திறமையான பொண்ணு. இந்த மாதிரி பிள்ளைகளுக்கு சான்ஸ் கொடுக்கனும். ❤
@oooo51873 ай бұрын
❤ மீடியாவில் இருந்தாலும் மிக கண்ணியமாக உடை அணிந்து நன்றாக ஆடுகிறார்.❤ ஷர்மா இப்படியே இருங்க செல்லம்❤ கடவுள் உனக்கு எல்லாவித செல்வத்தையும் கொடுக்கட்டும்❤❤🎉🎉
@Aadhini09063 ай бұрын
எனக்கு இந்த பொன்ன ரொம்ப பிடிக்கும் ரொம்ப ரொம்ப திறமையான பொண்ணு..
@padmavathykrishnamoorthy89353 ай бұрын
மிகவும் திறமையான பெண். லாரன்ஸ் சார், இந்த பெண்ணுக்கு உதவுங்கள்.🌹🌹🌹
@pandeeswaripaulraj61823 ай бұрын
சர்மிளா தங்கம் நீ நீண்ட ஆயுளுடன் நிறைவான மகிழ்ச்சியுடன் பல்லாண்டு காலம் ஆனந்தமாக வாழ வாழ்த்துக்கள் அம்மாவை பாத்துக்கோமா
@jayanth3c4953 ай бұрын
இவ்ளோ திறமை இருக்கு.. இந்த பெண்ணிற்கு வாய்ப்பு குடுங்க 🙏
@Jk_Jeyakumar3 ай бұрын
நல்ல திறமைக்கு இன்னும் பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லையா😢😢.. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👏🔥👌👏👏👏🥰🥰
@ravilooser94493 ай бұрын
செல்லம் நீ மென் மேலும் வளரனும் பாப்பா. கடவுள் என்றும் உன்னோட கூட இருப்பார். தங்கம் கிரேட் தங்கம் நீ. நீ கலக்கு பொண்ணு
@chitrak54223 ай бұрын
Super girl inspite of all difficult in life she keeps her face smiling 👌
Nejama intha ponu sema talentna ponu movie la chances kodutha Nala irukum
@gayukaranji1233 ай бұрын
Ragav sir entha girl mathire talent aluku chance kodupiga Thane entha ponnukum 1 chance koduga ,etha girl yarunu theriyathu girl all the best unga vedio na pathu eruka ,
@JayanthiP-th4dq2 ай бұрын
Adutha janmathule na unakku ammava irukkanum ma❤
@kalaiyarasi5217Ай бұрын
Great ma you are ❤❤❤
@kalaiyarasi5217Ай бұрын
அன்பு தானே எல்லாம் 😢
@KalaiPappu3 ай бұрын
சூப்பர் டா சர்மிளா ❤
@deeparr10773 ай бұрын
I watch all your videos ❤❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@deepikaDeepi-oh9by3 ай бұрын
Nalla ponnu❤
@thayaparanmathumathy20103 ай бұрын
இந்த பொண்ணோட திறமையை விட கண்ணியம் ரொம்ப பிடிக்கும்
@RAMESHKUMAR-bp9sk3 ай бұрын
Experience Given Everything
@VictorVictor-lz3co3 ай бұрын
சர்மிளா superma👌👌👌👌🥰
@MuthuMari-k6i3 ай бұрын
ஒரு பொண்ணா உன்னை நினைத்து பெருமையா இருக்கு செல்லம் இப்படியே இரும்மா