Enema மூலம் மங்கு பிரச்சனையை சரி செய்யலாம்! - Siddha Dr. Sharmika Explains

  Рет қаралды 1,438,450

Galatta Pink

Galatta Pink

Күн бұрын

Пікірлер: 478
@ranikld5099
@ranikld5099 Жыл бұрын
இந்த வீடியோ எனக்காக வேண்டி போட்ட மாதிரி இருந்தது டாக்டர் மிக்க நன்றி டாக்டர் உங்க பதிலுக்காக wait பண்ணிட்டு இருக்கேன். வாழ்க வளமுடன் டாக்டர்.
@fathimaadhil8557
@fathimaadhil8557 2 жыл бұрын
நீண்ட ஆயுள் உடன் வாழ்க டாக்டர்
@நான்கலைஞன்
@நான்கலைஞன் 2 жыл бұрын
பெண்களுக்குமுகத்தில் முடி போக்கிட (நிரந்தரமாக மருந்து கூறவும்.
@hema__editz
@hema__editz Жыл бұрын
Having black heads on nose.. and wounds around nose waist.. any solution doctor ?? Translation: மூக்கில் கரும்புள்ளி மற்றும் மூக்கு சுற்றி இடுக்கில் புண்.. எவ்வாறு சரி செய்யலாம்?
@umamuppidathimuppidathi1480
@umamuppidathimuppidathi1480 Жыл бұрын
உடலில் அதிக மருக்கள் மற்றும் பாலூனி மாதிரி பெரிய சதைகள் உடல் முழுவதும் வருவதற்கான காரணம் என்ன? அதற்கான தீர்வு கூறி வீடியோ போடுங்கள் மேடம்
@kaleshaj1081
@kaleshaj1081 Жыл бұрын
🇮🇳 வாழ்த்துக்கள் மேடம் உங்க நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் மேடம் ரொம்ப நல்ல நிகழ்ச்சி
@t.r.s.deeparani6027
@t.r.s.deeparani6027 Жыл бұрын
Thank you so much mam,clear explanation,
@t.r.s.deeparani6027
@t.r.s.deeparani6027 Жыл бұрын
Unga vedio nan miss panna maten , clear explanation mam
@selvimani2513
@selvimani2513 Жыл бұрын
நானும் பார்த்து கொண்டு தான் இருக்கிரேன்
@manikanta3491
@manikanta3491 11 ай бұрын
​@@t.r.s.deeparani6027l
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 2 жыл бұрын
ரொம்பவும் தெளிவான குரல். வாழ்க வளமுடன்
@maheswarivasu4262
@maheswarivasu4262 Жыл бұрын
super madam ,21 வருடம் ஆயுர்வேத மருந்தகம் நடத்தி வருகிறேன்.உங்களின் கருத்து அருமை.மக்களுக்கு விழிப்புணர்வு வரும் மேடம்
@manikandandn1655
@manikandandn1655 Жыл бұрын
Contact number send me mam
@ToxicComedian1
@ToxicComedian1 2 жыл бұрын
கழுத்தை சுற்றி மருக்கள் இருக்கு அதை சரிசெய்ய மருத்துவம் சொல்லுங்கள் டாக்டர்
@reskaj6836
@reskaj6836 2 жыл бұрын
Yes sisters please soiluga doctor please please
@ramachandrang.1177
@ramachandrang.1177 2 жыл бұрын
Sugar check pannunga
@rosyjacob2771
@rosyjacob2771 2 жыл бұрын
Pundu Irukkula Atha Chathachi....Antha Juice Edutthu Athuga Teicha porum.... Konjam Erichalarukkum But....Antha Ver Karinju Rattha ottam Ninnuchuna...Athu Eppadiye Towel Vachi Thudancha Vanthurum....🤗🤗
@ezhamthendral6633
@ezhamthendral6633 2 жыл бұрын
Papaya milk is best medicine. Try !!
@rathinamala2884
@rathinamala2884 Жыл бұрын
Dermatologist ah parunga...avanga remove panniduvaanga.
@krishnakumarimeenatiruttan4508
@krishnakumarimeenatiruttan4508 Жыл бұрын
கேள்விகள் மிகவும் சிறப்பாக இருந்தது.பதிலும் பயனுள்ள வகையில் தகவல்கள் இருந்தன
@rkokila8556
@rkokila8556 2 жыл бұрын
Mam, How to reduce pigmentation in face
@hepsibabeula7846
@hepsibabeula7846 2 жыл бұрын
Any Skin tags and warts ku natural remedies please?
@karthikak8696
@karthikak8696 2 жыл бұрын
மருவுக்கு தீர்வு சொல்லுங்க mam.plz
@kathlynevalentina2792
@kathlynevalentina2792 Жыл бұрын
You are not a doctor, yes! You are a god, angel from the heaven 💕
@manickavalli1323
@manickavalli1323 Жыл бұрын
நன்றிகள் டாக்டர் தெளிவான பேச்சு மிகுந்த நன்மை
@jayamanid606
@jayamanid606 Жыл бұрын
அன்பு மகளே எனக்கு 8 வருடங்களுக்கு மேலாக மங்கு இருக்கிறது நான் எந்த ட்ரீட்மெண்ட்டும் எடுக்க வில்லை அது எப்போது போகுமோ தெரியவில்லை ஆனால் எனக்கு மனதிற்கு ரொம்ப கஷ்டமாக தான் இருக்கிறது என்ன செய்வது. நீங்களே 20/ சரியாகும் என்று சொல்வதால் இருந்த நம்பிக்கையும் போய்விட்டது.
@udhayakumar978
@udhayakumar978 2 жыл бұрын
Dr Can you trust natural products like .... Red sandal & ayurvedic soaps and face packs etc.. Are there any side effects from using it? Pls explain.
@geethapj1984
@geethapj1984 Жыл бұрын
Tell me any natural facemask or serum, juice about anti aging mam
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 Жыл бұрын
டாக்டர் உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது மங்கு வருவதற்கு பல காரணங்கள் உண்டு அதில் பெண்கள் அணியும் ஷேப்வேர்‌ மிக முக்கியம் உடலை எடுப்பாக காட்ட மிக இறுக்கமான உடை அணிந்தால் ரத்த ஓட்டம் தடைப்படுகிறது இது இளம் பெண்களை விட முப்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் இதை விரும்புகிறார்கள் உடலை எடுப்பாக காட்ட இது போன்ற சேஷ்டைகள் செய்து நோயை வாங்கி கொள்கிறார்கள்.
@selvapriya4274
@selvapriya4274 2 жыл бұрын
மருக்கள் மறைய வராமல் தடுக்கும் முறைகள் சொல்லுங்கள்
@sivalingam-xf2jv
@sivalingam-xf2jv Жыл бұрын
சூப்பர் மேம் நல்லா சொல்ரிங்க டாக்டர் என்டா இப்பிடிதான் இருக்கனும் நைஸ் மேம்
@tamilarasnr3230
@tamilarasnr3230 Жыл бұрын
Face la athigama small black moles iruku doctor.. Remove panna oru tip sollunga... Doctor please🙏🙏🙏
@festrinfestrin7336
@festrinfestrin7336 Жыл бұрын
S mam effective remedy sollunga
@festrinfestrin7336
@festrinfestrin7336 Жыл бұрын
Black mole
@AvaninAvalDJ
@AvaninAvalDJ 2 жыл бұрын
Raw rice....saprathunala ena problems varum ...sollunka
@mindofchrist2301
@mindofchrist2301 Жыл бұрын
Ungaluku haemoglobin kammiya iruku adha raw rice saapdanum pola iruku. Blood test eduthu check seyunga
@baptistdeepa2616
@baptistdeepa2616 Жыл бұрын
முகத்தில் முழுவதும் கருப்பு எப்படி சாரி செய்ய வேண்டும் அங்கு அங்கு புள்ளி புள்ளி மேடம்
@ajeyarakkini2578
@ajeyarakkini2578 Жыл бұрын
I ve watched many interviews about the same topic but everyone of them repeatedly said the same.for the first time this Doctor explained so clearly n suggested the treatment which is quite practical.wholehearty i thank you doctor for your explanation..God bless you.spl appreciation to the interviewer who posed valid questions that brought the necessary info..
@daisymanoj3227
@daisymanoj3227 2 жыл бұрын
மேம் நீங்க சொன்ன இந்த பொடிகளை எதில் கலந்து பேக் போடனும் மேம் கொஞ்சம் சொல்லுங்க
@chippiparai1806
@chippiparai1806 2 жыл бұрын
Honey
@elizabethranilic9159
@elizabethranilic9159 Жыл бұрын
டாக்டர் நான் உங்ளைள எப்படி மீட் பண்ணுவது ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்ள . உங்கள் மருத்துவ மணை எங்குள்ளது ப்ளீஸ் தெரியபடுத்துங்க
@lukshinilook-she2944
@lukshinilook-she2944 2 жыл бұрын
U found the right person Galata. Oru Nalla concept pudichurukinga. Super.
@lemmebenonE
@lemmebenonE Жыл бұрын
Podi 🏵️nda
@logeswarikarupanan9480
@logeswarikarupanan9480 2 жыл бұрын
Mam enakkum white spot irukku. But andha place mattum dry ah irukku. Solution sollunga mam
@krupajayaraj582
@krupajayaraj582 2 жыл бұрын
Mam nenga eduthdurukkuradu periya challenge.... Karkalaththa manusanungaluku eduthdu solringa adukulla avangala vazha palakka try pandringa...so nenga sonnatha Nan follow pandran, ungaloda muyarchikku first success Nan mam. Nenga lifela shine pannanum unga mission and vision la...ennala mudinja en friends ku unga video va recommend pannuvan. Thank you mam god bless you..
@shaambhavi
@shaambhavi Жыл бұрын
Ungala paththale pathi noi theerum unga video very very useful neenga enakku romba inspiration
@gowrisakthi4100
@gowrisakthi4100 2 жыл бұрын
உடம்பு அரிப்புக்கு என்ன செய்வது சொல்லுங்க pls
@saranyaps22
@saranyaps22 2 жыл бұрын
Pls give any natural remedies for warts mam
@vimalasangeetha4499
@vimalasangeetha4499 Жыл бұрын
Mugathilum kazhuthilum marukkal ullathu adhai sari seiya tips kodunga dr
@dsrinath2880
@dsrinath2880 Жыл бұрын
Face la pimple vandhu black mark aaitu iruku..adhu clear aaga edhachum tips sollunga sis...
@munirathnamkandhan2490
@munirathnamkandhan2490 Жыл бұрын
முகத்தில் உள்ள வெள்ளை புள்ளிகள் நீக்க வழிகள் சொல்லுங்க
@Rowdy_pets
@Rowdy_pets 5 ай бұрын
மேம் என் பையனுக்கு கைவிரல்களில் குளிர் காற்று பட்டாள் அரிப்பு விரல் விக்கம் மறுத்துவிடுகிறது இதுக்கு என்ன செய்வது ப்ளீஸ் மேம் செல்லுங்கள்
@SuthaM-o1j
@SuthaM-o1j 6 ай бұрын
எனக்கு மங்கு இருக்கிறது நான் போதிக்கு எடுத்தோன் அதிமதுரம் ரேஸ் வாட்டர் தடவினேன் ஆனால் மறைய வில்லை
@jayanthi.sshanmugham9496
@jayanthi.sshanmugham9496 2 жыл бұрын
மங்கு மறைய மருந்து oinment கிடைக்குமா mam
@priyaravi8501
@priyaravi8501 Жыл бұрын
Oriflame la Even Out cream,cleanser use pannum pothu cure aagum nu sonnanga.
@priyaravi8501
@priyaravi8501 Жыл бұрын
For reviews search in KZbin.
@mohanapriya1912
@mohanapriya1912 Жыл бұрын
Enkitta iruku diamond cellular oriflame la iruku
@Karuna1981s
@Karuna1981s Жыл бұрын
Dr.madam maru poga niraya peru tip soldranu niraya comment potuto irukanga please neengaley nalla solution sollidunga please 🤔
@puvithasasikala1840
@puvithasasikala1840 Жыл бұрын
Maam, please tell more about menopause, its symptoms, its duration, treatment etc.
@udayaganesh3473
@udayaganesh3473 Жыл бұрын
Please do walking,n be busy,I faced pre menopause irregular periods n endometriosis, now after doing walking n normal work out, now my periods is normal, thyroid also normal
@rajeerajee2295
@rajeerajee2295 Жыл бұрын
Thank you
@DuraiSs-bh3zw
@DuraiSs-bh3zw Жыл бұрын
Ennakkum erukku nose kitta enna panna num dr.. Plsss sollu gaaa 😔
@banups9087
@banups9087 Жыл бұрын
Dr enakku venpulli varugiradhu. Pls idharku medicine irruka
@vivekpublications3356
@vivekpublications3356 2 жыл бұрын
முகத்தில் இருக்கும் மருவுக்கு தீர்வு சொல்லுங்கள் மேடம் ப்ளீஸ்
@ezhamthendral6633
@ezhamthendral6633 2 жыл бұрын
Papaya milk
@shamshathsham6786
@shamshathsham6786 Жыл бұрын
@@ezhamthendral6633 papaya milk yeppadi
@ezhamthendral6633
@ezhamthendral6633 Жыл бұрын
@@shamshathsham6786 my mom ku lots of marugu irrunthuchu. Enga house la papaya tree irrukum. She break the leaf and stem it’s start coming white water( milk) from it. Directly applied on her skin tags. One week la Ellam vizhunthiduchu..
@shamshathsham6786
@shamshathsham6786 Жыл бұрын
@@ezhamthendral6633 Thanks a lot
@anbazhaganvaidhegi8958
@anbazhaganvaidhegi8958 Жыл бұрын
@@shamshathsham6786 neenga try panningala
@thamizhnagu57
@thamizhnagu57 2 жыл бұрын
Madam.... எனக்கு டை போட்டு பங்கு அதிகமா இருக்கு..... ஒரு நல்ல treatment sollunga pls
@happychildren72
@happychildren72 2 жыл бұрын
இவ்வளவு நேரம் இதைதான சொல்லிகிட்டு இருக்காங்க இனிமா எடுத்துகோங்கனு 🙏🏽 healthy food saptunganu
@radhapandiradha4767
@radhapandiradha4767 Жыл бұрын
மிலா மேக் போட்டதனால் எனக்கு முகத்தில் சிறப்பா இருக்குது சரி பண்றதுக்கு என்ன பண்ணலாம்
@vimalaravanan7592
@vimalaravanan7592 Жыл бұрын
My face is white in young days but I am forty above my face change in block colour what is the reason
@deepabalu8542
@deepabalu8542 Жыл бұрын
Hi mam. சோரியாஸிஸ் குனமக வைத்தியம் சொல்லுங்க
@SumithraKaruppusamy
@SumithraKaruppusamy 7 ай бұрын
எனக்கும் நோசிலையும் கன்னத்திலையும் கொஞ்சம் கொஞ்சம் இருக்குது மேம் நோஸ்லதான் அதிகமா இருக்கு இதை நான் ஃபாலோ பண்ணலாமா
@roslinrosy4565
@roslinrosy4565 Жыл бұрын
Wonder ful explanation DR. God bless u& ur family 🙌🙌🙏🏼
@The_skindoctorey
@The_skindoctorey Жыл бұрын
Pls create awareness by interviewing a qualified dermatologist
@ramyakaleeswaran4255
@ramyakaleeswaran4255 Жыл бұрын
Exactly u r correct.
@umamaheshwari6602
@umamaheshwari6602 Жыл бұрын
Mam. Cow ghee 4 tea spoon intake pannalam nu sonneenka. How long we can take.colestral. Form ahakuma.
@niviraj3393
@niviraj3393 Жыл бұрын
After ghee intake drink 2glass warm water and walk nearly 30mins daily.
@tkalpanatkalpana4675
@tkalpanatkalpana4675 11 ай бұрын
மரு போக என்ன செய்ய வேண்டும்
@selvisaravanan4545
@selvisaravanan4545 6 ай бұрын
Costus root use pannalama mam
@varalakshmigurunathan4183
@varalakshmigurunathan4183 Жыл бұрын
கற்றாழை எப்படி சாப்பிடுவது
@bharathis8260
@bharathis8260 Жыл бұрын
Gall bladder remove panninal mornning ghee sappidalama madam
@kausaransar
@kausaransar Жыл бұрын
Thank you doctor neenga powder yallam pottu mix panna sonningala but mix panna yentha thing use panna pannaum example rose water ,curd,normal water ...
@dhivyadhivya7416
@dhivyadhivya7416 2 жыл бұрын
Dark neck remove panna tip sollunga Doctor
@esakkipandiyaneswari4220
@esakkipandiyaneswari4220 2 жыл бұрын
மருக்கு என்ன செய்வது சொல்லுங்க
@ragusuthani2906
@ragusuthani2906 2 жыл бұрын
நான் இலங்கை மிகவும் நன்றி உங்களது விளக்கத்திற்க
@Riyadh767
@Riyadh767 Жыл бұрын
Lpp cure panna mudiyuma doctor
@Riyadh767
@Riyadh767 Жыл бұрын
Please reply
@winshinechannel3895
@winshinechannel3895 2 жыл бұрын
கழுத்தை சுற்றிலும், முகத்திலும் கருப்பு புள்ளி மருக்கள் உள்ளது அதற்கு தீர்வு சொல்லுங்க
@vinothkumar-we9bb
@vinothkumar-we9bb Жыл бұрын
உங்க முகவரி தேவை, என் மனைவிக்கு நேரில் மருத்துவம் பார்க்க வேண்டும்
@premabharanidharan4675
@premabharanidharan4675 2 жыл бұрын
Migrane headach treatment sollunga please
@mahastephen8089
@mahastephen8089 Жыл бұрын
Aloevera juice entha time la kudikalam Dr plz reply
@gunaranj8979
@gunaranj8979 2 жыл бұрын
Mam,Is there any natural solution for blackheads
@nanjundanchandrasekar6800
@nanjundanchandrasekar6800 8 ай бұрын
Which liquid to be added for that 5 powder to make paste
@jasminjas7164
@jasminjas7164 2 жыл бұрын
Mam body la apdi iruntha yena panalaam sari panrathuku plzz.. Solunga
@dsjayaseelandsjayaseelan7027
@dsjayaseelandsjayaseelan7027 2 жыл бұрын
Alovera thinamum sappidalama
@anuajay8141
@anuajay8141 Жыл бұрын
Dr which place ur hospital
@ranjaniranjani1640
@ranjaniranjani1640 Жыл бұрын
Five pack sonnenga mam athula thulasi poda koodatha mam .sollunga mam
@BalaMurugan-di1ki
@BalaMurugan-di1ki Жыл бұрын
Hi sister pimple thalumbu maraiya tips Solunga sister. Many years iruka pimple thalumbu poga tips iruka iruntha Solunga sister plz.
@shylaja3877
@shylaja3877 Жыл бұрын
White hairku sollutions plz
@ttsshalini1339
@ttsshalini1339 Жыл бұрын
Unga age
@devir9572
@devir9572 Жыл бұрын
Face fulla kutty kutty Maru iruku mam...pls remedy Sollunga...
@IndienneFr
@IndienneFr Жыл бұрын
Isn't she Dr.Daisy Sharan's daughter??
@sharmilababu3140
@sharmilababu3140 Жыл бұрын
மேடம் எனக்கு நீர் தலைவலி சரிஅகமாட்டிக்கு மருந்து சொல்லுகளே
@jisoo_721
@jisoo_721 2 жыл бұрын
Doctor poochi vettuku solution sollunga please
@reallifekichen1479
@reallifekichen1479 Жыл бұрын
Pls talk about skin brightening
@shanthik252
@shanthik252 Жыл бұрын
Thank you Doctor. Its very clear and clean mam. I need treatment for keloids mam
@anandhianandhi7382
@anandhianandhi7382 2 жыл бұрын
மருக்கள் சரி ஆக சொல்லுங்கள் டாக்டர்
@ragusuthani2906
@ragusuthani2906 2 жыл бұрын
Doctor நீங்கள் சொன்னமாதிரி எனது முமத்துலும் உள்ளது என்ன செய்வது
@sangeetham1653
@sangeetham1653 Жыл бұрын
Mam dandruff iruntha pigmentation varuma mam
@rashirashika2913
@rashirashika2913 2 жыл бұрын
Madam my Name R, Rashi Ennaku romba smile panna head oda back side romba valikudhu enna reson madam ethachi problem ha Scan ethachi pannanum ha madam
@ahamed7627
@ahamed7627 2 жыл бұрын
Ketta palakkam iruthaal vittutugea serii aditum
@ritur3651
@ritur3651 2 жыл бұрын
Seekram MRI scan pannunga . ENT doctor immediate aa parunga. Don't risk this problem.
@kalaivanikalaivani8340
@kalaivanikalaivani8340 Жыл бұрын
Heroin maadhiri irukkenga👸
@dharsharamya9377
@dharsharamya9377 17 күн бұрын
Gents ku varuma madam
@samsalakshmi9070
@samsalakshmi9070 Жыл бұрын
10 yearsa irukku mam.i feel guilty.pls suggest somethink
@shareem_official8344
@shareem_official8344 Жыл бұрын
உங்கள் விலாசம் என்ன?
@yugamatha2447
@yugamatha2447 Жыл бұрын
Lip darkness ku enna pannalanu video podunga, face white aa iruku lip darkness aa iruku
@r.a.tharunyaragunathan5904
@r.a.tharunyaragunathan5904 2 жыл бұрын
உபயோகமான தகவல் நன்றி
@stkchannels8385
@stkchannels8385 2 жыл бұрын
Thanku so much mam. really really exciting 😀 your speech very nice 👍 thank you ur video channel 😊
@charunethra5986
@charunethra5986 Жыл бұрын
மருக்கள் மறைய தீர்வுகாண கூறுங்கள்
@yogeswaristc7475
@yogeswaristc7475 Жыл бұрын
வணக்கம் மேடம் எனக்கு குட்டிமாறு அதிகமாக இருக்கு.... முகத்தில் நிறமாற்றம் நிறைய இருக்கு முகம் வறண்டு காணப்படுகிறது.. கழுத்து கை முகம் மட்டும் ரொம்ப கருப்பாக மறுக்கிறது தொடர்ந்து பேசியல் பண்ணாலும் சரி பண்ண முடில மேடம் உங்களை நேரில் சந்திக்க எங்க வரணும்
@suganyaraj3503
@suganyaraj3503 Жыл бұрын
madam kan karuvalayam yen varuthu... how to cure madam??? i am so stressed because of it... solution kudunga
@28irinjemima.dx-b53
@28irinjemima.dx-b53 2 жыл бұрын
Dr Hair fall ku nalla treatment sollunga Dr.pt yungagela irukkangna Dr pls
@mahilaprakash7629
@mahilaprakash7629 2 жыл бұрын
மருவுக்கு ஒரு சொலியுசன் சொல்லுங்க
@ezhamthendral6633
@ezhamthendral6633 2 жыл бұрын
Papaya milk
@sandydme6853
@sandydme6853 2 жыл бұрын
Unwanted hair removal Ku vedio poduinga
@ராஜகுரு-ப5ந
@ராஜகுரு-ப5ந Жыл бұрын
Dr neenga romba alaga irukeenga....I love you.
@mohamedshahim5172
@mohamedshahim5172 2 жыл бұрын
Sari saiya mudiuma
@jyothimohan2143
@jyothimohan2143 2 жыл бұрын
Plz tell me about bindhi marking pigments ..how to remove mam.i struggle so much months..its not gonemi change more than 7doctors
@elginliguori337
@elginliguori337 Жыл бұрын
Mam thank u for all your tips. I used to follow your health tips. Now pls give me a remedy for my husband's lips. The skin colour gradually turns white. He use only natural foods. He drinks a lot of water but why this mam. Kindly give me a solution mam.
@muthumanip1803
@muthumanip1803 Жыл бұрын
Omega 3 tablet pathi konja. Explain pannunga mam
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 134 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 7 МЛН
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 66 МЛН
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 134 МЛН