieve paana yevlo per irukanga avanga vittu idhungala edukura alavuku enna pannuvhunga chaiiii
@ramankannan565212 күн бұрын
பொய் பேசலாம் ஆனா ஏக்கர் கணக்குல பேசக்கூடாது உங்கள் வருமானமே யூடியூப் தான் உழைத்து முன்னேறுங்கள்
@saraswathibalu213711 күн бұрын
√√√√√√√
@sivam308011 күн бұрын
இந்த மூஞ்சிங்க கடைசி வரை உழைத்து சாப்பிடாது -- tik tok பைத்தியங்கள்
@thamilarasiisaralimaht3677 күн бұрын
🧯
@sivam308011 күн бұрын
இதுங்க என்ன கிழிச்சிட்டாங்கனு Interview எடுக்கறீங்க "" நல்லா படிக்கற மாணவ- மாணவிகள் -/விவசாயிகள் பேட்டி எடுத்து ஊடகங்கள் மூலமாக வெளிகொண்டுவாங்க -- இதுங்க உழைத்து சாப்பிடாத ஜென்மங்கள்...
@Vswithjo12 күн бұрын
என் ஹஸ்பெண்டுக்கு அஸ்வின் அண்ணா வயசு தான் ஆனா என் கணவருக்கும் எனக்கும் ஏழு வயசு வித்தியாசம் சாருக்கா ஆனா நா உங்கள சாருனு தான் கூப்ட்ருக்கேன் ஏனா ரெண்டு வருஷத்துல என்ன இருக்குனு அப்டிதான் கூப்டுவேன் எல்லா ஊர்லயுமே வயசு முன்னபின்ன தான் கல்யாணம் செய்வாங்க இத புதுமயா சொல்றிங்க மேபி எனக்கு புதுமயா இருக்கு எங்க ஊர்ல எல்லா பொண்ணுங்களுக்குமே சில பேரு 10வயசு ஜாஸ்தியா இன்னும் சில இப்ப இருக்க பொண்ணுங்களுக்கு அதவிட நமக்காச்சும் பரவாயில்லனு சொல்லுங்க இப்ப இருக்க பொண்ணுங்களுக்கு 13வயசு ஜாஸ்தியா தான் கல்யாணமே செய்றாங்க
@RidhiNagaraj12 күн бұрын
Enakum en hus kum 10 years different sis
@YuvaraniYuvarani-j3q11 күн бұрын
Yes ennakkum en husband kum 10 years different sister
@dhilsadham834010 күн бұрын
Enakkum en husband Kum 9 years different
@sabiyashifaz10 күн бұрын
Akka yanakum ye husband kum 12 year different but na avara kalyanam pannumbothu😢yannaku ulagamea yannanu therila akka appo ye age just 17 ye husband ku 29.. 2021 la marriage achu ippo 21 agudhu yannaku ippo dha yallame yannaku puridhu mature vandhruku.. marriage ku age vida manasu dha mukiyam😊
@ayshaAbdulla-y8k12 күн бұрын
5 rs ku nadicha pothum...avalo than interview ku payment...so 5 rs ku nadima...
@rameshpand940911 күн бұрын
Enakkum en huspandukkum 11 years vithyasam 5years oru visayam illa
@rakshischannel604511 күн бұрын
Same
@TamiljayaTamiljaya6 күн бұрын
Enakkum same 11vayasu different
@karthikakrishnan85212 күн бұрын
Eppa nadinga da karumo💦😂elathlayum aatam adikitu ipo scene a podu😂
@kamalisri793912 күн бұрын
Baby lam pirakum pa nallapadiya....but galatta nenga ivangala ellaraium Pongal festival ku kuptruka kudathu may 1 uzhaipazhar thinam andraiku kuptrukanum😅😅😅😅...enna jenmangalo ...vtla nadakra ellathaium kattikittu...😅😅😅
@asharaniasharani578712 күн бұрын
5 yrs unaku oru periya vayasu vithyasama chiii paaa enakum en husband kum 9 yrs difference
@AmeenAbsara11 күн бұрын
Enakkula 10 years different sis ithunga konjam overa tha pannuthunga sis
@BhuvaneshwariR-p7z11 күн бұрын
Ennakkum 9 years than
@divyaSri-tw2ks4 күн бұрын
Mine 13
@KumarKavi-l2m11 күн бұрын
தேவயில்லம்மா அவங்கல்ல தப்ப கமெண்ட் பன்னாதீங்க ஏ கமென்ட் பன்னி அவங்கல்ல தப்ப யாரையும்மே தப்ப கமென்ட் பன்னாதீங்க please அவங்க வந்து உங்க கிட்ட வந்து யாரும் நினக்கல்ல அவங்கல்ல பத்தி தப்பா பேச நீ யாரு முத நீ எப்படி இருக்க ஓ வாழ்க்கை எப்படி இருக்கன்னு போய் பாரு❤❤😊😊
5 years yellam oru different da yenakkum yen husband ku 11 years
@JayapandiAriya-h510 күн бұрын
Aswin Anna charu Anni Unga rendu peraiyum ennaku rompa pudikkum ❤❤❤
@christyruby895512 күн бұрын
Yella sari tha charu ungala 5 rubhaikku nadikka sonna ye 500 rubhaikku nadikkuriga..over acting ah irukku charu..😆
@Vicstvizhiyarasi14312 күн бұрын
Avanga avanga kasatam avangalukku velila la pakkura ungalukku ena😂
@abdulsainambi12 күн бұрын
Eduvum prank ah da
@DivyaDivya-r1d12 күн бұрын
😂😂😂
@christyruby895511 күн бұрын
@@Vicstvizhiyarasi143 appdiya ok
@RamyaSelvambal6 күн бұрын
Avanga nadikkala 😢 real life la nadanthatha solranga
@Life_is_Miracle-1811 күн бұрын
5 vayasu vithiyasam eruntha kolanthaya nagellam 10 vayasu different la mrg paniruko
@ayshaAbdulla-y8k12 күн бұрын
Sir ku u tube la than velai..atha ellathaium close pannita sappidu enna pannuva...
@pavithrapavithra803611 күн бұрын
Rendu Peru periya poludhi maari dha pesuga 😅
@maskmanithi12 күн бұрын
Charu don't feel ❤ god always with you 💖
@viralvideos45712 күн бұрын
5vayasu thana ma kammi 10vayasu athigama irukkuravangalaye marriage pannitu irukkanga
@Thilaka-vs1xi12 күн бұрын
Enakkum en husbandkum 10 years athigam
@kannaa989712 күн бұрын
@@Thilaka-vs1xiellam oothupogutha ungaluku ulla
@KaviyaKaviya-vt4br11 күн бұрын
Enakum en husbandkum 12 years different epo the marriage achu
@kannaa989711 күн бұрын
@@KaviyaKaviya-vt4br epdi ella othu pooguthu ungaluku
@keerthanakarthikeyan889310 күн бұрын
Charu en elathuku aluguringa husband sabarimalai pona alugai prank pana aluga ipo ena ketutanga ipadi aluguringa
@seeniyammalr724610 күн бұрын
Aswin anna 👌 Charu akka sama 👌💯🥳👩❤️👨❤️
@rajijanani59018 күн бұрын
Ethana vivasayigal irukkanga avangala interview pannunga da
@SruthiSruthi-su2mdКүн бұрын
My age 25 but my husband age 43 but but so much love ❤
@TamilKaviya-y1h12 күн бұрын
Aiii over seen charu. yen husband kum enaku 11 years different 5 years ku ivlo seena attama adikittu lasta oru drama va
@q338612 күн бұрын
KZbin insta logout pannitta epdi life run pannuvinga😮
@edisonedison15611 күн бұрын
😂😂😂
@Trollsworld00712 күн бұрын
Apadilam illa nanum ungala mathiri tha irupen marriage aana next month a pregnant ayiten so dnt worry baby porakkum 😢😢😢😢
@parthi2218512 күн бұрын
Feel pannathada enjoy pannu
@RenugaSelladurai8 күн бұрын
Itha nanga nambunumaa 😅
@Ameerjasmine201411 күн бұрын
அழகான காதல்😊😊😊❤
@Paathasethurvnga10 күн бұрын
Aswin charu rmba pudikum super pear
@RANJITHJanu14312 күн бұрын
❤❤❤❤
@bhavanibhavani16578 күн бұрын
Feel pannatha akka Anna love you sis
@velkarthi69736 күн бұрын
Akka anna dont feel nega super ra shine pandrega so don't feel ingore to negative commands keep rocking doing well
@jananifae12 күн бұрын
5 years than vitiyasam onnum problem lia 😊😊
@Prejnesh12 күн бұрын
Un over acting ah Kami panitu husband,mamiyar,amma appa family,health nu paru.aduthavanga munadi Nala valanumnu nenga happyana life ah miss panitu irukinga pathu purinju nadanthukonga.
@renganathanreports248310 күн бұрын
Kuttiyanai podra scenu thanga mudiyalada😂😂😂😂😂
@vithyavithya.e706711 күн бұрын
Feel pannathinga sister
@dayanasaravanan56849 күн бұрын
Neenga feel pannathinga akka Kanda naiyela apaditha thittum
@kalairohitha719611 күн бұрын
Video nanga patha tan ni valaruvae ma charu
@MANONMANIS-uz4oe12 күн бұрын
Nee kolntha illa nu feel pandra madhiri video podalaye always jolkya dha ituka
Enakum en hus kum 7 years diff arranged marriage than but we are very happy now
@updatesaboutyou11 күн бұрын
Sister don't cry I am 87 kg I have two children girl and boy
@RiswanaS-z4e11 күн бұрын
Charu dont worry apdi la illa na ungala vida odambaa iruphaaa but marrage ayy 2nd month aaa im pragnent julay 7 marrage achu ipo im 5 month pragnent ennoda waight 99😊 so dont worry feel pannathigaaa same time traveling la avoid pannikongaaa
@MohammedSirajdeen-f9i11 күн бұрын
சாரு கவலைபடாதெ அல்லாஹ் தருவான்
@jesme72910 күн бұрын
Yppaaa.....ethunga tholla thanga mudila
@MilcahJenifer4 күн бұрын
Nxt part enga ?
@MohammedSirajdeen-f9i11 күн бұрын
அல்லாஹ் தருவான்
@Punitha-tx8sf12 күн бұрын
Nanum ella kastamum anupavichutan ennoda 21 age la ye🥺
@mvijaya787212 күн бұрын
Ovar acting
@Elixir_of_Lifee8 күн бұрын
Spelling therila mathavagala kindal panna vanthutigala
@mvijaya78728 күн бұрын
@Elixir_of_Lifee appaiyanga teacher mooditu pooo
@deaivasaro1004Күн бұрын
Yaru ivangalam
@RanjithKumar-mg6sk11 күн бұрын
I oh ipadi video ku elam varama poirathinga apro soothuku ena panuvinga
@iamursandy134911 күн бұрын
Fradu familyb😂😂😂 ahdha monthly 1lakh varudhu nu soniya 😂😂ahdhu yala Ena
@SoumiSathish8 күн бұрын
Enakku la 8 years different
@PET_WORLD6612 күн бұрын
Mudila istathulku aaduvey apro nadippu
@Kali-o3b11 күн бұрын
Super Charu
@Muthuakash-cb2pi12 күн бұрын
Bad video podda nalla pappinga nallavanga video podda eppadi than bad comment pannuvinga
@GSK_FOODIES-TAMIL8 күн бұрын
5years lam oru visayamaa avan avan 10year lam eruku paa
@Muthuakash-cb2pi12 күн бұрын
Erukkurathu oru valgai please eraiyum bad comment panni kasda paduthathinga 😢erukkura vara ellarum happya er upom 10:55
@Vswithjo12 күн бұрын
நா எப்பமோ சாருவ கிண்டல் செஞ்சதே கிடையாது ஏனா எனக்கு ரொம்ப புடிக்கும் சாருவ ரொம்ப ஒழுக்கமான பொண்ணு இந்த யூட்டியூப் லிஸ்ட்ல எனக்கு நா ஆச்சர்யமா பாக்குற ஒரு பொண்ணுனா அது சாரு மட்டுந்தான் ஏனா எங்க ஊர் சுத்துபட்டு கிராமத்துலயாவட்டும் ஏதா நா வாக்கப்பட்டு போன ஊர்லயும் நாதான் க்யூட் எனக்கு பேரு வெப்பாங்க குஷ்பூ நக்மா நயந்தாரா ஜெனிலியா இப்டி நிறயபேரு ஒரு ஒரு விதமான பேரு வெச்சி கூப்டுவாங்க ஆனா எனக்கு கல்யாணமாகி ஏழு வருஷமாகியும் என்ன பாக்காத ஆம்பலைங்களே இல்ல ஒரு திருவிழா வருதா அங்க நாதான் கெத்தா நிப்பேன் ஆனா என்ன எப்பவுமே என் கணவர் மட்டும் பாக்கனும் அவர தவிர யாரு நிழலும் என் மேல படக்கூடாது இவங்க சாருகூட சாக்கெட் விதவிதமா போட்றாங்க நா முழு கை சாக்கெட் தான் போடுவேன் சேரி கட்டினாகூட இம்மியளவுக்கு தெரியாதளவுக்கு என்ன எல்லாரும் அழகினு மட்டும் சொல்ல மாட்டாங்க பத்தினினே கூப்டுவாங்க எனக்கு பெருமயா இருக்கும் ஒருத்தன நிமிந்து பாத்து ஆஹா இவன கல்யாணம் செஞ்சிருக்கலாமோனு நினைச்சிட்டாகூட அவ தே தான் சொல்லுவாங்க அதனாலயே நா யாரயுமே முகம் பாத்து பேச மாட்டேன் என் தம்பிங்க என் அப்பா சித்தப்பா அத்த மாமா பசங்க எல்லார்ட்டயும் இப்டி தான் இருந்திருக்கேன் 18ல கல்யாணமாச்சும் ஒரு டிகிரி கம்ப்ளீட் பண்ணிட்டு துணிதெக்குறேன் அதுல உழச்சு வேர்வ சிந்தி சம்பாதிக்கிறப்ப அப்டியொரு சந்தோஷம் எனக்கு என் கணவர் கூலி வேலைக்கு தான் போறாரு
@SahiSahi-o5m12 күн бұрын
Ada peetha seriikki yen di ivlo peethikirra chaiii asingama illa neeye unnaya pathi sollikira nee sonnathellam yaru nambuva un comment kooda yarum padikla na oru aalu than padichen 😂
@Vswithjo11 күн бұрын
@SahiSahi-o5m அஞ்சு பேரு லைக் பண்ணிருக்காங்களே அதே போதும்
@Happy_bird_968 күн бұрын
Azhaga irukurathukum pathinikum ena different iruku??? Apo una thavira unga oorula kudumbathula evalum pathiniye kidaiyatha?? Ella ponugalum ooru poruka porangala?? Ithula ambalainga pakurathu perumaiya vera unaku irukuma😂😂 etho pesanumnu loosu madiri comment podatha
@SithuKutty-c8f11 күн бұрын
Sikiram ungaluku kutty charu illa kutty Ashwin kedaipanga akka love u so much ❤❤❤❤❤❤
@oneonly676711 күн бұрын
Iva nadikura 😮 over acting elam kaluvi uthunalum unoda acting pindriya ma .. mani family pathala erichal tha fula .. elam thituratha pathutu ivaruku kovam vanthu logout panaponaram yen da dei kovam vantha act ah del panitu poga da
@ashaprasad191312 күн бұрын
Charu kunda erunthalum azhaga erukiga ❤
@MohamedRiyas-o6f11 күн бұрын
Trp kaaga scripted alugura scene vacha views pogumnu....nadingada elorum
@meenumma12 күн бұрын
Ayyo sis நானும் குண்டா than இருப்பேன் mrg ஆகி 1 yearla enaku பேபி உண்டாச்சு கவலை படமா கொஞ்சம் உடம்ப crct ah வச்சுக்கங்க பேபி தானா பிறக்கும்
@sharmilasharmi89389 күн бұрын
Yaaru ya sonnadhu Gunda irundha baby porakkaadhu nu eppa mudiyala.
@saktij.sakthivel328811 күн бұрын
Next vedio epa upload pannuvinga
@SathyaA-vg5tk11 күн бұрын
Ipatha ungaloda shorts onnu patha neenga baby illathatha nenachu feel pannathinga naanum apditha 2years baby illama iruntha ipa enakku boy baby ungalukkum kandipa baby porapanga na God kitta pray pannikira
@kanch32411 күн бұрын
kandippa baby porakkum murugane thunai
@anandhimurali927911 күн бұрын
Dont cry dont tell or complaint to people bcz of fat you are not having baby nu. If iam at your place i wont complaint just prove to those people who teased me by losing weight and took it as a health conscious challenge and take a treatment. People always blame you if u do good or bad. Some support some discourage u. Dont show all ur emotions in media. Keep some in private.
@Akilatharmaraj10 күн бұрын
2 month la love 8 month la marriage ah ithu enna life ah illa cinema va 😂kenapunda asingama illaiya unaku ipadi ithula interview vera kedu unaku
@chandrus141511 күн бұрын
அடுத்த ஷாட் பிலிம் ரெடி
@MANONMANIS-uz4oe12 күн бұрын
Evlo chinna vayasu ma unakku 16 ah illq 17 ah patha 30+ mari iruka
@ruthran4818 күн бұрын
🤔
@NithiyaBoutique-u9z12 күн бұрын
😂😂😂😂😂😂
@sowmiyasowmiya060911 күн бұрын
🤍Feel panathinga akka anna 🥹
@ramya22047 күн бұрын
unga veetla matum epd taknu accept pandranga 😅
@Muthuakash-cb2pi12 күн бұрын
Avanga unmmya than solluranga y eppadi command pannuringa
@MANONMANIS-uz4oe12 күн бұрын
Idhunga oru aalu moinji nu idhu oru kedu thu
@Ashnavtheboys444410 күн бұрын
Job ku pogama video mattum pottu polappu ottuna ipdi than thittu vaanganum..
@TamilselviSelvi-x6t9 күн бұрын
Akka feel pannta ga akka😢
@RanjithKumar-mg6sk11 күн бұрын
I oh pavum a ya ma ipadi alugaraaaa
@AnithaR-m4u11 күн бұрын
Unna patha aunty mathri eruka anna alzga eruka ga ok
இதெல்லாம் சும்மா அது நடிக்காத இதெல்லாம் என்ன அந்த ஒரு சாங் பூட்ட துறை மாமானு ஒரு சாங் போடுறாங்கள்ள அதெல்லாம் சந்தோசமா பண்ணிக்கிட்டு என்ன அழுகை நடிக்கிறது இல்லைங்க சும்மா இதெல்லாம் விளையாட்டை இவ்ளோ எல்லாம் காசு தான் முக்கியம் என்ன இவ்வளவு எல்லாம் போயி வேலைக்கு போயிட்டு சம்பாரி சாப்பிடுற மாதிரி எல்லாம் தெரியல இவங்களெல்லாம் பார்த்தா உக்காந்து மூணு வேலையும் கறி மீனு நல்லா சாப்டுகிட்டு ஓஸ்ல பணம் வருது நல்ல தின்னுபுட்டு மூணு வேலையும் முக்க வச்சிக்கிட்டு பிஏ பாரு