5 பேர் சரமாரியாக அடி; நடந்தது என்ன? 16 வயது ஆண் To திருநங்கை | Transgender ashwini

  Рет қаралды 756,844

Galatta Pink

Galatta Pink

Күн бұрын

Пікірлер: 669
@vivasayi405
@vivasayi405 7 ай бұрын
மந்த்ரா அம்மாக்கூட சேர்ந்து நாமும் போராட வேண்டும் சப்போர்ட் பண்ணுங்க மக்களே😢😢😢😢😢பாவமா இருக்கு
@NishaRanjith-dn1oq
@NishaRanjith-dn1oq 7 ай бұрын
𝕆𝕜 𝕒𝕟𝕟𝕒 😢
@lishasakthi22
@lishasakthi22 6 ай бұрын
Okay anna
@childrenhelp5633
@childrenhelp5633 6 ай бұрын
Yes
@Charusuresh03
@Charusuresh03 2 ай бұрын
Kandipa support panalam ❤
@rojaroja795
@rojaroja795 7 ай бұрын
சென்னையில ரவுடி திருநங்கைகள் அதிகமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள் அதுக்கு காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏
@Sanjayantony555
@Sanjayantony555 7 ай бұрын
Correct...... police officer mokyamana paper vangki tu kandukamatanga 😂
@durgadevi99415
@durgadevi99415 6 ай бұрын
Adhellem endha police officer kanukum theriyadhu.. Normal ah road la yarmatuvanga epdi fine vangalamnu dhan pakuranga
@apsiya.s.r
@apsiya.s.r 3 ай бұрын
En v2 pakkathula kuda ipdi thaan irukanga.. police um support
@LokeshKrishna-l9u
@LokeshKrishna-l9u 7 ай бұрын
அந்த இளம் திருநங்கைக்கு ஒரு நியாயம் வேண்டும் தயவு செய்து அவர்களை.. காப்பாற்றுங்கள்
@niveethatamil5779
@niveethatamil5779 6 ай бұрын
PLZ help him🙏
@GunaGuna-t4o
@GunaGuna-t4o 7 ай бұрын
இந்த கும்பலை பிடிச்சு ஜெயிலில் போடுங்க பொது மக்களிடையே நல்ல பெயரை சம்பாதிக்க இவர்கள் திருநங்கைகளை கொத்தடிமையாக வைத்திருக்கிறார்கள்
@priyakiran4457
@priyakiran4457 7 ай бұрын
100% Right.....
@parameswariravi4719
@parameswariravi4719 6 ай бұрын
ஜெயில்ல போடக்கூடாது அனுனுவ மனஉளைச்சல் குடுக்கனும் உப்பு தின்ன தண்ணீர் குடிக்கனுங்கறத
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 6 ай бұрын
Mainly Rajiniyamma fraud
@KannamalK-w2n
@KannamalK-w2n 7 ай бұрын
திருநங்கை என்றால் நாங்களெல்லாம் மிகவும் பயப்படுவோம் இனம் புரியாத பயம் இப்போதுதான் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டு வருகிறது இந்தத் திருநங்கையை பார்த்தால் திரும்பவும் அந்த பயம் வந்துவிட்டது வருத்தத்துடன் நல்லது
@SandalLingam-cd6ei
@SandalLingam-cd6ei 6 ай бұрын
Same train la avanga aadura atdam
@vijayarani9811
@vijayarani9811 7 ай бұрын
மேடம் ஒரு சில திருநங்கை ரொம்ப மோசம் மேடம் நான் ஒரு பெண் நான் வேலைக்கு போகாமல் கொரோனா டைம் அவர்கள் மாடு வைத்துக் கொண்டிருந்தார் வேலை செய்யவில்லை என்று என்னை ஒரு பெண் என்று பார்க்காமல் ஒரு பத்து திருநங்கையை வீட்டிற்கு அழைத்து துணியை தூக்கி நடுரோட்டில் கைத்தட்டி என்ன ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாக நாங்க தற்கொலைக்கு முயற்சி போனேன் தயவு செஞ்சு சொல்றேன் ஒரு சில திருநங்கையை மட்டும் தான் நான் சொல்கின்றேன் இந்த மாதிரி பண்ற ஒரு சில திருநங்கை சும்மா விடாதிங்க உங்களிடம் கண்ணீருடன் நான்😭🙏🙇‍♀️
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 6 ай бұрын
Stealing money in thrichy highways 😭😭😭😭
@cutesmileboy2023
@cutesmileboy2023 6 ай бұрын
Akka ungalukum ethemari nadanthutha akka...🥺
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 5 ай бұрын
@@vijayarani9811 many many tg s are rowdy, HIV AIDS affected, stealing money in highways, cheating money and phone, Example - ramnad tg s stealing money in rameshwaram temple gate 🔥🔥🔥🔥🔥
@gnanakumarpradeep6152
@gnanakumarpradeep6152 6 ай бұрын
திருநங்கை வேடத்தில் அதிகமான ரவுடிகளும் ..போதை பொருள் விற்பவர்களும் சுற்றி திரிகிறார்கள்..இது காவல் துறையினருக்கு தெரிந்தே நடக்கிறது...
@mgrmgr1499
@mgrmgr1499 3 ай бұрын
உண்மை காவல்துறைக்கு தெறியாமல் எதுவும் நடக்கிது காவல் துறையை வைத்தியம் செய்யவேண்டும் 🙄
@youtu547
@youtu547 7 ай бұрын
மிகவும் வேதனை இறைவா காப்பாற்று
@GunaGuna-t4o
@GunaGuna-t4o 7 ай бұрын
இந்த கும்பலை தயவு செய்து காவல்துறை வன்மையாக கண்டிக்க வேண்டும்
@KavinM-jr5xn
@KavinM-jr5xn 7 ай бұрын
Enga kandukuranga
@Gowtham1_123
@Gowtham1_123 7 ай бұрын
Kaavalthurai avanga kittayum poi panam vangum😂
@djlifestyle4590
@djlifestyle4590 7 ай бұрын
It is true
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt 6 ай бұрын
திரு நங்கையாய் பிறப்பதே பாவம் , தனக்கு சமமான திருநங்கைகளை கொடுமை படுத்தி மேலும்மேலும் பாவத்தைக்கட்டிக் கொள்கிறார்கள்
@LokeshKrishna-l9u
@LokeshKrishna-l9u 7 ай бұрын
We support manthra 💯💯💯
@nadhiyaselvan6645
@nadhiyaselvan6645 6 ай бұрын
பாவம் இந்த திருநங்கை இந்த திருநங்கைக்கு நியாயம் கிடைக்கணும்
@M.ArunpandiVel
@M.ArunpandiVel 6 ай бұрын
மந்த்ரா நீங்கள் மாற்றத்துக்கான புதிய முயற்சி
@ArunKumar-lb7nl
@ArunKumar-lb7nl 6 ай бұрын
ஒரு ஆணால் பெண்ணை அடக்க முடியும் ஒரு பெண்ணால் கூட ஆணை அடக்க முடியும் ஆனால் இந்த உலகமே திரண்டு வந்தாலும் திருநங்கைகளின் அட்டகாசத்தை அடக்கவே முடியாது நான் மாதம் ஒரு முறை ரயில் பயணம் செய்வதுண்டு அப்பொழுது சில திருநங்கைகள் செய்யும் அட்டூழியதிற்கு அளவே இல்லை வடநாட்டில் இருந்து பிழைப்பு தேடி வந்து தமிழ்நாட்டில் வேலை செய்து சில நாட்களுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தை பார்ப்பதற்கு அவர்களின் சொந்த ஊருக்கு போகும் பொழுது அவர்களை அடித்து பணம் பிடுங்குவது அவர்கள் பணம் இல்லை என்று சொன்னாலும் விடாமல் அவர்கள் முன் சேலையை மேலே தூக்கி அவர்களுது உறுப்புகளை காண்பிப்பது மிக மிக மோசமாக நடந்துகொள்வார்கள் அதுபோன்ற சில திருநங்கைகளால் எல்லா திருநங்கைகளுக்கும் அவப்பெயர் போலீசாரால் கூட இவர்களை அடக்க முடியாது இருந்தாலும் இந்த சகோதரிக்கு நடந்திருக்கும் கொடுமை மன்னிக்க முடியாதது.
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 6 ай бұрын
அரசு சரியாக இருந்தால் இவற்றை கட்டுப்படுத்தலாம்.
@villege_boy_143
@villege_boy_143 7 ай бұрын
என்னூடைய கருத்து இந்த நிகழ்ச்சியை பார்க்கும் இளம் திருநங்கை இருந்தால் மந்திரா அம்மாவை நம்பி அவங்களை தேடி அவங்க வீட்டுக்கு போங்க அவங்க ரொம்ப நல்லவர்கள் ❤️ மந்திரா அம்மா ❤️I love you Amma
@RTU-RTU
@RTU-RTU 7 ай бұрын
அருமை அக்கா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அருமை அருமை உங்கள் சேவை வளரட்டும் இறைவன் உங்களுடன் 🙏🙏🙏
@vasukip3286
@vasukip3286 7 ай бұрын
ஏன் இந்த அவஸ்த்தை. இனி மேலாவது மனிதராக வாழப் பழகிக் கொள்ளுங்கள். அம்மா அப்பா மாதிரி நல்ல ஒரு உறவு எங்கும் கிடைக்க மாட்டாது.
@shiv-yj3vr7
@shiv-yj3vr7 7 ай бұрын
😢crt
@Sanjayantony555
@Sanjayantony555 7 ай бұрын
Hormone kolru eapadi aguranga.....100% parents not acpet............ Satha savu thaa soluvanga😡☹️😖😣 ........ Mofiya jamath kitta matieruku eanda jeevan.... 😒😒😒😒
@harishbalaji1718
@harishbalaji1718 6 ай бұрын
Correct sister
@kathirkat7655
@kathirkat7655 6 ай бұрын
​@@always_cool28 nee paatha avanga thorathi vittatha
@tupe7867
@tupe7867 6 ай бұрын
Ippo aadu maadaa va irukaanga
@muralimanikam1210
@muralimanikam1210 7 ай бұрын
Mantra sister excellent job god bless you your team members
@LokeshKrishna-l9u
@LokeshKrishna-l9u 7 ай бұрын
இந்த திருநங்கைக்கு அரசாங்கம் ஒரு நல்ல வழியை காட்ட வேண்டும்
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 6 ай бұрын
Jamathu tg rowdies Ramnad tg s Thrichy tg s 😭😭😭😭
@தேவர்ஷங்கராயர்
@தேவர்ஷங்கராயர் 6 ай бұрын
ஏன் அரசாங்கத்துக்கு வேற வேலை இல்லதான 😂
@eswarisrinivasan1104
@eswarisrinivasan1104 7 ай бұрын
மந்த்ரா சூப்பர்மா i wish you all the best in all aspects chellem.
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 7 ай бұрын
மனித உருமைக்குளுவுக்கு தொடர்பு கொள்ளுங்க மந்திரா சகோதரி.
@pavinkitchenkonnect
@pavinkitchenkonnect 7 ай бұрын
பெற்றவர்கள் தான் உண்மையான பாதுகாவலர்கள்
@dharungaming5843
@dharungaming5843 6 ай бұрын
ஐய்யோ இந்த பொண்ணு எங்க கடைக்கு வரும் நல்ல பொண்ணு பாவம் அடிக்கடி என் கிட்ட நல்ல பேசும்
@parthinetwork2735
@parthinetwork2735 2 ай бұрын
எந்த இடம்
@poojamoon9584
@poojamoon9584 7 ай бұрын
அன்னைக்கு மந்த்ரா கத்தும் போது யாரும் ஆதரவாய் நிற்கவில்லை இப்போ உங்களுக்கு ஒரு பிரச்சனை எனும் போது அனைவரும் வரையுங்கள் இதுபோன்ற அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்
@shiv-yj3vr7
@shiv-yj3vr7 7 ай бұрын
😮😢
@DiyaTeju-gh1xq
@DiyaTeju-gh1xq 6 ай бұрын
Mantra amma .❤❤❤❤❤ ...bold lady mathavangaa no bold
@fun4kutty
@fun4kutty 6 ай бұрын
கோவையில் ஒரு இடம் இருக்கிறது. 30 வருடங்களுக்கு முன்பே மில்களுக்கு நைட் ஷிப்ட் போய்விட்டுவரும் இளைஞர்களை அனடித்தப் போட்டு ஆபரேஷன் செய்து அலிகளாக மாற்றுகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். என் தம்பி ஸ. வேலைக்குச் சென்றுவரும்போது பயந்து கொண்டு காத்திருப்போம்.
@Khan-z4z
@Khan-z4z 7 ай бұрын
In Europe, people who want to become a transgender has to go for mandatory one year counseling with a psychiatrist to make sure they really have gender dysphoria. Sometimes they are just feminine or gay or just going through emotional and sexual change. Government should make this mandatory before allowing sex change and ensure families don't disown their children.
@DGBG24
@DGBG24 7 ай бұрын
Exactly
@arunkumar-uf4yl
@arunkumar-uf4yl 6 ай бұрын
Ohh😮
@ramasethupathyp3661
@ramasethupathyp3661 6 ай бұрын
இதை பார்க்கும் இளைஞர்கள் தயவுசெய்து இது போன்ற செயல் செய்து தங்கள் வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள்
@SathyaSwaminathan
@SathyaSwaminathan 6 ай бұрын
மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுங்க நல்ல தீர்வு கிடைக்கும் மந்த்ரா அம்மா அஸ்விகா கவலைப்படாதே மந்த்ரா அம்மா பார்த்துப்பாங்க 💞💐💐💐
@davidravikumar8649
@davidravikumar8649 7 ай бұрын
Mandra is correct 100%😂😂😂😂😂😂😂😂
@kalavathi5503
@kalavathi5503 7 ай бұрын
We support manthra akka❤️❤️❤️
@MukeshKumar-zp1fy
@MukeshKumar-zp1fy 7 ай бұрын
திருநங்கைகள்க்கு அரசு புது சட்டம் கொண்டுவர வேண்டும்.. வாழ்வாதாரத்துக்கு தேவையான அடிப்படை வசதியை ஏற்படுத்தி கொடுக்க முன் வரவேண்டும்
@தேவர்ஷங்கராயர்
@தேவர்ஷங்கராயர் 6 ай бұрын
ஒரு மயிரும் பண்ண முடியாது.
@காளிமைந்தன்
@காளிமைந்தன் 7 ай бұрын
மந்திர சொல்வது அத்தனையும் உண்மை, ஜமாத்தின் அராஜகம் அதிகம் நடக்கிரது
@godistrueking5136
@godistrueking5136 7 ай бұрын
Endha jamat?
@raviraja-er3gv
@raviraja-er3gv 7 ай бұрын
பாம்பர்த்தி Guru🙏
@godistrueking5136
@godistrueking5136 7 ай бұрын
@@raviraja-er3gv Kandraavi🤦🤣🤣
@sahanacbe3705
@sahanacbe3705 7 ай бұрын
💯💯💯💯💯
@Sanjayantony555
@Sanjayantony555 7 ай бұрын
☹️😒😣😖😡 evangalala human ealla 😒...........
@kavithakrishnan.
@kavithakrishnan. 6 ай бұрын
உங்கள் கண்ணீருக்கு காரணம்ன ஈன பிறவிகள் நல்லவே இருக்க மாட்டானுங்க 😢😢😢😢❤❤
@saimahesh-i1k
@saimahesh-i1k 6 ай бұрын
ஆணோ பெண்ணோ முதலில் பெற்றோரிடம் தெரிவித்து பிறகு உங்கள் உணர்வு சரிதானா என்று கட்டாயம் மருத்துவரிடம் முதலில் கலந்து ஆலோசித்து விட்டு பிறகு யோசித்து செயல் பட வேண்டும்.
@prasathprasath915
@prasathprasath915 7 ай бұрын
தயவு செய்து மனித உரிமை மீது உங்களின் புகாரை கூறுங்கள். நிச்சயம் நடவடிக்கை பாயும்.
@sridevi2805
@sridevi2805 7 ай бұрын
அங்கும் பணம் தான் பேசும்
@DiyaTeju-gh1xq
@DiyaTeju-gh1xq 6 ай бұрын
Plz save she ena paa nama Tamila natlathaa erukoomaa
@sridevi2805
@sridevi2805 6 ай бұрын
@@DiyaTeju-gh1xq இங்க எல்லாத்துக்கும் பணம் தான் பேசும்.
@Dhaaranika
@Dhaaranika 6 ай бұрын
நானும் இப்டிதா இருந்த நா பட்ட கஷ்டத்த ஏனோட அப்பா பார்த்து மனசு ஒடஞ்சி என்ன அங்க இருந்து கூட்டினு வந்துட்டாஙக... நா B. Sc biochemistry படிச்சி இருக்க இப்போ வேல தேடினு இருக்க.... God choice eapdiyachi job kedaicha podhum..
@d.senthilkumar8346
@d.senthilkumar8346 2 ай бұрын
💯💯💯 அரசாங்கம் உதவி செய்யவேண்டும்
@pavalamalli-cp1ix
@pavalamalli-cp1ix 7 ай бұрын
இந்த திருநங்கை நீதி கிடைக்கட்டும் பெரும்பாலும் திருநங்கைகள் அடாவடித்தனம் பண்ணுகிறார்கள் லவங்க சிலர்தான் உள்ளனர்
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 6 ай бұрын
Many many tg s rowdies only Stealing money Cheating money in sex business 😭😭😭😭
@Krish-hq8zj
@Krish-hq8zj 6 ай бұрын
போலீஸ் தயவு செய்து நடவடிக்கை எடுக்கவும்
@தாய்மொழிதமிழ்-ட4ற
@தாய்மொழிதமிழ்-ட4ற 6 ай бұрын
தன்னை நம்பி இருக்குற அம்மாவ நல்லா பார்த்துகாம😡😡 தன்னை பற்றி மட்டுமே நினைத்து தன் வாழ்க்கையை மட்டுமே பார்த்த திருநங்கைக்கு இது தேவைதான் 💥💥 🎉 கர்மா 🎉. எப்படி வேணாலும் வரும் 👌👌🙏
@Prabhagaran-td8vn
@Prabhagaran-td8vn 7 ай бұрын
Evunga kovai Meera Amma family ku poi irukalam😢kovai Meera Amma family vera level 🎉
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 6 ай бұрын
Walayar tg s Cheating money Stealing money 😭😭😭😭
@keerthanaabhi997
@keerthanaabhi997 6 ай бұрын
Everyone are same they should give money 💰😭
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 6 ай бұрын
@@Prabhagaran-td8vn many tg s stealing money in sex business 🔥🔥🔥🔥
@miniaturekitchen3558
@miniaturekitchen3558 6 ай бұрын
Anga tha maine ah ippadi nadakkuthu kovai meera media kaga tha ippadi nallavanga mathiri nadikkuranga .avanga ellaraium adippanga
@mallikaramesh5833
@mallikaramesh5833 7 ай бұрын
திரு தங்கைகளுக்கு என்று அரசாங்கம் அவர்கள் பிழைப்பதற்கு வேலை வாய்ப்பு களை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
@girijadeenadayalan7113
@girijadeenadayalan7113 7 ай бұрын
மந்நரா அம்மாவுக்கு ❤❤❤
@LokeshKrishna-l9u
@LokeshKrishna-l9u 7 ай бұрын
அந்த இளம் திருநங்கைக்கு ஒரு நியாயம் வேண்டும் தயவு செய்து அவர்களை.. காப்பாற்றுங்கள் அந்த இளம் திருநங்கைக்கு கட்டாயமாக நீதி கிடைக்க வேண்டும்
@UmaDevi-su6iw
@UmaDevi-su6iw 7 ай бұрын
இவங்க தொல்லை தாங்கல,,, நான் எல்லாரையும் சொல்லல,,, சிலர் கௌரவமான வேலை பாக்குறாங்க,,,, சென்னை லோக்கல் ட்ரெயின்ல இவங்க தொல்லை அதிகம்,,, எல்லாரையும் முதுகுல தட்டி காசு கேக்குறாங்க,,, ஒருத்தர் எனக்கே சாப்பிட வழியில்ல,,, உனக்கு எங்க நான் காசு போடுறதுன்னு கேட்டார்,,, அதுக்கு அந்த திருநங்கைகள் சோறு திங்கலயா? என் வீட்டுக்கு வாயேன் நான் சோறு போடுறேன்,,, காசு இல்லாம ட்ரெயின் ல எதுக்கு வர??? இப்படி எல்லாம் கேள்வி கேக்குறாங்க,,, ரெயில்வே போலீஸ் கண்டிக்க வேண்டும்
@RamRaman-gh5ik
@RamRaman-gh5ik 6 ай бұрын
திருச்சி பஸ்டான்ட் வந்து பாருங்க நைட் டைம்ல
@sabenabarveen088
@sabenabarveen088 3 ай бұрын
எல்லாருக்குமே எதிர் பாலினத்தின் மேல ஒரு ஈர்ப்பு இருக்கும் அதை தப்பா புரிஞ்சுகிட்டு தன்னோட பாலினத்தை தப்பா நினைக்கிறாங்க அதாவது நான் இல்ல எனக்கு பெண் மேல தான் ஆசையா இருக்கு எனக்கு சாரி கட்டிக்கணும்னு ஆசையா இருக்கு 13 14 15 வயசுல இப்படித்தான் தோணும் அதை கரெக்ட் அது சரியா புரிஞ்சு நடந்துகிட்டா ஒரு பிரச்சனையும் இல்ல இறைவன் ஆணையும் பெண்ணையும் மட்டும் தான் படைத்தான்
@Nayagam14
@Nayagam14 7 ай бұрын
24:45 supera சொன்னிங்க.... நெறய மூளை சலவை செய்து தான் மாறுறாங்க...
@arunbaarkavi460
@arunbaarkavi460 7 ай бұрын
Manthra akka great 🎉❤🎉❤
@archanadecu4887
@archanadecu4887 6 ай бұрын
இந்த தலைவர்னு சொல்லிக்கிட்டு இப்படித்தான் அலையுறாங்க மொத்தத்துக்கே இந்த திருநங்கைகளுக்கு தலைவரை இருக்கக்கூடாதுன்னு சட்டம் போடுங்க இதனால் ரொம்ப திருநங்கைகள் பாதிக்கப்படுறாங்க இதில் நானும் ஒருவர்
@radharani-bp5gw
@radharani-bp5gw 7 ай бұрын
Government should take action
@fythina
@fythina 6 ай бұрын
இந்தியா முழுவதும் ஒரு நல்ல சட்டம் இயற்றவேண்டும்
@retnamonyd9068
@retnamonyd9068 6 ай бұрын
இதைப் போன்று வசூல்பண்ணும் கூட்டம் . மாறத் துடிக்கும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாகட்டும்.
@phandu7288
@phandu7288 5 ай бұрын
ஒரு ஆண் திரு நங்கை என்று உணர்ந்தாலும் சர்கார் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னரே முடிவு செய்ய வேண்டும். அதற்கு சட்டப்படி சான்றிதழ் வழங்க வேண்டும். இல்லையேல் உடன்பட்ட வர்கள் அணைவருக்கும் கடும் தன்னை வழங்க வேண்டும்.!!!!!!
@SelvaKumar-e7j
@SelvaKumar-e7j 7 ай бұрын
திருநங்கைளின் அராஜகம் தமிழ் நாடு அரசு தலையிட வேண்டும்
@gunasundarisundaram2011
@gunasundarisundaram2011 7 ай бұрын
Mantra mam neenga ivungaluku senja helpku saga manushiya nandri.
@manthrajamal8191
@manthrajamal8191 6 ай бұрын
Nanry
@yuvarajayuva3625
@yuvarajayuva3625 Ай бұрын
மனசு கஷ்டமாக இருக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லை பெண் குழந்தை அது மனசு அவ்வளவு வேதனை 😢😢😢😢😢😢
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 6 ай бұрын
சுயத்தொழில் செய்யவேண்டும், கூலிவேளைக்கு போகணும், விவசாய வேலைக்கு, சித்தாள் வேலைக்கு போகலாம், இவர்கள் நோகாமல் நோம்புகும்பிடும் கும்பல், by naattaraayan
@SathisKumar-tt2bc
@SathisKumar-tt2bc 7 ай бұрын
எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடுவதும் இல்லை எல்லோருக்கும் எல்லாம் நிலைத்து விடுவதும் இல்லை இல்லார் என்று மண்ணில் யாரும் இல்லை இன்பம் இருப்பது செல்வச் செழிப்பில் இல்லை நேற்றோடு நாட்கள் முடிந்து விடவும் இல்லை நாளைக்கு என்ன நடக்கும் என்றும் சொல்லத் தெரியவில்லை அன்றாடம் உழைத்து உண்டாலும் பிழைக்கத் தெரிந்தவன் வாழ்வில் கிடைக்கும் நிம்மதியான தூக்கத்துக்கு இணையான சுகபோகம் ஏதும் இல்லை ✍️.............. நாம் திராவிடர் கழகம்
@arumugamb8072
@arumugamb8072 7 ай бұрын
இது மனசு சம்பந்தமான பிரச்சனையே... வளர்ர்ர்வுல... தவறே.. இதுவே ..இதுகால. . கால.. வந்தேறி வந்தேறிக் கொடூரியரான தெலுங்கு இன சதியே... கடந்த 100..150... ஆண்டு களால நடாத்தப்படும் வஞ்ச சதிகள்... இதை..இதை... நடாத்தும் ஆளுகை மூலக் கொடூரி வேசிநாயக்க/தேவர்/ஆக்சஸ் மிக்ஸ்.. ங்களான வந்தேறி படுவேசி... களான தெலுங்கு தெலுங்கு இன சதிகளே... ஆம். ஆக, மனசு .. அலைவாகி... ...தடம்மாறினால், மாணவ இளையோர்கள்...ளெ நீங்க போக.. போக... வேண்டிய இடமே... உங்க உங்க ஜாதிய சங்கத்திடம்... மட்டுமே... ஆம்...., இவிங்க மட்டுமே.. மனசாரகாப்பு...காப்பு ..காப்பு... செய்து.. நிமிர்வு பண்ணுவர். உறவினரை அவமானம் பண்ணிட மாட்டாங்க..
@muthazhagimuthazhagi7665
@muthazhagimuthazhagi7665 2 ай бұрын
அட பாவிங்களா திருநங்கை ஒரு சிவன் ஒருவம் கொண்ட அழகிய பிறப்பு அதையே ஒரு வியாபாரமா பண்ணி திருநங்கை என்ற ஒரு புனிதமான பிறப்பின் மதிப்பையே அசிங்க படுத்தின அந்த ஐந்து மிருகங்கங்களுக்கு சட்டப்படி தகுந்த தட்டனை வழங்குமாறு காவல் துறைனரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼🙏🏼🙏🏼 கவலை வேண்டாம் மத்ரா சட்டம் அவர்களை விட்டாலும் இறைவன் கண்டிப்பா தண்டிப்பார் 👍🏼
@hadariandahllyran65
@hadariandahllyran65 2 ай бұрын
Neenga police ah?
@josephinj616
@josephinj616 Ай бұрын
Dont cry dear. God will help u.Be strong. Believe All mighty God. We love u.
@Hesavee
@Hesavee 7 ай бұрын
கடவுள் தந்த அமைப்ப மாத்தி ஏன் இப்பிடி பிரச்சனைல மாற்றுறீங்க 🥺
@benedictjoseph3832
@benedictjoseph3832 24 күн бұрын
இவர்கள் சிறு வயதில் இருக்கும் பொது மற்ற மாணவர்கள் நீ.. நடப்பது பெண் போல இருக்கிறது.. பேசுவது அப்படி இருக்கு என்று ரொம்ப கேவல படுத்துவார்கள். இதனால் இந்த பசங்க வளரும் பொது..நம்ம எல்லோரும் வெறுக்குறாங்க.. தற்கொலைக்கு கூட தூண்டும் அளவிற்கு அசிங்க படுத்துவார்கள்.... அதனால் நாம் மாறி விட வேண்டியதுதான் என்று மாறிவிடுகிறார்கள்..அப்படியாவது இந்த சமுதாயம் நம்மளை ஏற்று கொள்ளும் என்ற நம்பிக்கை.. இப்போ புரியுதா இந்த சமுதாயம் எவ்வளவு மோசமானது என்று..
@vaishulisavallal4658
@vaishulisavallal4658 7 ай бұрын
Super speech mantra mummy Neenga irukinga kandipa antha transgender ku Niyam kidaikum namburan 🎉🎉❤❤ pls thirungangalai thirunangaigal Adi pathu thavaru pls don’t do like that 🙏🙏🙏🙏
@omggamer2979
@omggamer2979 3 ай бұрын
எல்லோரும் எல்லோமும் பெற வேண்டும் அதற்கு அரசாங்கம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்
@EswariEswari-g1o
@EswariEswari-g1o 2 ай бұрын
பாவம் இந்த திருநங்கை இவர் ஒரு நல்ல முடிவு செய்து காவல் துறை தலைமை நீதிபதி நாள்ளா முடியு எடுங்கள் பாவம் 🎉🎉
@prasanthprasanth8049
@prasanthprasanth8049 7 ай бұрын
Kovai meera amma intha akkavuku help and support pannunga amma please🙏🙏
@smileplease4730
@smileplease4730 6 ай бұрын
Antha ammakkum janath erukku 😂😂😂
@arunbaarkavi460
@arunbaarkavi460 7 ай бұрын
17:26 is valuable words
@Icekuttycutegirl
@Icekuttycutegirl 6 ай бұрын
இதற்கு எங்க வேலூர் ஜமாத் கோடி மடங்கு சிறந்தது எங்க வேலூர் ல இந்த மாதிரி யாரும் இல்லை எல்லாம் ரொம்ப மனிதாபிமானம் உடையவர்கள் நாங்கள் என்றென்றும் சந்தோஷமா இருக்கிறோம் சென்னை யோட ஒப்பிடும்போது எங்க வேலூரில் உள்ள திருநங்கைகள் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல மனிதர்கள்
@Ggfkfdjhduu
@Ggfkfdjhduu 6 ай бұрын
Thu...saniyanugala...vetti kollanum da ungala
@Senthamarai-d7h
@Senthamarai-d7h 7 ай бұрын
Manthra great lady❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉
@GayatriS-lp5xy
@GayatriS-lp5xy 7 ай бұрын
இது 💯 உன்மை
@ishuishwariya9842
@ishuishwariya9842 7 ай бұрын
Manthra mam u r really great such a beautiful soul ❤❤
@manthrajamal8191
@manthrajamal8191 6 ай бұрын
@VinothMalathi784
@VinothMalathi784 2 ай бұрын
Manthra amma pesurathu unmai ❤❤❤ pavaam sapotpanunga amma ungaluku theywam thunai
@sasikalar3443
@sasikalar3443 7 ай бұрын
Y govt not taking action
@VIJAYAKUMARV-c1l
@VIJAYAKUMARV-c1l 29 күн бұрын
We Support Aswika😊
@poojaparan4985
@poojaparan4985 6 ай бұрын
திருநங்கையாக இருந்தாலும்் பெற்றவர்கள் அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களுடன் இவர்களை பாது காப்பாக வைத்திருந்தாலே போதும். ஏனெனில் அவர்கள் பெற்ற பிள்ளைகள் தானே இவர்களும்.
@KalaiMagal-i6k
@KalaiMagal-i6k 7 ай бұрын
Manthra is great
@வெற்றிநாடகமன்றம்
@வெற்றிநாடகமன்றம் 6 ай бұрын
என்ன மிகுந்த மணவருத்தமென்றால் காவல் துறையினர் 10 திருநங்கைகள் சேர்ந்து கை தட்டி பேசுவாங்க எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது ன்னு சொன்னது என் அனுபவத்தில் நடந்திருக்கிறது .ஒரு இடர் நடக்கிறது என்றால் அப்போதே நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.இடர்பாடு நடந்து முடிந்த பிறகு தீர்வு காணும் வகையில் பேசுவதும்.நிவாரணம் தருகிறேன் என்பதே வாடிக்கையாகி விட்டது . திருநங்கைகளால் சமூக அனூதிகள் நடக்க வழி வகுப்பது போல் உள்ளது.கண்டிப்பாக நடவடிக்கைகள் வேண்டும்
@iqbalbashaazeez5335
@iqbalbashaazeez5335 3 ай бұрын
இயற்கைக்கு மாற்றமாக எது செய்தாலும் அதன் விளைவு மோசமாகதான் இருக்கும்.
@haasini.2022
@haasini.2022 7 ай бұрын
Supreme court ivanga case ku oru nalla judgment kudukunum😔
@pushpasri3134
@pushpasri3134 7 ай бұрын
Govt transgenders ககு நல வாழ்வு அமைக்க வேண்டும்
@vishnusubash1424
@vishnusubash1424 7 ай бұрын
Already irukku
@Ranivimalrajan
@Ranivimalrajan 7 ай бұрын
Your are talking correctly mantra mam, be awareness small children if you say your home is burden thats what will happen ❤
@TharvesBaby
@TharvesBaby 3 ай бұрын
ஜமாத் எந்த ஜமாத்து ன்னு சொல்லுங்க தெளிவா... எங்க முஸ்லீம்லையும் இந்த பேச்சு வழக்கு உள்ளது.. So தெளிவா சொல்லிங்க
@YbakthamaeeS
@YbakthamaeeS 2 ай бұрын
ஜமாத் பேசுறது அப்படின்னா 10 வீட்டு திருநங்கைகள் சேர்ந்து உட்கார்ந்து கொடுக்கல் வாங்கல் பேசுறது இதுல நல்லது பேசுவாங்க கெட்டதும் பேசுவாங்க பிரச்சனை பேசுவாங்க நாளைக்கு ஒரு நல்ல விஷயம் கொடுக்கிறது பேசுவாங்க முக்கியமா பணம் கொடுக்கல் வாங்கல் மட்டும் தான் பேசுவாங்க அப்புறமா கூடியிருந்து பேசுவது நால இதை ஜமாத் ன்னு சொல்லுவாங்க கிட்டத்தட்ட இது முஸ்லிம் முறைப்படி தான் தட்டுக் கொடுக்கல் வாங்கல் நடத்துவாங்க
@NISHANTHINISHANTHI-un3jb
@NISHANTHINISHANTHI-un3jb Ай бұрын
என்னாங்கடா சடங்கு ஒக்காமக்க என்னை பொறுத்தவரை parents mistake தான் இது திருநங்கை பிறப்பு கடவுள் செயல் இந்த பிறப்பால மட்டும் இல்லை ஆண் பெண் ஆக இருந்தாலும் பிள்ளை பேரால் மட்டும் தான் அப்பா அம்மா இல்லாட்டி அவங்க மலட்டு கழுதைங்க திருநங்கைகலும் படிச்சி வேலைக்கி போங்க please கடவுள் கொடுத்த பிறவி கடவுள் கைவிடமாட்டார் ஜெயம் கொள்ளுங்க இயேசு துணை 🙏🙏🙏🙏🙏
@PremKumar-uc8qs
@PremKumar-uc8qs 7 ай бұрын
Sivasankari sis soldrathu 100% unmai
@svaidyanathan9686
@svaidyanathan9686 7 ай бұрын
I request everyone to extend their best' support to Mantra in fighting against the Jamat and save many transgenders from slavery life.
@ragulseenu2347
@ragulseenu2347 7 ай бұрын
நீங்க இவ்ளோ பேசுறீங்களா. உங்க டீமை போரூர் சைடு வடபழனி சைடும் நைட்டு போய் பாருங்க எவ்வளவு பேர் நிற்கிறார்கள் என்று😢. ... உண்மையிலே பார்க்க ரொம்ப பாவமா இருக்கு
@alagurajan6758
@alagurajan6758 7 ай бұрын
Mantra amma excellent Job god bless you I support you mom❤❤❤
@manthrajamal8191
@manthrajamal8191 6 ай бұрын
@balajig0209
@balajig0209 7 ай бұрын
Intha ponnu pavam summa vedathu
@GayatriS-lp5xy
@GayatriS-lp5xy 7 ай бұрын
இந்த மாதிரி நானும் அனுபவித்து இருக்கேன் 😢😢
@ebinrajumos1308
@ebinrajumos1308 7 ай бұрын
Neengha thirungai yah mah sahodari
@Meeranfans-bg8dr
@Meeranfans-bg8dr 6 ай бұрын
🙄
@latha6904
@latha6904 7 ай бұрын
கோவை மீரா சிஸ்டர் டா போய் இருந்தா, நல்லா இருந்து இருபா
@dhineshyadav2515
@dhineshyadav2515 6 ай бұрын
Evanga direct aa anga poirukalam. But eppo ponanga appidina kovai transgrnders leader permission venum. Avanga ethukanum
@KumarRaja-ms5mq
@KumarRaja-ms5mq 6 ай бұрын
ரஜினி அம்மா பதில் சொல்லு டி
@vsanmugam8057
@vsanmugam8057 7 ай бұрын
மந்ரா அம்மா நீங்கள் ஜெய்து விட்டிங்கள் அதான் உங்கலை தேடிப் போனால் நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கை வைத்து உங்களை தேடி வந்துருக்காங்கள் இன்னும் பலர் உங்களை தேடி கண்டிப்பாக வருவாங்க
@manthrajamal8191
@manthrajamal8191 6 ай бұрын
Mikka nanry
@Krish-hq8zj
@Krish-hq8zj 6 ай бұрын
ரஜினி அம்மா இவ்வளவு நகை போடுறது இப்படித்தானா....
@kalab2557
@kalab2557 7 ай бұрын
Superb manthra.👏👏👏👏👏
@Hazeleyeangel08
@Hazeleyeangel08 7 ай бұрын
Thank you for bringing the truths….
@MeenaKutty-lq1zf
@MeenaKutty-lq1zf 23 сағат бұрын
Nandri Amma
@DiyaTeju-gh1xq
@DiyaTeju-gh1xq 6 ай бұрын
Anchor akka semayaa pesurangaaa❤❤❤❤❤
@GokuldharshiniDharshu
@GokuldharshiniDharshu 7 ай бұрын
அந்த ஷர்மி பாட பிடிச்சு ஜெயில்லில் போடுங்க அவன் no. 1 பிராடு... கோவில் வச்சி ஊர ஏமாத்துறான்
@murugesamm1104
@murugesamm1104 7 ай бұрын
அஸ்விகா நியாயம் கிடைக்க வேண்டும் அந்தத் திருநங்கைகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் மந்திரமா பாம்படுத்தி எனக்கும் உங்க உதவி தேவைப்படுதுமா என்னை காப்பாத்துங்க மா 😭😭😭😭
@advlalithasrinivasansriniv5941
@advlalithasrinivasansriniv5941 7 ай бұрын
V v painful Pl help her Praying god for her 😢
@KannanKannan-tt4xt
@KannanKannan-tt4xt 6 ай бұрын
Hii
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН